Neeya Naana | நீயா நானா 06/29/14

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 318

  • @hariniparthasarathy7482
    @hariniparthasarathy7482 Рік тому +31

    This is 10 years back and seeing now the ideas are still relevant

  • @aparna2701
    @aparna2701 Рік тому +23

    Gopinath is truly a centered person. He never expresses favoritism for any side. He stands for what is right. Hats off!

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +10

    நல்ல ஆண்கள் மன வலி அதிகம் சுமக்கிறார்கள்.... But வலி தெரியாமல் இருக்க வீட்டில் மகிழ்ச்சி.அன்பு கொடுங்கள் கொடுங்கள்.. அப்போது எத்தனை வலிகள் பறந்து போகும் .... please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanpriya7868
    @narayanpriya7868 Рік тому +68

    எனக்கெல்லாம் இதுபோல் பேராசை கொண்ட மனைவியில்லை தெய்வமே.. இந்த இல்லத்தரசிகளுக்கு நல்லறிவு புகட்டு.

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj9529 Рік тому +23

    முருகன் சொல்வது உண்மை மூத்தவனாக பிறக்கக் கூடாது. அப்படியே பிறந்தாலும் பொறுப்பாக இருக்கக் கூடாது.

    • @raveesbrahma1834
      @raveesbrahma1834 9 місяців тому +4

      I was elder and became fool by by every one including my mother.

  • @surenangel8665
    @surenangel8665 10 місяців тому +164

    Who are watching in 2024?😅

  • @jamsheersanuJamsheer.p
    @jamsheersanuJamsheer.p 8 днів тому +2

    ഇതുപോലെയുള്ള ഭാര്യമാരെ കിട്ടിക്കഴിഞ്ഞാൽ ജീവിതം നരകതുല്യമായി മാറും ആ പച്ചക്കറി ചെയ്യുന്ന മനുഷ്യൻറെ അവസ്ഥ ഞാൻ ആലോചിച്ച് ദുഃഖിതനാണ് ഇപ്പോൾ രണ്ടു മണിക്കൂർ പോലും ഉറങ്ങാൻ സമ്മതിക്കാത്ത കണ്ണിൽ ചോരയില്ലാത്ത ഒരു ഭാര്യയാണ് അദ്ദേഹത്തിൻറെ

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +30

    அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். தங்கச்சிக்கு செய்ய வேண்டியது என் கடமை என்று சொன்னாரே அவருக்கு ஒரு ராயல் சல்யூட். நன்றி.

  • @sivakumars3016
    @sivakumars3016 Рік тому +15

    Sirm. நான் கிட்ட தட்ட 30 வருசமா வேலை பார்த்து கொண்டிருக்கின்றேன்.. ஆனாலும் என் கனவுகளையும் என் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றேன்..தகுதியும் அனுபவும் மட்டும் போதாது..அதிர்ஷ்டம் வேண்டும்..

  • @musicmysoulandlife
    @musicmysoulandlife 11 місяців тому +13

    What I understood by watching this show in 2024 is that most people don't know basics of finance like saving, investment, what is the right manner of taking loans, etc. This is going to create a crisis in future.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Рік тому +36

    ஆண்களை நினைத்தால், கண்ணில் இரத்தம் வடிகிறது. ஆண்மக்கள் அழலாம் என்ற ஒரு சமுதாய கோட்படு இருந்தால், அவர்கள் அழுதே மனச் சுமையை
    குறைத்துக் கொள்வார்கள்,
    தீர்த்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு சில பெண்கள் வேதனைக்குரியவர்கள்தான். நன்றி

  • @gk_gladiedits
    @gk_gladiedits Рік тому +19

    திரு.சன்சைன் அவர்கள் சொன்னது 100%உண்மை.

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Рік тому +1

    பச்சை கலர் சுடிதார் பேபி... அழகான கணவர் அவரையும் பார்த்து கொள்ள வேண்டும் அவர் உடல் நிலை பாருங்கள் நீங்கள் இருவரும் இந்த அளவுக்கு அழகான நிறைவான வாழ்க்கை என்று மகிழ்ச்சி அடையுங்கள்.. மற்றவர்கள் மலை உச்சியை தொடட்டும்...அவர்களை பற்றி நினைக்காமல் நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள் ❤❤❤❤❤❤

  • @lachutalks2272
    @lachutalks2272 10 років тому +7

    After watching this show, i feel that my wife as GODNESS!!

  • @v.s.bhuvaneswari3875
    @v.s.bhuvaneswari3875 10 років тому +4

    Hands off to Geetha Kumari Madam, What ever she said is very practical. I feel husband's has to keep their wife's comfortable, they shouldn't make them feel guilty!!!!. If this attitude changes every thing will change.

