வணக்கம் ஐயா வட்டாட்சியரிடம் ஒரு பொது பிரச்னை குறித்து மனு கொடுத்தேன் கொடுத்த மனுவுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை ஆதலால் தமிழக ஆளுநர் முதல் மாவட்ட ஆட்சியர். வருவாய் கோட்டச்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் தமிழக தலைமை செயலாளர் முதலமைச்சர் தனி பிரிவுக்கு மனு கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் RTI மனுகொடுக்க உள்ளேன் ஆதலால் மேலே குறிப்பிட்ட அலுவலக பொது தகவல் அலுவலர் விலாசம் தெரிய படுத்துங்கள் ஐயா
ஐயா இரவு வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை 20 வருடம் ஆனால் இறப்பு சான்றிதழ் நமக்கு கொடுத்த சரியாகொடுத்துள்ளார் ஆனால் அலுவலகத்தில் சான்றிதழ் மாதம் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி
மிகுந்த பயன் தந்தது மிக்க நன்றிங்க ஐயா
நல்ல பதிவு நன்றி ஐயா🙏
பயனுள்ள தகவல்கள் நன்றி
அருமை
Super sir Great Information
வணக்கம் ஐயா வட்டாட்சியரிடம் ஒரு பொது பிரச்னை குறித்து மனு கொடுத்தேன் கொடுத்த மனுவுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை ஆதலால் தமிழக ஆளுநர் முதல் மாவட்ட ஆட்சியர். வருவாய் கோட்டச்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் தமிழக தலைமை செயலாளர் முதலமைச்சர் தனி பிரிவுக்கு மனு கொடுத்துள்ளேன். நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் RTI மனுகொடுக்க உள்ளேன் ஆதலால் மேலே குறிப்பிட்ட அலுவலக பொது தகவல் அலுவலர் விலாசம் தெரிய படுத்துங்கள் ஐயா
Great Information sir Thank you
ஐயா அருமையான மக்களுக்கு வேண்டிய உயர் நீதிமன்ற உத்தரவுகளை எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி வாழ்க நலமுடனும் வளமுடன்❤
Please add the pdf in description box.
Description Boxல இருக்கு
Sir, could you please upload the judgement copy.
Description Boxல இருக்கு
Sir It's available now, thanks for the support @@46venkadachalam19
தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட தமிழ் மொழியில் இல்லை 😢😢
Unmai ayya
🙏🙏🙏
Sir land patta its in my grandfather name and my father is died now how to transfer to that patta in my name pls 🙏🙏🙏 tell me it's possible in online?
Please Help me
Vazakkugalil chikki thavikkiren.
ஐயா இரவு வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை 20 வருடம் ஆனால் இறப்பு சான்றிதழ் நமக்கு கொடுத்த சரியாகொடுத்துள்ளார் ஆனால் அலுவலகத்தில் சான்றிதழ் மாதம் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி
sir; please uplod pdf copy
Description Boxல இருக்கு.
லிங்க் டாகுமெண்ட் இல்லை. பட்டா வாங்க வழி உள்ளதா?
High court judgments are added in descriotion box
❤❤❤
My patta application was rejected with out reason I have all document
How to reapply
😁