நான் சென்னை வாசி கடந்த 13.03.2023 அன்று காலை எந்தவித முன்பதிவு செய்யாமல்காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு சென்று தங்குமிடம் கேட்தற்க்குசிறிது நேரம்என்னை இருக்கச் சொல்லி நம்பிக்கையோடு எனக்கு தங்குமிடம் தமிழர்களின் பண்பாடான உணவு ஆகியவற்றை என் குடும்பத்தாருக்கு கொடுத்து மகிழ்வித்தார்கள் .இந்த சேவையை இருநூறு ஆண்டுகள் கடந்து இன்றுவரை செய்துவருகிறார் கள் என்பது மிகவும் போற்றக் கூடியதுவணங்க கூடியதாகும் வாழ்க வளமுடன்! சோழவரம் மனோகரன் ஜெய்ஹிந்த் !😮
நானும் இப்பொழுது காசியில் தான் உள்ளேன் எல்லாம் தப்பு வேறு தரையில் வேராண்டா தங்குவதுவதிற்கு 200 450 மற்றும் ரூமிற்குற்கு ரூ 650 இதுதான் உண்மை. மேலும் தனியாக வருவோர்க்கு இடமில்லை.
திங்கட்கிழமை மற்றும் அம்மாவாசை அன்று மதிய உணவு மட்டும் இலவசம்!! மற்றபடி எல்லாமே பணம் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் டோக்கன் வாங்கித் தான் உணவுக்கூடத்தில் நீங்களே சென்று தான் சாப்பிடணும்! உணவு இலவசமில்லை!😊😢😂சாப்பாடு நூறு ரூபாய் காலை டிபன் 90 ரூபாய் தங்குவதற்கு பணம் கட்டணும் முன்பதிவும் அவசியம் கட்டாயம்!
இலவச சாப்பாடு, தங்கும் வசதி எல்லாம் இப்போது நாட்டுக் கோட்டை சத்திரத்தில் கிடைப்பது இல்லை. குறைவான செலவில் உணவு, தங்கும் இடம் கிடைப்பது உண்மை. இதுவே பாராட்டத்தக்க விஷயம்தான்.
நானும் இப்பொழுது காசியில் தான் உள்ளேன் எல்லாம் தப்பு வேறு தரையில் வேராண்டா தங்குவதுவதிற்கு 200 450 மற்றும் ரூமிற்குற்கு ரூ 650 இதுதான் உண்மை. மேலும் தனியாக வருவோர்க்கு இடமில்லை.
நீங்க மட்டும் தான் ரியல் content வீடியோ போடுறீங்க ப்ரோ உண்மையா பேசுறீங்க எந்த content இருந்தாலும் கரெக்டா வீடியோல பேசுறீங்க வாழ்த்துக்கள் நண்பா 1million
Nattukottai Chettiars in Malaysia have contributed a lot to society Lin terms of temples and food My family has been close with them for generations.Many a time when I visit Penang I used to stay in Nagarthar Viduthi there simple free lodging.Thise days when we had to go to the port to receive our visitors the location being close was a blessing.Glad to know of their Viduthi in Kashi
நாங்கள் இருபத்துநான்கு பேர் இங்கு தான் தங்கி இருந்தோம் லிஃப்ட் வசதி உள்ளது சாப்பாடு மிகவும் அருமை நம் வீட்டில் சாப்பிடுவதுபோல்தான்உள்ளதுநான்குநாட்கள்தங்கிஇருந்தோம்சுடுதண்ணீர்குளிப்பதற்குக்ஹீட்டர்வசதிஉள்ளதுமிகவும்அருமைஅவர்குலம்வாழவாழ்த்துகிறேன்இவர்கள்சேவைமேன்மேலும்சிறக்கவாழ்த்துக்கள்
wonderful palace/lodge 159 years Maniccam General Manager super service too tour guide good explanation Chettitar was a wonderful man thank you tour guide
நல்ல பதிவு. சிறப்பாக சேவை செய்து வரும் நாட்டு கோட்டை செட்டியார் களுக்கு மனமார்ந்த நன்றி. நாங்கள் இங்கு உணவருந்தி இருக்கின்றோம். அஸ்தி கரைக்க உதவி செய்தார்கள். காசி விசுவநாதர் கோவிலுக்கு நடந்தே போகலாம்.
