என் தாய் உருவாகும் முன்னே ! என் கருவை கண்டீரய்யா!Thanks to Pr. Aaron bala and Pr.Nathanael donald
Вставка
- Опубліковано 9 лют 2025
- follow as on Tgc church
En Thai Uruvagumunne
என் தாய் உருவாகுமுன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரையா
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
1. எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே
தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
2. அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர்
பத்திரமாய் என்னை சுமந்தீரே
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
En Thai Uruvagumunne Lyrics in English
en thaay uruvaakumunnae
en karuvai kannteeraiyaa
en peyar uruvaakum munnae
peyar solli alaiththeeraiyaa
eppatippaa umakku nanti solluvaen
solla vaarththaiyae illa
neenga pothum en vaalkkai muluvathum
vaetru aasaiyae illa - en thaay uruvaakum munnae
1. elumpukal uruvaakala
narampukal uruvaakala
thasaikal uruvaakala
tharisanam uruvaanathae
thaay karuvilae tharisanam uruvaanathae (2) -eppatippaa umakku
2. aliyaamal annaiththuk konnteer
kalaiyaamal kaaththuk konnte
kuraivinti pirakkach seytheer
paththiramaay ennai sumantheerae
thaay karuvilae paththiramaay ennai sumantheerae (2) -eppatippaa உமக்கு
#jesus #new #tamilchristian song#aaron bala ##aaronbala
#aaronsongs
#nathanealdonald
#nathanealsongs
#newsongs
#tamilchristiansongs
#christ
#christsongs
#newtamilchristiansongs
#mohanclazarus
#donald
#tamilchristiansongs
#tamilhearttouchingsong
#tamillovablesongs
#christianwhatsappsongs
#christaininstagramsongs
#whatsappstatussongs
#instareelssongs
#christianvibesongs
இதை பார்க்கின்ற அனைவருக்கும் நான் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். " இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கின்றார் " ❤️
I would like to tell the truth to those whoever watching this " Jesus Christ loves you " ❤
இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுவது எவ்வளவு இன்பமாக இருக்கிறது .. 👬👬👬 ஆமென்...🙏
Very Good Performance Guys , Keep it more
God bless you all
God Bless You...❤
அருமை
God bless you guys
Nicee work
God bless u brothers
Karthar nallavar ❤
Gud team work 🤟🏻
Super jai akesh❤
🙏Very nice Bro 🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்உள்ளது தாயின் கருவில் கண்டவர் கர்த்தர் ❤
Good team brothers i like this song and also your perfomance
God bless u team❤❤
Akash ... Good job... God is great...
Glory to God 🎉.. Super thambi 's ❤
Super bro...❤ ... God bless you..✝️
Glory to God ✨ supe👌 excellent team work 👍 God bless you all my brothers✨🌹💐
Nice song..... Waiting for more songs like this.....
நன்றி ❤
Glory to god 🙏🙏🙏 god bless you brother's
God bless you என் அன்பு தம்பி
Glory to God..... God bless u team 🙏
Nandri sister 🎉
Glory to God.. bless you all my dear brothers ❤
Jesus bless u all....👍
Glory to God....❤😇
❤
Glory to God 🙏🏻.... Excellent team work from கர்த்தரே தெய்வம் boys ...... God bless you all ✨
Keep rocking brother
Super jai akash ❤🎉
🤗
Amen praise God good team work 🙏god bless you all
God bless you to all my brother s karthar nallavar avar eppavum vungakudavea eruppar all the best 👍
Super pa 👏👏💐💐
God bless to all brothers..💐
அழியாமல் அணைத்துக் கொண்டீர் கலையாமல் காத்துக் கொண்டீர் குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே .... Thank you Jesus❤....
I am very happy to see you all after a long time🥰😊it's good to see u all❤....
God bless u thambi....❤✝️
❤
Raghul sir your teamm soooooo 🎉💐💐✨✨✨
🙏🛐 amen appa 🛐
Very super guy's...god bless you all...keep it up...l am very happy watch this vedio
ஆமென்
❤
Amennn.. God bless you all 🙏praise God🤩🙏🙏🙏🙏
Super thambi's..❤
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ❤...superb brothers🎉💥🔥
நன்றி ❤
God is good🌿🙏....... great editing......god bless you brothers
Glory to God ❤
👏🏻👏🏻
Good team work brothers❤
Super recreation ❤ 1:19
Nice brothers 😊😊
Glory to God.. bless you all ❤
nice song, nice performance,nice edit brothers god bless you
Glory to god 🙏🙏god bless to all brothers🌾💐😊
Soo good 😊
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் ❤❤❤
Super Tamil bro
கர்த்தர் நல்லவர்
Glory to God🙏❤ Amazing team work.... 🥰✨
நன்றி ❤
God bless you brother's 💐💐💐
Glory to God... Superb 🎉
Good song❤
✝️
Glory to god
Super🎉❤
❤❤❤❤Good Performance All ❤❤❤❤
Glory to lord ❤❤❤
Kartar nallavar avar kirubai endrumullathu
இயேசுநல்லவர்.அவர்நம்மைகாத்துக்கொள்வார்அவர்எப்பொழுதும்நம்மோடுஇருப்பார்ஆமென்❤❤❤
Praise the lord...
Really it's good All your cooperations is wonderful 🎉🎉🎉🎉🎉We expecting more and more that you will do well like this as soon...thank God for lifting you up🙏❤️
Thank you ❤
Away some creative thinking, may god bless you brothers.
My favourite song 👏👏🙏
❤❤❤❤❤🤝🤝🤝🤝
Supper da machii 💋❤️🩹 JAI 🎉🎀✝️🛐
🤗
God bless you all my children's ❤
Rpxe😅😢🎉😂❤
சனமேஸஞநர்ஒஉஓஎஏஇஙகடறரக்ஷஹஜஞ
❤😂🎉😢😮😢😅😊😮😮😮😅😊😢🎉😂
.yenthaggappanay.yesuvay.aronin.kol.thulirthu.konduirrukiradhu.umnamam.maggimaikkendru.appa
Broo nice team work, u all had a blessing to have such a nice team. Great and fantastic with this song. God bless you forever and I wish u to make more videos with ur own lyrics soon.... ✌️💟
All the greatings to:
Soooo team ✨🌈
Thanks a lot bro!! ❤
நன்றி ❤
Amen ❤❤❤❤❤❤ என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
சங்கீதம் 139:16
நன்றி ❤
❤❤❤❤❤❤❤❤
Amen
ஆமென் ❤️
Everyone please supscribe this channel ..Give all ur support more and more.....God bless you
Aman
Yesuraja.innumathiathiggamai.payenpaduthum.varthai.vallamai.maggimai.thank.you.lord.jesus.abbisegga.nathi.payyattum.nandrappa
என் தாய் உருவாகுமுன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரையா
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
1. எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே
தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
2. அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர்
பத்திரமாய் என்னை சுமந்தீரே
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
Nice song all brothers supar God bless you 🙏🙏🙏
God bless you all
Karthar nallavar ❤
Glory to God
❤
Super ❤❤🙏
❤❤❤❤Good Performance All ❤❤❤❤
❤
Kartar nallavar avar kirubai endrumullathu
Amen appa 🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤
Glory to God
God bless you all
Glory to god
God bless you all
God bless you all
God bless you all