For me Makara lagna, 12th lord in 8th house, 6&8th lord in 4th house and both aspected by 12th lord. During 6th house lord dasa, there is significant growth in terms of education and Career. It really works...
ஆராய்ச்சி...அனுபவம் மூலமாகதான் இவ்வளவு பெரிய இடத்தை உங்களால் அடைய முடிந்தது...ஆராய்ச்சியில் இறங்கினால் ...no retirement.. keep it up... வாழ்க வளமுடன்....
Sir வணக்கம், அனக்கு துலா லக்னம் குரு திசை நடக்குது நீங்கள் சொன்ன பலன் நிம்மதியாக இருந்தது நன்றி நன்றி அருமை 🎉🎉🎉🎉 குறிப்பு உங்களது வலது கையில் WATCH இல்ல 😊😊😅❤❤❤🎉🎉🎉🎉🎉
Could you kindly elaborate further on importance of jaimini system Chara Dasha especially kn Rao s interpretation and further on jaimini raja yogas. Thank you kindly . A request from an ambassador who has an interest in astrology
அருமையான பதிவு எனக்கும் வரவிருக்கும் தசா மார்கம் என பயந்து கொன்டிருந்தேன் கன்னி லக்னம் 8ம் அதிபதி செவ்வாய் 12ம் வீட்டில் இப்போது சிறு நம்பிக்கை உள்ளது நன்றி
CRV. ரத்தினவேல் அய்யாவை இலவசமாக ஜாதகத்துக்கு பதில் சொல்ல யூடியூப் ஆரம்பிக்கவும் ஒரு டிரைவர் தன் மகனுக்கு டிரைவிங் கற்று தரவேண்டும் சிறப்பாக இருக்கும் . வாரிசு
9.12.1980 காலை 11.55 சென்னை. கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. தனுசு ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய், மகரத்தில் கேது, கடகத்தில் ராகு, கன்னியில் குரு மற்றும் சனி, துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகதில் சூரியன் மற்றும் புதன்.12க்கு உடைய சனி 8யில் குருவுடன் உள்ளார். நான் ஒரு வழக்கறிஞர் இன்னும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன். இந்த ஜாதகம் ஜெயிக்குமா? எப்போது? தயவு செய்து கூறுங்கள்.🙏🙏🙏
Sir kani lagnam in 6th house suriyan budhan kethu in 8th house sukran in 13 th house raghu sevai chandran guru And sani sir iam not that much fame 2/3/1980
all your vedios are really super and intresting but sir in my horscope 6 th lord chevai and 8 th lord bhudhan and 12 th lord sukran are combined in 6 th house mesham and even suriyan ucham in the 6 th house mesham of my horscope now i am 42 years but i am just a houswife till now i cant even achive in any feild . i am vircghiga lagnam and dhanush rasi d.o.b 24-04-1981. time 9 30 pm.tiruchirapalli female my name is thaslim
வணக்கம் ஐயா! சில போது கேள்விகள் 1) ஜனன ராசிக்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் வந்தால் சாட்ராஸ்டமம் என்று கூறுகிறார்கள். அப்படியானல் தனுசு ராசி கடக லக்கினமாக பிறந்தால் அணைத்து நாட்களும் சந்திராஸ்டமமா ஐயா? 2) கடகத்தில் சந்திரன் ஆட்சி வீடு என்றாலும் தனுசு லக்கினம் கடக ராசி காரர்களுக்கு சந்திராஸ்டமம் எவ்வாறு வேலை செய்யும் ஐயா? 3) ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார் என்றால் அவனை ஊருமக்கள் "அவனுக்கு கிரிமினல் மைண்ட்பா, அவனுக்கென்ன போடதெல்லாம் தாயம்" என்பார்கள், ஆனால் ஒருவன் முன்னேறவிட்டால் அவனை ஊருமக்கள் "அவன் யாருக்கு என்ன பாவம் பண்ணினானோ" என்பார்கள். இப்படி இருத்தரப்பட்ட மக்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா? 