சுபா மேம் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை எங்கள் கவலைகளை தீர்க்கவே உங்களின் பக்தி விளக்கத்துடன் நீங்கள் தரும் பாடல்களை கேட்டு பார்த்து கொண்டு இருந்தாலே எங்கள் ஜென்ம பாபம் நீங்கும் உங்கள் இந்த இசை பயணம் மென்மேலும் தொடர வாழ்த்த வயதில்லை வணங்கும் உங்கள் சகோதரி
வெகு பொருத்தமான, அமர்க்களமான , உயிர்ப்பு நிறைந்த உன்னதமான துவக்கம். பத்மினியும், ராகினியும், நடிகர் திலகமும் சேர்ந்து இப்பாடலை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத காவியமாக்கி விட்டனர். ஜி.ராமநாதனின் இன்னிசை மனதை வருடிக்கொடுக்கும் மெல்லிசை. ஆனால் தெய்வீகம் நிறைந்தது. 68 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படம். பால் வடியும் முகம் என்பார்களே ! அப்படி ஒரு குழந்தை முகத்துடன் பத்மினி இந்தப்படத்தில் காட்சியளிப்பார்.இந்த நினைவுகளை யெல்லாம் அசைபோட வைத்த ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்கள்நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர் என்பது நிஜந்தானே!
That nidhaanam was so beautifully rendered and loved the energy,all yester year golden songs coming alive,Thank you QFR..way to go..proud of your creativity!!
சூலியெனும் உமையே குமரியே அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே அமரியேனும் மாயே பகவதி நீயே அருள் புரிவாயே பைரவி தாயே உன் பாதம் சரணமே வேண்டியதை தந்து வாழ்வில் வெற்றிகளை அருளும் துர்காம்பிகையே நான் உன்னை வேண்டுவதெல்லாம் QFR சுபஸ்ரீ அவர்களுக்கும் அவரின் "குழந்தைகளுக்கும்" ஒரு குறையும் இல்லாத நிறைவான வாழ்க்கை அருளம்மா தாயே..
மருதகாசி அவர்கள் வரிகள் இசை மேதை ராமநாதன் என அற்புதமாக அமைத்துள்ளார்கள் சுமார் 60 ஆண்டுகளில் கழித்து இன்று அதை மீண்டும் நால்வர்களில் குரல்களில் கேட்டு மகிழ்கிறோம்
Song from another age! It must have been ages since I heard this song. Thanks. You are like a pearl diver taking out precious pearls from the depths of time.
ஆஹா ஆஹா என்ன அருமையான பாட்டு. மெய் சிலிர்க்கறது. எவ்வளவு அழகாக இந்த பாட்டை இசை அமைத்திருக்கறார். TMS sushila பாடியது அதை வட அழகு் . இந்த 4 பேரும் பாடி மெய்மறக்க செய்து விட்டார்கள். கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
ஆஹா...அற்புதமான தேவகான படைப்பு & மறுபடைப்பு. All four voices blend so beautifully to create a divine feeling. Thank you. More female members in family and we ladies regularly sing it for all Ambal pandigais. Wonderful first day🙏🙏🙏
பல வருடங்களுக்குப் பின் இந்த பாடலைக் கேட்க மனசு ரொம்ப சந்தோஷத்தில் நிறைந்தது சுபாக்கா ஒரு சின்ன பிழை பாடல் ஆரம்பத்தில் சுந்தரி சௌந்தரி க்குபதிலாக சுந்தரி சொளந்தரின்னு வந்திருக்கு
நன்றி. மிகவும் அருமையான பாடல் . சிறுவயதில் இருந்தே நான் எங்கள் குடும்பத்தில் குழந்கைகள் அனைவருக்கும் ஊஞ்சலில ஆடி க் கொண்டு பாடி இருக்கிறேன் ஆனந்த க் கண்ணீர் வந்துவிட்டது .நானும் உடன் பாடி மகிழ்ந்தேன் .எங்கள் வீட்டுக்குிிழநதைகள் ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடல் .👌👌👌👌👌💪💪
Super! All the four voices of the singers merged into one single voice! Excellent singing and excellent recording! Waiting for all the remaining nine days of creations!🙏
ஆஹா.அருமை. என்னையே மறந்தேன் . பொருள் வேண்டேன் .நின் அருள் ஒன்றே போதும் என் அன்னையே.
