Exclusive : Interview with LTTE Former Colonel and Former Sri Lankan Minister Karuna - Thanthi TV

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @mohammednabi_01
    @mohammednabi_01 5 років тому +193

    இனத்தின் எதிரிக்கு மன்னிப்பு இருக்கிறது ஆனால் துரோகிக்கு என்றுமே இல்லை... இன துரோகி

  • @guna4822
    @guna4822 2 роки тому +100

    தமிழ்நாட்டிற்கு ஒரு எட்டப்பன் தமிழ் ஈழத்திற்கு ஒரு கருணா இந்த துரோகிகளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றில் கூட மறக்காது

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +9

      தமிழ் நாட்டில் கருணாநிதி 😂ஈழத்தில் கருணா

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 9 місяців тому

      ஆக தமிழன் துரோகம் செய்வான்...

    • @guna4822
      @guna4822 9 місяців тому

      @@vijayaprabu6669 ஒரு பானை தண்ணீரில் ஒரு துளி விஷம் போதும் அதை வைத்து நீரும். விஷம் ஆகிவிடும் ..அது போல் தான் ஒரு இனத்தில் ஒருவன் மட்டும் ..துரோகிகள் பக்கம் நின்று விட்டால் ..அந்த இனமே அழிக்கப்பட்டு விடும் ..

    • @Winx_8808
      @Winx_8808 7 місяців тому

      ​@@vijayaprabu6669yaen Ellam comment le yo tamilan dhrogam seivanu ketkure..nee tamilan na ille Telugu pundamavane

    • @prabha9565
      @prabha9565 3 місяці тому

      ​@kaliswaran5880 உண்மை

  • @saisudhan6372
    @saisudhan6372 3 роки тому +616

    தலைவர் துரோகத்தால் வீழ்ந்தாரே தவிர வேறு யாரும் அவரை வீழ்த்த முடியாது...
    "துரோகம் நம் இனத்தின் சாபம்" நிரூபித்தாயே கருணா என்னும் விஷமே..

    • @Israelveera
      @Israelveera 2 роки тому +28

      இவன் தமிழ் மக்கள் சாபத்தால் வாழ்ந்து வருகிறான்

    • @mukundthiru6222
      @mukundthiru6222 2 роки тому +10

      Yes

    • @mukundthiru6222
      @mukundthiru6222 2 роки тому

      Ivan oru dog

    • @mukundthiru6222
      @mukundthiru6222 2 роки тому +13

      Katti kodutha naye

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +7

      கருணா இப்ப எங்க இருக்காரு

  • @selvams991
    @selvams991 Рік тому +180

    சேராத இடம் சேர்ந்து தலைவரை வீழ்த்திட்டேயே வஞ்சகா😭😭

    • @Deshaa_R
      @Deshaa_R Рік тому +1

      🤣🤣🤣🤣

    • @mahenavi124
      @mahenavi124 Рік тому

      @@Deshaa_R 💦

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 9 місяців тому

      ​@repflix9027தமிழன் துரோகம் செய்வான்...

    • @jeyaraniyogaraj639
      @jeyaraniyogaraj639 7 місяців тому

      துரோகி

    • @Winx_8808
      @Winx_8808 7 місяців тому

      ​@@Deshaa_REnna pundaiku di sirikare

  • @DREAM-yf5ul
    @DREAM-yf5ul 3 роки тому +306

    இன்று தமிலீல தமிழ் மக்களுக்கு நடக்கும் , நடந்த, நடக்க போகின்ற எல்லா சம்பவங்களுக்கும் இவனும் ஒரு காரணம்.

    • @chiyanragul5171
      @chiyanragul5171 2 роки тому

      ட்ரிம். இவன் ஒரு காரணம் அல்ல இவன் தான் காரணம் எம் இனம் அழிவதற்க்கு

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 9 місяців тому

      ஆக தமிழன் துரோகம் செய்வான்...

  • @mullaimathy
    @mullaimathy Рік тому +30

    எங்கள் தலைவன் கடவுளடா நீ என்ன சொன்னலும் துரோகியடா
    உனக்காய் ஒரு கரும்புலி மறவன் கடலில் உயிர் கொடுத்தான்
    உன் கட்டளை ஏற்று எங்கள் தோழர்கள் உயிர் கொடுத்தார்
    பகைவனின் சூழ்சியில் விழுந்தாய் பாவி எங்கள் இயக்கத்தின் சத்தியப் பிரமாணத்தை காலில் போட்டு மிதித்தாய் உணர்வாய் இதை நீ உணர்வாய்
    கொள்கைக்கா உயிர் விட்டால் புலி வீரன் கொள்ளையர்கள் கையில் வீழ்ந்தாய் அது சாபம் வருந்துவாய் நீ வருந்துவாய் உன் இனம் பகைவர்களால் சிதைவதை கண்டு வருந்துவாய்.
    புதுவைதாசன்.

    • @mathimathi9989
      @mathimathi9989 Місяць тому +2

      நன்றி நல்லா சொன்னிங்க

  • @Suriyakarur43
    @Suriyakarur43 4 роки тому +565

    உன் மனைவியை கூட்டி கொடுடா கருணா.
    ஒரு படைத்தளபதியாக இருப்பவன் எதிரியின் படைக்கு மாறுவது இது எவ்வளவு பெரிய துரோகம்.

