அந்தக் காலம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து உண்மையாக இருந்து உழைத்தார்கள் , இன்று சுயநலமும் பேராசையும் ஆடம்பரமும் தலை விரித்தாடுகிறது, கூட்டுக்குடும்பத்தில் அப்பாவிகள் பெருமளவில் ஏமாற்றப் படுகிறார்கள்,
இரண்டிலுமே பிரச்சினை இருக்கு ஸார் நான் தனி குடித்தனம் என் அம்மா வீட்டில் எல்லாரும் ஒன்னா இருக்காங்க .இரண்டு இடத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோசம் இல்லை ..சந்தோசம் என்பது இருக்கும் இடத்தை வைத்து இல்லை மனது சம்பத்த பட்டது
Neeya Naana 468. Very much self know about. Each one's frank talk beautiful, practical. I also worked in Bombay TARA'S. My mr of course very happy. He cared my mind very well. .Much I could study from 468. Thanks
தலைப்பு அருமை.எதிலும் மகிழ்ச்சியும் இன்னலும் உண்டு.உடைய காரணம் ஆசை பணம் சுயநலம் மூன்றும் . நமக்கு நாமே எதிரி என்ற நகர்வு.யாசகம் சாமியார் போன்றவர்களை பேட்டி காண தெளிவு கிடைக்கும்.
கூட்டு குடும்பத்தில் நன்றாக சம்பாறிக்கும் நபரின் நிலைப் பற்றி பேசப்படவில்லை மற்றும் அந்த நபர் இறந்தவிட்டால் என்ன நடக்கும் என்பதும் வேண்டும் எனது கூட்டு குடும்பம் பெரியது எனது மாமனார் என் கணவர் மட்டுமே நல்ல சம்பாத்தியம் உள்ளவர்கள் நானும் என் கணவரும் எந்த போதமும் பார்த்ததில்லை அவர் நிழலில் வாழ்ந்த அனைவரும் என் கணவர் இறந்தவுடன் எங்களை கவனிக்க யாரும், இல்லை எல்லோரும் பறக்க முடியும்போது எனது கணவர் உயிருடன் இல்லை எனது தந்தையின் ஆதரவால் .தான் நாள் இருக்கிறேன் போலியான கூட்டு குடும்பம் சுயநலமான கூட்டு குடும்பம் தேவையே இல்லை அது ஒரு பெரு வியாதி
கூட்டுக்குடும்பம் என்பது குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒரே உணர்வு சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அறிவு சார்ந்து செயல்பட்டால் நான் என்ற எண்ணம் வழரும். இதனால் உடையும். கூட்டுக் குடும்பத்தில் பிள்ளை வழர்ப்பு சுலபம். குடும்ப வலிமை அதிகம். நமது முடிபுகள் அனுபவம் உள்ள பலரால் பரிசீலிக்கப்பட்டு நல்ல தீர்வாக அமையும். பிள்ளைகள் சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவர். காரணம் வாழ்கையில் அனுபவப்பட்டவர்களின் அறிவுரைகளை பிள்ளைகள் உணர்வாக்கியிருப்பர்.மன நிம்மதி அதிகம்.நீன்ட ஆயுள் கிடைக்கும். விட்டுக்கொடுப்பு, உதவும் பண்பு முதலிய பல விடையம் வழரும். இப்படிப் பல கூட்டுக் குடும்பம் உருவானால் சமுதாயம் உயரும். அதனால் நாடு உயரும். இந்த நடே ஜனநாயக நாடாகும்.
In some joint families entire household work falls on one person.when you are a person with very clean habits others may not be. There begins the problem. I have experienced.