இந்த சத்திரம் அமைந்துள்ள இடம், முகவரி, தொடர்புகொள்ள கைபேசி / தொலைபேசி எண். தங்கும் கட்டண விபரம் ...முன்கூட்டியே அறைகள் புக் செய்ய வேண்டுமா போன்ற விபரங்களை அளித்தால் பேருதவியாக இருக்கும்...செய்வீர்களா....
வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து நாட்கோட் சத்திரம் போக வேண்டும் என்று சேர் ஆட்டோவைப்போல் ஜீப் மற்றும் ரிக்சாகாரர்களிடம் சொன்னால் கொண்டு போய் விட்டுவிடுவார்கள் கட்டணமும் குறைவுதான்
சத்திரத்தில் இருக்கும் நமது தமிழர்கள் அங்கு ரூம் வாடகைக்கு எடுத்து தங்கினால் கிடைக்கும் மரியாதை ரூம் கிடைக்காமல் அவதிப்பட்டு வேறு இடங்களில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி சாப்பாடு கேட்டால் அவர்கள் நமக்கு மரியாதை கொடுத்து பேசுவதில்லை உங்களை யார் இங்கு வரச் சொன்னார்கள் நான் 19-09_2022 திங்கட்கிழமை மதிய உணவுக்கு அன்று காலை 7_10 மணிக்கு போய் டோக்கன் வாங்க சென்றேன் அன்று தான் மேற்கண்ட பதில் சொன்னார்கள் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சக்தி பரா சக்தி
நானும் இப்பொழுது காசியில் தான் உள்ளேன் எல்லாம் தப்பு வேறு தரையில் வேராண்டா தங்குவதுவதிற்கு 200 450 மற்றும் ரூமிற்குற்கு ரூ 650 இதுதான் உண்மை. மேலும் தனியாக வருவோர்க்கு இடமில்லை.
சத்திரமாக செயல்பட்டது அந்த காலம். இப்போது காசு கொடுத்தால் தான் அனுமதி. இது இப்போது முழு commercial complex... சத்திரம் என்று சொல்லாதீர்கள்.... Business centre என்று சொல்லுங்கள்
மிக்க மிக்க நன்றி & மகிழ்ச்சி, என் தாய் தந்தை, குடும்பத்தாரை ஒருமுறையாவது காசிக்கு அழைத்து சென்று வர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை, அது இப்போது உங்களது மூலமாக நிறைவேற போகிறது 🙏 மிக்க நன்றி 👍 அருமையான பதிவு 👍 ஈசன் உங்களுக்கு அருள் செய்வார் 👍
Today i visited that Sathiram .met Mr,Palaniyappan. Booking .1month before u have to call and book room in advance . No room for single .no A/C room .rent start from 450 to 900 . Food not 10 rupees.Breakfast and Dinner 70 rupees.Lunch 90 rupees. Out side stayed person also get food .but early morning 7 am u will get coupon in advance . This is latest information 👍for u all
This accomodations is available only for chettiyar community. This was told by the manager to me. As a Tamilian I wondered by the reply of manager. I struggled a lot that day to stay.
@@maryjanetdaisyp8985 : Is it so? Really! Wondering! I learnt that all tamil communities are allowed irrespective of caste and community. This is the first time, hearing such statement. Can anyone clear such belief?
இந்த இடத்தில் நானும் எனது நண்பரும் அவரது தாயாரின் சிரார்தத்துக்காக வந்து இங்கே 1988 ல் தங்கினோம்.மிகவும் அற்புதமான இடம் நாட்டுக்கோட்டை நகர செட்டியார் நகரத்தார்க்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் வளர்க உங்கள் தொண்டு
இலவசம் சாப்பாடு இல்லையே காலை 70 ரூபாய் மதியம் 100 ரூபாய் இரவு 70 ரூபாய்க்கு தானே சாப்பாடு நாங்கள் ஒரு வாரம் தங்கினோம் ஒருநாளும் இலவசமாக சாப்பாடு தரவில்லையே😢
நீங்கள் கூறுவது நிஜமே நானும் இப்பொழுது காசியில் தான் உள்ளேன் எல்லாம் தப்பு வேறு தரையில் வேராண்டா தங்குவதுவதிற்கு 200 450 மற்றும் ரூமிற்குற்கு ரூ 650 இதுதான் உண்மை. மேலும் தனியாக வருவோர்க்கு இடமில்லை.
