பிரபாகரனை தப்பிக்கவைத்த MGR! Unknown Secrets Interview with RTD Police Varadharajan

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 786

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 роки тому +93

    M G R நல்ல மனம் வாழ்க என்றென்றும்,பிறப்பின் பயனை அடைந்தார்

  • @ajithselva2234
    @ajithselva2234 4 роки тому +280

    பிரபாகரன் என்றால்
    தமிழர்களின் ஆன்மா என்று பொருள்.
    தலைவன் பிறந்தான்
    தமிழன் நிமிர்ந்தான் தேசியத் தலைவரின் 66 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    #வாருங்கள்_தோழர்களே
    #வாழ்த்துவோம்_நம்_தலைவனை

    • @sarucshansivanantham1738
      @sarucshansivanantham1738 4 роки тому +4

      ஆம் நண்பா facebook இல் வாழ்த்தியவர்களை இலங்கையில் போலீசார் கைது செய்து விட்டார்கள் நண்பா

    • @vigneshkumars2276
      @vigneshkumars2276 4 роки тому +2

      @@sarucshansivanantham1738இங்க கைது பாண்ணாங்க

    • @sivasamithavasi4330
      @sivasamithavasi4330 4 роки тому +1

      Yes

    • @daviddenishiya3518
      @daviddenishiya3518 3 роки тому

      8 8 8 l know

  • @kramanan5280
    @kramanan5280 4 роки тому +288

    இந்த ஐயா பேசிய கருத்து முற்றிலும் உண்மை அவரின் பேச்சில் நேர்மையிருக்கிறது

    • @Hijklm
      @Hijklm 3 роки тому +1

      நல்லா சொம்பு அடிக்கிற அந்த ஆளுக்கு
      இவன்லாம் ஒரு ஆளு

  • @sbarnabassjb4718
    @sbarnabassjb4718 4 роки тому +85

    ஐயா நீங்க உண்மையை மிக
    அருமையாக கூறினீர்கள் 100/100 , உண்மையா செய்தி
    மிக்க நன்றி
    வெல்க தமிழ்

    • @brightlankas7220
      @brightlankas7220 3 роки тому

      Indian population 1996 100crore irunthangala bro?

  • @spotlight1997
    @spotlight1997 3 роки тому +177

    எம்ஜிஆர் செல்லப்பிள்ளை மேதகு பிரபாகரன் அவர்கள் 🙏

  • @rithikmanoj9029
    @rithikmanoj9029 4 роки тому +222

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கு 🐅🐅🐅😘😍😘😍

  • @jaganaj232
    @jaganaj232 4 роки тому +87

    எம் தலைவன் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ ஆனால் அவர் முன்னெடுத்த இலட்சியம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது ஒரு நாள் நிச்சயம் தமிழ் ஈழம் அமையும்💪💪💪💪 புலிகள் மீண்டும் ஈழ மண்ணில் அதிகாரம் செய்வார்கள்🇰🇬🇰🇬🇰🇬

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 4 роки тому +60

    சிறப்பான காணொளி ஐயா.
    காலத்தின் தேவை உள்ள காணொளி.

  • @விடுதலைப்புலிகள்

    இந்திய தலையீடு இல்லை என்றால் என்றோ வென்றிருப்போம் தமிழ் ஈழத்தை

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +34

    புரட்சித்தலைவரைப்போல் ஒரு தலைவர் நமக்கு கிடைத்தது நாம் செய்த பாக்கியம் வாழ்க வள்ளலின் நாமம்

  • @tamilisai2923
    @tamilisai2923 4 роки тому +258

    இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்

  • @justicered6482
    @justicered6482 4 роки тому +110

    Ayya I’m from malaysia 🇲🇾.. almost 11 years Captain Prabakaran still didn’t come .. if he still alive I’m the happiest person in the world. Prabakaran Vazhaga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 роки тому +18

    துரோகத்தால் மட்டுமே எங்களை வீழ்த்த முடியும்..

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 4 роки тому +79

    இவர்தான் உண்மையான தமிழ் இனத்தின் தலைவன்
    மேதகு பிரபாகரன் தமிழ் இனத் தலைவன்.