கூட்டுக் குடும்பத்தை விட இப்ப தாத்தா பாட்டி இடம் போறதே இன்றைய பெண்கள் அனுமதிப்பது இல்லை என் பேராண்டி என் பேத்தி என்று தாத்தா பாட்டி நினைப்பது போல் வேற யாரும் நினைப்பதில்லை கிழவி கிழவன் சொன்னா என்ன சிரிப்பு அது இப்பொழுது காணாமல் 😭😭😭😭🔥🔥🔥🔥🔥😭😭😭😭
வணக்கம் கோபிநாத் சார் தனி குடித்தனம் போன எல்லா நண்பர்களிடமும் கேட்டுப்பாருங்கள் இந்த பாடல் ஒளித்தால் ஏன் கண்ணீர் வருகிறதென்று அது எந்த பாடல் என்றால் முத்துக்கு முத்தாக
as a growing child....he or she is unable to take decision due to MANY options in கூட்டு குடும்பம்...if it is a nuclear family, either mom or dad can guide the child. or the child itself can have the liberty to choose the career
Na avasta patutu iruke nimmadiye illa annoda husband ku solli puriya vekka mudila appa taniya povom nu iruku Ana business onna pandranga financial independent illa anna pandradane terila Ana Anda business uruvanadhuku karaname annaoda husband da ipo lacks sambadikiranka Annoda husband anaku independent a adusaimudiyada nelamai
@@hemalatha.k5243 same epadi tha same prblm..last one week tha yenoda husband seprate wrk ponaru..but yen husband ku soli kuduthu..sanda Pani yesterday yen husband yena adichitanma...na amma V2 la eruka 😞🥺🥺
@@41thirisha85 same here nanu Sanda potutu anga amma veetle iruke Ana anga amma appa Nida porutu ponum nice mamiyar kitte nadanduko nu advice vere namma problem purinjuka matranga open a sollanum anna financial la anga mamiyar brother in law ku support pandranga Adu annaoda child ve badiku na soldradhu Purinjuka matranga
Excellent show. Both joined family and not a joined family has advantages and disadvantages. It’s part and parcel of life. Adjustment on all sides is important if anyone wants to have a civil life. Give and take is a must in all relationships 👍👍
Joint family la na romba happya erukenu oru ambala sonna antha family ladies yevalavo sacrifice pandranganu artham. Joint familyo oh ila separate familyo ambalaiki paduka oru bed paka oru tv sapda sapadu yepavum kidaikum . But ladies ku joint family la yevalo work erukum theriyuma
நிம்மதியாய் என் மாமியார் மாமனாருடன் இருந்தேன் எப்பொழுது பார்த்தாலும் தனியா போ தனியா போ தனியா போ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள் அவள் சொன்னது போலவே என் கணவருக்கும் வேலையில் பிரச்சினை வந்தது மாமியார் மாமனாரை விட்டுப் பிரிந்து சென்றேன் இப்பொழுது என் குடும்பத்தை ஆக்கிரமித்துக் கொண்டு என் கணவரையும் அடிமைப்படுத்தி விட்டாள் என் கணவரும் அவளுக்கு ஒரு அன்னையாய் தந்தையாய் அவளை கேர் எடுத்துக் கொள்கிறார்😢 என் அன்னைக்கு 83 எனக்கு 60😢
@@samricherd9189 in joint family 1st born and his wife have to take every responsibility . 2nd born can free even don't go to work no one care. Joint family have partiality . What about you joint or nuclear
Nandha kumar உங்களுக்கு எப்படி தெரியும் கூட்டு குடும்பம் சிறந்தது என்று???? நான் சின்ன வயசுல இருந்து தனியா வளர்ந்த பொண்ணு கூட பிறந்தவங்க ன்னு யாரும் இல்ல சொந்தங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்ல so.... நான் joint family ல வாழ ரொம்ப ஆசைப்பட்டேன். Joint family க்கும் வாழ போனேன். இப்போ மத யானை தன்னோட தலையில மண்ண வாரி கொட்டிகிட்ட மாரி என் தலையில நானே மண்ண வாரி வாரி கொட்டிக்கிட்டேன் 🤦ஒரு சில கூட்டு குடும்பங்கள் ஒற்றுமையா இருக்கலாம். அதுக்காக ஒட்டு மொத்த கூட்டு குடும்பமும் நல்லதுன்னு சொல்லிராதீங்க. முக்கியமா கூட்டு குடும்பத்துல குழந்தைகள் நாலு நல்லதுகளை தெரிந்து வளரும்ன்னு சொன்னீங்களே அது ரொம்ப ரொம்ப தப்புங்க. என் பிள்ளைகளுக்கு கெட்ட வார்த்தைகள பேசி பழக்கிவிடுறாங்க என் குடும்பத்து ஆளுங்க. இது தப்பு ன்னு நான் சொன்னா யார்கூட சண்டை வந்தாலும் எதிர்த்து பேச இப்படியெல்லாம் பேசி தான் ஆகணும் ன்னு சொல்லுவாங்க. இதுநாலையே பெரிய பிரச்சனை வரும். இன்னும் எவ்வளவோ சொல்லிக்கிட்டே போலாம். இப்பலாம் என் அம்மா வீட்டுக்கு எப்போ டா போவோம் அப்போ தான் தனியா நிம்மதியா இருக்கலாம்ன்னு தோணும். அந்த அளவுக்கு mind distrub ஆகிடுச்சு. என்னத்த சொல்லி என்ன பிரயோஜனம் பிள்ளைகளுக்காக வாழ்ந்து பிள்ளைக வாழ்க்கையை நம்ம வாழ்க்கை மாரி ஆக்கிடாம நல்ல நிலைமைக்கு கொண்டுட்டு வந்துடனும்ன்னு மனசுல வைராக்கியத்த வச்சுக்கிட்டு பிள்ளைகளுக்காக ______________தின்னு ன்னு சொல்லுவாங்கல்ல அந்த மாரி வாழுறேன்
@@godisgreat5976 same story sis en ponnuku bad habits like spitting on people , slapping in faceb, junk food chocolate daily , fried foods kuduthe keduthutanga ..nanum evlo soli pathuten onum kekala ...
