சுந்தரி சௌந்தரி நிரந்தரியே HD | சிவாஜி கணேசன் | பத்மினி | லலிதா | இனிமையான பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 93

  • @Sugumar-eq8wv
    @Sugumar-eq8wv 11 місяців тому +15

    நான்சிறுவயதில்பார்த்துமமிகவும்ரசித்தபடம்& பாடல்தேனில்பலாச்சுளைபோல்இனிமையான்குரல்கள்இசைஇன்றும்நினைவில்நிற்கும்பாட்டு..சுகுமார்❤😊

  • @thasarathanvishwanathan603
    @thasarathanvishwanathan603 10 місяців тому +16

    சிவாஜி கணேசனின் முக பாவனையில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது

  • @rajaramb6513
    @rajaramb6513 3 роки тому +32

    மருதகாசியி் ன் அலங்காரமான பாடல் வரிகள் லீலா கோமளா TMS இவர்களின் நெஞ்சம் நிறைந்த இனிமையான குரலிசை. ராமநாதனின் மதி மயக்கும் இசை.
    இந்த மூன்றும் சேர்ந்து முக்கனிச்சுவையாக. ஒரு அற்புதமான பாடல் . பழைய பாடல்கள் என்றுமே தங்கம் தான். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

  • @Annadurai-ot4iu
    @Annadurai-ot4iu Рік тому +28

    ஆரம்ப காலகட்டம்தான் சிவாஜியின் முகபாவனைகள் அசர வைக்கிறது அது தான் நடிகர் திலகம்

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 11 місяців тому +13

    பக்தி மணம் கமழும் நகைச்சுவை கலந்த அழகு புதுமைகள் பத்மினி ராகினி தோன்றும் பாடல்

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 2 місяці тому

      Nalla rasanai umakku

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 3 роки тому +47

    இப்படி ஒரு பாடல் இனிமேல் கிடைப்பது அரிது 👏👏👏👏

    • @kuppusamye8196
      @kuppusamye8196 2 роки тому

      0}

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому +2

      " NEVER"!

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Рік тому +2

      No chance to yet...

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Рік тому +3

      இப்படி பட்ட நடிகர் நடிகைகள் பிண்ணிபாடகர் பாடகிகள் பாடல் ஆசிரியர் கிடைக்க மாட்டார்கள்
      அதிலும் இசை மேதை ராமநாதன் போன்றவர்களை பார்க்க முடியாது

    • @AnandhaKrishnan-dn7eb
      @AnandhaKrishnan-dn7eb 2 місяці тому

      அதான் வரவே இல்லையே
      6_40காலை&30_8_24

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +16

    இசை மேதை ராமநாதா ஐயர், சகோதரிகள், TMS, matchless சிவாஜி 🙏🙏🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +53

    சுந்தரி.. சௌந்தரி.. என்று நிரந்தரியை பாடும் திருவாங்கூர் சகோதரிகள்.. இவர்களுடன் இணைந்து பாடிய சௌந்தரராஜன்.. நிரந்தரியின் அருமை வேண்டி பாடிய கவிஞர் மருதகாசி.. லீலா.. கோமளா.. என்ற இரு குரல் இனிமை.. இசை மேதை ராமநாதன் தந்த இனிய அழகான சுந்தரிகள். அன்று வானொலியில் அடிக்கடி கேட்டது...

    • @chidambaramkrishnan3988
      @chidambaramkrishnan3988 Рік тому +1

      Wish to hear Sundari

    • @MrAramian
      @MrAramian 2 місяці тому +2

      இந்த பாட்டுதான் டிஎம்எஸை பின்னணி்பாடலில் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 11 днів тому +1

      👌🏻

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 3 роки тому +18

    அருமையான பாடல். குர‌ல் வளம் மிகுந்த இசை நிகழ்ச்சி.

  • @apsarassamayal
    @apsarassamayal Рік тому +7

    Mind-blowing song,such a beautiful song by the great legends மருதகாசி,g.Ramanathan iyya,komala,Leela mam and tms iyya,Padmini Ragini, nobody replace their place,காலத்தில் அழியாத காவியம்

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr Рік тому +11

    Excellent Song. Old is always great congratulations.

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 9 місяців тому +4

    மிகச்சிறந்த பாடல் ❤❤

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 роки тому +28

    எல்லா திறமைகளை கொண்ட கலைஞரகளால் உருவாக்கப்பட்ட மனதைக் கவர்ந்த பாடல், நன்றி.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 21 день тому

      அது மட்டுமல்ல குறைந்த இசை கருவிகள் பயன்படுத்த பட்ட பாடல்

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Рік тому +10

    SUNDARI , SOWNDRI , NIRANDARIYE ,this song was having a good vibration of the God.Thanks.

