Thanimaiyin Paathaiyil | Kirubayae Deva Kirubayae | Pr MosesRajasekar | Tamil Christian Songs

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 3,3 тис.

  • @jenijoseph6477
    @jenijoseph6477 3 роки тому +1124

    தனிமையின் பாதையில்
    தகப்பனே உம் தோளில்
    சுமந்ததை நான் மறப்பேனோ
    ஆ.. எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின்
    1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
    மார்போடு அணைத்துக் கொண்டீரே
    கண்ணீரை கணக்கில் வைத்தீரே
    ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ..
    2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
    அடைக்கலம் எனக்கு தந்தீரே
    தடுமாறும் வேலையிலெல்லாம்
    தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ..
    3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
    என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
    உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ..

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Рік тому +28

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gnanamani4740
      @gnanamani4740 Місяць тому

      நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

    • @Pirasanth-f3s
      @Pirasanth-f3s 10 днів тому

      Amen😢❤

  • @Jesus_christ560
    @Jesus_christ560 2 роки тому +218

    யாரெல்லாம் கண்ணீரோடு இந்த பாடலை கேட்டீர்கள் 👍

  • @francisxavier6248
    @francisxavier6248 21 день тому +10

    இன்னைக்கு என்னுடைய birthaday dec 2nd யாரும் யணக்கு விஷ் பண்ணவே இல்லை என்று வருத்தத்தில் இருந்த போது இந்த பாடலை கேட்டுதான் மனம் ஆறுதல் பெற்றேன் 😢😢😢😢❤❤❤❤

    • @josh2006
      @josh2006 15 днів тому

      Belated happy birthday brother 😊🎉psalm 40:17

  • @kishan6578
    @kishan6578 2 роки тому +342

    நான் ஒரு இந்து இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது😭😭😭

    • @ramesh2163
      @ramesh2163 2 роки тому +10

      கிறிஸ்து இயேசு உங்களை அன்பு செய்கின்றார் .. உங்களுக்காக தம்முடைய உயிரை சிலுவையில் விட்டார்

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 2 роки тому +3

      ஆசீர்வாதம்

    • @KarthiKeyan-el6ib
      @KarthiKeyan-el6ib Рік тому +5

      இயேசுவே மெய் கடவுள்

    • @rajap3584
      @rajap3584 Рік тому +2

      ஆண்டவர் உங்களை நேசிக்கிறார்

    • @amalraj6861
      @amalraj6861 Рік тому +2

      God bless you

  • @simonraj8633
    @simonraj8633 2 роки тому +29

    மோசஸ் ராஜசேகர் ஒரு நல்ல மனிதர் ஜீசஸ் கிஃப்ட்

    • @sankark6236
      @sankark6236 3 місяці тому +1

      நல்ல மனிதர் என்பதை விட உண்மையான தேவ பிள்ளைகளில் ஒருவர் என்று சொல்லலாம்

  • @Anishan90..
    @Anishan90.. Рік тому +14

    இந்த பாட்டு கேக்கும் போது 😭 தா தான் வருது 😔😔😔

  • @VictorVictor-sy3wx
    @VictorVictor-sy3wx Рік тому +30

    ஆண்டவரே எங்களை காப்பாத்தும் பாடியவருக்கு ஸ்தோதிரம்

  • @packiaselvi5056
    @packiaselvi5056 2 роки тому +40

    இயேசப்பா நான் மரணவிலிமபில் நின்றபோது உம்முடைய கரம் என்னைமிட்டுக்கொன்டது என்மேல் எத்தனை பாசம் என்மேல் எத்தனை அன்பு✋✋✋

  • @Karath-om7cb
    @Karath-om7cb Рік тому +10

    அற்புதம்மன பாடல் நன்றி இயேசு அப்பா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @black-ng1dq
    @black-ng1dq 2 роки тому +361

