Це відео не доступне.
Перепрошуємо.

பிரபாகரன் இறப்பிற்கு முன் எடுத்த முடிவு : RTD Police Varadharajan on Prabhakaran | Methagu

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2021
  • #medhagu
    Methagu comes easily to the Tamil-language political thriller film written and directed. The film is being produced by Riyas under the banner of Tamil Eelam. Initially, the film was expected to release on November 26, 2020. But it was postponed due to the Corona epidemic and was said to be released in 2021. It was then released on June 25, 2021 on the BS VALUE site. The film is directed by LTTE leader Ven. Velupillai PrabhakaranBased on their early life history.
    Meenakshi Academy of Higher Education - www.maher.ac.in/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz

КОМЕНТАРІ • 759

  • @alagarmalai509
    @alagarmalai509 3 роки тому +319

    தமிழர்களின் தலைவன். மேதகு. பிராபகரன்.

    • @VKSTARENTERTAINMENT
      @VKSTARENTERTAINMENT 3 роки тому

      ua-cam.com/video/3gITDDYL-XE/v-deo.html

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 3 роки тому +2

      இலங்கை தமிழர்களின் தலைவர்.........

    • @alagarmalai509
      @alagarmalai509 3 роки тому +24

      @@krishnakrishna2817 உலக தமிழர்களின் தலைவன்.

    • @alagarmalai509
      @alagarmalai509 3 роки тому +7

      @அகோர வீர பத்திரன் RSS சங்கி நாய்யா இல்லை தெலுங்கா

    • @vimzify
      @vimzify 3 роки тому +5

      @அகோர வீர பத்திரன் Unna koodatha nallavanu un kudumbam nambitu iruku aana nee evlo periya kama koduran nu theiriyuma?

  • @user-us6dz3kz9s
    @user-us6dz3kz9s 3 роки тому +577

    தலைவர் எல்லா தமிழர்களின் மனதில் கடவுளாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்

    • @VKSTARENTERTAINMENT
      @VKSTARENTERTAINMENT 3 роки тому

      ua-cam.com/video/3gITDDYL-XE/v-deo.html

    • @rubanrockyy
      @rubanrockyy 3 роки тому +4

      ama..
      ❤️❤️❤️🙏

    • @dreamcatcher41
      @dreamcatcher41 3 роки тому +3

      உண்மை

    • @rubanrockyy
      @rubanrockyy 3 роки тому +1

      @@dreamcatcher41 maha prabhu neeeenga innga enna pandringa..😂😂🙏

    • @thangambabu
      @thangambabu 3 роки тому +17

      இருந்தால் தலைவன்...
      மறைந்தால் இறைவன்

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 роки тому +431

    உங்களைப் போல உண்மை தெரிந்த நேர்மையான அதிகாரிகள் புலிகளின் உண்மைப் போராட்டத்தை சொல்வதற்கு நன்றி. அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு.

    • @hariharanm5794
      @hariharanm5794 3 роки тому +12

      முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தந்தை செல்வா நடத்திய அறவழி போராட்டம் பற்றி பேசுங்கள்.. சிங்கள அரசு நடத்திய அடக்குமுறை, கொலை, வன்முறை, இனக்கலவரம் பற்றி பேச வேண்டும்

    • @dreamcatcher41
      @dreamcatcher41 3 роки тому +11

      @@hariharanm5794 நிச்சயம் தந்தை செல்வா வை தவிர்த்து ஈழ வரலாறு பேச இயலாது. சிங்கள அரச பயங்கரவாதத்தைப் பேச ஆரம்பித்தால் கண்கள் குளமாகும் ரத்தம் எரிமலையாகும். தமிழினம் மட்டுமல்ல உலகின் எந்த இனமும் அனுபவிக்க கூடாத வலி அது. அதை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல இநலாது

    • @pospctech8328
      @pospctech8328 3 роки тому

      @@hariharanm5794 0p

    • @vinothpoet2532
      @vinothpoet2532 3 роки тому

      ua-cam.com/video/BM4tr765C7s/v-deo.html

    • @CosmosChill7649
      @CosmosChill7649 3 роки тому +4

      தமிழ் இனப்படுகொலையில் சீனாவிற்கு எந்தப் பங்கும் இல்லை. மொசாட் மற்றும் சிஐஏவைப் பாதுகாக்க வதந்திகளைப் பரப்ப வேண்டாம். ராஜீவ் காந்தியைக் கொன்று தமிழர்களைக் குறை கூற ஒரு சர்வதேச யூத / பிராமண சதி நடந்தது.

