MANAM KANINTHARULL SVL, VNS @ VEERAPAANNNDIYAK KADDABHOMMAN @

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 79

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 2 роки тому +11

    தெய்வீகக் குரல். தெளிவான இசை. நாமே முருகன் முன் நின்று நம் சொந்தக்குரலில் பாடுவது போன்ற உணர்வு.

  • @ramalingamk1658
    @ramalingamk1658 9 місяців тому +2

    அருமையான பாடல் உள்ளத்தை துளைத்து உள்ளொளி பெருக்கி இறைவனோடு நம்மை கலந்து உறவாடச்செய்யும் பாடல் எவ்வளவு காலம் கடந்து சென்றாலும் முருகன் மீது அம்மா பாடிய பாடல் காலத்தை கடந்து நிற்கும்

  • @ganesans9265
    @ganesans9265 3 роки тому +17

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். குரல் தேனினும் இனிமை. தெய்வீக கானம். பாடல் இயற்றியவர், பாடியவர், இசை அமைத்தவர், அனைவருக்கும் வணக்கத்துடன் , வாழ்த்துக்கள்.

  • @dhamayanthit6260
    @dhamayanthit6260 3 роки тому +17

    எவ்வளவு அழகான வரிகள் எவ்வளவு அழகானா நடிகர்கள் என்ன ஒரு இசை எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வரும் எஸ் .வரலட்சுமி அம்மாவின் குரலை மறக்க முடியாத பாடல்

    • @smurugan7297
      @smurugan7297 3 роки тому +3

      வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்களின் புகழ் வாழ்க நன்றி

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 6 місяців тому +7

    பாடலுக்கு முகவுரை மிக அருமை. கந்தசாமி அவர்கள் தன் இயல்பான குரலில் தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசியது மனதை கவர்ந்தது. அவரின் நல்லாத்மாவுக்கு வணக்கம்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +6

    எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கிறது, bhakthi பரவசம் தரும் பாடல்

  • @kpp1950
    @kpp1950 2 роки тому +10

    மிகவும் இனிமையான பாடல் . குறிஞ்சி நிலத்திற்கு அதிபதியான முருகனின் மேல் குறிஞ்சி இராகத்தில் இசை அமைக்கப்பட்ட பாடல். நன்றி.

  • @saasthadhasan1259
    @saasthadhasan1259 4 дні тому

    ஆஹா ஆஹா
    மன உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் தான் இல்லை..
    இப்படிப்பட்ட... கலைஞர்கள் இப்போது இல்லை.... ஆகவே
    இனி இப்படி பாடல்கள் வராது.

  • @gscbose8146
    @gscbose8146 4 роки тому +22

    இந்தமாதிரி சினிமா பாடல்கள் இறைவன் அனுப்பிய நடிகர்கள் இசையமைப்பாளர்கள் இயக்குனர்கள் அந்த பொற்காலம் மீண்டும் ‌வருமா கலாசாரம் பாசம் மரியாதை வருமா எப்போது காண்போம் இனிவராது.

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Рік тому +12

    வரலட்சுமி அவர்கள் குரலும். நடிப்பிலும் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லை அப்படி ஒரு அமைதி அருமை இனிமை

  • @sritharanariacuddy4005
    @sritharanariacuddy4005 2 місяці тому

    இந்த பாடல் கேட்டால் அழுகை தான் வரும் 🙏🙏❤️❤️மிக அருமையான பாடல் 👌👌👌👌❤️❤️❤️❤️🙏🌹

  • @gscbose8146
    @gscbose8146 4 роки тому +10

    இப்படி எல்லாம் சினிமா படங்கள் இருந்த நாட்டில் இப்போது கலாச்சார சீர்கேட்டில் நாட்டு பற்றையும் கலாசாரம் பண்பாடு எல்லாவற்றியையும் இப்போது சினிமா துரை கெடுத்து கொண்டுள்ளனர்

