ஐயா வைகோ அவர்களின் நீண்ட பேட்டியை பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஒரு தமிழின தலைவன் என்று உலகத் தமிழர்களால் பாராட்டப்பட்ட ஒரு மனிதனுடன் பல நாட்கள் பயணித்த பிறகும் நிறைகுடம் தழும்பாது என்று சொல்லுவார்களே அதைப்போல தன்னடத்தே ஆயிரம் விஷயங்கள் வைத்திருந்தாலும் இன்று வரை அதை ஒரு வெளிப்படையாக சொல்லி மட்டமாக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நடுவே வைகோ அவர்கள் தனித்து நிற்கின்றார்…திரு குழந்தையைப் போல தமிழினத் தலைவன் எழுதிய அந்த கடிதத்தை காண்பிக்கும் பொழுது அவருடைய மகிழ்ச்சி எண்ணில் அடங்காமல் நிலையாய் நிற்கிறது.. இதில் வேடிக்கை என்னவென்றால் 10 நிமிடம் பார்த்தவர்கள் எல்லாம் அரசியல் செய்து கொண்டிருக்கும் பொழுது பல நாட்களாக பயணித்த ஒருவர் அதை வைத்து அரசியல் செய்யாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.. வைகோ அவர்களின் இந்த நாகரீகமான அரசியலை எண்ணி தலை வணங்குகிறேன் . இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் வெங்கையா நாயுடு அவர்கள் ஒரு வார்த்தை சொல்லி இருப்பாரே அந்த வார்த்தைக்கு முற்றிலும் தகுதியானவர் வைகோ பெருமகனார் அவர்கள். முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
ஏம்பா எத்தனை நாள் காத்துட்டு இருக்குறது... தலைவரின் பேச்சை, ஈழப்பயணங்களை, போராட்டங்களை கேட்க கேட்க ஆவல் ஆதிகரிக்கிறது... வைகோ ஐயா, மேதகு பிரபாகரன் அவர்களின் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெரும் பேறு... நூறாண்டு வாழ வேண்டும் வைகோ வாழ்க வாழ்க.....
பேட்டி கொடுத்த சைகோவே பிராடு தானடா. இவன் ஒரு தெலுங்கின தீம்கா உளவாளிதான தம்பி. இவன் பிரபாகரனை வேவு பார்க்கத்தான் முரட்டு வோல் கருநாய்நிதியால் அனுப்பப்பட்டான். இன்னபிற தெலுங்கன்களும் அவ்வாறே அனுப்பி வைக்கப்பட்டனர் குளத்தூர் மணி உட்பட அனைவரும். இந்த உளவாளிகள் காலம்கனியும் போது பிரபாகரனை வீழ்த்த உத்தரவுடன் காத்திருந்தவர்கள்தான்.
இந்த பதிவை பார்த்து மீண்டும் பிரபாகரன் அவர்கள் வீரத்தையும் துனிவையும் நினைத்து பெருமையும் அவரும் அவரை சார்ந்த வீரம் நிறைந்த போராளிகளையும் அவர்கள் பட்டபாடுகளையும் நினைத்து கண்களில் நீர் கசிகிறது. அன்றைய நிகழ்வுகள் மனக்கண்ணில் தெரிகின்றது.
தலைவர் ஈழம் புலிகள் புரட்சி தமிழ் வைகோ சூசை கடல் நீர் யாழ்ப்பாணம் கேட்டாலே இதயம் துடிப்பு பல மடங்கு துடிக்கிறது இதில் தலைவரை தவிர எல்லாம் இருக்கிறது ஈழத்தின் வரலாறு அடுத்த தலமுறைக்கு கொண்டு போக வைகோ ஒரு வள்ளுவர் வாழ்த்துக்கள்
பாப்பார பய Nameல்ல வர வேண்டும் Original Id யில் வர வேண்டும் எப்போதும் முகமுடி எப்போதும் Fake Id பாப்பார செயல்பாடுகள் தெரியும் What They did To Tamilians தெரியும் Now ஆடு பாம்பே கூத்தாடு பாம்பே
மக்களுக்கு துயர நிலை புரிய வேண்டும்...போரைக் கட்டுப்படுத்தி தலைமையை உருவாக்குவதில் வைகோ அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை... வைக்கோ போர் புரிதலுக்குக்கான துணிவும் அளித்தவர்...