  • @irainilai
    @irainilai 4 роки тому +42

    உலகின் முதல் ஒலி அது தமிழ் மொழி
    உலகின் என்றும் நீங்கா மொழி அது தமிழ் மொழி
    உலகின் ஒரே தலைவன் அவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே.
    உலகின் நீங்கா தலைவரும் அவரே.
    தமிழுக்கும் தலைவருக்கும் இவ்வுலகில் அழிவென்பதில்லை

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 роки тому +76

    சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யியூ அவர்கள் இந்தியாவில் ராஜீவ் காந்தியை சந்தித்து விட்டு சென்ற பிறகு அவர் கூறியது. ராஜீவ்காந்திக்கு எதுவுமே தெரிய வில்லை. மிகவும் அடி முட்டாளாக இருக்கிறார். சின்ன விசயத்தில் கூட அதிகாரிகளிடமே கேட்டு பேசுகிறார்.
    இவ்வளவு பெரிய நாட்டுக்கு எதுவுமே தெரியாத பிரதமர் இருப்பது அந்த நாட்டுக்கு நல்லது அல்ல என்று பதிவு செய்திருக்கிறார்

  • @podapakodainfo6307
    @podapakodainfo6307 3 роки тому +16

    அனைத்து தமிழ் உள்ளங்களிலும் வாழும் நிஜ கதாநாயகன்..மேதகு வே.பிரபாகரன்

  • @EHPADservice
    @EHPADservice 4 роки тому +144

    உங்கள் நடுநிலைக்கு நன்றி

    • @kamalamary380
      @kamalamary380 3 роки тому +3

      Sir.super.

    • @rkdressmakersfashiondesign2539
      @rkdressmakersfashiondesign2539 3 роки тому

      @@kamalamary380 OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOoooooooooooooooioooooooooooooooooooooioooooooo

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 4 роки тому +64

    தலைவன் எங்கள் இதயத்தில் வாழ்வார் என்றும்.....

  • @AJR077
    @AJR077 4 роки тому +335

    எமது போராட்டம் வீழ்த்தப்பட்டது வீரத்தால் அல்ல துரோகத்தால்(கருணா)

    • @sdanrajan5523
      @sdanrajan5523 3 роки тому +2

      Karuna that non sense fellow didn't suicide ????

    • @artt2789
      @artt2789 3 роки тому +2

      @@sdanrajan5523 No. Lives well with the Sri Lankan government

    • @கரிகாலன்3693
      @கரிகாலன்3693 3 роки тому +15

      கருணா மட்டும் இல்ல கருணாநிதி என்ற நாயும் தான்

    • @freemind9188
      @freemind9188 3 роки тому

      இந்த நாய் 🐶🐕 ‌எப்போ‌ சாகுவான்

    • @senthilmani8085
      @senthilmani8085 3 роки тому

      அப்பிடியா

  • @SenthilKumar-qz2cp
    @SenthilKumar-qz2cp 4 роки тому +202

    தலைவர் நிச்சயம் உயிரோடு உள்ளார்
    உரிய நேரத்தில் போராட வருவார்
    நாளை தலைவரின் மாவீரர் உரையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்❤🔥

    • @sandrapospakirathan2228
      @sandrapospakirathan2228 4 роки тому

      Jo ennya nerverra ....

    • @SenthilKumar-qz2cp
      @SenthilKumar-qz2cp 4 роки тому

      Puriyura madhiru rply pannunga bro

    • @vigneshkumar47
      @vigneshkumar47 4 роки тому +1

      Don't waste your time.......think with sense and logic.....

    • @SenthilKumar-qz2cp
      @SenthilKumar-qz2cp 4 роки тому +2

      @@vigneshkumar47 adhaye na ungaluku soldran

    • @vinoharangajerandranathan9083
      @vinoharangajerandranathan9083 4 роки тому +2

      எனி வந்து ? சும்மா போங்க பாஸ்... இலங்கை தமிழ்ழர்கள் இப்ப ஏதோ நிம்மதியா இருக்காங்க நீங்க வெளிநாட்ல இருந்து இப்படி கருத்து போடாதீங்க. அப்படி வந்தா நீங்க மட்டும் போய் போராடிகாட்டுங்க

  • @ajith8462
    @ajith8462 4 роки тому +170

    சீமான் பேசும் பொழுது கூட எந்த அளவிற்கு உண்மை என்று நம்ப முடியாமல் இருந்தது..ஆனால் இப்பொழுது சரி என்று தோன்றுகிறது....

