வாழை இலையில் சாப்பிட்டு பாருங்க.மிகப்பெரிய சக்தி இருக்கு! DrCkNandhagopalan | Rajesh

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @u2laughnz
    @u2laughnz 2 роки тому +161

    நீங்கள் இருவரும் செய்யும் இந்த உயர்ந்த பணிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @balamuruganr8555
    @balamuruganr8555 2 роки тому +63

    என் தெய்வமே அள்ள அள்ள குறையாத அறிவுசெல்வமே நீங்கள் வாழ்க வளமுடன்.

    • @Rexshan76
      @Rexshan76 Рік тому +1

      Vaaltha vaarththai illai

  • @Naruto_MR_YT
    @Naruto_MR_YT 2 роки тому +88

    தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому +1

      உலகிலே தனித்துவமான கட்டமைப்பு கொண்ட தமிழன்,

  • @dharshiniinfo
    @dharshiniinfo 2 роки тому +18

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு கோடி நன்றி! டாக்டர் அவர்களை தொடர்பு கொள்ள தொலை பேசி எண் தாருங்கள்!

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 2 роки тому +20

    4:40 நா மருந்து விக்கனுமே நீ நல்லாயிட்டேன்னா.🤣🤣🤣🤣🤣

  • @naga8266
    @naga8266 2 роки тому +89

    கோடி தடவை என்னுடைய லைக்ஸ்

  • @sournalathavasan9116
    @sournalathavasan9116 2 роки тому +242

    100 வீடியோக்கள் ஆனாலும் பரவாயில்லை,இந்த மருத்துவரின் கருத்துகள் வருங்கால தமிழனுக்கு வழிகாட்டியாக இருக்கும்,தயவுசெய்து அனைத்தையும் பதிவு செய்யுங்கள்🙏

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 2 роки тому +652

    ராஜேஷ் அய்யா தயவு செய்து ஒரு வழி சொல்லுங்க, அய்யா கிட்ட கேட்டு. "தமிழ் மருத்துவம் நந்தகோபலன் ஐயா கற்று தருவாரா". அவரை ஒரு பள்ளிக்கூடம் start பண்ண சொல்லுங்க. நான் சேருகிறேன். 🙏🙏🙏 Iam 40yrs பரவாயில்ல நான் பிடிப்பேன்🙏🙏🙏

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 2 роки тому +24

    The greatest tamil science " சேனல்ல இந்த டாக்டர் வீடியோஸ் அவ்வளோ இருக்கு,,,Information ஐ கொட்டி வச்சிருக்கார் மனுஷன், ,,தேடிச்சென்று அள்ளிக்கொள்ளுங்கள் புதையலை

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 роки тому +58

    Dr. நீங்க இதை ஒரு புத்தகமாக வெளியிட வும். நன்மையாக இருக்கும்.🙏🎉🎉🎉

  • @anandaraj3366
    @anandaraj3366 2 роки тому +49

    இவர் சொல்வதில் 10% கூட நாம் செய்வதில்லை
    தேவை...
    "நம் மண் நம் உணவு நம் ஆரோக்கியம் "

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому +2

      ஆம் அதை நினைவூட்ட எனது பயணமும்,

  • @manirathnamtry
    @manirathnamtry 2 роки тому +33

    ஐயா நாம் தமிழர் என்று பெருமை கொண்டோம், எதனால் என்று இப்போது தான் ஐயா தெரிந்தது உம்மாள்!
    வாழ்க வளமுடன் சான்றோர்களே(இருவரும்)

  • @eantrumanandham7824
    @eantrumanandham7824 2 роки тому +22

    ஐயா தாங்கள் படித்து ஆராய்ந்து அறியப்பட்ட தமிழ் மருத்துவம் மற்றும் வாழ்வியல் முக்கிய குறிப்புகளை நூலாக எழுதிவையுங்கள் வருங்கால நம் தமிழ் மக்களுக்கு பயண்பட செய்யுங்கள் ஐயா ஆர்வம்முள்ள பலர் பயனடைவார்கள்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому +3

      எனது பயணமும் மறந்த மரபை நினைவூட்ட இந்த விழியம்.

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 роки тому +43

    இது போன்ற ஆக்கப்பூர்வமான
    பதிவுகளே நமக்கு வரம்...... காத்துக்கொண்டுள்ளேன்.....

