சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 14 கோவில்கள் | Sivagangai Express | Temple

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @Jayalakshmi-ri7fw
    @Jayalakshmi-ri7fw 2 місяці тому +1

    அருமையான பதிவு தம்பி

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 4 роки тому +6

    அருமையான பதிவு.... காளையார் கோவில் காண கண் கோடி வேண்டும்,...

  • @baskaranc1302
    @baskaranc1302 3 роки тому +4

    அருமையான தகவலை சேகரித்து கொடுத்மைக்கு மிக்க நன்றிகள் ..வாழ்த்துக்கள் சகோதரா. 👍👍

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Рік тому +2

    இமாலய சரித்திரம் கொண்ட பதிவு இது..நன்றி

  • @மு.பழனிச்செல்வம்

    சகோதரர் வாழ்த்துக்கள்.சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த படைத்தலைவி நாயகி திருக்கோவில் எஸ்.எஸ்.கோட்டையில் அமைந்து உள்ளது.இதில் பெரிய படைத்தலைவி எஸ்.செவல்பட்டி மக்கள் மற்றும் எஸ்.எஸ்.கோட்டை மக்களுக்கும் சார்பில் வணங்கப்படுகிறது.சின்ன படைத்தலைவி நாயகி எஸ்.எஸ் கோட்டை கிராம மக்களின் சக்தி வாய்ந்த தெய்வம்.மூன்றாவதாக எம்.சூரக்குடியில் உள்ள அம்மா படைத்தலைவி.இது மூன்றும் பக்கத்தில் உள்ள மக்களின் நம்பிக்கை உள்ள தெய்வம் .உடனே அடுத்த பதிவில் போடவும்.
    .

    • @action246media9
      @action246media9 2 роки тому

      சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
      ua-cam.com/video/0Z3fG2cuePM/v-deo.html

  • @nagarajan4500
    @nagarajan4500 3 роки тому +3

    அருமையான பதிவு நண்பரே.. அதிலும் குறிப்பாக எங்களின் பூர்வீகமான எங்கள் சொந்த ஊர் திருக்கோஷ்டியூர் பற்றிய பதிவு மற்றும் சிறப்பு பற்றிய தங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி.. இவண் நாகராஜன் திருக்கோஷ்டியூர் இருப்பு அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்.

    • @action246media9
      @action246media9 2 роки тому

      சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
      ua-cam.com/video/0Z3fG2cuePM/v-deo.html

    • @JeyajeyaSree
      @JeyajeyaSree 2 місяці тому

      Nanum apk

  • @vaani01000
    @vaani01000 2 роки тому +1

    பிரான்மலை இரண்டு மூன்று தடவை எங்க பாட்டிகளோடு போயிருக்கேன்

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Рік тому +1

    Nandupatty kaaliyamman nan thedikontirunthen enguerukkirathu enru eppothu therunthu konden mikka nanri anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @வீரவிளையாட்டு-ர9ங

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ். கோவில்பட்டி யில் 🙏சுயம்பு ஸ்ரீசெகுட்டையனார் 🙏ஆலயம் உள்ளது..

  • @sivasubramanian473
    @sivasubramanian473 4 роки тому +9

    சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் சதுரகிரி மகாலிங்க ஈஸ்வர் நமது மண்ணில் இடையே மேலூரில் மாயாண்டி சித்தர் கோயில அமைந்துள்ளது.

    • @action246media9
      @action246media9 2 роки тому

      சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
      ua-cam.com/video/0Z3fG2cuePM/v-deo.html

  • @vaani01000
    @vaani01000 2 роки тому +1

    இரண்டு மூன்று தடவை திருக்கோஷ்டியூர் போயிருக்கேன்

  • @RamasamyG-n2d
    @RamasamyG-n2d Місяць тому

    Thanks

  • @s.arunmozhiyogeshwaran2477
    @s.arunmozhiyogeshwaran2477 2 роки тому +2

    காரைக்குடி கொப்புடைஅம்மன் கோவில்,,, அதே அருகில் மீனாட்சிப்புரம் மாரியம்மன் கோயில்,,,, கல்லல் அருகிலுள்ள காட அய்யனார்
    நற்கனி அம்மன் கோயில் .................................. Etc.. Avaloo eruku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    பிள்ளையார் பட்டி கல்யாணத்துக்கு முன்பும் பின்பும் போயிருக்கேன் 2013 ல கல்யாணத்துக்கு பிறகு போனேன்

