நவதானியம் சாப்பிட கூடாதா?பழைய சோறு அருமையான உணவு! ஆனால்...| Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | Gold

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @styladhomecare1602
    @styladhomecare1602 2 роки тому +93

    ஒருவரின் உழைப்பை போகிற போக்கில் நாம் எளிதாக கேட்டு கற்று விடலாம் என்பது மிக மோசமான அணுகுமுறை ஆகும். நன்னீர் அவர் கடினமாக எல்லாவற்றையும் தேடிப் பிடித்து பிறகு கண்டுபிடித்த ஒன்று. வேண்டும் என்பவர்கள் நேரடியாக சென்று வாங்குங்கள்.கற்க்க வேண்டும் என்பவர்கள் உங்கள் ஈடுபாட்டை அந்த துறை சார்ந்த உங்கள் தேடல்களை அவர் விரும்பினால் பகிருங்கள். அப்போது உங்களுக்கு சில விஷயங்கள் புரியவரும். டாக்டர் நமக்கு விடும் ஓற்றை சவால்.. நாம் சிந்திக்கறோமா என்பது தான்.சரியாக சொல்ல வேண்டும் என்றால் நாம் சிந்திக்க வில்லை என்பது மண் வளம் அழித்தது மற்றும் இன்றைய உணவு முறை என்பது சொல்லி விடும்.அதனால் தான் அவர் சில இடங்களில் உனக்கு என்ன தெரியும் என்று ஒரு வித கோபமாக வெளிப்படுகிறது.. வாழ்த்துக்கள் டாக்டர். நீங்கள் மிகவும் மரியாதைக்கு உரியவர் டாக்டர். ராஜேஷ் Sir நீங்கள் எப்பவும் தங்கம் sir..ஒரு குறையும் இல்லை. நீங்கள் அங்கு ஒரு சாமானியனின் புரிதலில் கேள்வி கேட்பது எங்களுக்காக என்பது நீங்கள் சொல்லாமலே புரிகிறது. வாழ்த்துக்கள் sir.🙏🙏🙏🙏

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 2 роки тому

      ஆமா அதை அப்படியே காப்பியடித்து பொறுக்கிட்டு போய் விற்று பணம் பண்ண காத்துக்கிடக்காங்க. படிக்காமலே இவற்றை சொல்லியே தாம் கண்டு பிடித்ததா தம்பட்டம் வேறு அடிப்பார்கள்

    • @spradhakrishnan4907
      @spradhakrishnan4907 2 роки тому +5

      ஐயா உங்கள் பதிலில் நன்னீர்
      பற்றிய கண்டுபிடிப்பினை நாங்களும் அறிந்து உள்ளோம்.இருந்தாலும் நாங்கள் வாங்கி அனுபவிக்க
      மிக மிக ஆவலுடன் உள்ளோம். அனுப்பும் வசதி டாக்டருக்கு எந்த நிலையில்
      இருக்குமென தெரியாமல் தான் முழிக்கிறோம். ஆண்டவன் அருளிருந்தால்
      கிடைக்கட்டும். எல்லாம் அவன் செயல். ஐயா டாக்டர் நிகழ்ச்சியும் சரி நடிகர் ராஜேஸ் அவர்களும் சரி மனித இனத்திற்குக் கிடைத்த
      போக்கிஷம். நன்றிகள் கோடி.

    • @campaignburst6491
      @campaignburst6491 2 роки тому +1

      Nice reply

    • @nyogashrirathna9380
      @nyogashrirathna9380 2 роки тому +4

      Fantastic. யார் கேட்கவில்லை என்றாலும் நாங்கள் கேட்கிறோம்.
      அனைவரையும் கேட்க சொல்கிறோம். தாங்கள் விடாமல் தொடருங்கள். உங்கள் பதிவுகளை தொடர்ந்து கேட்போம்.ரொம்ப ரொம்ப நன்றி தங்களின் அறிவுரைகளுக்கும் அறிவு சார்ந்த உரைகளுக்கும்🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +2

      மருத்துவர்.

  • @balajivellai
    @balajivellai 2 роки тому +19

    ஒரு நடிகன் தான் சார்ந்த சமுகத்திற்கு எப்படி உதவ முடியும் என்பதற்கு ராஜெஷ் அய்யா ஒரு எடுத்துக்காட்டு, Dr.Nathagopalan தனது channelலில் இந்த தலைப்புகளில் பேசியல்லார், இதில் 1000 or 2000 viewers மட்டுமே பார்த்துள்ளனர், ஆனால் இந்த channel மூலம் Dr, உலக அளவில் சென்றடைந்தார், வாழ்க ராஜெஷ் அய்யா 🙏

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 2 роки тому +226

    அய்யா,இருவரது நேரத்திற்கும் தமிழ் சமூக விழிப்புணர்வு சேவைக்கும் எங்கள் அனைத்து தமிழ் மக்கள் சார்பாக கோடி நன்றிகள்.
    தொடரட்டும் உங்கள் பதிவு

    • @vadivushekar03
      @vadivushekar03 2 роки тому +4

      Unmaiyai sonnar ayya. Ivar than doctor .

    • @selvaraj3477
      @selvaraj3477 2 роки тому

      33

    • @dineshpranav9777
      @dineshpranav9777 2 роки тому +6

      Rajesh iyya evara uttrathenga. Nandhagopalan iyya neenga engala uttrathenga.neengal engaluku kidaitha amuthasurabi.eranduperukum kodanakodi nanrigal.❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @appukathu5124
    @appukathu5124 2 роки тому +170

    யாரு இவர் அறிவுச் சமுத்திரமா இருக்கிறார் . டாக்டர் இன்னும் ஐம்பது வருடமாவது வாழவேண்டும் . வாழ்த்துக்கள் ஐயா.