4) ஐயா, ஒருவன் தன் வாழ்வில் சிறுவயதிலேயே நல்ல பண்புகள் உடைய தாய் தந்தையர் இருந்தும் அவர்களால் எந்த வித பொருளாதார ஆதரவும் இன்றி, நண்பர்கள் உறவினர்கள் எதிர்ப்புடன் தனி மனிதனாக போறாடி சாம்பாதித்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டே வாழும் இளைஞரின் ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் ஐயா. 5) நாடி ஜோதிடத்தின் மூலம் பூர்வ ஜென்மம், இறந்த காலம், நிகள் காலம் & எதிர்காலம் பற்றி நம் கை ரேகை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள், அதனை பற்றிய தங்களது கருத்து ஐயா? Thanks and Regards V. Sri Balaji
Sir seththu matum tha pogala. Nadai pinama alayuren. No career. Husband torture. Female. 12.5.92. Sun, mercury, venus in Mesha lagna, ketu in 3, guru and chandran in 5, rahu in 9, saturn in 10, mars in 12. At least 1 min video vathu podunga. 🙏 pls thalaivare
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ஒரு மறைவு ஸ்தானாதிபதி இன்னொரு மறைவு ஸ்தானாத்தில் வக்ரம் ஆனாலும் யோகத்தை செய்யுமா இதை மட்டும் சொல்லுங்க வேற கிரகங்களின் சேர்க்கை பயன்படுத்தாமல் சொல்லுங்க
Iyya vanakkam .So many people are telling that my horoscope is yougam maana Jadagam.They are telling that I will become a big crorepati ,multi billionaire.But I see nothing happens till now. S SATHYAMURTHI , Date of birth : 18 - 11 - 1953 . Time of birth : 5 .30 am . Place of birth : Singapore When I will become a cropathi.
என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக போடவும் ஐயா தேதி 12.07.1961 8.15am Pondicherry கடகம் ஸக்னம் திருவாதிரை நட்சத்திரம் இப்போது சுக்ர தசை நடக்கின்றன பலன் இல்லை தயவு செய்து விவரிக்கவும்
அண்ணா எனது மகன் ஜாதகத்தில் மீன லக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 2.10.2003 மாலை 5.38 pm திருப்பூர் . கேது தசை 1 வயதில் முடிந்தது 3 மற்றும் 8க்கு உரிய சுக்கிர தசை அடுத்து 6 க்கு உரிய சூரிய தசை. வர உள்ளது . மேல் படிப்புக்கு வெளிநாடு செல்வானா அங்கே வேலையில் அமர்வானா அண்ணா தயவு செய்து பதிலளிக்கவும் 🙏 இதில் 6 மற்றும் 8 ம் அதிபதியும் 7 ல் பதிலளிக்கவும் அண்ணா 🙏💐
VANAKAM sirr SATHIYARAMAN A 12.10.89 00.51am chennai kadagam lagnam kumba rasi sadhayam natchathiram.for me Sani in 6th house an guru in 12th house an budhan in 3rd house. This is called VIBEERATHA Raja YOGAMa illa sogamaaaaa sollunga THALA THALAPATHY NANDRIGAL
அய்யா உங்கள் பதிவு கடந்த 5 வருடமாக நான் பார்த்து வருகிறேன். உங்கள் ஜாதக பதிவு நிறய முரண் ஃபாடு உள்ளதாக தொன்றுகிறது . காரணம் முன்வருடங்களுக்கு நேர் எதிர்மராயக குருவது போல தோன்றுகிறது . தவறு இருந்தால் மன்னிக்கவும்
வணக்கம் ஐயா.மகரத்தில் சுக்கிரன்,புதன் 28 டிகிரி.கும்பத்தில் குரு பகவான் 3 டிகிரி.அடுத்தடுத்த பாவத்தில் 5 டிகிரி இணைவு.இந்த அமைப்பு சேர்க்கை என்று எடுத்துக்கொள்ளலாமா.துலாம் லக்கினம்.6.2.1986...11.35pm மதுரை.🙏🙏தயவு கூர்ந்து பதில் சொல்ல வேண்டுகிறேன்.🙏
