ஐயா, 1947 முந்தைய எங்கள் தாத்தா வின் (பூர்வீக) சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?. அதற்கு எவ்வாறு வழிமுறைகள் உள்ளது.rti மூலம் பெற முடியுமா? அதற்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமா. தயவு செய்து சொல்லுங்க
அந்த வீடியோ எப்படி டவுன்லோடு செய்வது என்று தெளிவாக சொல்லிருக்கன் சகோதரே அத பாருங்க அது இல்லாமல் பத்திரம் பதிவு சம்பந்தமான அணைத்து சுற்றரிக்கையும் உங்களால டவுன்லோட் செய்ய முடியும் வீடியோ பாருங்க
ஒருவர் இன்னொருவருக்கு பவர் எழுதி கொடுத்து இருந்தால் அதை வைத்து எழுதி வாங்கியவர் பட்டா வில் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? அப்படி அவர் பட்டா மாற்றம் செய்திருந்தால் அதை கேன்சல் செய்ய முடியுமா?
ஐயா எங்கள் நிலத்தின் பாதி பட்டா வேறு ஒருவர் பேருக்கு இருக்கு அதனால் நாங்கள் RDO court இல் case போட்டோம் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமைந்தது மேலும் RDO உங்களுக்கு ஒரு கடிதம் வரும் அதை தாசில்தாரிடம் கொண்டு போய் கொடுக்க சொல்லி இருக்கிறார் அந்த கடிதத்தை நாங்க நேரடியாக போய் தாசில்தாரிடம் தரணுமா illa VAO மூலம் தரனுமா
ஐயா வணக்கம் AD Condition பட்டா என்னுடைய பாட்டியின் பெயரில் வழங்க பட்டு தற்போதுபாட்டியின் இறப்புக்கு பின் என்னுடைய தந்தையின் பெயரில் தானம் பெற்று வீட்டு வரி EB வரி தண்ணீர் வரி அனைத்தும் தந்தையின் பெயரில் உள்ளது தற்போது தான் 37 வீட்டுக்கும் பட்டா வழங்க vaoஅவர்கள் மூலம் பயன்பாட்டில் இருக்கும் நபர்களின் பட்டியலை ரெடி பண்ணி RDO Court க்கு 8 மாதத்திற்கு முன் அனுப்பினார்கள் தற்போது என்னுடைய தந்தை 2மாதத்திற்கு முன் இறந்து விட்டார்கள் பட்டா இன்னும் பெறவில்லை வாரிசு சான்றிதழை வைத்து பட்டா வரும் முன் கூட்டப்பட்டாவிற்கு விண்ணப்பம் அளிக்கலாமா யாரிடம் அளிக்க வேண்டும் தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
ஐயா வணக்கம் 2001ல் ஒருவரிடம்25 ஏர்ஸ் இடம் வாங்கிஇதுவரை அணுபவித்து வருகிறோம் பட்டா,பத்திரம் இரண்டிலும25 ஏர்ஸ் இருக்கிறது ஆனால் fmbல்ஏரியா 25ஏர்ஸ என்றும் உள் பரப்பளவில் அதிகமாக 28ஏர்ஸ் வரைவருமாறு படம் வரையப்பட்டிருக்கிறது அதை முன்னால் உரிமையாளர் அறிந்து தாலுகா அலுவலகத்தில் மீதி இடம் எனக்கு வேண்டும் என்று மணு அளித்துள்ளார் நானும் என் அணுபவத்தில் இருப்பதால் எனக்கு பட்டாவில் 28ஏர்ஸ் என்று மாற்றித்தறுமாறு கேட்டுள்ளேன் யாருக்கு உரிமையுள்ளது நன்றி சார்
கூட்டு பட்டாவில் இருந்து எனது இடத்தை எனது பெயரில் தனி பட்டா மாற்ற என்ன செய்வது சார் பாெது இடத்தை விட்டுவிட்டு எனது இடத்தை மட்டும் விஸ்தி பத்திரத்தில் உள்ளபடி சப்டிவிசன் செய்ய வேண்டும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
அய்யா பட்டா மாறுதலுக்கான சுற்றறிக்கை நகல் வேணுமய்யா அதற்கு எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் அது எங்கு கிடைக்கும் தங்களிடம் இருந்தால் அதைக் அனுப்பிவையுங்கள் ஐயா அதுக்குள்ள கட்டணத்தை காட்டுகின்றேன்
வணக்கம் தோழரே நாங்கள் வைத்திருக்கும் இடத்திற்கு பட்டா பெயர் வேரு ஒருவர் பெயரில் உள்ளது. 1925 இல் இருந்து வில்லங்கம் எடுத்ததில் பட்டா இருக்கும் பெயர் இல்லை...தற்போது சர்வேயர் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியாது link இல்லை என்று இரண்டு மாதமாக இழுத்தடிக்கிறார். மேலும் அடுத்த நடவடிக்கை என்னவென்றும் சொல்ல மறுக்கிறார். இதற்கு என்ன தீர்வு.
