நீதிமன்றத்தில் அரசு ஊழியர் பொய்யான ஆவணத்தை தாக்கல் செய்யும்போது அவர் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @jananijanani5532
    @jananijanani5532 Місяць тому +1

    அருமையான பதிவு ஐயா, மிகவும் முக்கியமான, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன

  • @NikilSundaresan
    @NikilSundaresan Місяць тому +1

    சார் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உன்மைவாழ்த்துக்கள்

  • @poomaris3508
    @poomaris3508 Місяць тому +1

    ஐயா நீங்கள் செல்வது உண்மை

  • @Tamizhan_007
    @Tamizhan_007 Місяць тому

    best topic sir❤❤❤

  • @jananijanani5532
    @jananijanani5532 Місяць тому

    On behalf of everyone, who are struggling with kand issue with Govt officials, like Revenue, Registration & Land Survey, this video is an eye-opener, no doubt, keep rocking Sir, God bless you for your great efforts & service to the affected society

  • @KMK2895
    @KMK2895 Місяць тому

    Thank you sir judgment copy koduthatharku

  • @magnacarta-pi4el
    @magnacarta-pi4el Місяць тому +1

    That tahsildar Dhanushkodi is popular for such corruptions...I am an advocate....He has done the same thing against my property.. Now my writ of mandamus is pending in the madurai highcourt

  • @purushothman4381
    @purushothman4381 17 днів тому

    ஐயா தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு உங்கள மாதிரி நூறு வக்கீல் வந்தாலும் அறிவுரை சொன்னாலும் குறுக்கு வழியில் பட்டா வாங்க வலுவான மனிதர்கள் அரசு அதிகாரிகளை அவர்களின் பாக்கெட் வைத்திருக்கிறார்கள்😮

  • @Sita_Krishna
    @Sita_Krishna Місяць тому +1

    எல்லாருக்கும் கண்டிப்பாக சட்டக் கல்வி தேவை, அப்பொழுது தான் குடிமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும்,அரசு ஊழியர்கள் எப்படியெல்லாம் நாட்டை குட்டிச் சுவர் ஆக்குகிறீர்கள் என்பது புரியும்.வரும் தலைமுறை க்காவது இந்த சட்டகல்வி கொண்டு சேர்க்குமா? தமிழ் நாடு அரசு

  • @EVRajasekaran
    @EVRajasekaran Місяць тому

    அய்யா,இதே போன்ற ஒரு தகவலை தகவல் ஆணையத்தில் துணை வட்டாட்சியர் தாக்கல் செய்துள்ளார்.இது குறித்து எங்கு புகார் அளிக்க வேண்டும்

  • @aathi8838
    @aathi8838 25 днів тому

  • @vallimoorthy2525
    @vallimoorthy2525 Місяць тому

    காவல் நிலையம் குடும்ப பிரச்சினையில் போலி வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்து வருகிறார்கள் வழக்கறிஞர் அதற்கு துணை போகிறார்கள என்ன செய்வது ஐயா

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Місяць тому

    மக்களின் முதல்வர் திட்டத்தில் ஜமா வண்டில எல்லா அதுலயும் மனு கொடுத்து விசா இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் கிடையாது சார். ரெண்டு தடவை பணம் கட்டுங்க சர்வே பண்ணி தர சொல்லி எந்த நடவடிக்கையும் கிடையாது சார் பூரா தாசில்தார் பட்டா எடத்த பூரா லஞ்ச பட்டா போட்டு குடுத்துருக்கா சார் நானே எதிர்ப்பு கோட்டாட்சியும் மனு கொடுத்து கொண்டு வருவேன் சார் நானும் மதுரை கோர்ட்டுக்கு கொண்டு வருகிறேன் சார் இன்னும் பத்து நாள் பா பேசாத பத்து நாளுக்குள்ள எனக்கு தகுந்த நடவடிக்கை கொடுக்கலைன்னா கோர்ட்டுக்கு கொண்டு வரேன் சார் மதுரை கோர்ட் கொண்டு வரேன் சார்

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Місяць тому

    சரியான மாவட்ட திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் தாலுகா வி புதுக்கோட்டை பஞ்சாயத்து நாகர்கோனாங்கூர் கிராமத்திலிருந்து பேசினார் ராமகிருஷ்ணன் பேசுறேன் சார் என்னுடைய நிலத்திலே இதே மாதிரி தான் சார் தாசில்தார் விவோ லஞ்சத்தை வாங்கிட்டு நத்தம் ரயத்துவாரி புஞ்சையாரி மனின்னு சொல்லி பட்டா மாத்தி கொடுத்திருக்காங்க இதை நான் கோட்டாட்சியருக்கு மனு கொடுத்திருக்கிறது கலெக்டருக்கு சிஎம்க்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு

    • @RamaKrishnan-jf8yt
      @RamaKrishnan-jf8yt Місяць тому

      திண்டுக்கல் ஆட்சித் தலைவர் தாசர் இவ்வளவு சேருது இதே சார்ஜர் இதே ஆட்சியரும் இதே ஆர்டிஓ தான் சார் இதை பூரா மனு கொடுத்துருக்கேன் இதுவரைக்கும் நடவடிக்கை இல்ல சார் நடவடிக்கை தீபாவளி கழித்து கொண்டு வரேன் சார்

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Місяць тому

    இந்த தீர்ப்பை நான் ஏற்கனவே படிச்சிடு சார் எனக்கு ஒன் இந்தியா தமிழ்ல ஏற்கனவே எனக்கு பதிவு ஆயிடுச்சா இதே தவறு என்னுடைய மாவட்ட அதே திண்டுக்கல் மாவட்டத்தில் அதே வேடசந்தூர் தாலுகாவில் புதுக்கோட்டை பஞ்சாயத்து நாகர்கோனாங்க ஊர்ல நடந்துகிட்டு இருக்கு சார் மதுரை இந்த அதிகாரி ஊர பண்ற தப்பு தண்டனை வாங்கி கொடுக்கணும்

  • @MJMJ-mr8xz
    @MJMJ-mr8xz Місяць тому

    ஐயா எனக்கு உங்கள் உதவி தேவை நான் ஓசூரில் உள்ளேன் எப்படி உங்களை அணுகுவது 🙏

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Місяць тому

    சார் எங்க மாவட்ட திண்டுக்கல் மாவட்டம் தான் சார் இது எங்க மாவட்டம் தான் சார் எங்க மாவட்ட சார் அதே திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தாலுகாவில் இருந்து இன்னொரு கேஸ் அது மாதிரி வரும் சார் வேடசந்தூர் தாலுகாவில் இருந்து புதுக்கோட்டை பஞ்சாயத்தில் இருந்து தாசில்தார் லஞ்சம் வாங்கிட்டு பட்ட மாதிரி வரும் சார் நான் கோர்ட்டுக்கு கொண்டு வருகிறேன் சார்

  • @Sita_Krishna
    @Sita_Krishna Місяць тому +1

    நீதிமன்றம் தவறு செய்யும் அதிகாரி கள் மீது இப்படி கடுமையான நடவடிக்கை எடுத்தால் அரசு ஊழியர்களுக்கு பயம் வரும்