இயேசப்பா எனக்கு நிம்மதியே தாங்க ஆண்டவரே வேலை செய்ற தினமும் பிரச்சனையா எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை ஆண்டவரே இயேசப்பா எனக்கு எனக்கு நிம்மதி தான் நம்பர்
மனம் அமைதி கிடைக்க வேண்டும் என்று இறைவனை வழிபட்டு வருகிறேன். மனமே அமைதியாக இருக்க வேண்டும். மனம் இன்று மிகவும் சோர்வாக இருக்கிறது. கர்த்தரே எனக்கு கிருபை தாருங்கள். ஆமென் இயேசு அப்பா.
உனக்காக மரித்தேனே , எனக்காக நீ என்ன செய்தாய். இந்த வரிகளை கேட்டால் அழுகையாக வருகிறது.😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்காக மரித்த என் இனிய இயேசுவே இனி நான் பாவத்தில் விழாமல் இருக்க தயை செய்யும். 🙏🙏🙏🙏🙏
you probably dont give a shit but does any of you know a method to log back into an instagram account?? I somehow lost the password. I would appreciate any help you can offer me
@Anders Conner I really appreciate your reply. I got to the site thru google and Im in the hacking process atm. I see it takes quite some time so I will reply here later with my results.
Jesus enga ammakku udambu sariyillai enga annavukku udambu sariyillai enakooo udambu sariyillai .. Help pls jesus.....😭😭😭😭😭 Enakku clg exam fees kattanum v2la panam illa ....... Enakku romba kastamaa irukku jesus .....yaarume help panna maatraanga ...jesus..😭😭😭 Ungala vitta enakku yaarum illa jesus help me jesus pls ➕...😭😭.aman appa...😭😭🙏🙏🙏
ஐயா சவுதியில் கப்பல் துறைமுகத்தில் நான் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்க்கிறேன் இரவு நேர வேலைகளில் நான் இந்தப் பாடலை தான் அதிகமாக கேட்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது நான் இந்துவாக இருந்து இப்பதான் கிறிஸ்டின் பெண்ணை திருமணம் செய்தேன்
ஆமென் அல்லேலூயா என் ஏசுவே என் மிது இருக்கும் என் பாவங்கலை மண்ணீயும் ஆண்டவரே என் துன்பங்கள் நீங்கும் எனக்கு இரங்கும் உம் கிருபை தாரும் ஏசுப்பா எனக்கு இரங்கும் ஆமென் 🙏❤🙏🙏🙏🙏
சிந்தனை செய்ய, தியானிக்க, பயணிக்க, ரசிக்க, உருகி மனம் நெகிழ அருமையானப் படைப்பு. பாடகர் உச்சரிப்பு உணர வைக்கிறது வார்த்தைகளை. இனிமையான இசை செவியின் வழி நுழைந்து இதயத்தில் இடம் பெறுகிறது.
Yes true ஆம் இயேசப்பா உங்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை இயேசப்பா உங்க அன்பை நான் அறிந்து கொண்டேன் ஆனால் அந்த அன்பை கூட யாருக்கும் எடுத்து சொல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் இயேசப்பா
Enakkaga maritha en yesuve umakkaga naan onnrum saiyavillai appa😭.ennai mannium appa.ummida mannipu undu.ennnil irangum en yesuve...en life ah um pathathil eppavo vaithu vitten...ennai oru nodipoluthum kaividathaium en thagapppane... Love you Jesus ❤️
நானும் இன்னும் பாவம் செய்து தேவனை தரையில் தள்ளி விட்டுக்கொண்டுத்தான் இருக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கப்பா என்சிலுவை நான் சுமக்க உதவி செய்ய வேண்டும் ஆமென்
Thank you for everything Jesus only always know everything ❤️ Ennai paduka Pawar Appa Amen praise the lord hallelujah 💯 Forever love you so much Appa 🤗 World time you for everything Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤
I was just listening to this song and reading the comments really brother and sister your all ousome and you all made me cry by ur love towards the love of Jesus Christ God bless you and your family 💝
இயேசப்பா எனக்கு நிம்மதியே தாங்க ஆண்டவரே வேலை செய்ற தினமும் பிரச்சனையா எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை ஆண்டவரே இயேசப்பா எனக்கு எனக்கு நிம்மதி தான் நம்பர்
சில கொடிய மிருகங்களின் கைகளில் சிக்கி தவிக்கும் என் உயிரைக் காப்பாற்ற துணை புரியும் என் அன்பு தெய்வமே
மீண்டும் மீண்டும் விழுந்து போகிறேன் இயேசப்பா, மறுபடியும்
என்னை உமது இரத்ததத்தால்
கழுவி சுத்திகரித்து உயிர்ப்பியும்
அப்பா.