    இந்த பாடல் பிடித்திருந்தால் லைக் பன்ணூங்க கமன்ட் பன்ணூங்க நன்றி

  • @Anishan90..
    @Anishan90.. Рік тому +5

    I love you appa enakku rompa pidikum ungala 😭😭😭

  • @nivi7096
    @nivi7096 3 місяці тому +36

    நான் ஒரு இந்து ஆனால் இவருடைய பாடல்கள் மற்றும் பாஸ்டர் மோஸஸ் ராஜசேகர் ஐய்யா அவர்களை மிகவும் பிடித்த மனிதர் அற்புதமான தேவ பாடல்கள் நன்றி ஐய்யா ❤❤❤❤❤❤❤

  • @arokiashylashyla9830
    @arokiashylashyla9830 2 роки тому +23

    நூற்றுக்கு நூறு உண்மையான வரிகள்.. இந்த உலகத்தில் யாருடைய அன்பும் நிரந்தரம் இல்லை.. இயேசு கிறிஸ்துவின் அன்பு மாத்திரம் என்றும் நிரந்தரமானது✝️✝️🛐

  • @abdulrajakkmeshak458
    @abdulrajakkmeshak458 6 років тому +239

    சகோதரனே நீங்கள் எங்கள விட்டு பிரிந்து சென்றாளும் உங்கள் பாடல்கள் எங்களுக்கு மிகவும் அறுதலாய் இறுக்கிறது

  • @ambalavananabi5383
    @ambalavananabi5383 Рік тому +17

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் உடல் சிலிர்க்கிறது என் ஆண்டவராகிய இயேசுவே என்னை நடத்துகிறார்

  • @richarddhinakaran9537
    @richarddhinakaran9537 3 роки тому +170

    பாடலை கேட்கும்போது கண்ணீர் வராமல் இருக்காது என்னை எவ்வளவு நேசிக்கீறீர் ஆண்டவரே

  • @pothumani2868
    @pothumani2868 Рік тому +78

    எனக்கு அனேக உதவிகளை செய்த இயேசுவிற்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென்.....🎄✝️🙏

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 3 роки тому +18

    அப்பா பிதாவே உமக்கு நன்றிப்பா தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்

  • @jehovahshamma5368
    @jehovahshamma5368 Рік тому +15

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்கள் கண்ணீரால் நிறைகிறது

  • @jeyakumar4758
    @jeyakumar4758 2 роки тому +12

    என்ன நடந்தாலும் அப்பா நீங்க மட்டும் போதும்

  • @devendrankasi3429
    @devendrankasi3429 3 роки тому +6

    இந்த அருமையான தேவனின் பாட்டை ஆயுள் உள்ளவரை கேட்கலாம்.

  • @nagavincy7833
    @nagavincy7833 4 роки тому +147

    பாவியாம் என்னையும் நேசித்த உங்க அன்பு பெரிது ஆண்டவரே. 😭😭😭🙏🙏🙏❤

  • @neviljames6785
    @neviljames6785 2 роки тому +21

    உம்மை போல் யாரும் இல்லை😭😭😭😭😭😭 😭😭அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Soolamethi-x6e
    @Soolamethi-x6e 5 місяців тому +3

    என் சுழலுக்கு ஏற்றப்படல் இது. கண்டிப்பாக என் ஜெபம் வீனாக்காது தேவனுக்கே மகிமை❤❤❤❤

  • @umachithiraivel9630
    @umachithiraivel9630 Рік тому +14

    ஆறுதலின் தேவன் நீங்கப்பா உண்மையான அன்பு நீங்கதாப்பா உம்மை விட்டால் யாரும் இல்லப்பா உடைக்கப்பட்ட நேரத்தில் ஆறுதல் சொல்லுபவர் நீங்க தான் ப்பா நன்றி தேவனே ஸ்தோத்திரம் அப்பா ஆமேன்

  • @jesusnila2698
    @jesusnila2698 4 роки тому +58

    நீர் எதை செய்தாலும் அது நன்மைக்ககாய் மாத்திரம் அப்பா😥😥😘அனைத்து வரிகளும் எனக்கு பொருந்தும் ஐயா.......

