அம்மாவின் சமயலை புகழ்ந்து மனைவியின் சமயலை கேலி செய்யும் ஆண்கள் || Neeya Naana Husband vs wife
Вставка
- Опубліковано 12 тра 2024
- #husbandwife
#wife
#trollvideostamil
#husbandwifecomedy
#husband
#husbandvswifecomedy
#neeyanaanatroll
Disclaimer:
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
ஏன்டா கல்யாணம் பண்றீங்க அம்மா சமையல சாப்டுட்டு அப்டியே கிடக்க வேண்டியதானடா
nanga vungalai kalyanam pannalenna neenga oosi poiruveenga
நாளை நீயும் மாமியார் தான்
Appo enna m..... kalyanam panreenga amma samachatha saptitu kedaka vendiyathuthaney
True
Wife is not slave
Mother cooking is always different and best dhan
Same applies for female as well
Nallaa samaikka theriyaatti ipdi thaan nadakkum (vadai Kallu maathiri irukkunu sollura vaai-a enna pannurathu)
Ma.....er- ku than kalyanam pannra. Athukku thaana neeyum kalyanam panna
@@sen_thee unna mari yarum gajji ah iruka madanga
Un appa amma matter ku dhan unna pethanga pola
Gajji ku poranthavan
Appa wife oru samayal kaari matum thaanu othurkiringala.
இவ்வளோ வாய் பேசறாய்ங்களே இவங்களை ஒரு நாள் காலையில் ஆரம்பித்து இரவு வரைக்கும் சமைச்சு பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் கோபி🥲
ஒவ்வொரு பெண்ணும் தந்தையின் அரவணைப்பில் ராணி மாதிரி வளர்ந்தவர்கள் தான். கணவன்மர்கள் தந்தை போல் கவனித்துக் கொள்கிறீர்களா?
மனைவிக்கு அம்மா போல் எப்பவுமே எதிலுமே ஆக முடியாது. ஆகவேண்டிய அவசியமும் இல்லை
30 வருடம் வேண்டுமென்றால்
அம்மா, அப்பா வுடன் வளர்ந்தந்தோம். மீதி ஆயுளை கட்டியவர்களுடன் தான் கடந்தாக வேண்டும் அவர்களிடம் எது சிறந்ததோ அதை மதித்து புரிந்து வாழ்ந்துந்தால் மற்றவர்களின் குறைக்கூட நிறையாக தோன்றும்
oho appo vunakku adimayaha vala solhirayama??
எண்ணெய் மொதக்கனுகிராது... அப்றம் எண்ணெய் வேணும் வாங்கிதா னு கேட்டா... எண்ணெய் நேரயா ஊதி சமைக்காரனு ..எல்லார்டையும் சொல்ல வேண்டியது...
True
Sema 😂
உண்மை தான் நிறைய கணவன்மார்கள் அவர்களின் அம்மாவின் சமையலை மிகவும் புகழ் வார்கள் ஆனால் நாம் சாப்பிட்டால் அவர்களின் அம்மா சமையல் விளங்காது
unnaya yaru sapida sonnathu nee mannai allithinnu.yenga amma samayal amirtham
@@babyfatima1275 apa marrige panikathiga amma kufaiye irunthukoga en pannikitu pontati samayal sapitu kastapadanum pavam
கோபிநாத் எல்லா ஆண்களுக்கும் சோத்துக்கு சோதனை வச்சிட்டாரு😂
Kora solradhukune saptuvanga pola .. ivangalam lam sothula veshatha vechu kudutharum 😅😏
கொல கேசுல உள்ள போயிடுவ...
Ithuku ethuku visham .neenga samachatha sapadrathe apditha irukum polq atha apdi solranga.
கண்ணாடிக்காரரே சமைக்கும் போது யோசிக்கனுமா பொண்டாட்டி சந்தோஷமாக எப்படி பார்த்துக்கொள்வது யோசிக்கங்க நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கிறீங்க
ஒருத்தவங்க கூட பொண்டாட்டி சமையல் நல்லா இருக்குன்னு சொல்லால
மனைவியின் சாப்பாட்டை
சாப்பிட்டு மனைவியோடு
அனுசரித்து வாழப் பழகணும்.
