எந்த வீட்டில் சுதந்திரம்?, பிறந்த வீடா இல்லை புகுந்த வீடா ? | VaaThamizhaVaa | Epi -21

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 838

  • @arifasiraju1833
    @arifasiraju1833 Рік тому +2541

    என்றுமே மாமியார் அம்மாவாக முடியாது.. எப்போதுமே அம்மா வீடுதான் பெண்களின் சொர்க்கம் ❤️

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm Рік тому +429

    எங்குமே நிம்மதி இல்லை...பெண்ணாக பிறந்ததாலே எல்லாமே போயிற்று...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @supercsk9900
    @supercsk9900 Рік тому +566

    எந்த மாமியாரும் மகளையும் மருமகளும் ஒரே மாதிரி பாக்க மாட்டாங்க இது சத்தியமான உண்மை

    • @panaiyanperiyasamy3204
      @panaiyanperiyasamy3204 Рік тому +13

      எந்த ஒரு மருமகளும் மாமியாரை ஒரு அம்மாவா பார்க்கமாடங்க,இதுவும் சாத்தியமான உண்மைதான்,

    • @sakthiyinulagam7156
      @sakthiyinulagam7156 11 місяців тому +5

      நீங்கள் 2பேர் சொல்வதும் உண்மைங்க

    • @henrydaniel7392
      @henrydaniel7392 10 місяців тому +4

      எந்த ஒரு மருமகளும் மாமியாரை அம்மா மாதிரி பாக்க மாட்டாங்க.ஏனெனில், மாமியின் கையில் தான் அதிகாரம் இருக்கும்.எனவே, வரும் மருமகளை முதலில் treat செய்வது மாமியார் தான்.பல நாள்கள் கழித்து தான் மருமகளிடம் வருகிறது treat கொடுப்பது.எனவே, முதலில் கவனிக்க வேண்டிய வகையில் கவனித்துக் கொடுக்கப்பட வேண்டியதைக் கொடுத்து மாமியை அனுப்பி விட வேண்டும்.

    • @gunasekaranpalanisamy5527
      @gunasekaranpalanisamy5527 10 місяців тому

      மருமகளும் ஒரு நாள் மாமியார் ஆவார். அப்போது இவர்கள் சொல்வது தெரியும்..​@@henrydaniel7392

    • @sheelasasi9238
      @sheelasasi9238 10 місяців тому

      Correct

  • @gayathriaravind7955
    @gayathriaravind7955 Рік тому +307

    அம்மாவிற்கு யாரும் இணையாக முடியாது💯..

    • @yendaipdi-ot5cr
      @yendaipdi-ot5cr Рік тому +3

      அம்மா தான் உங்கள உசுப்பேத்தி பிரச்சினைய ஆரம்பிச்சு விடுவாங்க 😂😂

    • @vinothreena97
      @vinothreena97 9 місяців тому

      உன்மை

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 8 місяців тому

      Unmai unmai unmai 💯

  • @balkisthoufeeq1957
    @balkisthoufeeq1957 Рік тому +676

    தாய் இருக்கும் வரை தாய் வீடு... மாமியார் வீடு என்றுமே தன் வீடும் ஆகாது, எள் அளவும் சுதந்திரம் கிடையாது... நமக்கு நாமே கட்டிகொள்ளும் வீட்டில்,அது சிறு கூடாக இருந்தாலும்,அங்கே தான் பெண் சுதந்திரமாக இருக்க முடியும்....இது 13 வருட திருமண வாழ்கையின் அனுபவம்.....

    • @VGK2B
      @VGK2B Рік тому +17

      💯 true, but Amma veedu Koda appa irukkum varai than aprom namma expiry than

    • @JayaLakshmi-mp5yi
      @JayaLakshmi-mp5yi Рік тому

      Apo nama yapo manai vangi veedu Kati thanniya poga panam yathu .. ellam kotti mrg panni kudukuranga apuram namale poi veedukatiksnum apo Yan ponnu mrg pannuranga

    • @mathsramyamagizhan5999
      @mathsramyamagizhan5999 Рік тому +1

      True

    • @kamatchi3670
      @kamatchi3670 Рік тому +1

      Yes correct 💯

    • @thomasgaberial7357
      @thomasgaberial7357 Рік тому

      entrumey pakkathu vedu or friendidam nama mamiyaridam pesa matom pinna epadi than vedakum

  • @amulprithiviraj
    @amulprithiviraj Рік тому +242

    அம்மா வீடு : நம்ம சொல்றத ஏற்று கொள்வாங்க
    மாமியார் வீடு : எல்லாரும் சொல்றத நம்ம ஏற்று வாழனும்..

  • @ireland_tamizhachi
    @ireland_tamizhachi Рік тому +707

    சத்தியமா புகுந்த வீட்டில் சுதந்திரமாக இருக்க முடியாது.