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +21

    நல்லா காமெடியும் பண்றீங்க டாக்டர் நா மருந்து விக்கணுமே. சொன்ன விதமே சிரிப்பு அவர் வைக்ககுதே

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 роки тому +15

    Audio book release pannunga doctor,
    Punniyamaa pogum,,,😭,
    Naraiya per paavam fertility , clinic nu vaazhkaiya otraanga,,,,,,☁️

  • @Rkvaibhavasiddhar8888
    @Rkvaibhavasiddhar8888 2 роки тому +24

    வழை இலை வாழையின் மகத்துவம் சிறப்பு 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 роки тому +9

    Sir, இவரு Dr.Nandagopala இல்ல நந்தலாலா director மிஷ்கின்னா...
    Super sir...unheard information

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 роки тому +14

    உங்கள் இருவரின் காமினேஷன் மிகவும் நன்றாக உள்ளது ஐயா. தொடருங்கள்👌👌

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 2 роки тому +26

    உண்மையான சித்தன் நிலை ஆராய்ச்சி ......ஐயா அவர்கள்..வாழ்க..வாழ்க..வணக்கம்..

  • @கு.திருநாவுக்கரசு

    கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, கற்றதில் கடைபிடிப்பது கடுகளவு. கற்று கற்பித்த கற்றோருக்கு நன்றி. 🤝💐🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +3

      அருமை

    • @devarajn5150
      @devarajn5150 2 роки тому +2

      தமிழ் வளம் அருமை🤝👍

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому +1

      ஔவையார் அப்பசொன்னது இப்ப கற்றது கடுகளவுதான்,

    • @MARLYNKUMAR83
      @MARLYNKUMAR83 2 роки тому +2

      I'm truly blessed to be born as a Tamil.

    • @venkat2002
      @venkat2002 2 роки тому +1

      Velakaran tie and cooling glass matikiu velakaranaye titaranga 😂

  • @rekhauma2318
    @rekhauma2318 2 роки тому +22

    ஐயா, மிகவும் அருமை. இது போன்ற தமிழனின் உணவு முறை பற்றிய உரையாடல்கள் தொடரட்டும். வாழ்த்துகள்.

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 2 роки тому +47

    இப்படி ஒரு மாமனிதர் வாழ்வது அதிசயம்

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 роки тому +7

    டாக்டர் நந்தகோபாலன் சரியான ர்ஜேஷ்யை தேர்வுசெய்து நேர்காணலில் காட்டுவது மிகவாதம் சரியாக இருக்கிறது😄🙏👍

  • @madhavanuk
    @madhavanuk 2 роки тому +16

    அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அற்புதமான சமூக அக்கறையோடு இப்படிப்பட்ட நபர்களை தங்களின் தளராத ஆர்வத்தோடு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் இந்த அன்பு தம்பி உங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன் உங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன், அண்ணா வயது ஒரு தடையை இல்லை என்பதை இந்த சமூகத்துக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் உங்களது மேன்மையான செயல்களினால். நீங்கள் இனிமேல் தான் இளமையாகப் போகிறீர்கள்.

    • @yogapattabi3283
      @yogapattabi3283 2 роки тому

      உண்மை.. சரியாக சொன்னீர்கள்....

  • @baransworld4508
    @baransworld4508 2 роки тому +16

    அய்யா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.. குக்கரால் தான் நாம் வீழ்ந்தது.. அதனால் தான் நான் சட்டியில் சமைகிறேன்

  • @niladeepan4445
    @niladeepan4445 2 роки тому +12

    Sir, அசைவ உணவுகள் தேவையா? அதன் பயன்கள், பாதகங்களை சொல்லவும்.

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому

      தேவைக்கு பயன்படுத்தலாம் எப்பபயண்படுத்த கூடாது என்பதை ஏற்கனவே மக்கள் கடைப்பிப்பதுதானே.

    • @kavi0505
      @kavi0505 2 роки тому

      a human being should actually go to better states as age increases. lower states are animals, plants, worms, birds etc. higher states are devar, deivam, etc. when one eats non veg, the characteristics of a lower being gets merged with us. that's why for spiritual growth and to improve with age, mentally and physically, it's not acceptable. if you like it a lot, keep eating for sometime till you wish and decide that you ll soon stop after a date.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +25

    நீங்கள் இருவரும் சேர்ந்து தரும் மருத்துவ அரட்டை ரொம்ப ரொம்ப அருமை.
    ராஜேஷ் சாரின் பிட்ஸ் தனி சுவை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      ஆம் அழகு

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому

      அரட்டையல்ல நாம்கற்க வேண்டிய பாடம் மறந்துபோன பாடம்.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +10

    திகட்டா விருந்து. அறுசுவை விருந்து சாப்பிட்ட திருப்தி ஆனா இன்னும் வேணும் டீ போல அடுத்தடுத்து சுவைக்க கேட்குது தேடுது. எத்தனை அரிய தகவல் கள். நன்றி டாக்டர்
    ராஜேஷ் சார் நம்மூர் சாப்பாடுதான் சுவை மிகுந்தது. வட நாட்டு விருந்து திகட்டிரும். நம்மூர் அதிரசம் முறுக்கு போன்றவை திகட்டாது ன்னு நா நெனைக்குறேன்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +1

      அவங்கவளுக்கு அவர்கள்சிறப்பே

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +18

    ஆர்வமா கேட்டுகொண்டு இருந்தோம் , இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டீங்க...தொடர்ந்து இவர் பதிவ போடுங்க...இல்லை புத்தகமா வெளியிடுங்க சார்....