நவராத்திரியின் முதல் நாள் நிகழ்ச்சியே ! கொடுத்து விட்டது அளவில்லா மகிழ்ச்சியே! வாழ்த்துக்கள் அம்மா!
அற்புதம், பிரமாதம், சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த நவராத்திரி க்கு எங்கள் செவிக்கு முதல் விருந்து
சுபா மேம் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை எங்கள் கவலைகளை தீர்க்கவே உங்களின் பக்தி விளக்கத்துடன் நீங்கள் தரும் பாடல்களை கேட்டு பார்த்து கொண்டு இருந்தாலே எங்கள் ஜென்ம பாபம் நீங்கும் உங்கள் இந்த இசை பயணம் மென்மேலும் தொடர வாழ்த்த வயதில்லை வணங்கும் உங்கள் சகோதரி
ஆஹா!அருமை!!
அருமையான பழமையில்
மிக அருமையான புதுமை.
காலம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது.⚘⚘
Hari🕉️🌷🌷🙏aadi parasakthimatha ki jai.aho bhagyam
To watch the program.thank u ji.
Happy navarathri to all of u.🌷🌷🙏
நீண்ட பல வருடங்களுக்கு பிறகு இந்த பாட்டை கேட்கிறேன். அதே பொலிவுடன் கொடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள்
எங்க பப்பிம்மாவின் தூக்குத் தூக்கி பாடலுடன் இனிதாகத் துவங்கிய QFR நவராத்திரி விழா அற்புதம், பிரமாதம். நெடுநாட்களாக QFR இல் எதிர்பார்த்த அருமையான மகாமேதை ஜி.ராமநாதனின் இன்னிசையில் வானமுதமாய் ஒலிக்கும் பாடல்.மகிழ்ச்சி, நன்றி.
வெகு பொருத்தமான, அமர்க்களமான , உயிர்ப்பு நிறைந்த உன்னதமான துவக்கம். பத்மினியும், ராகினியும், நடிகர் திலகமும் சேர்ந்து இப்பாடலை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத காவியமாக்கி விட்டனர்.
ஜி.ராமநாதனின் இன்னிசை மனதை வருடிக்கொடுக்கும் மெல்லிசை. ஆனால் தெய்வீகம் நிறைந்தது. 68 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படம். பால் வடியும்
முகம் என்பார்களே ! அப்படி ஒரு குழந்தை முகத்துடன் பத்மினி இந்தப்படத்தில் காட்சியளிப்பார்.இந்த நினைவுகளை யெல்லாம் அசைபோட வைத்த ஸ்ரீமதி சுபஸ்ரீ அவர்கள்நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர் என்பது நிஜந்தானே!
That nidhaanam was so beautifully rendered and loved the energy,all yester year golden songs coming alive,Thank you QFR..way to go..proud of your creativity!!
Record breaking creation of 5 songs in half a day,making artist to sing and record all in one day by G Ramanathan ,is amazing...
Padmini sisters and Sivaji Ganesan had performed extremely well in this song. A very nice song. Thankyou.
@@shardhashree7590 🙏☺
அருமை.,.அன்னை ஆசீர்வதிக்கட்டும்.,.இசைப் பணி தொடரட்டும்.
🙏🙏 " உன் பாதம் சரணமே.. ! "
QFR' இதற்கும்..!😌
சேர்ந்திசைக்கு ஒரு..👏👏✨
சூலியெனும் உமையே குமரியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அமரியேனும் மாயே பகவதி நீயே
அருள் புரிவாயே பைரவி தாயே உன் பாதம் சரணமே
வேண்டியதை தந்து வாழ்வில் வெற்றிகளை அருளும் துர்காம்பிகையே நான் உன்னை வேண்டுவதெல்லாம் QFR சுபஸ்ரீ அவர்களுக்கும் அவரின் "குழந்தைகளுக்கும்" ஒரு குறையும் இல்லாத நிறைவான வாழ்க்கை அருளம்மா தாயே..