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 4 роки тому +22

      சீமான் பேசுவது, உண்மை யே,

    • @swetaganapathy
      @swetaganapathy 3 роки тому +16

      முள்ளிவாய்க்காலப் பத்தி பேசுவாங்க,கண்ணீர் விடுவாங்க,கவிதை எழுதுவாங்க,எழுச்சி தமிழன் கிளிச்சி தொங்கவிட்ருவான்னு தம்பிகள் கைதட்டுவாங்க, நினைவு தினம்னு வீடு பூரா மெழுகுவத்தி கொளுத்துவாங்க ஆனா உள்ளூர்ல இருக்கெற அகதிகளை கண்டுக்க மாட்டாங்க,தோள் குடுக்க மாட்டாங்க,வேலை,படிப்பு வீடு,அடிப்படை வசதிகள் எதுவுமே செய்ய மாட்டாங்க.இவனுங்களுக்கே தெரியும் அகதிகளுக்காக இறங்கி போய் வேலை செய்யிறது ஓவர் ஸ்டண்டுனு.நாளை இவனை சிக்க வக்கணும்னா அன்னிக்கு அந்த அகதிகளோட என்னடா பறிச்சிட்டு இருந்தன்னு தான் போடுவான்னு தெரியும்.திராவிட கட்சிகள் சோனியாக்கு சொம்படிக்க அகதிகளை புறக்கணிக்கத்தான் வேணும். பொழப்பு ஓட்டணும்ல?அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல,மீம் கிரியேட்டர்களுக்கு கூட இலங்கை தமிழர்கள் வருமானம் வர்ற டாபிக் தான்.நம்மாளு வாட்சப்ல ஸ்டேட்டஸ் போட்டாலே நாமளும் இலங்கை பிர்ச்சனைல பங்கெடுத்துட்டோம்னு திருப்தியாயிருவான்! ஏண்டா டேய்...நல்லா வருது வாய்ல

  • @skvijay6855
    @skvijay6855 3 роки тому +4

    பிரபாகரனை கொன்று விட்டோம் என்று கூற கூட உலகம் பயப்படுகிறது.... .....
    ஏனெனில் அவர்களுக்கு உயிர் முக்கியம்... த்தா அந்த பயம் இருக்கனும் டா....... வீரத் தமிழன் பிரபாகரன் 😎😎

  • @khkscreation7503
    @khkscreation7503 4 роки тому +89

    தலைவர் மாவீரன் பிரபாகரன் 🙏🔥

  • @chandruk5032
    @chandruk5032 4 роки тому +213

    *MGR is Evergreen Darling of Mass*

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 4 роки тому +40

    நன்றி அய்யா அருமையான விளக்கம்

  • @gffswer764
    @gffswer764 4 роки тому +34

    உண்மை ய சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார்

  • @funbitz3733
    @funbitz3733 4 роки тому +181

    தமிழன் வருவான்!! இவ்வுலகை ஆள்வான்.
    இது சத்தியமான உண்மை.

    • @Vjriodishanxavier
      @Vjriodishanxavier 4 роки тому +6

      Correct

    • @thambi.povoma5030
      @thambi.povoma5030 4 роки тому +1

      New Zealand kuda aalvan ah ??

    • @funbitz3733
      @funbitz3733 4 роки тому +2

      @@thambi.povoma5030
      ஏன்?
      New Zealand _ உங்க தாத்தா ஊரா?
      Is it in the SPACE?
      Whatever just u looks like Vedivelu😆🤣😃😂😄😃

    • @thambi.povoma5030
      @thambi.povoma5030 4 роки тому +1

      @@funbitz3733 thanks for you credit man. Vadivelu is legend. Thanks once again. Aaparam இவ்வுலகை ஆழ்வான் nu solringalae new Zealand enna unga paati veetlaya iruku... Loose maari ethavathu olarikitu irukarathu

    • @funbitz3733
      @funbitz3733 4 роки тому

      @@thambi.povoma5030
      Tamil people are spread all around the world & well settled like Punjabis,
      Just one country visited or got a PR card of whom revealed like "எங்க அப்பன் குதிர்குள்ள இல்லை".

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 3 роки тому +21

    ஒரு நாள் தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உண்டு.