SIR, MY GRAND DAUGHTER DOB - 10/05/2015 POB - CHENNAI, TOB - 1,30 PM AFTERNOON, 6, 8, & 12 SEENG EACH OTHER. YOU MAY USE THIS HOROSCOPE I PERMIT . THKS
வணக்கம் ஐயா நான் ரிஷப ராசி ரிஷப லக்கனம் முதல் இடத்தில் சந்திரன் நான்காம் இடத்தில் செவ்வாய், குரு சனி, மற்றும் ராகு ஆகிய நான்கு கிரகங்கள் உள்ளன. பத்தாவது இடத்தில் புதன் மற்றும் கேது 11 வது இடத்தில் சூரியன் மற்றும் மாந்தி பன்னிரண்டாவது இடத்தில் சுக்கிரன் இப்பொழுது சனி திசை நடந்து கொண்டிருக்கிறது 2040வரைக்கும் சனி புத்தி டிசம்பர் 24 வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. நான் என் வாழ்நாள் முடிவதற்குள் சொந்தமாக வீடு கட்டிக் குடியிருப்பேனா அல்லது இல்லையா
For me Makara lagna, 12th lord in 8th house, 6&8th lord in 4th house and both aspected by 12th lord. During 6th house lord dasa, there is significant growth in terms of education and Career. It really works...
wow.. what a English very nice 👍🙂
ஆராய்ச்சி...அனுபவம் மூலமாகதான் இவ்வளவு பெரிய இடத்தை உங்களால் அடைய முடிந்தது...ஆராய்ச்சியில் இறங்கினால் ...no retirement.. keep it up... வாழ்க வளமுடன்....
Finally thalai vidhi thaan final vidhi aadai yarukkhum mattra mudhiyadhnu Finally sollitinga,sir. Thank you sir. 🙏
Super Sir . My case also same but still I am in struggle for existence. 😢 Hope still to go to attain. Thank you❤ sir
உங்களுடையா சிரிப்பு பார்க்கவே முக்கியமாக நான்பார்க்கிறேன்திரு.சின்னராஜ்.சார்
Sir வணக்கம், அனக்கு துலா லக்னம் குரு திசை நடக்குது நீங்கள் சொன்ன பலன் நிம்மதியாக இருந்தது நன்றி நன்றி அருமை 🎉🎉🎉🎉
குறிப்பு உங்களது வலது கையில் WATCH இல்ல 😊😊😅❤❤❤🎉🎉🎉🎉🎉
Chinnaraj Sir, I have my 3rd & 6th in 12th. 1st and 8th on 12th and 9th and 12th in 12th.... 6houses are concentrated into the 12th house :)
ஐயா வணக்கம். தங்களின்பதிவுக்குநன்றி. வணக்கம் ஐயா🙏💕🙏💕🙏💕
Thank you sir, I have 6th lord and 12 lord in 6th house. லக்கினம் thnusu’ you are absolutely right thank you .
Absolutely right sir... For me 8th lord gave fear of death near after that foreign travel and life settlement. thank you sir
Could you kindly elaborate further on importance of jaimini system Chara Dasha especially kn Rao s interpretation and further on jaimini raja yogas. Thank you kindly . A request from an ambassador who has an interest in astrology
அய்யா அந்த சுக்ரன் சந்திரன் இணைவு ஒரு video போடுங்க அய்யா
Super explanation.
அருமையான பதிவு எனக்கும் வரவிருக்கும் தசா மார்கம் என பயந்து கொன்டிருந்தேன் கன்னி லக்னம் 8ம் அதிபதி செவ்வாய் 12ம் வீட்டில் இப்போது சிறு நம்பிக்கை உள்ளது நன்றி
Same Ka Enakkum AppdiThan Irukku Neenga Veli Nadu Ku Poga Try Pannirukkingala
Sir your videos are always positive
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
NALLA UDHARANAM.THANK U SO MUCH.SIR.
