Karuvile

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024

КОМЕНТАРІ • 581

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 3 роки тому +11

    தகப்பன் மடியின் நிம்மதி இந்தப் பாடலில் உண்டு கண்ணீரோடு கர்த்தருக்கு நன்றி

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 5 років тому +41

    இயேசுவின் மேல் ஒருவருக்கு இருக்கும் தாகத்தை தெளிவாக பாடியிருக்கிறார்
    இயேசு:இதோ சீக்கரமாய் வருகிறேன்.

  • @hgc2571
    @hgc2571 5 років тому +247

    கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்
    கண்மணிபோலக் காத்துவந்தீரே
    என்ன தவம் செய்தேனோ தெரியலையே
    என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
    ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்
    இரட்சித்தீரே கிருபையால்
    காத்தீரேதயவினால்
    மீட்டீரே இரத்தத்தால்
    தூக்கினீர் இரக்கத்தால்
    அன்பே தெய்வீக அன்பே
    உம் அன்பை என்மேல்
    ஊற்றினீரே - ஆராதிப்பேன் நான்
    என் ஆசை நாயகா
    இனிய மணவாளா
    எப்போது உம்முகத்தை
    நேரில் காண்பேனோ
    ஏக்கமே என் எண்ணமே
    நித்திய இல்லம் நோக்கி
    தொடருகிறேன் - ஆராதிப்பேன் நான்
    குனிந்து தூக்கினீரே - பெரியவனாக்கினீரே
    அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
    மறப்பேனோ மறந்தே போவேனோ - அதை
    என்ன சொல்லி பாடிடுவேன் - ஆராதிப்பேன் நான்

    • @selvaruby2431
      @selvaruby2431 5 років тому +5

      Ena thavam saithono theriyalayea enai evalavai anbu kurntheerea sema kanla kanneer kotuthu .sema.😭😍😍😘😘

    • @thewordofgodwillsanctifyus7177
      @thewordofgodwillsanctifyus7177 5 років тому +2

      Yesappa kirubai ennaku pothum amen

    • @muralik3529
      @muralik3529 5 років тому +1

      G. HEBY COLLINSE s

    • @drjenifer4145
      @drjenifer4145 5 років тому +2

      G.Heby Thank u for YOUR lyrics😍😍😍

    • @divyasweety2515
      @divyasweety2515 5 років тому +1

      Amen amen amen

  • @kumarmeena9008
    @kumarmeena9008 5 років тому +22

    ஆமென் தாயின் கருவிலே என்னை தெரிந்கொன்டிரே உமக்கு நன்றி இயேசு மகாராஜா I. Love. You. Daddy. 😘😘😘❤❤❤🙏🙏🙏

  • @harini9592
    @harini9592 3 роки тому +30

    என்ன தவம் செய்தேனோ தெரியல என்னில் இவ்வளவு அன்பு வைத்தீரே நன்றி அப்பா

  • @YesuvinSesor
    @YesuvinSesor 2 місяці тому +23

    இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @sendilmarysendilmary7487
    @sendilmarysendilmary7487 2 роки тому +8

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் ஆறுதல் தருகிறது

  • @jamesgopi
    @jamesgopi 5 років тому +8

    'என்ன தவம் செய்தேனோ' என்ற சொல்லாடல் மாற்றப்பட வேண்டியது. காரணம், நம்முடைய தவத்தின் பயனாக அவர் நம்மீது அன்பு கூறவில்லை. அது கிருபை, ஈவு, தயவு .... ஆகவே, பிற மார்க்கங்களில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் நாம் பயன் படுத்த இயலாது. காரணம் அந்த மார்க்கங்களை பொறுத்த வரை தவம் என்ற வார்த்தை, நம்முடைய முயற்சியினால்/பிரயாசத்தினால் என்ற பொருளை/ தாங்கி வருகிறது. இந்த பாடலில் அதை மாற்றவும், பின் நாட்களில் பாடல்களை எழுதும்போது, இப்படிப்பட்ட சொற்களை தவிர்க்கவும், கிறிஸ்துவின் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    • @selvaruby2431
      @selvaruby2431 5 років тому

      Ena thavam saithanu theriyala apadingera word means bro epadiyum eduthukalam jesusku nam saivathai kurikala.oru gift and prize namaku kidachuthuna atha evlavu acharyama nam ni naipomla athu mathiri evanga nan koduthu vaithavar jesus en mela anbai erukareanu thangamudiyama paduraru bro.so sorry bro nan solvathu thavara eruntha manikavum.so sweet song..apadinu solren..

