புளியோதரை பிரியர்களே!! இது வேற மாறி செய்முறை! கும்பகோணம் SPL | CDK 1713 | Chef Deena's Kitchen
Вставка
- Опубліковано 7 лют 2025
- Recipe by Mr. Sakthi Krishnan - 94431 61929
Sri Vinayaka Catering Service.
No 67, Bakthapuri Street, Kumbakonam.
Landmark : Near by Court Rounding, Next to V.K Thirumana manabam .
Puliyodharai
Ingredients
Tamarind - 150 g
Urad Dal - 100 g
Gram Dal - 100 g
Asafoetida - 25 g
Mustard Seeds - 30 g
Peanut - 150 g
Fenugreek 20 g
Turmeric - 100 g
Jaggery - 30 g
Curry Leaves - For Tempering
Dry Red Chilli - 30 g
Salt - To Taste
Gingelly Oil - 300 ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#cooking #food #kumbakonam
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com
பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது தீனா சார் நீங்கள் ருசித்து சாப்பிடும் போது எனக்கு எச்சில் ஊறியது உடனே செய்து ருசிக்க வேண்டும் போல இருக்கிறது நன்றிங்க சார் உங்கள் இருவருக்கும் நன்றி நன்றி 🙏🙏
@@VenkateshwariRajasekar தம்பி, நீங்க சொன்னதை வாசிக்கும் போதே நா ஊறுகிறதுப்பா...
செப் தீனா அவர்களால் பல சமையல் கலைஞர்கள் மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்களும் தற்போது வி ஐ பி ஆகி வாழ்க்கை யில் முன்னிலை பெற்றுள்ளனர். நன்றி🙏💕
சார் உங்கள எங்க வீட்டுக்கு கடத்திட்டு போகலாம்ன்னு இருக்கேன். அவ்வளவு ஆனந்தமா இருக்கு சார் உங்க புளியோதரை சாதம்.
மக்கள் துன்பம் ஏக்கம் விரக்தி தோல்வி ஏமாற்றம் சலிப்பு இப்படி எதிர் மறை அலைகளால் பாதிக்கப்பட்ட போது இறைவன் நினைவில் இந்த உணவு பாதுகாப்பு கொடுக்கும்... இது சாப்பாடு இல்லை... " கடவுளின் அருளமுது " என்று பெயர் வைத்துள்ளேன் நான்... (நான் ஒரு ஹீலர் என்பதால்)... நன்றி கும்பகோணம் அன்பரே 🙏🌻🌳🙌
மிகவும் அருமையான புளியோதரை கற்றுக் கொடுத்த உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
வித்தியாசமான புளியோதரை செய்முறை நிறைய வேலை வாங்குகிறது எனக்கு தந்தார் புது விஷயம் அதிகமாக இருக்கும் கலர் பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது சூப்பர் சூப்பர்
எனக்கும் புளியோதரையில் இருக்கும் மிளகாய் பிடிக்கும் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
மிகவும் நல்ல பதார்த்தம் புளியோதரை. அதன் சுவை அறிந்து கொள்ள செய்முறை விளக்கம் தந்தமைக்கு நன்றிகள். சாதம் தயார் செய்து புளிக் காய்ச்சல் உடன் கலக்கும் விதம் அருமை. சாதத்தின் பக்குவம் மிக நன்று. சக்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றிகள்.
Parhale therikiradhu arumaiyaana puliyodharai❤ nandri Deena sir sakthi Krishnan sir
Antha appa epdi siritha mugathoda samaikiranga ❤❤❤
பார்க்கும் போது பெருமாள் கோயில் புளியோதரை மாதிரி அருமையாக உள்ளது.புதியமுறை தயாரிப்பு போன்று உள்ளது.நிச்சயம் சுவையாகதான் இருக்கும்.நனறி.