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p 3 роки тому +73

    தமிழினத்தின் பெருமைமிக்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஐயா அவர்களை ஒவ்வொரு தமிழனும் அறிந்திடவேண்டும்

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 3 роки тому +69

    நான் இந்தியன இருந்தாலும் (செய்தியாளர் கேள்விக்கு பதில் சொன்ன விதம் தேசிய தலைவர்) எங்கள் அண்ணன் 😢மாவீரன் அவர்கள் கூறிய பதில் தமிழன கர்வம் கொள்ள வைக்கிறது..(இந்தியன் என்பதை விட தமிழன இருக்க வேண்டுகிறேன் ஐயா)👊

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 3 роки тому +87

    ஜயா சிறப்பு.. எப்பொழுதும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று நேர்மையான அதிகாரி.. உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகிறேன் ஐயா 👍🙏💖

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 3 роки тому +115

    உங்கள மாதிரி நல்ல மா மனிதர்கள் தேசிய தலைவரை உன்மைய பேசும் போது தலைவரின் உழைப்பு தோற்றப்போது மனம் வலிக்கிறது ஐயா...😢

  • @luxmanwinten4949
    @luxmanwinten4949 3 роки тому +104

    தலைவர் 👌🏻மேதகு .பிரபாகரன்❤ ஒரு அதிசயப் பிறவி 👍இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் நம் தலைவர் போல் யாரும் பிறக்கப் போவதில்லை🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanushraji158
    @dhanushraji158 3 роки тому +133

    தமிழ் இனத்தின் அடையாளம் எங்கள் மேதகு பிரபாகரன்...🔥🔥🔥

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 3 роки тому +34

    ஐயா, உங்கள் நேர்மையை மதிக்கின்றோம். மிக்க நன்றிகள். நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகின்றோம். நீங்கள் ஓர் உண்மையான மனிதர் & தமிழர்

  • @suthansuvitha4761
    @suthansuvitha4761 3 роки тому +202

    எங்கள் அன்புத்தாய் அவர். எப்படி எங்களை விட்டு தப்பிபோவார். அழுகையாக வருகின்றது.

    • @radgakrishnanm9994
      @radgakrishnanm9994 3 роки тому +2

      😥

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому +2

      அடேய் இந்திய அரசிடம் நீரில் தரை இயங்கும் விமானம் கேட்டு கிடைக்கவில்லை என்பதால் இறந்தான் ... போராட வில்லை ஏன் synide எடுக்கவில்லை...

    • @prabuprabakar856
      @prabuprabakar856 3 роки тому +4

      @@santhoshkumar-fu3zx good Joke brother 😀

    • @prabuprabakar856
      @prabuprabakar856 3 роки тому +5

      @@lawrencemathieson5422 yes I saw and I saw what the brave soldiers did as well in the documentary Killing field New fire zone. And also know about the Elephant pass battle where 1500 ltte cadres made 20000+ soldiers to retreat. And the help srilankan govt asked Israel and India to save the soldiers are also recorded. You can check it up.

    • @prabuprabakar856
      @prabuprabakar856 3 роки тому +5

      @@lawrencemathieson5422 The armed resistance started from 1980s. For 20 years SL force were not prepared? In the Elephant pass war , Srilankan armed force had advanced weapons than LTTE. Most of the big caliber weapons which LTTE had were captured by SL. How much weapon and money SL recieved from world countries . Thanks to all the loans received , now ports are leased to 99 years to Chinese.

  • @PadappaiGunaAnnanOfficial
    @PadappaiGunaAnnanOfficial 3 роки тому +87

    மீண்டும் வருவார் எங்கள் தலைவர் மரணிக்கவில்லை கோடிக்கான என் போன்ற தமிழர்கள் காத்து கொண்டும் இருக்கிறோம் எங்கள் தலைவன் மாவீரனை காண😭

  • @PadappaiGunaAnnanOfficial
    @PadappaiGunaAnnanOfficial 3 роки тому +92

    எங்கள் இனம் காத்த மாவீரன் வேலுபிள்ளை பிரபாகரன்😭😭

  • @prabakaranprabakaran4207
    @prabakaranprabakaran4207 3 роки тому +56

    தமிழ் இனத்தின் ஒரே தலைவன் மாவீரன் என் தலைவன் மேதகு தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன்

  • @mariathassolomon3808
    @mariathassolomon3808 3 роки тому +112

    எவருக்கும் விலை போகாத மாபெரும் அன்புத் தலைவர். உலகில் யாரையும் இந்த மாமேதைக்கு ஒப்பீடாக பேச முடியாது. ஒரு ஒழுக்கத்தை உலக இனத்திற்கே கற்றுக்கொடுத்த மாமேதை எமது தலைவர். நன்றி ஐயா.

    • @prabuprabakar856
      @prabuprabakar856 3 роки тому

      @சிவ சித்தன plot Uma maheshwaran ah konuthu LTTE ah?

    • @kajaroopan2806
      @kajaroopan2806 3 роки тому +3

      @சிவ சித்தன ஒரு உன்னதமான வீரனை இப்படி அநியாய மாக பழி சுமத்துறீங்களே . ஊபிஸ்.

    • @mjanadharanjanadharan5091
      @mjanadharanjanadharan5091 3 роки тому

      @சிவ சித்தன You are you? You are Dravidan useless fellow.

    • @prabuprabakar856
      @prabuprabakar856 3 роки тому

      @சிவ சித்தன Uma maheshwaran death was claimed by ERPLF.

    • @prabuprabakar856
      @prabuprabakar856 3 роки тому +1

      @@lawrencemathieson5422 Uma maheshwaran was killed by ERPLF. And plote was responsible for trying a coup in Maldives. Why did Srilanka govt supply weapons to LTTE to fight against Indian army

  • @rathaa2082
    @rathaa2082 3 роки тому +34

    இறைவன் இருக்கிறாரா என்று கேட்டால் "மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்" தான் என்று உலகத் தமிழர்களுக் பிறக்கும் குழந்தை கூட 💪 சொல்லும்!