  • @wilmotnjanaprakasham7315
    @wilmotnjanaprakasham7315 2 роки тому +3

    என் வெளிநாட்டு வாழ்க்கையில் தனிமை என்னை வாட்டும் போதிலும் தகப்பனே என்னை கரம்பிடித்துவழிநடத்திவருபவரே உமக்கே கோடா கோடி ஸ்தோத்திரம் ,நன்றி நன்றி தகப்பனே உமக்கே துதியும் மகிமையும் ஆமென்

  • @jeevas727
    @jeevas727 3 роки тому +18

    இயேசப்பா எனக்கு பெரிய சந்தோஷம் விடுதலை தந்தாங்க 👍

  • @jesuscomming3750
    @jesuscomming3750 3 роки тому +99

    அப்பா நீர் ஒருவரே உண்மையுள்ள தேவன் நன்றி அப்பா song very nice 👍l like it song 👌👏

    • @aksharaanton1491
      @aksharaanton1491 Рік тому +1

      Bbhhh😊

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Рік тому

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக,ஆமென்

    • @Anishan90..
      @Anishan90.. Рік тому

      😭😭😭 IPO kooda azhuthdu iruken 😭

    • @sssri09
      @sssri09 10 місяців тому

      Amen

  • @cruzjoseph5201
    @cruzjoseph5201 Місяць тому +3

    சகல...துதிகன மகிமையெல்லாம் இயேசுராஜாவுக்கே. ஆமென் ...ஆமென் சகோதர சகோதரிகளே தேவசமூகம் அமரும்போதெல்லாம் இந்த சகோதரன் மூலமாக...கர்த்தர் நமக்கு கற்றுத்தந்த (( நன்றியயுள்ளவர்களாக.... அவர் நம்மை இதுவரை நடத்திவந்த பாதைகள் ஒவ்வொன்றிற்காக அவர் சமூகத்தில் இருக்க கற்றுத்ததந்தவைகளுக்காக சிருஷ்டிகருக்கு மனதார நன்றி சொல்வோம்.

  • @Dani-m4d9l
    @Dani-m4d9l Рік тому +9

    எத்தனை அன்பு என்மேல் எத்தனை பாசம் என் மேல்❤❤❤❤❤❤❤❤

  • @amazingvideos1769
    @amazingvideos1769 2 роки тому +51

    சூப்பர் பாடல் இப்படி ஒரு பாடலை நான் கேட்டது இல்லை இவருக்கு இப்படி ஒரு குரலைக் கொடுத்த தேவனுக்கு நன்றி

    • @Lifemedianetworksofficial
      @Lifemedianetworksofficial  2 роки тому +1

      For the music that heals ,
      For the music we love,
      For the music we celebrate! ♥️ 🥰🎶
      ➡️ ua-cam.com/video/cpKmqIp398E/v-deo.html
      #Manithargal #SamadhanaPrabhu #LifeMedia #PraiseWorship #LifeMediaNetworks #TamilChristian #TamilChristianSongs #TamilChristianSongsLyrics #tamilchristiansongsppt #tamilchristiandevotionalsongs

  • @dr.wilsonraj7281
    @dr.wilsonraj7281 2 роки тому +3

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் 💐

  • @beastincornate866
    @beastincornate866 Рік тому +334

    சகோதரர் மோசஸ் ராஜசேகர் அவர்கள் இரு கண் பார்வையும் இழந்து ரத்த மாற்று சிகிச்சை பலமுறை செய்து போராட்டங்களின் மத்தியில் இறைவனை விதைத்த ஒரு மாமனிதர் அவருடைய பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை மேலும் இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வந்துவிடும்... ❤️என்றும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிறு... 🙏🏼

