Excellent Video Doctor, issues in the Blood glucose meter, Do's and Don'ts, Reason for Variations use of app and Accuracy, Very useful video sir, Thank you 🙏
Respected Dr. Hats off to you Dr for such a good Samaritan work.The great concern you show toward people is really fantastic.All ur videos are simply amazing(sorry Dr very recently I started watching )I have lots of doubts about diabetics as regarding my health.I kindly request Dr to givean explanation about peripheral neuropathy.
ஐயா, ஒரு Glucometer கருவியை ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் பயன்படுத்தலாமா அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருவி வைத்துக்கொள்ள வேண்டுமா? இதில் சர் கரை அளவு மாறுபாடு காண்பிக்குமா? தயைகூர்ந்து விளக்கமளிக்க வும் 🙏🌹
Plz post a video about the research going for type 1 diabetes. Will there be any permanent solution without insulin in future doctor? My son is a type 1 case.
சார் வணக்கம். நான் குளுக்கோமீட்டா் மூலம் Blood Test செய்யும் பொழுது நடுவிரலில் ரத்தம் எடுக்கும் பொழுது ஒரு ரீடிங் காண்பிக்கின்றது.உடனடியாக வேறு விரலில் ரத்தம் எடுத்து பார்த்தால் ரீடிங் வித்தியாசத்தில் உள்ளது.இது ஏன் என்று தெரியவில்லை.தயவுசெய்து விளக்கம் அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
Bonjour ..Docteur. Thank you Docteur...In France , free doctor's consultation, free lab check up, including sugar medicine and..every two years new Glucomete is free...I agree with 10 to 15% of errors with lab check up..Very useful médical advice...Many thanks Docteur 🙏🇲🇫
Good evening Dr I aged 56 yrs, my fasting sugar 105_ HbA1c 6.0, estimated average glucose eAG 125.5 mg/dl last year report, I am taking every week glocometer reading after taking meals shows 135, 128 etc what is u r suggestion Dr please
நன்றிங்க டாக்டர், இந்த strips செ பாட்டிலில் இருந்து எடுக்கும்போது மீதமிருக்கும் strips ஈரம் படாமல் பாத்துக்கணும், ஒரு தடவை பாட்டிலை திறந்து விட்டால் அந்த பாட்டிலை 25 நாட்களுக்குள் தீர்த்து விட வேண்டும். அப்ப தான் மீதமிருக்கும் strips கெடாமல் இருக்கும்.
சார் வணக்கம் சார் எனக்கு கொஞ்ச நாட்களாக தலை சுத்துகிறது நான் இன்னைக்கு போய் சுகர் டெஸ்ட் எடுத்தேன் சாப்பிடுவதற்கு முன் 110 சாப்பிட்ட பிறகு 140 இருக்கிறது பயப்பட தேவையில்லை டாக்டர் ஃபர்ஸ்ட் தடவை பார்த்தேன் பிரஷர் வந்து தான் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க 73 தான் இருக்கு இதற்கு என்ன செய்ய வேண்டும் டாக்டர் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
இது வரை யாரும் தெரிவிக்காத தகவல்கள் 👌👌👌
Excellent dr. I am a long time diabetic. Aged 71. You cleared all my doubts. Thankd
தெளிவான விளக்கம தந்தமைக்கு நன்றி. உங்களின் அனைத்து வீடியோக்களும் நன்றாக உள்ளது.
Hi dr which brand glucometer shows sugar levels accurately nd wwht glucometer ur using sollunga dr its useful fr all to buy this product
விளக்கத்திற்க்கு நன்றி.