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 роки тому +202

    தாய், தந்தை, டாக்டர் நந்தகோபால் டாக்டர் ராஜேஷ் மற்றும் கடவுள்.. அனைவரும் நம் வாழ்வில் முக்கியமானவர்கள்

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 роки тому +2

      @@ALLUARJUNFAN1998 ஆமாம் அண்ணா

    • @anandhana5568
      @anandhana5568 2 роки тому +1

      Arumai annaa

    • @Passion_Garden
      @Passion_Garden 2 роки тому

      Excellent

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      மருத்துவர்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@anandhana5568 *அருமை அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 2 роки тому +71

    நந்தகோபாலன் ஐயா தமிழ் இனத்தின் சிறந்த மருத்துவர் 🙏🙏🙏💐💐💐💐❤️❤️🙏💐💐🙏🙏🙏🙏💐🙏❤️

  • @SivaKumar-gy8ok
    @SivaKumar-gy8ok 2 роки тому +123

    அண்ணா நீங்க நகைச்சுவையாக பேசினாலும், அதில் உள்ள உண்மை பொட்டில் அடித்தது போல் வலிக்கிறது. தொடரட்டும் தங்கள் பணி. இவ்வழியில் நீங்கள் ஒருவர் தான் இருக்கிறீர்கள்.🙏🙏🙏🙏🙏

    • @VS-xo8db
      @VS-xo8db 2 роки тому

      This show is nothing but another money grabbing scheme by a fake doctor. He wants to sell his product as the best alternative for health conscious people. Please stay away from people like these

    • @kavi0505
      @kavi0505 2 роки тому

      Ada neraiya alternate doctors ipdithanga polambaranga

    • @gajendranmuthuramuthevar1032
      @gajendranmuthuramuthevar1032 2 роки тому

      @@kavi0505 q

    • @gajendranmuthuramuthevar1032
      @gajendranmuthuramuthevar1032 2 роки тому +1

      Fine

  • @vijayashanmugam3635
    @vijayashanmugam3635 2 роки тому +18

    எளிய முறையில் யதர்தாத்தை புரிய வைக்கும் டாக்டருக்கும் அவரை நேர்காணல் காணும் ராஜேஷ் சாருக்கு ம் நன்றிகள் பல பல

  • @ananthakumarp8309
    @ananthakumarp8309 2 роки тому +13

    அற்புதமான மற்றும் ஆச்சரியமான தகவல்களை அளித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் தலைசிறந்த தமிழ் விஞ்ஞானத்தை தலைநிமிர வைக்கும் dr.c.k.nandhagobalan அய்யா அவர்களையும் தங்களையும் இருகரம் கூப்பி வணங்குகிறேன்
    நன்றிகள்

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 2 роки тому +45

    இயல்பான நடைமுறையிலேயே அணைத்து விளக்கங்கள் உள்ளன அருமை அருமை🙏💕

  • @drkksvasam7417
    @drkksvasam7417 2 роки тому +4

    அய்யா தங்களின் சேவை உலக மக்களுக்கு பெரிய உதவி... நன்னீர் வாங்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்... தயவு செய்து தகவல் சொல்லுங்கள்.. மிக்க நன்றி...

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 роки тому +24

    அய்யா இனிமேல்தான் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  • @Kmathu-jg1sq
    @Kmathu-jg1sq 6 місяців тому +1

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் டாக்டர் நந்தகோபால் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா பழைய சோறிலிருந்து பன்றி கறி வரை அடித்தட்டு மக்களுக்கு உழைக்கும் வர்க்கத்திற்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் ஐயா உங்கள் இருவருக்கும் இருக்கும் நல்ல எண்ணத்தை போல ஆண்டவன் நீண்ட ஆயுளை தருவாராக ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும்

  • @ganapathysubramanian6854
    @ganapathysubramanian6854 2 роки тому +85

    Rajesh sir மாதிரி ஒரு மாமாவும் … Dr மாதிரி ஒரு சித்தப்பாவும் … அன்பாகவும் … கண்டிப்பு அண்ட் கலகல பேச்சும் …just awesome….🙏🙏🙏🥰

  • @ranjithraj5726
    @ranjithraj5726 2 роки тому +1

    ஒருமுறை பார்த்த பிறகு புரியவில்லை இந்த காணொளி மட்டும்.
    இந்த காணொளியை மீண்டும் உற்று நோக்கி பார்த்தேன் அற்புதம் மிக அற்புதம்.
    நான் புரிந்து கொள்ளும் அளவில் உள்நோக்கத்தோடு சூட்சக முறையில் விலக்கி இருக்கும் இரண்டு மூன்று குறிப்புகள்.
    படிப்பு, சிந்தடிக், மற்றும் உணவு முறையை பின்பற்றுவது பற்றி அருமை மிக அருமை அருமையாக விளக்கி உள்ளீர்கள்.....
    நன்றி!

  • @kumarv9844
    @kumarv9844 2 роки тому +40

    மருத்துவர் அய்யா வாழ்க 🙏🙏அவரது தமிழ் புலமை மற்றும் இவர் தேடி கண்டுபிடித்த விசயங்கள் அனேகம் இவரை தொழுது நம் தமிழர்கள் வணங்கவேண்டும் 🙏🙏🙏

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 2 роки тому +11

    ராஜேஸ் சார் நீங்கள் ஒன்றுமே தெரியாத மாதிரி பேசுவது தான் எனக்கு மிகுந்த ரசனையாக உங்கள் ரசிகனாக இருக்கிறேன்.என்னையா இது என்று நீங்கள் விளிக்கும் அழகை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிப்பேன்.