  • @raji820
    @raji820 6 місяців тому +14

    அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே வேறு யாரும் கிடையாது 😰😰😰😰

  • @jay-lk7ve
    @jay-lk7ve Рік тому +433

    தனிக்குடித்தனம் மட்டுமே என் வாழ்க்கையில் கிடைத்த அதிர்ஷ்டம் கூடவே என் மனம் நிறைந்த கணவனும்
    மனம் போல் மாங்கல்யம் உண்மையான வார்த்தை❤

    • @sophiasurya8768
      @sophiasurya8768 Рік тому +16

      Ss correct sister Thani kuduthanam it's best istapatadhu panlam nama dhan Rani endha work panlamum edhachi oru korai sollunga onum mudiyala

    • @gayatrikrishna1490
      @gayatrikrishna1490 Рік тому

      ​@@sophiasurya8768absolutely correct

    • @fathimafathima1978
      @fathimafathima1978 Рік тому +5

      Ama sis thani kututhanam vantha nammalukum yantha problem ila avaga thollayum ila namma istam than

    • @thomasgaberial7357
      @thomasgaberial7357 Рік тому +2

      ungal payanai unga marumagal pirithu kutitu pogum pothu thrium valium vethanaium

    • @jay-lk7ve
      @jay-lk7ve Рік тому

      @@thomasgaberial7357 என் தனிக்குடித்தனம் மாமிராரே மனமுவந்து வைத்தது தான். இருவருக்குள்ளும் சிறு சிறு மனஸ்தாபம் வந்தாலும் இன்று வரை நல்லுறவே. மாமியாரின் கடைசி காலம் வரை நல்லுறவாகவே நீடிக்கும்.

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Рік тому +103

    பிள்ளைகளை கட்டி கொடுத்து விட்டால் தனி குடுத்தனத்திற்கு அனுப்பிவிட வேண்டும் இதுதான் நல்லது மாமியாா் மாமானாருடன் கூட்டு குடித்தனம் நிம்மதியா வாழ விடாது தூரத்தில் இருந்தால் தான் சொந்தம் பந்தம் நல் உறவு நீடிக்கும்

  • @dhanalakshmik5163
    @dhanalakshmik5163 11 місяців тому +40

    ஏன் மாமியார் எனக்கு குழந்தை இல்லை என்று ஏன்னை வயதுக்கு வரவில்லை நான் ஒரு பெண் இல்லை என்று கூறி உள்ளார் 10 வருடம் வலி வேதனையை தாங்க முடியாமல் நகரத்தை அனுபவித்து வந்தேன் கணவர் கூட அவர் அம்மா கூரியதுக்கு அமைதியாக இருந்தார் இப்போது எனக்கு ஒரு ஆண் குழந்தை உல்லான்

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 10 місяців тому +10

    என்னைப் பொருத்த வரை எங்குமே கிடையாது. பெண்ணான நாம் ஒவ்வோரு சூழ்நிலையிலும் யாரையாவது சார்ந்து தான் வாழ்கிறோம்.

  • @fareedabegum7500
    @fareedabegum7500 Рік тому +77

    இந்த காலத்தில் தா ய் வீடு மாமியார் வீடு எல்லாம் கிடையாது எல்லாம் தனி வீடு தான்

  • @thamizs-lc1mt
    @thamizs-lc1mt Рік тому +226

    எந்த வீட்டிலையும் சுதந்திரம் இல்லை ரெண்டுமே நரகம் தான் 😔😔😔😔😔

    • @Mmsthangam
      @Mmsthangam Рік тому +14

      Nijamatha❤ ivanga 2perukum naduvula namatha saagurom 😔😔😭😭

    • @dhariniramkumar3510
      @dhariniramkumar3510 Рік тому +12

      Correct rendum freedom illai

    • @Mmsthangam
      @Mmsthangam Рік тому

      @@dhariniramkumar3510 yenga neengalum love mrg aa

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Рік тому +7

      😢 correct 💯

    • @ThangaMariappan-fo4zz
      @ThangaMariappan-fo4zz Рік тому +8

      Unmai than 19 vayathu varai amma appavukaka adhukkapparam evangalukaka enga nimmathi 😔😔😔😔😔

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 11 місяців тому +30

    என் வளைகாப்புக்கு நானே மூன்று படி சாதம் வடித்து சாம்பார் ரசம் வைத்தேன் , அம்மா வீட்டில் இருந்து வந்தவர்களுக்கு நாமும் நம்ம வீட்டு சாப்பாடு போடனும் என்று நானே சமைத்தேன் 😢😢😢 ஒருத்தர் கூட என்ன உதவி என்று கேட்க வில்லை ,😢😢😢

    • @mahalakshmik5723
      @mahalakshmik5723 8 місяців тому +2

      உண்மை தான் நான் சாக்கடையை சுத்தம் செய்தேன். சின்ன இடுக்கை (சந்து) சுத்தம் செய்தேன். இரண்டு நாத்தனாரும் வெடிக்கை பார்த்ததுண்டு தான் இருந்தாங்க....😢😢😢😢

    • @indumohan6558
      @indumohan6558 8 місяців тому

      Epdi itha samalichinga like unga husband kuda sandai vandhucha same thing happened for me for my thaali perukku function, but i fought with my husband n got breakup still we r seperate, marriage agi six month eh kodumaiya than pochu

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 8 місяців тому

      @@indumohan6558 illa ma my husband very helpful for me, அவர் அம்மாக்கு தெரியாமல் சமையலில் உதவி செய்வார் ,பாத்தா திட்டுவார்கள் நீ என்னடா அடுப்படியில் வேலை செய்யுற என்று.

    • @ramsedit2099
      @ramsedit2099 7 місяців тому

      Yennakum apadi nadathuruku

  • @AnithaSanthosh-v1v
    @AnithaSanthosh-v1v Рік тому +37

    தனி குடித்தனம் தான் ரொம்ப நல்லது .

