சைவம் மற்றும் அசைவம் (Concept of Saivam and Asaivam ) #8

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 449

  • @jais8011
    @jais8011 2 роки тому +245

    திரு. ராஜேஷ் சார் உங்கள் சரவணபவ காணொளி மூலம் பல அருமையான மனிதர்களை நாங்கள் தேட ஆரம்பித்திருக்கிறோம்.அதன் தொடர்ச்சியாக மருத்துவர் திரு.நந்தகோபாலன் அவர்களையும் தேட ஆரம்பித்துவிட்டோம்...தங்களது சேவை தொடரட்டும். நன்றி🙏

  • @gabrielgnanamuthu5737
    @gabrielgnanamuthu5737 Рік тому +3

    நந்தகோபால் ஐயா டார்வினின் கருத்தையும், பிற கிரகங்களில் இருந்து மனிதன் வந்திருப்பான் என்பதையும் மிக அருமையாக மறுத்துக் கூறினீர்கள் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
    மனிதன் கடவுளின் தலைச்சிறந்த உன்னத படைப்பு
    மேலும் சைவம், அசைவம் பற்றிய உங்கள் விளக்கம் மிக அருமை உண்மையும் அதுவே
    மனிதன் என்பன் சைவம், அசைவம் என்ற அனைத்தையும் உண்ணக்கூடிய அனைத்துண்ணி வகையைச் சார்ந்தவன் , முன் பற்கள் கடிப்பதற்கும் , நடுப்பற்கள் கிழிப்பதற்கும், பின்பற்கள் அறைப்பதற்கும் என்று இறைவனால் படைக்கப்பட்ட ஒரு அற்புதமான உயிரினத்தைச் சார்தவனே மனிதன்.

  • @RAMESH_191
    @RAMESH_191 2 роки тому +21

    சார் இருவருக்கும் வணக்கம் தங்களின் தயவால் நிறைய தெரியாத விடயங்களை அறிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @குமார்உங்கள்நண்பன்

    இந்த சேனலை இன்று தான் பார்க்கிறேன் கடவுளுக்கு நன்றி உங்களுக்கு நன்றி

  • @n.swamynathan1739
    @n.swamynathan1739 2 роки тому +6

    பார்பனன் பரத்தை, (பிரம்மத்தை) அறிந்தவன் பார்பனன், அருமையான விளக்கம்

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 2 роки тому +29

    ஐயா, இன்னும் பல நல்ல விசயங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், இது போன்ற நல்ல தகவல் களஞ்சியம் உள்ள ஒரு மனிதரை, வெளிக்கொண்டுவந்த ஐயா, ராஜேஷ் அவர்களுக்கு, சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Рік тому +7

    அற்புதமான உரையாடல். மிக்க நன்றி!!! டாக்டர் ஐயா அவர்களுக்கும் மற்றும் தொகுப்பாளர் ஐயா விற்கும். 🙏

  • @sarojini763
    @sarojini763 2 роки тому +15

    ஆகா அருமை இனிமை. டாக்டர் அவர்களுக்கு என்ன பொறுமை. கேள்வி முடியும் வரை இடம் கொடுத்து பதில் சொல்லும் பாங்கு 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✅

  • @dhara18z
    @dhara18z 2 роки тому +56

    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே - திருமூலர். இவர் "உடலை ஆராய்ந்து ஞானத்தை அடைந்தவர் போல" அருமை

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 роки тому +19

    சைவம்=உண்ணாநிலை ,அசைவம் =உண்ணும் நி லை . What an explanation ! Takes you to a different level ! Great !