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 3 роки тому +42

    புரட்சித்தலைவர் M.G.R 😍💗தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.😍💖💗💐🌷🐅🐅🐅🐅🌷💐

  • @paulparamasivamsivanandi5560
    @paulparamasivamsivanandi5560 3 роки тому +18

    மதிப்பிற்குரிய ஐயா! வரதராஜன் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற நேர்காணல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் ஐயா! எந்த நேர்காணல் கொடுத்தாலும் உண்மையை அப்படியே உறைக்கின்றீர்கள். உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது, அதற்காக தலை வணங்குகின்றோம் ஐயா! ஒரு கால கட்டத்தில் கவிஞர் ஐயா புலமைப்பித்தன்அவர்கள் கூறினார் ஸ்ரீலங்கா இந்தியாவின் பலிபீடம் விடுதலை புலிகளை இவர்கள் அழித்துவிட்டால் இந்தியாவிற்கு பேராபத்து காத்துக்கொண்டு இருக்கிறது என்று சொன்னார். அதைத்தான் இன்று தாங்களும் சொல்லிவிட்டீர்கள் தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது. இனி யார் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது ....நன்றி வணக்கம் தமிழ் இனத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஐயாவை நேர்காணல் எடுத்த தம்பிக்காக நன்றிகள்.

  • @mr.bharath6488
    @mr.bharath6488 3 роки тому +81

    தமிழ் இனத்தின் தலைவர் மேதகு பிரபாகரன்

  • @ntk105
    @ntk105 3 роки тому +11

    மேதகு தலைவர் பிரபாகரன் சிறந்த மா மனிதர் என்பதன் உண்மையை பேசியதட்க்கு ரொம்ப நன்றிங்க ஐயா
    ❤❤❤❤❤❤
    மிக சிறப்பு 🔥🔥🔥🔥💥💥💥
    🔥🔥🔥💥மேதகு படத்தை செதுக்கி உழைத்திருக்கிறார்கள்
    மிக மிக அருமை
    மேதகு தமிழ் சினிமாவின் மிக பெரிய காவியம் 💥💥💥💥
    மேதகு 10/10
    மேதகு பாகம் 2 காத்திருக்கிறோம்
    மேதகு part 2 க்கு waitting

  • @muruganinba5771
    @muruganinba5771 3 роки тому +20

    ஐயா அவர்கள் மிகத் தெளிவாக சொல்கிறார் இவரைப்போல நேர்மையான அதிகாரிகள் காணொளி பதிவு செய்ததற்கு நன்றி

  • @sekarbala4795
    @sekarbala4795 3 роки тому +261

    என்னை பெற்ற தகப்பனுக்கு மேலக என் தலைவனை போற்றுகிறேன்….

  • @e.se.s9560
    @e.se.s9560 3 роки тому +12

    வீரத்தின் மறு உருவம் நம் இனத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு இணையாக மாவீரர் இவ்வுலகில் இல்லை.💪🙏😢

  • @user-qi6po1gt9x
    @user-qi6po1gt9x 3 роки тому +57

    என் கதாநாயகன் பிரபகரன்

    • @muthumoorthy8925
      @muthumoorthy8925 3 роки тому +2

      நம் இன தலைவர் மாவீரர் பிரபாகரன்

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 роки тому +70

    இன்று கரும்புலிகள் நாள்🙏🙏🙏

  • @vedhagamerzone6994
    @vedhagamerzone6994 3 роки тому +137

    மீண்டும் பிறந்து வா தலைவா நம் தமிழினத்தை காக்க 😭😭

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +115

    இன்று ஜீலை 5, தமிழீழ விடுதலைபோராட்டத்தை வரலாறாக்கிய கரும்புலிகள் நாள்

    • @gpsingamsrilanka9750
      @gpsingamsrilanka9750 3 роки тому +2

      KannirVaruhrthut

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому +1

      அதில் ஏன் பிரபாகரன் தன் பிள்ளைகளை சேர்க்கவில்லை

    • @yogaratnamravinthiran4623
      @yogaratnamravinthiran4623 3 роки тому +5

      கரும்புலிகள் படையணியில் யாரையும் சேர்ப்பதில்லை. அவர்களாகவே சேர்வார்கள். அதற்கு மனவுறுதி உள்ளவர்கள்தான் போவார்கள். தலைவரின் பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்கள் விரும்பித்தான் போகமுடியும். அதிலும் இறுதி யுத்தத்தில் அவருடைய மகள் துவாரகா கரும்புலியாக போய் வெடித்ததாக ஒரு தகவல் இருக்கு. ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому

      @@yogaratnamravinthiran4623 தன் பிள்ளைகளை இங்கிலாந்து அனுப்பி படிக்க வைத்தது உண்மையா

    • @ravana3348
      @ravana3348 3 роки тому

      @@santhoshkumar-fu3zx அவர்ட பிள்ளைகள் சண்டைல போராளிா தான் செத்தாங்க பாலச்சந்திரனை தான் இலங்கை இராணுவம் கொலை செய்தது

  • @villayuthamkrishnamoorthi2543
    @villayuthamkrishnamoorthi2543 3 роки тому +23

    தெளிவான விளக்கம் ஐய்யா,
    உண்மையை உரக்க சொன்னீர்கள்!!!👏👏👏👏

  • @dhakshinamoorthydhakshinam3536
    @dhakshinamoorthydhakshinam3536 3 роки тому +77

