கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் |

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2022
  • சிவகங்கை தொண்டி சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் கொல்லங்குடி நாட்டுப்புற இசைக்கும் விடுதலை வேட்கைக்கும் பெயர் பெற்ற அந்த ஊரில்தான் நீதி தேவதையாய் கருதப்படும் வெட்டுடையார் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது
    வெட்டுடையார் பற்றி பல்வேறு வழக்கு கதைகள் சொல்லப்படுகின்றன கிபி 1772 ஜூன் மாதம் மருதுபாண்டியருடன் சிவகங்கை ராணி வேலுநாச்சியார் படைகளுடன் நாட்டரசன் கோட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சமயம் அவர்களை துரத்துகிறது ஆங்கிலேயர் படை இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்க்கிறார் அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஆங்கிலேய படை அந்த பெண்ணிடம் வேலு நாச்சியார் போன வழியை பற்றி விசாரிக்கிறது அந்த பெண் தனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன் என்றதும் ஆங்கிலேய படை அந்த பெண்ணின் தலையை சீவுகிறது துண்டிக்கப்பட்டு அந்த பெண்ணின் பெயர் தலையுடையாள் அதுவே வெட்டுடையாளாக மாறி பிறகு காலியும் இணைந்து இருக்கிறது என்கிறார்கள் வெட்டப்பட்ட அந்த பெண் நீதி தேவதையாக நீதி வழங்குவது கேள்விப்பட்டு தன்னை காக்க உயிர்த்துறந்து உடையாளுக்காக தன் வைர தாலியை காணிக்கையாக ஆக்கி இருக்கிறார் வேலுநாச்சியார் என்றும் சொல்லப்படுகிறது
    அதிலிருந்து துடியான சாமி ஆகி பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து தண்டிக்கிறாள் வெட்டுடையாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை
    #கொல்லங்குடி
    #வெட்டுடையாள்காளி
    #சிவகங்கைசீமை
    #நாட்டரசன்கோட்டை
    #கம்பர்சமாதி
    #kollangudi
    #vettudayarkaliamman
    #kollangudikali
    #sivagangai
    #kambarsamathi
    #nattarasankottai
    #ss4kmesdi
    #velunachiyar
    #anmigam
    #Kannathalkovil
    #kalaiyarkovil
    #maruthupandiyar
    Vettudaiyar Kaliamman Kovil Segar poosari 9360255138
    9445567112

КОМЕНТАРІ • 117

  • @jesuraj2358
    @jesuraj2358 6 місяців тому +23

    அம்மா தாயே எனக்குதுரோகம்செய்தவனுக்குஎனதுகுடும்பத்தகெடுத்தவனுக்குதக்கபாடம்கொடுங்கம்மா

  • @user-so7nl1oi1m
    @user-so7nl1oi1m 5 днів тому

    அம்மா தாயே பிரிந்த குடும்பம் இரு வீட்டார் சமாதானத்துடன் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என் பிள்ளைகளுக்காக கண் பாரம்மா தாயே

  • @t.rajasekarant.rajasekaran7350
    @t.rajasekarant.rajasekaran7350 Місяць тому +9

    சக்தி வாய்ந்த தாயே என் கவலைகள் போக்கி மன நிம்மதியை தாருங்கள் தாயே எனக்கு வர வேண்டிய பணம் வரவேண்டும் நானும் கொடுக்க வேண்டிய கடனை தீர்க்க வேண்டும் தாயே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @priyalogu4128
    @priyalogu4128 Рік тому +23

    பயமா இருக்கு அம்மா என் குடும்பத்திற்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் அம்மா🙇🙇🙇வேறு துணை எதுவும் இல்லை எங்களுக்கு ஆதரவு தாருங்கள் அம்மா🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @nachar695
    @nachar695 6 місяців тому +16

    என் தாய் வெட்டுடையார் காளியம்மன்
    சக்தி வாய்ந்த தாய் 🙏🙏🙏

    • @nachar695
      @nachar695 6 місяців тому +2

      எனக்கு உடம்பு சிலுக்குது அம்மா

  • @punithasekar1227
    @punithasekar1227 Рік тому +17

    அம்மா.தாயே.எல்லோரும். நல்லா இருக்கவேண்டும்🌹🌹🌹👏😔

  • @GnanavelGnanavel-gs6vp
    @GnanavelGnanavel-gs6vp Місяць тому +3

    தாயே நீ தான் தட்டிக் கேட்க வேண்டும் உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன்