    • @mahadevanganapathi8662
      @mahadevanganapathi8662 3 роки тому +7

      தமிழிழத்திற்கு துரோகம் செய்தவன் இவன் தமிழினத்துரோகி

    • @karthikar9009
      @karthikar9009 2 роки тому +7

    • @dilliomvinayaga6226
      @dilliomvinayaga6226 2 роки тому

      அதனால் தேவிடியா மகனே கருணா

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 2 роки тому +26

      அவன் கூட்டிக்கொடுத்த பின் தான் எதிரியுடன் சேர்ந்தான்

    • @gabriellaasmr589
      @gabriellaasmr589 2 роки тому +4

      Super

  • @sabarir6986
    @sabarir6986 2 роки тому +21

    18/05/2022 today Karuna payanthu olinthu kidakiran
    Nee senja thurogam athu unaiya olithukattum
    Today sema happy God is good

  • @Prakash-kl6nj
    @Prakash-kl6nj 4 роки тому +75

    தமிழினத் துரோகி கருணா நாங்கள் என்றென்றும் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளை ஏற்றவர்கள்

  • @arunpradeepan2968
    @arunpradeepan2968 2 роки тому +42

    துரோகிகளுக்கு வரலாற்றில் இடமே இல்லை... ஒரு மாவீரனை சதியால் சாய்த்த பாவி....

    • @Deshaa_R
      @Deshaa_R Рік тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Deshaa_R
      @Deshaa_R Рік тому

      Who is yor hero 😂😂😂 is that coward prabhakaran ?😂😂😂😂

    • @sethupathymaghizini9485
      @sethupathymaghizini9485 6 місяців тому

      Edhukku sirikkira ​@@Deshaa_R

  • @SuryaPrakash-ti1jx
    @SuryaPrakash-ti1jx 4 роки тому +566

    உண்ணை செருப்பால் அடிக்க ஆசை ஆனால் என் செருப்புக்கே அது அவமானம் உண்ணை கொன்று புதைக்க ஆசை ஆனால் எமது மன்னுக்கே அது அவமானம் மானம் கெட்டவனே

    • @செந்தூர்வேலன்-ல1ன
      @செந்தூர்வேலன்-ல1ன 3 роки тому +10

      Bro. தமிழ் மக்களை காப்பாற்ற தான் ஸ்ரீலங்கா அரசவையில் சேர்த்தேன் என்கிறாரே.

    • @abinaya8623
      @abinaya8623 3 роки тому +14

      @@செந்தூர்வேலன்-ல1ன eathanai makkalai kapatrinar anna ithan peayar throgam athai sari endru sola aairam karanam solalam

    • @திருமணிதிருமணி
      @திருமணிதிருமணி 2 роки тому +1

      👍👍

    • @Suresh-ss9df
      @Suresh-ss9df 2 роки тому +4

      Good good good

    • @paneerkavitha2950
      @paneerkavitha2950 2 роки тому +7

      De.karuna.un.mother.devida.yn.wife..onday.anupuu.10000000.tharen

  • @Israelveera
    @Israelveera 2 роки тому +98

    தலைவர் தந்த பதவிக்கு நம்பிக்கை துரோகம்

  • @kajushan1
    @kajushan1 Рік тому +43

    😢உமக்கும் எமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை! ஒற்றுமை இல்லாத இனத்துக்கு எதற்க்கு தனி நாடு? பாவம் எம் தலைவன்! எமாதி விட்டோம்😭

    • @vijaykarena3388
      @vijaykarena3388 Рік тому

      true bro

    • @Chhatrapati666
      @Chhatrapati666 4 місяці тому

      உண்மை. நாமும் அமைதியாக இருந்து எதிரியை ஆதரித்து விட்டோம்

  • @akashsewani5090
    @akashsewani5090 Рік тому +29

    துரோகத்தின் மறுபெயர் கருணா கருணா என்றாலே துரோகம் தான் நினைவுக்கு வருகிறது😡😡

  • @GoodVideos-yt8cs
    @GoodVideos-yt8cs 8 місяців тому +8

    இவர் சொல்லுவது உண்மையான வார்த்தை

  • @pratheep70
    @pratheep70 Рік тому +19

    வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகி....

    • @Deshaa_R
      @Deshaa_R Рік тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tamilspyvideos
    @tamilspyvideos 9 років тому +480

    பணம் கொடுத்தால் காட்டிக் கொடுப்பேன்! பதவி கொடுத்தால் கூட்டிக் கொடுப்பேன்! கருநாகம் கருனா

    • @keeransiva5062
      @keeransiva5062 6 років тому +18

      Maaran Mannan கருணா சொல்வது உண்மை தானே சமஷ்டி ஆட்சி முறைக்கு அன்ரன் பாலசிங்கமும் கருணாவும் ஒஸ்லோவில் கையொப்பம் இட்டது வரவேற்கத் தக்க விஷயம் இதன் வாயிலாக தமிழர் வாழ்வுகள் மலர்வு பெற அது வாய்ப்பாக இருந்திருக்கும். இவற்றை யெல்லாம் கல்வி கற்காத பிரபாகரனுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் குழியில் போய்விழுந்து மடிந்தான் பல்லாயிரம் தமிழர்களையும் மாய்க்கச் செய்தான்.

