தீனா சார்! அருமையான கத்திரிக்காய் பொடி கறி. Excellent. நானும் பொடி போட்டு செய்வேன். அதில் தனியா சேர்ப்போம். அரிசி, புளி சேர்த்தது இல்லை. இன்று உங்கள் பதிவில் சேகர் சார் கூறியபடி செய்தேன். வேற லெவலில் இருந்தது. இந்தப் ரிசிப்பியை எங்களுக்கு செய்து காட்டிய திரு சேகருக்கும், இதனை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்
உண்மை சார் மிகச் சரியாக கூறீனீர்கள் தீனா பிரதர் நல்ல அன்பான பண்புள்ள பெருமை இல்லாமல் எல்லா கலைஞர்களை (சமையல் ) ஊக்குவிப்பவர் Congratulations deena brother 👌👌👌👏👏🌹💐❤❤❤❤🌹
💐எங்க அம்மா வீட்டு பக்குவம் என்னவென்றால், இரண்டு பேருக்கு 1/4 வெள்ளை பிஞ்சு கத்திரிக்காய்யை நன்கு வேகவைக்க வேண்டும். 2 ஸ்பூன் கடலை பருப்பு,2 ஸ்பூன் துவரம் பருப்பு,1 ஸ்பூன் மல்லி விதை,4 காய்ந்த மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் dry யா வறுக்க வேண்டும். இதில் வத்தலை தனியாக கருக விடாமல் வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸ் ஆக இல்லாமல் கொற கொறப்பாக அரைத்து பொடியாக்கி வெந்த கத்திரிக்காயுடன் அடுப்பில் தூவி விட்டு கரண்டியால் புரட்டி எடுத்து இறக்கி சாப்பிட சூப்பர் ஆக இருக்கும் 💐
நிதானமான விவரிப்பு. அருமையான செய்முறை. சமையல் கலையின் அத்துனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தீனா அவர்களின் பணிவான தன்மைக்கு மேலும் மேலும் மெருகூட்டுவது அவரது Cripsi யான குரலே.
பாரம்பரிக்கா கேட்டரிங் சர்வீஸ் சேகர் மற்றும் சபரிநாதன் அனுபவம் வாய்ந்தவர்கள் போல் தெரிகிறது நிறைய புது ரெசிபிகள் அறிமுகப்படுத்த வேண்டும் மிகவும் மகிழ்ச்சி தங்களுடைய பதிவு தீனா அவர்களுக்கு நன்றி❤❤ இந்த பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏
Other youtubers promoting Western food, junks and unhealthy non-veg, whereas you are digging the traditional Tamil foods and extracting directly from the chef itself is something extraordinary ❤
கத்தரிக்காய் பொடிகறி செய்வதைபார்த்தலே சாப்பிட தோண்றது சூப்பர் திருசேகர் சபரிநாதன் அவர்களே நன்றி தீனா இவரின் ரேசிபி பார்த்து என்மகள் சமையல் செய்வாள் நன்றி தீனா அவர்களே
Deena you know so much about cooking and also the ingredients with their importance and contents. In spite all these, you behave so humble and very very innocent and so good in listening to that person showing the cooking now. You are so great. God bless you Deena and your family. Congratulations to both of you.
Only coriander seeds powder gives amazing flavour. Tastes yummy if he adds coriander seeds also along with other ingredients. We also add 1 spoon of sambar powder which enhances this brinjal curry flavour.
Thanks for this recipe.... Iniku mrg ena panrathunu I was thinking... Came out well... nice and tasty .. thanks chef Deena for bringing these recipes to everyone's kitchen....
Hi sir neenga engalukagadha yella placeku pogi anga enna special nu kettu thedi thedi unga videos poduringa tq sir 🙏 neenga innam vera states ku pogi anga enna special nu podanum sir this is my request sir yellarum naraya cooking channel use panranga pakre but unga channel dha best sir 👍
Anna super recipe , i tried it and everyone at home liked it a lot, thank you for bring up such a nice recipe and special thanks to that uncle for explaining the recipe so clearly
தினா தம்பி திருலேல்வேலிஇருந்து உங்கன் ரசிகை இன்று 7ம் தேதிதான் இந்த என்ன கத்தரிக்காய்வைபார்த்தேன் உடனேவீட்டில் வைத்து பார்தேன் சுப்பராய இருந்தது சுப்பர்
Thank you for this unique recipe. Watching from Paris- France. Will definitely try and share it with my family and friends. God bless you and your family dear chef Deena . 🙏
I am in late 40s. Finance profession. very good receipe for sure. Good for any household & also Bachelor's heaven. [Isn;t that too much SALT we are adding salt in this recipe ?!!!!!!!!! I am not sure, but I think so].