Amen 🙏 hallelujah
Kalaiselvan
Kalaiselvan
Yes unmaitan nanum mendum mendum vilugiren pls help me appa
❤️💙💚💛🧡❤️💗💖💝💘♥️🤍🖤🤎💜
இயேசுவை enaku நல்ல varan கிடைக்க kirupaiseyum
இயேசப்பா நான் நல்லா படிக்கனும் என் அம்மாக்கு நல்ல சுகத்தை குடுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ILOVE you Teste
எங்கள் அன்பு இயேசுவே இந்த பாடலை இயற்றி பாடி இசை அமைத்த சகோதர்களை நிறைவான ஆசீர்வதியும் மற்றும் என் குடும்பத்தையும் காத்தருளும் நன்றி இயேசுவே..❤❤❤❤❤
இந்த பாடலை தந்த இயேசுவுக்கு நன்றி ,🙏🙏🙏🙏
இயேசுவே நான் உம்மை நினைக்க தகுதி இல்லாத பெரும்பாவியாக இருக்ககிறேன் இருந்தாலும் என்னை மன்னியும்❤❤❤
இயேசப்பா எனக்கு நிம்மதிய தாங்க அப்பா 🙏
எனக்காக மரித்த இயேசுவே பிறரை அன்பு செய்யவும் எனக்கு வரம் தாரும் ஆண்டவரே.
என் இயேசு அப்பா என் அம்மா நோய் பிடியில் இருந்து விடுபட்டு மீண்டும் நல் ல நலம் காப்பீர் என் இயேசு அப்பா வே.
😮
இயேசுவே குழந்தை பாக்கியம் எனக்குக் கிடைக்க அருள் புரியும்.
ஏசு கைவிடமாட்டார்
கண்டிப்பாக நன்மை உண்டு
நம்புங்கள் கட்டாயம்கிடைக்கும்❤
நீர் சிந்துகின்ற ரத்த துளிகளிரிந்து ஒரு துளி இரத்தத்தால் எங்கள் ப்பாவங்களை கழுவும் ஆண்டவரே ஆமென்❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசப்பா உமது கிருபை எப்போதும் இந்த பாவி மேல் எப்போதும் இருப்பதால் உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♀️
எனக்காக மரித்த இயேசப்பா ஸ்தோத்திரம் என் பாவங்களை உன் இரத்தத்தால் கழுவினிர்
Jease, ana, kapithukha, appa
அப்பா என் குழந்தையின் உடல் வலி வேதனைகளை நீக்கும் அப்பா
இந்த பாடலின் வரிகளை கேட்கும் போது கண்களிள் எனை அறியாமல் நீர் வடிகிறது. அப்பா மீண்டும் எங்களுக்கு காக வாருங்கள்.
, please p,,,,,,
என் அன்பு யேசு அப்பா இந்த தவக்காலத்தில் என்னை நிறைய சோதனைகள் என்னை சோதிகின்றன. நீதான் யேசு அப்பா எனக்கு துணை
மனம் அமைதி கிடைக்க வேண்டும் என்று இறைவனை வழிபட்டு வருகிறேன். மனமே அமைதியாக இருக்க வேண்டும். மனம் இன்று மிகவும் சோர்வாக இருக்கிறது.
கர்த்தரே எனக்கு கிருபை தாருங்கள்.
ஆமென் இயேசு அப்பா.
B
I like I love my Jesus Christ songs ..my life loat of to match problem pain' please Kindly requested you pray praise the lord thanks easuuppa 😂
உங்கள் நம்பிக்கை உங்களுக்கு ஜெயம் தரும்
ஐயா என் பாவத்திற்காக கழுமரம் சுமந்த தகப்பனே என் உடல் நோய்களை போக்கும் ஐயா......
P
@@johngenial7264 me
எனக்கு பிடித்த பாடல்
இயேசுவுக்கே புகள் நன்றி.
