ஜாதகத்தில் முக்கியமானது ராசியா லக்னமா | Rasiya lagnama

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • ஜாதகத்தில் ராசி லக்னம் என இரண்டு அமைப்புகள் இருக்கிறது. இதில் ஜாதகரை வழி நடத்துவது ராசியா லக்னமா, எது முதன்மையானது என்பதைப் பற்றிய கண்ணோட்டம்தான் இந்த பதிவு.
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 221

  • @somasundaram-2350
    @somasundaram-2350 2 роки тому +1

    மிக மிக சிறப்புமிக்க நேரடியான தெளிவான கருத்துக்கள். இத்தகு கருத்துக்களை உணர்ந்து தங்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு அமையப் பெற்றுள்ளது என்பதை அறிந்து செயல் பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம், தங்களின் அற்புதமான கருத்துக்கள் அனைத்து வகையிலும் சிறப்பு தான் என்ற வகையில் மகிழ்ச்சியே🌹🌹, அன்புடன்🙏🙏

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому +5

    கதிரவனின் ஒளியில் காலைதென்றலுடன் இனிமையான முன் காலை வணக்கம் அரிய நுட்பமான பதிவு நன்றி சார்

  • @MRCREATIONSNEW
    @MRCREATIONSNEW 4 роки тому +12

    சிறப்பு.....
    கிரக பாத சாரம் வீடியோ போடுங்க....
    குரு சனியின் நட்சத்திரத்தில் இருந்தால் எப்படி பட்ட பலனை தருவார் ...
    சனி குருவின் நட்சத்திரத்தில் அமைந்தால் எப்படி என்று.....

  • @deivendrandeivendran903
    @deivendrandeivendran903 3 роки тому +12

    மனிதன் ஒருநாள் பிறக்கின்றான் ஒரு நாள் இறக்கின்றான் இடையில் ஏன் இந்த குழப்பம்

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому +2

    Vanakkam Ayya 🙏🏻
    Ethayum migavom Arumaiyaga solvathil ningal Arumai Ayya Nanry vazganalamudan 🙏🏻
    🌸👏💐👌🌸👏💐🙏🏻

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому +5

    " மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @sathishkumarthangavel7299
    @sathishkumarthangavel7299 4 роки тому

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா. அருமையான விளக்கம் "ஒன்று இல்லாமல் இன்னொன்று இயங்காது-ராசி லக்னம்"🤩❤️😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @syedshabirhussain8087
    @syedshabirhussain8087 4 роки тому +3

    Super sir, arumaiyanaa villakamm, 🙏🙏🙏⚘⚘

  • @senthils4862
    @senthils4862 3 роки тому

    தெளிவான விளக்கம் அருமையான பதிவு.... சூப்பர் சார் வாழ்த்துக்கள்👍👍👍👍.

  • @viswanathan180
    @viswanathan180 Місяць тому

    அருமை 👏🏻👏🏻 ஐயா

  • @kannans9785
    @kannans9785 4 роки тому

    Arumaiyana vilakkam sir thanks for video

  • @sugirthasuji191
    @sugirthasuji191 4 роки тому +2

    அப்பா ராகு கேது பெயர்ச்சி பலன்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அப்பா...

  • @selvarani8077
    @selvarani8077 4 роки тому

    எளிமையான விளக்கம் நன்றி.

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 роки тому +1

    இந்த தலைப்பு கேள்வி கேட்க மறந்து விட்டேன. நன்றி சார்

  • @mayavanlenin9592
    @mayavanlenin9592 3 роки тому

    மிக மிக சிறப்பாக சொன்னீங்க நன்றிங்க அய்யா

  • @AraviTractorspares
    @AraviTractorspares 4 роки тому +1

    Lagnathipathy parivarthanayil aatchi petral super sha irukura ayya....😎🙏🙏

  • @ragavangold5545
    @ragavangold5545 4 роки тому

    Ayya vanakkam 🙏 🙏 miga arumaiyana explain 🙏🙏🙏

  • @anandhid8211
    @anandhid8211 4 роки тому +1

    Excellent wonderful superb

  • @aswinsalem3787
    @aswinsalem3787 4 роки тому +1

    Supero... Super... Sir. Athanaium unmai... Sathiyam.