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl 2 роки тому +136

    தமிழனின் மருத்துவம் உலகையே ஆளும் அதை உண்மையாகிய மருத்துவர் வணங்குகிறேன்

    • @Manikandan-bl8ju
      @Manikandan-bl8ju 2 роки тому

      A good knowledge sharing is happening
      I like to get clarified how does white sugar contribute to diabetes and how palm jaggery help to avoid it

    • @sekars667
      @sekars667 2 роки тому

      Sekar

  • @bkcharm2024
    @bkcharm2024 2 роки тому +13

    கண்டிப்பாக நீங்கள் தங்களால் இயன்ற வரை நம் மக்களுக்கு இவை மாதிரியான உன்மைகளை எடுத்துரைத்து வழி வழியாக வாழ வைக்க வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்....

  • @rajasekaranr8290
    @rajasekaranr8290 2 роки тому +21

    தமிழ் தமிழ் மருத்துவம்
    தொடரட்டும் நன்றிகள், நன்றிகள் கோடி
    வாழ்க வளமுடன்

  • @rameshrk5887
    @rameshrk5887 2 роки тому +4

    ஐயா நான் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை தங்களின் பதிவுகளை நான் தொடர்ந்து கண்டு வருகிறேன் மிகவும் வியப்பாக இருக்கிறது மருத்துவர் அய்யாவை மிகுந்த பாதுகாப்புடன் நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் ஏனெனில் அவர் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யாவின் அறிவை காணும் போது போகர் ஐயாவே மீண்டும் வந்தது போன்று தோன்றுகிறது மிகவும் மகிழ்ச்சி எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை வாழ்த்துக்கள். ஐயா நீண்ட காலம் பெருவாழ்வு வாழ்ந்து தமிழர்களையும் தமிழர் அறிவியலையும் பாதுகாக்க பணிவன்புடன் வேண்டுகின்றேன்

  • @jayaprakash5173
    @jayaprakash5173 2 роки тому +35

    அந்த தங்கத்தை பத்திரமா பாத்துக்குங்க.. சிறப்பான சேவை. பாராட்டுக்கள்.

  • @soundarpandi1749
    @soundarpandi1749 2 роки тому +33

    அறிவு பசிக்கு,உணவு வழங்கியதற்கு நன்றி🙏🙏🙏🙏

  • @bagyalakshmi639
    @bagyalakshmi639 2 роки тому +8

    கோபாலன் சார் பெரிய கமல் ரசிகரா இருக்கீங்க போல நீங்கள் சந்தித்த விஷயங்களை டயலாக் உடன் ஒப்பிட்டு கூறும் விதம் மிகவும் அருமை கேட்கவும் நன்றாக உள்ளது

  • @kavithavenkat802
    @kavithavenkat802 2 роки тому +11

    ஒவ்வொரு வீடியோ வும் அருமை, அருமை. ராஜேஷ் சார், டாக்டர் சார் இருவரும் பேசுவதை கேட்கும் போது மனதுக்குள் ஒரு தெளிவு, மகிழ்ச்சி ஏற்படுகிறது.

  • @vetrikumaran3399
    @vetrikumaran3399 2 роки тому +11

    உண்மையிலே மிகவும் அருமையான நிகழ்ச்சி பார்க்க வியப்பாக இருக்கிறது இதுவரை கேள்விபடாத அனேக ரகசியங்கள் தெரிந்து கொண்டேன் உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட உரையாடல்கள் அதிகம் காண ஆசைப்படுகிறேன் நன்றி

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 роки тому +18

    டாக்டர் நந்தகோபாலன் அவர்களை உலகிற்கு அறிமுக படுத்தியதற்க்கு நன்றி ராஜேஷ் ஐயா.
    அருமையான பதிவு

  • @kothandaramank2328
    @kothandaramank2328 2 роки тому +13

    தமிழரின் மிகப்பெரிய விழிப்புணர்வு தருகிறீர்கள் ஐயா!!!

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +2

    காலம்பூரா பேட்டி காண காத்திருக்கோம். ராஜேஷ் சார் அது என்ன என்று கேட்டு டாக்டர் அதை திரும்ப சொல்வது தெளிவாக விளங்க வைக்கிறது. இதற்காக ராஜேஷ் சார் ஒன்றும் தெரியாதவர் போல இருப்பது சிறப்பு.
    வியாபார நோக்கோடு செயல்படும் நிறுவனங்கள் மக்கள் நலன் பற்றி அக்கறையற்றோராய் இருப்பதும் உண்மைகளை செவியேற்க மறுப்பதும் வருந்ததக்கது.
    ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமா இந்நிகழ்ச்சி இருக்கு. இனிப்புண்ண ஆசையாய் ஓடிவரும் குழந்தை போல மீண்டும் ஆவலாய் காத்திருக்க வைக்குது. நன்றி

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому

      வாழ்த்துக்கள் தங்களின் ஆவலுக்கு,

  • @sakthivel3706
    @sakthivel3706 2 роки тому +5

    சிறப்பான பேச்சிகிடையிலும் குறும்பான பேச்சுகள் ஐயா அவர்களின் சிறப்பு.. ஐயா கமல்ஹாசன் அவர்களின் படங்களை விரும்பி பார்க்கிறார் வசனங்களும் உச்சரிப்பும் அருமை..

  • @user-fm4bn8jo2o
    @user-fm4bn8jo2o 2 роки тому +13

    பாராட்டுகள்., விமர்சனங்கள் பற்றி நமது முன்னோர்கள் சிந்திக்கவில்லை.
    உங்கள் இருவரையும் நமது முன்னோர்களின் மறு பிறப்பாக நாங்கள் வணங்குகிறோம்.
    உங்கள் தரவு வரலாறு 🙏🙏🙏🙏🙏

  • @rainbo7828
    @rainbo7828 2 роки тому +10

    நுட்பமான வெகு அரிதான பல்வேறு விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக நாங்கள் பார்த்து ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! மிக்க நன்றி!