We wish you all the best, Chef Deena. It is a great effort you are making to explore the recipes in different locations. Thank you for providing us with such good recipes; the way you explain them is awesome. My husband watches and tries all your recipes, which come out very well. Thank you.
very informative video. Thanks. My mother and grandmother used to make this curry with the podi. roasted kothamalli virai as well to make the podi. In fact, my mother would add it to vazhaikai curry too. Very tasty.
This is my most favourite dish, we do this weekly once, actually we add few groundnuts and white sesame seeds,while grinding, it will give added flavour,
Hi Anna I am in Coimbatore I am A bramhin family Our family members like this recipe one of the most favourite Dish . Thank you Anna . One time please meet me Anna
Sekar sir and deena sir I tried araithuvitta sambar today. It came out very tasty. I am going try your brinjal tomorrow. Please put kalyana rasam receipe. Also sambar and rasam powder measurement/alavu receipe. Thank you in advance.
கத்திரிக்காய் பொடி கறி பெயரை கேட்டாலே சூப்பரா இருக்கு இதுவரை கேள்வி படல புதுமையான பொரியலா இருக்கு. திரு. சேகர் சார் வாழ்த்துக்கள் உங்க யதார்த்தமான பேச்சி அருமையாக உள்ளது. தீனா சார் உங்க பதிவு வேற லெவல் 🎉தெளிவான விளக்கம் தரும் திரு. சேகர் அண்ணா வாழ்க வாழ்க பல்லாண்டு 😂
Dhina Sir, As per Sekhar sir guidance, i make that Arachuvitta sambar... It came really well... Tasty .. Today will make this recepie too.. Please ask him to do more recepies.. Thank you..
Deena sir .please show a few different types of our traditional kootu varieties from our south .sekar sir can help us with his delicious and healthy kootu recipes,
தீனா சார்! அருமையான கத்திரிக்காய் பொடி கறி. Excellent. நானும் பொடி போட்டு செய்வேன். அதில் தனியா சேர்ப்போம். அரிசி, புளி சேர்த்தது இல்லை. இன்று உங்கள் பதிவில் சேகர் சார் கூறியபடி செய்தேன். வேற லெவலில் இருந்தது. இந்தப் ரிசிப்பியை எங்களுக்கு செய்து காட்டிய திரு சேகருக்கும், இதனை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்
உங்களுடைய பெருந்தன்மை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை எளிமை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி வாழ்த்துக்கள்
❤ இது போல் இன்னும் பல தெளிவான விளக்கமான பல சமையல் செய்முறை வீடியோ தேவை வாழ்க பல்லாண்டு
உண்மை சார் மிகச் சரியாக கூறீனீர்கள் தீனா பிரதர் நல்ல அன்பான பண்புள்ள பெருமை இல்லாமல் எல்லா கலைஞர்களை (சமையல் ) ஊக்குவிப்பவர் Congratulations deena brother 👌👌👌👏👏🌹💐❤❤❤❤🌹
தீனா தம்பி வாழ்த்துக் கள் திறமையான . கலைஞர்களை உலகத்துக்கு காட்டும் பெருமை உங்களுக்கு மட்டும்தான் சேரும்
A nanna puriyardu
Super katrikai dry kari
கத்தரிக்காய் பொடி கறி இவர் செய்தது போல செய்து பார்த்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. நன்றி தீனா சார், சேகர் சார்.