  • @mrs.rajvani2978
    @mrs.rajvani2978 4 роки тому +12

    மாரநாடு கருப்பு சாமி பற்றியும் சொல்லுங்கள்

  • @kannan924
    @kannan924 Рік тому +1

    anna melapoongudi aathinamilagi ayyanar kovil sollave illa 😢

  • @vaani01000
    @vaani01000 2 роки тому +1

    கண்டுப்பட்டி ஓரு தடவை போயிருக்கேன்

  • @yadavney
    @yadavney 7 років тому +5

    நல்ல பதிவு, நன்றி.

  • @senthilsenthil7284
    @senthilsenthil7284 4 роки тому

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி முத்துமாரியம்மன் மற்றும் கொப்புடைய நாயகி அம்மன் பற்றி நீங்கள் சொல்லவில்லை.உங்கள் பதிவு அருமை.

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Рік тому +1

    நான் சென்னைவாசி...குன்றக்குடி..பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வந்திருந்தேன்..என்ன அமைதியான கோயில்..அங்கிருந்து புறப்பட மனசே வரல..நிச்சயம் திரும்ப வருவேன்

  • @mc.prasanthmc.prasanth8333
    @mc.prasanthmc.prasanth8333 6 років тому +3

    Super Anna . singampunari sevuga Perumal kovil

  • @paramaparama6664
    @paramaparama6664 3 роки тому +4

    Kollankudi vettudaiyar kaali Amman very powerful temple. Missing list

  • @RajaSekar-dx5ph
    @RajaSekar-dx5ph 10 місяців тому

    Parayar. Theventhirar and arunthathiyar total is the first or second
    It is true
    🎉🎉💐💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +3

    🙏🌿சிவ சிவ🌺🍀திருச்சிற்றம்பலம் 🌹🔱🙏

    • @action246media9
      @action246media9 2 роки тому

      சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
      ua-cam.com/video/0Z3fG2cuePM/v-deo.html

  • @dharanidharani9402
    @dharanidharani9402 2 роки тому +4

    Bro அருள்மிகு ஸ்ரீ செருவலிங்கம் ஐயனார் கோவில் எங்க குலதெய்வம் தான் ப்ரோ நீங்க சொன்ன வரலாறு அனைத்து உண்மை ப்ரோ லிங்கம் வந்து சுயம் பார்த்தான் தோணுச்சு

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 7 років тому +1

    Thank u very much team Iam born in Karaikudi but now Iam staying inkuwaitlong time Iam not going to my native place today Iam very happy to see my town thank u thank u

  • @umayalldass9115
    @umayalldass9115 5 років тому +36

    உங்களுடைய பதிவில் தவறு உள்ளது. "பிரான்மலை" மலை என்ற பெயர் வந்ததன் காரணம் கி.பி. 7ம் நூற்றாண்டில் சைவசமயக் குரவருள் ஒருவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மதுரைக்கு செல்லும் போது இவ்வூரின் வழிய வருகின்றார். இமயமலை சிவமாக அவருக்கு காட்சியளித்ததால் சிவபெருமான் குடிகொண்டுள்ள "எம்பிரான் மலை" என்று பாடல் பாடவே எம்பிரான்மலையானது காலபோக்கில் பிரான்மலை என்றானது....

    • @kallalsaravanan9579
      @kallalsaravanan9579 3 роки тому +1

      பறம்புமலை என்று கூறுவார்களே நான் கேள்விப்பட்டிருக்கேன்

    • @GKMASTER-o9s
      @GKMASTER-o9s Рік тому

      @@kallalsaravanan9579 ஆம் சகோ அதுவும் உண்டு

    • @muthuramalingam3411
      @muthuramalingam3411 Рік тому

      இவர்களை போன்ற அரை வேக்காடுகள் தவறான பதிவை மக்களுக்கு கொன்று சென்று விடுகின்றனர் புரம்பு மலை என்ற பெயர் மறுவி பிரான்மலை ஆனதாக வரலாறு ஆயிரம் வருடம் முன்பு உள்ள கோவிலுக்கு முக்கியத்துவம் இல்லை இறந்தவர்கள் கல்லறை முக்கித்துவம் ஆக்கி சொல்கின்றார் பதிவர் அரை குறை சும்மா யூ டூப் காசுக்கு மார் அடிக்கும் ஆட்கள் மங்கை பாகன் குடைவரை கோவில் பற்றி சொல்லவில்லை புடைப்பு சிற்பம் பற்றிய அறிவு இல்லை

  • @pavilakmi5950
    @pavilakmi5950 6 років тому +11

    singampunari sevuga perumal,kollagudi kali,edayamelur sri varadha munishvarar,keelapoongudi sri aathinamilagi iyanar evankellam romba power full vandhu parunga bro.