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 роки тому +7

    தொடரவேண்டும்.... தொடருகிறோம்..... உண்மையை நோக்கிய பயணத்தில்.... நன்று... நன்றிகள் பல

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 2 роки тому +5

    ராஜேஷ் ஐயா தங்களுடைய காணொளிக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்.வாழ்க்கையில் நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்துக் கொண்டிருக்கிறது.உலகத்திலேயே தலை சிறந்த இனம், மொழி நம் தமிழ் இனம்தான் நம் தமிழ் மொழிதான்.மருத்துவர் நந்தகோபாலன் ஐயாவிற்கு ((திருத்தம் நம் தமிழ் மருத்துவர்)) கோடானு கோடி நன்றிகள் 🙏 ஐயாவின் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அடுத்த காணொளிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @nepolianm7837
    @nepolianm7837 2 роки тому +20

    இருவரின் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.....

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +14

    எவ்வளவு பாரம் பரிய நம் வாழ்க்கை.. மருத்துவம் . இழந்து அயல் நாட்டு மோகத்தில் அழிந்து கொண்டு இருக்கிறோம் என்ன ஒரு அருமையான பதிவு நன்றி ஐயா இது போன்ற பதிவு அதிகம் வரவேண்டும் நன்றி ஐயா.

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому

      நமது அருமையை நாம்நாசமாபோகனும்னு நம்பவச்சவன் ஆய்வுனாத்தன் ஏற்கனும்னு மனநிலையில் மக்கள் என்னத்த சொல்ல.

  • @raginiragini3217
    @raginiragini3217 2 роки тому +11

    மிகவும் அற்புதமான உரையாடல் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் இறைவன் அருளால் பல உரையாடல்கள் நடைபெற வேண்டும்

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 роки тому +8

    ஐயா நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் தமிழர்கள்
    உலகத்தில் எல்லா நாட்டிலும்
    பலமாக இருக்கின்றோம் நாடு கிடைக்கட்டும் உங்களை கோவிரத்தில் வைத்து அழகு பார்ப்போம் சுவிஸ் நேயர்

  • @somasundaramm4117
    @somasundaramm4117 2 роки тому +8

    மருத்துவர் அய்யாவின் திறனாய்வு செய்திகள் மிகவும் உபயோகமானவை ,,,பதிவுக்கு நன்றி

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 роки тому +16

    டாக்டர் விலாசம் தெரியபடுத்துங்க ராஜேஷ் ஐயா ஒவ்வொரு பகுதியும் அருமையான அழகான பொக்கிஷம்

  • @viveks1785
    @viveks1785 Рік тому +3

    உங்களுக்கு முதலில் நன்றி... உங்கள் காணொளி சிறப்பு... உலக அளவில் வர வேண்டிய செய்தி... மனித குலம் ஆரோக்கியமான உணவு மற்றும் உணவின் அருமையாக விளக்கம்... தமிழ் உணவு முறை உலகம் வியக்கும் வண்ணம் உண்மை விளக்கிய இருவருக்கும் இடையே நல்ல விவாதம் மற்றும் கலந்துரையாடல் சூப்பர்... நன்றி நன்றி...

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +38

    நல்ல தகவல்கள் தரும் இருவருக்கும் இத்தகவல் தர அவரை இனம் கண்டு தரம் புரிந்து அழைத்து வந்த ராஜேஷ் சாருக்கும் வாழ்த்துக்கள். சரியானவரை தேர்வு செய்வதில் ராஜேஷ் சார் கெட்டி

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 2 роки тому +1

    டாக்டர் உயர் திரு நந்த கோபாலன் சார் அவர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான பதிவு 💐💐💐💐🌸💮🏵🏵🏵🌹🌹🌹🌹💐💐💐💐

  • @rjcutshot2164
    @rjcutshot2164 2 роки тому +17

    Whatever dr said its absolute true தமிழ் படித்தால் அதில் அனைத்தும் உண்டு. Attakasam ana interview series 🔥👌

  • @gramesh123
    @gramesh123 2 роки тому +2

    உங்களின் தமிழ் மருத்துவ மதிநுட்பம் உலகெங்கும் பரவவேண்டி இறைவன் அருள்புரியவேண்டும்

  • @santhoshbabu4089
    @santhoshbabu4089 2 роки тому +4

    உங்கள் இருவருக்கும் தெய்வம் தீர்க்காயுளை வழங்கும்...வழங்கட்டும்.."நன்னீர்"இதைப்பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன்.என்னுடைய அநுமானம் சுத்தமான "மழைநீரைத்தான்" -திருமூலரின் மறு அவதாரமான டாக்டர்.C.K.நந்தகோபால் குறிப்பிடுகிறார் என் நினைக்கிறேன்.மிக்கநன்றி!

  • @harimani3008
    @harimani3008 2 роки тому +2

    மிகவும் சிறப்பாக உள்ளது ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மருத்துவர் நந்தகோபால் அவர்களுக்கும் மிக்க நன்றி குறிப்பாக பழைய சோறில் பல மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை கடந்த ஒரு மாதங்களாக வாரத்தில் ஒரு முறை இரண்டு முறை சாப்பிடும் பொழுது மிகவும் அருமையாக உணர்கிறேன் செரிமான தன்மை கூடுகிறது இன்னும் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துறியுங்கள் நன்றி நன்றி

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому

      இயற்கையில் விழைந்த பாரம்பறிய அரிசியில் சமையுங்கள்.

