உங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் சரியான உணவு இதுதான்?Diet :Diet to Control Diabetes Dr Sivaprakash

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 111

  • @leopeacock1170
    @leopeacock1170 Рік тому +7

    சார் வீடியோ பார்த்து உங்க அறிவுரை கடைபிடித்தேன்.எனக்கு HBA1C 8.லிருந்து இப்ப HBA1C 6.2 யாக குறைந்துள்ளது.3 மாதத்தில். நன்றி,நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 சார்.

    • @murugeshmurugan340
      @murugeshmurugan340 Рік тому +1

      சார் என்ன என்ன உணவுகள் சாப்டிங்க தகவல் சொல்லுங்க என்னக்கு 8.5 இருக்கு

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +7

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான விளக்கம். மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @balkishbanu5720
    @balkishbanu5720 Рік тому +1

    Ok.sir.migavum.usefulla.irukku sir.ur.explanation

  • @Shanmugam-yg9gh
    @Shanmugam-yg9gh 5 днів тому

    Sir eallam sollittinga nandri

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 Рік тому +1

    பதிவுக்கு நன்றி.
    மிக தெளிவான விளக்கம். தங்களின் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @seenivasanp2079
    @seenivasanp2079 3 місяці тому

    அருமை அருமைஅருமையான விளக்கம்

  • @sundarap2027
    @sundarap2027 Рік тому +4

    நல்ல ஆலோசனை

  • @anbilvenkatesan
    @anbilvenkatesan Рік тому +3

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி டாக்டர்

  • @Oviyamsrinivasan...
    @Oviyamsrinivasan... Рік тому

    Arumaiyana vilakkam

  • @vaidyanathannv7401
    @vaidyanathannv7401 Рік тому +1

    Respected Dr the subject which u r explaining is v nice i like it Mrs Vaidyanathan

  • @prakashsundaram9541
    @prakashsundaram9541 Рік тому

    Vanakkam. Good explanation. Thanks

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Рік тому

    சரியான விளக்கம் நன்றி அய்யா வாழ்த்துக்கள் அய்யா

  • @janardhanankodanghat1728
    @janardhanankodanghat1728 10 місяців тому

    I have a good experience with raagi samiya food. Thank you dr.

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 Рік тому

    Good pathivu tks Dr

  • @ramalakshmim7287
    @ramalakshmim7287 Рік тому +2

    Hi sir I'm Ramalakshmi ,first ungalaukku oru thanks sir , first na perganant erunthappo sugare vanthutchi appuram normal nu tablet edukkala, epo 350 kku mela sugar erunthuchu, unga program eppo parthukku appauram na kuthiraivali rice use panni epo 156 fasting sugar erukku so ethey followpanren

  • @PerumalM-nd4xq
    @PerumalM-nd4xq Рік тому

    🙏🏻👏🌹🙋🏽‍♀️🙋‍♂️. Vanakkam. Sir. 👏🙏🏻🙏🏻🌹🙋🏽‍♀️🙋‍♂️👍👌. Suppar. Seaithi. Valthukkal.. Sir

  • @apciba6603
    @apciba6603 Рік тому

    Very very nice and very useful information. Thank u so much.

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Рік тому

    ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 Рік тому +3

    thank you doctor for your detailed explanation.
    Very clearly explained

  • @vanajanarayanan6865
    @vanajanarayanan6865 Рік тому

    Ok tq doctor now a days we r taking kudravali and other millets. I m sugar patient

  • @lateruponconfirmation7841
    @lateruponconfirmation7841 Рік тому +1

    Thank u doc for so useful & scientifically explained.God bless u & fmly.

  • @danalakshmiy826
    @danalakshmiy826 Рік тому +1

    நன்றி சார்

  • @HarishHari-iw1gt
    @HarishHari-iw1gt Рік тому

    Ungal thagaval enakku usefull a eruku doctor ❤ tq doctor 😊

  • @StellathangapushpamD
    @StellathangapushpamD Рік тому +2

    ஐயா.
    கடவுளுக்கு அடுத்ததாக மருத்துவரை மதிக்கிறோம். எல்லா மருத்துவரும் பண ஆசை இன்றி மருத்துவம் செய்தால் இந்தியாவை அசைக்க முடியாது. வல்லரசு ஆகி விடும்.