அவர் பெயருக்கு எப்படி பட்டா வந்தது பார்க்கணும் அது RTI மூலம் தகவல் பெற வேண்டும் அடுத்து உங்களது இடத்திற்கு என்னனென்ன ஆவணங்கள் இருக்கு அடங்கல் சொத்து வரி ரசீது இருக்கா பார்க்கணும் எத்தனை வருடமாக அந்த இடத்தில் வசிக்குறீங்கள் பார்க்கணும் உங்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தா RTI மூலம் வட்டாச்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் அவங்க என்ன பண்ணனும் உங்களுக்கு தகவல் சொல்லுவாங்க சொத்தில் சொல்லப்படும் கரணங்கள் மற்றும் அந்த இடத்தில் நீங்க இருப்பதற்கான ஆவணம் சரி பார்ப்பாங்க சரியா இருந்தா பட்டா மாறுதல் செய்வாங்க
@@Rajplus. நண்பரே.. எனது நண்பருக்கும் இதே பிரச்சனை....இடம் எமது நண்பரது அனுபவத்தில் உள்ளது...பத்திரம் 1991 ஆம் ஆண்டு இனாம் கிராமமாக இருந்ததால் பை மாஸ் அடிப்படையில் ஏற்படுத்த பட்டது... அந்த கிராமத்துக்கு அதற்கு முன் இனாம் ஒழிப்புக்கு பிறகு சர்வே நடக்காத காரணத்தால் நேரடியாக 1993 ஆம் ஆண்டு அது நகரத்தின் உடன் இணைக்கப்பட்டு டவுன் சர்வே செய்யப்பட்டு சர்வே நம்பர்கள வழங்க பட்டுள்ளன...ஆனால் அந்த குறிப்பிட்ட வார்டு, பிளாக் இல் இருக்கும் அந்த இடத்தின் சர்வே நம்பர் இல் வேறு ஒருவரது பெயர் பட்டாவில் வருகிறது... வேறு ஒரு நபரின் பெயரில் பட்டா இருந்தால் அந்த பட்டா மாறுதல் உத்திரவு நகலைப் பெற RTI இல் எவ்வாறு மனு செய்ய வேண்டும்...அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கும் மூல ஆவண எண் மற்றும் அதன் நகலை பெற எவ்வாறு மனு எழுத வேண்டும்...எனென்றால் பெரும்பாலான மனுக்கள் தகவல் இல்லை அல்லது பதிவுகள் இல்லை என்று நிராகரிக்க படுவதாக...கேள்விப்படுகிறேன்...அந்த மனுவை குறை இல்லாமல் எழுதுவது எப்படி.....மேலும் கார்லேசன் statement, INAM Fair register ஆவணங்களை பெற எவ்வாறு மனு எழுதுவது....தயை கூர்ந்து பதில் அளிக்கவும் ...
எங்களுடைய ஐயா நிலம் 50 வருடங்களுக்கு முன் வேறு ஒருவர் கேஷ் போட்டு கோர்ட் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை வைத்து அவர்கள் தற்போது மாற்றிக் கொள்ளலாமா.
@@Rajplus. sir மிக்க நன்றி. அவர்கள் தற்போதுதான் மாற்றம் செய்து உள்ளனர். 50 வருடங்களாக செய்யாமல் தற்போது மாற்றம் செய்து உள்ளனர். இதுவரை பட்டா எங்கள் பெயரில் தான் இருந்தது எங்களுக்கு அறிவிப்பு செய்யாமல் மாற்றம் செய்து உள்ளனர். அவர்கள்ளுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாமா. அப்படி செய்தால் நிலம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளதா sir.
@@selvakavi2239 வழக்கின் தன் மை யை ஆராய்ந்து ...பின்னர் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்து மேல் முறையீடு செய்யுங்கள்...எந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கு நடந்தது....மேலும் அவ் வழக்கில் தங்கள் குறைபாடு என்ன...என்பதை தெரிந்து கொண்டு மேல் முறையீடு செய்யுங்கள்...அதாவது அடமானம் பத்திரம் அடிப்படையில் தீர்ப்பு வந்ததா...அல்லது வெறும் ப்ரோ நோட்டு அடிப்படையில் வந்ததா...அல்லது agreement அடிப்படையில் தீர்ப்பு வந்ததா....என்பதை...முழுமையாக தீர்ப்பு நகலின் அடிப்படையில் விசாரித்து பின்பு மேல்முறையீடு செய்யுங்கள்
வட்டாச்சியாரிடமிருந்து பட்டா அப்பா பெயருக்கு மாற்றனும் உத்தரவு நகல் வாங்கி 20 நாள் ஆச்சு இன்னும் பட்டா கிடைக்கால 15 நாள் வந்துரும் சொன்னாங்கே என்ன பண்றது சகோ இப்போ?