  • @MariMuthu-sz7vl
    @MariMuthu-sz7vl 2 роки тому +5

    உண்மை யாகவே அவரை விடாதிங்க அருமையான மனிதன் கதர கதர கேள்வி கேளுங்கள் உங்கள் கேள்வி பதில் ஒரு புக்கு போடர அளவு க்கு இருக்கனும் சூப்பர் ஹீரோ.. நன்றி🙏💕

  • @tamilsaapattuparambarai
    @tamilsaapattuparambarai 2 роки тому +2

    எங்கள் ஆயுளில் அங்கம் வகிப்பவர்கள் நீங்கள் ...நம்ம வீட்டு உணவு மட்டுமே விருந்து இதை அழுத்தமாக சொல்லுகிறீர்கள் ....அருமை இதையே தான் வேறு ஒரு கோணத்தில் நானும் youtube ல் சொல்லிவருகிறேன்... உங்களை உண்மையான பல்கலைக்கழகம் அங்கிகரிக்கும் அது அவர்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமையும்......நுண்ணுர்களை அடிப்படையாக கொண்ட தமிழ் மருத்துவம் வெல்லும்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому +1

      எனது பயணமும் மறந்த மரபை நினைவூட்ட,

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 2 роки тому +20

    Very Great sir. நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்தி அனைவருக்கும் புரியும் வகையில் விவரிப்பது மிக அருமை. அதுவும் கமல் dialogue அப்பப்போ கூறுவது சுவாரசியமாக உள்ளது. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ✨✨✨✨🌟🌟🌟👍🏻

    • @kavithasenthil6703
      @kavithasenthil6703 2 роки тому +3

      தங்கள் இருவரின் பணிகள் சிறக்க வாழ்த்துகள் வாழ்க தமிழ்

    • @baranicvkumar7044
      @baranicvkumar7044 2 роки тому +1

      Blessing to human race,let
      This noble service continue for
      Ever.

  • @selva...1599
    @selva...1599 2 роки тому +1

    ஐயா என் பெயர் செல்வ.அ நான் என் கைபேசி திரையில் உங்கள் பதிவுகளை இன்று சாயும் பொழுதில் தான் பார்த்தேன்..... உடனே பின்தொடர்ந்து விட்டேன் ...இவ்வளவு எங்கள் வாழ்வில் நல்ல செய்திகளை சொல்கிறீர் ...யணக்கு வயது 27 பார்க்கும் பெண்கள் எல்லாம் நீ உடல் பருமன் அதிகமாக இருக்க என்று கூறி விடை தருகிறார்கள் .... ...தயவு கூர்ந்து கேட்கிறேன் நான்,,,என் மற்றும் இல்ல என்னை போல உடல் எடை அதிகம் இருக்கும் வாழ்வில் உங்களால் முடியும் எடை குறைய நல்ல வார்த்தை சொல்லுங்கள் ..... நான் திருமண வாழ்வில் நலம் பெற .....
    இப்படிக்கு ,
    அ.செல்வ ......

  • @vivekjayabal9632
    @vivekjayabal9632 2 роки тому +5

    அனைத்து பொக்கிசங்களும் ஒரு நாள் திறக்கப்பட வேண்டியதே.மிக்க நன்றி ஐயா மருத்துவர் நந்தகோபால் அவர்களே மற்றும் ஐயா ராஜேஷ் அவர்களே.

  • @pugaz3
    @pugaz3 2 роки тому +17

    மிகப்பயனுள்ள அறிவார்ந்த காண்ணொலி.
    மிக்க நன்றி

  • @feresmaran6602
    @feresmaran6602 2 роки тому +7

    இந்த தொடர் இன்றைய காலை பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக தொடக்கி வைத்தது. சிரித்து சிரித்து மகிழ்த்தேன். நன்றி

    • @basreliefworks
      @basreliefworks 2 роки тому

      நுண்மாண் நுளைபுலம் வேண்டும் என்கிறார் டாக்டர் நந்தகோபால் நகைச்சுவை உணர்வில் ஏராளமான பொருள் உண்டு.

  • @sankarganesh8640
    @sankarganesh8640 2 роки тому +3

    சார் வணக்கம் உங்களது வீடியோக்களை பார்க்கின்றேன் மிகவும் அருமையாக இருக்கிறது வித்தியாசம் இருக்கிறது

  • @thangatamizhantv1429
    @thangatamizhantv1429 2 роки тому +28

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தமிழனின் அமைதியான அறிவின் (தோல்வியின்) வலி வலி தெரிந்தது....கண்ணில் கண்ணீர் ....எங்கள் தமிழ் முன்னோர்களின் அறிவியலின் முன் அனைத்து ஆங்கில அறிவும் குப்பைகளே .....அய்யா கவலை வேண்டாம் இந்த கானொளியே உங்களின் வெற்றி ..... உங்கள் இருவருக்கும் நன்றிகள் ...........

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 роки тому +16

    ஆமாம் ராஜேஸ் அய்யா நந்தகோபாலன் அய்யாவை வைத்து 1000 Episodes எடுக்க வேண்டிக்கொள்கிறேன்..

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +1

    Dr Sir 🙏💐 Super 👌👍
    NaaM Tamilar 🔥 NaaNga Tamilandaa 👍💪🦾🙏💐
    We saw in our WORLD 🌎 Best FooD Tamil FooD👌 👍🔥🤔
    Dr SIR 👍🙏💐,& RAJESH Sir 2 pearum semma kalakurenga Avar eanga St Paul's school master in Chennai 👍 NaaN avar relation Narmon Master
    student 😅 Super 👌👍

  • @manickavasagammuthiah4344
    @manickavasagammuthiah4344 2 роки тому +6

    நம் முன்னோர்கள் அறிவாளிகள். நாம் அதை இழக்கிறோம். அது தான் உண்மை.
    வெள்ளைக்காரன் நம் நாட்டு விட்டுப் போய் விட்டால், நம்மால் ஒரு குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது என்று சொன்னார்கள்.
    இன்று விண்கலம் தயாரிக்கிறது பாரதம்.
    நம் முன்னோர்கள் முட்டாள்கள் என்று நமக்கு இப்போதும் சொல்லித் தருகிறது அந்நிய விஞ்ஞானம்.
    நீங்கள் உயிர் கொடுக்கிறீர்கள்.
    வணங்குகிறேன் ஐயா.