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn 11 місяців тому +28

    அம்மா மகள் என்பது உலகத்தில் உள்ள எல்லாவற்றையும்விட புனிதமான உன்னதமான உண்மையான எந்தவிதமான பிரதிபலன் இல்லாத அன்பு அதற்கு உலகத்தில் உள்ள எல்லாஉயிர்க்கும் பொருந்தும் எந்த மாமியாரும் தாயாக முடியாது

  • @karthishalini5686
    @karthishalini5686 11 місяців тому +51

    என்றுமே மாமியார் அம்மா ஆக முடியாது.... மருமகள் பொண்ணுங்க ஆக முடியாது ❤

  • @thamizs-lc1mt
    @thamizs-lc1mt Рік тому +28

    எச்சதட்டு மேடம் சூப்பர் 👌👌👌👌👌👌

  • @poongak6571
    @poongak6571 8 місяців тому +4

    என் வாழ்க்கையில் பட்ட கொடுமைகளை இவர்கள் நேரில் பார்த்து சொல்வது போல இருந்தது

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Рік тому +59

    My age is 70. My married life had crossed 48 years. But till date I cant forget the astrocities done by my in laws in the early days of married life. Till date Iam suffering the impacts of them. They received Dowry equal to 10 sovereigns of that time. They closed their debts using that money. After that they tried to drive me away from their house and want to marry another girl for dowry. But they cant because of some valid reasons. The harsh words used by my in laws cant be forgotten till death.

  • @jojothika7088
    @jojothika7088 Рік тому +28

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் முடிந்து விட்டது... இதுவரை என் வீட்டிற்கு போக வேண்டும் என்று எனக்கு ஒரு நாள் கூட யோசனை வந்தது இல்லை... என் மாமியார், மாமனார், கணவர் இவர்கள் மூன்று பேரும் மிகச் சிறப்பாக பார்த்துக் கொள்கிறார்கள்... விட்டுக் கொடுத்துப் போவதில் தான் வாழ்க்கை எனக்காக அவர்களும் அவர்களுக்காக நானும் இருக்கிறோம் என்று நம்பிக்கையுடன் எங்கள் வாழ்க்கையை தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்... நான் அவர்களுக்கு மகளாக விரும்பவில்லை மருமகளாக சிறப்பாக இருக்கிறேன்... அவர்களும் எனக்கு தாயாக வேண்டிய அவசியம் இல்லை மாமியார் ஆகவே சிறப்பாக தான் இருக்கிறார்....

    • @kumargayu293
      @kumargayu293 Рік тому +12

      2yr thana achu innu years naraiya iruku sister

    • @abi-uj2ez
      @abi-uj2ez Рік тому +3

      Ungluku natthanar erukangla

    • @jojothika7088
      @jojothika7088 Рік тому +2

      Kolunthanaar erukanga sis...
      Avangalukum marriage agiduchi...
      Avanga wife marriage ana odane pregnant agitanga engaluku 2 years baby illa ...oorla ulla yellarum engala kelvi kettanga...En Mamiyar,mamanar enna oruthar kitta kuda vittukuduthu pesunathu illa Kora sonnathu illa...
      And en kolunthan anna,anni pregnant anathum nanga kolantha pethukattuma?intha baby ya kalachidava ? Avanga feel pannuvangalanu enna pathi en kudumbam rmb yosikiranga....
      Gods grace
      Ivlo nalla family kedachi erukanga ennaku

    • @jojothika7088
      @jojothika7088 Рік тому +1

      Ennam pol valkai

    • @thiru4960
      @thiru4960 7 місяців тому +2

      ​@@jojothika7088unmailaye romba santhosama iruku pa... En manamarntha nalvazhthukkal....ungaloda intha santhosam epavum kettu pogama parthukanga enaikumey ithey purithaloda vittu koduthu vazhkaiya sirappa vazhunga pa...

  • @govindhanr567
    @govindhanr567 Рік тому +6

    அம்மா அம்மா தான் மாமியார் மாமியார் தான் .என் மாமியார் தான் ரொம்ப மோசம்.ஒரு சின்ன உதவி கூட செய்யல என் பசங்கள உம் பக்கல என்னையும் பா க்க ல அவ்ளோ மோசமான பொம்பள என் அம்மா பாசத்துல 1சதவிகிதம் கூட பாசம் இல்ல கர்பமாக இருக்கும் போது கூட ,கூட இருந்தும் ஒரு சின்ன உதவி கூட செய்யல.என் அம்மா நடக்க முடியாம கூட கொழந்த பிறந்த பொது நல்லா பாத்து கிட்டங்க என் மாமியார் தா ன் உலகத்திலேயே ரொம்ப மோசமணவல் எனக்கு அவங்கள புடிக்காது.அவங்க.என்ன மகளா இல் ல மருமகளா கூட நினைக்கல.

  • @far1758
    @far1758 Рік тому +5

    பிறந்த வீட்டில் கூட சுதந்திரம் இல்லை..அண்ணன்களின் மனைவிகள் இருக்கும்போது...