சார் எனது நிலம் ஐயர்ரிடம் இருக்கிறது,40 வருடத்திற்கு முன்பு எனது அப்பா வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார், ஆனால் நிலம் வாங்கியதற்கு எந்த proof ம் இல்லை, இப்போது பத்திரம் பதிய அதிகமாக பணம் கேட்கிறார் என்ன செய்வது
நீங்க முதல வில்லங்கம் பாருங்க சகோதரே வில்லங்கத்துல இப்போ கிரயம் பெற்ற உரிமையாளர் பெயர் இருக்கணும் அது இல்லாமல் இப்போ பட்டால இருக்க பெயர் இருந்தா பிரச்சனை மற்றும் (முந்தய உரிமையாளர் )அவர் பெயருக்கு எப்படி கிரயம் பெற்றார் பார்க்கணும் வில்லங்கம் பார்த்த தான் என்ன சொல்ல முடியும் தோழரே
@@Rajplus. Anna villangam ,,,nanga yar kitta irunthu idam vangunomo avang name la irunthu ,,enoda name change airukku....ana patta la very oruthavanga name irukku
@@sivasakthiv6281 நீங்கள் இடம் வாங்கிய உரிமையாளர்க்கு முந்தய உரிமையாலர் பெயரில் பட்டா இருந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே 40 அல்லது 50 வருடங்களுக்கு EC எடுங்கள். கண்டிப்பாக பட்டா வில் இருக்கும் பெயர் பழைய உறிமயாலறாக இருப்பார். அதன் பிறகு பட்டா மாறுதல் செய்ய வேண்டும். அது fulfield , subdivision பொருத்து அடுத்த முயற்சி செய்யுங்கள். மூல பாத்திரங்கள் இருந்தால் அதில் பட்டா பெயர் லின்க் இருக்கா என்றும் பாருங்கள்
ஐயா நாங்கள் நிலம் வாங்கி இருந்தோம் அதை இரண்டாக பிரிக்கும் போது வரைபடத்தில் ஒருபக்கம் அதிகமாக மற்றொரு பக்கம் குறைவாகவும் பட்டா மாற்றி கொடுத்துவிட்டார் சர்வாயர். இப்போது FMD மாற்ற என்ன செய்ய வேண்டும்.
எங்களுடைய அனுபவத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வருகிறோம் ஆனால் பட்டா இல்லை எங்கள் பெயரில் பத்திரமும் இல்லை எங்கள் முன்னோர்கள் யார் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் எங்கள் தாத்தாவும் இறந்து விட்டார் அவர் அனுபவம் முடித்து என் அப்பா அனுபவம் இருந்தது என் அப்பா இறந்து விட்டார் அதன் பிறகு இதனால் வரை என்னுடைய அனுபவம் இருந்து கொண்டிருக்கிறது இப்பொழுது வரை. ஆனால் 1992 இல் எந்த ஒரு மூல ஆவணமும் இல்லாமல் வேறு ஒருவருடைய பெயரில் பட்டா வந்துவிட்டது. அவர்களிடம் போலி பட்டா தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை. எங்களிடம் என் தாத்தா பெயர் இல்லை என் அப்பா பெயர் இல்லை இருப்பினும் யுடியாருக்கு முன்னால் என் தாத்தாவிற்கு யார் விற்றாரோ அவர் பெயர் மட்டுமே உள்ளது. விற்றது நான் ரெஜிஸ்டர் மூலம் பெற்றுக் கொண்டார் அவர் பெயரே உள்ளது இருப்பினும் அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்னுடைய கேள்வி ஐம்பது ஆண்டு காலமாக அனுபவத்தில் இருக்கும் அந்த நிலத்தை எப்படி பட்டா என் பெயரில் மாற்றுவது அந்த போலியான பட்டாவை எப்படி நீக்குவது என்பதை தெரியப்படுத்தவும். முன்னால் என் தாத்தாவிற்கு விற்பனை செய்த நபர்கள் பெயர்கள் அடங்கலில் உள்ளது என் தாத்தா பெயர் இல்லை இருப்பினும் என் அனுபவமே இப்போது உள்ளது பட்டா எப்படி பெறுவது யாரை அணுகுவது கூறவும்
இறப்பு சான்றிதழ் இணைத்து அவருக்கு வாரிசு சான்றிதழ் பெரும் போது அவருக்கு வாரிசு நீங்கள் தான் என உங்கள் தந்தை, பெரியப்பா பெயர் இணைத்து...அந்த வாரிசு சான்றிதழை நகலை இணைத்து பட்டாவில் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பிக்கலாம்...
Bro online la enga land's ku sup division pottu irukan... Aprm surveyor poi pathathuku... Enga Land Lam approved agula athanala alakka mudiyathhu nu soltaru... But enga veethi la 50 home's iruku road facility elam iruku... Aana surveyor alantha seriya varathunu soldrar.. Aprm 30 year's ku oru Time oru mugaam poduvangkam apo all land's uhm alapanglama apo pannikula.m nu soldranga... Ipo naan ena sir pannanum enga kitta fmb ketkurar surveyor but Enha kitta athu illa pathiram patta. Mattum than iruku
வீட்டு மனை விற்பனை செய்த நபர் சாலைகளை பஞ்சாயத்துக்கு எழுதி கொடுத்து இருக்க மாட்டார்...அப்படி approved certificate வாங்கணும் அப்படின்னா மொத்த மனைகளின் பரப்பளவில் பத்து சதவீத நிலத்தை (உள் சாலைகள் தவிர்த்து ) அரசுக்கு ஒதுக்கி இருக்க வேண்டும்..எதற்கு என்றால் அங்கே குடியிருப்புகள் பெருகும் போது அரசு மக்களுக்கு தேவையான பொது கழிப்பிடம், ரேஷன்கடை போன்ற பொது கட்டிடங்கள் கட்டுவதற்க..அது மனை பிரிவு அமைத்து விற்பனை செய்த நபருக்கு நஷ்டம் கொடுக்கும் என்பதால்...அவர் அப்படி செய்யவில்லை...ஆகவே உட்பிரிவு குறித்து கவலை பட வேண்டாம்....தமிழ்நாட்டில் உள்ள அணைந்து மனை பிரிவுகளில் 90 சதவீதம் இப்படி தான் உள்ளது...
