Madurai District Tourist Places | மதுரை மாவட்டத்தில் உள்ள 36 சுற்றுலா தலங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2021
  • Madurai Top Tourist places list:
    Hi friends welcome to neela nila with indhu & vimal channel.இந்த வீடியோவில் மதுரை மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், மதுரை மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம். வீடியோவை முழுமையாக பாருங்கள். வீடியோவில் உள்ள topics என்னென்னனு பார்க்கலாம் வாங்க.
    For Promotion & Business Enquiries:
    Neelanilavlogs@gmail.com
    மதுரை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் //
    Madurai District Tourist Places:
    1. மீனாட்சி அம்மன் கோயில் // Meenakshi Amman Temple
    2. புது மண்டபம் // Pudhu Mandapam
    3. அருள்மிகு கூடலழகர் கோயில் // Arulmigu Koodal Azhagar
    4. அழகர் கோயில் // Azhagar Temple
    5. பழமுதிர்சோலை முருகன் கோயில் // Sri Pazhamuthirsolai Murugan Temple
    6. அதிசயம் தீம்பார்க் // Athisayam Theme Park
    7. 1000 கால் மண்டபம் // 1000 kaal Mandapam
    8. காந்தி அருங்காட்சியகம் // Gandhi Memorial Museum
    9. இம்மையிலும் நன்மை தருவார் கோயில் // Immaiyil Nanmai Tharuvar Temple
    10. காசிமார் பெரிய பள்ளிவாசல் // Kazimar Big Mosque
    11. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் // Thirupparankundram Murugan Temple
    12. சமணர் மலை // Samanar Hill
    13. காசி விஸ்வநாதர் கோயில் // Kasi Vishwanathar Temple
    14. மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்கா // Madurai Corporation Eco Park
    15. ராஜாஜி பூங்கா // Rajaji Park
    16. மாரியம்மன் தெப்பக்குளம் // Mariyamman Teppakulam
    17. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில் // Sri Muktheeswarar Temple
    18. ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் // Sri Pandi Muneeswaran Temple
    19. திருமோகூர் காலமேகப் பெருமாள் கோயில் // Thirumohoor Kalamega Perumal Temple
    20. திருமலை நாயக்கர் அரண்மனை // Thirumalai Nayakkar Palace
    21. யானைமலை // Yanai Malai
    22. புனித மேரி தேவாலயம் // St. mary Cathedral Church
    23. வண்டியூர் ஏரி // Vandiyur Lake
    24. வைகை அணை // Vaikai Dam
    25. கோச்சடை அய்யனார் கோயில் // Kochadai Ayyanar Temple
    26. திருவதாவூர் திருமறைநாதர் கோயில் // Thiruvathavur Thirumarainathar Temple.
    27. குட்லாடம்பட்டி அருவி // Kutladampatti Falls
    28.கோரிப்பாளையம் தர்கா // Goripalayam Dharga
    29. உலக தமிழ் சங்கம் // world Tamil Sangam
    30. ஆல்பர்ட் விக்டர் பாலம் // Albert Victor Bridge
    31. மதுரை வீரன் // Madurai veeran Temple
    32. பத்துத் தூண்கள் // Ten Pillars
    33. குடைவரை சிவன் கோயில் // Kudaivarai Sivan Temple
    34. சதுரகிரி மலை // Sathuragiri Hills
    35. செல்லத்தம்மன் கண்ணகி கோயில் // Sellathamman Temple
    36. அருள்மிகு யோக நரசிங்க பெருமாள் கோயில் // Arulmigu Yoga Narasinga Perumal Temple
    Madurai Vlogs playlist link:
    • Madurai
    ___________________________________________
    Madurai District Tourist Places | மதுரை மாவட்டத்தில் உள்ள 36 சுற்றுலா தலங்கள் தொகுப்பு
    #madurai #maduraitouristplaces #toptouristplacesinmadurai #maduraitouristplaces #madurai #maduraidistrict #maduraimeeenakshitemple #touristguide #neelanila #neelanilawithindhuvimal #maduraivlogs
    If you enjoy this video please,
    ____________________________________________
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE _____________________________________________
    மேலும் இது போன்ற வீடியோகளுக்கு நமது Neela Nila with Indhu & Vimal சேனலை #Subscribe செய்யவும்.
    Thanks for Supporting &Love.❤️🔥🔥
    Thanks for watching ❤️

