🎉🎉🎉 எந்த வேடத்திலும் எந்த சூழ்நிலையிலும் எப்படி நடிக்க வேண்டும் என்பது அவர் நன்கு அறிந்திருந்தார் இந்தப் படத்தில் இந்த இடத்தில் அவர் புத்தி பேதலித்த நபரின் வேஷம் அதிலும் தத்துவ பாடல் ஆகையால் தான் அவர் நடிகர் திலகம்
@@gurunathan9125 திறமையான அவரை அது வரை யாரென்றே ஒருவருக்கும் தெரியாது. திரையுலகில் போராடிக் கொண்டிருந்த அவர் சிவாஜியால்தான் இந்தப் படம் மூலம் கை தூக்கி விடப்பட்டார். பிறகுதான் ஆகாயத்தின் அளவு புகழ் உச்சியை அடைந்தார். இப்படி அவர் வணங்கிய குருநாதன் என்ற முருகக் கடவுள் இவ்வுலகில் உதித்த நடிகர்திலகம் சிவாஜியின் உருவத்தின் மூலம் அவருக்குத் துணை புரிந்தார். V. GIRIPRASAD (70)
டி.எம். எஸ்.பாடிய முதல் பாடல்.தெய்வமகன் சிவாஜிகணேசன் ஆதரவால் டி.எம்.எஸ்.தமிழ் திரையில் வெற்றி கொடி நாட்டினார்.இ.இராமலிங்கம், சிம்மக்குரலோன் சிவாஜிஇரசிகர் மன்றம், திண்டுக்கல்.
1:16/2:58 தற்போது தமிழ்நாட்டில் டெட்பாடி பழனிசாமி மற்றும் ராமதாஸ் வன்னியர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு வாங்கிய நிலைக்கும் இந்த பாடல் வரிகள் 💯💯 சதவீதம் பொருந்தும் நன்றி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம்.தூக்கு தூக்கி. எல்லா பாடல்களும் சூப்பர். எல்லா காலத்திற்கும் ஏற்ற படம். 1.கொண்டு வந்தால் சகோதரி. 2.கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய். 3.கொலையும் செய்வாள் பத்தினி. 4.உயிர் காப்பான் தோழன். இதன் அடிப்படையில் உருவான கதை.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன். பத்மினி ராகினி ரோகிணி. அக்கா தங்கை மூவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.
@@smfarook1138 ஏழை பிள்ளைகளின் கல்விக்காக பெருந்தலைவர் கேட்டவுடன் மதிய உணவு திட்டத்திற்கு லட்ச ரூபாய் நிதி கொடுத்த கொடை வள்ளள் அந்த காலகட்டத்தில் வள்ளல் பெயரலவில் சொல்லிக் கொண்டவர்கள் இது மாதிரி அரசுக்கு நிதியா கொடுத்ததா வரலாறு இல்லை விளம்பர யுத்தி தெறியாமல் வாழ்ந்து இப்பொழுதும் மக்களால் மறக்க முடியாமல் நினைவில் வாழும் விந்தை மனிதர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் என்றால் அது நம் நடிகர் திலகம் மட்டுமே
When I was 8 this song will be played through loud speaker via gramo phone in our village theatre Jayanthi at Nagari Pudupet before and after shows ends.Nearing 69 years.
TMS அவர்கள் சிவாஜி கணேசன், MGR தொடங்கி பின்னர் எல்லா நடிகர்களுக்கும் இறுதியில் இசைஞானி இளையராஜா இசையில் விஜயகாந்த், கமல், ரஜினி வரையில் பின்னணி பாடி அழியா புகழ் பெற்று விட்டார்.
The song still is fresh in my mind I would have mumbled this song a thousand times at least as a boy of 5 or 6.Now I am pushing 80!i have forgotten Shivaji’s acting which I am recollecting fro the clip!What a lovely actor was he!
Even though this so g is not played AIR due to the mention of caste name konar, this actually was lifted from a sithar song and was not used as it is used in the cinema where the meaning gets somewhat derogatory. 🙄
This song was not taken kindly by the Konar community who are traditional cattle breeders. The theatres screening this film were vandalised. Sivaji had to issue a public aplogyvthough the fault was of the lyrisit and director.
I thing it was released year 1954. This particular song was removed due to konar samuthayam protest. I saw this movie in arasu turing takis, kadayanallur ticket 12 paise
NT is a big thief he has just stolen the voice of TMS, OMG see the lip movements, no one will believe that TMS has sung the song. NT &TMS are great gifts to this land,they are still living with us.