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому

      விஞ்ஞானம் மெய்ஞானம் கலந்தது தமிழர் வாழ்க்கை,வணிகத்திற்காக விஞ்ஞானம்

  • @ramki439
    @ramki439 2 роки тому +5

    Respect Dr. Nandhagopalan ஐயா நீங்கள் நிறைய விஷயங்களை மென்மேலும் பகிர வேண்டும் அது எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா

  • @ஈசன்-ட8ங
    @ஈசன்-ட8ங 2 роки тому +24

    இந்த நவீன காலத்தில் நமக்கு கிடைத்த அறிய பொக்கிஷம் ஐயா. திரு நந்தகோபால் அவர்கள். காணொளி அனைத்தும் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தியது நன்றி வணக்கம் 🙏.....

  • @vivekananthan5679
    @vivekananthan5679 2 роки тому +2

    அருமையான பதிவு......
    நேரம் கடப்பதே தெரியவில்லை...
    அனைத்தும் புதுமையாக இருக்கிறது... நன்றி..

  • @abdulgani8365
    @abdulgani8365 2 роки тому +29

    மருத்துவர் அய்யா சி.கே. நந்தகோபாலன் அவர்களுக்கும் அய்யா ராஜேஷ் அவர்களுக்கும் மிக மிக நன்றி. நமது தமிழ் மருத்துவத்தைப் பற்றி கூறக் கூற வியப்பை ஏற்படுத்துகிறது.

  • @arayearayeelango1360
    @arayearayeelango1360 2 роки тому +5

    சார்.சூப்பர்.ஆணால் ஒரு சின்ன
    திருத்தம் .சட்டியில் சாப்பாடு,தண்ணீர் மட்டும் ஊற்றி வைக்க வேண்டும்.உப்பு வேண்டாம். உப்பு போட்டு ஊரவைத்தால் புலிப்பு டேஸ்ட் வராது... சாப்பிடும்போது உப்பு போட்டால் போதும்........

  • @primesola3441
    @primesola3441 2 роки тому +32

    Rajesh sir, pl continue this interview. Ignore negativity. We like you both conversations

  • @senthilnathansenthil1265
    @senthilnathansenthil1265 2 роки тому +4

    ஐயாவுடைய பேச்சி காமடியாகவும் மிக முக்கியமான தகவலாகவும் இருக்கின்றது மிக்க நன்றி ஐயா.

  • @ezhil8442
    @ezhil8442 2 роки тому +4

    ராஜேஷ் ஐயா அவர்களே, நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்று கூறுவதே எங்களுக்கு பெருமை....
    தமிழ் உலகில் உள்ள சான்றோர்களை,எம்மை போன்ற இளைஞா்களுக்கு அறிமுகம் செய்து எங்கள் வாழ்க்கை வளம் பெற வழிவகை செய்ததற்கு மிக்க நன்றி ஐயா....
    தாம் நல்ல அரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்து இன்னும் பல தலைமுறை தமிழ் சமூக சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்....
    வாழ்க தமிழ்...! வெல்க தமிழ்....!

  • @tinulata1364
    @tinulata1364 2 роки тому +13

    Rajesh sir, the way you talk with him only makes it interesting to watch.. please continue the same way and make many episodes..felt really bad when Dr.Nandakumar told about his interaction with the university! Hatts off to Dr.Nandakumar!

  • @balavinodr.t7987
    @balavinodr.t7987 Рік тому +8

    I am Christian and God has given grace period to this world only because of great people like you sir. This is not a joke. Helping the society is to serve God. God bless both of you sir. I pray for your dedication to this society.

  • @GenialSpokenEnglishAlex
    @GenialSpokenEnglishAlex 2 роки тому +9

    உலகநாயகன் கமல்ஹாசனின் இளமைக்கு பின்னால் அநேகமாக இந்த டாக்டர் தான் இருக்கிறார் என்று தோன்றுகிறது.
    இருவரும் உரையாடலும் அற்புதம் நன்றி ஐயா.

  • @Ila130868
    @Ila130868 2 роки тому +17

    Dr has great sense of humour also. Extremely multitalented personality - our treasure 🙏

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 2 роки тому +2

    இரு துருவங்களுக்கும் வாழ்த்துகள் 💐 காணொளி பதிவிட்டமைக்கு நன்றி
    🙏🌺 திருச்சிற்றம்பலம் 🌺🙏

  • @supriyakanagaraj2903
    @supriyakanagaraj2903 2 роки тому +5

    மிகவும் அருமையான கலந்துரையாடல். மிக்க நன்றி அய்யா🙏🙏

  • @jeromedas4278
    @jeromedas4278 2 роки тому +1

    கோடான கோடி நன்றி ஐயா ..அற்புதமான அதிசயத்தக்க தகவல் ..நான் 13 வருடங்களாக பிரஸர் மாத்திரை தூக்க மாத்திரை போட்டு பழகிவிட்டேன் ..இதிலிருந்து மீள்வதற்கு வழி சொல்லுங்கள் ..எனக்கு வயது ஐம்பத்தி ஒன்று நடக்கிறது ...கோடான கோடி நன்றி ஐயா ..