    • @aathamjems5200
      @aathamjems5200 5 років тому +2

      அவன் காட்டிக்கொடுத்தா புலி என்கிற வீராதி வீர சூராதி சூர நளச்சாதி கரையான் புண்டைகள் என்ன புண்டைக்கு குப்பிகடிக்காம வெள்ளைகொடிபிடித்து மண்டியிட்டதுகள் ,

    • @varman001
      @varman001 5 років тому +1

      Neeyum enna seivaai??? Athethanee!!! panam kodatthaal... British sunniya soopuvaai!

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 3 роки тому +7

      @@keeransiva5062 கருணா சொல்வது உண்மை என்று யார் நிரூபிப்பது

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 3 роки тому +5

      @@aathamjems5200 வெள்ளாலா கருணா ஏன் குப்பி படிக்கவில்லை. ஒரு வேளை வெள்ளாளன் என்பதால் கடிக்கவில்லையோ?

  • @devarobin2388
    @devarobin2388 2 роки тому +12

    இந்தத் துரோகி முதல் கொள்ளுங்கள் இந்த துரோகி அதான் இவ்ளோ பிரச்சனையே

  • @parathinathan338
    @parathinathan338 6 років тому +295

    ஒட்டு மொத்த தமிழ் ஈழ மக்களை கொன்று போட்டு இப்போது ஞாயம் பேசிக்கொண்டிருக்கிறான்

  • @czarabrar8056
    @czarabrar8056 2 роки тому +39

    வெறும் வரலாறு கேட்ட எனக்கு நிலை கட்டுபடுத்த முடியாத கோபம் வருகிறது.... இவன் போல ஒரு ஜீவன் இந்த உலகிற்கே தேவை அற்றது...... இது மனிதனே கிடையாது...... கெடு கேட்ட கூட்டி கொடுக்கும். ஒரு பிணம்

    • @Deshaa_R
      @Deshaa_R Рік тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sethupathymaghizini9485
      @sethupathymaghizini9485 6 місяців тому

      ​@@Deshaa_Rஎதுக்குடா சிரிக்குற

  • @kmiworld6789
    @kmiworld6789 9 років тому +98

    கர்னா அவர்களே நீங்கள் செய்த கெலைகளுக்கு யார் பதில் செல்வது? என்ன பதில் செல்வது?

  • @eaglestudios2535
    @eaglestudios2535 2 роки тому +34

    துரோகம் நம் இனதீன் சாபம்

  • @freemind9188
    @freemind9188 3 роки тому +135

    இவனை‌ கொல்லாமல்‌ விட்டதே மிகப்பெரிய தவறு

    • @annamalain9013
      @annamalain9013 2 роки тому

      சிங்களர்கள் இவனை கொள்வார்கள்

    • @Deshaa_R
      @Deshaa_R Рік тому +2

      It is tamil's theory this is sinhalese theory,that's why we are defferent from you 😒😊 🇱🇰 army💪🔥❤

    • @prasanna9716
      @prasanna9716 11 місяців тому +4

      ​@@Deshaa_Rrapist army

    • @Winx_8808
      @Winx_8808 7 місяців тому

      ​@@prasanna9716yes

    • @sethupathymaghizini9485
      @sethupathymaghizini9485 6 місяців тому

      ​@@prasanna9716உண்மை உண்மை

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Рік тому +22

    நெறியுடன் நேர்காணல் பேட்டி !
    உமாபதியின் கேள்விகள்
    மிக சிறப்பானது !
    நல்ல உண்மையான பதில்களை
    வரவழைத்தது பாராட்டுக்குரியது !
    வாழ்க வையகம் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @gokulachandranv9522
    @gokulachandranv9522 5 років тому +34

    துரோகம் செய்து நீ எப்படி வாழ்வை.....

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 роки тому +46

    விடுதலை புலிகள் தேசபக்தர்கள்
    மாவீரர்கள்

  • @இரட்டைமீன்கள்

    உனக்கு விரைவில் முடிவு வரும் கர்ணா அதுவும் தமிழ்நாட்டில் இருந்து வரும்.....

  • @sugunasuguna8350
    @sugunasuguna8350 2 роки тому +38

    போராட.பிடிக்கவில்லை.என்றால்.கேட்டு
    வெளிநாட்டுக்கு
    போயிருக்கலாம்
    ஏன்.துரோகம்

  • @pragashmani2872
    @pragashmani2872 5 років тому +90

    காட்டி கொடுத்தவன. நீங்க கூட்டிக் கொடுக்கீரிங்க

  • @Kumaran847
    @Kumaran847 2 роки тому +7

    துரோகம் இன்பநிதி வாழ்கவென இன்றும் பாடும் ஈனத்தமிழர்களே

  • @sheiksyedsabeen7447
    @sheiksyedsabeen7447 2 роки тому +44

    இவனை எல்லாம் மமனிதனாக மதிப்பது தவறு....

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 роки тому +49

    கருணா நீ எதற்கு புலிகளோடு சேர்ந்தாய்
    காட்டிகொடுக்கவா
    தமிழ்மக்களை கொன்றுகுவிக்கவா

  • @piratheepanpiratheepan2903
    @piratheepanpiratheepan2903 6 років тому +111

    நீ உண்மையான தமிழனுக்கு பிறந்தனியா?

    • @varman001
      @varman001 5 років тому

      WHO THE FUCK IS TAMILAN???? IT IS A FUCKING UNDEVELOPED LANAUGAGE!.... IF YOU SPEAK TAMIL... YOU ARE TAMIL... IF YOU DON'T SPEAK TAMIL.. YOU ARE NOT TAMIL!..... HOW THE FUCK YOU ARE BORN TAMIL??? TELL ME!