  • @vgvignesh5115
    @vgvignesh5115 4 роки тому +6

    LAGNAM - CM
    RASI - DY. CM
    ITHU EPDI IRUKKU ?
    THANK YOU SIR.

  • @user-bh9cg6xl1n
    @user-bh9cg6xl1n Рік тому

    Good explanation

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @sharathsiva48
    @sharathsiva48 4 роки тому

    மிக அற்புதமான பதிவு ஐயா

  • @paramesh1990
    @paramesh1990 4 роки тому +1

    Vanakkam valiya nalam sir

  • @SasiKumar-hq2nk
    @SasiKumar-hq2nk 4 роки тому

    Ayya super topic I am meena rasi rishaba lagnam some astrologers tell guru good some tell sukran good but till now no one is doing good

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 роки тому

    வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏, எதிர்பார்த்த பயனுள்ள பதிவு.

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 роки тому

    Sir, vanakkam. Naan ungal kuraluku adimai

  • @jayasruthi1761
    @jayasruthi1761 4 роки тому

    Very gd information Sir,thank u Sir

  • @rajuk463
    @rajuk463 4 роки тому

    ஐயா வணக்கம் 🙏 நன்கு தெளிவுபடுத்திவிட்டீர்கள்
    நன்றி

  • @veeramanikandani7436
    @veeramanikandani7436 4 роки тому +1

    அருமை ஐயா தமிழ் வாழ்க

  • @yogeswarikarrupiah9485
    @yogeswarikarrupiah9485 4 роки тому +1

    Thanusu rasi ,mulanatchathiram ,shimla laknam

  • @balasubramanian7730
    @balasubramanian7730 2 роки тому

    New one நன்றி

  • @ravichandrannarayanan5552
    @ravichandrannarayanan5552 4 роки тому

    Superbly explained. Please also explain about graha patha charam and their effects.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому +1

    *இனிய காலை வணக்கம் ஐயா...👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐*

  • @vimalagokul2020
    @vimalagokul2020 4 роки тому

    Very nice subject nandre iyaa

  • @DeepakRaj-hy4ir
    @DeepakRaj-hy4ir 4 роки тому

    Neenga solra vilakangal nallaruku.. yenaku oru sandhaegam, orutharoda mun piraviya poruthu dhan aduthu piravi ippadi irukanumnu theermanikka pattu adhuku undaana graha amaipulla nerathula pirakuranga.. adha poruthu gragangal avar yepdi irukanum yena pannanum yellaan nadathudhu.. adutha piraviun ipdi dhan thodara podhu sila maatrangaloda.. apa idhellaan mudhalla yenga irundhu yedha poruthu start Aachi.. idhan doubt..

  • @rajeshme4307
    @rajeshme4307 4 роки тому

    Thalaiva.... Nee vazhga valamudan.. romba nala indha doubt

  • @nagarajanpn5825
    @nagarajanpn5825 3 роки тому

    நன்றி

  • @bharathip6459
    @bharathip6459 4 роки тому

    Sir
    Very good morning
    Thank you so much

  • @raamkumar1651
    @raamkumar1651 4 роки тому

    குருவே அமலாயோகம் ராஜயோகம் இது போன்று சில யோகம் உள்ளது....மீதி உள்ள பதிவு இடவும் ....தாழ்மையான.........கருத்து

  • @vijaianand6856
    @vijaianand6856 4 роки тому +1

    அன்புடன் இனிய காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு மிகவும் அருமை கும்ப ஐக்கியம் 2ம் இடத்தில் சூரியன் புதன் 8ம் இடத்தில் குரு (வ) ஆகி பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் பி. தேதி - 27.03.2005, வியாழன் ,நேரம் - 5:25 Am,சேலம்
    ப.கார்த்தி ,நன்றி மேகலா பன்னீர் செல்வம்

  • @trishasaiyathu3040
    @trishasaiyathu3040 3 роки тому

    Ok friend Thank you

  • @HARIHARANPGMS
    @HARIHARANPGMS 4 роки тому +2

    அதிர்ஷ்ட எண்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள், ஐயா!