💐எங்க அம்மா வீட்டு பக்குவம் என்னவென்றால், இரண்டு பேருக்கு 1/4 வெள்ளை பிஞ்சு கத்திரிக்காய்யை நன்கு வேகவைக்க வேண்டும். 2 ஸ்பூன் கடலை பருப்பு,2 ஸ்பூன் துவரம் பருப்பு,1 ஸ்பூன் மல்லி விதை,4 காய்ந்த மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் dry யா வறுக்க வேண்டும். இதில் வத்தலை தனியாக கருக விடாமல் வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸ் ஆக இல்லாமல் கொற கொறப்பாக அரைத்து பொடியாக்கி வெந்த கத்திரிக்காயுடன் அடுப்பில் தூவி விட்டு கரண்டியால் புரட்டி எடுத்து இறக்கி சாப்பிட சூப்பர் ஆக இருக்கும் 💐
நிதானமான விவரிப்பு.
அருமையான செய்முறை. சமையல் கலையின் அத்துனை
நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தீனா அவர்களின் பணிவான தன்மைக்கு மேலும் மேலும் மெருகூட்டுவது அவரது Cripsi யான குரலே.
தீனா சார்! உங்கள் பணிவும் அணுகுமுறையும் அற்புதம். வாழ்க பல்லாண்டு 🎉
Big fan of paramparika catering. They did my wedding in 2020 and still we are associated for all our events. Great recipie Sekar sir.
பாரம்பரிக்கா கேட்டரிங் சர்வீஸ் சேகர் மற்றும் சபரிநாதன் அனுபவம் வாய்ந்தவர்கள் போல் தெரிகிறது நிறைய புது ரெசிபிகள் அறிமுகப்படுத்த வேண்டும் மிகவும் மகிழ்ச்சி தங்களுடைய பதிவு தீனா அவர்களுக்கு நன்றி❤❤ இந்த பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏
Other youtubers promoting Western food, junks and unhealthy non-veg, whereas you are digging the traditional Tamil foods and extracting directly from the chef itself is something extraordinary ❤
Unhealthy non veg? Who said non veg is unhealthy?
நான இன்று இதே போல் பொடி கத்தரிக்காய் பொரியல் செய்தேன் நன்றாகவும் வந்தது. நன்றாகவும் இருந்தது. குறிப்புக்கு நன்றி
கத்தரிக்காய் பொடிகறி செய்வதைபார்த்தலே சாப்பிட தோண்றது சூப்பர் திருசேகர் சபரிநாதன் அவர்களே நன்றி தீனா இவரின் ரேசிபி பார்த்து என்மகள் சமையல் செய்வாள் நன்றி தீனா அவர்களே
வேலூர் இலவம்படி முள் கதிரிக்காயில் இதை செய்தால் அருமையாக இருக்கும்
Deena you know so much about cooking and also the ingredients with their importance and contents. In spite all these, you behave so humble and very very innocent and so good in listening to that person showing the cooking now. You are so great. God bless you Deena and your family. Congratulations to both of you.
Naa try pannen vow, superaa irundhichi chef
தீனாவின் பொறுமையான அணுகுமுறை எல்லோருக்கும் பிடிக்கிறது
அண்ணா தங்களின் பேச்சு மிக அருமை
கத்தரிக்காய் பொரியல் அருமை 😋😋😋
கத்திரிக்காய் பொடி கறி ரொம்ப நன்றாக வந்தது👌🏼👍🏼👏🏼 thanks for the recipe 🙏🏼
Sir njan malayali.. Palakkad.. Kerala.. Ungal vedios ellam.. Super.. Puthusa.. Soft aana.. Arumaya sollikudukkareenga.. arumayana.. Samayal... Ovvoru videos.... Thsank you sir... 🙏
ஐயா, இந்த வீடியோ பார்த்து இந்த பொடி தயார் செய்து, கத்திரிக்காய் கறி செய்தேன். அற்புதமான சுவை. நன்றிகள் பல.❤❤❤
அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉அண்ணா நன்றிகள் 🎉🎉அண்ணா நீங்கள் செய்த இந்த பொடி எந்த. எந்த காய்களுக்கு போடலாம் 🎉தினவுக்கு நன்றிகள்.
ஆஹா சூப்பரா இருக்கு எங்க ஊர் வெள்ளை கத்தரிக்காய் கறி செய்து சாப்பிட வேண்டும் அழகான விளக்கம் நன்றி இருவருக்கும் 👍🙏🌹
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
ONLY ON MY FAVOURITE BRINJAL PODI CURRY
THANK YOU SO MUCH DEENA BROTHER AND SEKAR SIR
Only coriander seeds powder gives amazing flavour. Tastes yummy if he adds coriander seeds also along with other ingredients. We also add 1 spoon of sambar powder which enhances this brinjal curry flavour.