நான் காசி யாத்திரை செய்ய முயற்சி செய்கின்றேன் சென்னையிலிருந்து. தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது ஏற்பாடு செய்தாள் ,அதாவது ராமேஸ்வரம் சென்று காசிக்கு செல்லும் பூஜாயிளிருந்து காசி பூஜை முடித்த. பின்னும். ராமேஸ்வரத்தில் முடிக்கும் வரை சொல்லித்தரவும் உதவ வேண்டும்
நாங்கள் 10 நாள் இருந்தோம் ஒரு நாள் கூட இலவச சாப்பாடு தரவில்லை காசு காசு கொடுத்தால் டோக்கன் ஒரு இட்லி சாப்பிட்டாலும் 70 ரூபாய் மதியம் ஒரு பிடி சாதம் சாப்பிட்டாலும் டோக்கன் 100. அழுக்கு மூட்டை தலகாணி அழுக்கு அழுக்கை கிடக்கும் பாய்😮😅
Contact நம்பர் இல் யாரையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை. No use. சிவலாய ghat இல் தங்கி இருந்தோம். கோவில் கிட்ட. நன்றாக இருந்தது. மார்க்கெட்டிங் சூப்பர்.
நான் சென்னை வாசி கடந்த 13.03.2023 அன்று காலை எந்தவித முன்பதிவு செய்யாமல்காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு சென்று தங்குமிடம் கேட்தற்க்குசிறிது நேரம்என்னை இருக்கச் சொல்லி நம்பிக்கையோடு எனக்கு தங்குமிடம் தமிழர்களின் பண்பாடான உணவு ஆகியவற்றை என் குடும்பத்தாருக்கு கொடுத்து மகிழ்வித்தார்கள் .இந்த சேவையை இருநூறு ஆண்டுகள் கடந்து இன்றுவரை செய்துவருகிறார் கள் என்பது மிகவும் போற்றக் கூடியதுவணங்க கூடியதாகும்
வாழ்க வளமுடன்! சோழவரம் மனோகரன் ஜெய்ஹிந்த் !😮
2020-21 Corona Covid-19.ல் ஊரடங்கு காலத்தில் 72- நாட்கள் தஙகநேர்ந்தது. இலவசமாக உணவளித்து பாதுகாத்தார்கள். உயிரகொடுத்த உத்தமர்கள்
அவர்கள் நம்பர் கிடைக்குமா
Phone number please
தங்களின் நன்றிகள் ஊர் உரக்க சொல்லி நம் தமிழர்களின் பெருமையை பறை சாற்றி விடீர்களோ.... நன்றி....
Inda idathil chettiarkku oru mathiri madravarkklukku oruamathori
@@RAJA...JAIHIND.😊
அனைவரும் காசி சென்று வர உதவுனீர்கள்
தம்பி நீங்கள் வாழ்க வளமுடன்
உண்மையில் மாபெரும் சிறப்பு மிக்க வீடியோ இது தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி
நானும் இப்பொழுது காசியில் தான் உள்ளேன் எல்லாம் தப்பு
வேறு தரையில் வேராண்டா தங்குவதுவதிற்கு 200 450 மற்றும் ரூமிற்குற்கு ரூ 650 இதுதான் உண்மை. மேலும் தனியாக வருவோர்க்கு இடமில்லை.
Hai,அடுத்த மாதம் காசி வருகிறேன்,செட்டியார் சத்திரம் நம்பர் கிடைக்குமா?pls@@vedagiri5299
இலவசம் இல்லை எல்லாம் காசுதான் குடும்ப த்துடன் அனைவரும் தங்கும் வசதி உள்ளது மகிழ்ச்சி
கட்டில் வசதி உள்ளதா
Kattle vasathi A C vasathi ullathu😢
திங்கட்கிழமை மற்றும் அம்மாவாசை அன்று மதிய உணவு மட்டும் இலவசம்!! மற்றபடி எல்லாமே பணம் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் டோக்கன் வாங்கித் தான் உணவுக்கூடத்தில் நீங்களே சென்று தான் சாப்பிடணும்! உணவு இலவசமில்லை!😊😢😂சாப்பாடு நூறு ரூபாய் காலை டிபன் 90 ரூபாய் தங்குவதற்கு பணம் கட்டணும் முன்பதிவும் அவசியம் கட்டாயம்!