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Рік тому

    Thanks. *காலம் காலமாக ஆட்டிப் படைக்கும் இடியாப்ப சிக்கலான சந்தேகத்துக்கு மிக எளிமையான தெளிவான பார்வை.*
    *சிரஞ்சீவி கனியை சாப்பிடும் முன் அறிவு கனியை சாப்பிட்டு முட்டாளானது ஏவாள்ஆதாம் ஜோடி.கனிகளை சாப்பிடும் முன் அவர்கள் வெள்ளந்தியான சைவர்களாக இருந்த காலம் இறைவனுக்கு போரடித்திருக்கும்.*
    *சிரஞ்சீவி கனியையும் , அறிவு கனியையும் சாப்பிடாத வரை அதிக ஆதிசக்தி வாய்ந்த லிலித் என்று திரைமறைவில் திகிலுடன் பேசப்படும் ஆதி பெண் படைப்புதான் சைவம்.*
    *இறைவனுக்கு அடுத்தபடி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.*
    *சைவமாக இருந்த , இருக்கும் உருப்படிகளின் பட்டியல் இறைவனுக்கே வெளிச்சம்.*
    *_சும்மா சுவாரஸ்யத்துக்காக கடவுளின் கடந்த கால தோட்டத்துக்குள் அத்துமீறி குதித்ததை யாரும் தீவிரமாக எடுத்துக் கொண்டு குதிக்க வேண்டாம்._* 🙏

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 2 роки тому +2

    ராஜேஸ் சார் ,Dr.சார்இருவரின் உரையாடல் அருமை.இரண்டு வருடத்தில் கல்லூரியில் படித்து கற்று
    கொள்ளவேண்டியவற்றைஇரண்டு மூன்று நாட்களில் கற்றுக்கொண்டேன்.நன்றி
    நீங்கள் சொல்லுவதை கேட்கும்போதுதான் கற்றது கை அளவு கல்லாதது உ லகளவு என்று புரிகிறது.வாழ்த்துகள்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому +24

    100 வீதம் உண்மை ஐயா. வார்த்தைகள் இல்லை உங்கள் பணிக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz 2 роки тому +7

    நீ உண்டதெல்லாம் மலமே, கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே திருவருட் பிரகாச வள்ளலார், great doctor

    • @asajaybaskar9561
      @asajaybaskar9561 10 місяців тому

      நம் வள்ளலார் இவ்வாறான சைவத்திலே வாழ்ந்தார்... அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 2 роки тому +6

    மிக மிக அற்புதமான உண்மை விளக்கம் வாழ்த்துகள் நந்தகோபால் Sir வேத சித்தாந்த பொருளுடன் கூடிய உங்கள் உரை வாழ்க நன்றி நடிகர் உயர் திரு ராக ஜேஷ் அய்யா நன்றி

  • @KarthiKeyan-jo1wh
    @KarthiKeyan-jo1wh 2 роки тому +2

    தெள்ளத் தெளிவு ஐயா டாக்டர் நந்தகோபால் ஐயாவின் விளக்கங்கள் அருமை உண்மைத் தமிழனுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @user-ks6raja
    @user-ks6raja 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் பேச்சு நண்பரே

  • @dsrinuvasan
    @dsrinuvasan 2 роки тому +10

    சிறந்த கருத்துகள் நிறைந்து நிற்கும் உரையாடல்... நன்றி நன்றி நன்றி

  • @biulabiula5754
    @biulabiula5754 2 роки тому +1

    Needodi vazha ayya. Unkal sevai enkaluku devai. God bless you

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 2 роки тому +35

    ❤️ நல்ல தரமான உரையாடல் அய்யா.
    இருவருக்கும் நல்வாழ்த்துகள்.
    உங்கள் பணி மீண்டும் மீண்டும் தொடர மேலும் வாழ்த்துக்கள் !!

  • @n.swamynathan1739
    @n.swamynathan1739 2 роки тому +2

    Dr அவர்கள் மிக அருமையான விளக்கம், நன்றி நன்றி நன்றி தொடர வேண்டும்

  • @SasiSasi-jz2qb
    @SasiSasi-jz2qb Рік тому +1

    மகிழ்வுடன் வாழ்க..ங்க... ஐயா...❤❤❤

  • @balajib785
    @balajib785 11 місяців тому

    உங்கள் சைவ மற்றும் அசைவ உணவு பற்றிய கருத்துக்கள். மகிழ்ச்சி ❤

  • @kanchanatamilselvan8083
    @kanchanatamilselvan8083 2 роки тому +6

    மிக அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா. 💐💐

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs 2 роки тому +13

    அருமையான விளக்கம் ஐயா வணங்குகிறேன்

  • @வாழ்வியல்மேன்மை

    தமிழர்களுகும் தமிழ் படித்தவர்களுக்கும் ஒன்றும் தெரியாது எனும் மாயை உடைத்தெரிந்து விட்டார். இரு மொழியியலையும் நன்கு கையாளுகின்றார் ஆழமான, விசாளமான கருத்துரைகளுடன்.நன்றி நன்றி நன்றி.