அருமையான பதில் டாக்டர் ❤❤❤❤
மிக அருமை
அருமையான தெளிவான விளக்கம் சார் .🙏🙏🙏
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
உங்கள் விளக்கம் மிக சிறந்தது
This is very good awareness about Glucometer. Thanks
மிக்க பயனுள்ளதாக இருக்கிறது
Arumaiyana,thellivana messege Thank you Doctor
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார் வணக்கம் வாழ்க வளமுடன்
Thanks Sir Nalla thagaval
நன்றி Dr.🙏🙏🙏
Nalla thagaval nga sir
Very educative, congratulated 🙏Long live Doctor.🎉
Very good explanation how to check blood sugar test by which glucometer best told by our doctor very useful thanks so much doctor sir
என்ன எங்க டாக்டரை காணவில்லையே என்று நினைத்தேன் நல்ல நல்ல விளக்கம் நன்றி டாக்டர்
Thank you Dr. Useful video.last point is super. Spending money. Really good point.
Excellent Video Doctor, issues in the Blood glucose meter, Do's and Don'ts, Reason for Variations use of app and Accuracy, Very useful video sir, Thank you 🙏
அருமையான பதிவு டாக்டர்
மிக மிக நன்றி ஐயா
Explanation very convincing.
n
Respected Dr.
Hats off to you Dr for such a good Samaritan work.The great concern you show toward people is really fantastic.All ur videos are simply amazing(sorry Dr very recently I started watching )I have lots of doubts about diabetics as regarding my health.I kindly request Dr to givean explanation about peripheral neuropathy.
Thanks doctor for your explanation on Gluco Meter. Very useful video. Thanks again.
Doctor which brand glucometer is best with best quality?
Thanks. Good Explanation.
Informative. Thanks for sharing doctor ,🙏🙏🙏
Nice and useful Thanks Dr from Madurai
Supper message
Extremely useful video
Thank v much Dr.
Thank you very very useful advice asirvatham
Thanks sir 🙏 very detailed explanation on avoiding errors and Devices selection.
Thank you for sharing valuable informations.
Very very useful video doctor. Thank you very much
Wonderful and very useful video. Thank you so much.
Useful message
I am 78 yrs. Retd physics professor. I have tested all fingers and in both hands. There were 10 - 15 differences. So😮
Very nice expression. Sir thank you so much sir.
நன்றி ஐ யா
Very useful information about the glucometer
Good Dr
Thank you for your information and advice Dr.🙏
Dr naan sapittavudan check pannum pothu 160 wifukku 163 ithu Normala A allathu high sugara
நன்றி சார்
What is your views on glucometer BeatO. Should I use this
ஐயா, ஒரு Glucometer கருவியை ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் பயன்படுத்தலாமா அல்லது ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருவி வைத்துக்கொள்ள வேண்டுமா? இதில் சர் கரை அளவு மாறுபாடு காண்பிக்குமா? தயைகூர்ந்து
விளக்கமளிக்க வும் 🙏🌹
சூப்பர் சூப்பர்
Useful information sir
Plz post a video about the research going for type 1 diabetes. Will there be any permanent solution without insulin in future doctor? My son is a type 1 case.
Dr. morepen gluco meter okay va Doctor?
Thanks
Can you suggest me a good glucometer? Since I am aged and diabetic for 31 yrs withou much problem pls suggest
சார் வணக்கம். நான் குளுக்கோமீட்டா் மூலம் Blood Test செய்யும் பொழுது நடுவிரலில் ரத்தம் எடுக்கும் பொழுது ஒரு ரீடிங் காண்பிக்கின்றது.உடனடியாக வேறு விரலில் ரத்தம் எடுத்து பார்த்தால் ரீடிங் வித்தியாசத்தில் உள்ளது.இது ஏன் என்று தெரியவில்லை.தயவுசெய்து விளக்கம் அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
சார் இதே மாதிரி வீட்டில் பார்க்கும் பிபி அப்பரட்டஸ் ஒரு விளக்கம் குடுங்க சார்
Definitely need bp apparatus mechanic related doubts
@@aruncivileng1212❤❤❤❤❤😮lbbcyamill
Sir earhana days ku ones intha meter la test pannanum
Bonjour ..Docteur. Thank you Docteur...In France , free doctor's consultation, free lab check up, including sugar medicine and..every two years new Glucomete is free...I agree with 10 to 15% of errors with lab check up..Very useful médical advice...Many thanks Docteur 🙏🇲🇫
😊
Nice sir....