  • @selvavaasplan
    @selvavaasplan 10 років тому +8

    Nice topic..... ennakku onnu than thonuthu "pothum enra ennam nammidam kurainthu vittathu"

  • @schitra340
    @schitra340 Рік тому +10

    சகோதரர் முருகன் அவர்களுக்கு முத்தமிழை பிறக்கக்கூடாது அதிலும் பொறுப்புள்ள பிள்ளையாக பிறக்கவே கூடாது என்ற உங்கள் வார்த்தை 100% உண்மை... ஆனால் எல்லாம் மூத்த ஆண் குழந்தைகளும் குடும்பத்தை கவனிப் பதில்லை... எனக்கு இரண்டு அண்ணன்கள். பெரியண்ணா இருக்கு மிகச்சிறிய வயதில் 24 வயதிலேயே என் தகப்பனார் திருமணம் முடித்து வைத்து விட்டால் அப்பொழுது எனக்கு வயது 17. என் தாய் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு ஆணுக்கு திருமணம் செய்யாதே என்று எவ்வளவோ சொல்லியும் என் தகப்பனார் கேட்கவே இல்லை. விளைவு திருமணமானவுடன் என் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் சிறிய சகோதரர் சரியான குடும்ப பொறுப்பு ஏற்கவில்லை காலப்போக்கில் என் தாயார் மரணம் அடைந்து விட்டார் நான் திருமணம் ஆகாமல் முப்பத்தி மூன்று வயது வரை வீட்டிலேயே இருந்தேன் முப்பத்தி நான்காவது வயது தொடங்கும் போது இரண்டாம் தாரமாக ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட தேன் எல்லா சகோதரர்களும் உங்களைப் போல் தங்கையை நினைத்து பார்ப்பதில்லை இப்பொழுதும் என் சகோதரர்களுக்கு என்னுடன் போக்குவரத்து என் மீது அன்பு இல்லை. உங்களை அண்ணனாக பெற்ற உங்கள் தங்கை பாக்கியவதி உங்களைப் போன்ற அன்னார் எல்லோருக்கும் கிடைப்பதில்லை குறிப்பாக எனக்கு கிடைக்கவே இல்லை என் வாழ்வில் பின்னிட்டு ஏற்பட்ட அத்துணை கஷ்டங்களுக்கும் என் சகோதரர்கள் இருவரும் கண்டு கொள்ளாமலே சென்ற நிறைய ஒளியே என் கணவர் வந்து கேள்வி கேட்கவோ என் கணவர் வீட்டாரை பற்றி எதுவும் கேட்க விரும்பவில்லை நீ செத்தால் கூட உன் வீட்டிலேயே தொங்கு என்று கூறிய புண்ணியவான்கள் என்னோடு பிறந்தார்கள்.

    • @yasminaslam8500
      @yasminaslam8500 Рік тому

      😢❣️

    • @bornfreenaturally
      @bornfreenaturally Рік тому +1

      Me too Am the last of .. to my dad. No sis and Bros taken care of family. But i gave money of my jewellery meant for, marriage at the age of 17 to buy own house for mom and dad where they had their last breath. My life is full of twists and turns. Yet i don't beg to my siblings. Because am also from the same womb. Equal to them.
      My only worry is about my children they didn't come up in life even though I gave so much motivations.
      Praying God for them 🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 місяців тому +3

    கோபிநாத் கடைசியில் சொன்ன கிராமப்புற பெண்களின் வேலைகள்சூப்பர். ஆதிகாலம் தொட்டு பெண்களும் ஆண்களின் கஷ்டத்தில் சம பங்கு வகித்திருக்கிறாள். ஏற்கனவே பார்த்து லைக் பண்ணிய வீடியோ தான் இருந்தாலும் அருமை.

  • @sivaprakashj910
    @sivaprakashj910 Рік тому +16

    எந்த பெண்ணும் நானும் வரேன் னு சொல்லவில்லை.
    ஆண் மட்டுமே கஷ்டப்படனும். பொண்ணுங்க அனுபவிக்கனும். 😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @shailajav9866
    @shailajav9866 Рік тому +188

    Who are watching 2023?

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Рік тому +4

    பணம் என்பது நமது வாழ்வின் தேவைகளை நிவா்த்திசெய்வதற்க்கான பொருள். மாறாக, மகிழ்ச்சிக்கான பொருளாக பாா்க்கத்துவங்கினால் சிக்கல்கள் பலவற்றில் நீங்கள் மாட்டிக்கொள்வீா்கள்.