    • @alphaworld5858
      @alphaworld5858 4 роки тому +9

      @@varman001 poda loosu payaley 😂😂

    • @arvindgaurav1493
      @arvindgaurav1493 3 роки тому +1

      @@varman001 have some manners

    • @Arunnkumar7
      @Arunnkumar7 3 роки тому +4

      @@varman001 mental thaile

    • @poovarasanpj_NTK
      @poovarasanpj_NTK 3 роки тому +2

      @@varman001 gommala pondati ponnu yallaraiyum china karan okka poran🤣

  • @gpparama
    @gpparama 2 роки тому +16

    தமிழ் இனத்தின் சாபம் சம்பாதித்தவன், எதிர்காலம் நன்றாகவா இருக்கும்

  • @smraja5256
    @smraja5256 6 років тому +88

    காட்டிக்கொடுத்த கருணா அவன் மனைவி மகள் அவன் தாய் அனைவரையும் கூட்டி கொடுத்து வாழலாம்

    • @varman001
      @varman001 5 років тому

      you dumb fuck... Karuna was LTTE!.... you have no idea what he went through! you are an ignorant idiot!

    • @madeshshivam952
      @madeshshivam952 4 роки тому +1

      @@varman001 karuna LTTE Naa yean Sinhala Rajapaksa oda srilanka sugandira katchi laa thunai thalaivar padhavium...amaichar padhavium vagithaan....karuna.....naam inathai alithavan Rajapaksa....Avan kuda erukura evanum namba drohi dhhan

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 3 роки тому +1

      @@varman001 அடேய் முதலியார் கருணா நம்பர் ஒன் துரோகி தானடா

    • @hat_awesome21
      @hat_awesome21 3 роки тому +2

      @@TAMILGARDAN123 sathi vendam ayya

    • @abinaya8623
      @abinaya8623 3 роки тому

      @@varman001 unaku Tamil thearium illa mooditu Tamil peauda British kingdom Ivan English LA than peasuvan

  • @selvamselvam.r9466
    @selvamselvam.r9466 2 роки тому +51

    எங்கள் அண்ணன் பிராபகரன் 😭

    • @Deshaa_R
      @Deshaa_R Рік тому +1

      Indian mad tamils 😂😂😂 fuck watching your coward prabhakaran 😂😂😂😂

  • @19Tamilan90
    @19Tamilan90 9 років тому +148

    He could have been interviewed by Seeman...!!!

  • @alanalan6884
    @alanalan6884 2 роки тому +23

    தெருநாயுடன்ஓர்நேர்காணலா

  • @ilayarajaraja591
    @ilayarajaraja591 5 років тому +25

    தமிழ் ஈழ மக்கள் துரோகி கர்ணா

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Рік тому +8

    எதிரிகளிடம் உறவு வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்காக இதுவரை என்ன சாதித்து உள்ளார் என்பதை தெரியப்படுத்தவும்

  • @parathinathan338
    @parathinathan338 6 років тому +167

    இவனுக்கும் ஒரு முடிவு வரும் சிங்களனால். விரைவில்

    • @varman001
      @varman001 5 років тому +1

      FUCK YOU... unnakku or mudivu varum...cholesterol aal!

    • @M_Ilaya_Bharathi
      @M_Ilaya_Bharathi 4 роки тому +22

      @@varman001 டேய் தேவிடியா பையா உன்ன நான் ரொம்ப நாளா கவனிக்குறேன் பிரபாகரனுக்கு எதிரா பேசிட்டு இருக்க உன்னோட எல்லா கமென்ட் நான் பல மாசாம பாக்குறேன் உன் கண்டுபிடிக்கிறேன் டா சாவடிக்கனும் டா உன்ன மாதிரி தேவிடியா பையா😠😠😠🔪🔪🔪

    • @actorrajesh2391
      @actorrajesh2391 4 роки тому +8

      @@varman001 உங்க அம்மாவ அவனுக்கு கூட்டி குடுத்திய bro ரொம்ப support பண்ற

    • @appusmiley9613
      @appusmiley9613 3 роки тому +1

      @@M_Ilaya_Bharathi super brother

    • @abiramiravinderan6758
      @abiramiravinderan6758 2 роки тому

      @@varman001 unaketan mayarandi ore mudive varapothe. Inthe karuna ore kaddi kudetavan. Nee avanuke kuddi kudekeravan ne peseriya nayee. Are vangi sava pore

  • @tappetnoise166
    @tappetnoise166 3 роки тому +8

    Karuna Amman deserves a point blank .

  • @solohuntereditz
    @solohuntereditz 3 роки тому +33

    No 1 கருணா சகுனி

  • @vijayshanmugavel6621
    @vijayshanmugavel6621 2 роки тому +9

    இவனை நடமாடவிட்டதுதான் தலைவர் செய்த தவறு.

  • @jamunaMano
    @jamunaMano 3 роки тому +75

    இதெல்லாம் ஒரு விளக்கம் என ..... கேவலம். துரோகம் இப்படி தான் பேசும்.