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Рік тому +3

    உங்களால்,
    உங்கள்
    பெற்றோர்க்குப் பெருமை!
    தமிழ் சித்த மருத்துவ உலகுக்குப் பெருமை!
    உங்கள் உரையாடல்
    இந்த மண்செய்த புண்ணியம்!
    எதிர்கால
    இளையர்களுக்கு
    வேண்டிய ஆரோக்கியப் புதையல்!

  • @felixpikachu7603
    @felixpikachu7603 2 роки тому +4

    ஐயா தெளிவான நேர் உரையாடல் பக்கத்தில் பதிவு போடுங்க எப்படி சமைக்க வேண்டும் என்று ஆரம்பித்து அத அப்படியே விட்டு விட்டு, எப்படி சாப்பிட வேண்டும் என்று ஆரம்பித்து அதையும் அப்படியே விட்டுட்டு, சமையல்ல ஏன் கடுகை தாளிக்கிறோம்னு ஆரம்பித்து அதையும் அப்படியே விட்டுட்டு என்னாங்க அநியாயமா இருக்கு . வியாபார நோக்குடன் இருந்தால் அதையாவது சொல்லுங்க ராஜேஷ் சார்காக தான் இந்த ஜனல பார்கிறேன் எவ்வளவு நல்ல நல்ல பதிவுகள் போட்டிருந்தார்.

  • @SrikanthTamil
    @SrikanthTamil 2 роки тому +12

    அவர் படித்த புத்தகங்களை தெரிவித்தால் நாமும் பயன் அடைவோம்

    • @nimmustalk1245
      @nimmustalk1245 2 роки тому

      atha solla matanga 😂😂 aprm epdi ivanga polappu odum

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 2 роки тому +9

    அறிவுக்கடல் இந்த மாமனிதர், கடவுளுக்கு நன்றி இவரின் நேர்காணல் பார்த்தமைக்கு.

    • @sriganesaricemilleral8160
      @sriganesaricemilleral8160 Рік тому

      ஐயா இவருடைய முத்தான தமிழை நூலாக வெளியிடவும் நன்றி ஐயா

  • @rameshsithaiyan6807
    @rameshsithaiyan6807 2 роки тому +52

    தமிழர் அறிவை பற்றி சொல்வதற்கு வார்த்தை இல்லை
    தமிழனாக பிறந்ததற்கே பெருமை அடைகிறேன்
    வாழ்த்தி வணங்குகிறேன்
    இருவரையும்
    🙏🙏🙏

    • @k.selvaraj3461
      @k.selvaraj3461 2 роки тому

      sir please your mobile. no

    • @muthukrishnankrishnaji7747
      @muthukrishnankrishnaji7747 2 роки тому +1

      ஐயா உங்களுக்கு உன்மை தெரியவில்லை உலகம் ஒருநாள் இந்தியாவை பார்க்கும் அதிலும் தமிழகத்தை மட்டுமே பார்க்கும் இதை சூரிய யோகி என்கிற சாமியார் 20 வருடங்கள் முன்பாக என்னிடம் கூறினார்

    • @sowmiyak3471
      @sowmiyak3471 2 роки тому

      @@muthukrishnankrishnaji7747 athukulla tamilan. Fastfoodnuku adimaiagivituvan

    • @banupriyajeyakumar6720
      @banupriyajeyakumar6720 2 роки тому

      Yes

    • @banupriyajeyakumar6720
      @banupriyajeyakumar6720 2 роки тому

      Super

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 роки тому +10

    வணக்கம் வாழ்க வளமுடன் ராஜேஸ் அண்ணா மருத்துவர் ஐயா சிறிய விண்ணப்பம் ஒரு கருத்தை முழுமையாக விளக்கம் கொடுத்தால் பார்க்கும் எங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்