  • @santhiyap8792
    @santhiyap8792 Рік тому +20

    நினைத்ததை நிறைவேற்றுப வர்கள் ஆத்தா🙏🙏 வெட்டுடையாள் காளி..... அப்பா சோனை கருப்பு, வெட்டுடைய ஐய்யனார்🥰🥰🙏🙏🙏❤️

  • @sagotamilarasanvillageallvideo
    @sagotamilarasanvillageallvideo 2 місяці тому +5

    ஆத்தா வெட்டுடைய காளி தாயே துணை என் உடன் பிறந்த தம்பியை கூட்டு சதி செய்து நம்பிக்கை துரோகம் செய்தவர்களை உன் காலடியில மண்டியிட வையுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul Рік тому +7

    ஆத்தா தாயே என்ன பெத்தவளே தாயே என் அம்மாவுக்கு சந்தோசத்தை கொடுங்க தாயே ஆத்தா

  • @vgkrishna8496
    @vgkrishna8496 Місяць тому +2

    ஓம் தாயே கொல்லங்குடி வெட்டுடையகாளி அம்மா தாங்கள்தான் துணை அம்மா.

  • @punithasekar1227
    @punithasekar1227 Рік тому +21

    அம்மா.என். இரண்டு பிள்ளைகளும்.நல்லா இருக்கவேண்டும். நீங்க.எப்பவும்.கூட.இருக்கவேண்டும்🌹👏

  • @radhaweldingworks4150
    @radhaweldingworks4150 Рік тому +41

    வெட்டுவான் காலி தாயே இரண்டு வருடமாக உண்மை நினைத்துக்கொண்டிருக்கும் என் மனதை சந்தோசபடுத்து தாயே அம்மா நீயே துணை

    • @rockyofficial296
      @rockyofficial296 11 місяців тому +3

      விரைவில் பலன் அடைவீர்

    • @ramjothidar6526
      @ramjothidar6526 7 місяців тому +3

      பிள்ளை கிடைக்கும் காத்திரு

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 4 місяці тому +6

      இருநூறு ஜென்மம் நம்பி காத்திருந்தாலும் எந்த கடவுளாலும் மனிதனுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது

    • @Sathiyabama-hb8kv
      @Sathiyabama-hb8kv Місяць тому

      6ய66​@@rockyofficial296

  • @user-je3wo9wo6k
    @user-je3wo9wo6k 2 місяці тому +4

    அம்மா தாயே anakku😂மன அமைதியும் நிம்மத்தயும் odu😘, என் பிள்ளைகள் என் மனம்போல் நடந்து கொள்ளணும் தாயே

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 6 місяців тому +3

    அருமை அருமை அருமை எங்கள் தாயைபற்றிஎங்கள்மண்னைபற்றிதொகுத்துவர்ணனையாகபேசியதுஅருமைநாலுவார்த்தையில்நச்சென்றுஇருந்தது

  • @bharathirajak5902
    @bharathirajak5902 16 днів тому

    Os முன்பு
    அம்மா தாயே...காதல் வசப்பட்டு பாத்தது தப்பா,கழுத்தில் மாலை வில நெனச்சது தப்பா தாயே ... கேவலம் ஜாதிய காரணம் வச்சு நான் காதலிச்சு கை பிடிச்ச என் மனைவியை பிரிச்சு கூப்பிட்டு போயிட்டாங்க நான் ஊர் அறிய கட்டுன தாலியை பரிச்சு என் மனைவிய பிரிச்சு எங்க வாழ்கையை நாசமாக்குன யாரையும் விட்டுறாத தாயே....நான் உன் சன்னதிக்கு வந்து மனம் உருகி காசு வெட்டி போட்டு சரணடைவேன்.....என் தாலிய கழட்டி குடுத்த யாரையும் மன்னிக்க கூடாது தாயே நான் மனம் நொந்து அழுகிறது உனக்கு தெரியும் நாங்க ஒன்னு சேர நீங்கதான் தாயே அருள் புரியனும் என்மேல தப்பு இருந்தாள் என்னை தண்டிச்சுறு😢😢😢😢😢😢😢