  • @lamithaiyer1845
    @lamithaiyer1845 5 місяців тому

    Thanks!

  • @balasubramanianpalaniyappa8111
    @balasubramanianpalaniyappa8111 2 роки тому +3

    Ayya vanakkam nantri saivam yenbadhu kadavulai purindhu kondavan.asaivam yenbadhu kadavulai purindhu kolladhavan.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 роки тому +2

    Rajeeeeeeeeeeeeeeesh sirrrrrrr suuuuuuuuuuuuper 👍👍👍👍👍👍👍👍

  • @athanaikkumasaipadu7590
    @athanaikkumasaipadu7590 2 роки тому +1

    22.00 மணி துளி பிறகு அருமையான விளக்கம்

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 2 роки тому

    Arumaiyana vilakkam Enathu ithayam kanintha nandrigal Dr ayyavukkum Rashes ayyavukkum.

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 2 роки тому +6

    ❤️ நன்றி வாழ்த்துக்கள் அய்யா .
    கழிவு இல்லாத உணவு -கிட்டத்தட்ட உண்ணாநிலை தான்-சைவம்
    அய்யா அந்த இரகசியம் ஓரளவு எனக்குத் தெரியும்.

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 Місяць тому

    அற்புதமான விளக்கம்

  • @AhmadKasim-gx3vq
    @AhmadKasim-gx3vq Рік тому

    I am from Malaysia I am happy follow your speech and accept all your food the way eating Best dr Sir hand off

  • @hariramanh3771
    @hariramanh3771 2 роки тому +1

    திரு. ராஜேஸ் சார் சைவம். அசைவம் கருத்து நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 2 роки тому +1

    நன்றி,அருமையான பதிவு.

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 2 роки тому +11

    ராஜேஷ் அய்யாவிற்கும்
    நான்தாகோபாலன் அய்யாவிற்கும் நன்றிகள் பல
    🙏🙏🙏🙏🙏🙏

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 2 роки тому +2

    Music from sound is our uyir.

  • @RamasamyArumugam1927
    @RamasamyArumugam1927 2 роки тому +13

    Sir, You are doing great work by enlightening the Tamil population and making them aware of the great culture we have inherited. It is very important to note here that Charles Darwin NEVER said that humans directly evolved from apes.
    According to Charles darwin's theory of natural selection humans, monkeys and apes must have a common ancestor because of our great similarities compared to other species.

  • @Joshua1272jos
    @Joshua1272jos 11 місяців тому

    பூமி தோன்றி இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது மனித வர்க்கம் தோன்றி 6000 ஆண்டுகள் தான் ஆகிறது ஐயா. ஆதாம் தான் முதல் மனிதன்.......
    உங்கள் மருத்துவ ஆராய்வு மிக சிறப்பு

  • @vijik7360
    @vijik7360 2 роки тому +18

    Well said Dr. C. K. Nandagopalan sir. We humans are individual species not from apes. The God who created the universe is powerful to create human beings too.

    • @sundar.m
      @sundar.m 2 роки тому +2

      No ..human beings are from apes only..what he said is wrong..
      It doesn't mean that Nanda gopalan knows everything

    • @Raja_The_King_Rajan
      @Raja_The_King_Rajan 2 роки тому

      @@sundar.m Its debatable.. Even darwin couldn't prove it.. Hence its called as darwin theory not law since missing links are there in human evolution from apes in his theory..

    • @ravianandh3346
      @ravianandh3346 2 роки тому

      @@sundar.m Intellectual trash

    • @mutukan1104
      @mutukan1104 2 роки тому

      @@sundar.m not all humans come from apes. May be just Africans only come from apes. Not all the human species.