  • @gomathisundaraganesh3444
    @gomathisundaraganesh3444 Рік тому

    Thank you so much Dr.

  • @suthanministrys4043
    @suthanministrys4043 Рік тому

    Thanks Sir God Bless You

  • @lathayesan3450
    @lathayesan3450 Рік тому +2

    டாக்டர் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி கருப்பு கவுனி அரிசி சிகப்பரிசி போன்றவற்றை சாப்பிட லாமா இதனால் சர்க்கரை அளவு குறையுமா

  • @ganesaniyyappan4216
    @ganesaniyyappan4216 Рік тому

    Super great informations for diabetic patients thankyou DR.

  • @ahmedmallika374
    @ahmedmallika374 Рік тому +1

    சிறுதானிய உணவுகள் வகைபடுத்திய மாதிரி பல்வேறு வகையான அரிசி (பாசுமதி சீரகசம்பா) களையும் வகைபடுத்தி அட்டவணை இடுங்கள்

  • @vijayavenkatesan9834
    @vijayavenkatesan9834 Рік тому +1

    Thank you doctor

  • @ncsudhakarr9137
    @ncsudhakarr9137 Рік тому

    Super & useful speech sir.

  • @niroshanjey8471
    @niroshanjey8471 Рік тому

    👍♥️👌 Thank you Doctor ($rilanka)

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 Рік тому

    🎉 Thanks Dr...

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Рік тому

    நன்றி Doctor 🙏

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 Рік тому

    Sweet doctor....

  • @kalpanajayaraj8042
    @kalpanajayaraj8042 Рік тому +1

    Sir amla juice mng empty stomach la saapdrathala sugar level increase r reduce aguma

  • @pandiselvis2359
    @pandiselvis2359 Рік тому

    ஆம் உண்மை அனுபவத்தில் கண்ட உண்மை

  • @govindansamy6738
    @govindansamy6738 Рік тому

    Super cute🎉

  • @jreni4468
    @jreni4468 Рік тому

    🙏🙏🙏 Dr for the wonderful msg🙏🙏🙏

  • @saibaba2510
    @saibaba2510 Рік тому

    Sir muntru velaium yaduthukalama sir pls reply pannuka sir🙏

  • @vaidyanathannv7401
    @vaidyanathannv7401 Рік тому

    Sir how to use these millets pl explain

  • @alagumarialagumari5141
    @alagumarialagumari5141 Рік тому

    Thank you for your valuable information sir.

    • @r.muthumani7094
      @r.muthumani7094 Рік тому

      Dr .Thank you so much very clear explain god bless you

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 Рік тому

    சிறப்பு மகிழ்ச்சி சார் தங்கள் திறமையை மற்றும் உயர்ந்த சிந்தனையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan8422 Рік тому +1

    Tq doctor

  • @SundararajanS-rx7sm
    @SundararajanS-rx7sm Рік тому +1

    Sir, Taking milk causes deposition of calcium in blood vessels. Is it true? Should we avoid taking milk? Please reply.

  • @vidhyasunder6644
    @vidhyasunder6644 Рік тому

    Thank u so much sir

  • @janardhanankodanghat1728
    @janardhanankodanghat1728 10 місяців тому

    Dr,I am a diabetics is it advisable to take banana ( nenthrappazham)

  • @clatha1970
    @clatha1970 Рік тому +3

    சிறுதானியம் பாலிஷ் செய்யாதது எங்கு கிடைக்கும். எப்படி பார்த்து வாங்குவது சார்

    • @punniyaraju4609
      @punniyaraju4609 Рік тому +1

      மளிகை கடைகளில் கிடைக்கிறது.