சிறந்த மனித நேயமிக்க மனிதர்... சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்... சிறந்த பண்புள்ள தலைவர்... இளமைக் காலத்தை போராட்டக் களத்திலும் சிறையிலும் கழித்த அரசியல் பண்பாளர்..... அய்யா வைகோ .......வைகோ......வைகோ..வைகோ...வைகோ...வைகோ....வைகோ.....
பேட்டி கொடுத்த சைகோவே பிராடு தானடா. இவன் ஒரு தெலுங்கின தீம்கா உளவாளிதான தம்பி. இவன் பிரபாகரனை வேவு பார்க்கத்தான் முரட்டு வோல் கருநாய்நிதியால் அனுப்பப்பட்டான். இன்னபிற தெலுங்கன்களும் அவ்வாறே அனுப்பி வைக்கப்பட்டனர் குளத்தூர் மணி உட்பட அனைவரும். இந்த உளவாளிகள் காலம்கனியும் போது பிரபாகரனை வீழ்த்த உத்தரவுடன் காத்திருந்தவர்கள்தான்.
ஐயா உங்களின் திறமைக்கும் துணிவுக்கும்... நான் கருத்து சொல்ல தகுதி இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறேன்... ஐயா... உங்களின் அரசியல் வாழ்க்கை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா.....👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
A heroic story of vaiko.A fightertireles in his fight is peerless as compared with old leaders who were brave and strong willed. Long live great Tamilian.
அப்படியா அப்புரம் ஏன் பாஜாகா காங்கிரஸ் அதிமுகா திமுகா பாமாகா இப்படி கூட்டணி வைக்காத கட்சி இல்லைன்னு சொல்லலாம் அப்புறம் என்ன கொள்கை 96 ல் நான் சேர்ந்த முதல் கட்சி மதிமுக( இப்ப இல்லை)
நீங்கள் இவ்வளவு சிறைப்பட்டு துன்பப்பட்டு இருந்தீர்கள். ஆனால் அங்கே ஒருத்தன் ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு கோடி கோடியாக சம்பாதித்து குடி குட்டியுமாக சொகுசு வாழ்க்கை வாழுகிறான்
தமிழ் மக்களுக்காக அதிக அளவு போராட்டம் செய்து தலைவர் வைகோ ஒருவர் மட்டுமே... கேப்டன் பிரபாகரன் நேரடியாக சந்திக்க ஈழத்துக்கு சென்ற ஒரு தலைவர் வைகோ மட்டுமே.... வாழ்க தலைவர் வைகோ!!!
நடந்து இத்தனை வருடங்களுக்கு பிறகும் நடந்த நிகழ்வுகளையும். அழைத்துக்கொண்டு சென்ற ஒவ்வொரு போராளிகளின் பெயரையும் இம்மிக்கூட பிசகாமல் சொல்கிறார் என்றால் எவ்வளவு ஈடுப்பாடு புலிகளுடன் இருந்திருக்கும். இருந்துக்கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு என்கிற நாட்டின் முன்னனி தலைவர் வை.கோ. வை.கோ அவர்களுக்கு கிடைத்த புகழ் பாராட்டுகளில் ஓன்று வை.கோ & கேடி சந்திப்பில் கேடி வெறுப்பு எரிச்சல் (எற்கமுடியாமை) உடன் கேடி ➡ வை.கோவை கண்டது
தமிழ்நாடு என்கிற நாட்டின் முன்னனி தலைவர் வை.கோ. வை.கோ அவர்களுக்கு கிடைத்த புகழ் பாராட்டுகளில் ஓன்று வை.கோ & கேடி சந்திப்பில் கேடி வெறுப்பு எரிச்சல் (எற்கமுடியாமை) உடன் கேடி ➡ வை.கோவை கண்டது
அந்த கடிதத்தை வெளிய காட்டாதீங்க அங்க ஒரு ஆமை வாயன் அத xerox போட்டு பேரு கையெழுத்து எல்லாத்தையும் மாத்தி அந்த லட்டர் எழுதுனதே நான்தான்னு கதை அளப்பான்... நல்ல காலம் இப்போ டிவியில் காட்டிட்டிங்க....பொழைக்க தெரியாத வைகோ ஐயா...