Thank you sir ❤
Plz save my horoscope may be I also become famous.
Still now I struggling but I got hope from your words.
27.06.1986
08.01pm.
Kadaga lagnam 8il sani sevvai budhan. 4il Guru 10il chandriran 9il suriyan sukran 5il ragu 11il kedu... Suriya dasai going on
Excellent text sir
Ambani Jathagam also sir. 12aam adhipathi 6am idathil irupaar.
In my grandson's horoscope ,6th house guru in eighth house,8 th house sukran in 12 th house.
Sir 8th 12th parivarthanai kumba Lagnam, 11th Feb 2010,8.15am,Chennai
100% correct. Thank you sir
வணக்கம் ஐயா துலாம் லக்னம் 6அதிபதி குரு 12ல் , 8 அதிபதி சுக்கிரன் 6 ல், 12 அதிபதி புதன் 6 ல் எப்படி இருக்கும்
Sir super video Thanks
சூப்பர்
Jeippom ayya 👍🙏
19:11
CRV. ரத்தினவேல் அய்யாவை இலவசமாக ஜாதகத்துக்கு பதில் சொல்ல யூடியூப் ஆரம்பிக்கவும் ஒரு டிரைவர் தன் மகனுக்கு டிரைவிங் கற்று தரவேண்டும் சிறப்பாக இருக்கும்
. வாரிசு
🙏AYYA 3,12,IKU UDAIYA GURU 8IL, 8 IKU UDAIYA SURIYAN 6,il MAKARA LAGNAM 🙏
Sir appo what happens when 6 and 8 conjuct in lagna or any Kendra?
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் - திறமுடனே
புல்வேளுர்ப் பூதன் புரிந்துவிருந் திட்டான்ஈ(து)
எல்லா வுலகும் பெறும்.
Thank you Sir!
சார் 6, 8 மற்றும் 12 ஆம் அதிபதிகள் தொடர்பு இருந்தாலும் யோகம் செய்யுமா சார். நன்றி.
For scorpio lagnam guru in 8th House venus in12th own house ..Still searching for good way
ஐயா வணக்கம் சூப்பர் ஐயா சூப்பர்
சுக்கிரன் பிளஸ் புதன் நீச்சபங்க ராஜயோகம் சிறப்பாக இருக்கும் ஐயா..... கன்னி வீட்டில்
Guruji,,M,G,,R,,Kanni,Lacknem,,Meene,,Rasi,Thanee
6m athipathi &12m athipathi 3m idathil irukkirarkal nalla irukkuma
இரவு வணக்கம் 🎉 அண்ணா 🙏
Thanks you sir 🙏
Vanakkam sir 🙏
Vanakkam anna
Good to see you sir.
Sir kanni lagnam explain 6 8 12
Super sir thanks ❤
Vanakkam G
12th god (guru)is in dhanu rasi itself.
Rishabh lagnam, shukran in 6th with guru and rahu. How will be the shukra mahadasha ?
வணக்கம் ஐயா 6.8 அதிபதி 12 ல் 20:02 இருக்கிறார் 12ம் அதிபதி 6ல் இருக்கிறார் பலன் என்னங்க ஐயா
Arumai ayya 🙏
9.12.1980 காலை 11.55 சென்னை. கும்ப லக்கினம் மூலம் நட்சத்திரம் தனுசு ராசி. தனுசு ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய், மகரத்தில் கேது, கடகத்தில் ராகு, கன்னியில் குரு மற்றும் சனி, துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகதில் சூரியன் மற்றும் புதன்.12க்கு உடைய சனி 8யில் குருவுடன் உள்ளார். நான் ஒரு வழக்கறிஞர் இன்னும் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறேன். இந்த ஜாதகம் ஜெயிக்குமா? எப்போது? தயவு செய்து கூறுங்கள்.🙏🙏🙏
வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா
வணக்கம் ஐயா.