  • @sivakumars3016
    @sivakumars3016 Рік тому +5

    ஒரு 1.5 லட்சத்துக்கு இதுவரை 3.10 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி கொடுத்து வருகின்றேன். இன்னும் அசல் தொகையினை கொடுக்க முடியவில்லை.. அந்த ஆண்டவன் தான் வழி சொல்லனும்... இவ்வளவு பணம் கொடுத்து இருந்தும் குறிப்பிட்ட தேதிக்குள் வட்டி கொடுக்காவிட்டால் அவர்கள் கொடுக்கும் பிரஸ்சர் என்னால தாங்க முடியவில்லை.. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

  • @velichamspicesvelichamspic8237
    @velichamspicesvelichamspic8237 Рік тому +14

    குறிப்பா கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு முடிவை தெளிவாக எடுக்க வேண்டும். நமது குடும்பத்துக்கு இது தேவை . இது தேவை இல்லை பெரும்பாலும் வீண்விரயம் ஆடம்பர வசதி தேவை இல்லை

  • @velichamspicesvelichamspic8237

    கடன் வட்டி லோன் பெரும்பாலும் இல்லாமல் நீங்கள் முன்னேறுங்கள் தவறு இல்லை

  • @mythupartha3156
    @mythupartha3156 Рік тому +12

    The most precious episode....sir..hats off...
    This show would have surely contributed the best thoughts in every men and women's attitude towards taking life as such..pothum endra manamey ponseiyum marunthu..
    Vazhkai ottathil..vazha maranthavan agividathey..v true statements...thank you gopi bro for the need of the hour show...keep up your good work team vijay.

  • @KMAKASH-on7wu
    @KMAKASH-on7wu 3 місяці тому +1

    I’m 22 but my family commitment is 40L 😢 . We’re running a business and earning for finance person and house owner 😔. And taking care of my grandma who is suffering from Alzheimer’s . I can’t even imagine to hang out with my friends and family . And even I can’t invest the money to develop our business. And we’re working for the day without commitments 🙂

  • @Anonymous-tq2ds
    @Anonymous-tq2ds 10 років тому +1

    This is the first time I vijay tv neeya naana full epsiode at one go .My friends recommended me to see this without fail.I was waiting for you tube to uplaod.this particular episode Sunshine sir and madam geetha both spoke very well.Thank you vijay tv for trying to portray how much suffering a man undergoes because of the constant nagging from greedy women and how much he is constantly driven for earning money.Good job Mr gopinath and vijay tv team.

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Рік тому +7

    materialism has overtaken magnanimity. Perfect comments

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Рік тому +49

    ஆண்களுக்கு தினம் தினம் தேர்வுதான் இது வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் புரிவதில்லை

  • @gmanikandanmca
    @gmanikandanmca Рік тому +9

    மனைவிகள் கணவரகளை வெறும் பணம் தரும் ATM ஆக நினைக்காமல் இருந்தால் நலம்

  • @r.g.amaran1254
    @r.g.amaran1254 Рік тому +5

    After marriage and experience now watching 😭😭

  • @prabaajith8817
    @prabaajith8817 10 років тому +2

    Gd topic congrats entire team.... then special congrats man speakers murugan ,Tanjore, 24years old boy, & bike party and special tnx sunJ

  • @velichamspicesvelichamspic8237
    @velichamspicesvelichamspic8237 Рік тому +31

    நமது தாய் தந்தையர்கள் அவர்கள் சாதாரண நடுத்தர குடும்பத்தார்கள் என்றால் சொந்த வீடு சொந்தமாக வியாபாரமோ இல்லை என்றால் ஒரு சாதாரண இளைஞரின் வாழ்க்கை அவனது கல்யாணத்துக்கு பிறகு அந்த வெற்றி மிகவும் கடுமையாக இருக்கும்

  • @velichamspicesvelichamspic8237
    @velichamspicesvelichamspic8237 Рік тому +10

    பெரும்பாலான மக்கள் தனக்கு இதுக்கு மேலும் வசதி வாய்ப்புகள் பெருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது .கடன் வேண்டாம் வட்டி வேண்டாம் லோன் வேண்டாம் இன்று இல்லை பிறகு நிம்மதியும் சந்தோசமும் எங்கே இருந்து வரும்