நக்கீரன் கோபால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், வைகோ அவர்களிடம் கலைஞர் அவர்களுக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தை வெளியிடுங்கள் , பிரபாகரன் அவர்களின் கையெழுத்தை , அவரின் புகைப்படம் போன்று வீட்டில் சுவற்றில் வைக்கலாம் , செய்வீர்களா ? வைகோ அவர்களின் அனுமதியுடன் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வை கோ அவர்களின் ஈழத்தமிழர் மீதிருந்த அன்பு போற்றப்படவேண்டியது. படகில் கடல் பயணம் என்பது வியக்க லைக்கிறது. இந்த கடிதத்தில் ஈழத்தமிழர் பேசும் சொல் ஒன்று இல்லையே. தமிழ் நாட்டவர் எழுதியது போல் உள்ளதே. .
கலைஞரின் வாயால் எனது போர்வாள் வைகோ என்று போற்றப்பட்டவர் அன்றைய காலகட்டத்தில் நாங்கள் தினத்தந்தியில் பார்த்து படித்து தெரிந்து கொண்டோம் வாழ்க தமிழ் வெல்க தமிழ்
உண்மை சத்தம் இல்லாமல் தான் இருக்கும். ஆனால் கம்பீரமாக இருக்கும்! ஆனால் பொய் ரொம்ப ஆரவாரத்துடன் வரும், அசிங்கமாக அதாவது சீமானின் தமிழ் தேசிய பிரச்சாரம் போல்!
Vaiko is a good leader in the country. His works for Mullai periyar dam, Sterlite etc will remain for ever. Some people who are jealous on him are propagating false news. Some people acting that they are only custodian to Srilankan Tamilans.
வணக்கம் பெரிய மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று இப்போது உள்ள நிருபர்கள் பார்த்து புரிந்து கொள்ள உதவும் நன்றி ஐயா
தமிழ் தேசியம் பேசிகிட்டு சில பேர் கிளம்பி இருக்காங்க. அவங்க நம்ம பொது எதிரி. இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தலில் சண்டை போடுங்க. ஆனா இதுல கூட்டா இருங்க. அருமை.
உண்மையான தமிழ்ப் போராளி வைகோ அவர்கள் தான். மேதகு பிரபாகரன் நேசித்த தலைவர், பல போராட்டங்களை முன்னெடுத்தவர், வாழ்க வளமுடன் 🎉👏
ஐயா வைகோ அவர்களின் நீண்ட பேட்டியை பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஒரு தமிழின தலைவன் என்று உலகத் தமிழர்களால் பாராட்டப்பட்ட ஒரு மனிதனுடன் பல நாட்கள் பயணித்த பிறகும் நிறைகுடம் தழும்பாது என்று சொல்லுவார்களே அதைப்போல தன்னடத்தே ஆயிரம் விஷயங்கள் வைத்திருந்தாலும் இன்று வரை அதை ஒரு வெளிப்படையாக சொல்லி மட்டமாக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நடுவே வைகோ அவர்கள் தனித்து நிற்கின்றார்…திரு குழந்தையைப் போல தமிழினத் தலைவன் எழுதிய அந்த கடிதத்தை காண்பிக்கும் பொழுது அவருடைய மகிழ்ச்சி எண்ணில் அடங்காமல் நிலையாய் நிற்கிறது.. இதில் வேடிக்கை என்னவென்றால் 10 நிமிடம் பார்த்தவர்கள் எல்லாம் அரசியல் செய்து கொண்டிருக்கும் பொழுது பல நாட்களாக பயணித்த ஒருவர் அதை வைத்து அரசியல் செய்யாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது..
வைகோ அவர்களின் இந்த நாகரீகமான அரசியலை எண்ணி தலை வணங்குகிறேன் .
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் வெங்கையா நாயுடு அவர்கள் ஒரு வார்த்தை சொல்லி இருப்பாரே அந்த வார்த்தைக்கு முற்றிலும் தகுதியானவர் வைகோ பெருமகனார் அவர்கள்.
முருகேசன் சரவணன்
சவுதி அரேபியா
🎉👏❤
He went to Sri Lanka to spy on Prabhakaran and pass on the information to Indian Intelligence.
ஏம்பா எத்தனை நாள் காத்துட்டு இருக்குறது...
