மனுக்கள் மீது நடவடிக்கை தொடர்பாக அறிவுறுத்தல்| அரசு அலுவலர்கள் பின்பற்றுவார்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2024

КОМЕНТАРІ • 33

  • @Meipporul1
    @Meipporul1  11 днів тому +7

    தலைமை செயலாளர் கடிதம் 2024 அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் பதிவிறக்கம் செய்ய
    drive.google.com/file/d/1Tk3Up1iKTcaf_oiZyc3c3lKCVMIoof7E/view?usp=drivesdk

  • @nravi55142
    @nravi55142 11 днів тому +6

    தெளிவான விளக்கத்திற்க்கும்,அரசுக்கு அருமையான ஆலோசனை வழங்கியமைக்கு நன்றி வாழ்த்துக்கள்.❤

  • @chinnathambimuthu9249
    @chinnathambimuthu9249 10 днів тому +2

    தங்களின் விரிவான விளக்கங்கலுக்கு மிகுந்த நன்றி ஐயா🙏

  • @PrabhakarT-e9b
    @PrabhakarT-e9b 12 днів тому +4

    தங்களின் தகவல் மிகவும் உதவியாக இருக்கிறது. மிக்க நன்றி

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o 10 днів тому +1

    மிக்க நன்றி நல்ல பயனுள்ள காணொளி உண்மை

  • @gnanasekar9073
    @gnanasekar9073 10 днів тому +1

    Super news sir 🙏

  • @natarajan2606
    @natarajan2606 11 днів тому +4

    நண்பரே நீங்கள் சொல்வது எல்லாம் அரசு தலைமை செயலாளர் ஆட்சி யாளர்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் எந்த பயனும் இல்லை அதற்கு ஒரே தீர்வு மனு மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அந்த பணியாளர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @Meipporul1
      @Meipporul1  11 днів тому

      @@natarajan2606 விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

  • @rvsamy80
    @rvsamy80 10 днів тому +2

    In the year 2018 Mrs Girija Vaithanathan chief sectary has issued the same circular but no govt officials followed the same, immediately they teared the GO and put it the same into dust bin, again they issue the same circular in different format this also may go in the same way

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிறகு யாருக்கு எங்கே மனு ‌கொடுக்க வேண்டும்

    • @Meipporul1
      @Meipporul1  11 днів тому

      @@தர்மலிங்கநாட்டார்தயா அதற்கான வழிமுறைகள் கூறுகிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

    • @balasubramanianv4419
      @balasubramanianv4419 10 днів тому

      Department state head chennai

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 10 днів тому +1

    அரசு பணியாளர் பற்றாக்குறை. முதல்வர் சொல்லிட்டு போயிடுவார் அவஸ்தை பணியாளர்களுக்குதான்.

  • @muthulakshmi9197
    @muthulakshmi9197 10 днів тому

    👌👍

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb 11 днів тому

    இதற்கு சேவை ஆணையம் உருவாக்க வேண்டும்

  • @RaghuGovindhasamy-h2z
    @RaghuGovindhasamy-h2z 11 днів тому +2

    4 மாதங்கள் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

    • @Meipporul1
      @Meipporul1  11 днів тому

      @@RaghuGovindhasamy-h2z அதற்கான வழிமுறைகள் கூறுகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • @selvast4668
    @selvast4668 11 днів тому +1

    Ellame wast than makkal than alaikeranga wast

    • @Meipporul1
      @Meipporul1  11 днів тому

      @@selvast4668 நல்லது நடந்துள்ளது.

    • @karthikeyanra8150
      @karthikeyanra8150 8 днів тому

      ஒட்டு போட காசு....😢😢

  • @anbarasanramachandran5658
    @anbarasanramachandran5658 10 днів тому

    நடைமுறைக்கு ஒத்து வராது.

  • @selvaRaj-ud1bz
    @selvaRaj-ud1bz 6 днів тому

    30 நாளில் தீர்வு இல்லை, என்ன தண்டனை அரசு அலுவலருக்கு?????!!

    • @Meipporul1
      @Meipporul1  5 днів тому

      @@selvaRaj-ud1bz உங்களுக்கு தீர்வு வேண்டுமா அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டுமா