  • @kaudeeshipac1995
    @kaudeeshipac1995 Рік тому +9

    """"துரோகம் நம் இனத்தின் சாபம்"""

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 2 роки тому +65

    நீங்கதானே இலங்கை அராங்கத்துக்கு புலிகள் ஆயுத பலம் போர்யுக்தி சொல்லி காட்டி்கொடுத்திங்க உண்ணாலதான் இனபடுகொலை நடந்தது

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      எதற்காக காட்டி கொடுத்தார்

    • @prabavathis8383
      @prabavathis8383 2 роки тому

      Porambokku..karuna ..pavi .thamizhana sagadichchavan

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 роки тому +1

      @@julieevangalin3860 india raw panam kuduthanga

    • @arivukolundhu
      @arivukolundhu 2 роки тому +1

      @@julieevangalin3860 posting pottu kodukkuranu srilanka govt sollitanga posting vangittan

  • @antonsutharshan8831
    @antonsutharshan8831 2 роки тому +6

    தலைவற்ர ஆட்கள் இருக்கிறம் நாங்கள் திருப்பி அடிக்க நினைத்தால் இலங்கை அரசு தினறும் தரைமட்டம். கருணா அவர்களுக்கு தெரியும். கருணா மீண்டும் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து போராட வேண்டும்.
    தமிழ் சக்தி பெரும் சக்தி மனபலம் எங்கள் பலம் எந்த ஆயுதங்களையும் எங்களால் எதிர்து போராட முடியும். கரும்புலிகள் மாபெரும் சாதனை படைத்தவர்கள். கரிபுலிகளுக்கு வழிகாட்டி அந்த கரிய புலிகளுக்கு ஒளியூட்டிய மாபெரும் தலைவர் எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எமது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன். மாபெரும் தமிழ் பலம் தமிழீழ மக்களின் உறவின் பாலம் மேதகு வே.பிரபாகரன் அண்ணா அவர்கள்.

  • @viduthalai1
    @viduthalai1 9 років тому +39

    41:00 இந்தியப் படைகள் வவுனியாவில் நின்றன என்று புதிய தலை முறைக்கு பேட்டி குடுத்திட்டு வெளிநாட்டுப் படைகள் வரவில்லை என்று இந்தப் பேட்டியில் சொல்கிறான் .

    • @ArasiyalTv
      @ArasiyalTv 4 роки тому +1

      Yess

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 роки тому

      சுத்த பொய்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      நீங்கள் இலங்கை யா

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 2 роки тому

      @@julieevangalin3860 yes na srilanka pulam peyer nadula valuran ivan thoroki india raw amapidiam panatha vangidan kaddi koduthan srilankala 5 idathula irukira panakaran

    • @gowrishankarmano2202
      @gowrishankarmano2202 2 роки тому

      இத்தாலி வேசை காங்கிரஸ்

  • @sathishkumarraju7926
    @sathishkumarraju7926 2 роки тому +10

    அன்பு அறிவு ஆற்றல் எங்கு உண்டோ அங்கு வாழ்வு உண்டு.

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 роки тому +12

    இந்த ஆளை பேட்டி எடுக்கிறதே தவறு

  • @ravkumar7827
    @ravkumar7827 Рік тому +3

    Mr Umapathy raised the right questions and well completed the interview.

  • @alexanderc2119
    @alexanderc2119 2 роки тому +8

    He went outside of srilanka. He understood ground reality. Prabakaran would have listened to him

  • @SuryaSurya-js8hi
    @SuryaSurya-js8hi 2 роки тому +5

    😡😡😡 தமில் ஈழம் துரோகி கருணா துரோகி😡 🔥🔥🔥அண்ணா பிரபாகரன💪💪💪💪

  • @rajasathiya1370
    @rajasathiya1370 4 роки тому +97

    யாழ்ப்பாண மக்கள் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை கொடுத்துஇருந்தால் கருணாவை முழுமையாக நம்பி இருந்திருக்க தேவை இல்லை .

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      யார் கொடுத்து இருக்க வேண்டும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 роки тому +2

      @@julieevangalin3860 தமிழ் தெரியாத ?

    • @PraveenR-m6x
      @PraveenR-m6x 2 роки тому +12

      @@julieevangalin3860 புலிகள் தோற்றதற்கு முக்கிய காரணம் ஆட்கள் பற்றாக்குறை.
      கருணா தான் கிழக்கில் இருந்து( தன் கட்டுபாட்டு பகுதியில்) இருந்து அதிக போராளிகளை திரட்டினார் அவர் சென்ற பிறகு புலிகள் இயக்கத்தில் சண்டை செய்ய போதுமான் ஆட்கள் இல்லை
      அது தான் புலிகள் தோற்றதற்கு முக்கிய காரணம்

    • @PraveenR-m6x
      @PraveenR-m6x 2 роки тому +11

      @@julieevangalin3860 யாழ்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு என்ற 5 மாவட்டங்களை வன்னி நிலம் என்று சொல்வோம்.
      மட்டகளப்பு மாவட்டத்தை கிழக்கு மாகாணம் என்று சொல்வோம்
      மட்டகளப்பு (கிழக்கு)இளைஞர்கள் தான் புலிகள் இயக்கத்தில் அதிகம் பேர் இருந்தனர் மற்ற 5 மாவட்டத்தை(வன்னி நிலம்) சார்ந்தவர்களை கூட்டினால் கூட அந்த எண்ணிக்கை வராது.
      கருணா சென்ற பின் மட்டகளப்பு இளையோர் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை

    • @visvalingamanbalaghan163
      @visvalingamanbalaghan163 2 роки тому +3

      @@PraveenR-m6x
      நி கூருவது சரி தான்
      ஆனால் !!
      வடகிழக்கு போரளிகள்
      அனைவரும் எங்கள் தலைவரை காக்கவேண்டிய கடமை

  • @RajaniKabali
    @RajaniKabali 4 дні тому +1

    கத்தி+தீட்டுவச்சியிருக்குரம்+மிம்மா+தமிழற்😊

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 2 роки тому +9

    கருணா என்றாலே ? அந்த பெயர் துரோகம் செய்து பிழைப்பது என்பது தான்💯✨💯✨💯✨

  • @rajphilomin1533
    @rajphilomin1533 2 роки тому +3

    தலைவர் துரோகம் செய்து விட்டாய் என்று சொன்ன கனமே என்னை சுட்டுக் கொள்ளும் என்று சொல்லியிருந்தால் உன்மையில் வீரன் ஆனால் இப்போது நீ பேசும்போது ஒரு நகைப்போடு பேசுகிறாயே அதின் அர்த்தம் என்ன நி பச்சை துரோகி என்று தெளிவாக காட்டுகிறது

  • @duraimani7041
    @duraimani7041 4 роки тому +41

    காட்டிகொடுத்ததற்கு பதிலாக உங்க அம்மாவ கூட்டி கொடுத்து இருந்தால் நல்லா சம்பாதிச்சு இருக்கலாம்

    • @perampalamjekan
      @perampalamjekan Рік тому

      அடேய் நாயே உன் தாய் ஒரு வேசைய் நீ ஒரு வேசைக்கு பிறந்தவன் எண்டதைய் எங்கள் அண்ணான் ஒரு நிமிடம்குட நினைக்கவில்லையடா ஒரு வேசைக்கு பிறந்தவனைய் தழபதி அக்கினதுக்கு நீ செய்த துரோகம் கோஞ்சமா துரோகி உன் தாய் வேசைய் எண்டதைய் நிருபித்து விட்டாய் வேசிக்கு பிறந்தவனே😢😢😢😢

  • @SUDHAN9940
    @SUDHAN9940 2 роки тому +1

    பச்சோந்தி பையன் கர்ணா....💦🦦

  • @vedhamoorthisundaram1549
    @vedhamoorthisundaram1549 3 роки тому +22

    நீ காட்டி கொடுத்து பதவி வாங்கிட்ட.

  • @poobalasingamsajeepan8936
    @poobalasingamsajeepan8936 Рік тому +2

    எல்லாம் இவர் தான்

  • @mullaimathy
    @mullaimathy Рік тому +1

    இவர் மறுத்ததற்கு காரணம் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பதாலா?

  • @நடுவண்
    @நடுவண் 3 роки тому +8

    கருணா என்றால் துரோகம் துரோகம்..

  • @Azza_Daein
    @Azza_Daein 23 дні тому

    I always thought the complete opposite about Mr Karuna but after listening to him, I feel like he and his explanations does make sense for some extent 🤞🏼

  • @devaraj948
    @devaraj948 4 роки тому +12

    கருணாஸ் என்ற பெயர் வைத்ததே காட்டிக் கொடுப்பவன் என்று ஆகிவிடுமோ

  • @JDanielDawsonTV
    @JDanielDawsonTV 2 роки тому +2

    இவர் தோராகி தான்... சந்தேகம் இல்லை

  • @suren9430
    @suren9430 4 роки тому +13

    தமிழனத் துரோகியே உன்னை அழிப்போம்...

  • @nagarethinammuniyandi9666
    @nagarethinammuniyandi9666 Рік тому +1

    தமிழ் இனத்தின் துறோகியே உண்மை தமிழ் இடம் மண்ணிகாது

  • @naliguru
    @naliguru 3 роки тому +15

    What nonsense KARUNA saying?? How Tamil people being saved?? 2009 war had explained everything!!💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😡😡😡😡😡THE BIGGEST MISTAKE WAS SHAKE HANDS WITH ERANUVAM AND MAHINDA GANG'S!! WHY DON'T KARUNA ACCEPT HIS MISTAKES??

  • @sathis765
    @sathis765 Рік тому +1

    உங்கள் கேள்வியை சரியான கேள்வி சரியான கேள்வி அத்தனை முறை நீங்கள் கேட்டாலும் அவர் விளக்கம் தரவில்லை உங்கள் கேள்வியை சரியான கேள்வி தலைவர் இருந்தால் தலைவர் இல்லையென்றால் அவர் கடவுள்

  • @naliguru
    @naliguru 3 роки тому +82

    KARUNA main reason is falling in love for money hand shaked with SINHALA ARAJAHAM. So without his help more than 22 countries can't destroyed LTTE FREEDOM FIGHTERS. Because of KARUNA knows 90% LTTE war techniques and their hiding places and under ground facilities LTTE had been created. So KARUNA MUST Accept HIS MISTAKES and correct HIS OWN BLOOD AS A THAMILAN.