தலைவரின் பேச்சை,
ஈழப்பயணங்களை, போராட்டங்களை கேட்க கேட்க ஆவல் ஆதிகரிக்கிறது...
வைகோ ஐயா, மேதகு பிரபாகரன் அவர்களின் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெரும் பேறு...
நூறாண்டு வாழ வேண்டும் வைகோ வாழ்க வாழ்க.....
டட்ள்ளி
பேட்டி கொடுத்த சைகோவே பிராடு தானடா. இவன் ஒரு தெலுங்கின தீம்கா உளவாளிதான தம்பி. இவன் பிரபாகரனை வேவு பார்க்கத்தான் முரட்டு வோல் கருநாய்நிதியால் அனுப்பப்பட்டான். இன்னபிற தெலுங்கன்களும் அவ்வாறே அனுப்பி வைக்கப்பட்டனர் குளத்தூர் மணி உட்பட அனைவரும். இந்த உளவாளிகள் காலம்கனியும் போது பிரபாகரனை வீழ்த்த உத்தரவுடன் காத்திருந்தவர்கள்தான்.
Dubakoor. Allkaatti. Vaiko
👍👍👍
இந்த பதிவை பார்த்து மீண்டும் பிரபாகரன் அவர்கள் வீரத்தையும் துனிவையும் நினைத்து பெருமையும் அவரும் அவரை சார்ந்த வீரம் நிறைந்த போராளிகளையும் அவர்கள் பட்டபாடுகளையும் நினைத்து கண்களில் நீர் கசிகிறது. அன்றைய நிகழ்வுகள் மனக்கண்ணில் தெரிகின்றது.
Wlxlw😅r
😂😂😂😂😂🎉🎉
Srdf
அய்யா வைகோ நீண்ட ஆயுள் வாழ பிரார்த்திக்கிறேன்
திரு வைகோ அவர்களின் நினைவு ஆற்றல் பார்க்கும் போது வியப்பு இருக்கிறது.வாழ்த்துக்கள் ஐயா
நான் விரும்பும் தலைவர்
என் தலைவர் வைகோ போராளி வாழ்க மாவீரன் போராளி பிரபாகரன்
தலைவர் வைகோ குரல் என்றென்றும் கம்பீரமாய் ஒலிக்கும்🔥🙌🖤 ஒலிக்கட்டும் ஓயாமல்...🙏
😂
வைகோ ஐயாவை பேட்டி எடுக்க ராஜேஷ் ஐயாவை தேர்ந்தெடுத்தது மிகவும் சிறப்பு. அருமையான நேர்காணல்.
ஐயா வைகோவை நினைத்து பெருமை படுகிறேன். உங்களைப் போன்ற சிலருக்கு தான் ஒரு மாவீர்களுடன் (மேதகு) பார்த்து பேச காலம் கை கொடுத்துள்ளது.
இன்னுமா ????.
நக்கீரன் சேனலுக்கு மிக்க நன்றி
தலைவர்
ஈழம்
புலிகள்
புரட்சி
தமிழ்
வைகோ
சூசை
கடல் நீர்
யாழ்ப்பாணம்
கேட்டாலே இதயம் துடிப்பு
பல மடங்கு துடிக்கிறது இதில் தலைவரை தவிர எல்லாம் இருக்கிறது ஈழத்தின் வரலாறு அடுத்த தலமுறைக்கு கொண்டு போக வைகோ ஒரு வள்ளுவர் வாழ்த்துக்கள்
பாப்பார பய Nameல்ல வர வேண்டும்
Original Id யில் வர வேண்டும்
எப்போதும் முகமுடி
எப்போதும் Fake Id
பாப்பார செயல்பாடுகள் தெரியும்
What They did To Tamilians தெரியும்
Now ஆடு பாம்பே கூத்தாடு பாம்பே
பாப்பான் IT WING
SANKI IT WING
கிருமி தான் தேடி தேடி ஓடி ஓடி FOX ON JUSTICE ஆக வரும் ஆச்சார கிருமி
ji
மக்களுக்கு துயர நிலை புரிய வேண்டும்...போரைக் கட்டுப்படுத்தி தலைமையை உருவாக்குவதில் வைகோ அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை... வைக்கோ போர் புரிதலுக்குக்கான துணிவும் அளித்தவர்...