  • @MRAPfamily
    @MRAPfamily Рік тому +5

    என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அம்மா அனைவரயும் காப்பாத்துங்கள் தாயே

    • @Maha-rb4ir
      @Maha-rb4ir 11 місяців тому +2

      அம்மாஇவர்மனசுமறிஎங்குடபேசவேண்டும்அந்தபணம்கிடைக்கவேண்டும்அம்மாநிங்கல்துனையகயிறுக்கவேண்டும்அம்மாஎனக்குநிங்கல்துனையகவயிறைவாஒம்அம்மாதயே

  • @SathyanarayanSellam
    @SathyanarayanSellam 2 місяці тому +3

    நேரம் இருக்கும் சமயத்தில் எல்லாம் நான் சென்று வரக்கூடிய தெய்வம்.

  • @santhoshstm2902
    @santhoshstm2902 5 місяців тому +6

    சோனை கருப்பு வெட்டுடையர்காளி.... சரணம் சரணம்....... சிவகங்கை மாவட்டம் . கொல்லங்குடி..... 🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽🌼🙏🏽

  • @mageshdeva4453
    @mageshdeva4453 Рік тому +9

    ஓம் சக்தி ஓம் சக்தி வெட்டுடைய காளி சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சக்தி எனக்கு மனநிறைவு கொடுத்தாயே சத்தியம் பிள்ளைகளுக்கு நல்ல நிலையை கொடு சாதியை சக்தி என்ன பிள்ளைகளுக்கு படிப்பு கொடு தாயே சக்தி என்னுடைய கடன் தீரனும் தாயே இனி நம்பி கொடுத்த கடன் தீரனும் தாயே சக்தி வட்டியில்லாமல் பணத்தை மட்டும் பெற்றுக் பெற்றுக்கொள்ள தாயே சக்தி இன்னைக்கு வெட்டி இல்லாமல் பணத்தை பெற்றுக் கொள்ள மனம் மரணம் ஓம் சக்தி யாரும் இல்லை சக்தி தாயே நீ தான் எனக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏

  • @saranaiyappan1924
    @saranaiyappan1924 Рік тому +3

    kollangudi காலிதயே என் pillaikalukku நீண்ட ஆயில்லேடு இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் வெட்டுய காளி தாயே துணை

  • @amaresank6951
    @amaresank6951 8 місяців тому +3

    🙏🙏🙏vettudaiyar kaali Amman thunai Amma yanakku udambiludambil ulla viyaathiyy pokkungamma🙏🙏🙏🙏

  • @PositivePoison335
    @PositivePoison335 6 місяців тому +4

    அம்மா என் கணவரை திருத்தி தாங்க அம்மா எனக்கு உண்மையான வாழ்க்கை தாருங்கள் அம்மா வெட்டுடையார் காளிதாயே துணை

  • @ShaliniShalini-zw2rd
    @ShaliniShalini-zw2rd Місяць тому +1

    En kanavaanai thiruththi kodu ennidam serththu vidu en ethirikku nalla paadam karppiththu vidu 🙏🙏🙏❤️♥️❤️♥️ ennai kaappaththu Amma