  • @ramamurthy3917
    @ramamurthy3917 2 роки тому +8

    வணக்கம் ஐயா நானும் தமிழ் மருத்துவம் படிக்க ஆசைபடுகிறேன்

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому

      வாழ்த்துக்கள் படிங்க,

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 2 роки тому +1

    வாய்டைத்து, மெய் மறந்து கேட்கிறேன். நம் முன்னோர் கொடுத்த இப்படிபட்ட அற்புத உணவு முறையை அறியாமல் போனோமே. காதால் கேட்கவே முடியும். எங்களால் வாழ்வில் கடைபிடிக்க என்ன வழி. தெரியவில்லையே. உங்களது வார்த்தைகள் எங்களை எங்போ அழைத்து செல்கிறது. சில மட பயலுங்க சொல்றான், ஆங்கிலேயன் வந்த பின்னால் கல்வி வந்த்தென்று. நீங்கள் சொல்லும் இந்த கல்வியை தமிழன் 3500 வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லியிருக்கிறானென்றால் அவன் அதற்கும் 3000 வருடங்களுக்கு முன்னால் அதாவது 6000 வருடங்களுக்கு முன்னாலேயே ஆராய்ந்து பார்த்திருக்கிறான். நாம் அந்த அறிவை இழக்கவில்லை. ஏன் தெரியுமா. உங்களை போன்றோர் இருப்பதால் இழக்கவில்லை என உணர்கிறேன்.

  • @subramanian4321
    @subramanian4321 2 роки тому +6

    குக்கரால் வீழ்ந்தோம்!
    செல்போனால் வீழ்கிறோம்!
    எங்கே போனாலும் ஜெராக்ஸ் காப்பி எடுக்கச் சொல்கிறார்கள்!
    இனி ஜெராக்ஸால் வீழலாம்!
    (பத்திரப்பதிவு ஆபீஸ்)

    • @vidyakumarasamy
      @vidyakumarasamy 2 роки тому

      வாழை இலை கூட Xerox தான் பா எடுக்கரங்க

  • @valamherbals.5601
    @valamherbals.5601 2 роки тому +1

    ஆமாம் ஓமத்தை சேர்ப்பது நல்லது ஆனால் ஓமத்தை துணியில் முடிந்து சுண்ணாம்பு தெளிவு நீரில் 3 நிமிடங்கள் நனைத்து பின்பு காயவைத்து பயன்படுத்த வேண்டும்.

  • @DEVADEVAA369
    @DEVADEVAA369 2 роки тому +4

    நீங்க வைக்குற த எங்க அய்யயன் குரு தெய்வம் ஆதி அருணாலம் எப்போ வச்சுட்டார்

    • @nagalingams814
      @nagalingams814 2 роки тому

      அருமையான பதிவு

  • @elumalaiv6270
    @elumalaiv6270 2 роки тому +1

    பேட்டி கொடுக்கின்றவர் போன் நம்பர் இல்லை அவர் தயாரிக்கும் மருந்துகளை வாங்கவும் முகவரி இல்லை எதற்காக நீங்கள் பதிவு போடுகிறீர்கள்

  • @marifather
    @marifather 2 роки тому +17

    என்னய்யா இது?!! I love this when Rajesh sir says this.... திருத்துங்கள் திருத்துங்கள் எங்களை திருத்துங்கள் திருத்துங்கள்

  • @shankarlingamdharmaraj4890
    @shankarlingamdharmaraj4890 Рік тому +1

    இந்த மாதிரியான உணவு பழக்க வழக்கங்கள் ராஜேஷ் போன்ற உயர் மட்ட வர்க்கத்தினருக்கு Ok.
    சாமானியர்களுக்கு இது சாத்தியமில்லை. இருப்பினும், தங்களின் அறிவுத்திறன் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +4

    மருந்துவர் ஐயா சூடா சமைத்தபின் hot pack இல் வைத்து சாப்பிடலாமா அது 24 நிமிடத்துக்குள் சாப்பிடும் பலன் தருமான்னு கட்டாயம் சொல்லுங்க.

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 роки тому +1

    ஐயா வணக்கம். என்னுடைய ஒரு கேள்வி க்கு பதில் வேண்டும். இப்போது உள்ள குடிகாரர்களுக்கு திருந்தி வர உணவு உண்டா.ஆங்கில மருந்துகள் கூட இல்லையே .அதுவும் பணச்செலவு அதிகம். எத்தனையோ ஏழை பெண்களுக்கு உதவியாக இருக்கும். குடிகாரர்களுக்கு ஒரு நல்ல மருந்து சொல்லுங்கள். பல குடும்பங்கள் வாழ வழி சொல்லுங்கள். என்னை சுற்றி உள்ள பெண்களின் கேள்வி இது.நானாவது உங்கள் வீடியோவை பார்க்கும் பேறு பெற்றேன்.அவர்கள் அதற்கும் வழி அற்றவர்கள். தயவுசெய்து பதில் கூறுங்கள்.