  • @vinoliasubramani1667
    @vinoliasubramani1667 Рік тому

    Sir barnyard kanchi sappalama please

  • @subharagam
    @subharagam Рік тому

    Excellent

  • @rathip7030
    @rathip7030 Рік тому +42

    எந்த சர்க்கரை மருத்துவரும் இது மாதிரி சர்க்கரையை கட்டுப்படுத்தும் millet Food சாப்பிடுங்கள் என்று தெளிவாக சொல்லமாட்டார்கள் நன்றி sir🙏🙏

  • @srinivasanramamoorthy3090
    @srinivasanramamoorthy3090 Рік тому

    சரியான விளக்கம. குறிப்புகளுக்கு நன்றி.😮

  • @saraswathivenkatkrishnan5104
    @saraswathivenkatkrishnan5104 Рік тому +1

    Thank you doctor for explaining so well and in easy language

  • @mayilsamy2675
    @mayilsamy2675 Рік тому +1

    Sir unka Video rompa use fulla iruka rompa thanks sir anaku sugur unka Video paruthu fellow panna annoda sigur level random sugur 79 iruku anaku age 24 sir nee sonna serithaniyam spata sir nerya video poituka please alarum rompa ues fulla irukum

    • @karthickg4746
      @karthickg4746 Рік тому

      Insulin podraringala illa tablet ha

    • @arunchella3969
      @arunchella3969 Рік тому

      ​@@karthickg4746bro unga num send pannunga pls

  • @RAHAAN_2020
    @RAHAAN_2020 Рік тому

    Enaku recent ah tha sugar irukardhu theriya vandhadhu... 12 point iruku countrol pannalanna udambu full ah sugar paravidumnu docter solranga.. Enaku right side kaal eppavum marathu pona madhiriye iruku.. Tention aana thala vali vandhu thala shape illadha madhiri feel aagudhu ..sugar koranja indha rendu pirachanaiyum sari aaguma..

  • @kirthikakarthi2933
    @kirthikakarthi2933 Рік тому +2

    Sir morning night ragi varagu orid dhall vendayam mix panni grain panni sapiduren my sugar level fasting 75 after 2hr 98

    • @vijaybabu11
      @vijaybabu11 2 місяці тому

      Sir normal food sapatalama

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 5 місяців тому

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறுதானிய உணவுகள் மட்டுமே மக்கள் சாப்பிட்டு வந்தனர்.எம்ஜிஆர்.முதன்முதலில் ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகள் மூலம் அரிசியை வினியோகம் செய்யப்பட்டது.அதன்பிறகுதான் மக்கள் சிறுதானிய உணவுகளை மறந்து விட்டனர்.

  • @aarthyschannel969
    @aarthyschannel969 Рік тому

    Yeah tats true sir but it is natural in heat so,how many times have to take this per week?

  • @viyagamani1720
    @viyagamani1720 Рік тому

    ஓட்ஸ் பத்தி சொல்லுங்க

  • @gomathidevi4784
    @gomathidevi4784 Рік тому

    Highly informative video..thanks doctor

  • @deivanaideivanai1007
    @deivanaideivanai1007 Рік тому +2

    Sir give more videos about diabetes 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatesansadasivan8982
    @venkatesansadasivan8982 Рік тому +1

    A genuine question.
    When every decease including cancer is being cured why not the diabetes be cured but only controlled? Is isn't an absurdity?

  • @aakashamparvathik586
    @aakashamparvathik586 Рік тому

    Rice eating our grandma grandfa lived long year

  • @ramkumargandhi6933
    @ramkumargandhi6933 Рік тому

    Sir , thanks for your speech today and I am taking barley dalia in my dinner .Does it has any impact on health issues thanks 🙏

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 4 місяці тому

    Quinoa பற்றி சொல்லவே இல்லை சொல்லுங்களேன் நான் சாப்பிடுகிறேன் 😢😂

  • @karolina6319
    @karolina6319 Рік тому

    Super Sir thanks sir

  • @sasikumar-uh6hd
    @sasikumar-uh6hd Рік тому

    Supar

  • @shibasangeetham
    @shibasangeetham Рік тому

    Chennai le ohonu famous nu solra diabetic clinic never they recommend millets and yoga as excercise...