  • @MRAPfamily
    @MRAPfamily Рік тому +6

    அய்யா நீங்க சொல்ல அனைத்து கோவிலுக்கும் நேற்றுதான் சென்றோம்

  • @manokaranmanokar8621
    @manokaranmanokar8621 Рік тому +2

    சிறப்பு மிக்க மகிழ்ச்சி

  • @dhuruvanrajapandi5679
    @dhuruvanrajapandi5679 Рік тому +2

    அருமை.. வாழ்த்துக்கள்.. 👌👏🎉

  • @vasanthakumararchana2385
    @vasanthakumararchana2385 Місяць тому +2

    அம்மா தாயே ஆத்தா எங்களுட்ட காசு வாங்கிட்டு பானுமதி 4,00,000 வாங்கிட்டு குடுத்துட்டேன்னு சொல்லுறா உன்னோட வாசலுல வந்து பொய் சொல்லிட்டு போய்ருக்கா இன்னும் எங்களுக்கு 2,15,000 ம். அசலும் வட்டி குடுக்கனும். தாயே நீதான் அவளே கேக்கனும் எங்க அம்மா அப்பா உழைச்ச காசு பகலும் இரவுமா 😢😢😢😢😢😢😢 நீ தான் தண்டனைய அவளுக்கு அவள் மகனுக்கு தண்டணைய கொடுக்கனும் நீ உண்மையான தெய்வம் நீ பானுமதி பார்த்திபனுக்கு தண்டணைய கொடு அவள் உன்னிடமே பொய் சொல்லிருக்கா தாயே அய்யா சோனையா நீ தான் துணை

  • @magakannan4185
    @magakannan4185 Місяць тому +2

    என்னுடைய முத்த மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா

  • @thiripurasundarisankarling4172
    @thiripurasundarisankarling4172 2 місяці тому +1

    Amma thaya kodana Kodi nandrima yarums yellatha yenna madhri yellaiku karunai purai vendum thaya sure we will be blessed if we step into your temple I had the experience

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Рік тому +3

    அம்மா சரணம் 🙏

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 3 місяці тому +2

    Respected sir our native this Amman will true judgement sir I heard it thanks all must pray grace of ambal sir namaskaram.

  • @LincyVimala
    @LincyVimala 3 місяці тому +3

    Amma negatha ya kuda irukanum தனியா போராட முடியல மா ya unnadi iruka துரோகி பலமா இருக்கா முடியல மா என்னால தாயே 22நாள் ஆச்சி உங்களை பதுடு வந்து நியாயம் வேண்டும் அம்மா

  • @varadhan5820
    @varadhan5820 2 місяці тому +1

    அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏

  • @babug4754
    @babug4754 Рік тому +2

    amam naanum vandhu ammanai tharsanam panni iruken romba sakthi vaintha Amman babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 3 місяці тому +1

    Amma kollangudi vettudayar kaliyamma, sona karuppusamy thiruvadi saranam, guruvadi saranam, om sakthi potri potri
    Ne tha neethi tharanum amma engalakku🙏🕯🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🕯🙏🥥♐🔨🕉sakthi

  • @user-pl5sx4ue3g
    @user-pl5sx4ue3g 9 днів тому +1

    Anbu pasathai amattram seithavarai Thandi thaye

  • @thatchana555
    @thatchana555 8 місяців тому +2

    காளி அம்மன் எங்கள் குலதெய்வம்

    • @subramanisivasubramanisiva387
      @subramanisivasubramanisiva387 4 місяці тому

      Bro இது எல்லா சாதியினருக்கும் குல தெய்வமாக வருமா ஏனென்றால் நான் குல தெய்வத்தை தேடுகிறேன் என் பங்காளி ஒருவர் இந்த தெய்வத்தை குல தெய்வம் என சொல்கிறார்

  • @VelMurugan-sk7ev
    @VelMurugan-sk7ev Рік тому +2

    Amma thayea neethan thunai

  • @muthumuthu4150
    @muthumuthu4150 11 місяців тому +2

    அம்மா வேனும் எனக்கு அவங்க தான் வேனும் 😢🙏🙏🙏

  • @darkgaming2681
    @darkgaming2681 9 місяців тому +1

    Very good explanation

  • @pgeswaramurthy4879
    @pgeswaramurthy4879 3 місяці тому +1

    Om sakthi...
    Neeyae Thunay Amma...

  • @periyakaruppanpr9439
    @periyakaruppanpr9439 Рік тому +2

    ஓம் சக்தி

  • @velayuthampillai6325
    @velayuthampillai6325 Рік тому +2

    super

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Рік тому +1

    Kollangudi vettudaiyal kaliammavey yanakkum yannudaiya magalukkum unnudaiya Nithimantrathill Nallathoru thirppinai valanga vendum amma unnoda magala unnoda yallaikki kondu vanthu magala serthu vaikka vendum amma 🙏🙏🙏🙏⚔️🔱🔱🔱🔱🔱🔱🌹🌹🌹🌺🌺🌺🌷🌷🌷🙏😭😭😭