  • @arunmozhikrishnaraj1641
    @arunmozhikrishnaraj1641 2 роки тому +3

    Arumayana song

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +8

    பொற்கால சங்கீதமல்லவா இது,! இவுங்க குரல் எப்புடி இருக்குப் பாருங்க!! இசை 🎵 🎵 🎸 நதியாய் தென்றலாய் தவழ இவுங்க குரல் நம்மை அணைக்க ஆஹாஹா,!! ராகம் ! இப்பிடி மயக்குதே என்னை !! பல்லவியைத் தொடுகையில் அருமை !! அருமை!!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 6 місяців тому

      சகோதரி பூர்ணிமா அவர்களே, உங்கள் பதிவுகளிலேயே மிகவும் தரமானது, எழுத்துப் பிழை இல்லாதது என்ற அளவில், இந்த உங்கள் பதிவு மிகவும் சிறப்பானது. இது போன்றே தொடருங்கள். வணக்கம்.

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 28 днів тому

      Acting of sivaji is good

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan5641 2 роки тому +3

    உள்ளம் உருகுதே...என்ன அற்புத பாடல்!!!!!

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 5 років тому +12

    திரு G. ராமநாதன் அவர்களின் இசை. காலத்துக்கும் அழியாது. நெஞ்சை உருக்கும் முருகன் பாடல். முருகனே நேரில் வந்து விடுவார் போல.

  • @mohangopalan8353
    @mohangopalan8353 3 роки тому +7

    Terrific song! Awesome lyrics!
    Varalakshmi's voice is so melodious & touching that it brings tears!

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 місяці тому

    அருமையான குரலில் இனிமையான பக்திப் பாடல்!

  • @sureshthakkar291
    @sureshthakkar291 3 роки тому +2

    Nalla padam nalla Patt. Nalla sangitam .nalla abhinayam .wanakam.

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Рік тому +1

    அற்புதமான பாடல் இனிமை இசை அருமை

  • @sarojini763
    @sarojini763 10 років тому +7

    ஆஹா என்ன இன்பம், அருமையான பாடலுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளரின் அருமை அலங்கார வர்ணனையுடன் அற்புதம். மிக்க நன்றி பேராசிரியர் அவர்களே.

    • @smurugan7297
      @smurugan7297 4 роки тому

      பேராசிரியர் அவர் களுக்கு நன்றி

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 2 роки тому +1

    சிவாஜி வரலட்சுமியின் அழகு மற்றும் பாட்டு மிகவும் இனிமை.கண்டிப்பாக blood pressure இருக்காது.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +4

    Lyrics: Ku Ma Balasubramaniam, Music : G Ramanatha Iyer, Singers V N Sundaram, S Varalakshmi, Actors: Sivaji Ganesan and S Varalakshmi, Picture: Kattabomman (1959). Golden Period -- Very Very Great.

  • @kumares8552
    @kumares8552 Рік тому +1

    சிறப்பு 👌

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 років тому +11

    என்னுடைய 5 வயதில் திருநள்ளாறு டூரிங் டாக்கீஸில் பார்த்த படம் .. அப்பொழுது எனக்கு அவ்வளவு விபரம் தெரியாது .. அதன் பின் சினிமாவைப்பற்றி தெரிந்த போது வியந்த விஷயம் மொழி தெரியாமல் பேசி நடிக்கலாம் என்ற......
    அந்த பொற்காலத்தில் திறமையால் நிலைத்து நின்றவர்கள் . இன்று .??!! வரலட்சுமியை திரை வறலாறு மறக்காது .......

    • @smurugan7297
      @smurugan7297 4 роки тому +1

      காலத்தால் அழிக்க முடியாத காவியம் பாடல் தந்தஇசைமேதைஜி.ராமநாதன் அவர் களின் புகழ் வாழ்க நன்றி

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 роки тому +6

    Lovely Rendition by S Varalakshmi. This nice Composition by the very First Maestro of Thamizh Film Music G Ramanathan sounds like Senchurutti / Hari Kambodhi and reminds me his another Composition Sundari Soundari Nirandhariye sung by AP Komala, P Leela & TMS for Thookku Thookki.

    • @srinivasanrangamannar5803
      @srinivasanrangamannar5803 4 роки тому +1

      Sir, I thought this song was in Kurinji raagam

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 роки тому

      @@srinivasanrangamannar5803 May be;. I am not sure. That's why I mentioned "this song sounds like the other song in the film Thookku Thookki" and I didn't mention about the Raagam with certainty.