அருமை போன் மற்றும் விவரங்கள் இருந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்
இலவச சாப்பாடு, தங்கும் வசதி எல்லாம் இப்போது நாட்டுக் கோட்டை சத்திரத்தில் கிடைப்பது இல்லை. குறைவான செலவில் உணவு, தங்கும் இடம் கிடைப்பது உண்மை. இதுவே பாராட்டத்தக்க விஷயம்தான்.
Ot
O tu ko bhi o
Pl
Free meals/tiffin for Nagarathar Coummunity.Less price food / lodging to other community of south indians.
Ippo edhuvum illa 😢
நாட்டுக்கோட்டை சமுதாயத்தாருக்கு மிகவும் நன்றி. அவர்கள் குலம் மேன்மேலும் வள முற்று நலம் புரிய காசி விஸ்வநாதரை பணிந்து வணங்குகிறேன். சித்ரதுர்கா சேகர்.
👍
நானும் இப்பொழுது காசியில் தான் உள்ளேன் எல்லாம் தப்பு
வேறு தரையில் வேராண்டா தங்குவதுவதிற்கு 200 450 மற்றும் ரூமிற்குற்கு ரூ 650 இதுதான் உண்மை. மேலும் தனியாக வருவோர்க்கு இடமில்லை.
அருமை தம்பி ! சிறப்பான பதிவு !! பாராட்டுக்கள் !! வாழ்த்துக்கள் !!!
இவர்களின் தொன்டுமேல்மேலும்வளற வணங்குகிறோம். நன்றிதம்பிசூப்பர்
நீங்க மட்டும் தான் ரியல் content வீடியோ போடுறீங்க ப்ரோ உண்மையா பேசுறீங்க எந்த content இருந்தாலும் கரெக்டா வீடியோல பேசுறீங்க வாழ்த்துக்கள் நண்பா 1million
நீங்க அவங்க பிரண்ட் தானே😜
Thanks sister
@@kajanizamudeen3829 poda sunni
@@Singa-o4e same too you da
தம்பி... காசி பெயரை சொல்லி இந்த மாதிரி காசு பன்னாத. காசி விஸ்வநாதர் உன்னை மன்னிக்க மாட்டார்
Nattukottai Chettiars in Malaysia have contributed a lot to society Lin terms of temples and food My family has been close with them for generations.Many a time when I visit Penang I used to stay in Nagarthar Viduthi there simple free lodging.Thise days when we had to go to the port to receive our visitors the location being close was a blessing.Glad to know of their Viduthi in Kashi
தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணையும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்
நாங்கள் இருபத்துநான்கு பேர் இங்கு தான் தங்கி இருந்தோம் லிஃப்ட் வசதி உள்ளது சாப்பாடு மிகவும் அருமை நம் வீட்டில் சாப்பிடுவதுபோல்தான்உள்ளதுநான்குநாட்கள்தங்கிஇருந்தோம்சுடுதண்ணீர்குளிப்பதற்குக்ஹீட்டர்வசதிஉள்ளதுமிகவும்அருமைஅவர்குலம்வாழவாழ்த்துகிறேன்இவர்கள்சேவைமேன்மேலும்சிறக்கவாழ்த்துக்கள்
போன் நம்பர் கிடைக்குங்களா
Room rent plus advance pay pannanuma...?...how much per day brother..?
காசியை பற்றிய பல வீடியோக்கள் பார்தேன் ஒன்றிலும் இப்படி ஒரு சத்திரம் இருப்பதை காட்டவில்லை உங்கள் மூலம் தெரிய படுத்தியதற்கு நன்றி
Aiah Indha Veediova Mattum Nambi Kasiki Sella Vendam , Adhuvum Nagarathar Satthiram Motthamum Lodge Mari Aagivittadhu . Angeyum Thirudargal Ullargal .
Adhuvum Sila Porampokku Naigal Manidharai Madhika Kooda Theriadhu Call Senji Pesuna Koodam Badhil Sollamattanuvu Vakkalaozhinga".
Kumara Swamy Madam'nu Irukkudhunga Anga Visaritu Ponga .Adhudhan Padhukappu .
Idam ; KedharGhat.