  • @velayuthampillai6325
    @velayuthampillai6325 Рік тому +2

    வாழ்கவளமடன்

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 Рік тому +2

    Kalli thayea...unayea nambi irukean Amma Neega than nala muttivu solanum🙏😭😭😭😭

  • @SinnayaSinnaya-em5ov
    @SinnayaSinnaya-em5ov Місяць тому +1

    BOOMINATHAN. கொ ❤

  • @jayashrisathish9921
    @jayashrisathish9921 Рік тому +2

    Amma thaye en kanavar en Mela romba anba irrukanum enaku sikaram ah velai kadikanum thaye

  • @mselvamselva7347
    @mselvamselva7347 Рік тому +2

    Amma ellarum nalla irukka vendum

  • @GopalakrishnanParamashivam
    @GopalakrishnanParamashivam 2 місяці тому +2

    Amma.onai.nanpi.ering

  • @jayashrisathish9921
    @jayashrisathish9921 Рік тому +3

    Amma thaye en pulai Nala irrukanum avan sikarama ah pasanum Nala padikanum periya ala varanum en kanavar nala healthya irrukanum

  • @LovelyBoat-pb3ld
    @LovelyBoat-pb3ld 2 місяці тому +2

    Thaya enaku varaventiya panam varanum thaya nigathan yanaku vali seiyanum thaya

  • @vijayarangan5218
    @vijayarangan5218 3 місяці тому +1

    அம்மா அறுள்புரிங்கள் அம்மா

  • @rajalakshmibr4031
    @rajalakshmibr4031 Рік тому +3

    Amma vettudiyar Kali ammavey yannudaiya magal Raji yannudan serthu vaikka vendum amma

  • @makaramcoipers3312
    @makaramcoipers3312 2 місяці тому

    Amman Thaye en Mannaiviyen mannilaiyai matri avaluku nalla puthi koduthu endudan en manaiviyum en kulanthaiyum ondru sera arul seai thaye amma para sakthi amma nala valikatu amman thaye

  • @deepaviswanathan8587
    @deepaviswanathan8587 Рік тому +5

    அருமை

    • @ss4kmedia
      @ss4kmedia  Рік тому +2

      மிக்க நன்றி 🙏

  • @user-ee5ig5kg1c
    @user-ee5ig5kg1c 8 місяців тому +3

    என் வாழ்க்கை உன் கால் அடியில் தாய்

  • @sbi_devotional7636
    @sbi_devotional7636 Рік тому +2

    🙏🙏🙏

  • @d.rajapriyand.rajapriyan9039
    @d.rajapriyand.rajapriyan9039 6 місяців тому +1

    Amma kappathu

  • @solidssnake7202
    @solidssnake7202 Місяць тому +1

    குழந்தை வரம் தரும்.காளி.உண்மை

  • @PositivePoison335
    @PositivePoison335 6 місяців тому +1

    அம்மா என் கணவர் அங்க விடமாட்டார் அம்மா எனக்கு நீங்கள் தான் துணை

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 2 місяці тому +1

    Amma kollangudi kaliyamma 10000 vangi oruthar reply yethuvume sariya sollale, neetha thesis nallapadiya panna avanukku buddhi kuduma, annavuku nalla velai kuduma, neetha neethi tharanum thayeee
    Om shri vettudauyar kaliyamma thiruvadi saranam, guruvadi saranam, potri potri
    🙏🕯 🍋🍋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍋🍋🕯🙏🥇🪓🙏🙏🙏🙏🙏🥥🥥
    om Sri sona karuppusaamy potri potri🙏🕯🍋🍋🌺🌺🍋🍋🕯🙏🥥🥥

  • @BairaviBairava-ud2ri
    @BairaviBairava-ud2ri 11 місяців тому +2

    She is my guardian, battle is her not mine

  • @balasubramanipalaniappan4183
    @balasubramanipalaniappan4183 Місяць тому +1

    Amma en maganin marriagekku thadaiyaka ullavarkalai neengal parthukolla vendum

  • @sarita.p1465
    @sarita.p1465 8 місяців тому +1

    Where it is

  • @krajendran1388
    @krajendran1388 5 місяців тому +1

    ஓம் சக்தி பராசக்தி மகாசக்தி மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி காளியம்மன் வெட்டுடையார்மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சக்தி பராசக்தி மகாசக்தி என்ற மருது உடையார் ஸ்ரீ தர்மசாஸ்தா துணை நன்றி நன்றி ஓம் காளியம்மன் ஓம்