  • @manigandanm3362
    @manigandanm3362 Рік тому +6

    அந்த மூன்று என்றும்அழியா ஜோதி இனி இப்படி எப்படி பார்போம்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 9 місяців тому +1

      மூவரப் போன்றவர்கள் மட்டுமல்ல இசை அமைத்த
      இசை மேதை ராமநாதன் மருதகாசி பாடல் ஆசிரியர் TMS லீலா கோமாளா போன்ற குரல் கொடுத்தவர்கள் இனி காண முடியாது

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Рік тому +7

    Remembering,our ancestors lived faithful of God.There is a good power in the temple today also.Thanks.

  • @DHANWANTH360
    @DHANWANTH360 9 місяців тому +2

    அருமையான பாடல்

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Рік тому +6

    Great great song!

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no Рік тому +5

    Sivajiganesan and Padmini were quite pairs..

  • @duraibalaram4711
    @duraibalaram4711 3 роки тому +17

    மனதை மயக்கும் பாடல்

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 11 днів тому

    😍😍😍👌🏻🎉🎉🎉❤

  • @MrSvraman471
    @MrSvraman471 9 місяців тому +1

    A very beautiful song, excellent acting

  • @sivailavarasusivailavarasu6177
    @sivailavarasusivailavarasu6177 2 роки тому +5

    ஓம் நமசிவாயநமஹ

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 6 місяців тому

    Radio Ceylon popularized this melodious songs. Unbeatable evergreen song,voice and music...we miss thise precious time and my thoughts go backwards

  • @Shanthikumar-o8j
    @Shanthikumar-o8j 6 місяців тому

    ❤ இனீமையனபரடல்🙏🙏🙏🌹🌹🌹🌹🌳🌹🌹🌹

  • @vramadas05
    @vramadas05 9 місяців тому +2

    three most beautifu lwomen of yester years.no match

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +13

    Picture: Thookku Thookki (26th August 1954), Lyrics Writer: Kavignar Ayyampermal Maruthakasi, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers Thogulva Meenatchi Iyengar Sounderarajan, Porayadhu Leela Amma, ;Arcadu Parthasarathy Komala, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Natiya Peroli Padmini Amma, Ragini Thangappan Pillai.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 3 місяці тому +1

    One of my favorite🎵🎵🎵🎵🎵

  • @srinivasanramanujam9378
    @srinivasanramanujam9378 9 місяців тому +1

    Super song

  • @MrSvraman471
    @MrSvraman471 9 місяців тому +1

    Hats off to G Ramanathan sir 🎉

  • @ramassamyreddy5743
    @ramassamyreddy5743 Рік тому +2

    Super super very nice

  • @YRR2426
    @YRR2426 9 місяців тому

    Nadigar thilakam,andrum,indrum,endendrum niranthara thilakam.vaazhga avaradhu pugah pala kodi noorandugal.

  • @natarajannataraj1772
    @natarajannataraj1772 8 місяців тому

    நன்றி❤❤❤

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 3 місяці тому

    படப்பிடிப்பு சூப்பர்

  • @selvamkmk6707
    @selvamkmk6707 Рік тому +2

    இனிமை

  • @lakshminatarajan7938
    @lakshminatarajan7938 Рік тому +2

    Super song...

  • @durairajv7445
    @durairajv7445 10 місяців тому +1

    Excellent👍👏

  • @sanmugamsanmugam-os1vr
    @sanmugamsanmugam-os1vr 7 місяців тому

    படம் தூக்கி தூக்கி இந்த பாடல் தான் சிவாஜி கணேசன் அவர்களுக்கு Tms அவர்கள் பாடிய முதல் பாடல்

  • @Shanthikumar-o8j
    @Shanthikumar-o8j 3 місяці тому

    ,ஒம்சக்திதாயே

  • @akpvenu5546
    @akpvenu5546 8 місяців тому

    திருப்பத்தூர் காரைக்குடி யிலே கீத்து கொட்டாயில 59/60 பார்த்தேன். பாட்டு புஸ்தகம் காலணா.
    தரை டிக்கெட் 2 அணா
    வராது வராது இந்த மாதிரி பாடல்கள்
    தமிழ் வாழ்க

    • @muthuvelmurugan184
      @muthuvelmurugan184 6 місяців тому

      படத்தின் பெயர் என்ன ஐயா

    • @akpvenu5546
      @akpvenu5546 2 місяці тому

      தூக்கு தூக்கி🎉

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Місяць тому

      அந்த காலத்தில் diskகிடையாது பாட்டுபத்தகம் தான் படக்கதை சுருக்கமாக இருக்கும் மீதியை திரையில் காணுங்கள் என்று முடித்து விடுவார்கள்

  • @geethakarnan5825
    @geethakarnan5825 10 місяців тому +2

    நடிகர்திலகத்திற்கு இந்த திரைப்படத்திற்கு பிண்ணனி பாடல் முதன் முதலில் பாடினார் டி.எம் எஸ்.பாடினார் என்று கேள்வி.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 9 місяців тому