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +370

    1:02 Note Sun & Food 7:00
    6:05 Cooker
    6:40 கஞ்சி
    7:45 Sun Protons
    8:30 Remove the Emptyness
    9:30 Boron & வாழ இலை
    10:40 Silinium
    12:27 Food Processing & Timly food
    12:53 Time & Sleep & Fresh Food
    13:25 Primary Needs
    14:40 12-14 & 0-2 Dont eat
    17:00 Blue light from Devices
    17:45 உணவே மருந்து
    18:08 Till age 18 What u eat ur Body Hungers for it
    18:30 27 days, Body Memories what u Do/Eat
    19:00 Fungus, நெய் & சக்கரை
    20:36 கடுகு & Cyanide

    • @aravinthsundaram6611
      @aravinthsundaram6611 2 роки тому +3

      Velga.tamilar

    • @trichy666
      @trichy666 2 роки тому

      We have starch removing cooker. ua-cam.com/users/results?search_query=straino+pressure+cooker

    • @JB-lk5ds
      @JB-lk5ds 2 роки тому +2

      Thanks vro

    • @lakshmidinesh9088
      @lakshmidinesh9088 2 роки тому +4

      Romba Thanks ngha🙏🏻💐

    • @PerumPalli
      @PerumPalli 2 роки тому +2

      @@JB-lk5ds Welcome💖💖💖

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 роки тому +6

    சீனர்கள் தினமும் 12 மணிக்கு முன்பே மதிய உணவு சாப்பிட்டு விடுவார்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому

      இழிவுபடுத்தப்படும் ஐயர்இனம் 11 மணிக்குள் பகல்உணவை உண்பது காலம்காலமானதே

    • @yogithaarun5897
      @yogithaarun5897 2 роки тому

      Yes I was there

  • @saadhanaswasthisai5382
    @saadhanaswasthisai5382 2 роки тому +8

    ஐயா நீங்கள் தமிழ் புத்தகமாக வெளியிட்டால் எங்களை போன்றோருக்கு புறியும்

  • @keepgoing6430
    @keepgoing6430 2 роки тому +5

    Yenga yenna ggaa sooluurengooo... 🤔🙃 Rajesh sir..

  • @journalistjawahar2711
    @journalistjawahar2711 2 роки тому +4

    எங்கள் ராஜேஷ் சார்
    உரையாடிக் கொண்டிருந்த
    வணக்கத்திற்குரிய
    நந்தகோபால் அய்யா
    வாழும் 19 ஆவது சித்தர்
    என்பதை உணரமுடியும் !
    தமிழ் கூறும் நல்லுலகிற்கு
    கிடைத்த பொக்கிஷம்
    நந்த கோபால் சார்..
    இவர் வாய்மொழி அனைத்தும் ஆவணப்படுத்த
    வேண்டிய அறிய பொக்கிஷம்!
    மானுடம் நோய் நீங்கி
    பிழைக்க காலம் வழங்கிய
    கொடை ..
    கண்டவற்க் கெல்லாம்
    விருது வழங்கி கவுர விக்கும் ஆளும் வர்க்கம்
    அரசு இவரை
    கௌரவிக்க வேண்டும் ..
    இவரது வாய் மொழி
    ஆவணமாக்கி பாது காக்க வேண்டும் 🙏

  • @AshokKumar-nz7tb
    @AshokKumar-nz7tb 2 роки тому +39

    தமிழரின் உணவு முறையை மிக அற்புதமாக தெளிவாக விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏...

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 роки тому +51

    சூரியன் கதிரவன் பகலவன் காலை மதியம் மாலை என பல தெரிந்தாலும் எங்களுக்கு சில உண்மைகள் தெரியவில்லை. மருத்துவர் ஐயா சொல்லிய தகவல் 12-2 மதியம் சாப்பிடக்கூடாது என்பது புதியது . காரணம் விளக்கியிருந்தால் பின்பற்ற பிறருக்கு சொல்லிவைக்க வசதியாக இருக்கும். தொடருட்டும் உங்களின் நற்பணி

    • @lasikavlogs4798
      @lasikavlogs4798 2 роки тому +2

      Enakum same davuts

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +1

      சரியான கேள்வி

    • @ABRAHAMFOODS
      @ABRAHAMFOODS 2 роки тому +1

      காரணம் சொல்லி இருக்கிறார் high radiation exposure from sun

    • @kavi0505
      @kavi0505 2 роки тому +3

      uchi veyil.. sun's rays will directly be on top our head. sun rise time, sun set time are meant for prayer. out of the 3 breaths, that is chandrakalai, suryakalai and suzhumunai, during sunrise and set time, suzhumunai nadi will be active. if we pray positively then, we ll get success. we must eat when there is right nostril breath that is.. surya kalai. food gets digested easily taking heat. after digestion, breath will be chandrakalai that is left nostril breath. it refreshes the body organs. May be at noon and midnight, the same suzhumunai is active. so there is no point in eating then!

