Autobiography of a Yogi ll யோகானந்தரின் சுயசரிதை விளக்கும் கிரியா யோகம் ll பேரா. இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #autobiographyofyogi,#யோகியின்சுயசரிதை
    ஒரு யோகியின் சுயசரிதை நூல் பற்றிய விளக்கம்

КОМЕНТАРІ • 286

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Рік тому +58

    ஜீவகாருண்ய ஒழுக்கமே இறைவனை அடைய சிறந்த வழி என்று வள்ளலார் சொன்னது அனைத்து மக்களுக்கும் பொருந்தும் சிவாய நம

    • @rakeshs2620
      @rakeshs2620 Рік тому +5

      ஒளி தேகம் - வாழ்ந்து காட்டியிருக்கிறார் வள்ளல் பெருமான் !!!....

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 Рік тому +3

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Рік тому +1

      ​@@rakeshs2620 தூலதேகத்தில் வாழ்ந்து காட்டி, ஒளிதேகத்தில் என்றென்றுமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்!

    • @kiruthigak1915
      @kiruthigak1915 Рік тому +2

      உங்களுக்கு தான் சாப்பிட பிடிக்காதுன்னா சாப்பிடுறவங்களையும் ஏன் அப்படி குறை சொல்லிவிட்டு திரிரிங்க 🎉

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Рік тому +6

      @@kiruthigak1915 ஒரு பச்சிளங்குழந்தையை ஒரு சிறுத்தையோ ஓநாயோ கவ்விக்கொண்டு போவதை தாங்கள் காணநேரும்போது "அய்யோ பாவம் அந்த மிருகம் ரொம்ப பசியா இருக்கும்போல அதான் அதுக்கு tasteஆன இரையை சாப்பிடப்போகுது"ன்னு சொல்வீர்களா? அல்லது "பாவம் அந்த குழந்தை. அதைபோயி அந்த மிருகம் கொன்னுடுச்சே" ன்னு துயரப்படுவீங்களா?
      முதலாவதாக சொன்னதுபோல் எண்ணினால் நீங்கள் மனித உருவில் உள்ள மிருகம். இரண்டாவதாக சொன்னது போல எண்ணினால் உங்களுக்கு உள்ளேயும் ஜீவகாருண்யம் ஓரளவுக்கு இருக்கிறது என்று பொருள்.
      என்ன! மிருகங்கள் மனிதர்களைவிட பரவாயில்லை. அவை பசிக்கு மட்டுமே வேட்டையாடும். மனித உருவில் உள்ள நீச்ச மிருகங்களோ நா ருசிக்காக தேவைக்கு அதிகமாகவே உயிர்களைக் கொன்று உண்ணும்.

  • @anandanv4128
    @anandanv4128 Рік тому +13

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு அணு அணுவான உண்மையும் யதார்த்தமான விவாதமும் தெளிவாக புரிகிறது. என் வயது எழுபது. உங்களுடைய ஒவ்வொரு விவாதத்தையும் முற்றிலும் புறிந்துகொள்ள முடியும். நானும் அந்த புத்தகத்தை முழுவதும் படித்து இருக்கிறேன். உங்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri Рік тому +14

    இந்தப் புத்தகம் என் கைகளுக்கு நேற்றுதான் கிடைத்தது.இன்று அது பற்றிய உரையாடலைக் கேட்குற போது இன்பமாக இருக்கிறது.நன்றி ஐயா.

    • @jegannathan8558
      @jegannathan8558 9 місяців тому +1

      Engu kidaikkum indha book...plss...answer me
      .

    • @ranikumar6775
      @ranikumar6775 8 місяців тому

      Yogiyin suyasaridhai book engu kidaikum please reply me

    • @MuthuKumar-cy8fg
      @MuthuKumar-cy8fg 3 місяці тому

      ஒவ்வொரு நகரத்திலும் யோகதா சத்சங்க தியான மண்டலி இருக்கும் அங்கு இந்த புத்தகம்
      கிடைக்கும்
      ஜெய் குரு 🛐🛐🛐

  • @jayaveeranmani8371
    @jayaveeranmani8371 Рік тому +18

    மிகவும் அருமை ஐயா நான் இந்த புத்தகத்தை 6முறை படித்துவிட்டேன் ஆனாலும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ஓவ்வொரு முறையும் புதியது போலவே இருக்கிறது உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி 💐💐💐🙏🙏🙏