காசி நாட்டு கோட்டை சத்திரம் என்று யூடுப்பில் அடித்து பாருங்கள். 100 கணக்காண வீடியோ வரும்
தொலைபேசி எண்ணையும் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
Yes
மிக அருமையான அனுபவம். மிகச் சுவையான தமிழக உணவு. இதை அமைத்து பராமரித்து வரும் பெரியோர்களுக்கு பணிவான நமஸ்காரம். 🙏
காசியில் வீடியோ காண சிரப்பாக இருந்தது நண்றி நண்பரே👍
அது நன்றி
Cal SMS pan and
நான் srilankaவில் இருந்து,நல்ல பதிவு.இனி நாமும் உங்கு வந்தால் நாட்டுகோட்டையில் தங்களாம்.
459 லைக் 1 million subscribekku வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍👍👍
அருமையான பதிவு வணங்குகிறேன் விபரமாக சொல்லியதற்கு
அருமையான நற்பதிவு நண்பரே. பலருக்கும் பயன்படும் பலன் தரும் பயன் தரும் நற்பதிவு. தங்களின் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் . திருச்சி அன்பன்
Thelivana vilakam veli orilirunthu varu Kira arkaluku Nala vazikati Nala thagaval nandri vazgA valamudan
wonderful palace/lodge
159 years
Maniccam General Manager
super service too
tour guide
good explanation
Chettitar was a wonderful man
thank you tour guide
நல்ல பதிவு. சிறப்பாக சேவை செய்து வரும் நாட்டு கோட்டை செட்டியார் களுக்கு மனமார்ந்த நன்றி. நாங்கள் இங்கு உணவருந்தி இருக்கின்றோம். அஸ்தி கரைக்க உதவி செய்தார்கள். காசி விசுவநாதர் கோவிலுக்கு நடந்தே போகலாம்.
Thala Shivanukku piditha idam engalukkum pidikkum your all Kasi videos always goes virally👍
இந்த சத்திரம் அமைந்துள்ள இடம், முகவரி, தொடர்புகொள்ள கைபேசி / தொலைபேசி எண். தங்கும் கட்டண விபரம் ...முன்கூட்டியே அறைகள் புக் செய்ய வேண்டுமா போன்ற விபரங்களை அளித்தால் பேருதவியாக இருக்கும்...செய்வீர்களா....
வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து நாட்கோட் சத்திரம் போக வேண்டும் என்று சேர் ஆட்டோவைப்போல் ஜீப் மற்றும் ரிக்சாகாரர்களிடம் சொன்னால் கொண்டு போய் விட்டுவிடுவார்கள் கட்டணமும் குறைவுதான்
Advance wishes for 1m subscribers... 🔥😁...
சத்திரத்தில் இருக்கும் நமது தமிழர்கள் அங்கு ரூம் வாடகைக்கு எடுத்து தங்கினால் கிடைக்கும் மரியாதை ரூம் கிடைக்காமல் அவதிப்பட்டு வேறு இடங்களில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி சாப்பாடு கேட்டால் அவர்கள் நமக்கு மரியாதை கொடுத்து பேசுவதில்லை உங்களை யார் இங்கு வரச் சொன்னார்கள் நான் 19-09_2022 திங்கட்கிழமை மதிய உணவுக்கு அன்று காலை 7_10 மணிக்கு போய் டோக்கன் வாங்க சென்றேன் அன்று தான் மேற்கண்ட பதில் சொன்னார்கள் நன்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சக்தி பரா சக்தி
ஓம் நமசிவாய அறம் வளர்த்த 🙏🙏🙏தமிழர்கள் வழித்தோன்றல்கள் இறைப்பணி தொடர சிவபெருமான் மேன்மேலும் அருள பிராத்திப்போம் 🙏🙏🙏
நண்பரே உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது காசி செல்லும் நம் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்
🔴 🔴 🔴 அருமை அருமை சகோ 💯👌👌
1863 ல் தொடங்கி 2022 கடந்து இன்னும்...
மிகவும் உபயோகமான பதிவு இது. மேலும் இது போன்ற பல நல்ல புதிய பதிவுகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
Thambi, you are really great, it is a very useful video, God bless you. Keep the good work going
Thanks sister
திரு சிற்றம்பலம் நல்ல பதிவு காசி செல்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் தமிழக மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்க வளமுடன்
மிகவும் அருமை
சத்திரத்தின் தொலை பேசி எண் இருந்தால் கொடுக்கவும்🙏🙏🙏
Thambi ungalakku Tamizhargallin vazhthugal nalla useful mssg and truthful speech keep itup
மிக்க மகிழ்ச்சி சகோ,
மிகவும் பயனுள்ள செய்திகளும், தங்களின் அனுபவத்தை விரிவாக கூறியதற்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துகளும்...