மீண்டும் போய் வேறு எதாவது agent யை அணுகி பணத்தை இழக்க வேண்டாம்....surveyor கூறியது போல அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உள்ளாக தமிழ்நாடு முழுக்க சர்வே நடக்கும் அப்போது தாங்கள் இடம் மனை பிரிவாக அல்லது நத்தம் குடியிருப்பு களாக sub division செய்து FMB குடுப்பார்கள்...நன்றி
நீங்க உங்களுடைய ஆவணங்களை தயார் செய்து எதற்காக ரத்து பண்ண போறிங்கனு RDO கோர்ட் வழக்கு file பண்ணனும் தோழி நியாயமான காரணங்களாக இருந்தா ரத்து செய்து ஆர்டர் வழங்குவாங்க
Respected Iyya, i need that judgement copy & Circular copy please consider & arrange
சிட்டாவில் பெயர் நீக்கம் எப்படி செய்வது.. Solunga
ஐயா, 1947 முந்தைய எங்கள் தாத்தா வின் (பூர்வீக) சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?. அதற்கு எவ்வாறு வழிமுறைகள் உள்ளது.rti மூலம் பெற முடியுமா? அதற்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமா. தயவு செய்து சொல்லுங்க
Good information. Thank you. Pls send the circular link 🙏
⁰
ஐயா உங்களுடைய தகவல் மிகவும் உதவியாக இருந்தது.
இந்த சுற்றறிக்கையின் நகல் வேண்டும்.
அந்த வீடியோ எப்படி டவுன்லோடு செய்வது என்று தெளிவாக சொல்லிருக்கன் சகோதரே அத பாருங்க அது இல்லாமல் பத்திரம் பதிவு சம்பந்தமான அணைத்து சுற்றரிக்கையும் உங்களால டவுன்லோட் செய்ய முடியும் வீடியோ பாருங்க
Full details and order copy " PDF File " send me Please Help sir 👉
My mail - mkmmkm0123@gmail.com
Please send the PDF file for my kannatmk@gmail.com...
Pdf download link plz
@@suganthiram6007ua-cam.com/video/TtivXQplG18/v-deo.htmlsi=DSEMQ1ueqhGqXN88
ஒருவர் இன்னொருவருக்கு பவர் எழுதி கொடுத்து இருந்தால் அதை வைத்து எழுதி வாங்கியவர் பட்டா வில் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? அப்படி அவர் பட்டா மாற்றம் செய்திருந்தால் அதை கேன்சல் செய்ய முடியுமா?
Yes
பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும்
Cancel செய்ய முடியாது
Its very useful ,Please send circular pdf link sir
Sir yanga pattala vera orthar name extra add agiruku sir nanga ippa ana panurathu sir?
Super.please give me a document pdf format link
Sir Vanakam naan vaangina puthu veetumanaiku pattala Megan yenbatharku badhilaga magal yendru patta koduthirukirargal peyaril maatram illai
Please send me the circular pdf format or link , sir.Very important circular.Thankyou
வணக்கம் படிவம் 1 மற்றும் படிவம் 2 சுற்றறிக்கை தேவை ஐய்யா
Sir dro approval kuduthu 8 months achu but innum ppatta maruthal seiyavillai enna seivathu
Intha sutru ariki anupinal angaluku payan padum pls
Appa peru pattavil spelling mistake iruku.Gopalan engira peru Gopal endru iruku,ida eppadi correct panrathu?
