ஐயா உங்கள் ஜோதிட கருத்துகள் அனைத்தும் நன்றாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் லக்னம் 4இல் சந்திரன் செவ்வாய் சனி சுக்கிரன் எவ்வாறு பலன் கிடைக்கும் இது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் உங்கள் subscribe தாழ்மையான வேண்டுகோள் குருஜி
அண்ணா, மிகவும் மன வேதனையில் இருந்த நான் தங்களிடம் ஜாதகம் பார்த்த பிறகு மனம் நிம்மதியாக இருக்கிறது...எனது வாழ்க்கையில் உங்களை குருவாக ஏற்றுக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் 🙂
Guruva saranam 🙏 , கேந்திர, கோணங்களின் முக்கிய அம்சங்கள் பற்றி நல்ல புரிதல் தந்தீர்கள். நன்றி குருவே. veruchega lakanam, veruchega rasi pattri sollungal , அதாவது பாக்கிய அதிபதி சந்திரன் லக்னத்தில் . நன்றி
கடகம் லக்னம் லக்னாதிபதி சந்திரன் துலாம் இருந்து செவ்வாய் லக்னத்தில் 4 ஆம் பார்வை சந்திரன் இணைந்து மற்றும் சுக்கிரன் நீசம் பெற்று ரிஷபம் இருந்து குரு இருந்து 5 ஆம் பார்வை இணைந்து மற்றும் 11 ஆம் வீட்டில் குரு சனி இணைந்து சனி ரிஷபம் இருந்து 3 ஆம் பார்வை செவ்வாய் இணைந்து எப்படி இருக்கும்
22/03/2004,2.22am , மதுரை, நண்பா யாராச்சும் சொல்லுங்க ,எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் ,வெளிநாடு வாழ்க்கை எப்பொழுது, சுக்ரன் தசா எப்படி இருக்கும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நல்ல ஜாதகம் உங்களுடையது குரு பார்த்த சுக்ரன் தசை நன்றாகவே இருக்கும் வெளிநாடு சுக்ர திசையில் அமையும் வாழ்க்கை நன்றாகவே இருக்கும் சுக்ர திசை ராகு புத்தியில் கவனம்
குருஜி வணக்கம் என் மகன் துலாம் லக்னம் .லக்னத்தில்1 ம்அதிபதி சுக்ரன். 4ம் 5ம் அதிபதி சனி. 9 ம் அதிபதி புதன். கூடவே சூரியன். லக்னத்தில் நான்கு கிரகங்கள் உள்ளன. இப்பொழுதி சனி தசை சனி புத்தி. 5ம் வகுப்பு படிக்கிறான் நன்றாக படிப்பனா யோகமா ஜி.
வணக்கம் குருஜி தனுசு லக்னம் 10ல் சூரியன் புதன் இணைவு. இவர்களுடன் சேர்ந்த சனீஸ்வரர் அஸ்தங்மாக உள்ள நிலையில் தர்மகர்மாதிபதி யோகத்தை அனுபவிக்க அனுமதிப்பாரா குருஜி 😊
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
உடல் நிலை சரியில்லாதபோதும் வீடியோ போடும் ராம்ஜி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.14:28 வீ 14:28
SriRamJi Sir, Get well soon 😊
அய்யா கடக லக்னம் குரு மற்றும் சந்திரன் இணைந்து 3 இல் உள்ளது இது நல்ல அமைப்பா இப்போது குரு தசை தான் நடக்கிறது.
இருவரும் 6 ல் இனைந்தால்
This topic is very rare in astrology ❤. Thanks for sharing...
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
கல்யாண ஜோதிடர் ஐயா ஸ்ரீ ராம் ஜி அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள் 🙏🙏
இதுவரை அறிந்திராத தகவல்.நன்றி ஐயா.சாந்தகுமாரி.மலேசியா
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
5:00
Guruji. I saw your yesterday video. It's for my son's jathagam. Thank you guruji. Very useful for us.me and my son already in sivan pooja.
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
ஶ்ரீ சிறுவாபுரி முருகன் துணை🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
வணக்கம் guruve மிக அருமை guruve தாய் மாமா பற்றி எந்த ஒரு காணொளி வருவதில்லை guruve நல்ல தாய் மாமா அமையும் யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்க guruve
ஐயா உங்கள் ஜோதிட கருத்துகள் அனைத்தும் நன்றாக உள்ளது எனக்கு ஒரு சந்தேகம் லக்னம் 4இல் சந்திரன் செவ்வாய் சனி சுக்கிரன் எவ்வாறு பலன் கிடைக்கும் இது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் உங்கள் subscribe தாழ்மையான வேண்டுகோள் குருஜி
Tq a lot guruji 🙏valuable video and excellent explanation 👍👏👏😊
நன்றி குரு ஜி🙏 get well soon
Rishaba laknam laknathi ragu, 7il Sevai, kethu, 8il, Suriyan,9il sani, sukran, budhan, Chandran,10 il guru 4
Dharmakarmadhibadhi yogam vilakkam sollunga ji
Parka parka romba interesting irukku ji 13:10
Migavum arumaiyana padhivugal 🙏
இனிய மாலை வணக்கம் குருஜி! சிறந்த விளக்கம் நன்றி சார்!