  • @Sutha592
    @Sutha592 4 роки тому +9

    அப்ப லக்கினம் முக்கியம் என்றால் லக்க்கின புள்ளி நட்சத்திரத்தை தசையாக ஏன் எடுக்க கூடாது சார்

  • @nandagopalpalanisamy9586
    @nandagopalpalanisamy9586 4 роки тому

    நன்றி அய்யா

  • @gvigneshG-cn6cb
    @gvigneshG-cn6cb 4 роки тому

    செம குருவே... 👌👌👌

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому +1

    Sir romba naal kekuren guru sani serkai pathi oru video please sir

  • @Sp-jh6mq
    @Sp-jh6mq 4 роки тому

    Good Morning sir. Have a great day...🙏🙏🙏🙏🙏

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o 4 роки тому

    அருமை அருமை ஐயா

  • @pandidurai6727
    @pandidurai6727 4 роки тому

    Arumai ayya

  • @dhanagopal138
    @dhanagopal138 4 роки тому +1

    GOOD MORNING HAVE A NICE DAY IYYA 🙏💛💯

  • @manoharibai8902
    @manoharibai8902 4 роки тому +1

    Vanakkam sir.paavam punniam vilakkam nantu. Lakknathirku 8am idam raasikku5and raSikku 9am idam vandthaal kulapoamaaha irukkirathu nanti.

  • @srivenkates6140
    @srivenkates6140 4 роки тому

    நன்றி👍👍👍

  • @uvarajg5692
    @uvarajg5692 4 роки тому

    Best wishes....

  • @krishnaprabhuguna8609
    @krishnaprabhuguna8609 4 роки тому

    Thanks gurju

  • @user-yk5ts1wy5v
    @user-yk5ts1wy5v 4 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @palrajk1799
    @palrajk1799 3 роки тому +1

    நல்ல.சொல்ழுங்கையா.ஜயா

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning aiya 😊🙏
    Wanted info 👌👌👏👏

  • @nathiyaalagaraj1990
    @nathiyaalagaraj1990 4 роки тому

    thank you so much sir

  • @anandsudarsan7812
    @anandsudarsan7812 4 роки тому

    Super sir, plz do the video on rasi and na vamsam

  • @devmusicoscars1236
    @devmusicoscars1236 3 роки тому +1

    Laknam natchathiram

  • @r.jayabaljayabal9992
    @r.jayabaljayabal9992 4 роки тому

    thanks my Dovet is clean god blessed

  • @priyam1865
    @priyam1865 4 роки тому

    காலைவணக்கங்கள் ஐயா.

  • @jeyapreethaantony1905
    @jeyapreethaantony1905 4 роки тому

    Thank you 🙏

  • @vinomuru7471
    @vinomuru7471 3 роки тому

    Kuruve saranam

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 4 роки тому +1

    இனிய வணக்கம் 🙏மிக்க நன்றி தெளிவான விளக்கம் ... நீங்கள் சொல்வதை வைத்துப்பார்த்தால் நாம் பொதுப்பலன்களைப் பார்க்கும் லக்னம் ராசி இரண்டும் பார்க்க வேண்டும் போல..
    எதோ என் அறிவுக்கு எட்டிய வரையில் உணர்ந்து கொண்டேன்

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 роки тому

    Super

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 роки тому

    super.