    • @selvaruby2431
      @selvaruby2431 5 років тому

      Oru thakuthiyum ilatha enaku avar paratiya anbu

  • @alwinanthonytamilindian109
    @alwinanthonytamilindian109 4 роки тому +5

    கர்த்தாவே உம்முடைய பாதத்துக்கு என் முத்தங்கள்.

  • @yesudossyesu7115
    @yesudossyesu7115 5 років тому +8

    என் மனதை தொட்ட பாடல் இது.

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 роки тому +17

    இனிய இயேசுவே உமக்கே துதியும் ஸ்தோத்திரமும் ஆமென் பாடல் பாடிய சகோதரனையும் குடும்பத்தினரை ஆசீர்வதியும் இயேசப்பா ஆமென்

  • @mercury7635
    @mercury7635 3 роки тому +8

    ஆமென், கர்த்தர் தங்கள் எல்லைகளை விரிவாக்குவாராக.

  • @asiangospelministries8095
    @asiangospelministries8095 5 років тому +18

    Appa Madiyil album Excellent songs 👏👌👍

  • @saronsaron7573
    @saronsaron7573 5 років тому +26

    Kanmaniphola karththu vanthire. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen jesus

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 4 роки тому +6

    Thank you God..of Israel..Amen..Hallelooyah.Amen.Glory to God..and..JESUS..and Holy Spirit..Amen.SHALOM..PEACE..Really Our God is good & grace..Amen.Thanks Brother.God bless you All.Amen.

  • @MuthuSampath-q4p
    @MuthuSampath-q4p 8 місяців тому +1

    Yesuvea ...en anbu theivamea ...en ithaya theivamea ❤❤❤❤love u more daddyyy....❤❤❤ En iniya manavaalarea ....🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ennuyir kaathalea ❤❤❤❤❤❤

  • @jsworld3223
    @jsworld3223 5 років тому +10

    கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்
    கண்மணிபோலக் காத்துவந்தீரே
    என்ன தவம் செய்தேனோ தெரியலையே
    என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே
    ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
    ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்.............
    ********** HEART TOUCHABLE SONG*********GLORY TO JESUS***********
    ********JESUS BLESS U & UR FAMILY ALWAYS.***********

  • @g.umabathi5714
    @g.umabathi5714 7 місяців тому +2

    ❤❤❤ amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤

  • @sammiracleraj5477
    @sammiracleraj5477 5 років тому +17

    Nice song when I am heard this song... My heart is touching I love you jesus

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 5 місяців тому +3

    Wow wow wonderful 😘 song

  • @selvaruby2431
    @selvaruby2431 5 років тому +21

    My favourite song . My heart touchable song. I love jesus very much.😚😚😚😚😚

  • @yuvaranir8112
    @yuvaranir8112 2 місяці тому +1

    Yen thevan yenakgu yavuma erukgirar amen ❤❤❤❤

  • @abrahama6451
    @abrahama6451 5 років тому +5

    Jesus is chosen me for his ministry i am really giving myself to his hand. Yesu appa i love u somuch u have chosen before i born thanks for this appa. Heart touching song 😂 😍 😂 😭

    • @_KEVIN_BRADLEY
      @_KEVIN_BRADLEY 5 років тому

      Jesus has chosen you , ? really ? do you that the prophecies in the revelation till 19th chapter are over?
      if you dont know that, you dont know the secrets of god. im not being harsh but that is the reality. because in the bible it says..."satan himself masquerades as the angel of light"..so i would, without hesitation say..those who dont know the real meaning of the bible and assuming everything said in the bible including all the pastors and preachers, are the false prophets. this is a warning.

  • @victoriapeterpaul2274
    @victoriapeterpaul2274 5 років тому +72

    என் இதயம் கவர்ந்த பாடல் நன்றி இயேசுவே

    • @bibleverse8608
      @bibleverse8608 4 роки тому +3

      Rompa pediththa song ean udaitha ean ullatha kku iththa song manasu aruthala erukkum

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому +1

      Enna.sethu.vekkavum.rasan.pls.
      Jessuve.kiruveseyum.athu.pothum

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому

      Jessu.seyumn.nampiren..nir.unmeullavar.nan.atharippen

    • @kajanitheepan5165
      @kajanitheepan5165 3 роки тому

      Enakku.pidihsa.song

    • @christyeben40
      @christyeben40 3 роки тому

      @@bibleverse8608 ghhhujjd89ijjjjjjjjjjjkppiiiui

  • @ShasikalaA
    @ShasikalaA 2 місяці тому +8

    அம்மா தாயே ஆரோக்கியமாதா என்மனதில் உள்ள வழியை யாரிடமும் சொல்ல முடியாமல் வேதனை படுகிறேன் என் வேதனை தீர வேண்டும் அம்மா