ஐயா எங்கள் நிலத்தின் பாதி பட்டா வேறு ஒருவர் பேருக்கு இருக்கு அதனால் நாங்கள் RDO court இல் case போட்டோம் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமைந்தது மேலும் RDO உங்களுக்கு ஒரு கடிதம் வரும் அதை தாசில்தாரிடம் கொண்டு போய் கொடுக்க சொல்லி இருக்கிறார் அந்த கடிதத்தை நாங்க நேரடியாக போய் தாசில்தாரிடம் தரணுமா illa VAO மூலம் தரனுமா
அந்த கடிதத்தை நீங்க நேரிலோ இல்லை தபால் மூலமாக குடுக்கலாம் தாசில்தார் அலுவலகத்துல குடுக்கணும்
நண்பா உங்க number தாங்க எங்களுக்கு பட்டா பெயர் முறைகேடு பண்ணி எங்க sithappa name சேத்துருக்காங்க அத பத்தின தகவல் கேக்குறதுக்கு
சார் இதே பிரச்சனைதான் எனக்கும் உங்கள் நம்பர் குடுங்க சார் நானும் RDO Court La Case file pannanum pls உதவுங்கள் 9789064046
நன்றி
சார்
ஐயா வணக்கம்
AD Condition பட்டா என்னுடைய பாட்டியின் பெயரில் வழங்க பட்டு தற்போதுபாட்டியின் இறப்புக்கு பின் என்னுடைய தந்தையின் பெயரில் தானம் பெற்று வீட்டு வரி EB வரி தண்ணீர் வரி அனைத்தும் தந்தையின் பெயரில் உள்ளது தற்போது தான் 37 வீட்டுக்கும் பட்டா வழங்க vaoஅவர்கள் மூலம் பயன்பாட்டில் இருக்கும் நபர்களின் பட்டியலை ரெடி பண்ணி RDO Court க்கு 8 மாதத்திற்கு முன் அனுப்பினார்கள்
தற்போது என்னுடைய தந்தை 2மாதத்திற்கு முன் இறந்து விட்டார்கள்
பட்டா இன்னும் பெறவில்லை
வாரிசு சான்றிதழை வைத்து பட்டா வரும் முன் கூட்டப்பட்டாவிற்கு விண்ணப்பம் அளிக்கலாமா
யாரிடம் அளிக்க வேண்டும்
தயவு செய்து பதில் தாருங்கள்
ஐயா
ஐயா வணக்கம் 2001ல் ஒருவரிடம்25 ஏர்ஸ் இடம் வாங்கிஇதுவரை அணுபவித்து வருகிறோம் பட்டா,பத்திரம் இரண்டிலும25 ஏர்ஸ் இருக்கிறது ஆனால் fmbல்ஏரியா 25ஏர்ஸ என்றும் உள் பரப்பளவில் அதிகமாக 28ஏர்ஸ் வரைவருமாறு படம் வரையப்பட்டிருக்கிறது அதை முன்னால் உரிமையாளர் அறிந்து தாலுகா அலுவலகத்தில் மீதி இடம் எனக்கு வேண்டும் என்று மணு அளித்துள்ளார் நானும் என் அணுபவத்தில் இருப்பதால் எனக்கு பட்டாவில் 28ஏர்ஸ் என்று மாற்றித்தறுமாறு கேட்டுள்ளேன் யாருக்கு உரிமையுள்ளது நன்றி சார்
Please share the circular link. Thanks
Kovil place veedu patta kedaikuma
அருமையான பதிவு சுற்றறிக்கை thevai
கூட்டு பட்டாவில் இருந்து எனது இடத்தை எனது பெயரில் தனி பட்டா மாற்ற என்ன செய்வது சார் பாெது இடத்தை விட்டுவிட்டு எனது இடத்தை மட்டும் விஸ்தி பத்திரத்தில் உள்ளபடி சப்டிவிசன் செய்ய வேண்டும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
Thanks sir
அய்யா பட்டா மாறுதலுக்கான சுற்றறிக்கை நகல் வேணுமய்யா அதற்கு எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் அது எங்கு கிடைக்கும் தங்களிடம் இருந்தால் அதைக் அனுப்பிவையுங்கள் ஐயா அதுக்குள்ள கட்டணத்தை காட்டுகின்றேன்
வணக்கம் தோழரே நாங்கள் வைத்திருக்கும் இடத்திற்கு பட்டா பெயர் வேரு ஒருவர் பெயரில் உள்ளது. 1925 இல் இருந்து வில்லங்கம் எடுத்ததில் பட்டா இருக்கும் பெயர் இல்லை...தற்போது சர்வேயர் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியாது link இல்லை என்று இரண்டு மாதமாக இழுத்தடிக்கிறார். மேலும் அடுத்த நடவடிக்கை என்னவென்றும் சொல்ல மறுக்கிறார். இதற்கு என்ன தீர்வு.
அவர் பெயருக்கு எப்படி பட்டா வந்தது பார்க்கணும் அது RTI மூலம் தகவல் பெற வேண்டும் அடுத்து உங்களது இடத்திற்கு என்னனென்ன ஆவணங்கள் இருக்கு அடங்கல் சொத்து வரி ரசீது இருக்கா பார்க்கணும் எத்தனை வருடமாக அந்த இடத்தில் வசிக்குறீங்கள் பார்க்கணும் உங்களிடம் சரியான ஆவணங்கள் இருந்தா RTI மூலம் வட்டாச்சியர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் அவங்க என்ன பண்ணனும் உங்களுக்கு தகவல் சொல்லுவாங்க சொத்தில் சொல்லப்படும் கரணங்கள் மற்றும் அந்த இடத்தில் நீங்க இருப்பதற்கான ஆவணம் சரி பார்ப்பாங்க சரியா இருந்தா பட்டா மாறுதல் செய்வாங்க
@@Rajplus. நன்றி ...உங்களால் இதற்கு உதவி செய்ய முடியுமா...விழுப்புரம் மாவட்டம் வானூர்.
@@Rajplus. நண்பரே.. எனது நண்பருக்கும் இதே பிரச்சனை....இடம் எமது நண்பரது அனுபவத்தில் உள்ளது...பத்திரம் 1991 ஆம் ஆண்டு இனாம் கிராமமாக இருந்ததால் பை மாஸ் அடிப்படையில் ஏற்படுத்த பட்டது... அந்த கிராமத்துக்கு அதற்கு முன் இனாம் ஒழிப்புக்கு பிறகு சர்வே நடக்காத காரணத்தால் நேரடியாக 1993 ஆம் ஆண்டு அது நகரத்தின் உடன் இணைக்கப்பட்டு டவுன் சர்வே செய்யப்பட்டு சர்வே நம்பர்கள வழங்க பட்டுள்ளன...ஆனால் அந்த குறிப்பிட்ட வார்டு, பிளாக் இல் இருக்கும் அந்த இடத்தின் சர்வே நம்பர் இல் வேறு ஒருவரது பெயர் பட்டாவில் வருகிறது...