      ஆமாம் முதலில் சிவாஜி தயக்கம் காட்டினார்
      மூன்று பாடல்கள் கேட்ட பின்னர் எல்லா பாடல்களையும் TMS அவர்களே பாடட்டும் என்று
      ஒப்புதல் தந்தார்

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 7 місяців тому

      சிவாஜி அவர்கள் cs ஜெயராமன் மட்டுமே பாட வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் TMS அவர்கள் மூன்று பாடல்கள் இலவசமாக பாடுகிறேன். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் i will take a walk என்று பாட ஆரம்பித்தார். பாடலை கேட்ட சிவாஜி அவர்கள் படல் ஆரம்பத்தில் எந்தவிதமான reaction இல்லாமல் இருந்தார். பாடல் மேலும் போக போக தலையை ஆட்டிக்கொண்டு ரசிக்க ஆரம்பித்து விட்டார். முதலில் இந்த பையன்(tms) வேண்டாம் என்று கூறியவர் பிறகு தூக்கு தூக்கியில் உள்ள 8 பாடல்களையும் tms மட்டுமே பாட வேண்டும் என்று கூறி விட்டார். அதன் பிறகு TMS அவர்களின் கலைப்பயணம் உயர உயரபோனது யாவரும் அறிந்ததே

  • @damodharan8032
    @damodharan8032 2 роки тому +2

    Very good

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Рік тому +1

    The human deepest mind searsing the silence,so however our mind be kept in front of the GOD only.Thanks.

  • @m.s.venkatraman7799
    @m.s.venkatraman7799 9 місяців тому

    Aswome song

  • @umasasi3586
    @umasasi3586 2 роки тому +1

    Super super super

  • @vaidyanathanramaswamysubra1460
    @vaidyanathanramaswamysubra1460 9 місяців тому +1

    Padmini and Ragini

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +3

    Lalitha,,sundari 2:07
    Ragini,,soundary
    Padmini,,niranthari
    Great,,travancore,sisters
    Natural, beauty

  • @Ganesh-f1m
    @Ganesh-f1m 8 місяців тому

    One of my feavorite song

  • @balachandranr8117
    @balachandranr8117 2 роки тому +2

    Nadipin lmayathirgu muthal mariyathi

  • @krishithottam6210
    @krishithottam6210 2 роки тому +2

    Ilamai kaalam

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +1

    Wow

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 10 місяців тому +2

    TMS WAS INTRADUCED TO TAMIL CINEMA ULAGAM BY SHIVAJI IN THIS FILM TOOKU THOOKI

  • @kmurugankmurugan7155
    @kmurugankmurugan7155 2 роки тому

    Supr. Kshanmugam

  • @NavaneethamNatarajan
    @NavaneethamNatarajan 5 місяців тому

    Likethinkssongnatarajanverylikeit

  • @madhuranayagamk9581
    @madhuranayagamk9581 2 роки тому +5

    அது லலிதா அல்ல ராகினி

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 8 місяців тому

    Ragini is so cute fine song

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 місяці тому

    Arumatu aatta

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 9 місяців тому

    Male singer O N Sundaram.

  • @radhagopi3939
    @radhagopi3939 2 роки тому +1

    The year may be 1954

  • @Shanthikumar-o8j
    @Shanthikumar-o8j 3 місяці тому

    🙏🙏🙏👯🙏

  • @rameshrao830
    @rameshrao830 Рік тому +1

    வவழ

  • @Shanthikumar-o8j
    @Shanthikumar-o8j 5 місяців тому

    🌹🌹🌹🍀🍀🌾🌾🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @ramadasrak6475
    @ramadasrak6475 3 роки тому +2

    Subee

  • @radhagopi3939
    @radhagopi3939 Рік тому

    Year I think 1954

  • @Raman-cd1br
    @Raman-cd1br 10 місяців тому

    Ya in the year 1954 you can in Wikipedia

  • @natarajan4164
    @natarajan4164 9 місяців тому

    தூக்கு தூக்கி படம்

  • @V.MurugananthamMurugankanaklu
    @V.MurugananthamMurugankanaklu 5 місяців тому

    Kalaithayinmuthalmaganukku. TMsmuthanmutalilkuralkoduthapadam

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 8 місяців тому

    T.M.சவுந்திரராஜனின் முதல் பாடல்

  • @georgen9755
    @georgen9755 10 місяців тому

    Kanya
    Kanya
    Kenya
    Kenya
    Kenya
    Kanya
    Kenya kanya

  • @ganesanramakrishnan3486
    @ganesanramakrishnan3486 2 роки тому

    the year mentioned is wrong definitely I believe

  • @sivasubramanianv2964
    @sivasubramanianv2964 10 місяців тому +1

    Begining stage itseif overacting started, fine

  • @csudha5208
    @csudha5208 9 місяців тому

    Lyrics in tamil please