எனக்கு வைகோ ரொம்ப பிடிக்கும்.. அவர் தமிழ்நாடு முதல்வர் ஆக வேண்டியவர்... அவர் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு பல முறை கேட்டிருக்கேன்.. மிக சிறந்த போராளி
Fittest person to become CM of Tamil Nadu
Fittest person to become CM of Tamil Nadu
வைக்கோ fake I'd s
@@arunruban4677 yes he has lot of knowledge but he wasted because of wrong decisions.. i supported vaiko because he was stand against dmk..
தமிழகத்திலும் ஒரு மேதகுவா? Super superb.....👌👌👌
இளமைக் காலத்தை போராட்டக் களத்திலும் சிறையிலும் கழித்த அரசியல் பண்பாளர்.....
வைகோ அவர்கள்.
திரு வைகோ அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த பதிவை இன்றய ளைஞ்ஞர் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் இந்த பதிவு காத்தில்அழியாதவை நன்றி
London பேச்சு எப்போது கேட்டாலும் கண்ணீர் வரும் அவ்வளவு உருக்கமான பேச்சு
சமரசமற்ற , நேர்மைமிக்க ஒரே தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.. புகழ் என்றும் நிலைத்து நிற்கும்..
அனைத்து உண்மை. பாதுகாக்க படவேண்டிய பெட்டகம்.
இவ்வளவு நாள் எங்க போச்சு.. இந்த வாடகை வாய்... ?!?!?
@@RVSakthivel5சீமான் எவ்ளோ தான் பொய் சொல்றாறுனு வெயிட் பண்ணாங்க
வரலாற்று பெட்டகமான பதிவு.
நன்றி நக்கீரன். ஆயிரம் வணக்கம்.
வைகோ&ராஜேஷ்.
Vaiko is great
சிறந்த மனித நேயமிக்க மனிதர்...
சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்...
சிறந்த பண்புள்ள தலைவர்...
இளமைக் காலத்தை போராட்டக் களத்திலும் சிறையிலும் கழித்த அரசியல் பண்பாளர்.....
அய்யா வைகோ .......வைகோ......வைகோ..வைகோ...வைகோ...வைகோ....வைகோ.....
பேட்டி கொடுத்த சைகோவே பிராடு தானடா. இவன் ஒரு தெலுங்கின தீம்கா உளவாளிதான தம்பி. இவன் பிரபாகரனை வேவு பார்க்கத்தான் முரட்டு வோல் கருநாய்நிதியால் அனுப்பப்பட்டான். இன்னபிற தெலுங்கன்களும் அவ்வாறே அனுப்பி வைக்கப்பட்டனர் குளத்தூர் மணி உட்பட அனைவரும். இந்த உளவாளிகள் காலம்கனியும் போது பிரபாகரனை வீழ்த்த உத்தரவுடன் காத்திருந்தவர்கள்தான்.
Unmai nanba.
அருமை தோழரே
அய்யா வைகோ அவர்களை பார்த்து ரெம்ப நாள் ஆகிவிட்டது
அதான் அவரு சாவ விட்டுட்டீங்களே அப்புறம் என்ன பேசி பிரயோஜனம் இருக்கு
எவன் எவனோ மேதகுவிடம் அளாளவியதாக அரசியலில் பிழைக்க பேசிதிரியும் இன்று உண்மையை பேசும் ஐயா வைகோ நலமுடன் வளமுடன் வணக்கங்கள்
✅✅✅
மேதகு பிரபாகரன் அவர்கள் இவருக்கு மட்டும்
ஆமைக்கறி கொடுக்காதது ஏனோ?
அவன் பிரபாகரனுடன் அளவளாவியது உண்மை தான். அவன் அதை பேசுவதில் உங்களுக்கு என்ன கவலை?
ஐயா உங்களின் திறமைக்கும் துணிவுக்கும்... நான் கருத்து சொல்ல தகுதி இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறேன்... ஐயா... உங்களின் அரசியல் வாழ்க்கை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா.....👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
A heroic story of vaiko.A fightertireles in his fight is peerless as compared with old leaders who were brave and strong willed. Long live great Tamilian.