  • @gnanamani4740
    @gnanamani4740 Місяць тому +2

    இன்னும் இரண்டு நாட்களில் எனக்கு நான் மனதளவில் என் தேவனிடம் கேட்ட காரியம் நடக்கும் அதற்காக நான் இப்பொழுதே சாட்சி சொல்கிறேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ❤❤❤❤❤

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 3 роки тому +43

    ஆம் சுவாமி தனிமையில் யாரும் இல்லை நேரத்தில் என் தாயக தகப்பனாக நல்ல சகோதரனாக நல்ல நண்பனாக தேற்றினதை மறந்தால் உயிரற்றவன்

  • @glorystephenn6214
    @glorystephenn6214 7 місяців тому +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எல்லா மகிமையும் யேசப்பாவ் 🙏👍❤️

  • @jelanyjedwin1496
    @jelanyjedwin1496 4 роки тому +35

    இயேசு போல யாருமே இல்ல இந்த உலகத்துல என் இயேசு எனக்கு உயிரினும் மேலானவர்

  • @Drawinghand2d
    @Drawinghand2d 3 роки тому +90

    I am Hindu but I like this song and lyrics 🥰🥰

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 25 днів тому +2

    இயேசுவேஇரத்தக்கோட்டைக்குள்‌பாதுகாத்தருளும்.

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 4 роки тому +211

    அருமையான பாடல் இது போன்ற பாடல்களை இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கேட்க கொடுத்து வைக்கவில்லை.😍❤👌

    • @vijayavijaya9405
      @vijayavijaya9405 3 роки тому +11

      Yen ipty solringa avanga ariyathavanga ungalukku theriumla nenga etuthu sollunga

    • @RaniRani-ju3pz
      @RaniRani-ju3pz 3 роки тому +3

      ط

    • @priyarenumaran4995
      @priyarenumaran4995 3 роки тому +5

      App

    • @gkmaheshgkmahesh3608
      @gkmaheshgkmahesh3608 3 роки тому +7

      Day or coming day by day increasing souls for christian people jesus touching many without christian people bro jesus said iam the way, iam the truth, iam the life

    • @vanisri9082
      @vanisri9082 3 роки тому +3

      Fact

  • @vskvsk8331
    @vskvsk8331 4 роки тому +33

    ஆமென் இயேசு அப்பா மட்டும் இல்லனா நான் இன்னைக்கி இல்ல கோடி கோடி நன்றி அப்பா உமக்கு கோடி கோடி நன்றி.

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 2 місяці тому +3

    எத்தனை பாடுகள உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குள் பிரவேசித்திருக்கிறார்கள் கிறிஸ்துவானவருக்கே புகழ்ச்சி.

  • @stellajesus9157
    @stellajesus9157 4 роки тому +69

    நீர் செய்த நன்மையை சொல்ல முடியாது அப்பா. இதற்கு ஈடு எதும் இல்லை அப்பா 🙏🙏🙏

  • @KoraesJeshuran
    @KoraesJeshuran 3 роки тому +46

    பலர் என்னை சபித்தாலும் நீர் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி உம் உள்ளத்திற்குள் என்னை வரைந்து வைத்திருக்கிறீரே இதற்கு ஈடாய் என்ன தருவேன் நான்?

  • @manimaha2047
    @manimaha2047 Рік тому +5

    Udikapatta narnkillam adikalam ennaku thanthira amen appa

  • @nagarajan4990
    @nagarajan4990 6 років тому +487

    இயேசு கிறிஸ்துவைப் போல நம்மேல் உண்மையான அன்பு செலுத்த இந்த உலகத்தில் யாரும் இல்ல. நாங்களும் உம்மை உண்மையாக நேசிக்க வேண்டும் இயேசப்பா...