    • @MariaprakasamM
      @MariaprakasamM Місяць тому +1

      இயேசு அப்பாவை விசுவாசி ஜெயம் கிடைக்கும்

    • @sangeethaSangeetha-p3f
      @sangeethaSangeetha-p3f 21 день тому

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @VijayaraniMoses-lh9th
      @VijayaraniMoses-lh9th 18 днів тому

      ​@@MariaprakasamM4:58

  • @madhumalar1619
    @madhumalar1619 5 років тому +4

    சூப்பர் பாடல் வரிகள் கேட்கவ அருமை ஆமென்

  • @selvianand1907
    @selvianand1907 2 роки тому +3

    நன்றி இயேசு அப்பா ‌😭😭🙏🙏🙏

  • @gracyarchana6955
    @gracyarchana6955 6 років тому +19

    Arathipen arathipen nan ayulnalellam arathipen nan.amen hallaluah

  • @ayyappanc8336
    @ayyappanc8336 2 місяці тому

    Yesappa en pavangal
    Maninga appa amen ❤❤❤❤

  • @madhumadhumathi2641
    @madhumadhumathi2641 5 років тому +4

    Heart touchable song paster jesus unga la innum eduthu payanpatuthanum nan prayer pannikiren paster

  • @jenoj2585
    @jenoj2585 5 років тому +25

    Really unexpected song bro, thank you jesus...

  • @austins9942
    @austins9942 3 роки тому +2

    தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டு இம்மட்டும் காத்துவந்திரே கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @evinraja9408
    @evinraja9408 2 роки тому +1

    நான் ஒரு தாயாக ஆசைப்படுகிறேன் நீங்க நடத்துங்கப்பா நன்றி ராஜா

  • @morinanthony7503
    @morinanthony7503 2 роки тому

    Karuvila Uruvagum munne enai therindhu kondeer rmba nandri Appa umai pola Yarum ila Daddy 🥰💯 Love u Daddy ❤️

  • @mariyalraji5495
    @mariyalraji5495 6 років тому +29

    karuvile uruvagum munne enna therindhu kondeere nandri appa

  • @JohnRathinam-h1f
    @JohnRathinam-h1f 2 місяці тому

    ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉❤❤❤❤

  • @ms.manikandan4737
    @ms.manikandan4737 5 років тому +2

    Jesus🙏 love you ummai pola yarum illa appa amma ellame neetha love you Jesus Christ

  • @manojkumarkpmboy4894
    @manojkumarkpmboy4894 Рік тому

    எப்போது உன் முகத்தை நேரில் காண்பேனோ ........ 🙏

  • @AnanthAnanthraj-gz4ps
    @AnanthAnanthraj-gz4ps 21 день тому

    ஜீவனுள்ள குரல்வளம் கர்த்தர் உங்களை கர்த்தர் உங்களை ஆசிர்வதித்திருக்கிறார் 👌🏻

  • @Kalaiselvi.gKalaiselvi.g-x4r

    En Guruji senthil unga songs introduce pannaru very sweet ❤❤ tq

  • @user-2001Bot
    @user-2001Bot 5 років тому +18

    I m in harur.. When ur come to our church this song is so dedicated us

  • @geethaambugeetha3485
    @geethaambugeetha3485 3 роки тому

    Praise the lord jesus lover oru like panuga

  • @palanivelk8416
    @palanivelk8416 5 років тому +6

    bro I am Bethesda church member and your song is very very super and touch my heart

  • @svimalasrinivasanvimala5649
    @svimalasrinivasanvimala5649 20 днів тому

    ஸ்தோத்திரம் பிரதர் ஜெபதில் நானும் ஜெபித்து கொண்டிருந்தேன் என் கண்கள் மயக்கம் ஊசீ போட்டதுபோல் இருந்தது உங்கள் நானும் ஜெபித்தேன் கண்கள் தெலிந்து இப்போ அந்த மயக்கம் இல்லை ங்க பிரதர் கர்த்தர்க்கு கோடாண கோடி ஸ்தோத்திரம்