  • @catchandgrow716
    @catchandgrow716 2 роки тому +7

    சைவம்
    அசைவம்
    அருமை விளக்கம் Super
    பரம திருப்தி
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    👌👌👌👌👌

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 роки тому +4

    பல அரிய தகவல்களை தொடர்ந்து வழங்கி வருவதற்கு நன்றிகள் பல

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Рік тому

    இறை அருள் உங்களுக்கு நிறைய ஐயா 🙏

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 2 роки тому +4

    அருமையான விளக்கம் ஐயா,நன்றி

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 11 місяців тому

    Unprecedented explanation. good

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 роки тому +3

    அருமை... தொடரட்டும்.... தொடருகிறேன்......

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 2 роки тому +2

    என்ன ஒரு கருத்து (பால் ) மனித பாலோ!அல்லது மாட்டு பாலோ! அசைவமா அல்லது சைவமா?
    என்பதற்கு சரியான விளக்கம் அளித்துள்ளார் நமது
    டாக்டர் .மிக அருமையாக உள்ளது

  • @sithupapali4704
    @sithupapali4704 Рік тому

    Rajes.sir very helpful n useful vedio programe Thank u sir.

  • @k.s.rabinsingh6278
    @k.s.rabinsingh6278 2 роки тому +5

    மிக சரியான விளக்கம் சித்தர்கள் கூறும் நிஷ்டை என்பது மோனநிலை என்பது தான் சைவம் சாப்பிட்டு வாழ்ந்தால் அசைவம்

    • @jayanthijaina7292
      @jayanthijaina7292 2 роки тому

      Saivam sappitu vazhthal asaivam ungalathu vilakkam thelivaga sollavum

    • @poongasiva9643
      @poongasiva9643 2 роки тому

      சைவம் என்பது திருவடி என்று பொருள்
      6 அறிவுள்ள மனிதன்
      5 ஜீவ ராசி முதல் குறைத்து கொண்டே 1 அறிவுக்கு சென்று
      உணவில்லாமல் வாழ்ந்து
      திருவடியை மட்டுமே பற்றி கொள்வதே. சைவம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@jayanthijaina7292 வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @b.sarabesh5thab.yogitasree325
    @b.sarabesh5thab.yogitasree325 10 місяців тому

    So happy ur advice... I am very fine by your bp advise

  • @saravanamoorthi9202
    @saravanamoorthi9202 2 роки тому +1

    Excellent All

  • @ramvel8599
    @ramvel8599 2 роки тому +2

    Super sir good speech. Thank you.

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 2 роки тому +1

    நன்றி, தரமான பதிவு.

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 3 роки тому +4

    Rajesh sir said information is very helpful...

  • @santhosharts2606
    @santhosharts2606 Рік тому

    பயனுள்ள தகவல் அருமை

  • @DineshKumar-jt9uy
    @DineshKumar-jt9uy 2 роки тому +3

    அருமை அருமை அருமை

  • @asajaybaskar9561
    @asajaybaskar9561 10 місяців тому

    நம் வள்ளலார் இவ்வாறான சைவத்திலே வாழ்ந்தார்... அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @priyaorganickitchen8618
    @priyaorganickitchen8618 2 роки тому +1

    Xland message gave thank you doctor Nanthagobal sir and acter Rajesh iya 👏👌

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 2 роки тому +1

    Om shanthi tq both of you sir excellent explanation and very useful information to universe .God bless you both of you sir om shsnthi

  • @aishu072
    @aishu072 2 роки тому +1

    You Both Are the Greatest person whom the God Created

  • @storytime3735
    @storytime3735 2 роки тому +6

    Great speech 🌺🌹⚘👍👍👍

  • @palanisamym6005
    @palanisamym6005 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @srilekhathananjeyan8421
    @srilekhathananjeyan8421 2 роки тому +10

    Doctor sir Super your speech is crystal clear it's really so helpful thanks a lot it's like a guru ji ,🙏🙏🙏🙏. But Rajesh sir trying to explain his own past experience story ..😳he trying to solving his doubt.. he is not understand ur stand.🤣🤣

  • @SenthilKumar-vk7ko
    @SenthilKumar-vk7ko 2 роки тому +2

    நன்றி அய்யா.நாங்கள் உங்கள் உரையாடல் பார்த்தேன் விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +1

    மருத்துவ ஞானி நந்தகோபாலன்அப்பா இறையருளால் மிக மிக மிக கடின உழைப்பிற்குப் பிறகு அறிந்த பேருண்மைகளை மனித குலம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று உலக ஜீவர்களுக்காக சொல்லிக்கொண்டிருக்கிறார்.நந்தகோபாலன் அப்பா தங்கள் திருவடிகளை வணங்குகிறோம்.