КОМЕНТАРІ • 161

  • @Vivek00748
    @Vivek00748 2 роки тому +45

    நான் அடுத்த ஜென்மத்துலயும் மதுரைல பிறக்கணும், என் தாய் மீனாட்சி அம்மன் ,,

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому +2

      சிறப்பு😍🙂

    • @manishavel8176
      @manishavel8176 2 роки тому +4

      Naan adutha jenmathulayavathu maduraila pirakkanum

    • @kamaleshcraft3497
      @kamaleshcraft3497 7 місяців тому

      Nan madurai nan 30 thadava mela meenalshi amman kovil luku poiruken

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Рік тому +7

    நானும் மதுரை தான் அடுத்த பிறவி ஒன்று இருந்த மீண்டும் மதுரைல பிறக்க ஆசை படுகிறேன் எப்பவும் மதுரையை நேசிக்கும் நான்

  • @iganeshkannan
    @iganeshkannan 2 роки тому +15

    நம்ம மதுரை., பதிவு அருமை.. வாருங்கள் மக்களே 💕💕💕

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c 2 роки тому +19

    மதுரையின் பழமையும் ..தொன்மையும்..
    பண்பாட்டை மாறாமல் கடைபிடிப்பது எங்க பகுதி மக்கள்...

  • @Vijayakumar-jq2mk
    @Vijayakumar-jq2mk Рік тому +2

    சரளமாக வரலாற்று தகவல்களை மிக மிக எளிய எலிமை யக பாமரனுக்கும் புரியும்படி அழகா சொன்னதுக்கு வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோ போடுங்க சூப்பர் யா

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Рік тому +4

    Proud to be Maduraian ❤️😘

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 2 роки тому +4

    அருமை

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 10 місяців тому +1

    நல்ல வர்ணனை. மகிழ்ச்சி அளிக்கிறது இந்த காணொளி.

  • @karthikeyans4981
    @karthikeyans4981 Рік тому +3

    Beautiful description brother.
    Thanks.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому +2

    Very good

  • @jaimusic694
    @jaimusic694 Рік тому +1

    Arumai Arumai 👏👏

  • @manonmani6941
    @manonmani6941 2 роки тому +2

    அருமை.

  • @MV-kw6yr
    @MV-kw6yr Рік тому +10

    Thiruppuvanam pushpawaneshwarar koil and madappuram koil missing.. we know this places are in Sivagangai dist but madurai is very shorter distance then Sivagangai... இந்த இரண்டு கோவில்களும் பல வரலாறு கொண்டது இது மதுரை உள்ள அனைவருக்கும் தெரியும். பழைய கால வரலாற்றில் மதுரையின் எல்லை இவ்வூர்கள் தான்.. ❤️❤️❤️

  • @jaimusic694
    @jaimusic694 Рік тому +2

    Super

  • @babuswami7523
    @babuswami7523 Рік тому +3

    மதுரை சுற்றுலா தலங்கள் குறித்து மிகவும் அழகாகவும் அருமையாகவும் விளக்கம் அளித்துள்ளீர்.மிக்க நன்றி. மேலும் எந்த பதிவிலும் இல்லாத நிறைய சுற்றுலா தலங்கள் குறித்து தகவல்கள் இந்த பதிவில் இருக்கிறது.👌

  • @lavanyap51
    @lavanyap51 2 роки тому +3

    Very nice place for tourist. lot of places to visit. Meenakshi Amman temple, Tenpakkulam, Pandikovil,Gandhi museu, a Vandiyur lake, Elephant cave... . had many scultupers, stones still this will not know to all. One day is not enough to visit the places

  • @LakshmiLakshmi-lq6hu
    @LakshmiLakshmi-lq6hu 2 роки тому +4

    Anna super👌👌👌

  • @dhanalakshmi761
    @dhanalakshmi761 2 роки тому +13

    Madurai eppavum mass than 👍👍👍

  • @user-tw6zo4lm4e
    @user-tw6zo4lm4e 2 роки тому +6

    மிகவும் அருமை

  • @MaduraiVicky
    @MaduraiVicky Рік тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ நானும் மதுரை தான் 👍 #vickykeerthi

  • @subadevi9496
    @subadevi9496 2 роки тому +2

    Super bro am also Madurai.🤝👍👌

  • @trtgaming2928
    @trtgaming2928 Рік тому +2

    Super.frents.endha.video.romba.nerama.oru.videyova.parkka.mudiya.villaipathu.patha.podunga.kozappama.irukku.orumurai.pathu.kettu.koncham.rila...