வித்தியாசமான செய்முறை. பார்த்தாலே சாப்பிடனும் போல் இருக்கு . சும்மா தாளித்து செய்து முடிப்போம் இதில் இவ்வளவு செய்முறை இருக்கு என்பது இப்போதான் தெரிகிறது
கும்பகோணகாரர்களுக்கு நல்லாவே தெரியும் புளியோதரையில் உள்ள அந்த வருமிளகாயின் ருசி👌🏻 அருமை👍🏻
அதான் கருகிருச்சே
அருமை புளியோதரை சாதம் பார்க்கும்போதே சாப்பிட தூண்டுகிறது. தீனா அண்ணணுக்கு மிக்க நன்றி...❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
This looks very awesome... Manjal and perungayam fry panrathu first time kelvipadren
15:50 happiness in his face
தீனா சார் நீங்க சாப்பிடும் போது என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து எச்சில் கீழே வழிந்து விட்டது.👌
What a mouth watering recipe....Excellent cooking....well presented!! thanks both of you!
❤❤❤என்னுடைய favourite. நாக்கில் எச்சில் ஊற வைத்தது.👌👌👌👍👍👍🙏🙏🙏😄
வணக்கம். இது தான் பெருமாள் கோவில் புளியோதரை. தஞ்சை மாவட்டம் பக்குவம். வாழ்க வளமுடன் 🌹🌹
Anna yetchil ooruthu my fav variety rice🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
Chef Chennailendu order panda ...courier pannuvangala? Box le pottu? Naavu oorudu. 😃 Serious ya kekkuren. Congratulations Mr. Krishnan
பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது
எங்க அம்மா புளியோதரை செய்யும் போது மிளகாய் நீங்க சொன்ன பக்குவத்துல இருக்கும் செமயா இருக்கும். அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே
Super👌. I tried it, came out very well. My family loved it. But instead of virali manjal, i used normal turmeric powder only . This itself gave good taste. Tq dheena sir.❤️. Please post more videos from this man
i like this i am a fan of Puliyotharai keep it up
Arumai
Thanks to Deena sir and sakthi Krishnan sir
Very clear step by step detailed explanations 👌 ❤
Mouth watering puliyotharai....thanks to both of you👍👍❤️❤️❤️❤️
சார் மிகவும் அருமை. மஞ்சள் 100g போட வேண்டுமா?
இந்த இருவரும் அருமையானவர்கள்
செய்முறை விளக்கம் மிகவும் அருமை.
An extraordinary preparation of Puliyodharai, well explained n looking very authentic. Enjoyed watching it. Thank u n Mr. Shakthi Krishnan for ur time to show such a nice recipe.
Sakthi anna recipe ellame supera irukum.dheena anna sakthi krishna anna kuda neraiya recipe podunga ❤❤❤
Sir arumai,arsi pachaya allathu puzhungala endru sollirukkalam...
Excellent...I am also kumbakonam.butvicame to know now.Thank u sir
14:47 நாவில் எச்சில் ஊருது.. சாப்பிடணும் போல இருக்கு
dheena sir nanum differenta beetroot halwa,dates pickle, idhu maari niraya dish seiven engalukkum vaippu kudunga
Deena sir mouth watering puliyotharai nice to see.
Dheena brother puliyotharai video 10:45pm paden..undane sapda donudhu avlo aasaiya erukku..
Wow super, when seeing puliyotharai my mouth is watering,😋love it , thank you
Super Anna.
Madhurai Sowrashtra Samayal recipes podunga Deena Anna.
Wonderful sharing
Most favourite ❤❤
தரமான பதிவு
Super thambi thank you very good receipe
Deena sir, one of the key ingredient for puliyodarai is adding pepper powder to enhance the taste. Why this is not added in the recipe. If we add will it be good in this method. Please do reply. Thanks 👍
Super பார்க்கும் போதே வாயில் எச்சல் ஊறுகிறது 👌
Attagasam a irukku sir
Iam getting hungry by seeing this Deena Sir😊😊😊
தீனா சார் அருமை
Different style of preparation thanks chefs
make more videos from this man i have tired sakkarai pongal so tastey
அட்டகாசம பா 🎉🎉
Mouth is watering. Thank you.
