Important concept & it's Timings ⌚⌛ 0:01 Intro 0:55 Start 1:15 Diet & Food industry 4:40 Cook ur Own Food 5:20 Mass & High Flame Cooking is not Good For Cooking 6:05 Softy (Ice Cream) & Paint industry 6:50 Sodium Benzoide 8:00 அறம் 8:30 Ability to Respond to Social Stimulation around u 8:40 Physical, Mental, Social, Family Responsibility 10:00 Corporate Story 13:38 Cheap Drugs Are Expired Ones.... 14:10 Mitochondria & ATP Molecule 15:24 Glucose is a Fuel 16:24 Fasting விளக்கம் 20:06 Nakshatram, Pournami, Astami & Ammavasai 22:15 Process of Dieting 24:00 Psychology of Learning Process 29:58 வியாபாரம் 34:00 Vegan Diet 36:00 Continental Beef Steak 🥩 38:20 ஆமாம் ஆமாம் 😂😂😂 40:00 Astrology 41:00 Science of Human Growth 42:30 Cosmic Wave 🌊 is Food 43:14 🙏🙏🙏 The End...
அமிர்தா mam பாவம். நந்து சாரிடம் கேள்வி கேட்க பயப்படுவதே ஒரு thrill ஆகவும் காமெடி யாகவும் உள்ளது. ஆனால் நந்து sir கடைசியில் அற்புதமாக விளக்கி எல்லாவற்றையும் சரியாக முடித்து விடுகிறார். இவர் ஒரு நல்ல மானுடன். மனித வர்கதிற்க்கு இன்றைய தேதியில் மிகவும் தேவையான ஒருவர். 🙏🙏
வணக்கம் அறிஞரே, உங்களது பதிவுகள் அனைத்தும் காலத்தை கடந்து நிற்கக் கூடியவை, மிகவும் பயனுடையதாகவும் சிறப்பாக உள்ளது. உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்: மனிதனின் உடலுக்கும் இயக்கத்திற்கும் உள்ள ஜோதிட தொடர்புகளையும், விஞ்ஞான விளக்கங்களையும் ஒரு பதிவாக கொடுத்தால், பராசரர், காளிதாசர் போல காலங்களை கடந்து நிற்கும். தங்களது பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி வணக்கம்.
டாக்டர் சி கே.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் Diet பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்கிறீர்கள் நன்றி
ஐயா வணக்கம் சரியான விளக்கங்களை கொடுத்து எங்களுக்கு புரிய வைத்த அன்பு சகோதரருக்கும் சகோதரிக்கும் நன்றி இன்னும் நிறைய கேள்விக்கணைகளோடு சகோதரி அவர்கள் ஐயா அவர்களை கேட்டு அதன் விளக்கங்களை இன்னும் எங்களுக்கு தரும்படி நன்றியுடன் கேட்கிறேன் எத்தனையோ நாட்கள் இவைகளுக்கு விடை தெரியாமல் நாங்கள் பயணித்த நாட்களை எண்ணி பார்க்கிறோம் சகோதரருடைய இந்த விளக்கங்கள் அநேகருக்கு சென்றடைய வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை நன்றி
What i learned after this video and with other teachings : extra fat came to oneself, because of excess food. Why eating excess food? Eat only for the work we do.. No diet! No exercise!!! Do the work - get hungry - eat for the appetite / hungry and repeat the process. What we had been doing but is "Eat - do some work - eat, even though. not hungry" and repeat this process.?