  • @user-hs2bk3cy5m
    @user-hs2bk3cy5m 2 роки тому +10

    சிறு சொல் திருத்தம் : நாபுரகங்கை இல்ல. நூபுர கங்கை. நூபுரம் என்பது காலில் அணியும் ஒரு வகை சிலம்பு

  • @guruchitra6871
    @guruchitra6871 Рік тому +2

    Na madurai ponnu 🔥🔥🔥

  • @karlinakarlina14
    @karlinakarlina14 Рік тому +2

    Amma karunai irundhal nan sikkiram madurai varuven❤️ 🙏🙏

  • @selkamothilalbalamurugansm5845
    @selkamothilalbalamurugansm5845 2 роки тому +8

    குருவி துறை குரு பகவான் கோவில் சிம்மக்கல் சொக்கநாதர் கோவில் செல்லூர் திருவப்புடையர் கோவில் தெற்கு மாசி வீதி சிவன் கோவில் மேல மாசி வீதி மதன கோபால பெருமாள் கோவில் திருவேங்கடம் சாயிபாபா கோவில் திருமங்கலம் முக்தி நிலையம் missing bro

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      தகவலுக்கு நன்றி. முடிந்தால் அடுத்த வீடியோவில் சேர்க்க முயற்சிக்குறேன்

  • @DhanaLakshmi-sy1yo
    @DhanaLakshmi-sy1yo 2 роки тому +23

    நானும் மதுரை தான்

  • @haleemmohideen
    @haleemmohideen Рік тому +2

    நான் காஜிமார் பெரிய பள்ளிவாசலை சேர்ந்தவன். அல்ஹம்துலில்லாஹ்

  • @mkshortsreels
    @mkshortsreels Рік тому +4

    ஒவ்வொன்றாக வரிசைபடுத்தி சொல்லியிருந்தால் இன்னும் புரியும் படி இருந்து இருக்கும் புதுசா வர்றவங்களுக்கு...

  • @Maduraikarada
    @Maduraikarada 3 роки тому +7

    Temple City Madurai

  • @jothikannan953
    @jothikannan953 Рік тому +2

    👍👍👍👍👍🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @Mani-zw2tu
    @Mani-zw2tu 2 роки тому +4

    Thoonganagaram mass Madurai

  • @gudayakumar1467
    @gudayakumar1467 Рік тому +2

    vandiyur mariamman koil, simakkal temple, american college should be added to the list.

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Рік тому

      👍🔥ok bro. Future part 2 video la ellame add panna try pannuren. Thank you for your valuable feedback.

  • @ramesh____ff
    @ramesh____ff Рік тому +2

    நானும் மதுரை பரவை தான்

  • @varatharajan6216
    @varatharajan6216 2 роки тому +3

    good.town Perumal Kovil near one temple.

    • @varatharajan6216
      @varatharajan6216 2 роки тому +2

      sowrastra krishnan Kovil.i give one symtemps. Perumal Kovil opp.their near one santhu.

    • @varatharajan6216
      @varatharajan6216 2 роки тому +2

      10 feet hanumat.and venkatachalapathi.and all Swamy's.

    • @poongodig8797
      @poongodig8797 2 роки тому +1

      அருமையான பதிவு நன்றி

  • @thirishalinip3389
    @thirishalinip3389 2 роки тому +2

    Super brother 🙏🐟🌹🍓

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      Thank you sis.🔥🙂👍

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      Menacshi,Amman,Kovil,migaum,arumaiyaga,kanpithamaikku,nantry,valga,valamudan,alagar,Kovil,arumaiyaga,ullathu,

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      Menacshi,ammapotry,mathuraiyai,patry,arumaiyaga,kurinirgal,nantry,vanakkam,nindaauludan,valga,cirappaga,kanpithamaikku,nantrybrother

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      Thirumalai,nayakkar,maligai,supera,erukku,nantry,perother

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      Arumai,arumai,nalla,pathiu

  • @o.anandkumar7067
    @o.anandkumar7067 2 роки тому +4

    திருவேடகம் ஏடகநாதர் கோவில் தான் திருஞானசம்பந்தர் அனல் வாதம்,புனல் வாதம்,சைவ ஏடுகளை கொண்டு சமணர்களோட வாதம் புரிந்தார்,

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      தகவலுக்கு நன்றி.