    • @manimekalai8803
      @manimekalai8803 2 роки тому

      @@ABRAHAMFOODS yes

  • @amirthavarshini528
    @amirthavarshini528 2 роки тому +3

    மதியம் 12டு 2 சாப்பிட கூடாது என்கிறார். சாப்பிட்டால் என்ன ஆகும். எது கேட்டாலும் அது பெரிய விஷயம் என்று சொன்னால் நாங்கள் எப்படி தான் புரிந்து கொள்வது?

  • @Carrotkitchen
    @Carrotkitchen 2 роки тому +4

    மனித சமுதாயம் மறந்த உணவு முறையை மீண்டும் பயன்படுத்தி மனிதன் ஆரோக்கியமாக வாழ மிக அழகாக எடுத்துரைக்கிறது நந்தகோபாலன்சார் பேட்டி அவர் சொல்லும் ஒவ்வொரு விசயத்தையும் நாம் எல்லோரும் follow பண்ணினால் நோய் நொடி இல்லாமல் வாழலாம் உங்கள் இரண்டு பேருக்கும் கோடானுகோடி நன்றி

  • @jepee1291965
    @jepee1291965 2 роки тому +1

    Sir why you are wearing this tie? It is not befitting to your ideas! clarify if I am wrong .

    • @kalpanasekar5608
      @kalpanasekar5608 2 роки тому

      I wanted to ask the same question his is not Tamil /Indian culture

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 роки тому +7

    வணக்கம் ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் குறையாத செல்வம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்க வளமுடன்

  • @SS-bk1vu
    @SS-bk1vu 2 роки тому +18

    Sir. Jaggery with ghee has been used by us for centuries in Sweet Pongal, Unni appam etc. If fat and carb are wrong combination then paruppu sadam with ghee is also fat carb along with protein. Need bit more clarity on this.

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 роки тому +9

    மிக சிறந்த காணொளி. தொடரட்டும் இந்த அலைவரிசை.
    வாழ்த்துக்கள். ❤

  • @kknaksh3896
    @kknaksh3896 2 роки тому +9

    Where we can learn Tamil samayal maruthuvam ?

  • @arumugamthangaraj913
    @arumugamthangaraj913 2 роки тому +6

    அருமையான பதிவு நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ரொம்ப நன்றி அண்ணா டாக்டர் ந ந்தகோபால்ஐயாஅவ ர்களு கற்கும் ரொம்ப நன்றி

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 2 роки тому +8

    நல்ல தலைப்பு அய்யா. நிறைய தெரிந்துகொண்டேன்.
    உபவாசம் பற்றிய ஒரு தொகுப்பு வேண்டும். விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому +1

      நாள்யிரண்டு வாரம்மிரண்டு மாதமிரண்டு வருடாமிரண்டு கடைப்பியுங்கள்.

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 2 роки тому +3

    ராஜேஷ் அண்ணா நீங்க பிடித்தாலும் பிடித்திங்க நல்ல புளியங்கொம்பா இந்த ஐயாவை விட்டிடாதிங்க இன்னும் நிறைய செய்தி மக்களுக்கு போய் சேரனும்

  • @vino5580
    @vino5580 2 роки тому +2

    ஐயா வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாம், வாழை பழம் சாப்பிடக்கூடாது இப்படி ஏதேதோ கேள்வி படுகிறோம். பொதுவாக கேட்டு சொல்லுங்கள் வெறும் வயிற்றில் எதெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது...

    • @kannappanmpk
      @kannappanmpk 2 роки тому

      Revolution. The greatest tamil science you tube chanel பாருங்க காலையில் வெரும் வயிற்றில் குடிப்பது தவரு சாப்பிட்டபின் குடிக்கலாம் மதிய வேளை சிறந்தது

  • @ampujamampu
    @ampujamampu Рік тому +3

    மதியம் அந்த நேரத்தில் பள்ளி யில் சாப்பிடுவாங்க.

  • @ramuhari7583
    @ramuhari7583 2 роки тому +22

    ,knowledge ,seriousness , science , physics , chemistry , bio technology, bio chemenistry , astrology , ayurvedha , medicine , food and nutrition .. ...hmmmmm you name it.... Such a genius .... Dr sir .... Stunned with your video .. expecting more ...videos like this ... 1000 books in 1 video .. Boldness extremism ... When he told " you can edit and cut it if you want ""

  • @revathirr1353
    @revathirr1353 2 роки тому +18

    அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க அய்யா🙏please

  • @nowafarmer5398
    @nowafarmer5398 2 роки тому +36

    மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட பயனுள்ள தகவல்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான உரையாடல். நன்றி!!