  • @user-hg3zt5vh4k
    @user-hg3zt5vh4k 2 місяці тому

    லை |

  • @RajangamRajangamsokkaiah-hm2uf

    பத்திரகாளி அம்மன் கோவில் பாசாங்கரை

  • @sridhars5403
    @sridhars5403 2 місяці тому +1

    Ennakku nalla thirppu tharanum , thaye.

  • @seenuiropias553
    @seenuiropias553 3 місяці тому

  • @user-hg3zt5vh4k
    @user-hg3zt5vh4k 2 місяці тому +1

    அம்மா இன்னும் நீ ஏன் இன்னும் அவன கேக்கல தாயே

  • @sivasankarj.s1565
    @sivasankarj.s1565 10 місяців тому +2

    Thank you for Informative video 👍👏🙏❤. Video ill kadaisi varum name and phone number kovil poosari number aa. Please reply me

    • @ss4kmedia
      @ss4kmedia  10 місяців тому +1

      S Segar poosari

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op 6 місяців тому +2

    You are seeing this vidio Important thangam mama thangam

  • @BairaviBairava-ud2ri
    @BairaviBairava-ud2ri 11 місяців тому +1

    I did it, finish it everything, waiting for justice

  • @user-lp7km9qg1j
    @user-lp7km9qg1j 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @lingampandian8279
    @lingampandian8279 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾👍👍👍👍👍👍🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @sofimenaga6218
    @sofimenaga6218 11 місяців тому +2

    Chennai la erunthu eppadi entha temple porathu konjam sollunga

    • @Jpr-jk6hw
      @Jpr-jk6hw 5 місяців тому +1

      சென்னை ல இருந்து மதுரை.
      மதுரை ல இருந்து தொண்டி பஸ் கொல்லங்குடி ஸ்டாப் அவ்லோ தான்

    • @ss4kmedia
      @ss4kmedia  5 місяців тому +1

      இல்லை என்றால் சென்னையில் இருந்து காரைக்குடி அங்கிருந்து கொல்லங்குடியும் செல்லலாம் கோவில் பூசாரி சேகர் நம்பர் 93602 55138

  • @balasubramanians440
    @balasubramanians440 Рік тому +1

    Ammava. En semeppu panathai yellam. Yematri. Uadhum illamal ennudaya. Bond vaithu. Poi case pottu en kudampathsi allikiran thatikettu yen panathai vanki tharavim melum avanukuu thandanai kodukkavum. Nantri

  • @ammukumar8533
    @ammukumar8533 Рік тому +3

    வரமுடியாதவர் எப்படி காசுவெட்டி வேண்டிக்கொள்வது

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 6 місяців тому +1

      வரமுடியலைனாவேண்டிகிட்டுகாசவெட்டிமஞ்சள்துணியிலமுடிஞ்சுயார்போறாங்களோஅவங்ககிட்டகுடுத்துஆத்தாவுட்டுவாசல்லபோடசொன்னால்போதும்

  • @balasubramanipalaniappan4183
    @balasubramanipalaniappan4183 Місяць тому +1

    Amma en first son Saravanan marriage nadakka ungal Arul vendum Amma

  • @umabala2152
    @umabala2152 3 місяці тому +1

    En panam kaanamal poi vittadhu. Kidaikkuma

  • @KaruppuC
    @KaruppuC Місяць тому

    Calme

  • @venkatramanan2519
    @venkatramanan2519 Рік тому +5

    அணுஅளவேணும் பயனில்லை. வெறும் விளம்பர ஆர்பாட்டம் மட்டும் தான் பெரிதாக இருக்கிறது.