  • @shanthik8916
    @shanthik8916 10 місяців тому +4

    மாமியார் எப்போதும் அம்மா ஆக முடியாது அம்மா எப்போதும் அம்மா தான் ❤❤❤❤

  • @krishnamurthyks1602
    @krishnamurthyks1602 Рік тому +7

    எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ரொம்ப காலத்திற்கு முன்பே இந்த உறவைப் பற்றி அழகாக சொல்லியிருக்கிறார்.அதாவது ஒவ்வொரு பெண்ணும் தன் மகள் திருமணம் செய்து சென்ற வீட்டில், அந்த வீட்டில் உள்ள அனைவரும் தன் பெண்ணுக்கு அடங்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறாள்.ஆனால் அதே பெண் தன் மருமகளுக்கு, தன் மகளுக்கு கிடைக்கும் சுதந்திரத்தில் பாதியளவு சுதந்திரத்தை கூட கொடுப்பது இல்லை, என்று சுஜாதா சொல்லி இருக்கிறார்.அதுதான் உண்மை.ஆனால் இதற்கு விதிவிலக்காக சில மாமியார்களும் உண்டு.அதே போல அடங்காப் பிடாரி மருமகள்களும் உண்டு.

  • @SamayalSamayal-zz9rf
    @SamayalSamayal-zz9rf 10 місяців тому +3

    சூப்பர் சூப்பர் எல்லா மாமியார் அப்படித்தான் திருத்தவே முடியாது

  • @SangethaAnanthe
    @SangethaAnanthe Рік тому +11

    Mamiyar nammala kodumai paddutthuvagga💯

  • @Sselva1816
    @Sselva1816 Рік тому +81

    என் மாமியார் ரொம்ப சொல்லவே முடியாது. நாத்தனார் அண்ணிமார்கள் சகுனி காரர்கள்

  • @muthuk371
    @muthuk371 Рік тому +8

    மாமியார் அம்மா போல் இருப்பாங்க என்று நினைத்தேன் ஆனால் எனக்கு அந்த சூழ்நிலை கடைசிவரை கிடைக்கவில்லை

  • @manojsaara5419
    @manojsaara5419 Рік тому +74

    எல்லாரும் மாமியார் கொடும நாத்தனார் கொடுமனு சொல்றீங்க ஆனா மாமனார் கொடும யாராச்சும் அனுபவிசுருகீங்களா எனக்கு இந்த மூனும் நடகுது 😔😔😔😔😔

  • @Cutiebaby0802
    @Cutiebaby0802 11 місяців тому +14

    Nalavanga mari act panuvanga mamiyar but Amma apdi panna matanga,mom shows us original face but mother-in-law doesn't

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 Рік тому +2

    நம் ஆருயிர் சொந்தங்களுக்கு வணக்கம் நான் மாமியாரை நம் அம்மாவாகவும் மாமனாரை நம் அப்பாவாகவும் பார்த்து கவனித்துக் கொண்டால் கண்டிப்பாக எந்த குடும்பத்திலும் பிரிவினை என்பதும் வரவே வராது என்பதை இதன் மூலம் நான் தெரிவித்துக் தெரிவித்துக்கொள்கிறேன் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம்

    • @Arul437
      @Arul437 Рік тому +4

      என் பையனுக்கு சாப்பிட தோசை கேட்டேன் காலைல சுட்ட காஞ்சு போன தோசைய நைட் 2 வயது குழந்தைக்கு குடுத்தாங்க அப்புறம் அவங்கள எப்படி நான் அம்மானு கூப்பிட முடியும்......

  • @ranganayakikrishnan9716
    @ranganayakikrishnan9716 Рік тому +30

    vilakku thiri vishayam is so true. it has happened to me.

  • @PrabhaVathi-lq3wr
    @PrabhaVathi-lq3wr Рік тому +64

    Porantha veedu tha best👍💯

  • @rajeswaribaskaran4559
    @rajeswaribaskaran4559 Рік тому +92

    A woman's freedom is not in her mother's house, her mother-in-law's house, it is her education that gives her her freedom

  • @sathyat9100
    @sathyat9100 Рік тому +92

    Ella pengalukum Amma veedu than sorkkam love❤you Amma

  • @SasitharanSathu-x8k
    @SasitharanSathu-x8k Рік тому +38

    எப்பவும் எங்கள் அம்மா வீடு மற்றும் தான் ❤❤ என்றும் கடவுள்.❤❤❤I love you Amma இலங்கையில் இருந்து.

  • @Jaisofi
    @Jaisofi Рік тому +56

    பெண்களுக்கு சுதந்திரம் திருமணம் ஆகும்வரைதான்......திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு சுதந்திரம் யார் வீட்டிலும் ilai......