  • @sujibalusamy2061
    @sujibalusamy2061 5 років тому +8

    என்ன தவம் செய்தேனோ தெரியலையே என்னை இவ்வளவாய் அன்பு வைத்தீரே நன்றி அப்பா

  • @rosyramesh7953
    @rosyramesh7953 4 роки тому +5

    Super bro. Very nice message. Praise the Lord. Alleluia. Amen

  • @sjoelebenezer8eslydiamercy765
    @sjoelebenezer8eslydiamercy765 3 роки тому

    நன்றி இயேசுவே

  • @ramanithilagam1876
    @ramanithilagam1876 3 роки тому +3

    Dear Lord Jesus Christ save the ones who disliked this song . YOUR LOVE IS EVERLASTING. PRAISES TO YOU MY DEAR LORD.AMEN HALLELUJAH

  • @SureshKumar-by7ex
    @SureshKumar-by7ex Рік тому

    Idayam கவர்ந்த இனிமயனா paadal praise the Lord

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Рік тому

    அருமையான பாடல் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்

  • @estherrani6360
    @estherrani6360 6 років тому +11

    I love this song awesome song .......Love you so much Jesus.....💖💖

  • @ayyappanc8336
    @ayyappanc8336 Місяць тому

    Yesappa enaku brainla irrukira adaipu neekanum appa amen ❤❤❤

  • @selvipaul8809
    @selvipaul8809 4 роки тому +2

    Heart touching song😊

  • @peter8749
    @peter8749 2 роки тому +28

    என் ஆசை நாயகா, இனிய மணவாளா. Mesmerising words. God bless your ministry, pastor.

    • @brightjesus96
      @brightjesus96 8 місяців тому +1

      இந்த வரிகளுக்காக இந்த பாடலை கேட்க்க வந்தேன் ❤🎉❤

  • @ashokrajashok364
    @ashokrajashok364 3 роки тому

    ஆமென் அல்லேலுயா

  • @epsy5400
    @epsy5400 5 років тому +12

    சூப்பர் பாட்டு அருமை

  • @robertdoss7631
    @robertdoss7631 Місяць тому

    என் மனதை தொட்ட பாடல். தேவனுக்கே மகிமை.

  • @renugarrenugar3974
    @renugarrenugar3974 3 роки тому +4

    My heart cools❤️❤️ when I first hear any song👏👏 god bless u uncle......

  • @arulnewtonnewton9286
    @arulnewtonnewton9286 3 роки тому

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏

  • @akash_anex
    @akash_anex 4 роки тому

    Feal like to proud 😍😍 because iam son of Jesus 😇😇heart touching song❣️❣️ my favourite song 😇😇

  • @bharabharathi7712
    @bharabharathi7712 4 роки тому

    மனதைக் உருகும் பாடல் ஆமென்

  • @thivakarrakaviht2790
    @thivakarrakaviht2790 5 років тому +3

    Glory to the lord Jesus Christ only.Very very nice and meaningful song.Superb song.

  • @vigneshvickey7820
    @vigneshvickey7820 5 років тому +2

    Amen.Amen.Amen
    Venkatesan.V.Ananthi
    🚻🕎✝️🙏🏻🛐🌹🚻🕎✝️🙏🏻🛐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kuttydani4034
    @kuttydani4034 6 років тому +8

    Prise the Lord super appa
    This song Tuch in my heart

  • @cornelius3738
    @cornelius3738 2 роки тому +3

    Amen.Heart touching song brother.Glory to God.God bless you Pastor you and your family

  • @sendilmarysendilmary7487
    @sendilmarysendilmary7487 2 роки тому

    எனது மனதை ஆறுதல் தரும் பாடல் நன்றி ஏசு அப்பா

  • @gracypersiya9229
    @gracypersiya9229 6 років тому +11

    Jesus Christ bless you paster Appa☺👍

  • @JayanthiJayanthi-ib9wd
    @JayanthiJayanthi-ib9wd Місяць тому

    இயேசப்பா நன்றி அப்பா ✝️

  • @asirvathamt8998
    @asirvathamt8998 2 роки тому

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @DavidStatusTamil
    @DavidStatusTamil 4 роки тому +1

    Arumaiyana Super Hit Song

  • @suregaammu6787
    @suregaammu6787 5 років тому +1

    my favorite song 🙋✋ thanku Jesus

  • @s.muthamizhtamizh4376
    @s.muthamizhtamizh4376 4 роки тому +3

    அருமை

  • @vetrishilu9005
    @vetrishilu9005 5 років тому +3

    Hi uncle ur song lines are meaning full lines and ur voice is very very nice uncle 👌👌👌👌👌👌 God bless you uncle👌👌💖💖👍👍

    • @veerabahujoshua2527
      @veerabahujoshua2527 4 роки тому

      13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
      ஏசாயா 41:13

  • @SajiSimonJ
    @SajiSimonJ 5 років тому +11

    Hearty lyrics,...simple and mesmerising song

  • @jeremiahramesh6551
    @jeremiahramesh6551 3 роки тому +1

    Nice song👍
    God bless you 🙏🙏🙌

  • @yehovahprince2535
    @yehovahprince2535 4 роки тому

    Super song. Solla varthaiyillai.
    God bless you brother.