  • @subramanianr5357
    @subramanianr5357 Рік тому

    Hello Dr. While taking Ecosprin tablets sugar test readings are deceptively low. It needs further investigation Dr.

  • @viswanathanviswanathan1293
    @viswanathanviswanathan1293 Рік тому +1

    Sir,
    For people suffering from Thyroid, it is found in some articles that suggest to avoid millets. Is it true?
    I am a diabetic patient and in my experience I found Kattuyanam rice to be beneficial. But all said and done I guess without doing exercises it is difficult to control diabetes only through food! .

  • @umakrishnan5899
    @umakrishnan5899 Рік тому

    Sri Lanka la.. Siru thaaniyam enna enna iruku...

  • @MalarSs-oc9cm
    @MalarSs-oc9cm Рік тому

    L

  • @velusamyg7936
    @velusamyg7936 Рік тому +6

    🙏டாக்டர் அய்யா! பெரும்பாலானவர்கள் சிறுதானியங்கள் சாப்பிடுவதை கௌரவக் குறைவாக நினைக்கிறார்கள்.அதனால்தான் Sugar patients அதிகரிகௌகிறார்கள்.வளமோடு நலமோடு வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் கூற்றுப்படி சிறுதானிய உணவு எடுப்பது நலம்.டாக்டர் அவர்கள் கூறிய நல்வழிப்படி நடப்போம்.வாழ்க நம் நலம்!

    • @ShanthiKannan1957
      @ShanthiKannan1957 Рік тому +2

      Millets are costly than normal rice, why people dnt understand its benefits

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Рік тому +1

      ​@@ShanthiKannan1957Crt, No one think like that, they dont like taste only.

    • @SeethaLakshmi-nk1ry
      @SeethaLakshmi-nk1ry Рік тому

      😊

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 Рік тому +5

      கௌரவம் காரணம் அல்ல. அதிக விலை தான் காரணம்.

    • @ramalingamanbazhgan7803
      @ramalingamanbazhgan7803 Рік тому +4

      விலை தான் காரணம்.. கௌரவம் அல்ல.. மேலும் சிறுதானியங்கள் அதிக நாட்கள் சேமித்து வைக்க இயலாது... 15 நாள் ஆகி விட்டாலே குட்டி புழுக்கள் வந்து விடுகிறது..

  • @prabaprabakaran231
    @prabaprabakaran231 Рік тому

    Allha call with tablet

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN Рік тому

    இதெல்லாமீகிடைக்காது

  • @saravananmoorthi4886
    @saravananmoorthi4886 Рік тому

    அருமை

  • @premaviswanathan7557
    @premaviswanathan7557 Рік тому

    Very good explanation . Thank you Doctor

  • @Yamini7777
    @Yamini7777 Рік тому

    Thank you doctor 🙏

  • @ganeshbr8345
    @ganeshbr8345 Рік тому

    Thank you, sir

  • @aselvidass4549
    @aselvidass4549 2 місяці тому

    Thank you doctor.

  • @Aswin-yc9ip
    @Aswin-yc9ip Рік тому

    நன்றி ஐயா

  • @jesusassantony5130
    @jesusassantony5130 Рік тому

    Thank you Sir

  • @rajamvenkataraman2798
    @rajamvenkataraman2798 Рік тому

    Thanku so much Dr

  • @saibaba2510
    @saibaba2510 Рік тому

    Thankyou sir...❤

  • @karthir4497
    @karthir4497 Рік тому

    Thank you sir

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt Рік тому

    Thanks sir

  • @arunaravi3805
    @arunaravi3805 Рік тому

    Thank you sir

  • @vidhyabalu5753
    @vidhyabalu5753 Рік тому +1

    Thank you sir.

  • @sathanasri2390
    @sathanasri2390 Рік тому

    Thank you so much sir

  • @buvanaeswari
    @buvanaeswari Рік тому

    Thank you sir

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 4 місяці тому

    Thank you sir