மூத்த குடிமக்கள் தனியாக சென்றால் தங்கும் வசதி கிடைக்குமா.தொடர்பு எண் என்ன
Hi bro. Video super. Check in check out time and room rent information kodutha helpful ah irukkum. So please...
Super Guidelines Video Thanks bro.🙏🙏🙏💐💐💐🌺🌺🌺🌺🌺🌺💐💐
உங்கள் குரல் வசியம் செய்யுது புரோ...all the best
ராமேஸ்வரத்தில் உள்ள செட்டியார் சத்திரமாதிரியே இருக்கு.ஆனால் அதுசிறிய இடம்.ஆனால் இதுபெரியது அருமை.❤️🙏
நானும் இப்பொழுது காசியில் தான் உள்ளேன் எல்லாம் தப்பு
வேறு தரையில் வேராண்டா தங்குவதுவதிற்கு 200 450 மற்றும் ரூமிற்குற்கு ரூ 650 இதுதான் உண்மை. மேலும் தனியாக வருவோர்க்கு இடமில்லை.
Very useful information & well présented.
Très bien fait.
Bonne continuation bro.
Over speech. Need cut short
தமிழருக்கு பெருமையான வீடியோ 👏👏
சத்திரமாக செயல்பட்டது அந்த காலம். இப்போது காசு கொடுத்தால் தான் அனுமதி. இது இப்போது முழு commercial complex... சத்திரம் என்று சொல்லாதீர்கள்.... Business centre என்று சொல்லுங்கள்
அது Business Centre ஆக இருந்தால் வேறு நல்ல தர்ம எண்ணத்துடன் உள்ள இடத்தில் தங்கலாமே?
அந்த மாதிரி இடம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும்.
சத்தியமான உண்மை.
காசு உள்ளவனுக்குத்தான் இந்த
லாட்ஜ்(பேருக்குத் தான் சத்திரம்)!
காசி நகர சாமியார் களிடம் தட்சனை இல்லாமல் ஆசி வாங்க முடியாது. இலவசம் மற்றும் ஓட்டுக்கு பணம் வழங்கி தமிழனை சோம்பேறி யாக்கிவிட்டனர் அரசியல் கட்சிகள்.
தவறான தகவல்
காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்
சத்திரத்தில் எதுவும்
இலவசம்கிடையாது
தங்கும் அறை மற்றும்
சாப்பாடு அனைத்திற்கும்
கட்டணம் உண்டு
கம்மியான பட்ஜெட் னு சொன்னார்
மிக்க மிக்க நன்றி & மகிழ்ச்சி, என் தாய் தந்தை, குடும்பத்தாரை ஒருமுறையாவது காசிக்கு அழைத்து சென்று வர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை, அது இப்போது உங்களது மூலமாக நிறைவேற போகிறது 🙏 மிக்க நன்றி 👍 அருமையான பதிவு 👍 ஈசன் உங்களுக்கு அருள் செய்வார் 👍
We Was really enjoyed that place on 24.4.2022 yes homely food taste &hygenic
Booked in advance, brother?
@@thoppejanakiram welcome Kashi 😻
Direct come kashi
How to book in naatukottai chettiar from Chennai? And before how many days it should be booked ?
Today i visited that Sathiram .met Mr,Palaniyappan.
Booking .1month before u have to call and book room in advance .
No room for single .no A/C room .rent start from 450 to 900 .
Food not 10 rupees.Breakfast and Dinner 70 rupees.Lunch 90 rupees.
Out side stayed person also get food .but early morning 7 am u will get coupon in advance .
This is latest information 👍for u all
Antha phone number iruka bro
Ayya antha ph number kudunga. Naanga October la ponum plan pannirku.
Edison avargale unga Kasi review of nattu kottai chettiyar chathram is awesome especially for tamil visitors u rocked
This accomodations is available only for chettiyar community. This was told by the manager to me.
As a Tamilian I wondered by the reply of manager. I struggled a lot that day to stay.
@@maryjanetdaisyp8985 😳😳😳🙄🙄🙄
@@maryjanetdaisyp8985 : Is it so? Really! Wondering! I learnt that all tamil communities are allowed irrespective of caste and community. This is the first time, hearing such statement. Can anyone clear such belief?