வைகோ அவர்களின் தமிழ் பற்று மற்றும் தமிழ் ஈழத்தின் கொண்டுள்ள பற்று உண்மையிலே பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. அவரைப் போற்றுவோம்.
ஐயா, தலைவர் பிரபாகரன் அவர்களின் வாய்மொழி செய்தி ஒலி நாடாவை வெளியிடுங்கள் தமிழ் மக்களுக்கு அது மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும்
இந்திய திருநாட்டின் பிரதமராக பதவி அலங்கரிக்க வேண்டிய மனிதர் வைகோ ஐயாஅவர்கள்
கொண்ட கொள்கையில் என்றும் மாறாதவர் ஐயா வைகோ அவர்கள்
மகனை பொதுச்செயலாளர் ஆக்கியது கொள்கை மாற்றமே.
திமுகவுடன்கூட்டணி.கொள்கைமாற்றமில்லையா?
அப்படியா அப்புரம் ஏன் பாஜாகா காங்கிரஸ் அதிமுகா திமுகா பாமாகா இப்படி கூட்டணி வைக்காத கட்சி இல்லைன்னு சொல்லலாம் அப்புறம் என்ன கொள்கை 96 ல் நான் சேர்ந்த முதல் கட்சி மதிமுக( இப்ப இல்லை)
என் கல்லறை கூட கருணாநிதியை மன்னிக்காது என்றவர்....
கடைசியில் கருணாநிதி காலில் விழுந்தார். இப்போ ஸ்டாலின் காலில் விழுந்து கிடக்கார் 🤦♂️
உயர்திரு வைகோ அவர்கள் சற்று உடல்நிலை குன்றியது போலவே தோன்றுகிறது.... அவர் உடல் தேறி நீடூடி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Rajesh sir... Appreciated. Great work
நீங்கள் இவ்வளவு சிறைப்பட்டு துன்பப்பட்டு இருந்தீர்கள். ஆனால் அங்கே ஒருத்தன் ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு கோடி கோடியாக சம்பாதித்து குடி குட்டியுமாக சொகுசு வாழ்க்கை வாழுகிறான்
தமிழ் மக்களுக்காக அதிக அளவு போராட்டம் செய்து தலைவர் வைகோ ஒருவர் மட்டுமே...
கேப்டன் பிரபாகரன் நேரடியாக சந்திக்க ஈழத்துக்கு சென்ற ஒரு தலைவர் வைகோ மட்டுமே....
வாழ்க தலைவர் வைகோ!!!
என்ன அப்பன்னி என்ன பிரயோஜனம் ஒரு எம்பி சீட்டுக்கு எதிரிகளிடம் பொய் குண்டி அடி வாங்கிகிட்டு இருக்கிறார்.
வைகோ அவர்களின் இந்த நேர்காணல் இன்றைய இளைஞர்கள் அவசியம் கேட்கவேண்டும்.
Tamil youths must see this . And ignore the silly idiot Seeman.
இப்போதுள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஈழ வரலாறுகள்
நடந்து இத்தனை வருடங்களுக்கு பிறகும் நடந்த நிகழ்வுகளையும்.
அழைத்துக்கொண்டு சென்ற ஒவ்வொரு போராளிகளின் பெயரையும் இம்மிக்கூட பிசகாமல் சொல்கிறார் என்றால் எவ்வளவு ஈடுப்பாடு புலிகளுடன் இருந்திருக்கும்.
இருந்துக்கொண்டு இருக்கிறது.
சிறப்பு சார் உங்கள் பனியை தமிழகம் மற்றும் ஈழ தமிழர்கள் உங்களை என்றும் மறக்க மாட்டோம் சார் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் சார்
❤
மக்கள் சேவகர் அய்யா வைகோ ...
மேதகு பிரபாகரன் அவர்களின் உற்ற உறவு அய்யா வைகோ
மக்கள் தலைவர் வைகோ
தமிழ்நாடு என்கிற நாட்டின்
முன்னனி தலைவர் வை.கோ.