    • @mr.tn63gamer19
      @mr.tn63gamer19 Рік тому

      Gents nimadhi ellam mrg ku munnadithan aprom oru mannum irukkadhu

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Рік тому +147

    எப்போதும் மருமகள் மகள் ஆகிவிட முடியாது முடியவே முடியாது 🙏🙏🙏🙏

    • @ushabharathi1321
      @ushabharathi1321 Рік тому +19

      மாமியார் விட்டதானே மகள் ஆக முடியும் எந்த மாமியாரும் விட மாட்டாங்க

    • @arifasiraju1833
      @arifasiraju1833 Рік тому +1

      Yes💯

    • @avadaimani2828
      @avadaimani2828 Рік тому +2

      பதவி.... குணம் மாறும்

    • @anpuTenkasi
      @anpuTenkasi Рік тому

      Yes

    • @ramachandiranbalu
      @ramachandiranbalu Рік тому

      ​@ushabharathi1321

  • @abdulsalam4894
    @abdulsalam4894 Рік тому +18

    என் மாமியார் வீட்டில். அவுங்க காலடியில் கடக்கணும்னு நினைப்பாங்க, இதவிட ஒரு கொடுமை என்னான்னா, மாமியார் சாப்பிட்ட பிறகு தான் மருமகள் சாப்பிடணும். திருமணம் ஆகி 15 வருடம் ஆகி விட்டது. நம்ம வீட்ல என்னவோ பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த மாதிரி அவங்க நினைப்பாங்க அப்படி அப்படியே வந்து மாமியார் சாப்பிட்ட பிறகு மருமகள் சாப்பிட்டால் அதற்கு சாப்பிட சோற்றுடன் சாப்பிட வேற எதுவுமே தொட்டுக் கொள்ள எதுவுமே இருக்காது அப்படி இல்லை என்றாலும் அவர்களுக்கு கவலையே இல்லை அவர்கள் சாப்பிட வேண்டும் அவர்களின் மகள் வந்தால் சாப்பிட வேண்டும் இப்படித்தான் போகிறதே தவிர பத்துக்கு ஒன்னு இருபதுக்கு ஒன்னு மாமியாரை அடக்கி ஆளும் மருமகளும் உண்டு

  • @12rajasekar
    @12rajasekar 10 місяців тому +2

    1:37 am
    இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் தனக்கு கிடைத்த வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்பதை உணரும்போது மட்டுமே அவள் தன்னுடைய வாழ்க்கை உண்மை என்று உணர முடியும்
    பெரும்பாலான ஆண்களுடைய இன்றைய சூழ்நிலையில் தன் பிள்ளைகளுக்காகவும் தன்னுடைய சுய கௌரவத்தையும் அந்தஸ்தையும் பெரும்பாலான அனைத்தையும் இழந்து வாழ்ந்து வருகிறேன் என்பது என்னுடைய தனிப்பட்ட நிதர்சனமான உண்மை

  • @Velumani-n5i
    @Velumani-n5i Рік тому +38

    பிறந்த வீட்டில் தான் சுதந்திரம்

  • @suganyajaff5594
    @suganyajaff5594 6 місяців тому +3

    Kalyanam = no peace of mind

  • @kamakshigopalan
    @kamakshigopalan 10 місяців тому +5

    மாமியாரும் மருமகளும் சேர்ந்து இருந்தால் இருவருக்குமே சுதந்திரம் கிடையாது. மாமியாரும் தனியாக இருந்தால்தான் சுதந்திரம்.

  • @anusuyamani9806
    @anusuyamani9806 Рік тому +33

    Amma veedu than best 💯💯💯💯💯

  • @ayyappangk6718
    @ayyappangk6718 Рік тому +5

    Sema Red colour tops speech vera leval sister nanum appadithan ellam face pannitan

  • @Jedan0109
    @Jedan0109 8 місяців тому +1

    Yenaga vdula ebditha nadathuchu .. na 7 month pregnant abo yega Vdula valakabu fanchanku cook pana yeru help pannala jichr oniyan cokanat yelam na mattu mixla arachu kudutha mixum kila ukathu tha arakka mudium .. yega aunty pathudu kandukama poidaga.. yenaku room ba kasdama eruthuchu 😢😢😢😢 kolantha porathu 4 yr akuthu enum ye amma weit thukka vda mattaga amma is great 👍🏻

  • @aysha6410
    @aysha6410 Рік тому +23

    Amma veedu mari mamiyar kandipa irukathu 😔😔😊

  • @savi88848
    @savi88848 Рік тому +4

    Yellow saree ultimate❤❤❤❤❤❤❤❤ Speech

  • @brundhabba1years672
    @brundhabba1years672 7 місяців тому +2

    Yenuota mamiyar yenna magala than nenaikkuranga
    sapatu utiy vituvanga
    💯👑😘
    Yenuota mamiyar vera mari❤💞💞❤pathukkuranga😌

  • @swethajeya-y8y
    @swethajeya-y8y 11 місяців тому +2

    நல்ல தலைப்பு இது போன்ற அவசியமான விழிப்புணர்வு அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் இன்றைய காலகட்டத்திலும் சரி இனி வரும் தலைமுறைக்கும் சரி நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று இதை அனைவரும் பார்க்க வேண்டும்

  • @vedavallir4288
    @vedavallir4288 Рік тому +42

    இந்த நிகழ்ச்சியில் மீண்டும், மீண்டும் கலந்து கொண்டவர்களே கலந்து கொள்கிறார்கள்.