  • @ashwinselvakumar809
    @ashwinselvakumar809 3 роки тому +3

    Manamadurai Alagar Kovil history podunga

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому

    Superb to

  • @vaani01000
    @vaani01000 2 роки тому +1

    பட்ட மங்கலம் இரண்டு தடவை போயிருக்கேன் குரு பகவான் கோயில்

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    தாயமங்கலம் சிறு வயதில் இருந்து நிறைய தடவை போயிருக்கேன்

  • @gopalakrishnangopalakrishn3395
    @gopalakrishnangopalakrishn3395 3 роки тому

    அருமை அருமை சகோ

  • @s.arunmozhiyogeshwaran2477
    @s.arunmozhiyogeshwaran2477 2 роки тому +1

    மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில்......??

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому

    Superb

  • @manikandan6969
    @manikandan6969 4 роки тому +8

    Thayamangalam muthimari Amman temple

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    இரண்டு வருடத்திற்கு முன்பு பள்ளியில் இருந்து பள்ளி அட்மிஷன் சம்பந்தமா போயிட்டு இங்கேயும் போயிட்டு வந்தேன்2019 ல

  • @alagarnaryanannaryananalga5402
    @alagarnaryanannaryananalga5402 6 років тому +6

    சிவகங்கைமாவட்டம் பாசாங்கரை பத்திரகாளி அம்மன் கோவிலபத்தி சொல்லுங்கல்

  • @sureshm-me3fd
    @sureshm-me3fd 2 роки тому

    அருமை

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому +2

    The details of the temple can be displayed when a particular temple is shown

  • @chettiarsbc6592
    @chettiarsbc6592 5 років тому +3

    Amazing this the land of my grandfather makes me feel very proud must visit someday. Love from S Africa 🙏

  • @antonyantony5605
    @antonyantony5605 3 роки тому +1

    Sir madurai yanaimalai narasingam Kovil patri ooru video
    Madurai narasingathil
    Neraiya palaimaiyana Kovil irukuthu oru video please sir

  • @mn.vairamani8333
    @mn.vairamani8333 3 роки тому +2

    இங்கு தான் ஸ்ரீ பாகம்பிரியால் அம்மன் கோவில் உள்ளதா சார்?

    • @umaaruna9086
      @umaaruna9086 2 роки тому

      No... Pagampiriyal kovil... Ramnad dist... Thiruvadanai near

    • @s.arunmozhiyogeshwaran2477
      @s.arunmozhiyogeshwaran2477 2 роки тому

      Thiruvadanai அருகில் உள்ளது திருவெற்றியூர் இராமநாதபுர மாவட்டம்

  • @pprabakaran7959
    @pprabakaran7959 4 роки тому +1

    Bro ellam therichu pesanum bro summa araikuraima pesakudathu madhagupatti to kallal roat la paganeri pulvanayagi Amman irruku theriuma

  • @saranyasaranya6415
    @saranyasaranya6415 Рік тому

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மங்க நாத சுவாமி கோயில் தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ்

  • @murugansiva1127
    @murugansiva1127 5 років тому +3

    Thiruvallur Sri Sangayya kovila miss pannitinga bro...

  • @selvarajmuthukrishnan763
    @selvarajmuthukrishnan763 6 років тому +2

    Bro kosanadappu sivan prathosham video yapo vanakkam sivagangai la poduvenga

    • @Tamizhi
      @Tamizhi  6 років тому +1

      ua-cam.com/video/aH7FEFb56rI/v-deo.html

  • @shanmugamg3649
    @shanmugamg3649 3 роки тому

    Thanks a lot

  • @jayakannanjayakannan1211
    @jayakannanjayakannan1211 4 роки тому +1

    எங்கள் ஊர்

  • @thamilangamer4712
    @thamilangamer4712 2 роки тому +1

    SERUVALINGA AYYANAR KOVIL POWERFULL TEMPLE

  • @crazyhackeryogi1840
    @crazyhackeryogi1840 2 роки тому

    சிவகங்கை மாவட்டம்,
    மானாமதுரை வட்டம்,
    வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள சுயம்பு லிங்கம் ஆன நர்கிரேஸ்வரர் ஆலயம்.