    • @narmadaks1621
      @narmadaks1621 Рік тому

      E3swsssw2wew2ẁ2swsz2we2ŵsŵŵwẁwws3wŵẁsẁẁwẁ,s,sss,,,,sźs,s,,ss,ssz,s,źz,zs,s,ź3zszźzss,źs,szzzź3s,zexzzszż,zź,szddszsx4zzszz że experience,ze zzzzxxzzs zzzxz sd xz4dddddxd xd xd x xxdxd xd xd dxxd xdzzxxdx3ddddx dxxddd d dxxd xd dx xxxx ddddxxxd xxxeddddxdxxddrd dxxxxddxxxxðdddxxxxedddxdddddxxxxxxdxd xxxdxdxdxxxxxdxdxxxxxxddxd xxxdxxxeexd xx xexxxdxxxxxxxdddx dx xxxxxddd dxx4xxdcxxxxxxxddddd dxxxxxxxxxxdddd ddd d xxxxxxxxrdddddd xdxxxdddddx xðrxxdxxxxxxxxxxxrxd x4 xxxd xxx dxxx x xxxxxxxxxr

  • @Bklt1994
    @Bklt1994 Місяць тому

    40:02 ஒரு ஆம்பளயோட அதிகபட்ச ஆசையே இவ்ளோதான் 😔😔😔

  • @nishasubbu3320
    @nishasubbu3320 9 місяців тому +1

    ஆண்கள் மிகவும் பாவம்.அவர்க ளிடம் மன நிம்மதி என்ற ஒன்று இல்லை என்று தெரிகிறது.IT இல் வேலை கை நிறைய சம்பளம் என்று நினைத்தேன்.அது தவறு என்று உணர்ந்து கொண்டேன்.அவர்கள் எல்லாவற்றையும் இழந்து தான் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்

  • @manikandan-zi8kn
    @manikandan-zi8kn 9 місяців тому

    fantastic subject in neeya naana. really very good program like this.

  • @vsasi8077
    @vsasi8077 3 місяці тому +1

    Men are carrying a big responsibility through out their life. They can't afford to lose or a set back even once in their entire life time. Women are supporting backbone of their life. It's a team life..

  • @yashravichandran
    @yashravichandran Рік тому +3

    எல்லாருடைய மனைவிகளும் AC AC இன்னே சொல்றீங்க... பெருமையா!!!! AC ல இருந்தா பெரிய பெருமையா?? நாங்க எவ்வளவு வெயில்ல வேலை செயறோம்....

  • @velichamspicesvelichamspic8237

    வாழ்க்கையில் வசதியும் பொருளாதரமும் இருந்தால் மட்டும் போதாது மன அமைதி மகிழ்ச்சி ஆரோக்கியம் ஓய்வும் தேவை

  • @rathinamala2932
    @rathinamala2932 Рік тому +16

    கணவனின் கஷ்டத்தை அறியாதவர்கள் மனைவிகளா

  • @velichamspicesvelichamspic8237

    இப்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மனைவி சேமிப்பு என்பது இல்லை

  • @vinayakkrishnan6076
    @vinayakkrishnan6076 10 років тому +10

    I want to marry a girl who is like that lady who asked for bero. Good Wife. Happa Bero oda mudinjithu. Life will be peaceful

  • @srinihappy5604
    @srinihappy5604 Рік тому +14

    The most stressful neeya naana I've ever seen...😢🤕

  • @lungiboys5677
    @lungiboys5677 Рік тому +3

    Andha thoongara aalu kalyanam pannamale nimadhiya irundhu irukkanum ya thanks for the lesson

  • @karthikharirp7299
    @karthikharirp7299 6 місяців тому +1

    அனைத்தும் உண்மயிலும் உண்மை - ஆணின் கஷ்டம் அவனுக்கு மட்டும் தான் தெரியும். No way to escape.

  • @jeyaraman4578
    @jeyaraman4578 8 місяців тому +2

    Super ...Shan shin sir...hearts off

  • @coolrb4506
    @coolrb4506 Рік тому +13

    Sometimes I wonder why we get married and have children and increase the burden of living.😢

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Рік тому +2

    Work, family, relationship, all can be managed but co- workers envy, torcher and higher end managements unreasonable pressure is unwarranted....

  • @Herukamahesh
    @Herukamahesh Рік тому +1

    Most eye opening episode..!!

  • @Vidiyalvision
    @Vidiyalvision Рік тому +4

    #Vidiyalvision ✨ ❤ 🌄Congratulations 🌹💐🌷எவளவு அடிச்சாலும் தாங்குவாரு ✨😂❤ பேராசை பெண்ணுக்கு சொந்தம். நீ நீயா இரு. பிறரை பார்த்து வாழாதே.பேராசை பெருவழி ✨

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Рік тому +24

    One of them says "Husband has to go to on-site... That is my marriage condition".
    How come such expectation becomes part of marriage expectation?

    • @vid111
      @vid111 Рік тому +4

      His wife is also in IT can’t she try if she is interested?