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 11 місяців тому +3

    Gopinath viturda program semmaya panirpanga

  • @pramilaravindran9639
    @pramilaravindran9639 Рік тому +6

    Vanakkam ,marumagal Kal side solra ellam ennukku nadanthuthu ,unmai 💯, mamiyarkku ellam oru ulaviyal problem irrukku ,avangalukku ,pullakosa namalpa sethu paathale pidikkathu , first reason athhaaan,apuram naamathappe pannevendan,eppada vambhu izhukkalaamnu paathukituirruppanga,nathanaar orupakkam phone panni avangakitta solluvanga,17 years marriage life ippadithaan pochu ,iam in France with my husband two daughters..thank God,🙏

  • @Midhilakrishnnan
    @Midhilakrishnnan 6 місяців тому +3

    One question to maamiyar - who are you to give freedom to anyone ? It's everyone's birthright

  • @Cutiebaby0802
    @Cutiebaby0802 11 місяців тому +4

    Yendha problem nalum pinadi poitu korai soluvanga mamiyar,enna thaa velai senjalum seiyalanu soluvanga,kudumbathula sandai create pannuvanga,
    Avanga samayal kevalama irundhalum adhu thaa best nu soluvanga
    Thannai thaanae perumai pesipanga

  • @MS-iu3hr
    @MS-iu3hr 3 місяці тому

    அம்மா இருக்காங்க ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் அந்த வீட்டில் மூன்றாம் மனுசி அப்படின்னு அந்த வீட்ட விட்டு தள்ளி வெச்சிட்டாங்க..
    மாமியார் இருக்காங்க ஆனா அவங்க மகள் மற்றும் சகோதரிகள் சொல்வதை தான் செய்வாங்க.. அவங்களுக்கு நான் யாரோ பெற்ற பெண்..சரி இரண்டும் இல்லை கணவர் இருக்கிறார் என்று நினைத்தேன் இருபது வாருட திருமண வாழ்க்கையில் மகள் தான் பெண்ணாக தெரிகிறது.. சிறிது பணம் சேமிப்பானாலும் மகளுக்கு எதையாவது வாங்க வேண்டும் என்று தான் சொல்வர் உதாரணமாக அவளுக்கு இரண்டு ஜோடி கம்மல் இருந்தாலும் மீண்டும் இன்னொன்று வாங்க வேண்டும் என்பார்.. என்னுடைய கம்மல் பிய்த்து ரொம்ப நாள் ஆச்சு இந்த தடவை எனக்கு வாங்கலாம் என்றால் நீ போய் உங்கப்பா குழியில் இருப்பாரு தோண்டி உங்கப்பா கிட்ட நீ கேளுன்னு சொல்வார்..ஆக எல்லாரும் இருந்தும் யாரும் இல்லாததை போல் தானே..

  • @saaral4266
    @saaral4266 Рік тому +6

    Enaku sudhandhiram, sandhosham ellamae maamiyar veedu matum dhan. I am blessed

  • @Ushabharathi303
    @Ushabharathi303 10 місяців тому +1

    இதுல சொல்ற எல்லாமே என் மாமியார் பண்ணுவாங்க ஆன யாருக்கும் தெரியாது நானும் அம்மா மாதிரி நெனச்சேன் அதனால எதுவுமே யாரு கிட்டயும் சொல்லல சமைக்கும் போது பாப்பா அழுவுதுனு slowla அடுப்பு வச்சி டு போவேன் ஸ்பீட் panni வாச்சோடுவாங்க தீஞ்சி போயிடும் ஏன் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி சண்டை வரும் மாசமா இருக்கும் போது சாப்பாடு காலியான நான் சாப்பிடாம இருக்கணும் வேற எதாவது செஞ்சி sapta சண்டை வரும் கோலம் போடக்கூடாது சாமிக்கு விளக்கு ஏத்த கூடாது சமையல் பண்ண ஹஸ்பண்ட் நல்ல இருக்குனு சொல்ல கூடாது இப்போ ரெண்டு பாப்பா என் ஹஸ்பண்ட் கு ஒரு தம்பி தங்கச்சி என் நகை வைச்சி நதானார் பொண்ணுக்கு முறை செயதேன் ஆன இப்போ மாமனாருக்கு வீட்டுக்காருக்கும் சண்டை வந்து தனியா வந்துட்டோம் அதுக்கு யாரும் எங்க கிட்ட இப்போ பேசல எல்லோரும் ஒன்ன இருக்கணும்னு எவ்ளோ கஷ்ட பட்டேன் ஆன இப்போ என்ன பத்தி பின்னாடி பேசுவாங்க pregnata இருக்கும் எவ்ளோ கஷ்ட படுத்துவங்க பாப்பா பாத்துக்கலா இன்னும் எவ்ளோவோ இருக்கு மறக்க முடியல இப்போ தனியா இருக்கோம்😢 சந்தோசமா இருக்கோம் எந்த சண்டையும் இல்ல😮

  • @PadmaBalaji-u3c
    @PadmaBalaji-u3c 4 місяці тому

    தனிக்குடித்தனம் வைப்பதே சிறந்தது. ஆனால் சில மாமியார்களுக்கு தனிக்குடித்தனம் அனுப்பவும் மனம் இல்லை.

  • @ManoshamSrilanka
    @ManoshamSrilanka 5 місяців тому +2

    எங்க ஊர்ல இந்த பிரச்சனையே இல்ல பொண்ணு வீட்டுக்கு தான் மாப்பிள்ளை வரணும்...
    மாப்பிளைக்கு உண்டான அனைத்து மரியாதையும் கிடைக்கும்... 💯
    From : Srilanka (மட்டக்களப்பு)❤️❤️

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 10 місяців тому

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..This has to be followed by all newly married couples.. 😭 😭.. But today's condition there is no words to express.. 😭 😭

  • @kamalammary8759
    @kamalammary8759 Рік тому +2

    Crt I accepted... I told everything to mom that's a big danger...