  • @pmrmuthu6512
    @pmrmuthu6512 Рік тому

    திருப்புவனம் அருகில் அல்லிநகரம் கிராமத்தில் உள்ளது தண்டீஸ்வரர் ஆலயம்

  • @tamilarasu1329
    @tamilarasu1329 2 роки тому +3

    Vairavanpatti வைரவர் கோவில் நகரத்தார் 9 kovil களிலும் முக்கியமானது. அதையும் இதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

  • @rojalakshmi9533
    @rojalakshmi9533 6 років тому +4

    kollankudi vetutaiyaal kali velunasiyara papathunavanga velunasiyar kovil katti kumpitanga ippo pugal petra kovil

  • @gajakariya3550
    @gajakariya3550 2 роки тому +1

    Sevuga murthi Aiyyanar kovil pathi ninga sollave illa

  • @eswaranbharathi9051
    @eswaranbharathi9051 Рік тому

    Thiruppuvanam pushpawaneshwarar azhagi Meenal kovil. South kaashi

  • @m.lakshmananthenmapatuthir6598

    பிரான்மலைக்கு மேலே உள்ள முருகன் கோவில் சொல்லவில்லை

  • @manikandanpalaniyappan9066
    @manikandanpalaniyappan9066 4 роки тому +3

    திருப்பத்தூர் திருத்தலிநாதர் யோகபைரவர் கோவில் இதில் இடம் பெறவில்லை

  • @pscreation2843
    @pscreation2843 5 років тому +5

    Uruvattu periyanagi Amman kovil

  • @draupathi_puthiran
    @draupathi_puthiran 4 роки тому +1

    Thiruvetriyur BagampriyalAmman kovil missing brother

  • @aeaswari8033
    @aeaswari8033 Рік тому

    nersudi periykovil iruku atha solla annan

  • @alwayshappy8421
    @alwayshappy8421 5 років тому

    Good. JAI BHARATH

  • @ncvranandhkumar3668
    @ncvranandhkumar3668 4 роки тому +3

    ஏன் முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி மன்னர் அவர்களின் வரலாற்றை சொல்ல மாட்டேங்கிறீங்க???

  • @nvs2480
    @nvs2480 4 роки тому +1

    Karaikudi kopadainayagi . Veresekarar sakkotai missing

  • @sekar3365
    @sekar3365 3 роки тому

    காரைக்குடி அருகே ஆம்பக்குடி ஸ்ரீ ஐந்து வீட்டுக் காளியம்மன் கோவில்.... 200 ஆண்டுகள் பழமையான கோவில்.
    மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோவில்... தேவகோட்டை அருகே தாழையூர் கூத்தாடி பெரியநாயகி அம்மன் கோவில்.... காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்

  • @traveling-life-ma
    @traveling-life-ma 3 роки тому

    வெங்கடேஷ் brother 18 சித்தர்கள் ஒருவர் இடைக்காடர் சித்தர் இதையும் சேர்த்து சொல்லலாம் இங்கு புரட்டாசி திருவாதிரை அன்று இடைக்காடர் பிறந்த தினம் மிக சிறப்பாக திருவிழா வாக கொண்டாடபடுகிறது

  • @pandiganesh522
    @pandiganesh522 6 років тому +3

    சாக்கை வீரசேகர் உமையாம்பிகை திருக்கோவில்

  • @muthuselvi9755
    @muthuselvi9755 4 роки тому +2

    pro s.kovilpatti seguttu ayyanar temple Vera mathiri

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 роки тому

    🙏🏻🌷 ANAITHTHU THEIVANGALUM NENGALEY THUNAI🌷🙏🏻

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 5 років тому +1

    தமிழி தங்கள் தமிழியல் மேன்மை பெற வாழ்த்துக்கள்...