Innovative recipe. Tips ultimate. Dheena thambi is nice human being.
Namaskarm Deena and shekar .I used to make kathirkai like this only. And for masala I don't put rice for podi
Next time I will make like this
மிக நன்றி அருமை சாகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤
Deena sir is very expert cook ss we see him demonstrate. வாழ்த்துக்கள்.
My favorite vegetable is brinjal.I will try this recipe. My namaskaraams to mama.Thanks to chef.
தீனா சார்! சேகர் சாரை புளியோதரை செய்து காட்டச் சொல்லி பதிவிடுங்கள் ப்ளீஸ்
Today I tried this recepie its come out very well ❤taste too gud ❤😊tnx for the recepie
இத்துடன்சிறிது நிலக்கடலை மற்றும் சிறிதுஎள்ளும்சேர்த்துவறுத்துசெய்தாவ்சூப்பரா இருககும்
Inda karamadukku naangal kothamalli vidai poduvome. Arisiya podamattome adarku badil arisi maavu 1 teaspoon poduvome. Sema tasteaaga irukkum.
Potato fry la koodey indhey podi ye sekkalam. Ultimate ah irrukkum 😊
I tried this podi Kari today, it came out really well. Thanks for sharing this authentic recipe both of you.
Thanks for this recipe.... Iniku mrg ena panrathunu I was thinking... Came out well... nice and tasty .. thanks chef Deena for bringing these recipes to everyone's kitchen....
I tried this.
Excellent explanation and measurements are very accurate
Hi sir neenga engalukagadha yella placeku pogi anga enna special nu kettu thedi thedi unga videos poduringa tq sir 🙏 neenga innam vera states ku pogi anga enna special nu podanum sir this is my request sir yellarum naraya cooking channel use panranga pakre but unga channel dha best sir 👍
சார் இன்று இந்த பொடிகத்திரிக்காய் நான் செய்தேன் சுவைமிக அருமையாக இருந்தது
அருமை! Exactly my mothers recipe.
Anna super recipe , i tried it and everyone at home liked it a lot, thank you for bring up such a nice recipe and special thanks to that uncle for explaining the recipe so clearly
His recipes are excellent and coming out well. Please post more of his recipes and keep rocking Dheena Sir
வெளிப்படையான பேச்சு அருமை
Andhra side edhe Mari podi vechi kathirika pavaka kovaka karunai keyangu eppadi seiyvom..podi seiyum podhu poondu poduvom..
தினா தம்பி திருலேல்வேலிஇருந்து உங்கன் ரசிகை இன்று 7ம் தேதிதான் இந்த என்ன கத்தரிக்காய்வைபார்த்தேன் உடனேவீட்டில் வைத்து பார்தேன் சுப்பராய இருந்தது சுப்பர்
Thank you for this unique recipe. Watching from Paris- France. Will definitely try and share it with my family and friends. God bless you and your family dear chef Deena . 🙏
நன்றி ஐயா நல்ல பதிவு நாவில் நீர் ஊறுகிறது நன்றி
Chef deenaji ir revirw n sekars kathrikkai podi curry demonstration n presentation is superb
Great deenaji n sekarji
I am in late 40s. Finance profession. very good receipe for sure. Good for any household & also Bachelor's heaven. [Isn;t that too much SALT we are adding salt in this recipe ?!!!!!!!!! I am not sure, but I think so].
இருவருக்கும் நன்றி
வாழ்த்துக்கள்
My parents prepare this but i dont remember ingredients.thanks a lot Dina sir .Now i got the recepie and gonna try
We wish you all the best, Chef Deena. It is a great effort you are making to explore the recipes in different locations. Thank you for providing us with such good recipes; the way you explain them is awesome. My husband watches and tries all your recipes, which come out very well. Thank you.
Very nic nowadays we don't get traditional recipe s like this surely going to try
Chef Deena sir,thanks a lot for your talent,soft nature and giving respect to others.excellent cooking
Super sir. One doubt. Can we use this powder for vendakkai, Vazhaikkai also?
