Neeya Naana Full Episode 535

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • நீயா நானா! What’s The News? Senior newsreaders and their younger counterparts engage in a debate about the recent changes that news reading has gone through. Some very interesting aspects like modern usage of Tamil in news reading, cliches in news presenting and the newscasters' amusing trade secrets are discussed.

КОМЕНТАРІ • 122

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 Рік тому +256

    Please thalaippayum thumbnail la vaiga pls

  • @ettuinthu
    @ettuinthu 9 місяців тому +8

    தம்பி தமிழரசனின் குரல் வளமும் மொழி வளமும் அறிவும் அருமை

  • @jslv2020
    @jslv2020 7 місяців тому +3

    7:12 பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான்......😂😂. ரஞ்சித் வாய்ஸ் தான் செம

  • @Roshenakthar
    @Roshenakthar Рік тому +11

    Title ku topic podunge if possible

  • @annadurai5179
    @annadurai5179 11 місяців тому +3

    இவர்கள் செய்தி வாசிப்பதில் ஜாம்பவான்கள் அருமையான நிகழ்வு

  • @alphark5023
    @alphark5023 6 місяців тому +3

    Missing “Shobana Ravi” Mam in this show 😊.

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Рік тому +2

    அருமையான நிகழ்ச்சி

  • @manisekar5126
    @manisekar5126 Рік тому +8

    ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே வாசித்த செய்தி பின் இரண்டுபேர் ஆகி தற்போது நிகழ்வு நடந்த இடத்தில் உள்ளவரை வாசிக்க சொல்லி விடுகின்றனர். அங்கிருக்கும் செய்தியாளர் வார்த்தைகள் ஐயோ!

    • @rightguidance9620
      @rightguidance9620 Рік тому +1

      Anda kodumai ya Vera nyabaga paduthingale😂.. incident idathula irundhu news solra aalu kollu kollunu konnudivaaru

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Рік тому +7

    இப்போது செய்தி 24மணி நேரமும் வேலை செய்கிறது.அன்று ஒருநாள் ஓரிரு தடவை

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Рік тому +13

    Good topic. Nowadays it is very natural. Not dramatic. I am a senior citizen still the youngsters are also good..

  • @thangameen9420
    @thangameen9420 Рік тому +7

    Nalla topic 👍

  • @chandranran8713
    @chandranran8713 Рік тому +7

    நீயா நானா நா தேடி பார்த்த செய்தியளர் பங்கேற்கும் நிகழ்ச்சி சூப்பர்👌👌👌 கோபிநாத் அண்ணா❤❤

  • @annadurai5179
    @annadurai5179 11 місяців тому

    வளர்ந்த செய்தியாளர்கள் வளர்ந்துவரும் செய்தியாளர்கள்

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Рік тому +1

    மனித வாழ்வில் ஒவ்வொரு சனமும செய்தி.... தான் அது எப்படி நம்மை பற்றி கொள்ளுதோ செய்ய நீ ஆகிறது 😊

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Рік тому +4

    ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் , ராமகிருஷ்ணன், ஈரோடு தமிழன்பன் இவங்க எங்க?

    • @solarscalers2184
      @solarscalers2184 Рік тому

      Mr thamizganban was my college Tamil teacher,though some of my classmates do not pay attention during Tamil lecture periods ,I use to be punctual and regular to attend his class because of his great pronounciation of our Tamil language.
      I also use to listen to his news reading in DoordhRshan at that time.
      He had a very very heavy magnitude voice and keeps the audience always attentive ,which is very important for a newsreader.
      Mr Gopinath will for sure appreciate my comment on this.
      The above prog was fantastic and was an eye opener to everyone who are not aware about the Media especially news segment.
      Good job gopinath and team

    • @MariaRoselinerosy
      @MariaRoselinerosy 2 місяці тому

      Varadharajan Tamil selvan

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 10 місяців тому +1

    இப்போது மீடியாவிலிருப்பவர்களும் , ரிப்போர்டர்களும், செய்திவாசிப்பவர்களுக்கும் இருக்கும் பணி மிகவும் பரிதாபப்பணிதான்
    வசந்த் சுப்பிரமணியத்தின் தமிழ்நடைப் பேச்சு பிரமாதம்.

  • @ushanandhini5606
    @ushanandhini5606 Рік тому +4

    Super sir

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 Рік тому +7

    Probably one of the very few debates in Neeya Naana which happened professionally very perfect..

  • @aravindmohdas8517
    @aravindmohdas8517 8 місяців тому +1

    Vradharajan nu oruthar irrundaru avara special guest ah kootrukalaam..