  • @madhumadhusekar7842
    @madhumadhusekar7842 4 роки тому

    Good morning 🌞

  • @baskars2780
    @baskars2780 4 роки тому +3

    இனிய காலை வணக்கம் குருவே... தங்களுக்கு நன்றியையும்... வணக்கத்தையும் செலுத்தாமல் இருந்த நாட்கள் உண்டு... தங்களுடைய பதிவுகளை பார்க்காத நாட்கள் கிடையாது... புதிய பதிவுகள் வராத நாளில் தங்களுடைய கடந்த கால பதிவுகள் மிகவும் பயனுள்ள தாகிறது... வாழிய நலத்தை கொஞ்சம் கவனியுங்கள்... நன்றி ஐயா

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o 4 роки тому +7

    மீனம் ராசி.. மேசம் லக்னம்.....
    எனக்கு......

    • @naveencyoga
      @naveencyoga 4 роки тому +2

      Meenarasi Thanusu laknam

  • @sureshs7696
    @sureshs7696 4 роки тому

    Super sir

  • @palanis5829
    @palanis5829 4 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @krishnamoorthyranganathan553
    @krishnamoorthyranganathan553 4 роки тому

    கடக லக்னம் மிதுனம் ராசி தகுந்த பலன் என்ன என்று நீங்கள் தமக்கு தகுந்த நிலை பற்றி விளக்கம் பென் ஆவல் ஐயா.

  • @mageshkumar8684
    @mageshkumar8684 4 роки тому

    Good morning guru 🙏

  • @r.m.dkittytimes3679
    @r.m.dkittytimes3679 4 роки тому +1

    வித்தியாசமா தலைப்பு..
    நன்று அய்யா.

  • @AshokAshok-xl6ly
    @AshokAshok-xl6ly 4 роки тому

    Sir vanakkam
    Nan kataga rasi Simma laknam laknathirku 5th Dhanusuvil guru atchi guruvirku 8il chandran sagata yogam guruvirku 7thil suriyan+sukran+puthan mithunathil and 4th kethu 10th rahu kenthirathil ethu nalla or ketta jathagama sir and rahu kethu jathagathil kenthirathil thanithu nindral patthiya pathivai dharungal sir

  • @sivasankaran3411
    @sivasankaran3411 4 роки тому

    வணக்கம் வாழ்த்துக்கள்🙏.

  • @vasudevanyadav3199
    @vasudevanyadav3199 4 роки тому

    Which rasi mattrum lagnam is best

  • @jeevaramesh991
    @jeevaramesh991 4 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை, குழந்தை ஏழரை சனியில் (பாதசனி, ஏழரை சனியில் பிறந்தால் புண்ணிய பலன் குறைவு என்று இப்பதிவில் சொல்லி உள்ளீர்கள்) தான் பிறந்தது.தனுசு லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம், வெள்ளி கிழமை, பின்னிரவு(ஏகாதசி திதி) வாழ்க்கையில் எப்படி இருக்கும் ஐயா

  • @sampathsampath1203
    @sampathsampath1203 3 роки тому

    Oru velai laknapathi neesam petru rasi athipathi ucham petral enna palan.

  • @Akil-2407
    @Akil-2407 Рік тому

    Sir sani peyarchi raasika laknathirka?

  • @manikandansubbaiah6624
    @manikandansubbaiah6624 19 днів тому

    பலன் சொல்லும் பொது ராசியா
    லக்கினமா???எது சரி???