  • @vasanthakumar9090
    @vasanthakumar9090 2 роки тому +4

    ஐயா நீங்கள் இருவருமே கடவுள் பல்லாண்டு வாழ்க

  • @chinnathambi289
    @chinnathambi289 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி ராஜேஷ் அண்ணா...இந்த கலந்துைரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் ஆச்சரியமூட்டுவதாகவும் உள்ளது...
    மருத்துவர் நந்தகோபால் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....
    பதில் அளிக்கும் தன்மை பிடித்துள்ளது.... உங்கள் பதிவுகள் அனைத்தும் பல லட்சம் தமிழ் நெஞ்சங்களை சென்றடையவேண்டும்....அடுத்த பதிவு எப்போது என ஆர்வத்தை தூண்டுகிறது...தமிழ் மருத்துவம் பற்றி பல நூறு பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...நீங்கள் செய்வது சமுதாய பெறும் பணியா கருதுகிறேன்....
    நன்றி🙏🙏🙏🙏🙏

  • @gopalsamyjayapalan8144
    @gopalsamyjayapalan8144 2 роки тому +15

    Eyes are tearing , Don't worry Dr no one can compare you, they are not even your foot, no words to praise you Dr , your works are real gift to humans society, I had the same experience when I had been for my phd work, so what you are doing is the real service people, vaazha valamudan 🙏🙏🙏 thanks Dr Nandagopalan

  • @KarthiKeyan-rl2ch
    @KarthiKeyan-rl2ch 2 роки тому +1

    ஐயா
    ராஜேஷ் சார் நன்றி . உண்மையில் அவர் ஒரு பொக்கிஷம் சார்.அவருக்கு நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் சார். உங்களது இத்திருப்பணி மேன் மேலும் தொடர வேண்டும் சார்.நன்றி

  • @arnoldrajir1385
    @arnoldrajir1385 2 роки тому +3

    ஐயா உங்களின் அறிவுரைகளை கேட்டு தெளிவு பெற எங்களுக்கும் நேரம் கிடைக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Рік тому

    ஆரம்பத்தில் குழம்பி விட்டேன். கேட்க கேட்க புரிய ஆரம்பித்தது இருக்கிரது. அற்புதம் தமிழரின் மருத்துவம். உணவு முறைகள். இப்பொழுது சமையலில் சில மாற்றங்கள் செய்து கொண்டேன். அருமை என்பது சிறிய வார்த்தை. நன்றி. இவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  • @PerumalVaradharaja
    @PerumalVaradharaja 2 роки тому +3

    இளைய சிவாஜி ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மருத்துவர் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏🙏

  • @prebakarnarayanan3954
    @prebakarnarayanan3954 2 роки тому +23

    Big thanks to Dr Nandagopalan sir and Rajesh sir, for introducing our ancient methodologies, their scientifical approaches in day to day life. Very very proud to listen the conversations, learning new things about Tamil science.
    Both of you please continue the wonderful work. Vazhga Pallandu!!! Vazhga Thamizh!!!

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 2 роки тому +4

    நன்றி நன்றி அய்யா . கடல் அளவு எங்களுக்கு பொறுமை உள்ளது. நேரம் இருந்தால் videos பதிவேற்றுங்கள். 🙏🙏🙏🙏🙏 இருவருக்கும்

  • @Ashvik007
    @Ashvik007 2 роки тому

    நல்ல அருமையான பதிவு சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதுஉங்களுக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும்🙏 மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல உள்ளங்கள் ஆகிய உங்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மூளையை பற்றிய ஒரு பதிவு அதற்கான உணவு பற்றி தெளிவான ஒரு பதிவிடுமாறு தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்🙏

  • @karthicr6568
    @karthicr6568 2 роки тому +6

    Sir, this doc is real inspiring..
    டயாபட்டீஸ் பத்தி நிறைய கேள்வி கேளுங்க சார். நான் ஒரு Type 1 டயாபட்டிக் for 16 yrs, now I am aged 34 . நான் வந்து intermediate fasting follow pandren.சார் சொன்ன மாதிரி காலையில தேங்காய் வாழைப்பழம் போன்ற பழங்களில் தான் சாப்பிடுவேன் ,கண்டிப்பா அரை மூடித் தேங்காய் சாப்பிடுவேன். For lunch asusual meals, night if required coconut milk with dates. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு when I hear this breakfast method from Doctor.. I actually reduced insulin intake to 50% after following this diet. Most importantly No constipation by following this diet. Pls post more questions about diabetes and its related Leg pain. Many Thanks Dr Nandha . 🙏

  • @ab2415
    @ab2415 2 роки тому

    இதுவரை நான் பார்த்த யூ டியூப் சாணல்களிலே, இது மட்டுமே அறிவுப்பூர்வமாகவும், தமிழ் மக்களுக்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கிறது, நமக்கு தெரியாத பல நல்ல தகவல்களை வழங்கியமைக்கு மிக்க நன்றி, மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன், தொடரட்டும் உங்கள் சேவை, வாழ்த்துக்கள்

  • @gp7982
    @gp7982 2 роки тому +3

    நீங்கள் பேசும் பாணி மிகவும் அழகு, நிச்சயம் நீங்கள் செய்வது தொண்டு.
    நன்னீர் பற்றி,
    அப்படியொறு அமிர்தம் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அதை எப்படியாவது பயன்படுத்திவிட முடியாதா என்ற ஏக்கத்தில் கேட்பது தான்.
    தவறாக கருத வேண்டாம்.
    வியாபர உலகத்தில் அப்பவியாய் சிக்குண்டு அல்லபடுவோருக்கு நம் பாரம்பரியத்தை நம் அறிவை புதையல் போல் தோண்டியெடுத்து எங்களுக்கும் புகட்டுங்கள்.
    நன்றி

  • @vasukisivaswami9958
    @vasukisivaswami9958 2 роки тому

    சிறந்த பதிவு அற்புதமான அறிவு அவரைப்பார்த்து நான் பெருமை கொள்கிறேன் தூங்கிக்கொண்டிருக்கும் தமிழ் உறவுகளை இதுப்போன்ற காளொளிப்பார்த்து விழித்துக்கொள்ளட்டும் உங்கள் இருவரது பணித்தொடர வாழ்த்துகிறேன்

  • @Juno_baby_official
    @Juno_baby_official 2 роки тому +59

    Hatsoff to Nandagopalam sir and Rajesh sir for this series ❤️🤝🏻✨ Please continue this series more than 1000 episodes🔥 we are moving to some other universe of our tamil ancient histories and their lifestyles, it very very useful and giving good knowledge about how they are brilliant at ancient times and finding out our current lifestyle mistakes...