No not all family in our family we were earning and spended more for all of my family members but now we are cheated from them and now we are in rent house this is the situation
What I feel is in joint family the fight will be with others and couples will remain happy but in nuclear family fightt will be between husband and wife and children all the time.. Both has advantage and disadvantage.
When my fami.y my husband and his brther his wife is my own sister but when we went to india they listern to somebody they broke the famil my son was 3 years old my daubhter was 5 years old they cried 3 days but they didnot bother about my children
That was the same case my daughter was 5 my son was 3 nobody kn I ws how much they cried my sisters family left but my husband buy always buys for everybody even he gave our own property we sacrcies forthat my husbands brother donot have any right to refuse our share but hedid fraudly fake my sisters sighnature wrote aletter to the bank even thoubh my sister gave power of atterny one year zbo still he stopped us from getting any penny that all my husbands earning he never put any penny their family a d son in law al. In india enjoyed themoney but my two kids andnothing at all sti.l it hates our sacrifies all my husbandshard earning money we lost because of thefamily he never do anything for us😊😊😊
திருமணமானவர்கள் தனியாக வாழ்வதுதான் நல்லது என்பது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.நம் உயிரின் ஊற்றுமூலர் சொல்வதில் நியாயம் இருக்கிறது.அதற்காக உறவினரை ஒதுக்கித்தள்ள வேண்டியதில்லை.கிட்ட இருந்தால் முட்டப்பகை எனபது பழமொழி.ஒரே வீட்டில் இல்லாமலேயே தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் அன்போடு உதவி செய்யலாம்.பிள்ளைகளை சிறு வயதிலிருந்து முதிர்ச்சியாக வளர்த்தால் சமநிலையோடு வாழ கற்றுக்கொள்வார்கள்.சுயநலமில்லாமல் வாழப்பழகவேண்டும்.வயதானகாலத்தில் பெற்றோரை கவனிக்கவேண்டும்.அருகில் வாழ்வதும் பெற்றோரிடம் வேலைக்கு போபவர்கள் பிள்ளைகளை விட்டுபார்க்கச்சொல்வதும் ஒருபோதும் கூட்டுக்குடும்பத்துக்கு மீண்டும் ஆசைப்படுவதாகாது Gopi சார்.
My mother was not allowed to dit anywhere in the house expect the kitchen and in her room . And she were never allowed to eat till everyone eats . ........
07;43.....கோபி ஐயா.... அதான் தாய் அவள் பெயர் அம்மா அல்ல...... தாய்.... . மெடிக்கல் ஆராய்ச்சி அப்படி தான்...... தாய்மை என்றால் என்ன என்று தேடுங்கள்..... தமிழ் மொழியில் 🤝🙏
Each family is different now. Its different era now. It depends on the family now ,. whichever family is more loving will have more Harmony around. Each one in joint family must have some maturity , all must share all the work everyday, Money - parents must give all the children equal share of wealth otherwise thats when a family will FALL APART stop blaming shaming others & Discuss every topic. Emergencys - whoever is available must takecare of the situation and communicate it to others.
Joint family is the basic unit of social lifestyle. Today, we've discarded this ages old glorious concept of social unity purely for selfish reasons, which definitely comes back to haunt us during old ages and we die prematurely riddled with disillusionment, diseases both mental and physical with only bitterness and resentment to spare. Is it worth it for the proponents of a small nuclear family ?
அந்தக் காலம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து உண்மையாக இருந்து உழைத்தார்கள் , இன்று சுயநலமும் பேராசையும் ஆடம்பரமும் தலை விரித்தாடுகிறது, கூட்டுக்குடும்பத்தில் அப்பாவிகள் பெருமளவில் ஏமாற்றப் படுகிறார்கள்,
Unmai Unmai
இரண்டிலுமே பிரச்சினை இருக்கு ஸார் நான் தனி குடித்தனம் என் அம்மா வீட்டில் எல்லாரும் ஒன்னா இருக்காங்க .இரண்டு இடத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோசம் இல்லை ..சந்தோசம் என்பது இருக்கும் இடத்தை வைத்து இல்லை மனது சம்பத்த பட்டது
சிலருடைய சமாதிகள் மேல்தான் கூட்டு குடும்பங்கள் வாழ்கின்றன உணர்வுகளால் மரித்துப்போன சிலருடைய உயிர்கள்
Yes
Yes yes yes
Neeya Naana 468. Very much self know about. Each one's frank talk beautiful, practical. I also worked in Bombay TARA'S. My mr of course very happy. He cared my mind very well.