    • @venkadeshr305
      @venkadeshr305 2 роки тому

      அவங்களா வந்து குடுத்துறுவாக அப்படியா

    • @kmpazhanichamy
      @kmpazhanichamy 8 місяців тому

      உண்மை

  • @sivasiva-wl1pu
    @sivasiva-wl1pu 4 роки тому +124

    எப்படியோ கொன்று குவித்துவிட்டார்கள் துரோகிகள்... 🥺🥺🥺பழி தீர்ப்போம் ஒருநாள் 👊👊👊

    • @matthewpaul4788
      @matthewpaul4788 3 роки тому +4

      UA-cam la comment matum dha poda mudiyum thambi😂 போர் ku pona ucha poiduva nee

    • @senthilmani8085
      @senthilmani8085 3 роки тому +1

      வைத்து பேச்சு

    • @Nature15441
      @Nature15441 3 роки тому

      Pazhi theerkka virumbinal en padaiyil serugiraaiya thakka nerathil azhaippu varum

    • @senthilmani8085
      @senthilmani8085 3 роки тому

      @@Nature15441 un padaiya...eeaba comydy panikidu theriyura

    • @Nature15441
      @Nature15441 3 роки тому

      @@senthilmani8085 dei oru naal unakku puriyum

  • @mambedkar5821
    @mambedkar5821 4 роки тому +18

    உண்மையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா அவர்களுக்கு தமிழன் அழிவிற்கு நாரதர் கூட்டம் தான் கானணம் பதவி பணம் என்ற பேராசையால் தான் தமிழன் அழிந்தான் அண்ணன் பிரபாகரனின் ஆண்மா என்றும் ஒவ்வொரு தமிழன் இதயத்திலும் நிறைந்திருக்கும்

  • @janagiramanjanagiraman4554
    @janagiramanjanagiraman4554 3 роки тому +4

    மிகவும் தெளிவாகவும் நடுநிலையுடன் உங்கள் பதிவு உள்ளது நன்றி. துரோகம் என்றும் நிலைப்பதில்லை..

  • @applearasu535
    @applearasu535 4 роки тому +136

    மனிதக்கடவுள் எம்ஜியார் ❤️

  • @prabhakar2486
    @prabhakar2486 4 роки тому +152

    தலைவர் இப்போது இருக்காரா இல்லையா என்று நிச்சயமாக தெரியவில்லை...ஆனால் அன்று கொன்றதாக காண்பிக்கபட்டது நிச்சயம் தலைவர் அல்ல.....

    • @prabhakar2486
      @prabhakar2486 4 роки тому +16

      @@mahendranrajah7481 நீங்கள் சொல்வது உண்மை என்றே கொள்கிறேன்...பிறகு ஏன் தலைவனும் வீரர்களை கொன்று வென்ற ஒரு இயக்கத்தை இன்னும் தடை செய்து வைத்துள்ளீர்கள்...தடைகளை நீக்குங்கள்....தலைவனை வீரர்களை கொன்றாலும் பெயரை சொன்னுவுடன் ஏன் இன்னும் நடுக்கம்....

    • @prabhakar2486
      @prabhakar2486 4 роки тому +1

      @@mahendranrajah7481 ha ha ha ...veliya theriyama nalla match pandrings...

    • @prabhakar2486
      @prabhakar2486 4 роки тому +2

      @@mahendranrajah7481 yes avangaluku ethachu seiyanum kandipa thamizh ezham thavira avangaluku vera ethu senjalum eedu katta mudiyathu...

    • @prabhakar2486
      @prabhakar2486 4 роки тому +1

      @@mahendranrajah7481 ne srilankan nu soliruntha ivlo neram pesi en time waste panirukave matane...kavala padatha.ne saagarathukulla srilanka map la antha edatha kandipa pathutu than saava...

    • @prabhakar2486
      @prabhakar2486 4 роки тому +12

      @@mahendranrajah7481 நீ சிங்கலவன் என்று தெரிந்திருந்தால் உங்களிடம் பேசி நேரத்தை வீணடித்துக் மாட்டேன்......நீ சாகரதுக்குல்ல இலங்கை வரைபடத்துல தமிழ்ஈழம் என்கிற இடத்தை பார்பட....தண்டம்.

  • @ashha007
    @ashha007 3 роки тому +17

    தலைவா் மேதகு வே.பிரபாகரன் என்னும் காிகாலன்🔥🔥🔥🐯🐅🇰🇬❤️❤️❤️

  • @tamilarsan9839
    @tamilarsan9839 4 роки тому +39

    தமிழினதலைவர்‌ எங்கள் இனமான‌தலைவர் மேதகு வே பிரபாகரன் மட்டுமே.
    தமிழரின் குல‌சாமி .
    மககள்திலகத்தின் பணி‌ மகத்தானது. வாழ்த்தி வரவேற்கிறோம்.