வை.கோ அவர்களுக்கு கிடைத்த புகழ் பாராட்டுகளில் ஓன்று வை.கோ & கேடி சந்திப்பில் கேடி வெறுப்பு எரிச்சல் (எற்கமுடியாமை) உடன் கேடி ➡ வை.கோவை கண்டது
டெல்லியில் ASHOKA Hotelல்ல வடஇந்தியாகாரன் (வடக்கன்ஷ்) மேதகு பிரபாகரன் அவர்களை நடத்திய விதம் இலங்கை முழவதும் தமிழ்மக்களிடையே அவபெயர் பெற்று தந்தது
ஈழத்தில் தமிழர்கள் இடையே மற்றவைகள் இருக்க அவைகளை தாண்டி மேல் எழந்து மேதகு தோன்றினார்
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அடுத்தபதிவை

தலைவர் வைகோ எத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வைத்துள்ளார் ஆவணங்களை.
தமிழகத்தில் நேர்மையான ஒரே தலைவர் வைகோ ❤
மாஸ் தலைவா
வரவேற்கிறோம்
Maa Veeran Thalaivar
அய்யா வைகோ அவர்களின் குரல் வளம் கரகரண்ணு இருக்கு. ( சரியில்லை) 100 ஆண்டு காலம் வாழ்க தலைவா!
என்ன செய்வது? முதுமை யாரையும் விட்டு வைப்பதில்லையே! உண்மையான போராளியாயிருந்தால் கூட!!
👍
அந்த கடிதத்தை வெளிய காட்டாதீங்க அங்க ஒரு ஆமை வாயன் அத xerox போட்டு பேரு கையெழுத்து எல்லாத்தையும் மாத்தி அந்த லட்டர் எழுதுனதே நான்தான்னு கதை அளப்பான்... நல்ல காலம் இப்போ டிவியில் காட்டிட்டிங்க....பொழைக்க தெரியாத வைகோ ஐயா...
திமுக கட்சியிலிருந்து நீக்கிய இரு பெரும் தலைவர்கள் ஒன்று எம்ஜிஆர் அசைக்க முடியாத சக்தி இன்னொருவர் வை கோபாலசாமி
நக்கீரன் கோபால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், வைகோ அவர்களிடம் கலைஞர் அவர்களுக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தை வெளியிடுங்கள் , பிரபாகரன் அவர்களின் கையெழுத்தை , அவரின் புகைப்படம் போன்று வீட்டில் சுவற்றில் வைக்கலாம் , செய்வீர்களா ? வைகோ அவர்களின் அனுமதியுடன்
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வை கோ சிறந்த வீரன்
வை கோ அவர்களின் ஈழத்தமிழர் மீதிருந்த அன்பு போற்றப்படவேண்டியது. படகில் கடல் பயணம் என்பது வியக்க லைக்கிறது. இந்த கடிதத்தில் ஈழத்தமிழர் பேசும் சொல் ஒன்று இல்லையே. தமிழ் நாட்டவர் எழுதியது போல் உள்ளதே.
.
Spoken tamizh and written tamizh are different.
எமது, எம்மை போன்ற சொற்கள் உள்ளன
History.speaking.salute.from. malaysia❤
Vaiko is a Very loyal and bold person
நிறை குடம்.
இனமான தலைவர் வைகோ வாழ்க.
அருமை தலைவரே
வரவேற்கிறோம்
வைகோ என்றும் தமிழ் மக்கள் மனதில் என்றும் வாழ்த்துக்கள் வாழ்வார்
❤உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு❤தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்❤
வைகோ அவர்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை பிரபாகரன் அவர்களை சொல்வது உண்மை
Real LION..Vaiko is a legend...Not like others who bluff about meeting PRabhakaran and others like eating aama kari...
வரவேற்கிறோம்
Lol 😂
பல தடவை கேட்க தூண்டும் நிகழ்வு
இந்த பேட்டியை பார்த்து விட்டு, நன்றாக கேட்டுவிட்டு, அப்படியே பிராடுசீமான் எத்தனை கதை விடுவானோ?
சீமான் கேக்குறது இருக்கட்டும்
நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க
நம்மினத்தை அழித்த திமுக காங்கிரஸோட ஏன் கூட்டணி போனாரு அய்யா?
😂😂😂
வரவேற்கிறோம்
🐢 amai karan varuvan
@@kasiviswanathanchidambaram2641 v. C. V. V. V. V. V. V. V. V. V. V.