.Much I could study from 468. Thanks
Scared of joint family ….Joint family joint family Maari Irundha okay…Aana Bigg boss veedu Maari irundhaa 😂😂
😂😂
தலைப்பு அருமை.எதிலும் மகிழ்ச்சியும் இன்னலும் உண்டு.உடைய காரணம் ஆசை பணம் சுயநலம் மூன்றும் . நமக்கு நாமே எதிரி என்ற நகர்வு.யாசகம் சாமியார் போன்றவர்களை பேட்டி காண தெளிவு கிடைக்கும்.
கூட்டு குடும்பத்தில் நன்றாக சம்பாறிக்கும் நபரின் நிலைப் பற்றி பேசப்படவில்லை மற்றும் அந்த நபர் இறந்தவிட்டால் என்ன நடக்கும் என்பதும் வேண்டும்
எனது கூட்டு குடும்பம் பெரியது எனது மாமனார் என் கணவர் மட்டுமே நல்ல சம்பாத்தியம் உள்ளவர்கள் நானும் என் கணவரும் எந்த போதமும் பார்த்ததில்லை அவர் நிழலில் வாழ்ந்த அனைவரும் என் கணவர் இறந்தவுடன் எங்களை கவனிக்க யாரும், இல்லை எல்லோரும் பறக்க முடியும்போது எனது கணவர் உயிருடன் இல்லை எனது தந்தையின் ஆதரவால் .தான் நாள் இருக்கிறேன் போலியான கூட்டு குடும்பம் சுயநலமான கூட்டு குடும்பம் தேவையே இல்லை அது ஒரு பெரு வியாதி
பேங்க் மேனேஜர் என்று சொன்ன விஷயம் சரியான எடுத்துக்காட்டு இப்படி எல்லா குடும்பத்திலும்
கூட்டுக்குடும்பம் என்பது குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒரே உணர்வு சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அறிவு சார்ந்து செயல்பட்டால் நான் என்ற எண்ணம் வழரும். இதனால் உடையும். கூட்டுக் குடும்பத்தில் பிள்ளை வழர்ப்பு சுலபம். குடும்ப வலிமை அதிகம். நமது முடிபுகள் அனுபவம் உள்ள பலரால் பரிசீலிக்கப்பட்டு நல்ல தீர்வாக அமையும். பிள்ளைகள் சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவர். காரணம் வாழ்கையில் அனுபவப்பட்டவர்களின் அறிவுரைகளை பிள்ளைகள் உணர்வாக்கியிருப்பர்.மன நிம்மதி அதிகம்.நீன்ட ஆயுள் கிடைக்கும். விட்டுக்கொடுப்பு, உதவும் பண்பு முதலிய பல விடையம் வழரும். இப்படிப் பல கூட்டுக் குடும்பம் உருவானால் சமுதாயம் உயரும். அதனால் நாடு உயரும். இந்த நடே ஜனநாயக நாடாகும்.
In some joint families entire household work falls on one person.when you are a person with very clean habits others may not be. There begins the problem. I have experienced.
கண் பார்வை அறிவது அதுவே காதலின் முதல் 🎉 நிலை ❤ 💯💕🧎
சூப்பர் கோபி அண்ணா. உங்களோட நீதி சிறப்பு. சிக்கலான வழக்குகளை விசாரிக்கும்குழுவாக தமிழக அரசு நியமித்தால் சிறப்பாக இருக்கும்.
More over taking of the responsibilities of thr child_nowadays working women r avoiding
@@yaini353 CcCGgcLgslgKv
Join family daughter in law is like labour without salary. Those who earn to them they give respect. I experienced.
Best to stay close by but not in the same house.