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому +2

      Ok good ( all this details didn't know ltte head ( so what they must decide ( they should stop to go out from them (2) indiavvin teerada ( permanant) enemies aaki vitarrgal ( after rajeev)

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому +2

      Many reason 1) India enimi 2) International block against them 3) over pidivadam leads to losss 4) present status enna vendru ??? Didn't take decisions

    • @bossraaja1267
      @bossraaja1267 3 роки тому

      Given wrong idea , false hope , surrounding persons false guidelines, guidance make them ---------------------? 70 to 80 one situation 80 to 90 one , 9o to 00, 00 to 2010 end ( world situation, country situation yr to yr changing their policies in their admin

    • @naliguru
      @naliguru 3 роки тому +2

      @@bossraaja1267 Rajeev ASSASSINATION LTTE not involved .It's POLTICIONS behind his ASSASSINATION. Till date there's no proofs found LTTE had done it!! 🙄🙄🙄🙄😬

    • @naliguru
      @naliguru 3 роки тому +7

      @@bossraaja1267 LTTE FREEDOM FIGHTERS on right path but SINHALA ARAJAHAM never ever going to accept because of their GOAL is only SINHALA BUDDHIST COUNTRY so that's why 72 YEAR'S poltical and ARM's fight couldn't solve the problem!!

  • @nalla2873
    @nalla2873 Рік тому +1

    தமிழ்நாடு அல்லது இலங்கை ஆனாலும் ''கருணா'' என்றாலே துரோகம் தான்

  • @londontravel7216
    @londontravel7216 2 роки тому +4

    ராணுவ தளபதி லீமா எனும் பால்ராஜ் அண்ணா மட்டுமே

  • @BlackSquad46
    @BlackSquad46 Рік тому +1

    எம் இனத்தலைவரை துரோகத்தால் வீழ்த்திய தமிழ் இனத்தால் மன்னிக்க முடியாத ஒரு துரோகி இவர் எம் இனத்தின் சாபம் சும்மாவிடாது

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 роки тому +3

    ஊடகங்கள்.தான்...இதுபோன்றவர்களை..பிரபல்யப்படுத்துகின்றன...

  • @sureshbalu8018
    @sureshbalu8018 2 роки тому +7

    உன் மொகரைய பாத்தாலே கொள்ளணும் போல இருக்கு

  • @nedunchezhiyanr7446
    @nedunchezhiyanr7446 2 роки тому +3

    கருணா உண்னோட அப்ப யாருடா சிங்களனா தமிழனா

  • @navamshath6141
    @navamshath6141 2 роки тому +10

    விடுதலைப்புலிகள் பற்றி அறிந்திருப்பவர்கள் இந்த பைத்தியகாரனின் கதையைக்கேட்டால் சிரிப்பதை தவிர ஒன்றும் செய்ய முடியாது

  • @kanagaratnamramasamy4700
    @kanagaratnamramasamy4700 2 роки тому +8

    I REGRET VERY MUCH THAT THANTHI IS GIVING SO MUCH IMPORTANTS TO A CUTTHROAT BETRAYER OF THE TAMILS

  • @veeraloga1421
    @veeraloga1421 Рік тому +3

    அது என்னாட கருனா என பெயர் பெற்றவர்கள் எல்லாம் துரோகிகளா இருகிரிங்கா

  • @ஈழத்தமிழர்
    @ஈழத்தமிழர் 4 роки тому +7

    இவரது மக்கள் இலங்கைக்கு குடியேறியவர்கள்

    • @nambi97
      @nambi97 2 роки тому

      கருணாவின் மக்கள் யார்

    • @jaa12jaa80
      @jaa12jaa80 2 роки тому

      Om bro ellam oru vagaiyel parthal keralam jaffna mix irukum thane athu ungalukum tamil ukum ahathu enpathu ithel thelivaga vengethu

    • @jaa12jaa80
      @jaa12jaa80 2 роки тому

      Naan Batticaloa than bro koncham varalai velankolla vendum thelivu paduthungal eenam tamil sorry eelam tamil

    • @jaa12jaa80
      @jaa12jaa80 2 роки тому

      Can you explain by u peoples are use to speak always paraiyum in jaffna why tell me paraiyum means in keralam sollum why bro

    • @jaa12jaa80
      @jaa12jaa80 2 роки тому

      Ipdi ningal ellarum sathis veri moli veri parthala than karuman vaikula vachchi adichan ungaluku ningal unmaijana ltte ah East poraligal irunthala than ningal valthaiyal itha karanam katti kondu velinaadu pona aargal thane da ningal

  • @SanjusView001
    @SanjusView001 2 роки тому +2

    துரோகம்.. தமிழ் இனத்தின் சாபம்...

  • @panchavarnamar1801
    @panchavarnamar1801 2 роки тому +3

    நீஉதவவேவேண்டாம்டாநாயே.உதவுவதுபோல்உள்ளேநுழைந்துமறுபடியும்இருக்கிறமக்களுக்குஎமனாகிவிடாதே.உன்வாயில்வருவதெல்லாம்திருட்டுத்தினரலாக இருக்கிறது.