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    சோழபுரம் கோயில் போயிருக்கேன் ரமண விகாஸ் பக்கத்துல ஒரு முருகன் கோயில் போயிருக்கேன்

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 9 місяців тому

    14கோவில் மட்டுமே கூறியுள்ளீர்கள் அதிக அளவில் உள்ளது ஆகவே மேலும் தகவல்கள் சேகரிக்கவும் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன மிகவும் அற்புதமான ஆலயங்கள் உள்ள மாவட்டம் ஆகவே அதிகளவில் பயணித்து பதிவிடுங்கள்

  • @ganesans2523
    @ganesans2523 3 роки тому

    Keeladi Sivan koil very old and syambu Pl add this slso

  • @m_voice748
    @m_voice748 3 роки тому

    Chinna muthu mariamman

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    ஈசனூர் பெருமாள்பட்டிக்கு போற வழியில இருக்கு போனது இல்லை

  • @sathisharch848
    @sathisharch848 7 років тому +7

    Thirupathur bairavan kovil

  • @nvijayaraj4381
    @nvijayaraj4381 4 роки тому +1

    மதகுபட்டி சிவகங்கை திருப்பதூர் பிரதான சாலையில் 16 கிலோமீட்டர் ஆத்தில் உள்எது - ஃ

  • @sureshmsr1601
    @sureshmsr1601 6 років тому +2

    natarasan kottai kannathal karaikuti kopputai Amman maranthutinka

  • @ayyanarkarpagam2152
    @ayyanarkarpagam2152 6 років тому +2

    ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி கோவில்

  • @santhanaraj1221
    @santhanaraj1221 2 роки тому

    கொல்லங்குடி காளியம்மன் கோவில் ?

  • @revanthrevanth7257
    @revanthrevanth7257 6 років тому +1

    புதுவயல் வேங்கை அய்யனார் கோவில் பத்தி செல்லுங்கள்

  • @SakthiVel-oe3ub
    @SakthiVel-oe3ub 4 роки тому

    Thanks nice

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    நிறைய தடவை போயிருக்கேன் நாட்டரசன் கோட்டை

  • @yuvarajanyuvi4683
    @yuvarajanyuvi4683 3 роки тому +1

    Kadaikudi tamilthaai kovil... Tamil moligaga kattapada kovil🇮🇳

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому +1

    One thing good . The background music is not irritating and really soothing and good.

  • @ilavarasikumar4757
    @ilavarasikumar4757 3 роки тому +1

    Kandadevi sornamoothieeswarar temple

  • @GowthamGowtham-dx1sr
    @GowthamGowtham-dx1sr 3 роки тому +1

    உருவாட்டி பெரியநாயகி அம்மன்

  • @s...h...h143
    @s...h...h143 Рік тому

    மேலமங்களம்
    முத்து முனியாண்டி

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    குன்றக்குடி ஒரே ஒரு தடவை போயிருக்கேன்

  • @rengasamyratenam405
    @rengasamyratenam405 5 років тому +1

    Did you realize the mistake at the last segment of the Pilliar Pati video clip? .the picture showed Uchi Pilliar temple .please re-edit your video. Very Nice video though. .. Your soundtrack faded away at some points.
    This mistake can miss lead first time devotes ...Thank you.
    A Malaysian

  • @rajaarp5994
    @rajaarp5994 Рік тому

    மானாமதுரை ஆனந்தி வள்ளி அம்மன் கோவில்

  • @natarajanramalingam4037
    @natarajanramalingam4037 4 роки тому

    பாரத் மாதா வாழ்க.

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    போற வழியில பார்த்திருக்கேன் போனதில்லை

  • @manivelkarthikkarthikeyan5162
    @manivelkarthikkarthikeyan5162 3 роки тому

    Tirupattur Thirutalinathar kivil

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    திருவேங்கமுடடையான் போனது இல்லை

  • @vaani01000
    @vaani01000 2 роки тому

    அய்யனார் கோயில் போனது இல்லை

  • @libishabruni7768
    @libishabruni7768 4 роки тому +1

    Am kalaiyarkovil😁

  • @HRTHAMILANFAN
    @HRTHAMILANFAN 2 роки тому

    Maga lingam

  • @vettudaiyarkaliammantemple9962
    @vettudaiyarkaliammantemple9962 6 років тому +1

    kollangudi

  • @action246media9
    @action246media9 2 роки тому

    சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
    ua-cam.com/video/0Z3fG2cuePM/v-deo.html