Dr.C.K.N ஒரு மனிதனால் எப்படி இவ்வளவு மதிப்பு மிக்க விஷயங்களை மிகவும் அசால்ட்டாக கூற முடிகிறது எல்லளவு புத்தகங்களை படித்திருப்பார் ஆச்சரியமாக உள்ளது கடவுள்/இயற்கை உங்களை நீண்ட ஆயுளுடன் வைக்க வேண்டுகிறேன்
அவர்கள் கண்டினியூவாக மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சாப்பிடும் முன்பு 160 சாப்பிட்ட பிறகு 280 பொதுவாக இருக்கும் இப்பொழுது இந்த சுகர் ஒரு மாதங்களாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இதுவரை நாலு கிலோ வாங்கி விட்டேன் இப்பொழுது அவர் சாப்பிட்ட பிறகு 150 தான் இருக்கிறது வயது 73 இந்த சுகர் சாப்பிடுவதற்கு முன்பு பின்பும் இதே டேப்லெட் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் Teneligliptin 20mg+metformin500
I really enjoyed this fun filled episode. Kudos to Amirtha and our beloved Dr.CKN. Every week, respect towards Dr.CKN is increasing.Eagerly waiting for new content on next Monday.
I'm Ur Fan From Colombo Sri Lanka 🇱🇰! Wow wow wow Today I'm So Happy Romba Nandri COSMIC WAVE patri Sonnathukku! Naan kadantha 13 naalaga sapidamal irukkan Because I know COSMIC WAVE moolam Uyir Vaala Mudiyum Andru Intha Tamil Maruthuwa Unmaiyai Ulagitku Sonnathukku Romba Nandri, I Always Respect For U Love From Colombo Sri Lanka❤️ 🇱🇰
YOU HAVE EXPLAINED IN A SIMPLE MANNER...EVEN FOOLS VAN UNDERSTAND....NAY ONE WHO IS UNABLE TO GRASP IS A FOOL...INDIAN FOOD STYLE IS GOOD.... PARTICULARLY SOUTH INDIAN LIFE STYLE . THANK YOU NANDA GOPAL SIR.
Good afternoon Dr Sir. Thanks for your valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
Sir no words 👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 I'm blessed to see your videos 🙏🏻💐❤️ im sharing your most of the videos to my family group n friends groups 🙏🏻
எங்கய்யா இருந்திங்க இவ்வளவு நாளா? உங்களை கேள்விகனைகளால் தாக்கும் அன்பு தங்கைக்கும், இறைவனாகவே என் கண்ணுக்கு தெரியும் ஐயா தங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்...
ஐயா உங்களின் அறிவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. இந்த காணொளியில் சமணர்கள் பின்பற்றும் ஒரு அறிவியல் பற்றி கூறுகிறேன் என்று கூறினீர்கள். அதைப் பற்றி எங்களுக்கு எங்களுக்குக் கூறுங்கள்
Sir... Neuro problem topic pesunga sir ..... Unga intha knowledge engaluku romba help ah eruku sir.... Rice ah sampadama eruntha ipo unga video pathu apuram daily I'm hvng rice .... And unga work out ellam panuran....
Thank u sir for ur wisdom and the 4thresponsibility which dr.c.k.n sir is going is what we should practice social responsibility which is very important for each indian has to follow
Dr Please provide one more Video in detail about Universal Power , Meditation in your past Videos having clarity but so many people from European countries coming here and learning mandras and seeking God for the past thousands of years in different Religion also please provide us a clarity Thank You 🙏
Well explained 👏 Thank God 😊 🙏 please let me know what food to eat after fasting 🙏 😀 please share about right kind food and breaking fast 😊 That's very important
உங்க வேகத்துக்கு இந்த பொண்ணு செட் ஆகல சார். நீங்க ராஜேஷ்குமார் சார் ஆஹ் கூட்டிட்டு வந்து program பண்ணுங்க. அவரு தான் லாயக்கு உங்களுக்கு counterpart பண்ண. 😂😂😂😂😂😂😂
வீடியோவில் விஷயங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு.ஆனால் ராஜேஷ் சார் அவர்களுடன் உரையாடும் பொழுது தான் கெமிஸ்ட்ரி இன்னும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி பிரமாதமான விஷயங்களெல்லாம் Dr.CKN ஐயா அவர்களிடமிருந்து வெளி வருகிறது.