கூட்டுக் குடும்பத்தை விட இப்ப தாத்தா பாட்டி இடம் போறதே இன்றைய பெண்கள் அனுமதிப்பது இல்லை என் பேராண்டி என் பேத்தி என்று தாத்தா பாட்டி நினைப்பது போல் வேற யாரும் நினைப்பதில்லை கிழவி கிழவன் சொன்னா என்ன சிரிப்பு அது இப்பொழுது காணாமல் 😭😭😭😭🔥🔥🔥🔥🔥😭😭😭😭
வணக்கம் கோபிநாத் சார் தனி குடித்தனம் போன எல்லா நண்பர்களிடமும் கேட்டுப்பாருங்கள் இந்த பாடல் ஒளித்தால் ஏன் கண்ணீர் வருகிறதென்று அது எந்த பாடல் என்றால் முத்துக்கு முத்தாக
Blue coloured saree pottavanga unmaya chonnan enga veettila 4 pasanga. Periyavanukku sakthiyille, 2nd one musudu, 4th pavan thoongittu irukkan entru 3rd payyanidam tanner iraikkavum kadsikku pogavum. Cholluvanga. Peryavanukku sambalam kambi, 2nd one swaysnalavathy 4th one panam tharsmattan entry ella paanschumayum 3rd sonnukku varum. Sisters vanthal stationukku poyi koottindu varsham. Porukku pogumpothu konduvidsnum. Porter vekkamal ella luggaeyom thookkikanum ellam erd sonnukku.. kadaissila veedu kattumbothu 3pangu periyavanukku, 2 madangu chinnavanukku, 3rd onuaku meet ethavathu irunthsl athu
Odayum pothu oru thadawe than sir wali but kooda irukkum pothu daily wali sir thaniya irukkurethu better
படிக்காம இருந்தா வீட்டுக்கு வேலை செய்ய வேண்டும் இது உண்மை இது சரி
எனது வாழ்க்கை கூட்டு குடும்பத்தால் நாசாம போச்சு. I lost everything except my wife and kids
உண்மை
100000000000000 times unmaiiiii😂😂😂😂😂
Join family la sombirika naila sapitu nama kita pudungi thinutu namalaye kora soiluvanga
@@jayanthijayakanth8292pbuj
True'..
In north a soldier served with me doesn't buy single gift to wife children because joint family
as a growing child....he or she is unable to take decision due to MANY options in கூட்டு குடும்பம்...if it is a nuclear family, either mom or dad can guide the child.
or the child itself can have the liberty to choose the career
Ad ponka sir..naanum kootu kudumbathula thaa mrg panitu ponan..after mrg husband namaku konjam priority kuduthathum..nathanar mamiyar la sanda pottu yenkala veetu vitu veliya poka solotanka..ponunka mattum pothum paiyan marukal theva ellanu soli anupitanka...Thani kuduthanan thaanka nallathu 😢 pls nathanar fulla nambathinka..na neraya kasta padutan
Na avasta patutu iruke nimmadiye illa annoda husband ku solli puriya vekka mudila appa taniya povom nu iruku Ana business onna pandranga financial independent illa anna pandradane terila Ana Anda business uruvanadhuku karaname annaoda husband da ipo lacks sambadikiranka Annoda husband anaku independent a adusaimudiyada nelamai
@@hemalatha.k5243 same epadi tha same prblm..last one week tha yenoda husband seprate wrk ponaru..but yen husband ku soli kuduthu..sanda Pani yesterday yen husband yena adichitanma...na amma V2 la eruka 😞🥺🥺
@@41thirisha85 same here nanu Sanda potutu anga amma veetle iruke Ana anga amma appa Nida porutu ponum nice mamiyar kitte nadanduko nu advice vere namma problem purinjuka matranga open a sollanum anna financial la anga mamiyar brother in law ku support pandranga Adu annaoda child ve badiku na soldradhu Purinjuka matranga
@@hemalatha.k5243 yellam thala yeluthu sis 🤦
இதே மாறி suituation னால தான் என் life போச்சு...
இன்னைக்கு உயிர் வாழவே சிரம படுறேன்...
Excellent show. Both joined family and not a joined family has advantages and disadvantages. It’s part and parcel of life. Adjustment on all sides is important if anyone wants to have a civil life. Give and take is a must in all relationships 👍👍
Sir we will get emotional feelings but we are not strong in finance position
கோபிநாத் அண்ணா தனிக்குடித்தனம் இருந்தால் தாம்பத்தியம், தனிப்பட்ட ஆசைகள் பூர்த்தியாகும்,
Joint family it's actually weird... can't make on decision, can't enjoy with your own happiness..try to independent
தனிமனித சுதந்திரம் கொண்ட கூட்டு குடும்பம் தேவை ❤💯💌🔒 உண்மை 🎉😊
Correct sir ....