    • @valviyaltamil
      @valviyaltamil 2 роки тому

      ஆம் மறந்ததை நினைவூட்ட எனது பயணமும்.

    • @editings.master8482
      @editings.master8482 2 роки тому

      ,👍👍❤️❤️

    • @muthukrishnankrishnaji7747
      @muthukrishnankrishnaji7747 2 роки тому

      உரையாடல் முழுமையாக போடவில்லை

    • @nowafarmer5398
      @nowafarmer5398 2 роки тому

      @@muthukrishnankrishnaji7747 ஆம் இதுவரை ஆறு பதிவுகளாக வெளியிட்டுள்ளனர்.

  • @navkakrish7268
    @navkakrish7268 2 роки тому +1

    யோவ் ராஜேஷ் நடுநடுவூலா ஆஆஆ..ஊஊஊ ன்னு Overacting பண்ணாதாயா 😂😂😂 சும்மா தோணா தோணான்னு 😂😂

  • @subramaniansaraswathikapas4532
    @subramaniansaraswathikapas4532 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி
    ஆனால் முழுமையாக இல்லை
    குறிப்புக்கள் பற்றி புத்தகங்கள் பெயர் சொன்னாள் நாங்களும் பயன் பெறலாம் தவறாக எனது கருத்து இருந்தால் மன்னிக்கவும்

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 2 роки тому +2

    அவரை உங்கள் ஸ்டூடியோவில் இருந்து விடாதீர்கள்...நந்தகோபால் சார் ஒரு ஜாம்பவான்

  • @akwith5559
    @akwith5559 2 роки тому +6

    உங்களின் சேனல் வாழ்க்கை க்கு மிக முக்கியமான நல்ல தகவல்கள் தருகிறது.... நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 ஐயா❤❤

  • @karthikeyan6534
    @karthikeyan6534 2 роки тому +2

    அதிசயங்கள் ஆயிரம் புத்தகமாக வெளிவருவதாக படித்தேன் வெளிவந்து விட்டதா இல்லை எப்பொழுது வெளிவரும் தெரியப்படுத்துங்கள்

  • @ravirajans825
    @ravirajans825 2 роки тому +5

    ஐயா வணக்கம்,டாக்டர் அவர்களின் வார்த்தைகள் காந்தமாக , ஆற்றலும், அறிவும், அனுபவமும், நிறைந்ததாக தெரிகிறது., தொடரட்டும் உங்களின் அறிவாடச்சிதரமும், பங்களிப்பும். 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +1

    அய்யா மருத்துவர் நந்தகோபாலன் மற்றும் ராஜேஷ் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி உணவே மருந்து மருந்தே உணவு என்று தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் நன்றி

  • @vidhyaannadurai8792
    @vidhyaannadurai8792 2 роки тому +17

    Rajesh sir expressions are very nice 👌

    • @gshankar82
      @gshankar82 2 роки тому +4

      suddenly he wil get surprised and tell enna sir :)

  • @chan6969
    @chan6969 2 роки тому +1

    Aiyoo anta kadugu matter ah solama poitara epo enaku yepdi thukam varo 😂😂😂

  • @neshzin8424
    @neshzin8424 2 роки тому +91

    Dr. CKN is epitome of Tamil knowledge. Long Live Tamil and Tamilargal.

    • @DP-ec2gy
      @DP-ec2gy 2 роки тому +2

      Athu proton illa photon

    • @nirmalams9851
      @nirmalams9851 2 роки тому

      Sir,in ooral can we put water?

    • @rooster1692
      @rooster1692 2 роки тому

      @@nirmalams9851 அதெல்லாம் ஒன்னும் வேணாம். அப்படியே விட்டா அதுவே கொஞ்சநேரத்துல தண்ணிவிட்டுடும்.

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 2 роки тому +7

    எளிய தமிழில் ஆவணபடுத்த வேண்டும். முழுமை விளக்க வேண்டும்

  • @parvathis7300
    @parvathis7300 Рік тому +4

    அய்யா தங்கள் இருவருக்கும் வணக்கம். அய்யா தங்களின் பதிவுகள் எங்களுக்கும் அடுத்த சந்ததியனருக்கும் மிக மிக நன்மை பயக்கும் தொடர்ந்து இப் பணியை சிறப்பித்து தாருங்கள் மிக்க நன்றங்க

  • @osro3313
    @osro3313 2 роки тому +3

    வள்ளலார் உணவில் உள்ள விஷத்தன்மையை நீக்கிவிட்டு அப்புறம் தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். தண்ணீரில் உள்ள விஷத்தன்மை கூட எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் 🙏

  • @karthikeyanc2844
    @karthikeyanc2844 2 роки тому +10

    Dear rajesh sir,
    Please request doctor sir to refer which books we can use to learn tamil food technology.