    தமிழர்களே ஒவ்வொரு தமிழனும் தன்னுடைய சாமி அறையில் தமிழினத்தின் மாபெரும் தலைவர் மேதகு பிராபாகரனின் உருவ படத்தை வைத்து வனங்குங்கள் தெய்வத்திற்கெல்லாம் தலைமை தெய்வம் பிராபாகரன்மட்டுமே இனத்திற்காகவும் உரிமைக்காகவும் மொழிக்காகவும் தானும் தன்குடும்ப உறவுகளை போர்களத்தில் பழிகொடுத்த உன்னத தலைவன் மேதகு பிராபாகரன். தமிழ் இருக்கும்வரை அவர் புகழ் நிலைத்து வாழும். நாம் தமிழர் நாமே தமிழர் இனம் ஒன்றாவோம் 2026ல் இலக்கைவென்று ஆட்சி அதிகாரத்தை பெற்றிடுவோம் அன்பு உறவுகளே!!!!

    • @pathminipathmini468
      @pathminipathmini468 3 роки тому +1

      Adimai ya Vala kastama irukku ithukku Ana mudiune theriyala 😭1 sinhala vankitta ippa Chinese Karan kitta thiruppi adikkira appadi nu theriyala Seeman annanukaha than wit pannittu irukkam atho 1nallathu nadakkum nu

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому

      அடேய் கீர்ஸ டப்பா.. பிரபாகரனை ஒரு cheff ha மாற்றிய பெருமை சாமான் மே செறும்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому +1

      தமிழர்கள் இவனை ஏன் டா தலைவனாக ஏற்க்க வேண்டும்...என்னால் முடியாது.. தான் தெலுங்கன் என்று கதராதீர்கள்

    • @pathminipathmini468
      @pathminipathmini468 3 роки тому

      Sila dogs allam thappa pesum thalaivara pathi athukkalam kovama pesa mattam sirikkanum unakkenna PA nee lusu apadi than 😁😁😁

    • @seyon323
      @seyon323 3 роки тому

      @@santhoshkumar-fu3zx அதெல்லாம் மரபணுவிலே வந்து விடும்.... யாரை தலைவனாக ஏற்க வேண்டும் என்று.... நல்லவரோ கெட்டவரோ ஒருவர் தன் இன மக்களுக்குகாக கடைசி வரைக்கும் களத்தில் நின்று உயிர் தியாகம் செய்தவரை தான் தலைவனாக ஏற்க்கும் பண்பு தமிழ் மரபணுவில் இருக்கும்...... எதிரியே தலைவர் பிரபாகரனை புகழ்ந்தார்கள்.. எதிரியை கூட நம்பலாம் ஆனால் உன்னை போல இன தூரோகிககளை நம்பவே முடியாது. நீங்கள் எல்லாம் கடைசி வரைக்கும் சொந்த இன மக்களுக்கு வாழ்வு அளித்த மக்களுக்கு உண்மையாக இருக்கவே முடியாது... தூரோக புத்தி காலம் காலமாக உங்கள் மரபணுவில் வந்து கொண்டே இருக்கும்......

  • @thangambabu
    @thangambabu 3 роки тому +48

    இந்தியா இது வரை செய்த தவறுகளுக்கு பிராயிசித்தமாக தமிழ்ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும்

  • @mrdexter359
    @mrdexter359 3 роки тому +157

    என் இனத்தின் தலைவர் பிரபாகரன் 💥

    • @chandrannchandrann3913
      @chandrannchandrann3913 3 роки тому +5

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @VKSTARENTERTAINMENT
      @VKSTARENTERTAINMENT 3 роки тому

      ua-cam.com/video/3gITDDYL-XE/v-deo.html

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 роки тому +1

      ❤️🙏👍

    • @mayan9714
      @mayan9714 3 роки тому

      Apo karinanithi?

    • @mrdexter359
      @mrdexter359 3 роки тому +4

      @@mayan9714 கருணாநிதி என் இனத்தின் துரோகி டா

  • @user-wr9hu1qx6v
    @user-wr9hu1qx6v 3 роки тому +88

    தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому

      எந்த தேசம்

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 роки тому +1

      @@santhoshkumar-fu3zx கட்டுமரம் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்த ஆந்திர பிரதேசம்

  • @amutha8540
    @amutha8540 3 роки тому +86

    உணர்வு பூர்வமான பேச்சு, தமிழ் நாட்டில் தமிழன் அகதி ஆக்கப்படுகின்றான்.

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому +2

      தமிழர்கள் நாங்கள் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக நன்றாக இருக்கிறோம்.. இந்த ஈழத்து அகதிகள் தங்கள் லாபத்துக்கா தமிழகத்தில் கலகம் செய்கின்றனர்

    • @amutha8540
      @amutha8540 3 роки тому

      🤔🤔

    • @venkatk7985
      @venkatk7985 3 роки тому

      யாருமா நீ? அப்படி என்ன விஷயத்தில் அகதி ஆகிட்டீங்க?

