திடக்கழிவு மேலாண்மை எவ்வாறு செயல்படுத்துவது? பள்ளிகளில் இணை செயல்பாடுகள் குறித்த அரசாணை
Вставка
- Опубліковано 5 гру 2024
- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பள்ளிகள், மகளிர் குழுக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக எவ்வாறு செயல்படுத்துவது?
பள்ளி மாணவர்களை ஏன் பயன்படுத்த வேண்டும்? பள்ளியில் இணை செயல்பாடுகள் குறித்த அரசாணை...
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் வழிகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளேன்.
பரவலாக பகிரவும்..
அரசாணை மற்றும் செயல்முறை ஆணை பதிவிறக்கம் செய்ய
drive.google.c...
drive.google.c...
#schools #solidwastemanagement #solidwaste #tnschools #tngovt #schoolactivites
சிறப்பு
வாழ்த்துக்கள் தோழர்
பொதுமக்கள் சமூக ஆர்வலர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறிய அண்ணன் அவர்களுக்கு நன்றி
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐபா🙏