மருதகாசி அவர்கள் வரிகள் இசை மேதை ராமநாதன் என அற்புதமாக அமைத்துள்ளார்கள்
சுமார் 60 ஆண்டுகளில் கழித்து
இன்று அதை மீண்டும் நால்வர்களில் குரல்களில் கேட்டு மகிழ்கிறோம்
இசை மேதை ராமநாதன் அவர்கள் கர்நாடக ராகம் தவறாத இசை நிலைத்து நிற்கும்
Superb beginning to Navarathri Celebrations!!! Nicely sung by V2S2 and neatly followed by Ranjani, Venkat and Vigneshwar. Thanks 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌺🌺🌹🌹🌺🙏🙏🙏🙏
Song from another age! It must have been ages since I heard this song. Thanks. You are like a pearl diver taking out precious pearls from the depths of time.
❤❤❤❤❤
பழமையை மதித்ததற்க்கு மிக்க நன்றி.🙏🏼🙏🏼🙏🏼
சூப்பர். As. Usual. V2 s2. Venkat. கலக்கல். Good. Start. For. A great. Festival. சுப. Madam. Thank. U
அருமை யான.பாடல்
நால்வரும் நவராத்திரி நாயகியான தேவி பராசக்தி யை பாடியது மிக அருமை.வாழ்க அனைவரும் நீடூழி.
excellent v2s2 group.vidya saree and blouse was very nice combo.
QFR, 1st day Navaratri paadal arputham. Nalla aarambam
அற்புதம் 👍 அம்மா உங்கள் முயற்சியால் எங்களுக்கு தெரியாத பல பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம் மிக்க மகிழ்ச்சி 🙏 மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
அம்பிகையை வணங்குவோம்
ஆனந்தம் அடைவோம்
தாயே நீயே துணை.
🙏🙏🙇🙇
Words fail me, Subasree, to thank you for producing programmes of excellence one after the other. You are a super star!
அருமையான பாடலுடன் ஆரம்பமான இசை விருந்து இந்த நவராத்ரி ஆரம்ப நாளில்
இவர்கள் பாடும் அழகை என்னவென்று சொல்வது
Superb rendition
A brilliant opening for Navrathri celebrations. Happy Navrathri!
Arumai pramadham
முதல் நாளே பக்தியிலும் ஒரு ஆன்மீக உற்சாக பாடல் அருமை QFR -ன் அனைத்து கலைஞர்களுக்கும் 💐💐வாழ்த்துகள்💐💐 நன்றி 🙏🙏🙏
Beautiful song!!! Happy Navarathri
What a start to nnavarathri !. So so happy and peaceful listening to the song.
Great start by V2S2.Beautiful rendition.
ഓം ഭുവനേശ്വര്യൈ നമ:🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
Enimaiyo enimai.padal Arumai 💐💐 🙏🙏🙏
ஆரம்பமே அட்டகாசம்
இதுபோன்ற பாடல்களை கேட்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது.நன்றி.
First film for TMS sir to sing Play back for Sivaji Ganesan.
Fantastic. The singers are so expressive and their expression automatically comes to us.
ஆஹா ஆஹா என்ன அருமையான பாட்டு. மெய் சிலிர்க்கறது. எவ்வளவு அழகாக இந்த பாட்டை இசை அமைத்திருக்கறார். TMS sushila பாடியது அதை வட அழகு் . இந்த 4 பேரும் பாடி மெய்மறக்க செய்து விட்டார்கள். கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
Fastastic rendition by all great classical singers. My mind goes to incomparable genius GR
Wonderful spiritual presentation for the Hindus to enjoy during the Navarathi Festivals. God bless and warmest regards. 🙏🇲🇾
Happy Navaratri
Nagai, Sarees and Music of V2S2 unbeatable.
Such old songs, wonderful sings .. great. Such songs are never heard in thus present days. Thank you so much.
What a fantabulous start with V2S2 for Navarathri celebration .V2S2 are the best . Started with them with a divine song give us full satisfaction.
அருமையோ அருமை 👌😍🌹😍🙏🏼🥰🥰🥰🥰
அருமை!!🥰
I love this sunthari sownthari....from my childhood....thanks very much for your vedio🙇♀️😍👍
All ways v2 S2 great what a co ordination.nice.
Team
As usual, good concept and Excellent rendition...
Pray Goddess to shower the best..