Joint family la na romba happya erukenu oru ambala sonna antha family ladies yevalavo sacrifice pandranganu artham. Joint familyo oh ila separate familyo ambalaiki paduka oru bed paka oru tv sapda sapadu yepavum kidaikum . But ladies ku joint family la yevalo work erukum theriyuma
நிம்மதியாய் என் மாமியார் மாமனாருடன் இருந்தேன் எப்பொழுது பார்த்தாலும் தனியா போ தனியா போ தனியா போ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள் அவள் சொன்னது போலவே என் கணவருக்கும் வேலையில் பிரச்சினை வந்தது மாமியார் மாமனாரை விட்டுப் பிரிந்து சென்றேன் இப்பொழுது என் குடும்பத்தை ஆக்கிரமித்துக் கொண்டு என் கணவரையும் அடிமைப்படுத்தி விட்டாள் என் கணவரும் அவளுக்கு ஒரு அன்னையாய் தந்தையாய் அவளை கேர் எடுத்துக் கொள்கிறார்😢 என் அன்னைக்கு 83 எனக்கு 60😢
Old days join family's are very beautiful and happy but nowadays nobody wants. this the fact.
கொங்கு பகுதியில் சகோதர்கள எல்லோருக்கும் திருமணமானவுடன் சொத்தை பிரித்து கொடுத்து தனிகுடிதனம் வைத்துவிடுவர்கள். இதறகு வேறவைத்தல் எனபார்கள்.
இரண்டிலும்+&- இரண்டும் கலந்த பயன் சிங்கிள் சேமிப்பு இருக்கும்
கூட்டு குடும்பம் யாரு அதிகமா சம்பாதிக்கிறார்களோ அவர்க்கு மட்டும் தான் அங்கு மரியாதை. அவங்க பேச்சு மட்டும் தான் கேப்பாங்க.
Ilya thalamura nandakum kootu kidubathil 💞
கூட்டு குடும்பம் கிண்டி விட்ட குடும்பம் வாலையே விடமாட்டாங்க
3.37..என்னது..அம்மாவோட பிறந்த அப்பாவா!!
🤣
The lady with the green saree has come in the sambandhigal episode also
தனிக்குடிதனம் பற்றி பேசறவங்க தான் கரெக்டா பேசறாங்க
Odi poidu
Ss
Correct 👍
@@samricherd9189 in joint family 1st born and his wife have to take every responsibility . 2nd born can free even don't go to work no one care. Joint family have partiality . What about you joint or nuclear
Crt
என்னைப் பெற்ற அன்னையே என் குடும்பத்துக்கு வெடி வைத்து விட்டாள்
கூட்டுக்குடும்பம் தனிக் குடும்பம் என்பதை எதை வைத்துக்கொண்டு முடிவு செய்கிறது நீயா நானா குழு.
கூட்டுக் குடும்பமே சிறந்தது. குழந்தைகள் நாலு நல்லதுகளையும் தெரிந்து வளரும். திரு. கோபிநாத் சார் பேச்சு தமிழ் போல் சுவையாக இருக்கு. நன்றி.
Nandha kumar
உங்களுக்கு எப்படி தெரியும் கூட்டு குடும்பம் சிறந்தது என்று???? நான் சின்ன வயசுல இருந்து தனியா வளர்ந்த பொண்ணு கூட பிறந்தவங்க ன்னு யாரும் இல்ல சொந்தங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்ல so.... நான் joint family ல வாழ ரொம்ப ஆசைப்பட்டேன். Joint family க்கும் வாழ போனேன். இப்போ மத யானை தன்னோட தலையில மண்ண வாரி கொட்டிகிட்ட மாரி என் தலையில நானே மண்ண வாரி வாரி கொட்டிக்கிட்டேன் 🤦ஒரு சில கூட்டு குடும்பங்கள் ஒற்றுமையா இருக்கலாம். அதுக்காக ஒட்டு மொத்த கூட்டு குடும்பமும் நல்லதுன்னு சொல்லிராதீங்க. முக்கியமா கூட்டு குடும்பத்துல குழந்தைகள் நாலு நல்லதுகளை தெரிந்து வளரும்ன்னு சொன்னீங்களே அது ரொம்ப ரொம்ப தப்புங்க. என் பிள்ளைகளுக்கு கெட்ட வார்த்தைகள பேசி பழக்கிவிடுறாங்க என் குடும்பத்து ஆளுங்க. இது தப்பு ன்னு நான் சொன்னா யார்கூட சண்டை வந்தாலும் எதிர்த்து பேச இப்படியெல்லாம் பேசி தான் ஆகணும் ன்னு சொல்லுவாங்க. இதுநாலையே பெரிய பிரச்சனை வரும். இன்னும் எவ்வளவோ சொல்லிக்கிட்டே போலாம். இப்பலாம் என் அம்மா வீட்டுக்கு எப்போ டா போவோம் அப்போ தான் தனியா நிம்மதியா இருக்கலாம்ன்னு தோணும். அந்த அளவுக்கு mind distrub ஆகிடுச்சு. என்னத்த சொல்லி என்ன பிரயோஜனம் பிள்ளைகளுக்காக வாழ்ந்து பிள்ளைக வாழ்க்கையை நம்ம வாழ்க்கை மாரி ஆக்கிடாம நல்ல நிலைமைக்கு கொண்டுட்டு வந்துடனும்ன்னு மனசுல வைராக்கியத்த வச்சுக்கிட்டு பிள்ளைகளுக்காக ______________தின்னு ன்னு சொல்லுவாங்கல்ல அந்த மாரி வாழுறேன்
@@godisgreat5976 same feeling total life gaali joint familynala
@@sangeethavignesh741 நீங்களும் joint family ஆ
@@godisgreat5976 உங்கள் தன்னம்பிக்கை தான் உங்களை நல்லபடி வாழ வைத்திருக்கிறது. நான் பார்த்த கூட்டு குடும்பங்கள் சிறப்பாகத் தான் இருக்கின்றன. நன்றி.
