UDR பட்டாவை ரத்துச் செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2024

КОМЕНТАРІ • 29

  • @Revenue_Inspector007
    @Revenue_Inspector007  9 днів тому

    ua-cam.com/video/5dlkemFzwQc/v-deo.htmlsi=hSHbBbMtT34ubcCr
    பட்டா மாறுதல் மேல்முறையீடு குறித்து விரிவான விளக்கம்

  • @ramalingam1262
    @ramalingam1262 8 днів тому +3

    எல்லாம் எங்களிடம் இருக்கு, ஆனால் DRO விசாரணை பல வருடம் இழுத்தடிக்கிரார்கள்.

  • @vadivelanvijay4225
    @vadivelanvijay4225 2 дні тому

    Sir வணக்கம் கிறையபத்திரம் மற்றும் fmb இரண்டுக்கும் எவ்வளவு Ares அதிகமாக இருக்கலாம் கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @Revenue_Inspector007
      @Revenue_Inspector007  2 дні тому

      இரண்டும் வித்தியாசம் இருக்க கூடாது.

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    பரப்பில் பிழை அளவு 5% இருக்கலாம் என்று கூறுகிறார்களே அதைப் பற்றி ஏதேனும் விளக்கம் இருக்கிறதா அதாவது இந்த ஐந்து சதவீதம் என்பது இடத்திற்கும் புல படத்திற்குமா அல்லது வருவாய்த்துறை அனைத்து ஆவணங்களுக்குமா என்பதை கூறவும்

  • @SekarT-zv4cd
    @SekarT-zv4cd 9 днів тому

    Thank you sir

  • @arumugamaru9920
    @arumugamaru9920 2 дні тому

    பத்திரத்தில் 1 1/2, ஒன்றரை சென்ட் உள்ளது. ஆனால் பட்டாவில்0. 050ஏர்ஸ் என்று உள்ளது. ஆனால் இருக்க வேண்டியது 0.060ஏர்ஸ் இதை எப்படி சரிசெய்வது. எங்கே செல்ல வேண்டும். வரைபடத்தில் ஒன்றே முக்கால் அளவில் உள்ளது..
    நாங்கள் வாங்கிய நபர் எங்களுக்கு ஒன்றரை சென்ட் பத்திரம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் பட்டாவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்வது பதில் சொல்லுங்கள் அண்ணா...

    • @Revenue_Inspector007
      @Revenue_Inspector007  2 дні тому

      முதலில் அந்த புல எண்ணில் எவ்வளவு மொத்த பரப்பு உள்ளது என பாருங்கள்

  • @nagarajannagarajan7946
    @nagarajannagarajan7946 10 днів тому

    Sir 🙏🏻அக்கா எனது உடன் பிறந்த தம்பி பெயரில் udr பட்டா வாங்கி வைத்து இருப்பது இப்போது சொல்லுகிறார், பூர்வீங்க சொத்து பாகம் இல்லை எனவும் சொல்லுகிறார், udr பட்டாவில் வாரிசு அடிப்படையில் பட்டாவில் அக்கா ஆகிய என் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும், விளக்கம் தர வேண்டுகிறேன் நன்றி 🙏🏻

    • @Revenue_Inspector007
      @Revenue_Inspector007  9 днів тому

      Legal heir certificate irundha online la joint patta ku apply pannunga

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 5 днів тому

    நத்தத்திற்குRsR மற்றும்SLR எங்கே பெறுவது சார்? அதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை சார்? ப்ளீஸ் ரி ப்ளே சார்?

  • @cornerstone860
    @cornerstone860 7 днів тому

    பட்டா பெயர் பிழை திருத்தம் செய்ய RTI மூலமாக மனு செய்ய முடியுமா

    • @Revenue_Inspector007
      @Revenue_Inspector007  7 днів тому

      No

    • @cornerstone860
      @cornerstone860 7 днів тому

      மனு அனுப்ப முடியுமா ரெஜிஸ்டர் தபால் மூலமாக. நான் வெளியூரில் வேலை செய்கிறேன்

    • @thivagar2919
      @thivagar2919 7 днів тому +1

      முதலில் Monday petition போடுங்க பதில் வரவில்லை என்றால் RTI யில் என்னுடைய மனு எந்த நிலையில் உள்ளது என கேளுங்க அப்போதும் பதில் தரவில்லை என்றால் நினைவூட்டல் கடிதம் போடுங்க அதற்கும் பதில் வரவில்லை என்றால் நேரடியாக நீதி மன்றதை அணுகி 166இன் கீழ் சம்பந்த பட்ட துறை அதிகாரி மீது வழக்கு தொடருங்கள்.... இதுதான் தீர்வு.....

  • @brosthess2171
    @brosthess2171 6 днів тому

    எஸ் எல் ஆர், ஆர் எஸ் ஆர், மற்றும் பத்திரங்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் யூ டியர் பட்டா, மற்றும் அனுபவம் வேறு ஒருவரிடம் உள்ளது . என்ன செய்வது ஐயா.

  • @ilayaraja8857
    @ilayaraja8857 4 дні тому

    UDR பட்டா பத்திரம் சரியாக உள்ளது FMB மட்டும் தவறாக உள்ளது

  • @Kavin32013
    @Kavin32013 8 днів тому

    புக்தேவைஆர்.எஸ்.ஆர்.இல்லை.