Good information guys God bless u
சிங்கிளா போனா ரூம் தரமாட்டாங்க... நான் போய் அனுபவப்பட்டு இருக்கேன். இதோட மூணுவாட்டி போயிட்டேன்... மோசமான அனுபவம் தான் கிடைத்தது...
Yes true
எங்க அண்ணன் 25 வருடமாக காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார் சத்திரத்தில் தான் இருக்கிறார். அவர் பெயர் பாஸ்கர் சிவம்.
Enakkku theriyum
Contact no pls. Rajah from malaysia
Number solunga sir
Number sollunga pls
Can you pls. share your brother (Basker Sivan) contact number?
ADVANCE HAPPY WIDHES FOR 1MILLION SUBSCRIBERS BRO
Thanks bro ❤️
அருமை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நகரத்தார்கள் சிவத்தொண்டு புரிவார்கள்
நகரத்தார் என்றால் திருப்பணி அன்னதானம் கல்வி தெய்வீகம் .இது காடஞ்சிப் பெரியவர் சொன்னது
Vanakkam thambi. Nan 2008il nattu kott chathirathil six days thangi irunthen meendum ninavupaduthiyatharku nandri thambi
அருமை அருமை.
தமிழ் நாட்டுக்குப் பெருமை பெருமை.
நன்றி.
Tamil is state bro
Nation is bharat
Tamilnadu is also part of bharat not a nation@@
Beautiful video sir.congratulations . Nalvalthukkal sir
இந்த இடத்தில் நானும் எனது நண்பரும் அவரது தாயாரின் சிரார்தத்துக்காக வந்து இங்கே 1988 ல் தங்கினோம்.மிகவும் அற்புதமான இடம் நாட்டுக்கோட்டை நகர செட்டியார் நகரத்தார்க்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் வளர்க உங்கள் தொண்டு
இலவசம் சாப்பாடு இல்லையே காலை 70 ரூபாய் மதியம் 100 ரூபாய் இரவு 70 ரூபாய்க்கு தானே சாப்பாடு நாங்கள் ஒரு வாரம் தங்கினோம் ஒருநாளும் இலவசமாக சாப்பாடு தரவில்லையே😢
நீங்கள் கூறுவது நிஜமே
நானும் இப்பொழுது காசியில் தான் உள்ளேன் எல்லாம் தப்பு
வேறு தரையில் வேராண்டா தங்குவதுவதிற்கு 200 450 மற்றும் ரூமிற்குற்கு ரூ 650 இதுதான் உண்மை. மேலும் தனியாக வருவோர்க்கு இடமில்லை.
உண்மைதான்.மற்ற தங்குமிடம் விலை அதிகமாக இருக்கும். அன்னதானம் இருந்தால் அன்றைய உணவு இலவசம்.
அப்ப வேலில சாப்டு 150 ரூபாய் வாய்வேந்துடும்😂
அருமை அருமை அழகாகன பேச்சு. நேரில் பார்த்து போல் இருந்தது
நான் காசி யாத்திரை செய்ய முயற்சி செய்கின்றேன் சென்னையிலிருந்து. தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது ஏற்பாடு செய்தாள் ,அதாவது ராமேஸ்வரம் சென்று காசிக்கு செல்லும் பூஜாயிளிருந்து காசி பூஜை முடித்த. பின்னும். ராமேஸ்வரத்தில் முடிக்கும் வரை சொல்லித்தரவும் உதவ வேண்டும்
ஹாய் நண்பா நானும் உங்களைப்போல காசி செல்ல விரும்புகிறேன்
கொஞ்சம் பேச்சைக் குறைத்து காட்சிகளை காட்டினாள் சரியாக இருக்கும்!
அட்வான்ஸ்வாடகைவிபரம்தரவும்வீடுவாடகைகிடைக்கிறதாவீட்டில்டிபன்செய்துவிற்கவழிஉண்டாசோயாகிரிசென்னை9092607473
நாங்கள் 10 நாள் இருந்தோம் ஒரு நாள் கூட இலவச சாப்பாடு தரவில்லை காசு காசு கொடுத்தால் டோக்கன் ஒரு இட்லி சாப்பிட்டாலும் 70 ரூபாய் மதியம் ஒரு பிடி சாதம் சாப்பிட்டாலும் டோக்கன் 100. அழுக்கு மூட்டை தலகாணி அழுக்கு அழுக்கை கிடக்கும் பாய்😮😅
😮
super, thank you bru!