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 2 роки тому +2

    இருவருக்கும் வணக்கங்களும் நன்றிகளும் இவர் ஒரு புத்தகம் இந்த புத்தகம் தமிழரின் ஏதிர்காலம் அவர் சொல்வது போல நாமும் நம் குழந்தைகளும் படிக்கும் புத்தகத்தில் தமிழரின் பன்பாட்டு கலாசாரம் உணவு முறை விவசாயம் சூரீயனை பற்றி மற்ற எவ்வளவு விஷயங்கள் இல்லவே இல்லை நன்றிகள் பல வணங்குகிறேன்

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 роки тому +4

    அருமையான பதிவு💐💐 இவர் சொல்லுது சரிசெய்ய ஓர் அற்புதமான வாய்ப்பு.பள்ளி பாடத்தில் சேர்த்தால்......

  • @vishnudeva1903
    @vishnudeva1903 2 роки тому +9

    Very very interesting and feeling very proud I am in tamilnadu. Rajesh sir keep doing this kind of video. All the very very best. OM SARAVANABAVA 🔥🔥🔥

  • @simpletrade3230
    @simpletrade3230 2 роки тому +15

    அருமையான பதிவு.. Dr.nanthagopalan ஐயா விற்கு கோடான கோடி நன்றிகள் 🙏

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 2 роки тому +11

    Rajesh sir and Dr should make more videos... please

  • @dhivakarkumarraj338
    @dhivakarkumarraj338 2 роки тому +4

    தினமும் ஒரு வீடியோ போடுங்க.தமிழ் உணவு முறை தெரிந்து கொள்கிறோம்.

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 2 роки тому +2

    ஐயா இவரிடம் நிறைய knowledge உள்ளது அதை அடுத்த அடுத்த வீடியோவில் தோண்டி உலகுக்கு வெளி கொணரவும்

  • @ajith14ak
    @ajith14ak 2 роки тому +9

    நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை... என் பாட்டி மாங்காய்-ஐ இது போன்றே செய்து 1 வருடத்திற்கு மேல் வைத்து இருப்பார்.. ஒன்றுமே ஆகாது... நன்றி ஐயா....

  • @fashionpark8632
    @fashionpark8632 2 роки тому

    நெய்யும் வெல்லமும் சேர்த்து செய்யும் எந்த இனிப்பும் சாப்பிடக்கூடாததாங்க ஐயா

  • @lokeshm9535
    @lokeshm9535 2 роки тому +18

    தமிழகத்தில் இது போன்ற ஆளுமை தேவை.

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 2 роки тому +1

    தமிழ் தமிழில் சொல்லுங்க ..என சொன்னதில் ...தமிழனாக ...தமிழ் தவிர பிற மொழி அறியாதவர்களுக்கு... மா மனிதர் ஆகி விட்டிர்கள்*

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 2 роки тому +9

    Great... Sir... Please continue... I am out of words... Thanks a million...

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 роки тому +1

    Appo school lunch 11.3) Ku bell adika sollunga🥰🥰🤣🤣🤣🤣🤣

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +3

    👌🙏 அருமையான அரிய தகவல்கள் விளக்கம் 🙏
    6-12 வரை கதிரவன்
    12-2 பகல் வரை ரவி
    2-6 மாலை வரை சூரியன்

  • @newbegining7046
    @newbegining7046 2 роки тому +1

    எந்த ஆதாரமும் இல்லாத இன்னொரு பதிவு . குக்கர் கெடுதல் , mixie கிரைண்டர் கெடுதல் , இப்படி வெட்டி பேச்சு பேசி பெண்களை மீண்டும் அடுப்பங்கரையில் ஒடுக்கும் வேலை .
    இது போன்ற விஷயங்களை பெரிதும் நம்பி ஏமாறுவது கீழ் நடுத்தர மக்கள் என்பது வருத்தக்கூடிய உண்மை

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 Рік тому +3

    புத்தகம் வெளியிட்டால் வருங்கால சந்ததிக்கு பயனுள்ளதாக அமையும் sir

  • @loveking4603
    @loveking4603 2 роки тому +1

    இவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் சொன்னதை copy அடிச்சு இங்க வந்து எப்படி உதாரு விடுறான் பாரு 🤣🤣🤣

  • @jairam_ramachandran
    @jairam_ramachandran 2 роки тому +4

    Kal chati iron kadai use pannura pathi sollunga sir. Earthern pot economical but kal chati iron kadai eppadi use pannurathu sir