வேறு ஒரு நபரின் பெயரில் பட்டா இருந்தால் அந்த பட்டா மாறுதல் உத்திரவு நகலைப் பெற RTI இல் எவ்வாறு மனு செய்ய வேண்டும்...அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கும் மூல ஆவண எண் மற்றும் அதன் நகலை பெற எவ்வாறு மனு எழுத வேண்டும்...எனென்றால் பெரும்பாலான மனுக்கள் தகவல் இல்லை அல்லது பதிவுகள் இல்லை என்று நிராகரிக்க படுவதாக...கேள்விப்படுகிறேன்...அந்த மனுவை குறை இல்லாமல் எழுதுவது எப்படி.....மேலும் கார்லேசன் statement, INAM Fair register ஆவணங்களை பெற எவ்வாறு மனு எழுதுவது....தயை கூர்ந்து பதில் அளிக்கவும் ...
Surveyor ஒத்துழைக்கவில்லை... இவ்விவரங்களை வேறு நபரின் அறிமுகததால் பெற்று கொண்டேன்...Surveyor அவர்களை எப்படி அணுகுவது... இப் பிரச்சனையில்...
இந்த சுற்றறிக்கையை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது அதன் லிங்கை . இங்கே பதிவு செய்யவும்
Anna old karunanidhi patta validity known
எங்களுடைய ஐயா நிலம் 50 வருடங்களுக்கு முன் வேறு ஒருவர் கேஷ் போட்டு கோர்ட் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை வைத்து அவர்கள் தற்போது மாற்றிக் கொள்ளலாமா.
தீர்ப்பு என்ன பார்க்கணும் ஆவணங்கள் சரியா அப்புறம் எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிருக்காங்க பார்க்கணும் சரியா இருந்தா மாற்றம் செய்யலாம்
@@Rajplus. sir மிக்க நன்றி. அவர்கள் தற்போதுதான் மாற்றம் செய்து உள்ளனர். 50 வருடங்களாக செய்யாமல் தற்போது மாற்றம் செய்து உள்ளனர். இதுவரை பட்டா எங்கள் பெயரில் தான் இருந்தது எங்களுக்கு அறிவிப்பு செய்யாமல் மாற்றம் செய்து உள்ளனர். அவர்கள்ளுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாமா. அப்படி செய்தால் நிலம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளதா sir.
@@selvakavi2239 வழக்கின் தன் மை யை ஆராய்ந்து ...பின்னர் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளதா என ஆராய்ந்து மேல் முறையீடு செய்யுங்கள்...எந்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கு நடந்தது....மேலும் அவ் வழக்கில் தங்கள் குறைபாடு என்ன...என்பதை தெரிந்து கொண்டு மேல் முறையீடு செய்யுங்கள்...அதாவது அடமானம் பத்திரம் அடிப்படையில் தீர்ப்பு வந்ததா...அல்லது வெறும் ப்ரோ நோட்டு அடிப்படையில் வந்ததா...அல்லது agreement அடிப்படையில் தீர்ப்பு வந்ததா....என்பதை...முழுமையாக தீர்ப்பு நகலின் அடிப்படையில் விசாரித்து பின்பு மேல்முறையீடு செய்யுங்கள்
ஒரு வேளை உங்களது முன்னோர் வாய்தா விற்கும் செல்லாமல் விட்டு விட்டதால் ஒரு பக்கமாக தீர்ப்பு கொடுக்கப்பட்டதா என்பதை ஆராயவும்
Please forward this circular
வட்டாச்சியாரிடமிருந்து பட்டா அப்பா பெயருக்கு மாற்றனும் உத்தரவு நகல் வாங்கி 20 நாள் ஆச்சு இன்னும் பட்டா கிடைக்கால 15 நாள் வந்துரும் சொன்னாங்கே என்ன பண்றது சகோ இப்போ?
Please send circular bro
சிறப்பான விளக்கம்.வாழ்த்துக்கள்.
சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்ய உதவுங்கள்.நன்றி.
விடுபட்ட வாரிசு பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும் சார்
Send gov circular link
Sir i need the circular, pls share me the copy
I need link ji
நாங்களும் எங்கள் ஊர் வேடசந்தூர் இந்த பிரசனை உள்ளது
Vedasandur la neraya Poli Patta potu தரங்க பணம் இருந்தால் போதும்
நானும் வேடசந்தூர் தான் எங்களுக்கும் அதே பிரச்னை தான்
Iwant circular link
Sir patta name change pannanum
please send the circular link
Circular please
Sir, send above said circular.
Sir, send above said circular link.
contact gsvrajagopal89@gmail.com
@@Rajplus.sir please send thid link
ஐயா வணக்கம் எனக்கு சுற்றரிக்கை வேன்டும் அனுப்புங்கள் ஐயா.
எனது அப்பா பெயர் தவறாக உள்ளது.என்ன செய்வது
நீங்க மனு அளிக்கணும் வட்டாச்சியர் அலுவலுக்கத்தில்
Same problem
Kindly send the pdf sir
send the pdf sir ...