My mother used to use this powder for even chembu சேப்பங்கிழங்கு
I tried sir taste superb ah irunthuchi
very informative video. Thanks. My mother and grandmother used to make this curry with the podi. roasted kothamalli virai as well to make the podi. In fact, my mother would add it to vazhaikai curry too. Very tasty.
Wonderful recipe, thanks for bringing traditional recipes, Godbless you🙌
Deena sir vera level dish arumai i will try this receipe❤❤
Thank you for both. Both of you so kind and explaining clearly.
Sekar Dir and chef Deena super combination. I don't know what to do with Brinjal...I got idea now.
Superb Sir. This recipe is going to be useful for all of us. Thank you. From Bangalore
This is my most favourite dish, we do this weekly once, actually we add few groundnuts and white sesame seeds,while grinding, it will give added flavour,
Wonderfully prepared dish. As said about the taste. Apparently, I would try out.
Its awesome sir....... Turly it's loving for veg and non vegetarian too......
Good afternoon sir. Today l prepared this kathirikai Kari . superb sir.
Deena sir ungalukkagave tha videos pakkuren nice❤
Will try your way of making brinjal rice.very well explained 👍🏼
I tried this kari today and it came out very tasty. Thank you
I have tried the recipe today and it came out very well.
Simpler version of vangi bath without some other spices & rice ! Nice recipe ! Good to know he's from my area ! ❤
மிகவும் அருமையாக இருக்கு பார்க்க
Sir super 👌....god bless you Deena Sir thanks gendilman
Hi Anna I am in Coimbatore I am A bramhin family
Our family members like this recipe one of the most favourite Dish .
Thank you Anna .
One time please meet me Anna
வணக்கம் தீனா சார் தினம் ஒரு சமையல்கலைஞர்களிடம் இருந்து தினம் ஒரு சமையல் நுணுக்கம் நன்றி சார்
Sekar sir and deena sir
I tried araithuvitta sambar today. It came out very tasty. I am going try your brinjal tomorrow. Please put kalyana rasam receipe. Also sambar and rasam powder measurement/alavu receipe. Thank you in advance.
கத்திரிக்காய் பொடி கறி பெயரை கேட்டாலே சூப்பரா இருக்கு இதுவரை கேள்வி படல புதுமையான பொரியலா இருக்கு. திரு. சேகர் சார் வாழ்த்துக்கள் உங்க யதார்த்தமான பேச்சி அருமையாக உள்ளது. தீனா சார் உங்க பதிவு வேற லெவல் 🎉தெளிவான விளக்கம் தரும் திரு. சேகர் அண்ணா வாழ்க வாழ்க பல்லாண்டு 😂
Dhaniya podlama Sir,thank you for the recipe
அருமை நாக்கில் எச்சில் ஊறியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்ல அருமையான சுவையான கத்தரிக்காய் பொரியல் 🎉🎉🎉
சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
Thank you sir, and chef. aAs I watched the veg Brinjal and masala is fantastic, pls add little jaggery to it sir.
மிகவும் நன்றி. விருந்துக்கு சமைத்து கொடுப்பீர்களா ?
Vazhga valamudan
Dhina Sir, As per Sekhar sir guidance, i make that Arachuvitta sambar... It came really well... Tasty .. Today will make this recepie too.. Please ask him to do more recepies..
Thank you..
my mother was cooking this podi curry with the same method... very nice and tasty kathirikai Podi curry
Super recipe,chef Dena super.god bless you
அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... இந்த பொடியை மற்ற காய்கறிகள் செய்ய பயன்படுத்தலாமா என கூறவும்.ராதே க்ருஷ்ணா..
Deena sir .please show a few different types of our traditional kootu varieties from our south .sekar sir can help us with his delicious and healthy kootu recipes,
Reaily சூப்பர் we try it...
Tiffin sambar செய்து காட்டுங்கள்
நானும் செய்வேன் ....ஆனா கொஞ்சம் dry ஆக வராது. Thank you 😊 for sharing
Bro very nice brinjal fry I will try bro good cook 🎉
Super receive naangalum idhu adikkadi pannuvom
Sekar sir good speech and good talent
❤🎉 chef sir, can boil and filter brinjal in water
We add dhaniya to the podi why haven't you added it will be very flavorfull
Yes