  • @nagapandian8707
    @nagapandian8707 2 роки тому +3

    Bro oru Kovil miss pannitinga puddu thoppu Sivan Kovil

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      Next ethavathu video la mention pannitalam bro

  • @sundarivenkatraman6394
    @sundarivenkatraman6394 2 роки тому +3

    Madapuram kovil.... missing

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      Sivakangai mavattam la varumnga athan ithula add panla..

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      ua-cam.com/video/DdXf9pDznmY/v-deo.html

  • @muthukaruppu2358
    @muthukaruppu2358 Рік тому +10

    மதுரையில் பிறந்தற்கு பெருமை படுகிறேன்

  • @michaelbigil-ri6cz
    @michaelbigil-ri6cz 2 місяці тому +1

    நான் மதுரை தான் மதுரையை மிஸ் பண்றேன்

  • @balajiseshathiri8339
    @balajiseshathiri8339 Рік тому +1

    Kutladampatti falls la ipo allowed ah bro water varutha

  • @arumugamreddy3681
    @arumugamreddy3681 Рік тому +1

    9

  • @malar1613
    @malar1613 Рік тому +1

    bus route potunka bro

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Рік тому +3

    U missed Madapuram Kaliamman kovil 🙏

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Рік тому

      Yes bro. It's nearby madurai but சிவகங்கை district la varum athunala tha bro

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 Рік тому +2

      @@NeelaNilaVlogs But Athu thooram mariye theriyathu 😂 30 mins la poiralam...Madurai ku romba pakkam....Madurai madapuram kali nu sonnathan ellarukum theriyum 🙏❤️

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Рік тому +1

      Yes bro my home Town madurai தான்

  • @vigneshsk6086
    @vigneshsk6086 Рік тому +2

    38 sollirukalam bro Sathaiyar Dam palamedu pakathula iruku

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Рік тому

      Thank you for your information bro...😇❤️💚👍

  • @user-mq9dd7cn4q
    @user-mq9dd7cn4q Місяць тому +1

    கோவில் உள்ள தங்கும் இடம் வசதி உள்ளதா

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Місяць тому

      10kum merpatta Kovil patriya thagaval ullathu. Irukum

  • @sharmibanu8977
    @sharmibanu8977 Місяць тому

    Fullah kovil ah solluringa. Ippo inga neraya parks and malls nalla irukku.

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Місяць тому

      List sollunga next video la parks and malls nu video panniralam.

  • @samipookadai1266
    @samipookadai1266 2 роки тому +3

    Enga ooru

  • @prabu293
    @prabu293 2 роки тому +2

    நானும் மதுரை காரன் தான்

  • @srikanthsrikanth5917
    @srikanthsrikanth5917 2 роки тому +2

    Naan madurai kaaran

  • @monikabalaguru3654
    @monikabalaguru3654 Рік тому +2

    Aiii sathuragiri Virudunagar dt

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Рік тому +1

      Yes...but..
      சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர் மலைப் பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த மலைப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும்

  • @sangilinathansangilinathan4537
    @sangilinathansangilinathan4537 2 роки тому +2

    Sathuragiri malai viruthunagar district

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      Thagavaluku nandri 🙂👍🔥

    • @rb.ganesh3071
      @rb.ganesh3071 2 роки тому +6

      சதுரகிரி மலை முழுவதும் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சாப்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது .தானிபாறை அடிவாரத்தில் மதுரை மாவட்ட காவல் எல்லை ஆரம்பம் மற்றும் சேடப்பட்டி ஒன்றியம் சாப்டூர் ஊராட்சி போர்டு இருக்கும்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Місяць тому

    என்றும் temple city madurai மட்டும் தான்.மதுரை தான் முதல் மாநகரம்(2500 ஆண்டுகளுக்கு முன்பே)மற்றதலெல்லாம் அப்புறம் தான் 300 ஆண்டுகள் மட்டுமே

  • @dharsaran5011
    @dharsaran5011 2 роки тому +1

    Oru kovil miss pannitinga bro....madapuram kovil miss pannitinga bro...