  • @padmakumar2365
    @padmakumar2365 4 роки тому +112

    இப்ப. இருக்கிற தமிழ்ழினா தலைவர்கள் எல்லாம் M.g.r ஐ கும்பிடுங்கடா. M.g.r. super star

  • @கார்த்திக்தனபால்

    தலைவர் 🔥🔥🔥

  • @yesuantony9953
    @yesuantony9953 3 роки тому +8

    தமிழ் இனத்தின் தலைவர் மேதகு🔥🔥🔥🔥🔥🔥

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 4 роки тому +21

    உண்மையின் உரைகள் 👍👍🙏

  • @erukiruttinan114
    @erukiruttinan114 4 роки тому +60

    Sir எல்லா விஷயமும் தெளிவா சொன்னீங்க . சென்னை கொளத்தூர் ல புலிகள் பயிற்சி பெற்றார்கள் என்று சொன்னீர்கள் . புலிகள் பயிற்சி பெற்றது மேட்டூர் அருகில் உள்ள கொளத்தூர் .

    • @babubala5918
      @babubala5918 3 роки тому +1

      தி.க.பிரமுகர் திரு குளத்தூர் மணி அவர்களின் சொந்த தோட்டத்தில் பயிற்சி மேற்கொண்டார்கள்.

    • @kalyanasundaram2205
      @kalyanasundaram2205 2 роки тому +1

      திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியிலும் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் புலிகள் பயிற்சி எடுத்துக் கொண்டதாக கேள்வி பட்டுள்ளேன்

  • @smjs1100
    @smjs1100 4 роки тому +20

    நன்றி ஐயா🐅🐅🐅🇫🇷🇫🇷🇫🇷🙏🏽

  • @manilic3531
    @manilic3531 3 роки тому +9

    சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு👱👱ஏற்பட்ட நிலை தான் பிரபாகரன் அவர்களுக்கும் ஏற்பட்டது இன்று வரை அவர்👦👦 உயிரோடு தான் உள்ளார் என்று👉👉 நம்புவார்கள் உள்ளனர்.

  • @karthickarumin1012
    @karthickarumin1012 4 роки тому +30

    எங்கள் தலைவன்,எங்கள் இறைவன்

  • @samskarebyaha
    @samskarebyaha 4 роки тому +22

    MGR, the best leader for Tamils. Both Kamaraj and MGR were sincere leaders. MGR really cared for people.

    • @selvisel7489
      @selvisel7489 2 роки тому

      Mgr is great man..not like India government and India army.. mostly dirty do to tamil people is India people..

    • @samskarebyaha
      @samskarebyaha 2 роки тому

      @@selvisel7489 it depends on the govt in Tamilnadu. Prabhakaran would not have been killed if MGR was there. DMK r crooks. They will do deals with anyone.

  • @shakiivy1514
    @shakiivy1514 4 роки тому +11

    பிரபாகரன் உயிருடன் இருந்தால் சிறப்பே
    இருந்த போதிலும் தன்னினமும் குடும்பமும் பிள்ளைகளும் (இளைய மகன்) உட்பட யுத்தத்தில் இறக்கின்ற நிலையில் அவர்களை விட்டு தலைமறைவாவதும் இது வரை மறந்திருப்பதும் என்பதை பொறுத்தவரை இது தலைவர் பிரபாகரனின் பண்பாகாது என்பது எனது கருத்து

  • @devasusai
    @devasusai 4 роки тому +21

    வாழ்க தமிழன்!
    மிகவும் அருமையான நேர்காணல். தெளிவான பதிவுகள்.
    வளர்க வள்ளுவம்!

  • @Varman2014
    @Varman2014 4 роки тому +34

    தமிழினத் தலைவர் பிரபாகரன்.

  • @chandruk5032
    @chandruk5032 4 роки тому +15

    உலகமே இதுவரை கண்டிராத...
    இனிமேலும் காணமுடியாத
    மாவீரர்...
    அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிந்த போதும் சரி,
    களத்தில் இறங்கி விளையாடிய போதும் சரி,
    ஒரே ஒருவர் அவர்
    எங்கள் புரட்சித்தலைவர்
    *MGR*
    என்று புதுடெல்லி அசோகா ஹோட்டல் நிகழ்வு...
    அழகா சொல்கிறது❗
    *MGR is Evergreen Daling of MASS*
    மீண்டும் அந்த நிகழ்வை பதிவு செய்த....
    அதே போல தமிழ் ஈழம் விஷயத்தில் தமிழ் போராளி பிரபாகரன் மற்றும் இந்திய நிலைப்பாட்டில் இந்திரா காந்தி ராஜீவ் காந்தி சோனியா காந்தி கருணாநிதி வைகோ ஜெயின் கமிஷன் சம்பந்தமான எல்லா நிகழ்வுகளையும் நடுநிலையோடு பதிவு செய்த....
    உயற் காவற்துறை அதிகாரி வரதராஜன் ஐயா அவர்களுக்கு....
    10 கோடி தமிழ் மக்களின் ஆயிரம் கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்❗
    பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்‼️