  • @xaviourpaulvincent1910
    @xaviourpaulvincent1910 2 роки тому

    இசைக்குழுவிற்கும் நன்றிகள்.

  • @durairaja9317
    @durairaja9317 9 днів тому

    Glad to hear this good song again today. Praise the Lord Jesus Christ.

  • @samselvin1976
    @samselvin1976 7 років тому +14

    praise the lord prother very nice song

  • @stephenmuthukumar6728
    @stephenmuthukumar6728 5 років тому +10

    Heart touching song. Expressing God's love

  • @anushyaanushya6033
    @anushyaanushya6033 4 роки тому

    Wow super song God bless you 😇😇😇😇👌👌🌹🌹🌹🌷🌷🌷💒💒💐💐

  • @vasanthdanielpraisetochris7709
    @vasanthdanielpraisetochris7709 5 років тому +4

    Praise the Lord brother very very super song glory to God👌👌👌

  • @samprasanth8964
    @samprasanth8964 5 років тому +3

    Very nice song Anna

  • @ARUNKUMARM-ix7dn
    @ARUNKUMARM-ix7dn 4 роки тому +2

    My favourite song I love this song u voice super sir❤❤❤💝💝💝

  • @magimagi2281
    @magimagi2281 5 років тому +8

    Amen...
    God bless you brother

  • @rehobothelimchurchsprabura7653
    @rehobothelimchurchsprabura7653 4 роки тому +2

    Very nice song God Bless your family and ministry pastor

  • @immanuelgrace9672
    @immanuelgrace9672 5 років тому +3

    Praise the Lord nice song

  • @s.gracesonoliver2576
    @s.gracesonoliver2576 5 років тому +18

    Speechless to say about this song,but I'm remembering the God's grace and His Marvellous love to me.

  • @dghjkjvghhjfgjfghj5655
    @dghjkjvghhjfgjfghj5655 4 роки тому

    ஆமென் இயேசப்பா

  • @mrajarajam5650
    @mrajarajam5650 4 роки тому

    Super eynak pidita padal karthar ungaliya aasirvatheparaga

  • @godsonwilliam7199
    @godsonwilliam7199 4 роки тому +7

    அவர் (கர்த்தர்) ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்
    பாடல் என்னை கவர்ந்தது....

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 4 роки тому

    Amen..Thank you Lord JESUS.AMEN.PEACE.SHALOM.HALLELOOYAH.AMEN.

  • @samuelsomu
    @samuelsomu 5 років тому +2

    Very nice song. Blessing. God bless this pastor more and more. By Ps.Sam (Coimbatore)

  • @Mariapastina
    @Mariapastina Місяць тому

    Amma thaye seekiram vangamma en vazhvil oru arputham seingamma ennala vazha mudiyala ennayum en kuzhanthaigalai yum kappathungamma

  • @AmbigaiKumar-r1g
    @AmbigaiKumar-r1g Місяць тому

    Amen Aandavare Sthothiram Devane 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stdeva57
    @stdeva57 5 років тому +1

    Super song bro.Thankyou.God Bless you.

  • @anushyaanushya6033
    @anushyaanushya6033 5 років тому +2

    Super song God bless you🎅🎅🎅🎅🎅👰👰👰👌👌👌👌🎤🎤🎤🎤⛪⛪⛪⛪💝💝💞💞💞

  • @sjoelebenezer8eslydiamercy765
    @sjoelebenezer8eslydiamercy765 3 роки тому

    karuvile uruvagum munne enna therindhu kondeere nandri yesu appa.AMEN

  • @MariMuthu-fg1gm
    @MariMuthu-fg1gm 5 років тому +2

    Super song. Praise the Lord my jesus Amen

  • @bharathiaugustin7146
    @bharathiaugustin7146 3 роки тому +4

    My favourite song Amen pr 👍👍💖