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      Madurapuram is a small village in India that lies on the banks of the Vaigai River and on the National Highway 49 that connects Madurai with Rameshwaram. The village is situated 18 kilometres from Madurai. Though Madapuram is near Madurai it is within Sivagangai district.
      சிவகங்கை மாவட்டம்'ங்க அதன் சேர்கலை.😊

    • @dharsaran5011
      @dharsaran5011 2 роки тому +1

      Ohh ok...👍

    • @o.anandkumar7067
      @o.anandkumar7067 2 роки тому +1

      நண்பா, செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவேடகம் எடகநாதர் கோவில்,மிக முக்கியமானஇந்த இரண்டு கோவில்கள சொல்ல மறந்துடீங்க

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      Vera video la sollidalam nanba. தகவலுக்கு நன்றி🙂

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      ua-cam.com/video/DdXf9pDznmY/v-deo.html

  • @savakalisilaisirbakoodam7916
    @savakalisilaisirbakoodam7916 Рік тому +1

    என்ன நண்பா மதுரை கருமாத்தூர் விருமாண்டி பேச்சியம்மன் கோவில் சொல்லலை என்னோட ஊரு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை எங்க ஊரு மணப்பாறை பற்றி ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @diliphkumar982
    @diliphkumar982 2 роки тому +3

    Pandi kovil sollava illa

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      18'th la irukum bro separate video namma Channel la iruku
      Pandi kovil info: ua-cam.com/video/udUPFArIoO8/v-deo.html😊👍👌💐

  • @keethikap9873
    @keethikap9873 2 роки тому +2

    Na Minassi amman Kovilukku Poirukkun

  • @muthupandisri1185
    @muthupandisri1185 Рік тому +1

    பதினெட்டாம்படி
    கருப்பை பற்றி சொல்லவில்லை

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Рік тому

      Part video la miss aana neraiya idangal serthu video potturalam sago❣️💯🔥👍

  • @baskarb2540
    @baskarb2540 Рік тому +1

    .

  • @keethikap9873
    @keethikap9873 2 роки тому +2

    Dheppakkulam Na Varathukku Oru mirai pappen

  • @SriMalayan
    @SriMalayan 2 роки тому +4

    Madurai Siva.....enga ooru Pasam...பாசக்கார பயலுக...

  • @aathimoolam1413
    @aathimoolam1413 2 роки тому +2

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து தென்மேற்குத் திசையில் செயின்ட் மேரி சர்ச் அமைந்துள்ளது என்பது தவறு

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  2 роки тому

      INTERNET-ல் கிடைத்த தகவல்களை சேர்த்து தொகுத்து உருவான வீடியோ. இதில் பிழை இருப்பின் மன்னிக்கவும். சரியான திசை பற்றி தகவல் குறிப்பிடவும் மற்றவருக்கும் பயன்படும்.நன்றி.👍😍

    • @Anand-il2zx
      @Anand-il2zx 7 місяців тому

      @@NeelaNilaVlogs தென்கிழக்கு

  • @vigneshdheena4684
    @vigneshdheena4684 Рік тому +2

    Anupapatuberumalg9yaol

  • @dineshrk9835
    @dineshrk9835 Рік тому +1

    Sir... Kudladampati falls closed 3 years back, then why this fake video boss... Do not put videos without current updates...

    • @NeelaNilaVlogs
      @NeelaNilaVlogs  Рік тому

      This video make at January 2021 at that time I search all details from various platforms... & Get together make this video...
      If it is wrong sorry for that bro & thank you for your valuable information.

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Рік тому +2

    மதுரை இன்னா கெத்து

  • @saravanansenthil2463
    @saravanansenthil2463 Рік тому +4

    எங்க ஊர் மதுரை என்பதில் எனக்கு பெருமை

  • @newvarnam6479
    @newvarnam6479 2 роки тому +2

    Super