Come on!!! Dr. CKN Fans 🤩👍👍👍
🙋♂️🙋♂️👍👍
✊
🍌🍌
🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️💐💐💐
Dinakaran
Important concept & it's Timings ⌚⌛
0:01 Intro
0:55 Start
1:15 Diet & Food industry
4:40 Cook ur Own Food
5:20 Mass & High Flame Cooking is not Good For Cooking
6:05 Softy (Ice Cream) & Paint industry
6:50 Sodium Benzoide
8:00 அறம்
8:30 Ability to Respond to Social Stimulation around u
8:40 Physical, Mental, Social, Family Responsibility
10:00 Corporate Story
13:38 Cheap Drugs Are Expired Ones....
14:10 Mitochondria & ATP Molecule
15:24 Glucose is a Fuel
16:24 Fasting விளக்கம்
20:06 Nakshatram, Pournami, Astami & Ammavasai
22:15 Process of Dieting
24:00 Psychology of Learning Process
29:58 வியாபாரம்
34:00 Vegan Diet
36:00 Continental Beef Steak 🥩
38:20 ஆமாம் ஆமாம் 😂😂😂
40:00 Astrology
41:00 Science of Human Growth
42:30 Cosmic Wave 🌊 is Food
43:14 🙏🙏🙏 The End...
சகோ..🙋🏻♀️ எப்படி இருக்கீங்க?
நன்றி
@ Vasanth நன்றிகள் நண்பா💚💚💚
@ jayashree Great as Always நீங்க........👋👋👋
My Comments are Vanishing While Pinning U guys 🤔 Y
அட என்ன ஒரு எளிமையான, தெளிவான, எல்லோருக்கும் புரியும்படி யான பேச்சு. இந்த பதிவை பார்க்காதவர்கள் தெளிவடைய மாட்டார்கள். நன்றி ஐயா.
சார் நீங்க நேரம் ஒதுக்கி எங்களுக்கு பேசுவதும் social responsiblity தான் சார். வாழ்த்துக்கள்..
அமிர்தா mam பாவம். நந்து சாரிடம் கேள்வி கேட்க பயப்படுவதே ஒரு thrill ஆகவும் காமெடி யாகவும் உள்ளது. ஆனால் நந்து sir கடைசியில் அற்புதமாக விளக்கி எல்லாவற்றையும் சரியாக முடித்து விடுகிறார். இவர் ஒரு நல்ல மானுடன். மனித வர்கதிற்க்கு இன்றைய தேதியில் மிகவும் தேவையான ஒருவர். 🙏🙏
வணக்கம் அறிஞரே, உங்களது பதிவுகள் அனைத்தும் காலத்தை கடந்து நிற்கக் கூடியவை, மிகவும் பயனுடையதாகவும் சிறப்பாக உள்ளது. உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்: மனிதனின் உடலுக்கும் இயக்கத்திற்கும் உள்ள ஜோதிட தொடர்புகளையும், விஞ்ஞான விளக்கங்களையும் ஒரு பதிவாக கொடுத்தால், பராசரர், காளிதாசர் போல காலங்களை கடந்து நிற்கும். தங்களது பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நன்றி வணக்கம்.
மழை, குளிர், தேநீர், டாக்டர் நந்தகோபாலுடன் நேர்காணல்... முழு மகிழ்ச்சி
👍💐💐
டாக்டர் சி கே.நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் Diet பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்கிறீர்கள் நன்றி
மேடம் அமிர்தா உங்க voice போல நீங்களும் நன்றாக இருக்கீங்க உங்குரலுக்குநான் அடிமைசகோதரி
உங்க குரலில் நாவல் கேட்க ஆவலாக இருக்கிறேன்
என்ன ஒரு தெளிவு!!!! எங்களின் மனதில் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைத்தது. நன்றி சார்.🙏
அமிர்தாவின் கேள்விகள் அனைத்தும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம் சரியான விளக்கங்களை கொடுத்து எங்களுக்கு புரிய வைத்த அன்பு சகோதரருக்கும் சகோதரிக்கும் நன்றி இன்னும் நிறைய கேள்விக்கணைகளோடு சகோதரி அவர்கள் ஐயா அவர்களை கேட்டு அதன் விளக்கங்களை இன்னும் எங்களுக்கு தரும்படி நன்றியுடன் கேட்கிறேன் எத்தனையோ நாட்கள் இவைகளுக்கு விடை தெரியாமல் நாங்கள் பயணித்த நாட்களை எண்ணி பார்க்கிறோம் சகோதரருடைய இந்த விளக்கங்கள் அநேகருக்கு சென்றடைய வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை நன்றி
கடவுள் தந்த நற்கொடை தங்களது அறிவுரை கேட்கும் போது கண்ணீர் வருகிறது
அருமை யானா விளக்கம் என்ன அறிவு இவருக்கு 👌🙏
What i learned after this video and with other teachings : extra fat came to oneself, because of excess food. Why eating excess food? Eat only for the work we do.. No diet! No exercise!!!