தீனா சார் அனைத்து வகை உணவுகளையும் இப்படி எங்கள் நாக்கில் எச்சில் ஊறவைத்து விட்டு நீங்கள் மட்டும் சாப்பிடுகிறீர்கள்😊😊😊😊
👌👌👌👌சாப்பிட ஆசை யாக உள்ளது 🤗🤗🤗
உடனடியாக சாப்பிட தோணுது
Super puliyodharai.. mouth watering..
அட்டகாசம்❤❤
Good morning sir super sir my grandma making this method
Excellent recipe ❤
Soft and super 👌
6:05 Shocked 😮Petta BGM Plays🎵🎶🎵🎶🎵
Enna rice ithuku suit agum sir
❤That's our Pulikaichal..Yum yum...🙏🏻
Excellent 👌
Super ro super sir vera level sir
Super sir ..sapadanum pola iruku🤤🤤🤤🤤
Sorry சக்தி கிருஷ்ணா அண்ணா, தீனா அண்ணனை மட்டும் சொல்லிட்டேன்.நீங்க எங்க கும்பகோணம். வருத்தப்படாதீங்க உங்க சமையல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் சக்தி கிருஷ்ணா & தீனா அண்ணாவுக்கும்.💐🌷🌹💐🌷🌹🌷💐🌷🌹🌹🌹💐💐💐💐💐💐💐🌷🌷
Sir small family kku measurement podunga sir.
Sir, i tried the recipe and the turmeric quantity is way off, 100 grams of turmeric with 30 gms of asafoetida made the whole mixture inedible, appreciate the video and the step by step instructions , but after close to 1 hr if cooking learnt we only need approx 30 gms of turmeric and about 5 gms of asafoe. If others had a diff experience pls let me know
My favourite dish thank you sir
Good morning chef. Very nice recipe
அண்ணா இஞ்சி மிட்டாய்❤ please
Puliyodharai fans assemble here
Sir pls tell me the quantity to preparw for four members
My delicious food. Tan q. Very nice. Yemmy
My favorite rice..
Am always puliyotharai fan
Tq Deena Anna 😊
Tq anna😊
Sir what rice r y using?
Kumbakonam sourashtra puliyotharai recipe
Superb. Tq
எங்கள் அம்மா இப்படி தான் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும் நன்றி நண்பரே
வீடியோவை மறைக்கிற மாதிரி எழுத்து போட்டால் எப்படிடா படம் பார்ப்பது
@@muthumn1983 உனக்கு சப்டைட்டில் வேண்டாம்னா ஆஃப் பண்ண வேண்டியது தானே
நீ என்ன சேனலுக்கு சப்போட்டா? அவன் பதில் சொல்லட்டும்@@krishhub.3724
Off panra pakki
Super 😊
Super super super
Mouthwatering ❤
சூப்பர்
ரொம்ப கஷ்டம் இவ்வளவு வேலை சூப்பர்
Sema vera level🎉🎉🎉🎉❤
Enna brand arisi sir
I will try bro ❤
Sir tomato rice ivar kadai stail la podunga sir
Supur
Pulikaaisal kidaikkumma
மல்லி அளவு சொல்லுங்க
My Favourite...Will eat 365 days😂.
Yaduthu vacha Puli karasala courier panni vidunga sir..Punniyama pogum ungaluku.😂
Are they selling Puli karasal? If yes, then what is the minimum quantity we can order and the price please?
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nas thiruvarur saliva kudumba eppothum I Tha Murali thaan seithu varukindrom
@chef dheena a small doubt sir
In my area I can’t find verali manjal on what stage of preparation we should add turmeric powder ? Please clear my doubt if it is powder we should grind along with hing in the mixer grinder .TIA