Sir kani lagnam in 6th house suriyan budhan kethu in 8th house sukran in 13 th house raghu sevai chandran guru And sani sir iam not that much fame 2/3/1980
Sir put horoscope video on lord ram
For my son mithuna lagnum 6il sevvai sani 12il suriyan sukran is it good
மாறி அமரும் வீடு நட்பு வீடாக இருக்க வேண்டுமா? இல்லை பகையாய் இருந்தாலும் ok வா? அய்யா? தசை நடக்க வேண்டுமா? இல்லையா அய்யா? நன்றி 🎉
Dhanusu lagna sixth lord dasa, he is in 6 th house in 5( mars) th lord saram with 12 th lord. How will be 20 yrs 8 th lord in 12 th house
நீங்க சொன்ன துலாம் லக்னம் 6ல் செவ்வாய் 8ல் குரு சுக்கிரன் 12ல் ஒன்றுமில்லை என் யோகம் எப்படி
என் மகளின் ஜாதகத்தில் கன்னி லக்னம் 5ல் சந்திரன் கேது 8ல்சனி குரு 10ல் சூரியன் 11ல் புதன் 12ல் சுக்ரன் இந்த ஜாதகத்தில் சனி 8ல் மறைவு நீசபங்க ராஜயோகம் இருக்கா
Super sir
Will it apply to the retrograded planet?
Ayya en jathagathil 12 m athipathi 8 lum, 8m athipathi 6 lum ullathu nanmai undaaa...
ஆனை முகத்தன்+ஐ= முகத்தனை என்பதே பாடம்.பாடலை சரி பார்க்கவும்.
all your vedios are really super and intresting but sir in my horscope 6 th lord chevai and 8 th lord bhudhan and 12 th lord sukran are combined in 6 th house mesham and even suriyan ucham in the 6 th house mesham of my horscope now i am 42 years but i am just a houswife till now i cant even achive in any feild . i am vircghiga lagnam and dhanush rasi d.o.b 24-04-1981. time 9 30 pm.tiruchirapalli female my name is thaslim
Nethu vdo ku answer sollunga sir❤
Sir. Niraiya.. 6..8..12..padhivugal..potugitu.
Varinga..adhanala..indha.
Jadhgathai..udharanamaga..eduthukungal..v.shanmugam
8..3..1964..4..36..pm
ஐயா வணக்கம் கனகராஜ் உடுமலை 25.03.1979 6.10 AM மகரம் ராசி மீன லக்னம் எனக்கு சுக்கிரன் செவ்வாய் கேது 12இல், குரு[வ] 5ல், சனி[வ] ராகு 6ல். லக்கினதில் சூரியன் புதன்[வ]
Rajesh kumar 26.12.1986 time 6.15pm place Ahmedabad sani in 6th house and sevai in 8th house is this parivarthanai and this yogam will get applicable
Super
14:49
6am athilathiyum 12am athipathiyum 10il irunthal enna seiyum
ஒரு மறைவு ஸ்தானம் அதிபர் இன்னேறுமறைவுஸ்தானத்தில்யோகம்தரும்விளக்கம்தந்தகுருஜிக்குநன்றிஜெக்காசுசேகர்திருநகர்மதுரை
Sir your explanation is really good. My laknam magaram 3.12 guru sits in 6th place mithunam
This rule is applicable ?
02.09.1965 time 5.00 pm
Ettamidam..niraiya.padhivugal.podringa.indha..jadhagathai..udharanama
Eduthukunga..8..3..1964..4..36..pm
வணக்கம் ஐயா!
சில போது கேள்விகள்
1) ஜனன ராசிக்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் வந்தால் சாட்ராஸ்டமம் என்று கூறுகிறார்கள். அப்படியானல் தனுசு ராசி கடக லக்கினமாக பிறந்தால் அணைத்து நாட்களும் சந்திராஸ்டமமா ஐயா?