    • @Abirami-kz3wl
      @Abirami-kz3wl Рік тому

      ​@vid111 absolutely!!!!
      💯%✅️
      Why can't she go

    • @Abirami-kz3wl
      @Abirami-kz3wl Рік тому

      👌💯✅️

    • @BruhTubs
      @BruhTubs Рік тому

      What is on site?

    • @sathishkumar-lw2sl
      @sathishkumar-lw2sl 7 місяців тому

      Both are in to IT, but that husband upfront accepts, thattuthadumari Nan oru velalila vandhu okkandhuttan.. 9 years ago, people were interested in onsite, now the craze is going even more

  • @2003aru
    @2003aru 10 років тому

    Another good topic and excellent Gopi. It provokes thought process for men and their commitment through out their life.

  • @vinothjayaveeran1404
    @vinothjayaveeran1404 6 місяців тому +2

    இவர்களைப் பார்த்த பின்பு என் மனைவிக்கு கோயிலே கட்டலாம் என்று தோன்றுகிறது

  • @arularasan1414
    @arularasan1414 Місяць тому

    பெண் என்பவள் மகள், சகோதரி, தாய், பேத்தி,பாட்டி , காதலி , தோழி என்று எந்த உறவாகவும் இருக்கலாம்.
    ஆனால் மனைவி என்ற உறவே இருக்கக் கூடாது.

  • @navashasi8825
    @navashasi8825 Рік тому +4

    மனிதனுக்கு முதலில் நிம்மதி வேண்டும், பெண்கள் முதலில் இதை யோசிப்பது இல்லை பணம் வாழ்க்கைக்கு தேவை தான் அதே சமயம் பணமே வாழ்க்கை இல்லை, முதலில் இது பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் இது தான் இன்றைய நிலை

  • @kanagaraj3547
    @kanagaraj3547 10 років тому +3

    Right topic in right time ladies has to understand the boys situation bcoz most men are working bcoz of ur tress even they don't like their job too plz understand and leave him he will take care all of u even he knows wat he want do in future......

  • @tracesnmemories
    @tracesnmemories 10 років тому

    A true face of a responsible man at 47:00. Very good topic!! Well done!!

  • @dhiwatdg
    @dhiwatdg 10 років тому +1

    Watched full episode of neeya naana after a very long time... :P

  • @esakkimuthu66671
    @esakkimuthu66671 Рік тому

    சஞ்சயன் கீதா பிரேம்குமார் பேசியது சூப்பர் இசக்கிமுத்து தூத்துக்குடி மாவட்டம் ஏரல்

  • @Kavithakavi-iy7od
    @Kavithakavi-iy7od 7 місяців тому

    As a women i watch this episode how all this women can depend so much seriously i cant imagine how those husbands can handle this

  • @velichamspicesvelichamspic8237
    @velichamspicesvelichamspic8237 Рік тому +16

    ஒரு குடும்பத்தில் வட்டி லோன் இல்லாமல் இருந்தால் இன்னும் சில வேலைகள் செய்யலாம்

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 2 місяці тому

    1:06:14...
    social and peer pressure is the only reason why husband and wife are always in stress....if we train ourselves not to be affected by society we will be very happy

  • @sundararajana5500
    @sundararajana5500 Рік тому +8

    Don't buy loan , that loan will kill you.

  • @umapillai6245
    @umapillai6245 Рік тому +9

    என் கணவர் மற்றும் மகன் இருவரையும் நேர் வழியில் மட்டுமே சம்பாதிக்க சொல்வேன்

  • @sivakumars3016
    @sivakumars3016 Рік тому +3

    ஒரு ஆடிட்டருக்கு இணையான வேலையை என்னால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது.. ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் அதற்கான ஊதியம் கிடைக்க மறுக்கிறது. தகுதி இல்லாதவர்கள் கூட ஜால்ரா போட்டு பெற்று விடுகிறார்கள். என்னால் ஜால்ரா போட முடியவில்லை..என்ன செய்வது?

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 10 років тому +4

    Thanks to the guy at 32:20 for showing the real face of IT now. Why ladies, even non IT men think that all IT guys are sitting and earning lakhs without doing anything. Right from auto driver to Pilot.
    Gone are the days off 90s and 2000 where IT people used to earn even if they were low in skills. Nowadays quality work is not an achievement but basic requirement.
    Even in other jobs, people can plan to take a day off and go home for urgency, but in IT jobs with strict daily schedule, you need to be in front of the PC to complete work and some how balance personal responsibilities.
    Now all business right from Loan lending banks to Malls chase us to grab our money. Nothing is within reach for the IT guys like for Marketing/Sales executives or Accounting Executives.