  • @muthusamyk5165
    @muthusamyk5165 2 роки тому +3

    மீண்டும் அந்த பொற்காலம் வராது நண்பரே ‌

  • @saba6601
    @saba6601 2 роки тому +1

    A lovely duet by V N Sundram and S Varalakshmi. Regards Dr Sabapathy.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 роки тому +5

    No kannadasan no Tms no Padmini but with S Varalakshmi shivaji created history not only in acting but also a v successful film. Only he can do it n did it regularly. Also Bantulu APN Bhim singh directed n produced film 1-2 every year both simple n big production with star cast quickly quality n successfully.

  • @kashyap3120
    @kashyap3120 3 роки тому +2

    S. Varalakshmi had a unique gifted voice. G Ramanathan liked her voice and she has sung many wonderful songs in her music. Kattabomman and sivagangai seemai were shot in the sane time. Varalakshmi is the only actress in both. She has a very majestic look.

  • @boopathipathi
    @boopathipathi 4 роки тому +6

    S.Varalakshmi..Voice Heaven

  • @swaminathants3058
    @swaminathants3058 3 роки тому +3

    நன்றீ.

  • @music2407
    @music2407 4 роки тому +6

    Enna azhagaana paattu❤

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN Рік тому

    அருமை அருமை உங்கள் விமர்சனம்🎉🎉🎉

  • @kashyap3120
    @kashyap3120 4 роки тому +4

    Gone are those golden times. Will we ever get those great artists and culture back?

  • @cmteacher5982
    @cmteacher5982 2 роки тому +2

    என்னேஅழகு?? இசைபாடல்நடிப்பு

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 3 місяці тому

    தமிழ் நாட்டின் பொக்கிஷம்....
    இளம் வயதில் இந

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 7 років тому +3

    only in 1970 i got chance to see the great film nice songs great action tk u brother

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 років тому

      MY DEAR SISTER GNANAKUMARI DAVID
      MY WIFE LATE சீதாலக்ஷ்மி இசை ஆய்வகத்தில் இடம் பெற்ற எஸ்.வரலட்சுமியின் படத்துடன் கூடிய இசை மேதை G. ராமநாத அய்யரின் இசையமைப்பில் அவர் பாடிய வீரபாண்டியக் கட்டபொம்மன் படப் பாடல் !

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 роки тому +1

    Very very Nice .

  • @rksekar4948
    @rksekar4948 Рік тому +2

    செந்தூர் முருகனை குறித்து பாடும் பாடல்தான். ஆனால் பாடும் இடம் கட்டபொம்மன் அரண்மனையிலுள்ள பூஜைஅறை முருகன் சன்னிதானத்தில்

  • @gnanayogiyarg7803
    @gnanayogiyarg7803 3 роки тому +4

    இசைஞானி இளையராஜாவே எஸ்.வரலட்சுமி குரலை யாரிடம் இல்லாத ஸ்பெஷல் குரல் என்று கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட மற்ற இருவர் பானுமதி & ஸ்வர்ணலதா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому

      அவனைப்பத்தி இங்கே என்னப்பேச்சு !!!! இது இசை ஜாம்பவான்கள் அரசாட்சி செய்த பொற்காலகீதங்களை அலசும் இடம்! அதுஎன்ன *வே* உவ்வே ! ஒங்களோட கேவலப்புராணத்தை நிறுத்தும்! 👸

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 роки тому +1

    Great narration

  • @rksekar4948
    @rksekar4948 9 років тому +16

    இயற்றியவர் கு மா பாலசுப்ரமணியம்
    வெற்றி வடிவேலனே சக்தி உமைபாலனே வீரம் விளைத்த குகனே
    உற்றதொரு பகை வெல்ல தோளிலும் நெஞ்சிலும் ஓங்கிடும் வலிமை
    அருள்வாய்
    மனங்கனிந்தருள் வேல்முருகா - புள்ளி
    மயிலேறும் மால்மருகா - முருகா
    குறத்தி மணாளா குணசீலா - ஞான குருபரனே செந்தில் வடிவேலா
    செந்தமிழ் தேவா கந்தனே நீ காவா
    வேதனே ஞானபோதனே ஸ்வாமி நாதனே எமது வேதனை
    தோகைவள்ளிதனை நாடி வேங்கை மரமாகி நின்றாயடா
    வேலெடுத்து விளையாடி மாமலையைத் தூளடித்த முருகா
    சூரபத்மனிரு கூறு பட்டொழிய போர் முடித்த குமரா