    • @sathishd5778
      @sathishd5778 4 роки тому +2

      அரசாங்க அதிகாரிகளில் இவர் மட்டும் தான் உண்மையை சொல்கிறார்,வேறு எவரும் சொல்ல மறுக்கிறார்கள் பதவியில் உள்ள போதும் இல்லாத போதும் ,நன்றி ஐயா தமிழிழ தாகத்துக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து மேலும் எங்களுக்கு வலு சேர்த்ததற்கு,மீண்டும் நன்றி

  • @jayakumarr8243
    @jayakumarr8243 3 роки тому +12

    MGR always rocks😘

  • @gurusri3952
    @gurusri3952 4 роки тому +76

    MGR was awesome! Prabakaran was like a son to MGR! But Karunandi betrayed Tamils!

    • @artram1655
      @artram1655 4 роки тому

      Prabhakaran betrayed Tamils
      Why should Karunanidhi and Sonia support Prabhakaran who caused immense political difficulty for them

    • @gurusri3952
      @gurusri3952 4 роки тому +6

      @@artram1655 what r u talking about? When did Prabakaran betray his people? If anything he died for his people and also sacrificed his children for his people! And he was true to the Tamils cause for self-determination from SL! What more do u people want from him? That’s much more than leaders you mentioned. Never mind helping Tamils in Lanka; Sonia or Karuna didn’t do anything for India or TN! They r the root cause of corruption and mismanagement of funds and resources! Congress and DMK have been ruling since independence and they got absolutely nothing to show for it! All Karuna ever do was loot money and get his children seats! And people like you hail selfish leaders as gods and true leaders as devils! Get your facts straight!

    • @artram1655
      @artram1655 4 роки тому

      @@gurusri3952
      Sonia Gandhi lost her husband, the father of her kids
      Karunanidhi lost power in 1990 because LTTE murdered Padhmanabha in madras
      Karunanidhi knew that helping LTTE is a death warrant for himself so he stayed away
      After Rajiv Gandhi death indian politicians felt that if they didn’t toe LTTE line they are in trouble with their life
      India’s hands off approach on Eelam Tamils was a death sentence to Eelam Tamils
      That’s why SL govt emboldened to destroy LTTE and Eelam Tamils
      The enormous death and destruction of Eelam tamil was because of wrong policies of LTTE
      LTTE were brave but not smart
      What is the point of being a leader if you gave death and destruction to your followers

    • @gurusri3952
      @gurusri3952 4 роки тому +2

      @@artram1655 india didn’t take a hands off approach, India or should I say Congress funded the entire genocide! There r so many unanswered questions about Rajiv’s murder, we don’t actually know who the murders are. We just arrested bunch of people who had nothing to do with it. Congress and Sonia wanted revenge but they destroyed innocent Tamil civilians instead. Congress and Sonia got blood on their hands, I don’t know how these people can sleep at night after knowing innocent men, women and children were tortured, raped and murdered in their name! Revenge must be really sweet. We are truly living in hell! It’s only matter of time another nation does to us what we did to the Tamil civilians. Hate breeds hate!

    • @prithivirajm2032
      @prithivirajm2032 3 роки тому

      @@artram1655 rajiv gandhi do badthings to ltte not do good things thats why they killed rajiv gandhi bad ,

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 3 роки тому +7

    Thank you so much for revealing true history to this generation.... Hats off to you... Dear sir.... Thanks again... I respect nam thamilar.. But he has to change his opinion about ponmana semmal mgr. He might have born for Malayali... But he had been as a true Tamilan....all his life... 👌👌👌💪💪🙏🙏