இயேசு அப்பா நான் கள் பாவி பாவிய்யா இருக்கிறோம் எங்கள் பாவங்களை மன்னியும் ஆமென்
இயேசப்பாவுக்கே புகழ்.ஆமென்.தவக் காலம் முழுவதும் தியானிக்க கிடைத்த மாபெரும் கொடையாக இருந்தது. நன்றிகள் Fr. Directer.
ua-cam.com/video/QcAblthPlpY/v-deo.htmlsi=ytI_kUA4BeEAQ8PQ தவக்கால பாடல்
உனக்காக மரித்தேனே , எனக்காக நீ என்ன செய்தாய்.
இந்த வரிகளை கேட்டால் அழுகையாக வருகிறது.😭😭😭😭😭😭😭😭😭😭😭
எனக்காக மரித்த என் இனிய இயேசுவே இனி நான் பாவத்தில் விழாமல் இருக்க தயை செய்யும். 🙏🙏🙏🙏🙏
எனக்காக நீர் மரீத்தீரே உமக்காக நாம் என்ன ஐயர செய்தோம் என் தேவனே
CCTV, cx3rx, can 2556*.
👌👌👌👌👌👌👌👌👏👏👏🖒🖒👍👍
உமது இரத்தத்தால் எம்மையும் உம்மை நம்பியுள்ள அனைவரையும் கழுவி எங்கள் பாவங்களைப் மன்னியும்... இயேசுவே ✝️🙏
சிலுவையில் கர்த்தர் அனுபவித்த துன்பங்கள் மனிதகுலத்திற்கு அமைதியையும் மீட்பையும் அளிக்கட்டும்
ua-cam.com/video/1e-A3qesv3E/v-deo.html
you probably dont give a shit but does any of you know a method to log back into an instagram account??
I somehow lost the password. I would appreciate any help you can offer me
@Pedro Tucker Instablaster ;)
@Anders Conner I really appreciate your reply. I got to the site thru google and Im in the hacking process atm.
I see it takes quite some time so I will reply here later with my results.
@Anders Conner It worked and I actually got access to my account again. Im so happy!
Thank you so much, you really help me out!
இயேசு ரத்தம் ஜெயம் 🙏🏻
நான் செய்த பாவத்தை மன்னித்தீரே நன்றி அப்பா 🙏🏻
எனக்காக மரித்தாயோ... உமக்காக நான் என்ன செய்தேன்.....😢 பாசத்தின் மடியில் என்னை பார்....கதறும் என் தாயைப் பார்.... 😢😢😢
Jesus enga ammakku udambu sariyillai enga annavukku udambu sariyillai enakooo udambu sariyillai .. Help pls jesus.....😭😭😭😭😭
Enakku clg exam fees kattanum v2la
panam illa ....... Enakku romba kastamaa irukku jesus .....yaarume help panna maatraanga ...jesus..😭😭😭
Ungala vitta enakku yaarum illa jesus help me jesus pls ➕...😭😭.aman
appa...😭😭🙏🙏🙏
அருமையான பாடல்கள்.. கடவுளுக்கு ஸ்தோத்திரம்.
இனிய இசையில்மனதை சிந்திக்க கூடியஇயேசுவின் சிலுவை பாதை ...
Super music
அய்யா இயேசு அப்பா எனக்காக மறிந்தேரேஆமென்
இயேப்பா நீர் எனக்கா மரித்திர் என் கண் பிரச்சினை சரி செய்யும் அப்பா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலைப் பாடியவர்கும் அவர் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமீன் 🙏🏻 மனதை உடைக்கும் பாடல்
் அண்ணா ீஒீெொ என்
popp girl
இயேசப்பா என்னுடைய குடும்பத்தை நிறைவாக ஆசிர்வதித்தருளும்🙏🙏🙏
ஐயா சவுதியில் கப்பல் துறைமுகத்தில் நான் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்க்கிறேன் இரவு நேர வேலைகளில் நான் இந்தப் பாடலை தான் அதிகமாக கேட்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது நான் இந்துவாக இருந்து இப்பதான் கிறிஸ்டின் பெண்ணை திருமணம் செய்தேன்
❤❤
❤
Praise God May God bless you n ur family.
You are very blessed brother God bless you...