Good
Thanks உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை தோழரே
Bro I have many doubts related to this how can I contact you
Weicome❤❤❤❤❤❤❤❤❤
Plse fwd the link for downloading the order
சார் எனது நிலம் ஐயர்ரிடம் இருக்கிறது,40 வருடத்திற்கு முன்பு எனது அப்பா வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறார், ஆனால் நிலம் வாங்கியதற்கு எந்த proof ம் இல்லை, இப்போது பத்திரம் பதிய அதிகமாக பணம் கேட்கிறார் என்ன செய்வது
எனது ஊரில் அதிகமாக இப்படி பிரச்சினை உள்ளது,40 வருடம் முன்னாடி பணம் கொடுத்துதான் நிலம் வாங்கியிருக்கிறார்
Kindly send me link. Pl
Sir send me the circular sir
Pdf format link please
Supper
Circular link plz
Anna nanga land vangunom,,athuku patta Vera oruthavanga. Name la irukku
Enna pantrathu sollunga pls
நீங்க முதல வில்லங்கம் பாருங்க சகோதரே வில்லங்கத்துல இப்போ கிரயம் பெற்ற உரிமையாளர் பெயர் இருக்கணும் அது இல்லாமல் இப்போ பட்டால இருக்க பெயர் இருந்தா பிரச்சனை மற்றும் (முந்தய உரிமையாளர் )அவர் பெயருக்கு எப்படி கிரயம் பெற்றார் பார்க்கணும் வில்லங்கம் பார்த்த தான் என்ன சொல்ல முடியும் தோழரே
@@Rajplus. Anna villangam ,,,nanga yar kitta irunthu idam vangunomo avang name la irunthu ,,enoda name change airukku....ana patta la very oruthavanga name irukku
@@sivasakthiv6281 நீங்கள் இடம் வாங்கிய உரிமையாளர்க்கு முந்தய உரிமையாலர் பெயரில் பட்டா இருந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே 40 அல்லது 50 வருடங்களுக்கு EC எடுங்கள். கண்டிப்பாக பட்டா வில் இருக்கும் பெயர் பழைய உறிமயாலறாக இருப்பார். அதன் பிறகு பட்டா மாறுதல் செய்ய வேண்டும். அது fulfield , subdivision பொருத்து அடுத்த முயற்சி செய்யுங்கள்.
மூல பாத்திரங்கள் இருந்தால் அதில் பட்டா பெயர் லின்க் இருக்கா என்றும் பாருங்கள்
ஐயா
நாங்கள் நிலம் வாங்கி இருந்தோம் அதை இரண்டாக பிரிக்கும் போது வரைபடத்தில் ஒருபக்கம் அதிகமாக மற்றொரு பக்கம் குறைவாகவும் பட்டா மாற்றி கொடுத்துவிட்டார் சர்வாயர். இப்போது FMD மாற்ற என்ன செய்ய வேண்டும்.
பத்திரத்தின் அடிப்படையில் புல வரைபடத்தில் மாற்றம் கோரி விண்ணப்பம் செய்யவும்
Plz send link
Please sir send circular copy
நண்பரே அந்த அரசாணை எனக்கு அனுப்பவும்
Please circular
எங்களுடைய அனுபவத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வருகிறோம் ஆனால் பட்டா இல்லை எங்கள் பெயரில் பத்திரமும் இல்லை எங்கள் முன்னோர்கள் யார் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் எங்கள் தாத்தாவும் இறந்து விட்டார் அவர் அனுபவம் முடித்து என் அப்பா அனுபவம் இருந்தது என் அப்பா இறந்து விட்டார் அதன் பிறகு இதனால் வரை என்னுடைய அனுபவம் இருந்து கொண்டிருக்கிறது இப்பொழுது வரை. ஆனால் 1992 இல் எந்த ஒரு மூல ஆவணமும் இல்லாமல் வேறு ஒருவருடைய பெயரில் பட்டா வந்துவிட்டது. அவர்களிடம் போலி பட்டா தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை. எங்களிடம் என் தாத்தா பெயர் இல்லை என் அப்பா பெயர் இல்லை இருப்பினும் யுடியாருக்கு முன்னால் என் தாத்தாவிற்கு யார் விற்றாரோ அவர் பெயர் மட்டுமே உள்ளது. விற்றது நான் ரெஜிஸ்டர் மூலம் பெற்றுக் கொண்டார் அவர் பெயரே உள்ளது இருப்பினும் அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது
என்னுடைய கேள்வி ஐம்பது ஆண்டு காலமாக அனுபவத்தில் இருக்கும் அந்த நிலத்தை எப்படி பட்டா என் பெயரில் மாற்றுவது அந்த போலியான பட்டாவை எப்படி நீக்குவது என்பதை தெரியப்படுத்தவும். முன்னால் என் தாத்தாவிற்கு விற்பனை செய்த நபர்கள் பெயர்கள் அடங்கலில் உள்ளது என் தாத்தா பெயர் இல்லை இருப்பினும் என் அனுபவமே இப்போது உள்ளது பட்டா எப்படி பெறுவது யாரை அணுகுவது கூறவும்
Sir i need this notice copy
Description la pdf podunga bro.