    • @சிவனடியார்தியான
      @சிவனடியார்தியான Рік тому +2

      ஐயா எல்லாம் பதிவிடுகிறீர்கள் என்ன புத்தகம் என்று பதிவிடுங்கள்
      மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மொட்டையாக பதிவிடுகிறீர்கள்

    • @tmmuthukumar9573
      @tmmuthukumar9573 Рік тому +2

      @@சிவனடியார்தியான ஐயா அந்தப் புத்தகத்தின் பெயர் ஒரு யோகியின் சுயசரிதை பரமஹம்ச யோகானந்தர் இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் ஆட்டோ பயோகிராபி ஃஆப் யோகி பரமஹம்ச யோகானந்தர்என்று பெயர் ஐயா

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Рік тому +11

    நான் நீண்ட நாட்களாக உங்களிடம் எதிர்பார்த்தேன். நன்றி ஐயா!
    அருமையான புத்தகம் அது.....!

  • @vivekanandanv4469
    @vivekanandanv4469 Рік тому +13

    யோகானந்தரின் வாழ்க்கை குறிப்பு பற்றி உங்களுடைய விளக்கவுரை மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா.
    யோக சக்தி மூலமாக பெறப்படும் அனைத்து அனுபவங்களையும் மாயை துணை கொண்டே நடைபெறுகிறது. அத்வைத கருத்துப்படி மாயை தேவையற்ற ஒன்று. அந்த அனுபவங்கள் யாவுமே நிலையானது அல்ல.
    பரமஹம்சர் ராமகிருஷ்ணர் ஒரு சமயம் தன்னுடைய சிஷ்யனை கூட்டிக்கொண்டு காடு வழியே சென்ற பொழுது அங்கே இருட்டு அதிகமாக இருந்ததால் அந்த சிஷ்யன் தன்னுடைய கையை தூக்கி ஒரு ஒளியை உருவாக்கி ராமகிருஷ்ணரை வசதியாக செல்வதற்கு வழி வகுத்தான்.ஆனால் பகவானோ இதற்காகவா உன்னை ஆத்ம வழிக்கு பயிற்சி செய்தேன். அற்பமான இந்த மாயை சக்தி உன்னை இறுதி பிரம்ம நிலைக்கு அழைத்துச் செல்லாது என்று கடிந்து கொண்டார். இதுவே உண்மை. மாயையைக் கடந்து பிரம்ம நிலைக்கு அனைவரும் செல்வதற்கு இறைவனை பிரார்த்திப்போம்.

  • @MythoughtsA2Z425
    @MythoughtsA2Z425 Рік тому +9

    ஜெகதீஸ் சந்திரபோஸ் ரவீந்திரநாத் தாகூர் ரமணமகரிஷி மகாத்மா காந்தி போன்றோறுடன் ஏற்படும் சந்திப்புகள் அருமை...
    யாரையும் ஏமாற்றாமல் அன்பையும் யோகத்தையும் வழங்கியவர் யோகானந்தர்..

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Рік тому +10

    நீண்ட நாட்களாக நான் ஆவலுடன் காத்திருந்த பதிவு. நன்றி.

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu Рік тому +9

    மிகவும் அருமையான கானொளி, நன்றிகள் முரளி சார் அவர்களே. புத்தகம் வேண்டிவிட்டேன். உங்கள் விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.. நன்றிகள் 📕🇨🇭📗📔📚📖📚🇨🇭

  • @mosesj2316
    @mosesj2316 4 місяці тому +1

    இறுதியாக தாங்கள் கூறியது அருமை சமுதாயத்தின் சிக்கல்களை தீர்ப்பதற்கு தீர்வு வேண்டும்

  • @ARP369
    @ARP369 Рік тому +19

    Sir, I was introduced to this book in the 1990’s while in the west. I practice yoga and meditation so the book was very gripping and I accepted that these are such phenomenon that science cannot explain. While reading this book I had direct experiences of Babaji who I had not even seen an image before. Only a few months later through another book called “Living with the Himalayan Masters” by Swami Rama confirmed that my experiences during my meditation was Babaji. Years later now, he is still guiding me through this material life. It’s is the first time I’m hearing this in Tamil. Well presented, most kindly and honestly spoken, thank you. 🙏🏼