2) கடகத்தில் சந்திரன் ஆட்சி வீடு என்றாலும் தனுசு லக்கினம் கடக ராசி காரர்களுக்கு சந்திராஸ்டமம் எவ்வாறு வேலை செய்யும் ஐயா?
3) ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார் என்றால் அவனை ஊருமக்கள் "அவனுக்கு கிரிமினல் மைண்ட்பா, அவனுக்கென்ன போடதெல்லாம் தாயம்" என்பார்கள், ஆனால் ஒருவன் முன்னேறவிட்டால் அவனை ஊருமக்கள் "அவன் யாருக்கு என்ன பாவம் பண்ணினானோ" என்பார்கள். இப்படி இருத்தரப்பட்ட மக்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா?
4) ஐயா, ஒருவன் தன் வாழ்வில் சிறுவயதிலேயே நல்ல பண்புகள் உடைய தாய் தந்தையர் இருந்தும் அவர்களால் எந்த வித பொருளாதார ஆதரவும் இன்றி, நண்பர்கள் உறவினர்கள் எதிர்ப்புடன் தனி மனிதனாக போறாடி சாம்பாதித்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டே வாழும் இளைஞரின் ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் ஐயா.
5) நாடி ஜோதிடத்தின் மூலம் பூர்வ ஜென்மம், இறந்த காலம், நிகள் காலம் & எதிர்காலம் பற்றி நம் கை ரேகை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள், அதனை பற்றிய தங்களது கருத்து ஐயா?
Thanks and Regards
V. Sri Balaji
Sir I'm kumbam lakgnam Swathi nakthiram 1, sani R in 12 thiruvooam, this year start Sani desa how to??4-8-1992,8.35 PM, Erode
தனுசு லக்னம் ஆறாம் அதிபதி சுக்கிரன் எட்டாம் இடத்தில் குருவுடன் உள்ளார் சுக்கிரன் திசை நடக்கிறது எப்படி இருக்கும் அண்ணா
கலைவாணி 3-12-90 9-30am Salem தனுசு லக்னம் 12ம் அதிபதி6ல் 6ம் அதிபதி12ல் 8ம்அதிபதி6ல் இந்த யோகம் 6,8,12 அதிபதிகள் தசை வரும் பொழுது தான் வேலை செய்யுமா
🙏
வணக்கம் ஐயா துலாம் லக்னம் 6 அதிபதி குரு 12ல்
8 ம் அதிபதி சுக்கிரன் 6 ல்
12 ம் அதிபதி புதன் 6 ல் எப்படி இருக்கும்
Sir seththu matum tha pogala. Nadai pinama alayuren. No career. Husband torture. Female. 12.5.92. Sun, mercury, venus in Mesha lagna, ketu in 3, guru and chandran in 5, rahu in 9, saturn in 10, mars in 12. At least 1 min video vathu podunga. 🙏 pls thalaivare
Wat happened
Sir vannakam 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ஒரு மறைவு ஸ்தானாதிபதி இன்னொரு மறைவு ஸ்தானாத்தில் வக்ரம் ஆனாலும் யோகத்தை செய்யுமா இதை மட்டும் சொல்லுங்க வேற கிரகங்களின் சேர்க்கை பயன்படுத்தாமல் சொல்லுங்க
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏
Iyya vanakkam .So many people are telling that my horoscope is yougam maana Jadagam.They are telling that I will become a big crorepati ,multi billionaire.But I see nothing happens till now.
S SATHYAMURTHI ,
Date of birth : 18 - 11 - 1953 .
Time of birth : 5 .30 am .
Place of birth : Singapore
When I will become a cropathi.
என்னுடைய ஜாதகத்தை உதாரணமாக போடவும் ஐயா தேதி 12.07.1961 8.15am Pondicherry கடகம் ஸக்னம் திருவாதிரை நட்சத்திரம் இப்போது சுக்ர தசை நடக்கின்றன பலன் இல்லை தயவு செய்து விவரிக்கவும்
Morarji dob 29.2??