சிவாஜி கணேசன் டான்ஸ் ஹொவ் இஸ் இட் பாசிபிள்
சிவாஜிகணேசனின் நடிப்பை பாராட்ட எந்த மொழிகளிலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை!!!!!!!! 🤓
🎉🎉🎉 எந்த வேடத்திலும் எந்த சூழ்நிலையிலும் எப்படி நடிக்க வேண்டும் என்பது அவர் நன்கு அறிந்திருந்தார் இந்தப் படத்தில் இந்த இடத்தில் அவர் புத்தி பேதலித்த நபரின் வேஷம் அதிலும் தத்துவ பாடல் ஆகையால் தான் அவர் நடிகர் திலகம்
😅
Old is gold
அனைவரும் மறைந்தாலும் பாடல் கள் ஆழியாது
நடிப்பின் பல்கலைக்கலகத்தின் ஆட்டம் மறக்கமுடியவில்லை தமிழ் மக்களின் உயிர் ஆசான்
By By the time the time is
பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகம்
8 வயதில் என்னை சிவாஜி ரசிகனாக்கிய படம்./பாடல்.
super
Awesome performance by NT.TMS voice
perfectly matches for him.
T M.சௌந்தரராஜனின் திரைப்பட வாழ்க்கை ஆரம்பம் !
முதல் படத்திலேயே சிவாஜிக்கான குரல் பாதையை பதிவு செய்து விட்டார்.
ithu TMS sarruku muthal padam kidaiyaathu
@@gurunathan9125 திறமையான அவரை அது வரை யாரென்றே ஒருவருக்கும் தெரியாது. திரையுலகில் போராடிக் கொண்டிருந்த அவர் சிவாஜியால்தான் இந்தப் படம் மூலம் கை தூக்கி விடப்பட்டார். பிறகுதான் ஆகாயத்தின் அளவு புகழ் உச்சியை அடைந்தார். இப்படி அவர் வணங்கிய குருநாதன் என்ற முருகக் கடவுள் இவ்வுலகில் உதித்த நடிகர்திலகம் சிவாஜியின் உருவத்தின் மூலம் அவருக்குத் துணை புரிந்தார். V. GIRIPRASAD (70)
@@gurunathan9125aprm ethu
டி.எம். எஸ்.பாடிய முதல் பாடல்.தெய்வமகன் சிவாஜிகணேசன் ஆதரவால் டி.எம்.எஸ்.தமிழ் திரையில் வெற்றி கொடி நாட்டினார்.இ.இராமலிங்கம், சிம்மக்குரலோன் சிவாஜிஇரசிகர் மன்றம், திண்டுக்கல்.
சிவாஜிக்கு பாடிய முதல் பாடல்.
இந்த பாடல்தான் ஐயா டிஎம்எஸ் அவர்களே உச்சி கோபுரத்தில் அமரவைத்தது என்று ஓரு பேட்டியில் அவரை கூறியிருந்தார்
சிவாஜி கணேசன் நடிப்பின் சிகரம்
அழகு திலகம்
1:16/2:58 தற்போது தமிழ்நாட்டில் டெட்பாடி பழனிசாமி மற்றும் ராமதாஸ் வன்னியர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு வாங்கிய நிலைக்கும் இந்த பாடல் வரிகள் 💯💯 சதவீதம் பொருந்தும் நன்றி
Sivaji is not a replaceable actor. Only one and once in the World.
இவரை என்ன சொல்ல! மார்லன் ப்ராண்டோ வே புகழ்ந்த பின்!
ஆயுசுநூரு அருமையான பாடல்
அற்புதமான💕😍 பாடல். ஓல்டுஸ்கோல்டு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம்.தூக்கு தூக்கி.
எல்லா பாடல்களும் சூப்பர்.
எல்லா காலத்திற்கும் ஏற்ற படம்.
1.கொண்டு வந்தால் சகோதரி.
2.கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
3.கொலையும் செய்வாள் பத்தினி.
4.உயிர் காப்பான் தோழன்.
இதன் அடிப்படையில் உருவான கதை.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன்.
பத்மினி ராகினி ரோகிணி.
அக்கா தங்கை மூவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.
Kondu vandal thanthai, kondu vanthalum varavittalum Thai, seer kondu vandal sagothari, kolaiyum seival pathini, uyir kaappan thozhan.
3.சீர் கொண்டு வந்தால் சகோதரி
டிஎம்எஸ் சிவாஜி அவர்களுக்கு பாடிய முதல் படம்
லலிதா பத்மினி ராகிணி
P
சிறப்பு மிக்க தமிழ்
எங்க நடிகர் திலகத்தின் நடிப்பே தனி அழகு தான்...
எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு
நன்றி
பொய்
@@smfarook1138 ஏழை பிள்ளைகளின் கல்விக்காக பெருந்தலைவர் கேட்டவுடன் மதிய உணவு திட்டத்திற்கு லட்ச ரூபாய் நிதி கொடுத்த கொடை வள்ளள் அந்த காலகட்டத்தில் வள்ளல் பெயரலவில் சொல்லிக் கொண்டவர்கள் இது மாதிரி அரசுக்கு நிதியா கொடுத்ததா வரலாறு இல்லை விளம்பர யுத்தி தெறியாமல் வாழ்ந்து இப்பொழுதும் மக்களால் மறக்க முடியாமல் நினைவில் வாழும் விந்தை மனிதர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் என்றால் அது நம் நடிகர் திலகம் மட்டுமே
என்ன ஒரு அபிநயம்?அவருடைய முக
பாவங்கள் என்ன? சிவாஜிக்கு நிகர்
யார்? சிவாஜி தான் ம்ம்ம் அது ஒருகாலம்.பீர்முகம்மது.
பழையபாடல்அதற்குநிகர் ஏது
Beautiful song nadigar thilagm 🙏
Picture: Thookku Thookki (26th August 1954), Lyrics Writer: Kavignar Thanjai Narayanasamy Ramaiahdass, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Thoguluva Meenatchi Iyengar Sounderarajan, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Natiya Peroli Padmini Amma.
We never expect like a goldensongs at any time in future's
வரிகள் இருந்தா சூப்பர்
அருமையான பாடல்.
ஆடல் அருமையோ அருமை.
@ā
This,film,made, TMS popular
And,since,then,he,never,tirned
Back,sivaji,,initially,opposed,
TMS,for,his,playback,but,after
This,film, insisted that every,
Song,for,him,should,be,sung
By, TMS that,is,the,greatness
Of, TMS
This song mixed in the GIRAMIYA PADAL,and became famous song.Thanks.
TMS first playback for Nadigar Thilagam
Yes
Super memorable song by tms
When I was 8 this song will be played through loud speaker via gramo phone in our village theatre Jayanthi at Nagari Pudupet before and after shows ends.Nearing 69 years.
TMS க்கு முதன்முதலில்
வெற்றி படி ஆக்கிய
படம் தான் தூக்கு தூக்கி இதன் பின் தான் TMS க்கு
வரி சையாக படங்கள்
வந்தன.
All songs my favourite thanks 💐
இந்தப்படம் வந்தபோது நான் பிறக்கவில்லை ஆனாலும்பாடல்கேட்க காமெடியாஇருக்கு
I saw this Film contineosly three days.
சிவாஜியின் ஆட்டமும்,TMS in குரலும் நம்மை ஆட்டம் போடா வைக்கிறது.
I was 12 years old and use to sing this song during taking bath
லலிதா பத்மினி ராகினி
Superb performance 🎉
எதற்கு எப்படி ஆட வேண்டும் என்பதை யாரும் சொல்லாமல் ஆடிய ஆட்டத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்து ரசித்தால் கலை வாழும்
Super super super
ஆதனால் தான் அவர் நடிப்பின் சிகரம். நடிகர் திலகம்.
எங்கள் அப்பா அண்ணன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் பீ நடராஜன் சகாயம் சேலம்
Shivaji great 👍actar
no doubt
Arumayana paadal.
Anne rompa arumayana pattu...
பிறவி நடனம் கலைஞர் சிவாஜி
Kannerudan. Sivajiganesan. Annavin. Uyirgal life is end fan😂😂😂😂😂😂😂
நடிகர் திலகத்தின் நிகர் அவரேதான்
Thanks for this song dedicated.
Sivaji sir Acting super and best actor no.1
Song and action good 🐠🐠🐠
Super Song
எங்கள் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பணம் நடராஜன் சகாயம்
Sivaji. Oruvar. Thanta. Tms. I. Vaala. Vaiththa. Theivam
👏👏👏👏👏👏🌹🌹🌹
From 52 to 62 NT done Jaali happy natural films the natural acting what see those films
என்ன dance. Super
Dance amazing!
எந்தபடத்திலும்வெளிப்படுத்தாத அழகைஇந்தபடத்தில்வெளிபடித்தியதுமிகவும்அருமை
Nadigar thilagm super style
படம் வெளிவந்த ஆண்டு 1954.உங்களது பதிவில் 1964 என்றுள்ளது. மாற்றவும்.