  • @ven657
    @ven657 Рік тому +6

    Suppose the software industry cuts salary by 50%, then what will happen? It is going to happen.

    • @vid111
      @vid111 Рік тому

      They are already underpaid. It’s not like before.

  • @sahulhameedsyed9160
    @sahulhameedsyed9160 Рік тому +2

    Kindly take an another show in the same topic today after 10 years how the society had changed

  • @mathan.kumar.6821
    @mathan.kumar.6821 10 років тому +2

    good show........

  • @shalini366
    @shalini366 Рік тому +2

    Activist Sunsine is true.

  • @SankarMurugan-bx9ct
    @SankarMurugan-bx9ct 6 місяців тому +1

    இதுல ஒருத்திக்கிட்ட உன்னால முடியும்மா உனக்கு திறமை இருக்கு, இன்றைக்கு டின்னருக்கு ப்ரோட்டாவும் prawn butter மசாலா வும் பண்ணும்மா னு சொல்லி பாருங்க.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +7

    Hats off to Gopinath.🙏👏👏👏

  • @JackieS-s2q
    @JackieS-s2q 24 дні тому

    Now watching. Want to know how these ppl are doing now.

  • @mary.ravi-na42223
    @mary.ravi-na42223 10 місяців тому

    If god blessed me like a kind of brother may my could be more better

  • @brindhab8061
    @brindhab8061 Рік тому +1

    Arumaiyana vivatham

  • @velichamspicesvelichamspic8237

    பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய வேலையில் உள்ள கஷ்டங்கள் அதோட பிரச்சனைகள் பெரும்பாலும் குடும்பத்தாரிடம் பேசுவதில்லை .நண்பர்களை தவிர

  • @familylibraryrelax6961
    @familylibraryrelax6961 Рік тому +3

    1:00:23
    1:13:00

  • @whatifentertainment6787
    @whatifentertainment6787 7 місяців тому +2

    20:05 adhu ennada bottu triple decker bottu... pathavudane plug soruvunum polle irukku🤣😂😆😅😁🤣

  • @indhuboopathy538
    @indhuboopathy538 7 місяців тому +1

    Must watch episode for all women that too mercilessly women

  • @meezankhan99
    @meezankhan99 Рік тому +4

    Materialism is the reason behind everything.. They say all are equal than why don't women go and work..

  • @ahamedaashif1374
    @ahamedaashif1374 9 років тому +2

    அருமை

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Рік тому +1

    this is a parallel to the episode of 21.4.13

  • @MohamedRafimusical
    @MohamedRafimusical 10 років тому +4

    Aayiram vasathigal irunthum no peace of mind

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 2 місяці тому

    1:02:12....this is why nowadays couples prefer single child because everyone wants to enjoy life and not just work, work, work....

  • @stark2568
    @stark2568 Рік тому +4

    பொறுப்பான ஆண்களைத்தான் இவர்கள் ஓட்டுகிறார்கள். பொறுப்பற்ற குடும்ப தலைவர்களிடம் இவர்கள் சாமர்த்தியம் எல்லாம் செல்லாது! இவர்களின் தாம்பத்ய வாழ்கை சிறப்பாக இருக்குமா என்பதே சந்தேகம் தான்! ஒவ்வரு முறையும் guilty மனப்பான்மையுடன் தான் அணுகுவார்கள், அது ஆரோக்கியமற்ற போலி வாழ்கை!