Sir pls send the sutrarikkai
Oksuper
இந்த சுற்றறிக்கையை எவ்வாறு பதிவிறக்கம்
Pls send link sir
Pdf sent panuga bro pls
யூடிஆர் பட்டா திருத்தம் லின்க் அனுப்புங்க
Please send me the pdf format , sir.
ஜய்யாபட்டாவில்என்அப்பா.பெரியப்பா.மற்றும்என்அத்தைபெயர்உள்ளது.என்அத்தைக்குதிருமனம்ஆகவில்லைஇறந்தூவிட்டார்பட்டாவில்பெயர்நீக்கவேன்டும்என்னசெய்வது
இறப்பு சான்றிதழ் இணைத்து அவருக்கு வாரிசு சான்றிதழ் பெரும் போது அவருக்கு வாரிசு நீங்கள் தான் என உங்கள் தந்தை, பெரியப்பா பெயர் இணைத்து...அந்த வாரிசு சான்றிதழை நகலை இணைத்து பட்டாவில் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பிக்கலாம்...
Bro online la enga land's ku sup division pottu irukan... Aprm surveyor poi pathathuku... Enga Land Lam approved agula athanala alakka mudiyathhu nu soltaru... But enga veethi la 50 home's iruku road facility elam iruku... Aana surveyor alantha seriya varathunu soldrar.. Aprm 30 year's ku oru Time oru mugaam poduvangkam apo all land's uhm alapanglama apo pannikula.m nu soldranga... Ipo naan ena sir pannanum enga kitta fmb ketkurar surveyor but Enha kitta athu illa pathiram patta. Mattum than iruku
வீட்டு மனை விற்பனை செய்த நபர் சாலைகளை பஞ்சாயத்துக்கு எழுதி கொடுத்து இருக்க மாட்டார்...அப்படி approved certificate வாங்கணும் அப்படின்னா மொத்த மனைகளின் பரப்பளவில் பத்து சதவீத நிலத்தை (உள் சாலைகள் தவிர்த்து ) அரசுக்கு ஒதுக்கி இருக்க வேண்டும்..எதற்கு என்றால் அங்கே குடியிருப்புகள் பெருகும் போது அரசு மக்களுக்கு தேவையான பொது கழிப்பிடம், ரேஷன்கடை போன்ற பொது கட்டிடங்கள் கட்டுவதற்க..அது மனை பிரிவு அமைத்து விற்பனை செய்த நபருக்கு நஷ்டம் கொடுக்கும் என்பதால்...அவர் அப்படி செய்யவில்லை...ஆகவே உட்பிரிவு குறித்து கவலை பட வேண்டாம்....தமிழ்நாட்டில் உள்ள அணைந்து மனை பிரிவுகளில் 90 சதவீதம் இப்படி தான் உள்ளது...
மீண்டும் போய் வேறு எதாவது agent யை அணுகி பணத்தை இழக்க வேண்டாம்....surveyor கூறியது போல அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உள்ளாக தமிழ்நாடு முழுக்க சர்வே நடக்கும் அப்போது தாங்கள் இடம் மனை பிரிவாக அல்லது நத்தம் குடியிருப்பு களாக sub division செய்து FMB குடுப்பார்கள்...நன்றி
@@AnandV-1993 mm anna thanks anna... Wait seiyurom anna.. Thanks for your valuable word's anna
@@suresh7arts571 நன்றி...பிரதர்...thank u for ur valuable reply...
Sir please Murugan hosur send me link
Sir.. send me the pdf format sir..
Pls PDF
Please send me a pdf link
Iwant
Bro circular send paanuga
பட்டா லிங்க் அனுப்புங்க சார்
Please share the go copies
Anna enakku PDF venum
ந. க. எண். D3/25085/2019 என்று google தேடினால் PDF வரும்
Pdf Plz
Need this GO
I need that pdf
Power mosadi Patta rathukku ENNA seyyanum?
நீங்க உங்களுடைய ஆவணங்களை தயார் செய்து எதற்காக ரத்து பண்ண போறிங்கனு RDO கோர்ட் வழக்கு file பண்ணனும் தோழி நியாயமான காரணங்களாக இருந்தா ரத்து செய்து ஆர்டர் வழங்குவாங்க
Please send me link
Sir kindly send me PDF
Send me the pdf copy sir
அர்பன் லேடி லேண்ட் சீலிங் அறியா கிரையம் பெற்றவர்கள் எவ்வாறு பட்டா பெறுவது
Hai
Pdf vendum
Sir please send me pdf copy
Send me sir pdf
Please send pdf
Pdf farmet please
எனக்கு வேணும் சுற்றறிக்கை
சுற்றறிக்கை வேணும்
சுற்றறிக்க வேண்டும்
Please very urgent
குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண் யாரிடம் எப்படி பெறுவது. அதை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது.
மாவட்ட பத்திரபதிவாளர் அவர்கள் அதிகாரம் பெற்றவர் ஆவார்
உங்களது இடத்தின் பக்கத்து இடத்து காரர் களிடம் அதாவது நான்கு புறமும் உள்ள owner களிடம் கேட்டால் உங்கள் சர்வே no க்கு க்ளூ கிடைக்க வாய்ப்புள்ளது
Hi