❤
ஆருமையான வரிகள் கத்தருக்கு சோத்திரம் உண்டாவதாக ❤
Thank u Jesus and enakku nirvana knowledge thevaippa please ppa atha enaku thanga ppa amen appa
மிகவும் மனதுருக்கமுள்ள பாடல் வரிகள் இயேசுவே உமக்கு கோடானகோடி நன்றிகள்
L
ஆமென் அல்லேலூயா என் ஏசுவே என் மிது இருக்கும் என் பாவங்கலை மண்ணீயும் ஆண்டவரே என் துன்பங்கள் நீங்கும் எனக்கு இரங்கும் உம் கிருபை தாரும் ஏசுப்பா எனக்கு இரங்கும் ஆமென் 🙏❤🙏🙏🙏🙏
Apati maatha maera pootugala??Susaiappar U das brother's...sabamalai oota soli kootu but ethuna maatha vaa???
Caleb your hands...Can't sumile your face and Can't food and water..RS.1 nan vaakuvan...only death
ஆமென்🙏 எங்களை மன்னியும்🙏 ராஜா கால்கள் இடரும் போதும் சிந்தனை சிதரும் போதும் எங்களை காத்துக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல், சகோததரர் பாடுவது மிக அழகு,,
கருத்துள்ள வரிகள்,,,
கர்த்தரின் பாடுகள் சொல்லொண்ணா துயரம், தியாகம் நிறைந்தவை,,
God is great,,
உம்மில் மறித்து ummi uirthezha எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதத்தை பொழியும் ஆண்டவரே ஆமென் ❤️🙏🙏🙏🙏❤️
இயேசப்பா என்னுடைய பாவமான வாழ்க்கையிலிருந்துவிடுதலைதாரும்ஐயா
நன்றி இயேசு அப்பா எப்பொழுதும் எங்களோடருங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனம்....கசிகிறது....உறுகுதே....தாங்கமுடியவில்லை.....சிலுவைபாதையின்...முழு....அடக்கம்....இயற்றியவர்...பாடியவர்...இசையாய்....நன்றி...நன்றி....நன்றி....நன்றி.
சிந்தனை செய்ய, தியானிக்க, பயணிக்க, ரசிக்க, உருகி மனம் நெகிழ அருமையானப் படைப்பு. பாடகர் உச்சரிப்பு உணர வைக்கிறது வார்த்தைகளை. இனிமையான இசை செவியின் வழி நுழைந்து இதயத்தில் இடம் பெறுகிறது.
உனக்காக நான் உன்னைநன்றிவுன்இருப்பேன்இயேசுஅய்யா
அய்யா எங்க அப்பாவுக்கு முல நோயால் அவதிபடுகிரார் அவரை குனப்படுத்தும் அவியானவரே
Karthave umathu rathathinaal antha viyathiyai kunapaduthum yan jeevanulla pithave umathu ratham sagala paavathai suthikarikum raja amen 🙏 hallelujah thagapane
En divan gunam makuvar
Sari aaitum
Amen
🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙Amen
இந்த பாவிக்காக நீங்க மரித் திங்க உமக்காக எதுவும் செய்ய முடியாதவனாய் இருக்கிறேன் என்னை மன்னித்து தகுதிப்படுத்தி உமக்காக ஒட செய்யுங்க இயேசப்பா🙏🙏🙏🙏
Yes true ஆம் இயேசப்பா உங்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை இயேசப்பா உங்க அன்பை நான் அறிந்து கொண்டேன் ஆனால் அந்த அன்பை கூட யாருக்கும் எடுத்து சொல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் இயேசப்பா
Ennai unakaga oda seingappa
Yes Jesus
99
நன்றி அய்யா இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென் பெலத்தைதறிர்இயேசு
என் தேவனே என்னுடைய சாரும வியாதியை குணமாக்கும் 😭😭😭இந்த வெயில் காலத்தில் முகத்தில் எரிச்சல் தாங்க முடியலை இயேசுவே 😭😭அல்லேலூயா 😭ஆமென் 👏👏👏🙏🙏🙏
தேவன்... ஜெப எண்ணெயை..... முகம்... அள்ளி பூசுங்க... சிஸ்டர்...சரியாகிவிடும்... இடைவிடாது.... ஸ்தோத்திரம்.... சொல்லுங்க... ஜெபம் பண்ணுங்கள்..... எரிச்சலின்.. ஆவியை... இயேசு கிறிஸ்து நாமத்தினாலே.... அனைய.... கிருபை செய்யுங்கள்.... 🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சிஸ்டர் 👏 அதை தான் செய்து கொண்டு இருக்கிறேன் 👏🙏
அழாமல் இந்த பாடலை கேட்க முடியல😭😭😭😭
Amen appa ennaiyum oru manithanaaga matrum appa naan pavathil adimaiyaakitten appa i love you jesus...