Do the work - get hungry - eat for the appetite / hungry and repeat the process. What we had been doing but is "Eat - do some work - eat, even though. not hungry" and repeat this process.?
அருமையான தெளிவான விளக்கம்
எதை புரிந்து கொண்டால்
சர்க்கரை பற்றிய கவலை அகன்று விடும்
டாக்டரும் அவர் தம் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
Amirtha sis... Pavam... Epdi kettalum break pandrarey....!🥲😅🤣😂
Dr.C.K.N ஒரு மனிதனால் எப்படி இவ்வளவு மதிப்பு மிக்க விஷயங்களை மிகவும் அசால்ட்டாக கூற முடிகிறது எல்லளவு புத்தகங்களை படித்திருப்பார் ஆச்சரியமாக உள்ளது கடவுள்/இயற்கை உங்களை நீண்ட ஆயுளுடன் வைக்க வேண்டுகிறேன்
நேரில் சென்றால் இவர் மரியாதை தெரியாத மனிதர்
உங்களின் சுகர் எனது தாயாருக்கு வாங்கி கொடுத்தேன் இப்பொழுது அவரது குளுக்கோஸ் லெவல் வெகுவாக குறைந்துள்ளது மிக்க நன்றி
அவர்கள் கண்டினியூவாக மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சாப்பிடும் முன்பு 160 சாப்பிட்ட பிறகு 280 பொதுவாக இருக்கும் இப்பொழுது இந்த சுகர் ஒரு மாதங்களாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இதுவரை நாலு கிலோ வாங்கி விட்டேன் இப்பொழுது அவர் சாப்பிட்ட பிறகு 150 தான் இருக்கிறது வயது 73
இந்த சுகர் சாப்பிடுவதற்கு முன்பு பின்பும் இதே டேப்லெட் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்
Teneligliptin 20mg+metformin500
@@efasaravanan இது உண்மையிலேயே நன்றாக வேலை செய்கிறதா கூறுங்கள் நண்பரே
@@efasaravanan how to order. what is the product name
Iam eagerly waiting for your golden advise we indians are very lucky sir to know about all organs function thankyou billion and billions of time
This Dr is agift to humanity God bless
Thank You Rajesh Actor and Dr. C.K Nandagopalan💯 After so many days of Diabetes confusion, a clarity was born🙏
I really enjoyed this fun filled episode. Kudos to Amirtha and our beloved Dr.CKN. Every week, respect towards Dr.CKN is increasing.Eagerly waiting for new content on next Monday.
So much authenticity and biological knowledge. Hatz off to ur explanation.
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் இந்த அனுபவம் எனக்கு உண்டுஐயா
No words. Honestly i salute you
Sir
Pray god to give long life good
Health and wealth. Sir.
வணக்கம் சார்
அருமையான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏
Dr ethu eppady irunthalum ungada speech enakku romba pudikkum sir
அய்யா நீங்கள் சொல்லக்கூடிய அனைத்து விஷயங்களும் அருமை
I'm Ur Fan From Colombo Sri Lanka 🇱🇰! Wow wow wow Today I'm So Happy Romba Nandri COSMIC WAVE patri Sonnathukku! Naan kadantha 13 naalaga sapidamal irukkan Because I know COSMIC WAVE moolam Uyir Vaala Mudiyum Andru Intha Tamil Maruthuwa Unmaiyai Ulagitku Sonnathukku Romba Nandri, I Always Respect For U Love From Colombo Sri Lanka❤️ 🇱🇰
Tamizh alla India maruthuvamurai . Hindukalin vazhvumurai🙏🏽
இதைப் பார்க்கும் போது இஸ்லாத்தின் நோன்பு எவ்வளவு மகிமையான து.