    • @monisham9801
      @monisham9801 5 років тому +7

      Amen

    • @karthickkarthick3423
      @karthickkarthick3423 5 років тому +8

      Amen appa love you appa amma 😘😘

    • @mosesthanraj8197
      @mosesthanraj8197 5 років тому +5

      Go to dying destitute institutions, you can see Jesus Christ and his divine in the face of those souls

    • @mosesthanraj8197
      @mosesthanraj8197 5 років тому +4

      Rajesh Ponnusamy இராஜேஷ் பொன்னுச்சாமி Help the Poor not by money but your service

    • @starmovietech6869
      @starmovietech6869 4 роки тому +4

      Correct bro

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 26 днів тому +2

    நண்பர்கள் டி ஹெச் வெளிச்சம் ஆலயம் இந்தப் பாடலைக் கேட்க வேண்டும் அன்பே அப்பொழுது உன் குரல் கேட்கும் கேட்கவில்லை என்னவென்றால் இப்படிக்கு😢 உன் குரல்

  • @jeniselvi3511
    @jeniselvi3511 4 роки тому +26

    எத்தனை அன்பு என்மேல்.. எத்தனை பாசம் என்மேல்.... இதற்கு ஈடு என்னதருவேன் நான்....😭😭😭😭😭

  • @hariprakash2323
    @hariprakash2323 3 роки тому +19

    இந்த பாடலை கேட்கும்போதல்லாம் எனக்கு, கண் களைக்கிவிடும்,

  • @IInva-um9fh
    @IInva-um9fh 6 місяців тому +2

    இந்த பாடலை கேட்டால் மனது கஷ்டப்பட்டுகிறது😭😭😭😭😭😭

  • @MuraliMurali-pz3zn
    @MuraliMurali-pz3zn 3 роки тому +126

    கலங்கிய நேரங்களில் சமாதானத்தை தருகின்ற பாடல்.

  • @suganyaprananya8945
    @suganyaprananya8945 3 роки тому +50

    நாம் தேடும் உண்மையான அன்பு தருபவர் இயேசு ஒருவரே🙏

  • @theclabenjamin77
    @theclabenjamin77 Рік тому +2

    இந்த பாடலை அநேகர் பாடினாலும் உங்களை நெருங்க முடியாது, உண்மையான அர்ப்பணிப்பு

  • @vetriselvi8986
    @vetriselvi8986 4 роки тому +25

    உம் அன்பிற்கு கிருபைக்கும் இரக்கத்திற்கும் அளவிலை இயோசு அப்பா

  • @anandaraj2228
    @anandaraj2228 2 роки тому +27

    உண்மையல்லாமல் எனக்கு யாருன்டு!தனிமையில் அடைக்கலம் எனக்கு தந்தீரே உமது இரக்கம் பெறிது!உம் அன்பு பெரிது!🙏ஆமேன் ஆலெலுயா 🙏

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Рік тому +2

    எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் எத்தனை கிருபை என் மேல்
    எத்தனை பாவம் உமக்கு எதிராக உமது அரசுக்கு எதிராய் உமது பெயருக்கு எதிராய் செய்தாலும்
    உம் கிருபையும் பாசமும் அன்பும் அருளும் என்னை விட்டு நீங்குமோ

  • @sarasugasarasuga4107
    @sarasugasarasuga4107 5 років тому +259

    அப்பா நீங்கள் இல்லை என்றால் தொடர் போராட்டம் தான் என் வாழ்க்கையாக இருந்து இருக்கும்

    • @priyakannan9391
      @priyakannan9391 5 років тому +1

      Yes appu unga anubu periyadhu raja

    • @ebimassebimass8449
      @ebimassebimass8449 5 років тому

      Hi abi mass

    • @joshuvamukesh3738
      @joshuvamukesh3738 5 років тому

      உண்மை தான் அப்பா என் வாழ்க்கை யு ம் அப்படிதான்

    • @greencladsRathinam
      @greencladsRathinam 3 роки тому

      உண்மைதான்

    • @LIVINGSTONEY1955
      @LIVINGSTONEY1955 3 роки тому +1

      சிலுவையில் கர்த்தர் அனுபவித்த துன்பங்கள் மனிதகுலத்திற்கு அமைதியையும் மீட்பையும் அளிக்கட்டும்
      ua-cam.com/video/1e-A3qesv3E/v-deo.html