Take care your health sir
ஐயா எனக்கு ஒரு ஆறுதல் சொல்லுங்கள் ஐயா மேஷம் லக்கினம் திருவோணம் நட்சத்திரம் அசிங்கம் அவமானம் இருப்பதே இறக்கலாம் அப்படீன்னு தோன்றுவது ஐயா
Very very super explained thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐
👍👍❣️❣️🤝
Take care ng sir 💐
வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி
Take care your health Guruji 🙏❤️
வணக்கம் குருஜி,கும்ப லக்னத்திற்கு 5,7 ஆம் அதிபதிகளான புதன் சூரியன் இணைவு லக்கினத்தில் சிறப்பா குருஜி...
Good
Vanakam Gurujii. Super topic. Tnq. 🙏🙏
ரிஷப லக்னம் தனுசில் சனி சுக்கிரன்
Pls make one video for guru chandiran sukran combination 🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
அண்ணா, மிகவும் மன வேதனையில் இருந்த நான் தங்களிடம் ஜாதகம் பார்த்த பிறகு மனம் நிம்மதியாக இருக்கிறது...எனது வாழ்க்கையில் உங்களை குருவாக ஏற்றுக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் 🙂
Jathagam sir idam eppadi parpathu
Online consulting only. Contact number avaroda ella video layu keela irukum.@@MuthuLakshmi-ih1sm
கூறுங்கள்@@MuthuLakshmi-ih1sm
அசைவ உணவு சாப்பிடுவது பாவமா சார் ?
சாப்பிடலாமா கூடாதா ? இது பற்றி ஒரு தெளிவுரை குடுங்க sir 🙏❤ ப்ளீஸ்
Plz take care of your health guruji🙏🙏
Sir mesalaknam katakathil guru chandiran puthan sir simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sir
பாடகர் , இசை கருவிகள் வாசிப்பு திறமை உள்ள ஜாதக அமைப்பு எது ? வீடியோ போடுங்க சார் நன்றி
Thanussu lagnsm guru llagnathil 5ill chanthiran 7ill sewai 9ill sooriyan puthan ithu porunthumma aiya guru parvaiyum thodarbil varruma aiya
Take rest guruji 🙏
Guruva saranam 🙏 , கேந்திர, கோணங்களின் முக்கிய அம்சங்கள் பற்றி நல்ல புரிதல் தந்தீர்கள். நன்றி குருவே. veruchega lakanam, veruchega rasi pattri sollungal , அதாவது பாக்கிய அதிபதி சந்திரன் லக்னத்தில் . நன்றி
Iya 10 aithipathi chandran 9 m aithipath puthan i nasharathil amiithau 4 aithipathi sani 9 aithipathiu puthan einaithu eithal eitha yogam eirugaa guruji ❤
மிக அருமை ஐயா
கடகம் லக்னம் லக்னாதிபதி சந்திரன் துலாம் இருந்து செவ்வாய் லக்னத்தில் 4 ஆம் பார்வை சந்திரன் இணைந்து மற்றும் சுக்கிரன் நீசம் பெற்று ரிஷபம் இருந்து குரு இருந்து 5 ஆம் பார்வை இணைந்து மற்றும் 11 ஆம் வீட்டில் குரு சனி இணைந்து சனி ரிஷபம் இருந்து 3 ஆம் பார்வை செவ்வாய் இணைந்து எப்படி இருக்கும்
What about Mars and Mercury combination
Ayya vanakkam 🙏..simma laknam sevvai,sani.. combination in 11th..house..
சிங்கப்பூரிலிருந்து❤
Vanakkamguru.jii..saralakkanam.sara.rasi..or.pathivuu.potukkal.iiyuu
காலை வணக்கம் சார்.
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Ayya vanakkam pradeep mannargudi
தயவு செய்து மந்திர உபதேசம் என்றால் என்ன என்று கூறவும்
Sir cold and fever ungaluku iruku pola.. hospital poi odamba pathukonga
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Vanakkam Appa ❤
வணக்கம் சார் 🙏
Guruji vanakkam venkatesh kumar Salem
Vanakkam guruji 🙏🙏🙏💐
நன்றி குருவே 🎉❤🙏🏻
Vanakkam anna good afternoon manickaraja
Happy morning guruji 😊
சங்ஜீத கர்மா என்றால் என்ன ஐயா.
வணக்கம் சார்...மேஷ லக்கனம், விருச்சிகத்தில் சூரியன், தேய் சந்திரன், குரு, கேது இணைந்துள்ளது... 8ல் கேதுவுடன் உள்ளது... இந்த யோகம் எனக்கு இருக்கிறதாங்க சார்...