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 років тому +1

      MY DEAR DOCTOR R.K.SEKAR
      இது நம்ம மம்சாபுரம் தம்பி கார்த்திக் நமது சுக்ரியில் எழுதியது !
      ‘கட்டபொம்மன்ல வரலச்சுமி குறிஞ்சில பாடுவா பாரு,
      மனம் கனிந்தருள் வேல்முருகான்னு.
      அந்தப் பய முருகன்
      அந்தாக்ல எறங்கி
      எளா என்னப் பெத்த அம்மைன்னு
      ஓடியாந்துர மாட்டான்?’.

    • @mechatronicsautomechsaisou2400
      @mechatronicsautomechsaisou2400 3 роки тому

      மிக்க நன்றி நண்பரே, வாழ்க வளமுடன்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 роки тому +2

      தோகை வள்ளிதனை நாடி வேங்கை மரமாகி நின்ற அழகா என்று திருத்த முடியுமா சார்.

    • @padmavathip7686
      @padmavathip7686 2 роки тому

      Thanks for this lyrics. I was searching this by years. Thanks.

  • @3ckaruneka575
    @3ckaruneka575 5 років тому +4

    Very Great combination

  • @s.shekars.shekar4741
    @s.shekars.shekar4741 9 місяців тому

    No one can singh this is amazing

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 років тому +9

    பாடலின் வரிகளை தெய்வீக உணர்வுடன் பாடியுள்ளார் அக்கால சிறுவர்கள் கட்டபொம்மன்படசிவாஜி வசனங்களை பேசிமகிழ்வதுண்டு காலத்தால் அழியாத காவியம்

  • @RajaRam-qw8ei
    @RajaRam-qw8ei 26 днів тому

    V.A.Rajaram.Perambalur. Neengatha Ninaiu . Ceylon. Radio.

  • @hdanusuya
    @hdanusuya 10 років тому +5

    arumaiyana paadal

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  10 років тому

      எங்கள் வாழ்வு சிறக்க மனம் கனிந்தருள் வேல்முருகா !

  • @thilakchandar.d9160
    @thilakchandar.d9160 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ArumugamSK-q6s
    @ArumugamSK-q6s Місяць тому

    Film: Veerapandya Kattapomman (1959) Lyrics Writer: Kurichchi Marimuthu Balasubramaniam (1920 - 1994) Music Composer: Isai Methai Gopala Iyer Ramanathan, Singers V N Sundaram (1918 2009), Sariday Varalakshmi, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan (1928 - 2001) Sariday Varalakshmi (1925 2009), Gemini Ramasamy Iyer Ganesan, Natyaperoli Padmini Amma (1932 - 2006).

  • @subramanyamkrishnakumar891
    @subramanyamkrishnakumar891 6 років тому +5

    Sir, can you edit the last few seconds of this song and upload again ? Such a classic song should not end with words ஆபத்து ஆபத்து..

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 3 роки тому +2

    Remembering VKB on his birthday today

  • @kpp1950
    @kpp1950 2 роки тому +2

    இந்த இனிமையான இராகத்தைப் பற்றிய ஒரு விளக்கம் இங்கே
    ua-cam.com/video/xmTvpKDirbg/v-deo.html

  • @vijaysrisowmya4693
    @vijaysrisowmya4693 3 роки тому +1

    Any one has notation for this song kindly upload

  • @pasupathimeenakshi5176
    @pasupathimeenakshi5176 4 роки тому +2

    Muruganthan kappathanum intha heritage azhiyama.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 6 років тому +4

    முருகா....

  • @srinivasraoc3052
    @srinivasraoc3052 4 роки тому +1

    Telugulo anvadam cheyagalara

  • @sadasivamk9858
    @sadasivamk9858 8 місяців тому

    Our cinema industry was destroyed by Bharathi Raja, Bagyaraj, T Rajendran , Kamal , Rajini, etc.