    • @ananthmeyyappan5053
      @ananthmeyyappan5053 3 роки тому

      @சிவ சித்தன China karan vandha apo puriyum

    • @ananthmeyyappan5053
      @ananthmeyyappan5053 3 роки тому

      @@venkatk7985 China karan vandha apo puriyum

  • @krizna4161
    @krizna4161 3 роки тому +21

    100% உண்மை, தப்ப வேண்டும் என்று நினைத்து இருந்தாலே போதும்

  • @vijayalakshmir3421
    @vijayalakshmir3421 3 роки тому +54

    அருமையான பதிவு,,,,வருங்கால பிள்ளைகளுக்கு தெரிய வேண்டியது அவசியம்

  • @kajaroopan2806
    @kajaroopan2806 3 роки тому +22

    மீண்டும் பிறந்து வா என் தலைவா தமிழினம் நீ இன்றி அநாதையாக தவிக்கிறது

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 роки тому +75

    தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்❤ நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤

    • @VKSTARENTERTAINMENT
      @VKSTARENTERTAINMENT 3 роки тому

      ua-cam.com/video/3gITDDYL-XE/v-deo.html

    • @krishnakrishna2817
      @krishnakrishna2817 3 роки тому +3

      மேதகு எதுவும் செய்யல தமிழ் நாட்டுக்கு சீமானும் ஏதும் செய்யலை தமிழ் நாட்டுக்கு

    • @vinothansham
      @vinothansham 3 роки тому +1

      @@krishnakrishna2817 ஏன்டா பைத்தியம் இந்த வீடியோவ முளுசா பாத்தியா?

    • @rasimalarsuresh8256
      @rasimalarsuresh8256 3 роки тому +1

      @@vinothansham அவன் தமிழன் கிடையாது சகோதர அதுதான் அவன் புரிந்தும் புரியாத மாதிரி பேசிறான் அவனுக்கு தமிழர்கள் எல்லோரும் பிரபாகரன் ஐயாவை கொண்டார்றாங்க அந்த பெராமை தான் தெலுங்கன் திருட்டுஅகதிகள் கழகத்திற்கு

  • @kartimarz1298
    @kartimarz1298 3 роки тому +18

    தமிழன் டா, ஒற்றும்யா இருப்போம்🔥🔥🔥🔥🔥

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 роки тому +7

    ஐயா வணக்கம்! நீங்கள் அனைவரும் நலம்? ஐயா உண்மையை நேர்த்தியாக உரக்க சொன்னீர்கள். ஐயா உங்களுக்கு கோடன கோடி நன்றிகள்!!!🙏🙏🙏 ஈழத்தமிழன் கனடா

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 3 роки тому +20

    உண்மையா சொன்னதுக்கு நன்றி ஐயா 😍💗💖⚘🌹

  • @tamilstudios1513
    @tamilstudios1513 3 роки тому +9

    என் இனம் என்ன செய்தது உங்களுக்கு பழமையான மொழியை பழமையான வாழ்வியல்.. கலாச்சாரம்... உணவு முறை... போராட்ட குணம் விருந்தோம்பல்... இப்படி எங்களை கொத்து கொத்தாய் கொள்ள இப்படி டா உங்களுக்கு மனசு வந்தது.... எங்கள் தலைவர் எங்களுக்கு வேண்டும் 😭😭😭🙏🙏🙏

  • @Sivam-wc1tx
    @Sivam-wc1tx 3 роки тому +32

    This man is very knowledgeable.keep up good job

  • @RajuRaj-hm3oy
    @RajuRaj-hm3oy 3 роки тому +13

    நன்றி அய்யா. உண்மையை வெளிப்படையா சொன்னதுக்கு. 👌Tiger இருந்தா பயந்துருப்பா💪

  • @thirumalaig1088
    @thirumalaig1088 3 роки тому +63

    காங்கிரஸ் துரோகத்தை தமிழகமக்கள் மறந்து விட்டார்களே..

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 3 роки тому

      Congress.ennadaseidhadhu
      Tamilargalpalaporaligalabga
      Perindhuoruvaraioruvar
      Azinthukondusigalanuku
      Katelodutjutolviadaindhargal

    • @thanabalatamilankabilan4824
      @thanabalatamilankabilan4824 3 роки тому +2

      காங்+திமுக

    • @simbuarasan3989
      @simbuarasan3989 3 роки тому +4

      100 % True
      For example state election result 🤦‍♂

    • @venkatk7985
      @venkatk7985 3 роки тому

      அப்ப 1991ல் ராஜிவ் காந்தி இறந்த பின் தமிழ்நாட்டில் நடந்த வன்முறைக்கு என்ன காரணம் என்று சொல்லமுடியுமா?

    • @thanabalatamilankabilan4824
      @thanabalatamilankabilan4824 3 роки тому

      @@venkatk7985 நீயே சொல்லு

  • @rajasubha6129
    @rajasubha6129 3 роки тому +4

    எங்கள் உயிரின் மேலானவராக மேதகு பிரபாகரனை பார்க்கிறோம் தமிழினத்தின் ஒரே தலைவன் பிரபாகரன்

  • @travelwidagastin6170
    @travelwidagastin6170 3 роки тому +16

    Medhagu Prabhakaran ❤️
    The real king of Tamil Eelam❤️

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 3 роки тому +69

    தமிழினத்தின் ஒப்பற்ற மாவீரன்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 роки тому +24