  • @Midhilakrishnnan
    @Midhilakrishnnan 6 місяців тому +3

    I married a Tamilian..my maamiyar is the biggest drama queen 👸she creates problems between me n husband all the time.. I am hurt even felt like committing suicide.. I live because of my son

  • @tamilharishtamilnisha4530
    @tamilharishtamilnisha4530 Рік тому +27

    Ella saniyan piticha mamiyargalum ipdtha irupaluga

    • @vimalakuttima8027
      @vimalakuttima8027 Рік тому +1

      Ama pa ama

    • @meenamohan1082
      @meenamohan1082 8 місяців тому +1

      Do you have male baby? If, you come under the same category

    • @srilakshmir8203
      @srilakshmir8203 7 місяців тому +1

      Onga peatchuleye theriuthu neenga eppadi patavanganu mariyathathey therilla appo eppadi mathipanha

  • @DeepaEval
    @DeepaEval 8 місяців тому

    மாமியார் நாத்தனார்என்றவார்தையமாத்தனாநள்ளாஇறுக்கும்நானும்கஷ்டபடுகிறேன்

  • @MeenaMano-x9o
    @MeenaMano-x9o Рік тому +1

    Marriage pani 10years achu epo varai kanavan veetu en veetu illa antha urimai yanaku inum kutugala oru thinks yatutha kuta mamiyar moraipanga antha kotumaila iruken amma veetuku en veetu marriage panni life aaa weast panniten 😢amma amma amma amma amma veetu thanannnn en veetu ❤❤❤❤

  • @mariselvam9449
    @mariselvam9449 8 місяців тому

    சூப்பர் அக்கா எங்க வீட்டு எனும் இப்படி தா

  • @selviganesh895
    @selviganesh895 8 місяців тому +1

    எந்த மாமியாரும் அம்மாவாக முடியாது அது நம்ம வீடு தாங்கறத நம்ம உணர்றதுக்கே நமக்கு வயசு ஆகுது அது அதுக்குள்ளே நமக்கு வயசு ஆயிடும் அப்புறம் நம்ம வீடா இருந்தா என்ன இல்லன்னா என்ன அம்மா வீடு தான் ஃபுல் ஃபிரீடம் ஜாலியா இருக்கு மாமியார் வீட்ல ஒன்னும் இருக்காது டென்ஷன் டிப்ரஷன் மட்டும் தான் நம்மளை பண்ணுவாங்க

  • @kannakannan9493
    @kannakannan9493 Рік тому +13

    என்றும் அம்மா வீடுதான்

  • @SangethaAnanthe
    @SangethaAnanthe Рік тому +4

    Porantha veedutha best💯

  • @aderop2618
    @aderop2618 Рік тому +7

    Yello saree super akka

  • @sagayarani9877
    @sagayarani9877 8 місяців тому

    அருமையான தீர்ப்பு

  • @sorrusorrusorru3955
    @sorrusorrusorru3955 Рік тому +6

    Mamyar llatha V2 beast

  • @NandhiniNandhini-do4tq
    @NandhiniNandhini-do4tq 8 місяців тому +2

    Namma oru vela seiya mudiyala na amma ne itha sei nu solla mudiyum aanaa maamiyar kitta solla mudiyathu apty sonna respect ilama nadakkura maari namakkey theriyum but amma kitta athalam theriyathu namma istam pola velai sollalam

  • @kumarm2780
    @kumarm2780 9 місяців тому

    எனக்கு. அம்மா. போல. மாமியார் ❤❤❤

  • @RajeshKumar-db3gt
    @RajeshKumar-db3gt Рік тому +56

    எனக்கு புகுந்த வீடு தான் சுதந்திரம் 😊

  • @ramyahari4821
    @ramyahari4821 Рік тому +6

    எனக்கு அம்மா வீட விட எல்லா வசதியும் இருக்க but எங்க அம்மா மாதிரி எனக்கு துணை இல்லை 😢😢😢😢😞

  • @PavishanaPavi-b2z
    @PavishanaPavi-b2z Рік тому +5

    Amma Amma than👍👍👍👍

  • @nila03949
    @nila03949 11 місяців тому

    En maamiyar ennai en veetilaye thaniyaka samaika sonnanga but ithu waraikum naan maamiyar kooda than samaikiran en amma veetil irukum pothu thaniyaga samaithen en maamiyar enaku mom than nan Merry panni 14 years aavitu enaku oru bby iruku 12 age aaguthu inniki waraikum na maamiyar kooda than samaikiran but veedu vera vera than she always my mom ❤

  • @usamsha102
    @usamsha102 Рік тому +2

    Yellow saree marumahal நெத்தியடி 😊

  • @vasukipillai1166
    @vasukipillai1166 Рік тому +1

    எனக்கு அம்மாவும்வீடு அன்ட் போன இடத்தில்லும் சரி. நிம்மதி கிடைக்கவில்லை. 54 வருடம , தாய் வீடும் சிலருக்கு மட்டுமே நல்லதா இருக்கு, எனக்கு தாய் என்றால் அக்கா .