Mothathula intha somberi nayeengaluku vakkanaya pombala samachi kudukanum. Velaiki poganum unaku vakkanaiya samaikanum vettu velayum seiyanum. Porambokkukala ivalo vai pesura nayee oru nal ne kitchen kulla poirukia.
Adhana ivangalam pesaradhuku tha laaiku
Still men are good at cooking; for centuries ladies trying to beat... so sad....
thanthai veetlanee raninna angeye irukavendiyathaney.
nalaikuneeyumorumamiyar ahapora mind it
Amma mari samaikalanu soldra pannada yen appa mari ivar yenna pathukalanu ponuga sonna, ne ambalaya
Amma மாத்ரி ilanu solranga appa neenga thapana pombalanu அகிடுமா
En husband um ipdi tha meen kulambhu enga amma Mari panna mudiyathunu Solvanga but athey kulamba
Namma vaila vacha vilangathu taste
@THEYogi-kf8ls no
கறி குழம்பு செய்வது என்ன மீன் குழம்பு செய்வது போலவா கடைசியா கறிய போட்டு இறக்க
Nangalaam enna alavu pakamala samaikirom. Ennamo oru dappa uppa alli kottina mathiri pakkuvam illa, alavu illanu!!!
Unga ammavum unga appa ukku pondatti dhaana appo unga appa unga amma samyal avunga amma samayal pola varaathunu dhaana solli oruppaaru. Unga payyanum adha dhaana avanbpondaatti kitta solluvaan.
Loosu pasangala. Ungalai ellam evanda kalayaanam panna solli serppula aduchcha.
Neenga samaingalean unga ammavukku magan dhaana , apdi varuthaanu paarpom.
Mada sambiraaninga
இப்படி குறை சொல்றவங்களுக்கு எல்லாம் சமைக்க சொல்லணும் அப்பத்தான் தெரியும்
Ladies work pana arambichutaga gents moonu velaium samachu veetu vela pakuragala apatha ethelam marum try pani paruga apatha purium amma amma va irukurapa vare avanga appatatha kekanum avaru solvaru yavalov kora solvarunu... Compare panratha niruthuga 1st.amma vare wife vare. Hotela irukura chefae oruthar mathiri oruthar samaika mataga atha purinjukoga sapadu matumtha life ah
Un amma kudayae utkanthu sapdenda ..yethuku unaku kalyanam
Appa wife oru samayal kaari thaaanu solringala
Married aana ponnuga mattum enna... Avunga appa perumaya tha pesaranga.. athukunu avunga appa koofaye iruka soldreengala?
Egada family la ithu varaikum entha husband um wife sapatta kura solla mattaga...... Ethachum periya mistake vitta kooda manasu nohama than solluvaga.......
Appo kalyanamee panathengaaa, thaiiku pin tharam than,
I am lucky my mother in laws cook is very poor so i am queen in my home
Ask your mother only to cook. Let your wife enjoy her cooking
மீம்ஸ் இல்லாமல் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்
Sema editing 😂
Episode no
Wife vera amma vera hotel vera unga hand la all fingers same ila negale samaithu paruga 1 month apa theriyum
அம்மா சாப்பாடு சூப்பரா இருக்குன்னு சொல்றவங்க, நாக்கு செத்துப் போனவங்க. அல்லது ஐந்தும் மூன்றும் அடுக்கா உள்ளவங்க. அவங்க எதை செஞ்சாலும் நல்லா தான் இருக்கும். மனைவிக்கும் கேட்கிறது எல்லாத்தையும் வாங்கி கொடுத்தா அவளும் நல்லா தான் சமைச்சு கொடுப்பாள். இல்ல எங்க அம்மா சமையல் தான் சூப்பர் ன்னு சொன்னா. செத்துப்போன நாக்கு உள்ளவங்க அப்படித்தான் சொல்லுவாங்க.
It is not their mistake my dear ...
But it will be suitable for their kids only.
Because it is called Microbium.. it is genetic related.... Same like that wives also can't make as their mothers.. mother's only can make for their kids suitable foods.
Only the husbands can't get that tastes from wives...
It is the bitter truth...
Ivanga amma kala sollanum cooking kastatha sollivalakama tharuthalaya valathurukanga
Show va vida memes pramatham
Poda amma kuda ....
இது இந்தவார edisoda