  • @merimeri329
    @merimeri329 3 роки тому +20

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லோலுயா அல்லோலுயா அல்லோலுயா ஆமென்

  • @vasanthiimmanuvel8941
    @vasanthiimmanuvel8941 Рік тому +3

    தேவனுடைய அன்புக்கு எல்லையே இல்ல

  • @ARULMANI-ub2of
    @ARULMANI-ub2of 2 роки тому +24

    கண்ணீர் கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே..... இயேசு கிறிஸ்து அன்பு❤️

  • @samrajasekar9962
    @samrajasekar9962 5 років тому +232

    எத்தனையோ பாடல் கேட்டிருக்கிறேன் ஆனால் இதுபோல ஒரு பாட்டை நான் கேட்டதே இல்லை உண்மையாகவே சொல்கிறேன் பாடல் வேற லெவல் ஐயாவுக்கு ஆண்டவர் கொடுத்த கிருபை எண்ணி நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்

    • @usharao5309
      @usharao5309 2 роки тому +2

      blee

    • @nixonsamuela3781
      @nixonsamuela3781 2 роки тому +1

      Ssss

    • @nixonsamuela3781
      @nixonsamuela3781 2 роки тому +4

      Ivaga ilanu Ennala nambava Mudiyala so sad 🎀🎀🎀

    • @kingkingsly9172
      @kingkingsly9172 2 роки тому +1

      Okm

    • @stephenvijay8386
      @stephenvijay8386 2 роки тому +2

      என்னால் அழமல் இருக்க முடியவில்லை,அன்பு பாஸ்டர்யை நினைத்து கர்த்தரை துதிக்கிர்ரென்.

  • @priyankas1103
    @priyankas1103 Рік тому +8

    எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் இதற்கு ஈடு என்ன தருவேன் நான்... ☦️🛐 ஐயா இந்த பாடலை கொடுத்ததாற்கு நன்றி ஐயா என் தகப்பன் ஆகிய இயேசுவின் ஆசி உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கட்டும்... 🙇🏻‍♀️☦️🙇🏻‍♀️

  • @PHOENIX_GAMING_1438
    @PHOENIX_GAMING_1438 6 років тому +40

    நெஞ்சை நெகிழ வைத்த பாடல் . இயேசுவின் அன்பு எவ்வளவு பெரியது

  • @kowsalyajerlina5486
    @kowsalyajerlina5486 5 років тому +180

    ❤️ஆ எத்தனை❤️ அன்பு ❤️என்மேல்❤️ எத்தனை ❤️பாசம் ❤️❤️என்மேல்❤️🎼🎤🎼கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்திரே

    • @parvathidevendra3462
      @parvathidevendra3462 5 років тому

      Khatron Ke chut Ram Army

    • @joshuvamukesh3738
      @joshuvamukesh3738 5 років тому +2

      உண்மை தான் என் தகப்பனை தவிர ஆறு தல் தருபவர் யாரும் இல்லை.

    • @LIVINGSTONEY1955
      @LIVINGSTONEY1955 3 роки тому +1

      சிலுவையில் கர்த்தர் அனுபவித்த துன்பங்கள் மனிதகுலத்திற்கு அமைதியையும் மீட்பையும் அளிக்கட்டும்
      ua-cam.com/video/1e-A3qesv3E/v-deo.html

  • @pothumani2868
    @pothumani2868 Рік тому +11

    கண்ணீரை கணக்கில் வைத்து ஆறுதல் எனக்குத் தந்தீர்கள் ஐயா...🎄✝️🙏

  • @RAJAGOBALRAVI
    @RAJAGOBALRAVI 2 роки тому +2

    எத்தனை அன்பு என்மேல்.. எத்தனை பாசம் என்மேல்.... இதற்கு ஈடு என்னதருவேன் நான்..