Aanandham aanandham paramaanandham
ஆஹா...அற்புதமான தேவகான படைப்பு & மறுபடைப்பு. All four voices blend so beautifully to create a divine feeling. Thank you. More female members in family and we ladies regularly sing it for all Ambal pandigais. Wonderful first day🙏🙏🙏
நெஞ்சில் நிறைந்த பாடல்
Intha padalil nadigar thilagathin nadipu arputham
Great start to NavaraAthri on QFR.
My favourite V2S2. Excellent rendition. Hats off to Subashree Madam. God bless
class coordinated work kudos latha thanikachalam team
V2S2 always best. Best song on the first day of Navarathri.
Fantastic programme with a beautiful and apt introduction,rendered very nicely by the artists.
தமிழ் இன்னிசை சகோதரிகளுக்குநல்வாழ்த்துக்கள்
பல வருடங்களுக்குப் பின் இந்த பாடலைக் கேட்க மனசு ரொம்ப சந்தோஷத்தில் நிறைந்தது சுபாக்கா ஒரு சின்ன பிழை பாடல் ஆரம்பத்தில் சுந்தரி சௌந்தரி க்குபதிலாக சுந்தரி சொளந்தரின்னு வந்திருக்கு
Sorry. We will
Correct it
@@Ragamalikatv no problem subhakka thank u
நன்றி. மிகவும் அருமையான பாடல் . சிறுவயதில் இருந்தே நான் எங்கள் குடும்பத்தில் குழந்கைகள் அனைவருக்கும் ஊஞ்சலில ஆடி க் கொண்டு பாடி இருக்கிறேன் ஆனந்த க் கண்ணீர் வந்துவிட்டது .நானும் உடன் பாடி மகிழ்ந்தேன் .எங்கள் வீட்டுக்குிிழநதைகள் ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடல் .👌👌👌👌👌💪💪
அருமையான பதிவு... தொடரட்டும் உங்கள் சிறந்த ஆன்மிக பணி.. வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அற்புதம்,சொல்ல வார்த்தைகளே இல்லை. கண் மூடி தேவியை மனசில் தரிசித்தோம்
Andha kalathu pattu Roma inimai Thank you Ragamalika 🙏🙏
Only today I knew that this song is in Kurunje!Thanks to QRF!!
Excellent attempt, gain unique and beautiful. You keep raising the bar higher and higher again!
Sooper song and very melodiously rendered.
மிகவும் அருமை
ஒரே குரலாய் கேட்கிறது அற்புதம்
Vanakum. Many thanks. 🙏🙏♥️
Arumai 👍👌👋👋
Great synchronisation in voice
Excellent mam
God bless you all
Arpudham arumai inimai 👌👌👌💐
Nice to hear my favourite song
Wonderful singing by V2S2 team.Waiting to hear more from them
Superb start for Navarathri.
One of the most popular songs of yesteryears...nicely sung the singers. But TMS part is missing
சூப்பர் சூப்பர்
1954. Thooku thooki song Sundari Soundari
1956 Naan Petra Selvam song
Maatha pitha guru deivam
Tuned to Kurinji.
🙏🙏🙏🙏🙏ஆனந்தம்
அருமை .மனதிற்கு வளமை
one of my favourites. rendered so melodiously and soothingly. thank you Subhashree Madam
Thank you.A song I knew from a little girl.Happy Navaratri from South Africa.
அற்புதமான அனுபவம்
Soulful singing again outstanding performance by qfr
Very soothing and Divine 😊😊🙏🙏🌹🌹
Namaskaram 🙏🙏Awesome and divine 👌👌👍👍
Can hear One voice in unison 👏🏻👏🏻👏🏻
Happy Navarathri to QFR team
Beautiful singing. Congratulations
Super! All the four voices of the singers merged into one single voice! Excellent singing and excellent recording! Waiting for all the remaining nine days of creations!🙏
Always V2S2 rocking .
Lovely soulful singing! 👌 👌
Super. Fantastic...
❤️ அற்புதம்
தேன் பாயும் குரல் வளம்
Class Song 🙏
Superb!! Nice treat to the ears!!
இனிமையான பாடல்🌝
Great 👍🙏👍
Great effort. Congratulations
Super message subscribed new