Notary Public என்பவர் யார்? |

Поділитися
Вставка
  • Опубліковано 5 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @ElangovanRajaram
    @ElangovanRajaram 2 дні тому +1

    அருமை யான செய்தி ❤❤

  • @சக்திசதிஷ்
    @சக்திசதிஷ் 5 днів тому +1

    சூப்பர்

  • @anishstunner9501
    @anishstunner9501 4 дні тому +1

    Rental Agreement verify panuvangala ?

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 4 дні тому +2

    ஐயா வணக்கம் நிலம் பாகப்பிரிவினை செய்யவில்லை ஆனால் பெரியோர்கள் இவ்வளவு நிலம் விட்டார்கள் ஆனால் எங்கள் பாகத்திற்கு வண்டி வழி விடவில்லை இப்போது கேட்டால் முடியாது சொல்கிறார்கள் மீதி4 பேர் ஆனால் 5 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆனால் நிலம் தாத்தா பாட்டி மீது உள்ளது ஆனால் பட்டா கூட்டு பட்டாவ உள்ளது இதற்கு என்ன வழி‌ ‌பதில் காத்திருக்கிறேன் 👃🙏🤚👏

    • @LegalGuideSaravvanan
      @LegalGuideSaravvanan  4 дні тому

      விவரத்தை whatsapp மூலம் அனுப்பவும்: +91-9994287060

  • @devaramesh4005
    @devaramesh4005 4 дні тому

    Land ku partition deed notary public is validity ?

    • @LegalGuideSaravvanan
      @LegalGuideSaravvanan  4 дні тому +1

      invalid

    • @devaramesh4005
      @devaramesh4005 4 дні тому

      @LegalGuideSaravvanan ஐந்து வருடங்களுக்கு முன்பு எங்களுடைய தாத்தா இறந்துவிட்டார் அதன் பின்பாக எங்க தாத்தா பெயரிலேயே பட்டா உள்ளது இதெல்லாம் ஒன்று சேர்ந்து நோட்டரி பப்ளிக் செய்து கொண்டும் பெண் வாரிசுகளுக்கு ஒரு பெரிய தொகையை சொத்துக்கு ஈடாக கொடுத்துவிட்டேன் தற்போது சார்பதிவாளர் அலுவலகம் வந்து கையெழுத்து போட அழைத்தால் வராமல் அலை கலைக்கிறார் இதற்கு சட்ட ரீதியாக ஏதாவது செய்ய வாய்ப்பு இருக்கிறதா

    • @LegalGuideSaravvanan
      @LegalGuideSaravvanan  4 дні тому +1

      தாங்கள் கூறிய பிரச்சினைக்கு சட்ட ரீதியான தீர்வுகள் இருக்கின்றன. முதலில், சொத்து பரிவர்த்தனை தொடர்பான எல்லா ஆவணங்களும் (பட்டா, நோட்டரி பப்ளிக் ஆவணங்கள், பெண் வாரிசுகளுக்கு வழங்கிய தொகையின் ரசீது) சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.
      சார்பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து போட தவிர்க்கும் பெண் வாரிசுக்கு உத்தியோகபூர்வமாக ஒரு சட்டநோட்டீஸ் அனுப்பலாம். அதன்பின்பாகவும் ஒத்துழைப்புக் கிடைக்காதால், தகுந்தவாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.
      தாங்கள் விரும்பினால், மேலதிக ஆலோசனை மற்றும் சட்டநடவடிக்கைகள் எடுப்பதற்கு வழிகாட்ட உதவியமைக்கத் தயார். உங்கள் விபரங்களை நன்றாக ஆய்வு செய்து ஆவணங்கள் மூலம் பிரச்சினையை சமாளிக்கலாம்."
      உங்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்க வாழ்த்துக்கள்!

    • @devaramesh4005
      @devaramesh4005 4 дні тому +1

      ​@@LegalGuideSaravvanan romba thanks sir

    • @LegalGuideSaravvanan
      @LegalGuideSaravvanan  4 дні тому

      👍

  • @rameshsriramulu2277
    @rameshsriramulu2277 2 дні тому

    நோட்டரி க்கு தமிழ் ஆக்கம் என்ன?

    • @LegalGuideSaravvanan
      @LegalGuideSaravvanan  2 дні тому

      சான்று அலுவலர்

    • @rameshsriramulu2277
      @rameshsriramulu2277 2 дні тому

      @LegalGuideSaravvanan நன்றி. Gazatted officers யை தமிழில் என்ன கூறுவார்கள்?

    • @vijayakumar-wx2mw
      @vijayakumar-wx2mw День тому

      Gazetted officer means in tamil:அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்( தமிழ் ஆட்சிமொழி சொல்லகாரதியிலிருந்து தரவு பெறப்பட்டது)​@@rameshsriramulu2277

    • @LegalGuideSaravvanan
      @LegalGuideSaravvanan  День тому +1

      @@rameshsriramulu2277 அரசிதழ் அதிகாரி or அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்