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 3 місяці тому +1

    ஒரு செய்தி
    ராஜாவின் சபை வருகை
    அறிவிப்பு
    ராஜா வருகிறார் இதை
    உரைப்பார் அவர் முகத்தில்
    சந்தோசமோ கூடாது
    துக்கமும் கூடாது❤

  • @govindanvijayakumar296
    @govindanvijayakumar296 7 місяців тому +1

    😂 உங்கள் தேவைக்கேற்ப போடுறாங்க..
    எல்லாத்தையும் போடுறீங்களா

  • @knight_8860
    @knight_8860 Рік тому

    5.44 minute அட நம்ம பனிமலர் 🤗🤗🤗🤗

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 24 дні тому

    Simple- Kaalam Maari pochu. You have to accept the changes as the expectations of the listeners as a generation has also changed.

  • @SreesPlaylist
    @SreesPlaylist Рік тому +8

    Gopinath always says ovvuru thuzhiyilum😂😂

    • @sowbhagya577
      @sowbhagya577 Рік тому

      😅😅😅😂😂😂😂

    • @trucetruly
      @trucetruly 8 місяців тому

      எனக்கு மட்டும் தான் அப்படி கேக்குதோன்னு நெனச்சேன்...

  • @dirtyarjun
    @dirtyarjun 3 місяці тому

    wow what an episode

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Рік тому +4

    15:11 செம்ம comedy 😂 new gen newsreaders are the examples of Vivek comedy "வாலிபர் உயிர் ஊஷல்", "ஆச்சியை பிடிப்பது யார்", etc 😂

  • @josephfernandez8633
    @josephfernandez8633 Рік тому +3

    16:26 ஓவ்வொரு துழியிலும் 😂😂😂😂😂😂

    • @Gitasrivi
      @Gitasrivi 6 місяців тому

      Yes zha he is pronouncing

    • @N_S_T_Y_
      @N_S_T_Y_ 5 місяців тому

      Good catch 😂

  • @MadhaviJ-f3y
    @MadhaviJ-f3y 2 місяці тому

    Please mention season and episode

  • @youtubecrater350
    @youtubecrater350 4 місяці тому

    எந்த செய்தியாளரும்
    நாட்டில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கனிமவளக் கொள்ளைகள் பற்றி செய்திகளிலும் வாசிப்பதில்லை..!
    தற்போதும் பேசப்படவில்லை...😢

  • @lathamuthusamy2365
    @lathamuthusamy2365 11 місяців тому

    Naatla Nalla vishayangalai en seidhiyil perumbalum poduvadhillai.🤔

  • @gopalkrishana7745
    @gopalkrishana7745 Рік тому

    Wow super

  • @srina1
    @srina1 5 місяців тому

    News is not entertainment. Old news readers used vocal intonations subtly and still conveyed the gravity of situations.

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 5 місяців тому

    Ellam uppigal unnayum serthi Nan ketkamayten

  • @saralhenry416
    @saralhenry416 Рік тому

    Good program👌👌👌💐

  • @vigneswarythayaparan9878
    @vigneswarythayaparan9878 Рік тому +3

    Old seithi vasippalargal migavum azhaganavargal

  • @samyuv
    @samyuv Рік тому +3

    ஷோபனா ரவி மேடம்.. வரதராஜன் சார்..🎉

  • @yarunukandupudi
    @yarunukandupudi 3 місяці тому

    Topic 📌 :- news readers

  • @kanagaharish
    @kanagaharish Рік тому

    What they said at 50 is correct
    Because of media there was clause in all place

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Рік тому +1

    You rock gopi

  • @maheswarymunusamy9994
    @maheswarymunusamy9994 Рік тому

    Superb❤

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Рік тому

    திருவிழிமழலை தான் ஊரின் பெயர்

  • @parthibanthiban5010
    @parthibanthiban5010 24 дні тому

    நீங்கள் ஊதி ஊதி கணியாமூர் பள்ளி விவகாரம் தீர்வு கிடைத்ததா.....,

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Рік тому

    படித்தவர்கள் எங்கும் தெளிவான தமிழில் எங்கும் கண்டிப்பாக பேச வேண்டும்...
    படிக்காதவர்கள் வட்டார தமிழில் பேசலாம்...

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial 11 місяців тому

    Yov young readers..
    Ungaluku nengaley memes podrathuku hint eduthu kudukaringale ppa.. 😂😂😅

  • @diesal-w2x
    @diesal-w2x Рік тому +2

    மனுஷ புத்திரன் கவிதை ஒன்று மர்ம மனிதர்கள்..

  • @girishkumar.n1265
    @girishkumar.n1265 Рік тому +1

    I am this generation person but I don’t like young generation news presenting.. they scare us saying tomorrow earthquake, this flood that day fire rain etc etc. young reporters saying they present viewers feelings, do they cry while giving news on death?