  • @johnbennyhin7559
    @johnbennyhin7559 5 років тому +36

    அருமையான பாடல் வரிகள் ,எத்தனை முறை தான் இப்பாடலை கேட்டாலும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது.. .

  • @Anishan90..
    @Anishan90.. Рік тому +1

    Appa unga song rompa miz panran 💔😭

  • @jeyanthicharles2799
    @jeyanthicharles2799 2 роки тому +11

    எத்தனை அன்பு என்மேல் இதற்கு ஈடாக என்ன தருவேன் நான்

  • @vgvgvgganesh8908
    @vgvgvgganesh8908 5 років тому +168

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென்.....

  • @Tamilfacts_5257
    @Tamilfacts_5257 2 місяці тому +1

    Amen
    பரிசுத்த ஆவியானவர்
    என்னோடு இருப்பதை
    உணர்ந்தேன்

  • @sltamilcreations1998
    @sltamilcreations1998 5 років тому +88

    எத்தனை அன்பு என்மேல் எத்தனை பாசம் என்மேல் . இதற்கு ஈடு என்ன ஆண்டவரே நான் தருவேன்.

  • @mpkumar5215
    @mpkumar5215 4 роки тому +10

    Namma thaniya erukom nu ninaipom aana yesappa namma kuda erukanga athan unarama erukom cha semma song yesappa intha song la super ah pesraru love u jesus

  • @kiruswetha3706
    @kiruswetha3706 Рік тому +1

    ஆ.. எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் Love you daddy❣

  • @vinothinir2700
    @vinothinir2700 6 років тому +50

    தனிமையில் பாதையில் வழி நடத்திய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @palanipalani8554
    @palanipalani8554 3 роки тому +10

    Tq JESUS 🙏ella nerathilum ennodu erunthu vazhi natathinigga🛐✝️

  • @thomasragavan7914
    @thomasragavan7914 2 роки тому +4

    எத்தனை அன்பு என் மேல். எத்தனை பாசம் என் மேல்
    சிறப்பான பாடல்....👍

  • @limenithalloyd3803
    @limenithalloyd3803 4 роки тому +16

    உம் உள்ளத்திற்க்குள் என்னை வரைந்தீரே
    இதற்கு ஈடு என்னத்தருவேன் நான் 🙌🙌

    • @francisxavier9920
      @francisxavier9920 4 роки тому

      Jesus, ammen

    • @LIVINGSTONEY1955
      @LIVINGSTONEY1955 3 роки тому

      சிலுவையில் கர்த்தர் அனுபவித்த துன்பங்கள் மனிதகுலத்திற்கு அமைதியையும் மீட்பையும் அளிக்கட்டும்
      ua-cam.com/video/1e-A3qesv3E/v-deo.html

  • @karthikds27
    @karthikds27 3 роки тому +47

    கண்ணீர் வரவழைக்கும் பாடல்

  • @murthymurthy5183
    @murthymurthy5183 2 роки тому +2

    Arinthavargal endrum
    Ariyaathavargal endrum
    Privinai vendaam
    Ellorukkum urimaiyaanavar nam Devan.

  • @skbaasjja3690
    @skbaasjja3690 5 років тому +32

    பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்💖💕

  • @thomasd9623
    @thomasd9623 5 років тому +190

    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்..... அன்பு இயேசுவே

  • @anniefenny8579
    @anniefenny8579 4 роки тому +42

    இயேசுவுக்கே புகழ்,இயேசுவுக்கே நன்றி.இனிய பாடலை தந்த உம்மை ஆண்டவர் நிறைவாக ஆசிர்வதிப்பார்.