    அய்யா உங்க கருத்துக்கு நன்றி ஈழம் தமிழர்கள் இறப்பு வரலாற்று பதிவை உலகம் நேருக்கடியை கொடுக்கிறது

  • @vinoparthipan8569
    @vinoparthipan8569 3 роки тому +7

    எவருக்கும் விலை போகாத மாபெரும் அன்புத் தலைவர். மேதகு பிரபாகரன் அவர்கள்

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 роки тому

      @அகோர வீர பத்திரன் கலப்பு விந்தில் பிறந்த நாயே புறம்போக்கு பிச்சைக்காரன் ஓரமாய் போய் உட்காரு 😆😆

  • @rishanrishan8025
    @rishanrishan8025 3 роки тому +13

    தரமான பதில்கள் நன்றி ஐயா

  • @shellshell8491
    @shellshell8491 3 роки тому +4

    இந்த இருபதாம் நூற்றாண்டின் நாங்கள் கண் முன்னே கண்ட ஒப்பற்ற ஓர் உன்னதமான போர்வீரன் எமது தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்......

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 3 роки тому +1

    ஐயா மிகவும் காத்திரமான பகிர்வு பகிர்வு நன்றி ஐயா உங்கள் நேர்மையான பதிவுக்கு
    ஈழத்தில் தேசிய தலைவர் இருக்கும் வரை இந்தியா முழு பலத்தையும் பாதுகாப்பையும் பெற்று பிராந்திய வல்லரசாக இருந்தது அமெரிக்கா அதிகாரிகள் தேசிய தலைவரை அணுகி திருகோணமலை துறைமுகம் 30 ஆண்டுகள் குத்தகைக்கு விட வேண்டும் அதற்கு சன்மானம் முப்பது இலட்சம் கோடி டாலர் தரமுடியும் என்றும் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர் பதவியும் பெற்று தருவதாக உறுதி கூறுகிறேன் என்ற போது தேசிய தலைவர் அவர்கள்
    "எனது தந்தையார் நாடு இந்தியா
    எனது உறவினர் வீடு தமிழ்நாடு"
    அதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் எதையும் செய்ய மாட்டான் என்று கூறிய தலைவர் அவர்களின் உறுதியை பார்த்து அமெரிக்கா அதிகாரிகள் திகைப்புடன் இருந்தனர்
    ஆனால் இன்று நிலமை
    எப்படி உள்ளது?
    யாழ்ப்பாணம் தீவுகளில் சீனர்கள் ஆழமாக வேரூன்றி வருகின்றனர் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது இலங்கை அதிபர் சீனா சார்ந்த நிலைப்பாட்டை எடுத்து விட்டார் இனிமேல் சீனா தான் சீனா தன் ஆட்டத்தை தொடங்குவார்கள்
    ஈழத்தில் தலைவர் இருக்கும் வரையில் இந்தியா பாதுகாப்பாக இருந்தது எந்த நாட்டினாலும் இந்தியாவை அணுக முடியாத அளவுக்கு தேசிய தலைவர் கண்ணும் கருத்துமாக கடல் பகுதியில் தனது கடல்புலிகளை கனரக ஆயுதங்கள் மற்றும் இயங்கும் கடற்புலிப்படை படகுகளுடன் புலிகளை கடலில் நிறுத்தினார் வான்புலிகள் ஈழவான்பரப்பை பாதுகாத்தனர் எதற்காக இந்தியா எமது தந்தையர் நாடு என்னும் உணர்வுடன் தேசிய தலைவர் இருந்தார் என்பதால்
    ஈழத் தமிழன்

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f 3 роки тому +11

    போராட்டத்தின் ஆரம்ப மூல காரணம் இதுதான் எனவே இந்த ஐயா கூறுவது சரியானது

  • @Kumar-vw1se
    @Kumar-vw1se 3 роки тому +39

    மாபெரும் தலைவன்

  • @vetri_vel
    @vetri_vel 3 роки тому +7

    நன்றி ஐயா. மனதை வென்றுவிட்டீர்கள்...

  • @malaniramya7927
    @malaniramya7927 3 роки тому +34

    வாழ்க தமிழ்

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 3 роки тому +8

    உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகிறேன் ஐயா 🙏🙏👍
    எப்பொழுதும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து நேர்மையாக பேசும் சிறந்த மனிதர்
    நன்றி ஐயா 👍🙏💖

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 3 роки тому +15

    இந்த பதிவுக்கு கருத்து தெரிவித்து மட்டும் நமது உணர்வுகளை காட்டுவது அழகல்ல இன அரசியலை வென்றெடுக்க வேண்டும்.நாம் தமிழர்

    • @praveendaniel1745
      @praveendaniel1745 3 роки тому

      Profile mathu pa avana thamil inathuku ethiranavar thelungan 800 movie step eduthavan

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 3 роки тому +6

    தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்🔥🔥🔥💪💪💪

  • @gunaselvan7044
    @gunaselvan7044 2 роки тому +6

    Yes! Sir you are absolutely talking the fact. Leader Prabaharan's stories must be a TV serial.