@@godisgreat5976 same story sis en ponnuku bad habits like spitting on people , slapping in faceb, junk food chocolate daily , fried foods kuduthe keduthutanga ..nanum evlo soli pathuten onum kekala ...
Joint family ilaya thlamura nandka irukum 💞
🎉🎉🎉 நல்ல பதிவு நன்றி
Super, not all womens r eight n wrong jesus loves u so much,
Joint family is good for kids growing up. Nuclear family kids have behaviourial issues or always seeing tv or mobile.
First vaanguna amma thani kuduthanam thaan kulanthaigal nalla valara mudiyum nu pesunaanga athu thappu koottu kudumbam thaan intha samuthayathula nalla kulanthai galai uruvaakkum nalla kudumba ma nallavangala iruntha
தற்போது உள்ள சூழலில் தனிக்குடித்தனம் சரி
Harini amma, Vijay TV nilaya vidhvaan mathiri ella neeya naana episode layum varranga... But her participation is amazing.
Nan koottukudumbamum illai. Thanikudumbamum illai. Pasamum vesamum kalanthu en vazhkai innamum seeralinthu irukkirathu.
Blue color saree correcta sonnanga. Na appadi tha kashtapedurean
Blu saree good spech.. really
I am from joint family. Which is the worst thing in the world
No not all family in our family we were earning and spended more for all of my family members but now we are cheated from them and now we are in rent house this is the situation
All joint families are not support full for elder son and elder daughter in law 😤😤😤😤
What I feel is in joint family the fight will be with others and couples will remain happy but in nuclear family fightt will be between husband and wife and children all the time.. Both has advantage and disadvantage.
Yaru sonna. Unga amma epdi sonnaga apdi sonnaga nu husband kita solli .avar keka matar apram sandai perusu agum
This is very very true (couples have common enemies)
ஊதா கலர் சேலை ரொம்ப தெளிவாக சொல்கிறார்
Mm correct
I am in MaraiMalaiNagar more than 10 joints family doing best
7:26 is the fundamental problem in our society. Women rights 😢😢😢
கூட்டு குடும்பம் நிம்மதி இருக்காது.too much politics
😮
கல்யாண ஆனது அப்ர பேசுறியனு பாப்பா 😂😂😂
Miss u Usha Priya miss 🔥blue saree ❤
கூட்டுக் குடும்பம் உடைந்தது சரி .