    • @johnnickelson5891
      @johnnickelson5891 4 роки тому

      ஆண்டவர் இவரை தனக்காக சென்ற வருடம் எடுத்து கொண்டார்❤️

  • @JEWSTUDIO
    @JEWSTUDIO 6 років тому +17

    எத்தனை அன்பு என் மேல்...
    எத்தனை பாசம் என் மேல்...
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான்....
    heart touching lines......

  • @DhevikaSiva
    @DhevikaSiva Рік тому +1

    கர்த்தர் ஒருவரே நிரந்தரம் 🙏🙏🙏

  • @s.thaveethuraja6277
    @s.thaveethuraja6277 2 роки тому +27

    கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே 🥰🤗💫

  • @samuelemarsan4196
    @samuelemarsan4196 5 років тому +376

    கர்த்தருக்காக உண்மையாக ஓடிய தேவமனிதணின் கூறல் கெம்பிரமாய் ஒலிக்கிறது

  • @sankark6236
    @sankark6236 Місяць тому +1

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. நான் தேவனுடைய ஊழியத்தை செய்கிறேன். இவரைப் போன்றவர்களின் வாழ்க்கை என்னை சோர்வான நேரங்களில் உற்சாகப்படுத்துகிறது. தளர்ந்து போகும் போதெல்லாம் குறிப்பாக இவருடைய பாடலை கேட்பேன் உற்சாகம் வந்து விடும். இவரை நேரில் பார்க்க முடியவில்லையே என்கிற ஏமாற்றம் இருந்தாலும் ஒரு நாள் முகமுகமாய் காண்போம்.
    கர்த்தர் தாமே இவர் விட்டு சென்ற தேவப்பணியை தேவ பிள்ளைகளை கொண்டு தொடர்ந்து செய்ய கிருபை கொடுப்பாராக ஆமென்.

  • @AngelBoutique4321
    @AngelBoutique4321 2 роки тому +34

    தனிமையில் இருந்த தருணத்தில் தாங்கினது உமது கரம் அப்பா நன்றி தகப்பனே🙏🙏🙏🙏🙏

  • @johnsudhar4432
    @johnsudhar4432 6 років тому +29

    காலத்தால் மறக்க முடியாத பாடல்!!!!!!! Evergreen song....!! Intha padal ennai mikavum urukkiyathu!

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Рік тому +12

    அருமையான குரல் வளத்தை குடுத்த இறைவனுக்கு நன்றிகள்🎉🎉🎉🎉

  • @steveann9705
    @steveann9705 5 років тому +266

    எத்தனை அன்பு என் மேல். எத்தனை பாசம் என் மேல்
    சிறப்பான பாடல். அமெரிக்காவிலிருந்து வாழ்த்துக்கள். How did I miss this song all these days.

  • @vinosanvino7941
    @vinosanvino7941 3 роки тому +14

    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் ThNk u jesus😍😍😍

  • @kskishu4748
    @kskishu4748 2 роки тому +2

    Ungala mathiriye parisuthama vaala uthavi panunga appa🙏🙏🙏🙏

  • @kittogladson5852
    @kittogladson5852 6 років тому +27

    என் தனிமைக்கு ஆறுதல் ஆக இருந்த பாடல்
    I LOVE MY JESUS

  • @AjishAjeev
    @AjishAjeev 5 років тому +6

    Entha padal en life change paniyathu. Hospital el erunthu pray panninen. Now 9 months finished. Jesus sugam thanthu en kulanthaiyai kappatinar. Eniyum kappatuvar amen

  • @nithiyanithya1120
    @nithiyanithya1120 3 роки тому +1

    appa enoda vanduthala neravathunga appa pls ungala tha nan namberuka🙏🙏✝️

  • @vigneshraj5458
    @vigneshraj5458 4 роки тому +70

    இயேசுவின் அன்பே பெரியது ❤️❤️❤️🙇‍♂️🙇‍♂️