வயது உங்களை பழிவாங்கிவிட்டதே தோழா
வைகோ ஐயா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக வர வேண்டிய மனிதர்
We want more series from Vaiko and Rajesh Combo
வைகோ ஒரு சகாப்தம்
கலைஞரின் வாயால் எனது போர்வாள் வைகோ என்று போற்றப்பட்டவர் அன்றைய காலகட்டத்தில் நாங்கள் தினத்தந்தியில் பார்த்து படித்து தெரிந்து கொண்டோம் வாழ்க தமிழ் வெல்க தமிழ்
உண்மை கம்பீரமாக வெளிப்படுகிறது.
உண்மை சத்தம் இல்லாமல் தான் இருக்கும். ஆனால் கம்பீரமாக இருக்கும்! ஆனால் பொய் ரொம்ப ஆரவாரத்துடன் வரும், அசிங்கமாக அதாவது சீமானின் தமிழ் தேசிய பிரச்சாரம் போல்!
Vaiko is a good leader in the country. His works for Mullai periyar dam, Sterlite etc will remain for ever. Some people who are jealous on him are propagating false news. Some people acting that they are only custodian to Srilankan Tamilans.
வணக்கம்
பெரிய மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று இப்போது உள்ள நிருபர்கள் பார்த்து புரிந்து கொள்ள உதவும் நன்றி ஐயா
10, 15 தடவை கேட்டுகிட்டே இருக்கேன்
உண்மையை உரக்கச் சொல்பவர்..
Nichayam vellum ellam🫵🫵🫵🫵
சமகாலத்தில் வைகோ வை போல் மக்கள் நலப் பிரச்சனைக்கு போராடியவர் யாரும் இல்லை என்று அறிந்து கொள்ள முடிகிறது
Great 👍👍👍💐💐💐
வைகோ:
*அட்டாலின் பாலின் சுவை குன்றாது
*கெட்டாலும் மேன் மக்கள்
மேன் மக்களே
மாசற்ற தலைவர் வைகோ
💙👍🙏🎉🌋👌💪🔥🌈
நக்கிரனுக்கு நன்றி
Vanakam vaiko sir I'm from Malaysia🇲🇾 🙏🙏
வரலாற்றில் பதிவான பேட்டி
1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது
வரவேற்கிறோம்
Annai Indira Gandhiji Eezhaththamizhar vidayaththil aadharavana,sariyana nilaippadu kondirunthar.31 October 1984 udan yellam POCHCHU.
எவன்டா உங்கள் தலைவன் வை கோ உலகத்தில் சிறந்த தமிழன் our caption
மாவீரன்வைகோதர்மத்தலைவர்ஈனப்புண்டைமகன்மளயாளிசீமான்உன்தலைஎன்கையில்
உடல் மண்ணுக்கு உயிர் எம் தமிழ் மக்களுக்கு வீர மாவீரன் அண்ணன் பிரபாகரன் புகழை போற்றுவோம் அனைத்து தமிழர்களும்
நீர் தமிழர்
மதுவை ஒழிக்க நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ ஐயா
இவரும் தமிழ் போராளி
Waiting for next part 🔥
புலிகளின் நம்பிக்கை வைகோ❤️
ஆயிரம் விமர்சனங்கள் நிறைகள் குறைகள் வைக்கோ அவர்கள் மீது இருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் என்பது மறுக்க முடியாத உண்மை
நக்கீரன் கோபால்.. பிரகாஷ் சார்.. ஶ்ரீமதி விசயத்தில் மக்கள் உங்களை தெய்வமாக பார்க்கிறோம்.. கைவிட்டுவிடாதீர்கள்🙏🏻🙏🏻
கை வைக்கவே மாட்டாங்க இவங்க
தமிழ் தேசியம் பேசிகிட்டு சில பேர் கிளம்பி இருக்காங்க. அவங்க நம்ம பொது எதிரி. இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தலில் சண்டை போடுங்க. ஆனா இதுல கூட்டா இருங்க. அருமை.
Vaiko enna manushanya❤❤..
who dare to say vaiko is not tamil. He is the original tamil.
வைகோ ஐயா ராஜேஷ் அய்யா இருவருமே மாமனிதர்கள்
Real hero
உண்மையான தமிழின தலைவர் அண்ணன் வைகோ வாழ்க தமிழ் ஈழ தலைவர்அண்ணன் பிரபாகரன் வாழ்க
நன்றி வைகோ ஐயா...