  • @smjs1100
    @smjs1100 4 роки тому +58

    # மாவீரர்நாள்2020👉 Twitter உங்கள் ஆதரவை தாருங்கள்🐅🇫🇷🙏🏽

    • @growup4497
      @growup4497 4 роки тому +1

      முதலில் இலங்கையில் வந்து போராடவும். அங்கே சொகுசாக தனக்கும் தம் பிள்ளைகளையும் கரை சேர்த்து விட்டு சரி இங்கே வந்து போராடவும். இல்லையேல் இங்கே இருக்கும் நிம்மதியாக வாழும் மக்களிடம் காழ்ப்புணர்ச்சியை வளர்க்க வேண்டாம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை சொகுசாக வாழ இங்கு இருக்கும் மக்களை பகடை காய் ஆக்க வேண்டாம்

    • @chamilakarunarathna8895
      @chamilakarunarathna8895 3 роки тому

      😂😂😂🐃🐃🐃

  • @alagarmalai509
    @alagarmalai509 4 роки тому +22

    தமிழர்களின் தலைவன்

  • @muralis158
    @muralis158 3 роки тому +2

    பல உண்மைகளை தெளிவாக தெரிந்து கொண்டேன், நன்றி ஐயா 🙏

  • @rathaa2082
    @rathaa2082 4 роки тому +20

    தலைவர் இருக்கிறார் என்பதால்தான் இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்!

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 4 роки тому +1

      @@mahendranrajah7481 ok but every time people taking Prabhakaran Prabhakaran y?

  • @kumareyota5872
    @kumareyota5872 4 роки тому +4

    Ayya correctly spoken
    அய்யாவின் உண்மையான பதிவு

  • @mydairy7869
    @mydairy7869 4 роки тому +14

    Thank u sir for speaking the truth

  • @sathyam7916
    @sathyam7916 3 роки тому +3

    Bold answers....👏👏👏

  • @dhanamdhanam4394
    @dhanamdhanam4394 3 роки тому +2

    உங்கள் அனைத்து பதிவுகள் அருமை ஐயா 🙏

  • @rajasundarsolomon5730
    @rajasundarsolomon5730 3 роки тому +4

    நம் தலைவர் எம்.ஜி.ஆர். இன்று இருந்திருந்தால் தமிழ் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும்

  • @simonpaul1372
    @simonpaul1372 4 роки тому +7

    Thanks for the detailed clear explanation Sir.

  • @ramamoorthyram123
    @ramamoorthyram123 4 роки тому +4

    Clear explanation sir...thank you very much sir.

  • @senthilelumalai615
    @senthilelumalai615 4 роки тому +23

    Every true Tamil will be happy if he's alive. Everyone believe he is alive and will be back soon...👍

  • @nijaaero5760
    @nijaaero5760 4 роки тому +7

    Thanks for the interview... kindly do more like to educate the people in right direction #Thanks to dear police sir and newsglitz

  • @MrBalajicse89
    @MrBalajicse89 4 роки тому +16

    Mgr🙏🙏🙏

  • @manuelrajkumar5020
    @manuelrajkumar5020 3 роки тому +11

    8:41: That congress leader name is P. Chidambaram

  • @marypaul3041
    @marypaul3041 3 роки тому +4

    Brilliant sir , many of my doubts are cleared .

  • @maddyutube29
    @maddyutube29 4 роки тому +7

    Best interview n very informative

  • @slimcityfitnesscentre
    @slimcityfitnesscentre 4 роки тому +12

    Pls upload more videos about Prabhakaran sir 🙏 people have to know about more 🙏

  • @dataanalyst2286
    @dataanalyst2286 4 роки тому +19

    தமிழே
    தாயே
    தந்தையே
    தலைவரே
    தங்கமே
    தமிழனின் முகவரியே
    தன்மான சிங்கமே
    தம்பியே
    தலை வணங்குகிறேன்

  • @mshanmugam7320
    @mshanmugam7320 2 роки тому +1

    Mgr Oru Nalla Manithan ❤💯 Prabagren Veeran ❤

  • @அன்புள்ளவிவசாயி

    Good and clearly explained sir tq ❤️

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 4 роки тому +8

    very honest opinion of police officer varadarajan. What was his designation in the police force at the time of his retirement???