When my fami.y my husband and his brther his wife is my own sister but when we went to india they listern to somebody they broke the famil my son was 3 years old my daubhter was 5 years old they cried 3 days but they didnot bother about my children
That was the same case my daughter was 5 my son was 3 nobody kn I ws how much they cried my sisters family left but my husband buy always buys for everybody even he gave our own property we sacrcies forthat my husbands brother donot have any right to refuse our share but hedid fraudly fake my sisters sighnature wrote aletter to the bank even thoubh my sister gave power of atterny one year zbo still he stopped us from getting any penny that all my husbands earning he never put any penny their family a d son in law al. In india enjoyed themoney but my two kids andnothing at all sti.l it hates our sacrifies all my husbandshard earning money we lost because of thefamily he never do anything for us😊😊😊
28th min that women told information purely correct don't oppose her
En valkaiyum kettu pochchi join family
Decision making rational making is thr one that got missed India has always been ruled by other cultures and will still be ruled by any country
திருமணமானவர்கள் தனியாக வாழ்வதுதான் நல்லது என்பது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.நம் உயிரின் ஊற்றுமூலர் சொல்வதில் நியாயம் இருக்கிறது.அதற்காக உறவினரை ஒதுக்கித்தள்ள வேண்டியதில்லை.கிட்ட இருந்தால் முட்டப்பகை எனபது பழமொழி.ஒரே வீட்டில் இல்லாமலேயே தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் அன்போடு உதவி செய்யலாம்.பிள்ளைகளை சிறு வயதிலிருந்து முதிர்ச்சியாக வளர்த்தால் சமநிலையோடு வாழ கற்றுக்கொள்வார்கள்.சுயநலமில்லாமல் வாழப்பழகவேண்டும்.வயதானகாலத்தில் பெற்றோரை கவனிக்கவேண்டும்.அருகில் வாழ்வதும் பெற்றோரிடம் வேலைக்கு போபவர்கள் பிள்ளைகளை விட்டுபார்க்கச்சொல்வதும் ஒருபோதும் கூட்டுக்குடும்பத்துக்கு மீண்டும் ஆசைப்படுவதாகாது Gopi சார்.
My mother was not allowed to dit anywhere in the house expect the kitchen and in her room . And she were never allowed to eat till everyone eats . ........
Only gopinath talks😂 neeya naana vs gopinath
100 percentage unmai ,I am also affected enna nanum neraya vella senchirruken
good episode
Should be India's No One Worst Masala Achi masala
கோபி நீ சமத்து கண்ணா மாமியார் இல்லைன்னா புருஷன் இல்ல அப்படின்னு சொன்ன அம்மாக்கு நல்ல மண்டையில் தட்டி உட்கார வச்சிட்டீங்க🎉🎉🎉🎉
Annaoda house joint family da anaku nimmadiye illama pochu analum anda veetle valndutu irukom
Gopi anna great performance sir👍
Dr sawrna .. ennun pesi palagaranga😂
Ippavum yen daughter veetil ipadithan nadakkirathu
No chance for example wife, mother daughter 😭😭
கூட்டு குடும்பங்களின்
நம் பிள்ளைகளுக்கு
பாதுகாப்பு 🎉❤
சார் இன்னும் கூட்டு குடும்பங்கள் உள்ளன 🎉❤
My life gets spoiled ,my husband is not happy ,my son is not happy, we are depressed
என் வீட்டுக்காரர் எல்லாத்தையும் சம்பாரிச்சு ஒருத்தருடைய கையில் கொடுத்ததால் இன்னைக்கு நாங்கள் கஷ்டப்படுகிறோம்
பிரைவேசி 😂❤🎉😅
07;43.....கோபி ஐயா....
அதான் தாய்
அவள் பெயர் அம்மா அல்ல......
தாய்....
.
மெடிக்கல் ஆராய்ச்சி அப்படி தான்......
தாய்மை என்றால் என்ன என்று தேடுங்கள்.....
தமிழ் மொழியில் 🤝🙏
Ellarum buy solra green saree 3rd time participating neeya naana
அருமை
Antha veettu pengal sathu kuraiva irupanga.avangaluku sapita neram irukathu.
I am a nuclear family person but I feel like I'm missing a joint family
Katasi varikum parpom super
Toxic Minded in Family to loot one good earning person's income. this should be abolished. old times are ok.
ஆண் ஒரு போலி பிம்பம் 🎉😂❤🎉 family 👑 King Maker 😅😅😅😂😅
Anna super
Each family is different now. Its different era now. It depends on the family now ,.
whichever family is more loving will have more Harmony around.
Each one in joint family must have some maturity ,
all must share all the work everyday,
Money - parents must give all the children equal share of wealth otherwise thats when a family will FALL APART
stop blaming shaming others & Discuss every topic.
Emergencys - whoever is available must takecare of the situation and communicate it to others.
Joint family needs total respons
இக்கரைக்கு அக்கரபச்சை
டீச்சர் 🔒🎉😂😅🎉❤
Excellent
Joint family is the basic unit of social lifestyle. Today, we've discarded this ages old glorious concept of social unity purely for selfish reasons, which definitely comes back to haunt us during old ages and we die prematurely riddled with disillusionment, diseases both mental and physical with only bitterness and resentment to spare. Is it worth it for the proponents of a small nuclear family ?
What u say that's right
நாங்க சந்தோசமா இருக்கோம். அம்மா எப்புடி போனாலும் பரவாயில்ல...
பொதுவாக கூட்டு குடும்பதில் ஆண்களின் மனோப்பாவம்.
பெண்கள் வேலைக்காரி என்பது போல் நடத்துவர்கள்