  • @zoomstarmedia2891
    @zoomstarmedia2891 3 роки тому +80

    காக்கி சட்டையில் தமிழன் ரத்தம் ஆர்ப்பரித்து ஓடுகிறது

    • @RamkumarRamkumar-tn3gt
      @RamkumarRamkumar-tn3gt 3 роки тому +5

      🔥

    • @user-pw8nz9my4p
      @user-pw8nz9my4p 3 роки тому +3

      🔥🔥🔥🙏🏿

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 3 роки тому

      உங்களுக்கு சாதகமான பேசினா நல்லவர்

    • @mjanadharanjanadharan5091
      @mjanadharanjanadharan5091 3 роки тому +2

      @@santhoshkumar-fu3zx Please know the real history of LTTE then talk otherwise do'nt talk.

    • @sathishklr4672
      @sathishklr4672 3 роки тому

      அப்பாவிகளை அடித்தே கொள்வதா ......

  • @venkatguru5608
    @venkatguru5608 3 роки тому +15

    Presently you are the only person speaking about our great Leader Nethaji. Good job sir

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 3 роки тому +17

    தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன்.மேதகு.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 роки тому +5

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 3 роки тому +4

    வணக்கம்🙏 மிக மிக அருமையான 👍👍அதிலும் உண்மையான விலக்கம் ஐயா நன்றி🙏

  • @danieldavid9660
    @danieldavid9660 3 роки тому +12

    Thoroughly explained with historical facts. Congratulations Sir. We expect more from you.

  • @krishkrish3084
    @krishkrish3084 3 роки тому +5

    தமிழ் இனத்தின் ஒரே தலைவர் 💪💪💪💪💪💪💪💪எம் தலைவர் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arjunga8357
    @arjunga8357 3 роки тому +11

    Good questions, true answers. great interview . thanks

  • @ilangkumaran2965
    @ilangkumaran2965 3 роки тому +6

    மேதகு பிரபாகரன் அவர்கள், ஒரு சாதாரன மனிதனாய் பிறந்து, தலைவராய் வாழ்ந்து, இன்றும் நம்மோடு ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார். 💐

  • @aruk3421
    @aruk3421 3 роки тому +27

    Very wise great man

  • @ramanathanselvam678
    @ramanathanselvam678 3 роки тому +22

    BJP அரசும் தமிழர்களை பழிவாங்குது...

  • @TheYoga1212
    @TheYoga1212 3 роки тому +42

    Tamilina Dhrogi Karunanithi - congress

  • @justicewins5982
    @justicewins5982 3 роки тому +20

    Tamil dheysiya thalivar meydhagu velupillai prabhakaran 🙏🔥💥🔥💥

  • @Tamil-an
    @Tamil-an 3 роки тому +17

    எம் இறைவன் 🙏🙏🙏

  • @ramaraoa8414
    @ramaraoa8414 3 роки тому +12

    Intelligent interview

  • @simonithsima1241
    @simonithsima1241 3 роки тому +15

    Em ina kulasamy Prabhakaran 🔥❤️🎉

  • @thanabalatamilankabilan4824
    @thanabalatamilankabilan4824 3 роки тому +6

    நன்றி ஐயா
    புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டு மக்களுடன் சமஉரிமையுடன் வாழ்கின்றனர் ஆனால் தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான தமிழ் நாட்டில் தான் அகதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள் dmk bjp. கட்சி காரர் கள் அகதி என்று திட்டுவதும் உண்டு
    வெள்ளைக்கார்ர்கள் அப்படி இல்லை தமிழர்களுக்க தமிழ் நாட்டில் தான் இந்த நிலமை
    ஈழத்தமிழன்//

  • @The_Esemor
    @The_Esemor 2 роки тому +4

    Salutes Mr.Varadharajan! You are really fit for the CM post! You have a neutral view over anti LTTE stand of India. I wish you all the best in your political career!❤️

  • @vimaleshr2195
    @vimaleshr2195 3 роки тому +2

    Sir u r really great sir. Evlo useful ana information sollirkinga. Thankyu Sir

  • @rajjay2249
    @rajjay2249 3 роки тому +8

    Thank you so much sir for finally telling the only truth and what I had in mind u said in the interview. Eelam Tamilan

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f 3 роки тому +10

    ஐயா கூறுவது நூறுவீதம் உண்மை

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 роки тому

    சிறந்த தெளிவான நிதர்சனமான பேச்சு நன்றி ஐயா🙏

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 3 роки тому +1

    இதை என் அண்ணன் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @ViJay-bl6dp
    @ViJay-bl6dp 3 роки тому +6

    அருமை கருத்து....

  • @uthayakumar6415
    @uthayakumar6415 3 роки тому +16

    ஐயா நல்ல உரக்க சொல்லுங்க நிறைய மற மண்டைகளுக்கு ஸ்ரீலங்கன் தமிழர்களின் போராட்டம் புரிவது இல்ல உலக தமிழருக்கு.

    • @The_Esemor
      @The_Esemor 2 роки тому

      அதுதான் தமிழனின் பலஹீனம்

  • @user-gb8fw7oo5e
    @user-gb8fw7oo5e 3 роки тому +4

    பிரபாகரன் வரலாறுகளை
    தாெடராக எடுத்தால் நன்றாக இருக்கும்! நம் இந்திய
    தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியா தன் எல்லையை சூழ்ந்துள்ள நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது அவசியமானது!
    வரலாறு பதிவு செய்துவிட்டது
    ஒரு மாவீரனை !
    இலங்கை தமிழர்களுக்கு இந்திய தமிழர்களாகி நாம் அவர்கள் வாழ்வுக்கு முடிந்தால் உதவிகள் செய்ய வேண்டும்?