  • @kandiahmuthulingam6519
    @kandiahmuthulingam6519 4 роки тому +7

    #indiaglitz Thalaivar enru solli palakavum❗

  • @மனிதம்பேசு-ச9ம

    ஆயிரத்தில் ஒருவன் ல ஒரு வசனம் வரும் "அங்க எங்க தெய்வம் வாழுதுங்குறது எங்க நம்பிக்கை" 🔥🔥🔥

  • @sivasuthakarm9377
    @sivasuthakarm9377 3 роки тому +1

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.
    எம் தலைவர் இப்பொழுது எங்கள் தெய்வம்

  • @theopeter36
    @theopeter36 3 роки тому +8

    மறைவான துரோகி:கருணா
    பெரிய துரோகி:கருணாநிதி

  • @thankav8464
    @thankav8464 4 роки тому +36

    ஸ்ரீ சபாரத்தினம் என்பவரது அமைப்பு TELO
    PLOTE என்ற அமைப்புக்கு தலைவர் உமா மகேஸ்வரன் .

  • @gentlewomanbiker
    @gentlewomanbiker 4 роки тому +20

    Waiting for my thalaivar

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 3 роки тому +1

    Excellent Explanation thank You sir

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 3 роки тому +4

    சீமான் பேசுவது உண்மைதான்.இதிலிருந்து தெரியுது. எம்ஜிஆர் மேலும் மரியாதை வருகிறது.

  • @shanthiamuthaventhan1771
    @shanthiamuthaventhan1771 2 роки тому +3

    ஒரு நேர்மையான , மக்களுக்கான , பண்புகள் நிறைந்த வீரமுள்ள தன்னலமற்ற தானைத் தலைவனை துரோகத்தாலும் நயவஞ்சகத்தாலும் வீழ்த்திய அனைத்து கயவர்களையும் அதிகார துஷ்பிரயோகம் செய்த ஈனர்களையும் அவர பாவமும் ஈழமக்களின் சாபமும் சும்மா விடாது. அவர்கள் தலைமுறைக்கும் கடவுள் தண்டனை உண்டு. இது சத்தியம்

  • @karadidata9698
    @karadidata9698 4 роки тому +11

    மீண்டும் வருவோம்

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 3 роки тому +2

    Thanks for your enlightenment, brother.

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 3 роки тому +2

    Proud to be a fan of prabhakaran anna u are the real hero miss you Anna

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 роки тому +1

    நல்ல தெளிவான விளக்கம்

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 роки тому

    உணமையை உரக்க சொன்னதற்கு நன்றி சார்

  • @leemas1713
    @leemas1713 3 роки тому +1

    வரதராஜன் சொல்வது முழுவதும் உண்மை
    வாழ்க வரதராஜன்.தமிழன் தமிழன்தான் .ஆனால் தலைவர்இன்றும் உகிரோடுதன் உள்ளார்

  • @vijayaraghavan1156
    @vijayaraghavan1156 2 роки тому

    Varadarajan speaks with clarity and linking events logically. 👍👌🏼

  • @mdjothibasu7160
    @mdjothibasu7160 4 роки тому +4

    Super sir I salute you sir super speach

  • @சூரியன்S
    @சூரியன்S 4 роки тому +3

    மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
    வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
    விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
    இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
    அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
    அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
    உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
    சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
    எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
    எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
    அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
    தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
    எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
    எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 роки тому +2

    டில்லி அசோக ஓட்டலில்நிர்பந்தத்தில் இக்கட்டனசூல்நிலையில் பிரபாகரன் இருந்தபோது வைகோ காவல்துறை அதிகாரிபோல்சாப்பாரி உடைஅனிந்து டில்லிஅதிகாரிகளுக்கு கடுக்காய்கொடுத்து விட்டு பந்தாவாக.தைரியமாக அசோகஓட்டல்உள்சென்று பிரபாகரனுக்கு தைரியம்சொன்னர் அறிவுரைகூரிணர்இதை என் சொல்லாமல் விட்டிர்சார்ஆணல்தாங்கள்உண்மை ஆணதமிழார்👍.

  • @annamalaimalai5908
    @annamalaimalai5908 4 роки тому +4

    super speech sir frm malaysia

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 4 роки тому +3

    Very bold talk by police officer.

  • @aravindlas4353
    @aravindlas4353 4 роки тому +14

    Hats off sir explaining this issue so clearly and bold we respect you sir.....we well known about India politics party ....who are they what are they

  • @sacpaul2005
    @sacpaul2005 4 роки тому +10

    As a Malayalee MGR support Prabagaran.

  • @saravanancrp7685
    @saravanancrp7685 4 роки тому +1

    அருமையான கருத்துக்கள்

  • @thiruppathimahamayee3241
    @thiruppathimahamayee3241 3 роки тому

    Thanks for golden information

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 3 роки тому +2

    MGR
    Prabakaran both are great 👍