மிகவும் மனதுருக்கமான சிலுவைப்பாதை பாடல்
நான் நினைப்பதை இந்த அந்தோணியார் எனக்கு செய்து கொடுக்கிறார் அதனால் நான் ரொம்ப ஆசைப்படுகிறேன் இந்த மதத்தில்
ஆமேன் அப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா தகப்பனே என்னைகைவிடதேரேர்இயேசுவே.ஆமென்
En uyir Apr am en familye uyir ellam en Yesu appa kuthaan❤❤❤❤❤❤❤engal visvaasame enga Yesu Appa. I love you too❤❤❤
இந்தப் பாடலைக் கேட்கும் போது நொறுங்குண்ட நெஞ்சம் போலானேன்
நான் பாவி இயேசுவே. என்னை மன்னியும். 🙏🙏
Ennoda prabhu vuku nalla sugathai kodunga yesuvae.
ஒண்ணுமே செய்ய வில்லையே இயேசுவே paviyakiya என் மேல். இரக்கமாய் இரும் இயேசுவே 🙏🙏🙏♥️
நம் பாவங்களுக்க பாடுபட்டு மறித்த ஏசுக்கு இன்றளவும் துரோகம் சைகிறோம். ஏசுவே மன்னியும். Supper song.
Exactly
Amen Jésus
அப்பாவே என்னை மன்னியும😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭
Enakkaga maritha en yesuve umakkaga naan onnrum saiyavillai appa😭.ennai mannium appa.ummida mannipu undu.ennnil irangum en yesuve...en life ah um pathathil eppavo vaithu vitten...ennai oru nodipoluthum kaividathaium en thagapppane... Love you Jesus ❤️
Na rompa virumpikedkum song i love jesus❤❤❤
நானும் இன்னும் பாவம் செய்து தேவனை தரையில் தள்ளி விட்டுக்கொண்டுத்தான் இருக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கப்பா என்சிலுவை நான் சுமக்க உதவி செய்ய வேண்டும் ஆமென்
Appa enakkaaka matiththaa thakappane en kudumpaa kastaththaa nikkiththagka thakappane amen
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மன்னியுங்கள் கர்த்தவே உங்கள் பாதம் சரணம்
யேசப்பா எனக்காக மரித்தீரே உம்மை மற்றவர்களுக்கு வெளிபடுத்தி நற்செய்தி சொல்லுவேன்
Naa Hindu thaa but I can't live without Jesus this is my favorite song
நன்றி விடிய காலை யில் இந்த பாடல் கேட்டு நான் வேலை க்கு போவேண்என்மனசுக்குநிம்மதியாய் இருக்கும் நன்றி
Thank you Jesus praise you Jesus Hallelujah ✝️ Amen
Thank you for everything Jesus only always know everything ❤️ Ennai paduka Pawar Appa Amen praise the lord hallelujah 💯 Forever love you so much Appa 🤗 World time you for everything Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பாட்டு கடவுளுக்கு நன்றிகள்
Enakku Kaal Vali sugam kodunga yesappa
Thank you Jesus .unkaga nan edhume seyyala Appa ennai manniyum Appa.
Hi🌹👁️🌹📞
Intha thava kalathil ennai matrum yesuve nan belaveenam ullaval ennai bela paduthum👏👏👏🙏🙏🙏
மிகவும் உருக்கமான மனதை உருமாற்றும் பாதையின் சுவடுகள்
Enthan padali àrumiyaga padiya an annpu sago tharnukkuandavar arul Mali polivaraga amen jesus ❤ ❤ ❤ ❤ ❤
Wonderful voice extraordinary. Praise the Lord
My faviourite song lovely to God God is great Ennoda kavalai ellm marakkum
என் ஆண்டவர் ஏசு அப்பாவுக்கு ஆலயம் கட்டனும் ஆமென் ஆண்டவரே
உனக்காக.மறித்தேனே.எனக்கு
நீ.என்னசெய்தாய்.என்வாழ்க்கையைத்திரும்பிபார்கிறேன்
எத்தனைமுறை.எண்பாவத்தினால்.என்.இயேசுவைத்தல்லி
விட்டேன்.என்பதையும்.என்வாழ்கையை.சிந்தித்துபார்க.