3ம் இடம் மறைவு ஸ்தானங்களில் சேருமா ??? கடக லக்னம் 6ம் அதிபதி 3ம் இடத்தில். ??
அண்ணா எனது மகன் ஜாதகத்தில் மீன லக்னம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 2.10.2003 மாலை 5.38 pm திருப்பூர் . கேது தசை 1 வயதில் முடிந்தது 3 மற்றும் 8க்கு உரிய சுக்கிர தசை அடுத்து 6 க்கு உரிய சூரிய தசை. வர உள்ளது . மேல் படிப்புக்கு வெளிநாடு செல்வானா அங்கே வேலையில் அமர்வானா அண்ணா தயவு செய்து பதிலளிக்கவும் 🙏 இதில் 6 மற்றும் 8 ம் அதிபதியும் 7 ல் பதிலளிக்கவும் அண்ணா 🙏💐
VANAKAM sirr SATHIYARAMAN A 12.10.89 00.51am chennai kadagam lagnam kumba rasi sadhayam natchathiram.for me Sani in 6th house an guru in 12th house an budhan in 3rd house. This is called VIBEERATHA Raja YOGAMa illa sogamaaaaa sollunga THALA THALAPATHY NANDRIGAL
Sir 15.05.2019 female time 4.23pm vriddhachalam Cuddalore district my daughter birth chart 6 planet maraivu dthanam I have fear.please explain sir.
Sir enakku kadaga lagnam(10/03/94 4.28pm) kumba rasi lagna 8il 5 planets suriyan chandran sevvai budhan sani lagna 4th place guru vagram ,
Guru parvai 8 il vilugiradhu irundhum 6th lord dhasa complicate ah irukku
அய்யா உங்கள் பதிவு கடந்த 5 வருடமாக நான் பார்த்து வருகிறேன். உங்கள் ஜாதக பதிவு நிறய முரண் ஃபாடு உள்ளதாக தொன்றுகிறது . காரணம் முன்வருடங்களுக்கு நேர் எதிர்மராயக குருவது போல தோன்றுகிறது . தவறு இருந்தால் மன்னிக்கவும்
வணக்கம் ஐயா.மகரத்தில் சுக்கிரன்,புதன் 28 டிகிரி.கும்பத்தில் குரு பகவான் 3 டிகிரி.அடுத்தடுத்த பாவத்தில் 5 டிகிரி இணைவு.இந்த அமைப்பு சேர்க்கை என்று எடுத்துக்கொள்ளலாமா.துலாம் லக்கினம்.6.2.1986...11.35pm மதுரை.🙏🙏தயவு கூர்ந்து பதில் சொல்ல வேண்டுகிறேன்.🙏
SIR, MY GRAND DAUGHTER DOB - 10/05/2015 POB - CHENNAI, TOB - 1,30 PM AFTERNOON, 6, 8, & 12 SEENG EACH OTHER. YOU MAY USE THIS HOROSCOPE I PERMIT . THKS
வணக்கம் ஐயா நான் ரிஷப ராசி ரிஷப லக்கனம் முதல் இடத்தில் சந்திரன் நான்காம் இடத்தில் செவ்வாய், குரு சனி, மற்றும் ராகு ஆகிய நான்கு கிரகங்கள் உள்ளன. பத்தாவது இடத்தில் புதன் மற்றும் கேது 11 வது இடத்தில் சூரியன் மற்றும் மாந்தி பன்னிரண்டாவது இடத்தில் சுக்கிரன் இப்பொழுது சனி திசை நடந்து கொண்டிருக்கிறது 2040வரைக்கும் சனி புத்தி டிசம்பர் 24 வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது. நான் என் வாழ்நாள் முடிவதற்குள் சொந்தமாக வீடு கட்டிக் குடியிருப்பேனா அல்லது இல்லையா
Sir if lord of 8th and 12 th house sitting in 8th house for Thulam lagaam but both are Vakram will it be a negative one . Kindly clarify