Super keep rocking anna
அய்யா அறை
வாடகை சாப்பாடு எவ்வளவு? உங்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியாதா? பாவம்
Very useful information. Thanks.
Thambi good. Very useful
மிக மிக அருமையான பதிவு 💞🙏❤️💜 மிக்க நன்றி 👌👏🙏 மிக அற்புதமான தகவல்கள் மற்றும் வர்ணனை 💞❤️💜💜❤️❤️❣️💟💖💗🙏
சூப்பர் நண்பா 👌👌👌
Contact நம்பர் இல் யாரையும் தொடர்பு கொள்ள முடிய வில்லை. No use.
சிவலாய ghat இல் தங்கி இருந்தோம். கோவில் கிட்ட. நன்றாக இருந்தது. மார்க்கெட்டிங் சூப்பர்.
அனைவருக்கும் இறைவன் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் 🙏🏻
What about Tiffin & Meals rate?
Arumai thambi kasilum nattukottai chettiar Bulding iruka ippothan theriyuthu(Nan ippothan Delhi,kasi,madura ellam poganum nu asaipattu kondirukirean) nalla message srilanka vilum nattu kottai covil niraya iruku sameepathil than ponapothu antha maravelaipadugal parthu kettapothu ithu nattukotai avargaludayathu theriyatha nu kettanga
நாங்கள் இந்த சத்திரத்தில் இரண்டு வாரங்கள் தங்கி காசி விஸ்வநாதர் அருள் பெற்றோம் உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி
ஐயா வணக்கம் தற்போது நான் காசில தான் இருக்கேன் .ஐயா அவர்களை தொடர்பு கொள்ள தொடர்பு எண் கிடைக்குமா
Very usefull information,super
மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சகோ 💪🏽😍
Super useful video anne😌💐💐💐
அருமையான பதிவு நன்றி எங்களுக்கு அங்கு சிறந்த அனுபவம் நன்றி
போன்நெம்பர்செல் நெம்பர்தேவை.வாழ்த்துக்கள்
Thanks for your valuable information, thambi ! 🔥👏🙏
Thanks bro ❤️
நான் 2019ல அங்கு போயிருக்கேன் அந்த ஏரியா நம்ம தமிழ் மக்கள் அதிகம் ரூம் வாடகை கம்மிதான் ஆனா ஐந்து நாள் தான் தங்க முடியும்
Toilets eppti room adachuda anna appa amma poyu pakanum nu solluranga athan
Can u share contact no
அதற்குமேல் அதிக நாள் தங்கவேண்டும் என்றால் என்ன செய்வது நண்பா
எனக்கு யாருமே இல்லை நான் போய் தங்கமுடியுமா
எனக்கும் எல்லோரும் இருந்து யாரும் இல்லாத அனாதை யாக இருக்கிறேன்
Om namachivaya 🙏 entha video potathuku romba nanri 🙏 god bless you Anna and advance congratulations to 1 million subscribers coming soon 💐
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி நன்றி அன்பரே
நன்றி தம்பி. உதவிக்கு.1989,1991இல் காசி வந்தேன்.
இனி தரிசிக்க கிடைத்தால் நகரத்தார் சத்திரத்தில் தங்கலாம்.
வட இலங்கையிலிருந்து .
Thanks bro
2010இல் இங்கே தங்கிய நினைவுகள் . நன்றி
தம்பி அருமை. வாழ்த்துக்கள்.
ரூம் புக் பண்ண நேரடியாக பார்க்க வேண்டுமா அல்லது முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டுமா என்பதை கூறுங்கள் தம்பி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏பெரும் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் 🙏🙏🙏 வாழ்க வாழ்க வாழ்க தமிழர்கள் 🙏🙏🙏 வாழ்க வாழ்க வாழ்க நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்கள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
Bro inga than nanga thangi irunthom sapadu nama uru Mari Nalla irukum Nalla pathukuvanga
அருமையான விளக்கம்.
முன்பதிவு செய்யவேண்டுமா?
Bro cavity ku pulu edudhal.salem.pakadhula edho.oru.oooru. thavadula ilai mari thadavuranga thavadula irundhu pulu vardhu unmaiya poiya
Cost of stay.???