Very super sir
Ippa yethan sir nambarthu apadi iruku sir.ithanalaium irukalam athanalaium irukalam mudila sir
நல்ல கிலுக்கோ மீட்டர் எது டாக்டர்
Sir nan sri lankan, enaku 6.2 irukku sir,nan maathiraigal edukkanuma?
Good evening Dr I aged 56 yrs, my fasting sugar 105_ HbA1c 6.0, estimated average glucose eAG 125.5 mg/dl last year report, I am taking every week glocometer reading after taking meals shows 135, 128 etc what is u r suggestion Dr please
Thanks sir ❤
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
Good
நன்றிங்க டாக்டர்,
இந்த strips செ பாட்டிலில் இருந்து எடுக்கும்போது மீதமிருக்கும் strips ஈரம் படாமல் பாத்துக்கணும்,
ஒரு தடவை பாட்டிலை திறந்து விட்டால் அந்த பாட்டிலை 25 நாட்களுக்குள் தீர்த்து விட வேண்டும். அப்ப தான் மீதமிருக்கும் strips கெடாமல் இருக்கும்.
Sugar irunthal legs swet aguma
சார் வணக்கம் சார் எனக்கு கொஞ்ச நாட்களாக தலை சுத்துகிறது நான் இன்னைக்கு போய் சுகர் டெஸ்ட் எடுத்தேன் சாப்பிடுவதற்கு முன் 110 சாப்பிட்ட பிறகு 140 இருக்கிறது பயப்பட தேவையில்லை டாக்டர் ஃபர்ஸ்ட் தடவை பார்த்தேன் பிரஷர் வந்து தான் கம்மியா இருக்குன்னு சொன்னாங்க 73 தான் இருக்கு இதற்கு என்ன செய்ய வேண்டும் டாக்டர் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
Add salt
Sir very usefull and eye opener
Super sri❤❤❤
Dr trust meter ok va Dr 👍
இது அதிகமாக (சுகர்) காட்டும்
Ok sir thank you sir
இரண்டு லேப்ல் 5நிமிடத்தில் செக்பண்ணினேன்
187, 142
என்னபன்றது டாக்டர்
Sugar test panni partheyan athi Err8 vanthathu sir athu athanala vanthu pls solluga sir
Sir, how to start treatment from your prescription, how to contact you, I am in Goa
🙏🙏
❤
Hi , all if any one knows which glucomter shows d accurate sugar level u can tell in comment so that all can be benefited
Sir can i take Horlicks fibre i am having daibetic
Saptathuku apro 210 it's normal ah sir
இது எப்படி நார்மல்...140 தான் நார்மல்..
@@ravichandran-vd1ix illa atha sapta 10 mints la yeduthathu
❤🎉
சர்கரை வியபாரி எனக்கு ஒரு கிலோ வேண்டும் எனக்கு சக்கரை வேண்டும் சார் காமெடி
நீங்கள் எங்க இருக்கிங்க சாமி அட்ரஸ்
9597260630
Unga ucharippu matrum kuralvalam mandraga ulladhu
Orey pin vaichu thana ellorukum parkuraanga athitjappilaiya
Super doctor valuable message
Can you suggest me a good glucometer? Since I am aged and diabetic for 31 yrs withou much problem pls suggest
Very useful
Thank you sir❤❤❤❤
ஐயா..நான்.வருமானம்.குரை.உள்ளவன்..மோடியின்.
மத்திய.மருந்தகம்.
குல்கோ.மிட்டர்.
வாங்கி.இதில்
டெஸ்ட்..செய்கிறேன்...இது..சரியாக.
இருக்குமா.. தயவு
சொல்லவும்.
Thanks sir
🙏❤️
Thankyou Dr
Thank you sir
Thank you doctor
Thanks dr
Thank you Dr