  • @michaelraj1823
    @michaelraj1823 3 роки тому +34

    THALAIVAAR PRABHAKARAN 🔥🔥🔥🔥

  • @arulijk2029
    @arulijk2029 3 роки тому +3

    🐆🐆மீண்டும் வருவார் என்று எங்கள் அண்ணன் பிரபாகரன்

  • @BoldndBrave
    @BoldndBrave 3 роки тому +4

    Sir na ungloda recent videos elme pakrn rmbo rmbo alaga, kekrthku rmbo nala irku sir...nenga solrthu elme rmbo bold unmayna vishyngl Ivlo bold ah unmaihala yarme solala hatts off to you sir🙏🏻engalathu tamil ina deivatha patri ela unmaigalyme open ah solringa... Thalai vananguren sir

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 3 роки тому +1

    நேர்மையான, உண்மையான பதில்கள் வாழ்த்துக்கள்

  • @sokkan4466
    @sokkan4466 3 роки тому +54

    ஏழு பேர் பாவம் இல்லையா.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம் .ஆனால் நிரபராதிகள் தண்டிக்க படலாமா..

    • @Ajaysharma-lm8ol
      @Ajaysharma-lm8ol 3 роки тому +4

      நீங்க அந்த ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றி தெரிஞ்சி கிட்டு பேசலாம், அவங்கள விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கையும்.

    • @shanmugamkm5364
      @shanmugamkm5364 3 роки тому +1

      @@Ajaysharma-lm8ol thambi Frist Reid history

    • @Ajaysharma-lm8ol
      @Ajaysharma-lm8ol 3 роки тому

      @@shanmugamkm5364 அண்ணா நா படிச்சிட்டு தான் பேசுறேன்.

    • @Ajaysharma-lm8ol
      @Ajaysharma-lm8ol 3 роки тому +4

      @சிவ சித்தன அந்த 7 பேர் விடுதலை செய்ய சொல்ல காரணம்கள்
      1) அந்த 7 பேர் முக்கிய குற்றவாளிகள் அல்ல, அவர்கள் திட்டம் செய்தவர்களும் அல்ல, அவர்கள் குற்றம் செய்தவர்களுடன் இருந்தவர்கள் மட்டுமே ஒழிய அந்த 7 பேர் திட்டமிட்டு செய்ய வில்லை.
      2) திட்டம் போட்டவர்கள் சைநேடு சாப்பிட்டு இறந்து விட்டனர் (12 பேர் இறந்தனர்)
      3) ராஜிவ்காந்தி ஓடன் மொத்தம் 14பேர் மட்டுமே இறந்தார்கள் அதில் கொலை செய்தவரும் அடக்கம் 50 பேர் அல்ல

    • @Ajaysharma-lm8ol
      @Ajaysharma-lm8ol 3 роки тому +3

      @சிவ சித்தன இது மிக முக்கியமான ஒரு மிகப் பெரிய அரசியல் 1987 முதல் 1991 வரை நடந்ததை அறிந்து கொள்ளுங்கள். பிறகு 2009யில் நடந்ததை அறிந்து கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு என்ன தூனுகிறதோ அதை பேசுங்கள். ஒன்று தான் தோன்றும் ஓரு விதவை 1 லட்ச விதவையை வுறுவாக்கி பெருமை கொண்டால் என்று. அந்த வலி உங்கள் வலியை விடவும் மிகவும் கொடுமையானது படித்து தெரிந்து கொள்ளுங்கள் எங்கள் வலி புரியும்.

  • @umachadru1924
    @umachadru1924 3 роки тому +1

    விதைத்துவிட்டு சென்று விட்டார் இப்போது தான் பலரின் கண்களுக்கு இவரின் போராட்டம் நியாயமாக தெரிகிறது சந்தர்பவாத அரசியலில் பல மாவீர ர்கள் அநியாகமாக பலியானது இந்த உலகவரலாற்று சாபக்கேடு
    தமிழ் இனத்தின் ஒப்பற்ற ஒழுக்கமான வீரமான தன்மானமுள்ள கண்ணியமான ஒரே தலைவர் எங்கள் அன்பு அண்ணண் தான்
    நன்றி ஐயா

  • @akvoice2801
    @akvoice2801 3 роки тому +11

    Unmai 👌

  • @shanmugapriya1426
    @shanmugapriya1426 3 роки тому +5

    Best flim 🔥we will support 👍

  • @sureshexcellent7377
    @sureshexcellent7377 3 роки тому +7

    Transparent speech 🙏🙏

  • @nelangovan5579
    @nelangovan5579 2 роки тому +3

    Very informative interview 👏👌👍🙏

  • @familyplayer2.031
    @familyplayer2.031 3 роки тому +6

    nanri nanri nanri nanri nanri ...............

  • @pandisuriya9203
    @pandisuriya9203 3 роки тому +7

    அருமையான பதிவு

  • @odystablet7362
    @odystablet7362 3 роки тому +2

    Nalla nermai panbu therigirathu avatudaya karuthil valga nanrigal varatharayan

  • @thilakarrejina9952
    @thilakarrejina9952 3 роки тому +4

    எங்கள் தலைவர் பிரபாகரனார் தமிழின காவலன்