  • @kalaivani9422
    @kalaivani9422 2 роки тому +3

    Well explained sir. Thank you for your sharing knowledge with us. Thank you Rajesh sir and Dr. Nandagopalan sir

  • @Jaikumar-vr9wl
    @Jaikumar-vr9wl 2 роки тому +1

    Idhu pondru vilakkam idhuvarai ariyavillai miga arumai

  • @m.muruganmurugan6458
    @m.muruganmurugan6458 2 роки тому +2

    அருமை வணக்கம்

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 Рік тому

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @baraniagencys3583
    @baraniagencys3583 2 роки тому

    Super super super engum padika mudiyadu aaha 👏🙏🙏🙏

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom 11 місяців тому

    ராஜேஷ் சார் அருமையான அற்புதமான கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட தற்கு மிக்க நன்றி.

  • @ramuku1
    @ramuku1 2 роки тому +11

    Thanks sir good info. I got to know from a yogi that activating pineal will give a liquid and that will be sufficient rather than food. Recently when searching found out about a place called mei vazhi salai near pudhukotai where the people living their never die due to the blessings of a saint salai andavar he has also mentioned that he has not eaten and slept for years and it takes 3 days for 1 breath !! He was almost 120 years of age I think ... last week also heard that one lady attained jeevan samadhi and every week it happens almost thousands attained jeevan samadhi and is happening today also with simple practices. Please put a video on that sir good eye opening series ......what a knowledge....

  • @santhakumarnira9491
    @santhakumarnira9491 4 місяці тому

    இறைவன் பெரியவன் அதனால் உங்களை எங்களுக்கு கொடுத்து இருக்கிறார் இறைவன் அருளால் நீங்கள் இன்னும் பல மகத்தான செயல்களை செய்வீர்கள் என முழுமனதோடு நம்புகிறேன்

  • @easymobilemtpvadivel939
    @easymobilemtpvadivel939 4 роки тому +5

    மனமார்ந்த நன்றி

  • @sakthivelkandasamy5496
    @sakthivelkandasamy5496 2 роки тому +2

    மருத்துவ சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செயல்படும் டாக்டர் ஐயா உங்கள் மூலமாக மட்டுமே மனித குலத்தை காப்பாற்ற முடியும் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயித் தாண்டு வாழவேண்டும் இறைவனை வேண்டி கிறேன் நன்றி🙏💕

  • @malligashanmugam9186
    @malligashanmugam9186 Рік тому

    மிகவும் விளக்கம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @kamchakra7275
    @kamchakra7275 2 роки тому +1

    Rajesh Sir.....
    It's a great service what you are doing.... thank you sir.....

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +1

    அற்புத விளக்கம்

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 роки тому +3

    அற்புதமான விளக்கம்.எனக்கு இருந்த குழப்பம் தீர்த்தது.நன்றி ஐயா

  • @thilagavathyk2805
    @thilagavathyk2805 2 роки тому +5

    Really proud of you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rubpro156
    @Rubpro156 2 роки тому +1

    அருமை.நன்றியும் வாழ்த்துகளும்.நிற்க..
    வெளியில் உணவு எடுத்துக்கொள்ளாமல், தன் உடம்பிலிருந்தே உணவு எடுத்துக் கொள்ளலாம். அதுவே சுத்த உடம்பு. வள்ளலார் அவர்கள் மனிதன் இறை சக்தியை அடைய முடியும் என்று திருஅருட்பாவில் விளக்கிக் கூறுவதை ,தயவு குப்புசாமி ஐயா விளக்க உரையின் மூலம் அறியலாம்
    உணவு உட்கொள்ளாமல் வள்ளலார் சீடர் ஒருவர் திருப்போரூர் கோயில் எதிரே உள்ள மலையில் வாழ்ந்து வருகிறார்.