  • @melodysri
    @melodysri 3 місяці тому

    Sir...there are always two perspectives. One is "I suffered you also suffer"...another is "I suffered but will not let you suffer"....if all mother in laws start thinking in the lateral perspective, there won't be any problem at all....actually women should understand each other's problems, but that doesn't happen when it comes to in laws

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 11 місяців тому +1

    Pengalukku amma veedudhaan sorgam

  • @ramyajeeva5684
    @ramyajeeva5684 Рік тому +5

    என்ன சுதந்திரம் நான் படிக்கணும் சொல்லி எங்க அம்மாவை வந்து குழந்தைய பார்த்துக்கணும்னு எங்க அம்மாவை கூப்பிடச்சொன்னர் வந்தாங்க இப்போ வேண்டாம் சொல்லறாரு அவங்க அம்மா வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க சரி இவங்க அம்மா வந்து பார்த்துப்பாங்கன்னு நினைச்சா அவங்களும் வரமாட்டார்கள் என்ன ஒரு வாழ்க்கை

  • @selvalakshmiselva6211
    @selvalakshmiselva6211 Рік тому +1

    Yellow saree marumagal ultimate

  • @amirthavallii3700
    @amirthavallii3700 Рік тому +4

    TRUE words I love my mom 👩 home

  • @SangethaAnanthe
    @SangethaAnanthe Рік тому +7

    Ammatha nammala nalla pathukkuvagga 💯❤

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh Рік тому +1

    Ama red colur 12:26 solrthhu💯💯💯💯💯💯💯💯true.. Apti thaa pandranga.. Ava pulliku vantha ratham nammaku vantha 😢😢😢😢cha.. Enna life... Enakum ithey problm. But ipo alhmdhulilh 13yrs of life

  • @daffniprem2036
    @daffniprem2036 Рік тому +2

    தனி குடித்தனம் தான் என் வீடு

  • @SkalaParvathi
    @SkalaParvathi 10 місяців тому

    அம்மா வீட்டில் கட்டுபாடு சேர்ந்த சுதந்திரம்..... மாமி யார் வீட்டில் சுதந்திரம் சேர்ந்த கட்டுப்பாடு.... இந்த வேறுபாடு புரிந்தால் சிறப்பான வாழ்க்கை

  • @pearlywiki9001
    @pearlywiki9001 9 місяців тому +1

    Mom is mom...MIL is MIL...even though they say I m like mother

  • @r5vk728
    @r5vk728 10 місяців тому +1

    Bayama iruku kalynam panalama vendama nu. kalynam agi thaniyave irunthurulamu nu thonuthu.

  • @DuraiAzhagu-zu1vk
    @DuraiAzhagu-zu1vk Рік тому +1

    Ithu fulla en lifela solla mudiyatha kashdam soenakum amma verduthan best

  • @suthanpavi
    @suthanpavi Рік тому +29

    என்ன நல்லா பாத்துபேன்னு சொன்னாக ஆனா என்னோட அம்மா இறக்கும்போது என்னோட மடியில இருந்தாக மடியில இருந்து கீழ இறங்கி வைன்னு என்னோட அத்தை சொன்னாக அப்பறமா என்னோட அம்மாவோட சேலைய வீட்டுக்கு கொண்டு வராதன்னு என்னோட அத்த சொன்னாக இதுல என்ன பெரிய விஷயம்னா என்னோட அத்த அவங்களோட சேலைய எனக்கு கட்டிக்க தந்தாக இது எல்லாத்தையும் என்னோட வீட்டுகாரங்கட்ட மனசு விட்டு பேச கூட முடியாத நிலையில் தான் நா இருக்கேன் ஏன்னா அவங்க அம்மாதான் அவங்களுக்கு பெருசு

    • @sowmi8344
      @sowmi8344 Рік тому +2

      Marakave mudiyathu mannikavum mudiyathu😢

    • @cute1424
      @cute1424 Рік тому

      😭

    • @yendaipdi-ot5cr
      @yendaipdi-ot5cr Рік тому +3

      உங்களை மதிக்க தெரியாதவர்களிடம் ஏன் வாழ்றீங்க

  • @chintu-pd3hp
    @chintu-pd3hp 9 місяців тому

    Grey dress akka semmaya pesurankanga

  • @indhusri8274
    @indhusri8274 Рік тому +1

    Amma vedu tha sorgam

  • @latha9487
    @latha9487 9 місяців тому +1

    Vela seyya vidalana romba easy ma etguku veetla vela seyyanum jolly ahh irukalaam ma

  • @sakkaravarthir4460
    @sakkaravarthir4460 Рік тому +79

    அப்பிடி என்ன தான் பேசுவாங்கனு தெரியல... அம்மாவும் பொன்னும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 தடவை போன் பேசுறாங்க...😮😢😅😅😅😅

    • @SubiMa-e8k
      @SubiMa-e8k Рік тому +14

      Unga akka thagachie unga amma kita ena pesuvga... Ouru nalakie 10 thadava phone panirupa

    • @saradhasaru5574
      @saradhasaru5574 Рік тому +8

      Neenga unga Amma appa kudava irukinga Anna adhunala phn panni peasa theva ila ponu Amma vitu unga veetla irukum podhu phn pani Dan peasuvanga anna

    • @vsindhuja8389
      @vsindhuja8389 Рік тому +4

      Poi unga ammavayum unga thangai or akkai va kelunga

    • @ithayanila-k6j
      @ithayanila-k6j Рік тому +2

      நான் பொதுவா எங்க அம்மா வுக்கும் phone பண்ண மாட்டேன், மாமியார் கும் phone பண்ண மாட்டேன்,, 🙏🙏

    • @yendaipdi-ot5cr
      @yendaipdi-ot5cr Рік тому

      இரண்டு மணி நேரம் பேசுறாங்க சார் 😂😂