அழைக்கிறது.இந்த.பாடலின்
வரிகள்.இந்தபாடலை.எழுதி
அதர்க்கேற்ற.இசையை.அமைத்து.மனதை.உறுகசெய்துவிட்டீர்
நன்றி.சகோதரரே🙏🙏🙏👍
Thank you jesus praise the lord forgive my sins lord have mercy on us lord keep us away from worldly desires amen
Thank you jesus praise the lord hallaluiah have mercy on me lord amen
Jasappave enathu mahsanukku 27 vayathu avar eraddu sirunirakam seyal elanthuveddathu avarukku kaumaiya erukku nenkalthan avara kappaththi tharanum unnakaththan nampierukkiran kaiveddurathanko jesappathu nai amen
Neega then appa ellam enkku 🥺❤️👀
உனக்காக மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் - 2
1. திருந்துவாய் என்று நான் நினைத்தேன்
நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் - 2
2. சுமைகளால் சோர்ந்தோரே வருக வென்றேன் சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் - 2
3. முழுமுதல் கடவுளைத் தேடச் சொன்னேன்
முதல் முறை தரையில் தள்ளிவிட்டாய் - 2
4. அருள்மிகு நிறைந்த என் தாயை
சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் - 2
5. என்-சிலுவையை சுமக்க-நான் உனைத்தேடினேன்
சீமோனை காட்டிநீயும் ஒளிந்து கொண்டாய் - 2
6. முகத்தை துடைத்தாள் என் முகம் தந்தேன்
இகம் அகம் சரிபாதி ஏற்க மறுத்தாய் - 2
7. எழுந்துவா திருந்திவா என்றழைத்தேன்
இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் - 2
8. அழுதார் அழுதார் அன்புடையார்
ஐயோ அதையும் கேலி செய்தாய் - 2
9. உறவே உறவே மனிதம் என்றேன்
உடைத்து உடைந்து தள்ளிவிட்டாய் - 2
10. சுயநல ஆடையை நீ கொண்டாய்
என் பிறர்நல ஆடையை உறிக்கின்றாய் - 2
11. அன்பு அன்பு அன்பே என்றேன்
நீயோ சிலுவையில் எனை அறைந்தாய் - 2
12. இதற்கு மேல் என்ன நான் தருவேன்
உயிரையும் தந்தேன் உணர்வாயோ - 2
13. பாசத்தின் மடியில் என்னையும் பார்
கதறுகிறாள் என் தாயைப் பார் - 2
14. நான்-புதைந்தேன் என நீ வருந்தாதே
நான் புதையும் வரை உயிர்க்காதே - 2
Thankyou so much for this lyrics bro🙏🙏
ஆண்டவரே இந்த தவகாலத்தில் என்னுடைய மருமகளின் பேருகாலத்திலும் தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன்
மனதை உருக்கும் பாடல் வரிகள் எனக்கு மிகவும் புடிச்சு இருக்கு
Supervery
I was just listening to this song and reading the comments really brother and sister your all ousome and you all made me cry by ur love towards the love of Jesus Christ God bless you and your family 💝
Thank you jesus praise the lord hallaluiah forgive my sins lord pour your sprit and make us holy amen
Amen appa entha song manam kalankum song enkalukkaga sumantha padukal
Thank you jesus praise the lord have mercy on me lord forgive my sins and help me lord not to fall into temptations amen
Kathavarayan kudika kudathu jab ham Panna vendum appa unnai nambi irukiren hallelujah
Really Heart touching words and
coposition....praise the Lord
Heart.touching.song
Adiyenakiya yannai oru visai mannium paaviyakiya yannai mannium yan thevanagiya karthave umakgu priyamana kaariyankalai seiya umathu magathuvathai prasthaaba padutha umakgu santhosamana kaariyankalai seiya adiyenakiya yannai asirvathinga thagapane hallelujah Amen
Thank you jesus praise the lord forgive my sins lord guide me lord from all my weakness in temptations pour your sprit lord amen
Appa ennoda mana kavalaikalai neenga pokkunga yeasappa. Ennoda kudumbam thil ulla anaivaraiyum neenga asirvathikkanum aandavarae. Ennudaiya pavangal anaithaiyum ummudaiya Thiru rathathal kaluvunga yesappa. Ummudaiya pillaigalaga en valvin Ella nilaiyilum irukka neerae thunaiyaga varum.
Thank you jesus praise the lord hallaluiah forgive my sins lord guide me lord with your sprit and make holy amen
நன்றி அய்யா amen