    • @SK-om8xs
      @SK-om8xs Рік тому +7

      நம்பிக்கையடன் சென்றால் பயன் உண்டு எங்கள் ஊரில் முக்கியஸ்தர் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் அதில் மூத்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆனது வளைகாப்பு முடிந்து வந்ததுதான் அதன்பிறகு அந்தபெண் தன் கணவர் ஊருக்குப் போகவில்லை அவர்களும் வந்து கூப்பிடவே இல்லை குழந்தை பிறந்து 14 வருடம் ஆகிவிட்டது இரண்டு குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை ஆறுமாதம் முன்பு கொல்லங்குடி கோவிலுக்கு அந்த பெண் எங்களோடு பௌர்ணமிக்கு வந்தது இரண்டு பௌர்ணமிக்கு எங்கள் ஊரில் இருந்து வந்தது 3 வது பௌர்ணமிக்கு அவள் கணவன் ஊரில் இருந்து வந்தது தாயின் மகிமையே மகிமை👃👃👃

  • @bharathirajak5902
    @bharathirajak5902 20 днів тому

    Innum sila thinangalil thaangalai nokki payanathil

  • @user-vf6jp2th1h
    @user-vf6jp2th1h 8 місяців тому

    Kasu vatty potaenae unnoda theerpu ellayae

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 Місяць тому +3

    வெட்டுடையாள்காளி😢😢 எனக்கு நம்பிக்கை துரோகம் செய்த என் கணவர் வழியில் உள்ளவர்கள்ராஜ்பழனியம்மாள்காந்திமதிதண்டனைகிடைக்கனும்தாயேஇரத்தினகுமார்மேரிஎன்றகன்னியம்மாள்அவமானம்அசிங்கம்இதில்இருந்துஎன்னசாகிறநிலைமக்குசெய்தவங்கதண்டனைகிடைக்கனும்தாயே😢😢😢😢

  • @thanastreetwestpuilyanthop9572

    Om sakthi😂

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 2 місяці тому

    10000 vangi, ved prakash embavan emathita avanala na ellarum kitte na seyyatha thappuku avamana patte, vedprakash kuduka mudiyathu enna pannanumo panniko nu thimira sollura, avannukku dandaney kuduma vettudayar kaliyamma😭😭😭😭😭😭 🥇🪓

  • @SoranSree
    @SoranSree Місяць тому +1

    Chaye kaali yen kanavar ravisankar yen kuda vandhu vaalauem aadha.

  • @user-ir5zt3mi8b
    @user-ir5zt3mi8b 6 місяців тому +1

    Amma enpilla yazhini Ava Amma yogeswariya ninaikkanum Amma enpilla manathil enninaivu pokanum Amma madipichaya kekkuren Amma🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SoranSree
    @SoranSree 2 місяці тому

    Aathaa dhaye yen kanavar ravisankar, yen magal yogasree serthdhu yenakku valu godu dhayee

  • @user-ir5zt3mi8b
    @user-ir5zt3mi8b 6 місяців тому

    Envalkaiya kanthiranthu parunka Amma ennake puriyala 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ManiKandan-pf5to
    @ManiKandan-pf5to 2 місяці тому +1

    Thu poi

  • @bharathirajak5902
    @bharathirajak5902 16 днів тому

    Os முன்பு
    அம்மா தாயே...காதல் வசப்பட்டு பாத்தது தப்பா,கழுத்தில் மாலை வில நெனச்சது தப்பா தாயே ... கேவலம் ஜாதிய காரணம் வச்சு நான் காதலிச்சு கை பிடிச்ச என் மனைவியை பிரிச்சு கூப்பிட்டு போயிட்டாங்க நான் ஊர் அறிய கட்டுன தாலியை பரிச்சு என் மனைவிய பிரிச்சு எங்க வாழ்கையை நாசமாக்குன யாரையும் விட்டுறாத தாயே....நான் உன் சன்னதிக்கு வந்து மனம் உருகி காசு வெட்டி போட்டு சரணடைவேன்.....என் தாலிய கழட்டி குடுத்த யாரையும் மன்னிக்க கூடாது தாயே நான் மனம் நொந்து அழுகிறது உனக்கு தெரியும் நாங்க ஒன்னு சேர நீங்கதான் தாயே அருள் புரியனும்
    பி

  • @annamrgstudio9597
    @annamrgstudio9597 Рік тому +2

    அருமை