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 роки тому

    வணக்கம்ஐயாஅருமையானவிளக்கம்எனக்குஒருசந்தேகம்நான்புனர்பூசம்மூன்றாம்பாதம் மிதுனராசிமீனலக்னம்நான்காமதிபுதனும்ஐந்தாமதிசந்திரனும்பரிவர்தனைஅப்படியானால்கடகராசியாஅம்சத்தில்மீனலக்னம்ஐந்தாமதிசந்திரனும்இரண்டாமதி செவ்வாயும்பரிவர்தனைஅப்படியானால்கடகராசியாநன்றிஐயா

  • @SaravanaKumar-nj9hd
    @SaravanaKumar-nj9hd 4 роки тому +1

    மேஷ லக்கினம் மீன ராசிக்கு ராசியாதிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து 11இல் இருந்தால் பலன் சொல்லுங்களேன் அய்யா 🙏🙏🙏

  • @ner7353
    @ner7353 4 роки тому

    இனிய காலை வணக்கக் சார்

  • @sudhakarsrinivasan8444
    @sudhakarsrinivasan8444 3 роки тому

    ஐயா எனக்கு மேஷம் ராசி
    அஸ்வினி நட்சத்திரம் சார்
    என்ன லக்னம் சார்
    கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌

  • @kalaivani9372
    @kalaivani9372 4 роки тому

    Thanusu raasi poordam natchthiramum kadagam raasi poosam natchathiramum, iruvarum mithuna lagnam kalaynam panalama???

  • @sathishkumar50540
    @sathishkumar50540 4 роки тому

    மீனம் லக்னம் ஆகி மீனம் ராசி ஆகி குரு 10ல் ஆட்சி ஆகி இருக்கிறது. இருந்தாலும் எனக்கு வேலை இல்லை வருமானம் இல்லை குடும்பத்தில் பிரச்சினை என்ன சார் பன்னுவது

  • @navina8108
    @navina8108 4 роки тому

    Chandran virichigam la aatchi petra shani saram petru...suryan rahu saram petru adhai aatchi petra shani paarpathu..enna palan

  • @ashwinbalaji880
    @ashwinbalaji880 4 роки тому +1

    Sir one doubt. Guru paarvaium Sani paarvaium orey idathai paarthal yarudaya paarvai valiyathu ?

  • @saravananmsv5016
    @saravananmsv5016 4 роки тому

    முக்கியமான விசியம் ......

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 4 роки тому

    This was my confusion for a several years. I asked many, they explained, I did not get it properly . I know where Chandran is the Rasi but I did not know its the" in which Nadchithiram the Santhiran is the Rasi. I did not know how to find the Lakinam at all. I listened the above video three times, clearly understood both the what the Rasi & Lakinam are. Thanks. Made a note in my computer Note Book. T.Mayakrishnan, Toronto.

  • @shyamalaganasamoorthy7079
    @shyamalaganasamoorthy7079 Рік тому

    katakarasi simma lagnamsollunga

  • @indhuindhu9823
    @indhuindhu9823 4 роки тому

    Enaku rasi laknam rendume guru voda natshatram sir. Enaku 25 age la ye pongu sani start

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o 4 роки тому +3

    ஐயா....கேது திசை விரிவாக்கம் போடவும்....
    மீனம் உத்திராட்டதி க்கு

    • @sathyas1487
      @sathyas1487 4 роки тому +1

      Ayyo Anna ungaluma kethu Enna podu savadikuthu bro mudiyala Enna panrathunu theriyama eruken bro

    • @user-xz6ih3tn6o
      @user-xz6ih3tn6o 4 роки тому

      @@sathyas1487
      Neengaa meenam uthirattathi yaa

    • @user-xz6ih3tn6o
      @user-xz6ih3tn6o 4 роки тому

      எனக்கு அப்படி ஒன்னும் தெரியல....
      நான் எதுவும் கவலை பட மாட்டேன்

  • @radhikav9621
    @radhikav9621 4 роки тому +1

    Vagram petral Sollunga sir.

  • @__adammalick__
    @__adammalick__ 3 роки тому

    Kannj rasi kanni lagnam

  • @chitramathivanan9919
    @chitramathivanan9919 4 роки тому +1

    Ayya June 16 malai 5 20 mesa rasi viruchsaka லக்னத்தில் குழந்தை பிறந்து இருக்கு பலன் எப்படி இருக்கும் .சனி கேது நன்மை செய்வாரா?