YOU HAVE EXPLAINED IN A SIMPLE MANNER...EVEN FOOLS VAN UNDERSTAND....NAY ONE WHO IS UNABLE TO GRASP IS A FOOL...INDIAN FOOD STYLE IS GOOD.... PARTICULARLY SOUTH INDIAN LIFE STYLE . THANK YOU NANDA GOPAL SIR.
Awesome explanation.. thank you for Dr.C.K.Nandagopalan Sir..👍
Must hear speech Notable points, note down all, repeat hearing and you will find everything to be followed Applause
Good afternoon Dr Sir. Thanks for your valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
Sir no words 👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 I'm blessed to see your videos 🙏🏻💐❤️ im sharing your most of the videos to my family group n friends groups 🙏🏻
Well explained doctor 👏 will definitely follow ur tips for a healthy lifestyle 👍
your words are the need of the hour 💪❤️❤️🌟🌟🙏🙏indha video vaa parkura dactoruu, business karan ellam vekki thala kuniyanum✌️🙌saavadikathingada😶
ஐயா விளக்கம் அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எங்கய்யா இருந்திங்க இவ்வளவு நாளா? உங்களை கேள்விகனைகளால் தாக்கும் அன்பு தங்கைக்கும், இறைவனாகவே என் கண்ணுக்கு தெரியும் ஐயா தங்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்...
அருமையாக சொன்னீர்கள்.. நன்றி🙏💕
Thanks a lot for so much of information. Each and every point is useful and make us think and understand to live a healthy. 🙏
Actually we must watch repeats & review the video. Must listen carefully one by one of his explanation.. sure we'll got his facts .. super
கடவுள் அனுப்பிய தேவ தூதன். Dr. Nandagopalan sir
ஐயா உங்களின் அறிவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. இந்த காணொளியில் சமணர்கள் பின்பற்றும் ஒரு அறிவியல் பற்றி கூறுகிறேன் என்று கூறினீர்கள். அதைப் பற்றி எங்களுக்கு எங்களுக்குக் கூறுங்கள்
Vedio and audio quality very much improved and editing too
Thanks for Dr and all your team
Sir... Neuro problem topic pesunga sir ..... Unga intha knowledge engaluku romba help ah eruku sir.... Rice ah sampadama eruntha ipo unga video pathu apuram daily I'm hvng rice .... And unga work out ellam panuran....
Yes
சிறந்த பதிவு நன்றி ஐயா
🙏👍 tq for open talk my dear God father Dr. CKN keep on going.
Thank u sir for ur wisdom and the 4thresponsibility which dr.c.k.n sir is going is what we should practice social responsibility which is very important for each indian has to follow
Semma video sir
Diet paththi confusions irunthathu
Thanks for clearing it
It's a timely help 🙏
} p4} pl
Useful posting. Vazhga valamudan Dr. Sir
Happy sir..nalvaalzthukkal unggallukku
Super sir... Your psychology points are amazing.......
Super sir.....I am waiting for your upcoming videos .. Thank you so much....
Enna Oru Manidhar ..ivarukku Kodi Kodi Nanrigal
Dr don't change your way of telling pls pls pls bcs it's truth, truth never accept but one day truth only wins, we are Dr fans
Luv your practical speeches. Keep rocking.