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 10 місяців тому

    நன்றி நன்றி 🙏

  • @ramprabhu.tthangavel.c7980
    @ramprabhu.tthangavel.c7980 Рік тому +2

    அசைவம் என்பது அசைபோடும் நிலை. சைவம் என்பது அசைபோடாமல் சிவம்மா இருக்கும் நிலை

  • @mohankumar6772
    @mohankumar6772 Рік тому

    A true about cocunut awesome sir..

  • @sridharprasathsridharprasa5118
    @sridharprasathsridharprasa5118 2 роки тому

    Knowledge knowledge knowledge nothing anything else from this gifted man

  • @harrismon210
    @harrismon210 2 роки тому +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ragulragul1962
    @ragulragul1962 2 роки тому +1

    நன்றி இருவர்க்கும்

  • @govindaraja5381
    @govindaraja5381 2 роки тому +1

    நன்றிகள் பலகோடி 💐💐💐

  • @sarathbabu9395
    @sarathbabu9395 2 роки тому +4

    Mr rajesh, no one should invention, what ever we are used what ever we saw it's all discovered, 100% true doctor what ever u Saif

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 2 роки тому +2

    Your idea about brain is correct.

  • @harihararamann1035
    @harihararamann1035 2 роки тому +9

    Correct explanation on Brahmins sir, thank you 🍇🍇🍎🍎

    • @bala8740
      @bala8740 2 роки тому

      K da papan.

    • @L20241
      @L20241 8 місяців тому

      @@bala8740you keep proving Tamils are racist fucks

  • @vestacorporation4302
    @vestacorporation4302 2 роки тому +1

    U r great

  • @karupasamyv1234
    @karupasamyv1234 2 роки тому +6

    பலவருட கேல்விக்கு இந்தஉறை யாடல்மூலம் விலக்கியஇருவருக்கும் நன்றி ஐய்யா

  • @sekarshanthi7112
    @sekarshanthi7112 2 роки тому +1

    thank you very much to both of your. it’s very useful ours we want more information for our cooking and need of human body. thank you sir and thank you god

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 2 роки тому +1

    sir its great to see this video and luckily got into my eyes. thankyou.

  • @kalas5482
    @kalas5482 2 роки тому +3

    தாவர உணவு சிறப்பு தாவரங்கள் ஆகாயத்தோடு நேரடி தொடபுடையது இது உண்ணாநிலைக்கு செல்வதற்கு எளிமைபடுத்துகிறது. ஏனெனில் இது மனிதனை போல் வாய்வழில் உண்ணவில்லை வேர்வழியில் இலைவழில் உறிஞ்சு வாழ்கிறது. மற்றவை அப்படியிலைல்

  • @thirukathir4880
    @thirukathir4880 2 роки тому

    Dr.nabdhagoplan Good man

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому

    மிக அருமையான பதிவு ஐயா இருவருக்கும் வணக்கங்கள்

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 3 роки тому +7

    Information about saivam is very good

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      தம்பி, நீங்கள் தவம் செய்வதில்லையா, எங்கே தமிழை காணவில்லை.

    • @thamizhtharumthavam5201
      @thamizhtharumthavam5201 2 роки тому +1

      @@Dhurai_Raasalingam தமிழ் இல்லாமல் தவம் இல்லை....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@thamizhtharumthavam5201 உங்கள் பதிவில் தமிழ் இல்லையே என்பதற்காக கேட்டேன்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      @@thamizhtharumthavam5201 தமிழ் மொழிக்கும் தவத்திற்கும் என்ன தொடர்பு. சற்று விளக்கமாக கூறுங்கள். நன்றி.

    • @thamizhtharumthavam5201
      @thamizhtharumthavam5201 2 роки тому

      @@Dhurai_Raasalingam மனம் அசையாமல் ஈஸ்வர ஸ்தானமாகிய சிரசில் நின்றால் "சைவம் "
      சலனம் நிமித்தம் மனம் அசைந்து கீழ் முகமாக சலித்து இறங்கினால் "அசைவம் "
      தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
      அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு ....திருக்குறள்