  • @susanraaj2872
    @susanraaj2872 Рік тому +1

    Can you upload season 5 Episodes like 1-10 or 5-10 pls

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 10 місяців тому

    நிர்மலா பெரியசாமி எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @lilysamuel1237
    @lilysamuel1237 Рік тому

    Sharing too much of options specially when it comes under criminal casses / police will arlert the criminal to find the way to escape

  • @ricsilly3282
    @ricsilly3282 Рік тому

    Old is always good than so called news reporter. End of story.

  • @manikandanmuthaiah3781
    @manikandanmuthaiah3781 Рік тому +1

    Palasu yallam mamikal ayyar tha errupanuka

  • @seransam6578
    @seransam6578 11 місяців тому

    6:40

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 3 місяці тому

    Rs 200 kudutha podhum journalism over pannadaigala

  • @vinothdevivinothdevi1072
    @vinothdevivinothdevi1072 Рік тому

    திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் திருவீழிமிழலை

  • @bharathia9838
    @bharathia9838 11 місяців тому

    Not fair Gopi sir

  • @rohinir5744
    @rohinir5744 Рік тому

    Swati. Pathi. Sona. Person crct ah sonaanga..

  • @pugazhselvan6655
    @pugazhselvan6655 7 місяців тому

    Gopi sir unga name keduthinga...

  • @raghulrakshasamayal8045
    @raghulrakshasamayal8045 Рік тому +3

    Shobhana Ravi varala gopi sor

  • @sornammuthiah2943
    @sornammuthiah2943 7 місяців тому

    Totally TRB

  • @veerananmct5320
    @veerananmct5320 Рік тому

    தமிழ் தெரியாத செய்திவாசிப்பாளர்கள் தர்ப்போது உள்ளவர்கள்

  • @senthilkumar-lo5dm
    @senthilkumar-lo5dm Рік тому +1

    செய்திகள் வசிப்பவர்

  • @hariprasathmadhavan3496
    @hariprasathmadhavan3496 Рік тому

    😮

  • @ravisiva4494
    @ravisiva4494 10 місяців тому

    Yalra studied people

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 Рік тому +1

    பாவம்...பழைய செய்தி வாசிப்பாளர்கள். காரணம் அரசின் கட்டுபாட்டில் செய்தி வாசப்பவர்கள். அதனால் உளவியலாக அரசிற்கு அடங்கிவிட்டனர் என்பது அவர் பேச்சிலிருந்து புரிகிறது. ஐயா காலம் மாறிவிட்டது என்பதை உணருங்கள். 80,90 காலகட்டம் மாறிவிட்டது.

    • @shanthijoy9584
      @shanthijoy9584 3 місяці тому

      சரியாக சொன்னீர்கள்

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 10 місяців тому

    தமிழ் 2000 ற்கு முன் அமிர்தமாக இருந்தது. 2001 ற்குப்பின் பஞ்சாமிர்தமாக மாற்றிவிட்டார்கள். கேட்டால் சுவையைக் கூட்டி மெருகேற்றிவிட்டோமென்று

  • @narendranshanmugam9292
    @narendranshanmugam9292 Рік тому

    Put recent videos.

  • @sornammuthiah2943
    @sornammuthiah2943 7 місяців тому

    Entha nalla news poduringa

  • @ushabala308
    @ushabala308 Рік тому

    Don't watch News Channel s😮 sangam

  • @urlocalrobloxspeedrunner_
    @urlocalrobloxspeedrunner_ 8 місяців тому

    Tamil is the oldest language in the world. Never use individual emotions to represent the tamil language.

  • @balukw8539
    @balukw8539 Рік тому +1

    Pokada.

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 місяці тому

    Panimalar mrs periyar

  • @maymalar4852
    @maymalar4852 Рік тому

    ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் காணோம்.
    சந்தியா பால் பொங்குது பாரு...
    ஷோபனா கேமரா உன்ட பாரு...
    ஹா ஹா..

  • @sanjeevthiru2757
    @sanjeevthiru2757 Рік тому

    பனிமலர் பயிற்சி தேவை.

  • @Spoiler_AI
    @Spoiler_AI 19 днів тому

    Eleii puthiya thalaimurai unne vettanum da

  • @ettuinthu
    @ettuinthu 9 місяців тому +1

    தம்பி தமிழரசனின் குரல் வளமும் மொழி வளமும் அறிவும் அருமை

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 Рік тому +7

    Please thalaippayum thumbnail la vaiga pls

  • @annadurai5179
    @annadurai5179 11 місяців тому

    அருமையான நிகழ்ச்சி

    • @annadurai5179
      @annadurai5179 11 місяців тому

      அருமையான பதிவு

  • @mariyamzarasvlogs3902
    @mariyamzarasvlogs3902 Рік тому +3

    Please thalaippayum thumbnail la vaiga pls