  • @gurub930
    @gurub930 8 місяців тому +1

    1:00:06 not earning

  • @vijayarun8122
    @vijayarun8122 Рік тому +1

    Who are you watching 26-09-2023

  • @indianmilitary
    @indianmilitary 10 років тому +13

    This is what happens when a civilization loses its own flawless philosophy and imposes a flawed foreign philosophy on itself. Middle class have severe inferiority complex and suffer from fake pride syndrome. In other words middle class people of India are over opinionated but under informed. They compare themselves to each other and put lot of stress on themselves. Lower and upper middle class are two extremes and they don't care about anything.
    Current spending based model of economy imported from the west was a theory in the 1950s and it was put in to practice eventually. It is called Anthropological modernization. It was done for rapid economic growth based on consumerism. Since the 1970s, a family in the US is expected to have at least 1 house and 2 cars.
    Consequence of this model of economy is destruction of families. An average of 4 people per family changed into 2 people per family. The two family members who went out contributed to the economy in their own way. 10 trillion dollars housing market created by destruction of families. Elderly taken care by the government but eventually western governments are going to default on social security payments because of huge debts. We see this already in some of the European countries and would see eventually in the US as well.
    Now Indians, especially middle class is forced to follow this destructive economic model of the west which is a big failure (2008 economic crisis is a proof). English speaking socialist intellectuals of post independence India, failed to introspect and blindly followed foreign models of economy (initially soviet model and then the western model since 1991). Both are big failures.
    Indian civilization have to develop its own hybrid model of economy based on its glorious past once the decline of west happens eventually. Ponzi scheme oil for dollar economic model of the west, especially the US is a big drag on third world economy let alone Indian economy in the form of inflation and exchange rate fluctuations.
    What Indians also need is higher levels of consciousness. If you look at Indian civilization's glorious history (True version not the distorted one shoved down the throats of Indian slaves by the colonizers), Indian ancestors were not only the wealthiest but also had very high levels of consciousness.. In other words, they did not give importance to superficial comforts. Our sages did not even allow people to even have a glance at science that was discovered by their fractal minds for prevention of mass production of goods or invention of some destructive technologies which we see today in the modern world..
    But still Indian civilization was number one in manufacturing and exporting of Iron and steel, textiles and medicinal plants. Indian civilization was also the largest economy and richest civilization between 1AD to 1700 AD with a GDP of 25 to 30% until the time of British invasion in the 18th century according to Angus maddison's 20 yrs research on world economy for the past 2000 yrs. He was funded by OECD countries and his book " World economy: a millennial perspective and historical statistic says it all"
    But since 17th century, under foreign occupation, British looters/German scholars stole all the science and technology in the form of vedic texts from Sringeri mutt (Bangalore) in addition to wealth which was looted by the control of Indian exports and agriculture (by creation of Zamindar system) for 200 yrs. It led to what we see today in the form of mass production, Industrial waste- pollution of air and rivers, industrial smoke - ozone hole, destruction of natural resources and invention of superficial comforts in the form of dead end technologies which Indian middle class fight for..
    One may wonder why despite being an advanced, rich civilization and the birthplace of high philosophies and science and technology, Indians did not concentrate on the application side of their science and technology which this modern world is enjoying in the form of superficial comforts like i pads, i pods, computers, internet, google, cars.and were against the exploitation of mother earth for mass production of consumer goods and oil and gas.
    The main reason is because of high philosophies of Sanathana Dharma or Hinduism and its love for the divine nature of mother earth. An Arab scholar of 11th century beautifully wrote that in his history on science, called Tabaqat-al'umam
    "The first nation to have cultivated science is India... India is known for the wisdom of its people. "Whether it was astronomy, mathematics (Calculus, Numbers 0 to 9, Arithmetic, Algebra, Decimals, Place value system, Trigonometry Geometry), medicine or metallurgy or surgery or Therapeutics, each was a pragmatic contribution to the general Hindu ethos, viz., Man in Nature, Man in harmony with Nature, and not Man and Nature or Man Against Nature, that characterizes modern science. The Hindu approach to nature was holistic, often alluding to the terrestrial-celestial correspondence and human-divine relationship. Hindu and scientific and technological developments were an integral part of this attitude"
    To have higher levels of consciousness, one should have multiple intelligence not just one dimensional half baked knowledge we learn in schools, colleges, and work places. Social, emotional, spiritual, cognitive and moral intelligence needed. To have multiple intelligence, one should know history, economy, philosophy, science, religion and politics,
    Indian women should understand this, so that they don't put pressure on men.
    Indian women watch Mahabharata on TV but I am not sure whether they understand the deep philosophical meaning. Bhagavath Gita says don't worry about results of your efforts. The fruits of your efforts come in different forms. In other words, the success is not always linear to our efforts. It comes in different forms.

    • @karthikeeshwar5398
      @karthikeeshwar5398 10 років тому

      awww, an effect of hearing Guru Murthi's lectures !! I was looking for the title of this book, Thank you !! :)

    • @grandmak2301
      @grandmak2301 Рік тому

      ,

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 4 місяці тому

    Super ❤

  • @shailajav9866
    @shailajav9866 Рік тому +2

    Vijay tv old music nostalgic

  • @Rasu_official
    @Rasu_official Рік тому +4

    கல்யாணம் பண்ணவே கூடாது 🤣😜
    37:00

  • @amrueva21
    @amrueva21 10 років тому +5

    Hello to starvijay Neeya Naana team! I want to suggest a topic for discussion and share my side story on why that topic is very important for the upcoming generation. How should I go about doing that? Any email or an address to post a letter? Thanks.