Tms.and
Sivaji.❤.
சிவாஜிக்காக Tms பாடிய முதல் படம் !
Tms பாடிய முதல பாடல்
NADIGAR THILAGAM thannaippolave ROCKETTIL anuppivittare!
@@sabapathykavitha1798 அவர் கூறியது சரிதான் முதல் படம் தான் இது அவர் பாடிய முதல் பாடல் வேறு
No
😂😂
Suber
தமிழ் கெட்டது போல ஆங்கிலமும் கெட்டுவிட்டது(suber)
Thookuthukki
அட்டகாசமான இசை பாடல் நடனம். சிவாஜிக்கு TMS குரல் கச்சிதமாக பொருந்திய முதல் படம். அத்தனை பாடல்களும் அருமை.
Wow wow wow beauitful songs ❤️ kanna vadiy. hoeny..test.songs❤️❤️
எவண்டா சொன்னது நடிகர் திலகத்திற்கு நடனம் வராது என்று?
Ayyoo na solla lenga
👌👌
Super
KALAKKIRUKKAARAIYA 50s le!
Great Nadigarthilagam!!!!
NT super
Dance super
👍💐
Dance varathavar. Very good actor.
.
Yarukku bro varathu dance mgr rukka.
இன்று மாலை நமது முதலமைச்சர் இசைப்பேரசரின் சிலையை மதுரையில் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
TMS break up song
Devivam
TR RAMANNA MAABERUM VETRIPPADAM. G. RAMANATHAN
vetri NAYAGANIN-TMS vetripayanam thodakkam.
Aarambame "AMARKKALAM".
TMS அவர்கள் சிவாஜி கணேசன், MGR தொடங்கி பின்னர் எல்லா நடிகர்களுக்கும் இறுதியில் இசைஞானி இளையராஜா இசையில் விஜயகாந்த், கமல், ரஜினி வரையில் பின்னணி பாடி அழியா புகழ் பெற்று விட்டார்.
The song still is fresh in my mind I would have mumbled this song a thousand times at least as a boy of 5 or 6.Now I am pushing 80!i have forgotten Shivaji’s acting which I am recollecting fro the clip!What a lovely actor was he!
Ivar kalaithai mannil piranthu nammai magizhvikka edutha oru pirappu. I varai vida sirappaga antha iraivan than perform pannamudiyum.
Even though this so g is not played AIR due to the mention of caste name konar, this actually was lifted from a sithar song and was not used as it is used in the cinema where the meaning gets somewhat derogatory. 🙄
50.years.tms.iyya.fan.
Sivaji okayed T M S voice to him instead of chidambaram Jayaraman
The year is wrongly mentioned as 1964. Correct is 1954
டிஎம்எஸ்க்கு வாழ்க்கை தந்தபடம்
Tms padiya mudal padal Vasantha mulli pole.
Panam kuundukili tms songs
கலைஞர் பெருமான் படம்
சிவாஜின் படம் என்று சொல்.யாரோஉயிரைக்கொடுத்து நடிக்க யாருக்கோபேரா?
TMS first song
இந்தப்பாட்டை திருச்செந்தூர் தியேட்டரில் திரையிட்டபோது சிலர் திரையைக் கிழித்ததாகக் கேள்வி😄
Q1l
TMS tried to vie with TR mahalingam in high pitch.Successful and janaranjagam
ँ
TMS superb voice...
இல்லை நண்பரே
நடிப்பின் சிகரம் நடிகர் திலகம்...
X
எனக்கு முன்றுவயதுகூட நிரம்பவில்லலை பின்னாலில்தான் ரசித்து ருசித்தேன் அறுமை
Ramalimgam tms padiya mudhal padal Vasantha mullipole asaindhu adhum film saranghdhara.
Intha padal oru jathiyai kurupiduthu arivu kettu ponnaru konaru .endru.
This song was not taken kindly by the Konar community who are traditional cattle breeders. The theatres screening this film were vandalised. Sivaji had to issue a public aplogyvthough the fault was of the lyrisit and director.
Please mention the year movie Released.
I thing it was released year 1954. This particular song was removed due to konar samuthayam protest. I saw this movie in arasu turing takis, kadayanallur ticket 12 paise
TMS பிள்ளையார் சுழி போட்ட படம்.
NT is a big thief he has just stolen the voice of TMS, OMG see the lip movements, no one will believe that TMS has sung the song. NT &TMS are great gifts to this land,they are still living with us.
74