Sir mesha laknam 7m adhypadhy sukranum 10m adhypadhy saniyum 5m idathil kedhu inaivu yogam unda sir
சர் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்
Vanakkam ayya . Nalla oru pathivu nantri 😊
லக்கின சுபர்கள் மூவரும் ஒருவருக்கு ஒருவர் ஆட்சிபெற்று திரிகோணத்தில் இருந்தால் அது தொடர்பாக எடுத்து கொள்ளலாமா குருவே.... 🙏🙏🙏
Yes
நன்றி குருவே 🙏
Welcome sir 🙏🙏✨✨❣️❣️
நன்றிகள் அண்ணா 🙏🙏
மகர லக்னம் சனி புதன் பரிவர்த்தனை சுக்கிரன் கும்பத்தில் இது இனைவா?
Great ji
Guruji unga health patukonga ❤️ subscribers oda request 🙏
I love guru ji
மேஷ லக்னம் 4ம் இடம் சந்திரன் செவ்வாய் சேர்க்கை?
vanakkam guruji
மேஷ இலகணம் ஒன்பதாம் அதிபதி குரு ஏழாம் அதிபதி சுக்கிரன் இலக்ணத்தில் இணைவு நல்லதுதானே ஐயா..?
22/03/2004,2.22am , மதுரை, நண்பா யாராச்சும் சொல்லுங்க ,எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் ,வெளிநாடு வாழ்க்கை எப்பொழுது, சுக்ரன் தசா எப்படி இருக்கும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நல்ல ஜாதகம் உங்களுடையது குரு பார்த்த சுக்ரன் தசை நன்றாகவே இருக்கும் வெளிநாடு சுக்ர திசையில் அமையும் வாழ்க்கை நன்றாகவே இருக்கும் சுக்ர திசை ராகு புத்தியில் கவனம்
@@karthika.k20thanks good heart 😅
@@rouccoumanypunitha3611 could you please tell about my future
@@karthika.k20 thanks sister 🙏
@@rouccoumanypunitha3611 Tq
Happy morning Anna 🎉
நன்றி குருஜி
Nice sir 🎉
மேஷ லக்கினம் குரு அவிட்டம் நட்சத்திரம். சந்திரன் அவிட்டம் நட்சத்திரம். ஆனால் இரண்டும் வேறு வேறு ராசி மகரம் கும்பத்தில் உள்ளது. இது இணைவு ஆகுமா sir
25%
@@AstroSriramJI நன்றி 🙏🙏🙏🙏sir
Ayya arumai
Guruji
Vakra budhan + normal Venus In Meenam (same degree same saaram Edhu unmaila dharmakarmapathiyogama ella yoga bangama
Good morning sir 🙏
so thanks...🎉
First like 🎉🎉❤
Awesome👏
🙏🙏🙏
குருஜி வணக்கம் என் மகன் துலாம் லக்னம் .லக்னத்தில்1 ம்அதிபதி சுக்ரன். 4ம் 5ம் அதிபதி சனி. 9 ம் அதிபதி புதன். கூடவே சூரியன். லக்னத்தில் நான்கு கிரகங்கள் உள்ளன. இப்பொழுதி சனி தசை சனி புத்தி. 5ம் வகுப்பு படிக்கிறான் நன்றாக படிப்பனா யோகமா ஜி.
Possible
Thulam lagnam, sevvai sukran serkai in lagnam, is it good guruji ?
Good
Thank you sir
Parivarththanai petraal viruchika lagnam 2,5 kkudaiyavan kuru 7 house amarnthullaar 7 kkudaiyavan 5 aam veettila ullar enna palan
2,5kkudaiyavan kuru avar varkkoththamam
துலா லக்னம் 2 ல் சந்திரன், செவ்வாய் சேர்ந்து உள்ளது.சந்திர தசையில் மகன் பாசமாக இருப்பானா?
சார் சுடுதண்ணி இல் கல் உப்பு போட்டு தொண்டையில் படும் படி கொப்பளிங்க.
🙏🏻
@@AstroSriramJI 👍❤️
❤❤❤
Hari om gi❤❤
கடக லக்னம் ஜி... 1ம் அதிபதி 7ம் அதிபதி 7ல் இனைந்து திரிகோணாதிபதி குரு பார்த்தால் இந்த யோகம் உண்டா ஜி....
Yes
வணக்கம் குருஜி தனுசு லக்னம் 10ல் சூரியன் புதன் இணைவு. இவர்களுடன் சேர்ந்த சனீஸ்வரர் அஸ்தங்மாக உள்ள நிலையில் தர்மகர்மாதிபதி யோகத்தை அனுபவிக்க அனுமதிப்பாரா குருஜி 😊
Yes
Vanakam guruji. Mesa laganam 4 ill ragu,7 ill guru+chanthiran,10 ill Suriyan+sukiren +puthan +Ketu and 9 th place sani how is guruji?its yogama guruji .
Yes
Thank you guruji
அனைத்தும் சேர்ந்து 8 ல் இருந்தால்?