  • @kavithaa8041
    @kavithaa8041 2 роки тому

    நீ இயக்கத்தில் இணையாமல் இருந்திருந்தால் ஈழம் வெற்றி பெற்றிருக்கும்

  • @prem3774
    @prem3774 3 роки тому +16

    உன்னக்கு நல்ல சாவு வராது 😑டா

  • @ramanmadav7732
    @ramanmadav7732 2 місяці тому +1

    He has common sense unlike Prabhakaran

  • @SivaKumar-ly4mo
    @SivaKumar-ly4mo 5 років тому +52

    ஏப்பா கருனா தலைவரை விட நீ ராஜ தந்திரியா

    • @chinnaiyank4164
      @chinnaiyank4164 2 роки тому

      Eampa evan besavillay sinkalanitam vaankiy kayuttu besa vaykkuthu

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal 2 роки тому

      காலம் சூழல் சமயோஜித யுக்தி தான் யார் சிறந்த ராஜ தந்திரி என்பதை உலகுக்கு காட்டும். போர் நிறுத்தத்தை மீறி பொன்சேகா மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியது புலிகள் தானே ப்ரோ. ஏற்கனவே 2002 இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பின் அனைத்து நாடுகளும் ஓரணியில் armed rebels-க்கு எதிராக களமிறங்கின ஏற்கனவே பசியோடு காத்திருந்த ஓநாய்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது ஒட்டு மொத்தமாக swipe out செய்து விட்டார்கள். சவுக்கு சங்கர் விடியோ தொகுப்பு பாருங்க தெளிவா சொல்லி இருக்கிறார்.

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 Рік тому +2

    விடுதலைப் புலிகளின் மறைவிடம் பதுங்கு குழிகள் எப்படி சிங்கள ராணுத்திற்க்குஎப்படிதெரிந்ததுஎன்பதைதெறியப்படுத்தவும்

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 3 роки тому +8

    சிங்கள விந்துக்கு பிறந்த இழி பிறவி

  • @palanisamyayyavu9831
    @palanisamyayyavu9831 Рік тому +2

    Nee thalaivan da

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz 2 роки тому +5

    இவனுடைய நேர்காணலைப் போட்டு நீங்கள் துரோகியாக மாறவேண்டாம்

  • @VijayprakashPrakash-w4r
    @VijayprakashPrakash-w4r 4 місяці тому +1

    கருணா என்றாலே துரோகம்தானே

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 роки тому +6

    தரம் தாழ்ந்து போய் விட்டான் தமிழன்

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan Рік тому +1

    புலிகளின் போர்த்திட்டம் எப்படிடா சிங்களவனுக்கு தெரிஞ்சது

  • @appathuraiappathurai8744
    @appathuraiappathurai8744 2 роки тому +5

    நகருக்கு கவ்வோதி கருணா நீயூம் அழிந்து போவாய்

  • @Naan_Oru_Vinnan
    @Naan_Oru_Vinnan Рік тому +1

    நினைவில் கொள்ளுங்கள் இதை.
    அன்று அமெரிக்கா பிரபாகரனிடம், “நீங்கள் எங்களுக்கு வட இலங்கையில் ஒரு சிறிய பகுதியை கொடுத்தால், முழு இலங்கை தீவையும் உங்கள் வசப்படுத்துகிறோம்” என்று. ஆனால் நம் தலைவன், “நீங்கள் அந்நிலத்தை பெற்றால், என் சகோதர இந்திய மக்கள் பாதிக்கபடுவர்” என்று நினைத்து மறுத்தார். அவர் நினைத்திருந்தால் அந்த ஒரு நிபந்தனையை ஒப்புக்கொண்டு தனது மக்கள் லட்சியத்திற்கு மேலும் கூடுதலாக அடைந்து இருக்கலாம். ஆனால் அவர் நமக்காக , இந்த இந்தியர்களுக்காக அந்த நிபந்தனையை மறுத்து, அவர், அவர் குடும்பம், மக்கள், அவர் ஒரே லட்சியம் அனைத்தையும் இழந்தார். அவர் அன்று அந்த நிபந்தனையை ஒப்புக்கொண்டிருந்தால், இன்று நாம் என்ன நிலையில் இருந்திருப்போம் என சொல்ல முடியாது.
    காலமான புலிகள், அவர் குடும்பத்தினர், ஈழ தமிழர்‌‌‌கள்‌‌‌, அவர்‌‌‌களுக்‌‌‌காக போராடி உதவ தற்‌‌‌கொலை செய்‌‌‌துக்கொண்‌‌‌ட பிற நாட்‌‌‌டு தமிழர்‌‌‌கள்‌‌‌ அனைவருக்‌‌‌கும் எனது மரியாதைகள்.
    தமிழும் தமிழினமும் மலரும், ஓங்கும், உலகில், இப்பிரபஞ்சத்தில் தனது இடத்தை மீட்டெடுக்கும்‌‌‌.

    • @greenfocus7552
      @greenfocus7552 2 місяці тому

      ஆம். தமிழ் ஈழம் என்ற தனியரசு கூட மேற்கத்தியர்கள் இடும் பிச்சையாக இருக்கக்கூடாது என்று நினைத்தவர் தலைவர். இப்போது கூட இந்தியா, இலங்கையின் குடுமியைக் கையில் வைத்திருப்பவர்கள் வெள்ளையர்களே. பூரண விடுதலை என்பது இந்த புராந்திய விடுதலையும் சேர்ந்ததே..

  • @nostalgic90s54
    @nostalgic90s54 2 роки тому +6

    I don't knw who is wrong or right, i don't care honestly but lakhs of innocent tamil lives died and srilanka is suffering now.

  • @Vijai342
    @Vijai342 Рік тому +2

    இன துரோகம் கருணா....

  • @jenarickseyon9844
    @jenarickseyon9844 9 років тому +12

    The listener are laughing with their "Thoothless" mouth.