நன்றி ஐயா🙏 உண்ணாநோன்பு உங்கள் அறிவுரை படி கடைப்பிடித்து வருகிறேன். ஆனால் எப்படி முடிக்க வேண்டும் என்று கூறினால் உதவியாக இருக்கும் 🙏🙏🙏
எளிதாக ஜீரணம் ஆகும் உணவு சாப்பிடவேண்டும் இட்லி கஞ்சி ஆவியில் வெந்த உணவுகள் சிறந்தது பிறகு மூன்று மணி நேரம் கழித்து ஹெவி ஃபுட் எடுக்கலாம்
Good information shared ,🙏
Amazing informations sir. God bless you sir.
You are very knowledgeable sir. Amazing
அற்புதம் 👌👏👏👍🙏
Dr Please provide one more Video in detail about Universal Power , Meditation in your past Videos having clarity but so many people from European countries coming here and learning mandras and seeking God for the past thousands of years in different Religion also please provide us a clarity Thank You 🙏
All your videos are excellent Dr 👌 👏 👍 🎉. I am also a big of Dr ckn 🙏🙏.
நன்றி டாக்டர் நன்றி அமிர்தாம்மா
Respected sir. Very good morning sir. Very happy to share urs golden reality ethics .
I like the colloquial speech of doc sir.luv u sir
Great speech Doctor wit madam 😘
Iam from kerala. I ike the chanel very much. 👍
அய்யா அருமையான பதிவு... தொடருங்கள்... நாங்கள் பயனடைய விரும்புகிறோம்...
வினிகர் ஆல்கஹாலா இல்லையா என்பதை கூறுங்கள்... தயாரிப்பு முறை கூட கூறுங்கள்...
Hi Doctor, it's true what you explained...
Well explained 👏 Thank God 😊 🙏 please let me know what food to eat after fasting 🙏 😀 please share about right kind food and breaking fast 😊 That's very important
Nice talk.many information understand.
Thanks.
உங்க வேகத்துக்கு இந்த பொண்ணு செட் ஆகல சார். நீங்க ராஜேஷ்குமார் சார் ஆஹ் கூட்டிட்டு வந்து program பண்ணுங்க. அவரு தான் லாயக்கு உங்களுக்கு counterpart பண்ண. 😂😂😂😂😂😂😂
Super amirtha.thanks
ஆங்கில மருந்தை நான் எடுக்கவே மாட்டேன் ஐயா தங்களின் அனைத்து பதிவிற்க்கும் நன்றி நன்றி
Good afternoon sir
Thank you for providing great knowledge
Dr. ayya,scientist ayya,Manitha vadivil vazum theivamya Nengal.🙏🙏🙏
Thalaiva puthu padathirkaga wait panuvathu pola irukirom ungal video kaga
Really very use full interview sir .
R u great sir ,,👌👌👌👌👌
உன்மை தான் ஐயா சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா
Excellent answers!!!!
அருமை அருமை அபாரம் நன்றி
Sir very good content thanks a lot 🙏 👍
வாழும் கடவுள் நீங்கள் அனைத்து பதி விற்கும் நன்றி நன்றி நன்றி
அய்யா அருமை அருமை அய்யா
Good explanation
And I agreed with what u say certain day my body had negative energy very high I try to switch on with something to release on time.
Great advice sir , Hats off you.
Very good nanthagopal sir iam Govindavallapabanth you are salected for nobal price my maind not indian government and tamilnadu
Dr sir ungaluku sevai seiya oru vaypu tharumaru kettukolgiren
Very good use full program sir 🙏
Super sir, best wishes 🙏🙏🙏🙏🙏
Amazing Doctor, Very Useful good information.
Sir... Unga diet pattern sollunga
வீடியோவில் விஷயங்கள் எல்லாமே நல்லாதான் இருக்கு.ஆனால் ராஜேஷ் சார் அவர்களுடன் உரையாடும் பொழுது தான் கெமிஸ்ட்ரி இன்னும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி பிரமாதமான விஷயங்களெல்லாம் Dr.CKN ஐயா அவர்களிடமிருந்து வெளி வருகிறது.
Super sir👍
👍
வாழ்க வளமுடன் ஐயா தசை நார்கள் சிதைவு குறைபாடு தீர்வு கூறுங்கள்
Thanks for your Time Sir...
Arumaiyana padhivu