    • @karthikeeshwar5398
      @karthikeeshwar5398 10 років тому +1

      But anyway they ll never hear us. they want only this husband and wife topics as this is what the only important thing in india

    • @karthikeeshwar5398
      @karthikeeshwar5398 10 років тому

      as if they ll hear.. Why is there not a single talk about sec 377 when all there north Indian media has long been talking about it ? and Tamils are simply good only for boasting "Hey we are Tamils"

    • @aham-mumukshu-asmi
      @aham-mumukshu-asmi 10 років тому +1

      rockingraj star this is a forum where there are people who oppose a view and those who dont. Is TN ready to hear the view that many people dont like the idea of homo sexuality? What I see now is people want to look Modern and Broad minded by supporting Sec 377 (because they know this topic will not touch their personal lives). As much as people like to say they support this, there is also a a substantial no of people who dont subscribe to this idea at all. When both sides open up, only then there can be some level headed discussion.

    • @karthikeeshwar5398
      @karthikeeshwar5398 10 років тому +1

      thiruvetti What ?! lol, who cares if they like or not ?! BJP is supporting even in LGBT book release festives. They will bring back the law soon. I dont know why Tamils have determined to be morons for centuries. They will do everything in dark and will not accept it and speak about it publicly. Idiots :D
      What you are telling is true, by the way. But there are enough people to sit at both sides to discuss about it as the amount of people who gather in parades and parties, etc.

    • @aham-mumukshu-asmi
      @aham-mumukshu-asmi 10 років тому

      rockingraj star U know I am not talking about the side that supports 377. I had one direct question. there will be people who dont support, simply because they just dont like the idea itself.
      Now to the question:
      Are the people, who support the idea , ready to accept that there are many people who dont like people who are involved in homosexuality at all? At the end it is my wish who I like and dont. Is this possible?
      And what if I say I dont care about the Law since it doesnt force anyone to like such people. How is this just for argument sake?

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 Рік тому +9

    At least they are responsible enough to go to work and bring home the bacon .....why everyone is saying they are relaxing in air con office ...so what even if that is the scenario ......they are using their brains to get work done at work place and their wives are still complaining?......ladies why don’t you go to work .....appreciate your husbands for their responsibility and hard work .....i believe they are teetotallers and all your never ending demands are really unreasonable... instead of complaining non stop.........utter nonsense 🙄

  • @rakkibass9765
    @rakkibass9765 Рік тому +1

    Best episode

  • @gguu9574
    @gguu9574 Рік тому +1

    Geetha watching 19.10.2023 from Sri Lanka

  • @GVkalai
    @GVkalai 8 місяців тому

    Please ivangala thirupavum kooptu pesa vainga..ellarum pesurathu nalla iruku, evlo karuthoda iruku..

  • @anitharaj6581
    @anitharaj6581 Рік тому

    Yippidi kuda edithukulam once retired ayutu veetla yirukaranna aunga old ellam finished ane feeling koncham konchama start agum adukapparam pasanga mind change ayudum aunga edo periya pudingi maari bildop start agum manishan old ane feeling vandhale adi cancer mari . .. seyara thembu yirukudu varakkum chinna chinadha business oh edodu pandite pondati oda jolly ah edo oru edathuku poruru time spend pandrudhu indhamari life enjoy pannite yirundha santhoshame sagam balam annamari yirukkum ... Kalyanam anadu oru two three years aungala kaga azhavinga apparam pregnant lirandu kids ani oru life war start agum ethanayo Indian couples pasangula kaha aunga sexual life vittu kuduthu vazharanga , enthanayo sacrifices ... Ok nammudha pasanga parpara illiya teriyadu ana namma bandha munnetruduku oru kozhandha venum nu namakaha giving birth so sacrifice kuda yaar nu blame panna mudiyadu ... So thembu yirukudu varaku unga veetuku king ahh vazharudulo oru maryadha yiruku 50 years angardu periya age kadayadu adi namaku teriyum ana padanguku teriyadu so nammazha pathu namma pasanga eppidi vazhanum nu oru life path understanding varum ...

  • @akkarthik86
    @akkarthik86 9 місяців тому

    The husband feels trapped in a cycle where fulfilling his wife's dreams seems like his only goal, leaving him unable to dream or pursue his own aspirations. He faces immense pressure, including work obligations, monthly EMIs, rent, children's school fees, daughter's marriage expenses, and medical bills for his parents. This relentless pressure stifles any initiative or innovation, leaving him fearful and stagnant. Even though he works tirelessly and endures favoritism from his superiors, he feels powerless to change his circumstances.

  • @arularasan1414
    @arularasan1414 Місяць тому

    ஒரு பங்கு வேலையை பத்து பங்கு வேலை செய்வது போல் புலம்புவது பெண்கள்.
    செய்யும் ஒரு பங்கு வேலையை,
    பத்தில் ஒரு பங்கு கூட
    செய்தது போல் காட்டாமல் வாழ்வது ஆண்கள்!