    • @gowrinivi
      @gowrinivi 2 роки тому +1

      Well said

    • @Juno_baby_official
      @Juno_baby_official 2 роки тому +1

      @@gowrinivi thank you so much 🤝🏻

    • @manickam9811
      @manickam9811 Рік тому +1

      தங்களது இந்த அருமையான கருத்தை தமிழில் பதிவிட்டிருக்கலாமே ஐயா..? அனைவரும் படித்து பயன் பெறும் வாய்ப்பு கிட்டியிருக்கும்.

    • @GentleMan_2024
      @GentleMan_2024 Рік тому +1

      😊😊😂

  • @durailion9829
    @durailion9829 2 роки тому +1

    Rajesh ayya vayelaga,Dr.ayya ponra Manitha theivam, pamara Manithargalukkaga,Nantrigal 🙏

  • @vaniyammachannel680
    @vaniyammachannel680 2 роки тому +4

    மிக அருமை ஐயா🙏அடுத்த பதிவை எதிர்பாக்கிறேன்

  • @rpal8933
    @rpal8933 2 роки тому

    ஐயா வணக்கம். மிக மிக அருமையான தேவையான உண்மையான கலந்துரையாடல். உங்கள் இருவர் பணி தொடரட்டும். பலரும் பலவிதமாக கூறியதை பொருட்படுத்தாமல் தொடருங்கள். தாடி வைத்திருப்பதை கூட கேட்கிறார்களே. மருத்துவர் கூறும் கருத்தை மட்டும் உள்வாங்கி நல்வழியில் வாழ்வோம் வாழ்த்துக்கள்

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +9

    Important Concepts & its Timings ⏳⏳⏳⌚⌚⌚💖💖💖🔥🔥🔥⚔️⚔️⚔️
    3:10 Start Biodegradability & Micro-organisme
    3:40 COPPER Deposit was IRON 2 Lakh years ago
    3:55 Micro Organism கக்கா 💩💩💩 தான் COPPER GOLD( 4:30) எல்லாம்
    5:00 Vangam(lead) தின்றால் தங்க கக்கா
    5:20 Gir மாட்டு சானியில் தங்கம்
    6:05 Bio-Dégradation (RANCID)
    12:37 Dr. C.K நந்த கோபாலன் பட்ட கஷ்டம் 😔😔😔
    13:53 Synthetic Foods
    15:33 Biriyani Essence Danger ☠️☠️☠️☣️☣️☣️⚡⚡⚡😲😲😲
    16:30 வூட்ல திங்கும் சோறை தவிர எல்லாம் Synthetic
    17:33 பழய சோறு அதன் மகத்துவம்
    19:24 உலகை காக்கும் பரம பொருள் 😂😂😂
    19:33 சிறு தானியம் And its Importants
    21:17 விரதம்
    21:55 தாகம் எடுத்தால் குடி 💧💧💧
    22:10 Pituitary & Anti- Dietry Harmone(ADH)
    23:10 உண்ணா நோம்பு
    23:58 Liver Scarring
    25:18 அற்புதமான காலை உணவு (Greatest Break Fast)
    27:53 😄😄😄 ஆமாம் ஆமாம்
    The End⚔️⚔️⚔️💖💖💖🔥🔥🔥⚔️⚔️⚔️The End

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 2 роки тому +1

    தேங்காய், அவல், நாட்டுச்சாற்கரை, my kids like it sir

  • @jai-nh1mq
    @jai-nh1mq 2 роки тому +7

    இன்னும் ஆயிரம் காணொளிகள் வேண்டும் ஐயா ஆர்வமாக இருக்கிறோம் 🙏

  • @nambi.a5644
    @nambi.a5644 2 роки тому +1

    தலைசிறந்த அறிவியலாளர்
    நம்மோடு வாழ்ந்து அறிவுரைகள் தருவது நாம் கொடுத்து வைத்தவர்கள்
    அறிவியலும் பேசுகிறார் பழமையான நூல்களையும் உதாரணத்துடன் பேசுகிறார்

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 2 роки тому +10

    These are given by My Guru vallar in 19th century itself but our people didnt hear him
    Now this doctor is telling
    Good things people hearing because,of many problems
    Any how thanks to this
    Doctor 🙏

  • @தமிழன்-ந1ல
    @தமிழன்-ந1ல 2 роки тому

    ஐயா நான் தமிழையும் தமது வரலாறையும் ஆய்வு செய்து கொண்டு தான் வருகிறேன் சிறிது நாட்களுக்கு முன்பாக தான் உங்கள் காணொளியை கண்டேன் நீங்கள் தமிழ் மருத்துவத்தை புரிந்து கொள்ளாத தமிழர்கள் என்று மன வலியுடன் சொல்வது என் அறிவேன் போகர் மாபெரும் சித்தர் பிறகு நீங்கள் உங்களைப் போற்றி வணங்குகிறேன் நம் தமிழ் வரலாறு வாழ்க நம் தமிழ் மருத்துவம் வாழ்க நீங்கள் ஒரு அறிவு பொக்கிஷம் எங்களுக்கு எடுத்துரைத்தால் கற்றுக் கொள்வோம் நன்றி குருவே வணக்கம் குருவே போற்றி

  • @kavithas5083
    @kavithas5083 2 роки тому +8

    I saw two gods in same time. Iam so happy to watch your program . iam awaiting for you speech thank you sirs

  • @moorthyvellore
    @moorthyvellore 2 роки тому +1

    அருமையான விழிப்புணர்வை உண்டாக்கும் கலந்துரையாடல்...நன்றி