    • @sathyarajs4001
      @sathyarajs4001 Рік тому

      Please don't cheat yourself and others

    • @SKiv7604
      @SKiv7604 Рік тому

      @@sathyarajs4001
      😅😅 d’t cheat yourself by not believing real meditation and real masters .
      You won’t believe until you experience . Be patience

    • @krishnaveni6162
      @krishnaveni6162 Рік тому

      🎉🎉

    • @kamalakannan6590
      @kamalakannan6590 9 місяців тому

      நல்தேநடக்கும்

  • @PREMASUNDARAM
    @PREMASUNDARAM Рік тому +3

    உங்களுடைய உரையை பற்றி........ எந்த வகையான தலைப்பாக இருந்தாலும்கூட தெளிவாக, மிக விளக்கமாக, ஆழ்ந்த புரிதலுடன் பேசுகிறீர்கள். Video தொடங்கினால் நடுவில் இடைவெளிவிட மனம் வருவதில்லை.
    இந்த புத்தகம் பற்றி............. என்ன பயிற்ச்சி செய்தாலும் ஆயுள் அளவுக்கதிகமாக நீள்வதில்லை, நீட்சி அடைந்தாலும் ரசிப்பதில்லை. I like and agree with U. G. Krishnamoorthy.

  • @LOGANATHANS-b2x
    @LOGANATHANS-b2x Місяць тому +2

    ஐயா நீங்கள் எவ்வளவு பெரிய உதாரணங்கள் எடுத்து கூறி வந்தாலும் அன்பு கருணை இரக்கம் போன்ற குண நலன்கள் வழியில் மட்டுமே பேரருளாகிய இறைவனை உணர முடியுமே தவிர தவத்தாலும் யோகத்தாலும் அனைத்து சக்திகளையும் யாரும் பெறலாம் ஆனால் மெய் நிகர் இறைவனை அன்பு கருணை இரக்கம் போன்ற நற்குணங்களால் மட்டுமே உணர முடியும் ஆனால் இதுவரை வள்ளலாரை தவிர யாரும் அறிந்தவர் இல்லை ஐயா

  • @palanik4319
    @palanik4319 Рік тому +10

    I have read this multiple times and could not understand many parts of it. Very well presented the essence of this book in a short time. In reality each chapter may need several hours of explanation

  • @TMSenthil_Kumar
    @TMSenthil_Kumar Рік тому +2

    மிக்க நன்றி ஐயா 🙏
    மிக அழகான, நேர்த்தியான விளக்கம் ...மிக பயனுள்ளதாக இருந்தது ஐயா, வாழ்க வளத்துடன் 🙏

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 Рік тому +5

    புத்தகத்திலுள்ள கருத்துக்களையும் உங்களிடமுள்ள எண்ணங்களையும் மிக அழகாக திறன்பட விளக்கியதற்கு மிக்க நன்றி.
    பயனுள்ள பதிவிது. 👏👏👏

  • @கிராமத்துகாத்து

    தங்களின் ஒவ்வொரு படைப்புகளும் நல். முத்துக்கள் வாழ்த்துக்கள்

    • @anuanu4352
      @anuanu4352 Рік тому +1

      தத்துவ விரும்பிகள் முத்துக்களை, முதன்மையானதாக உதாரணப்படுத்துவது முறையாகுமா? என்ற கேள்வி எழுகிறது.

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 Рік тому +3

    Thank you sir.
    அருமையான விளக்கம்
    நன்றி.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Рік тому +4

    நன்று ஐயா 🙏. அறிவு களஞ்சியம் ✅💯

  • @arunachalams4849
    @arunachalams4849 Рік тому +14

    ஏழ்மையான நிலையில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த யோகமார்கத்தை பயிற்சி செய்ய பலன் கிடைக்கும்...என நம்புகிறேன்

    • @r.muthulaxmitirunelveli1892
      @r.muthulaxmitirunelveli1892 Рік тому

      குரு இல்லாமல் பயிற்சி பெற இயலாது.இந்தியாவில் முறைப்படி பயிற்சி பெற்ற குருநாதர்கள் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை.ஒருவேளை, இருந்தாலும் ஆயிரங்களில் கட்டணம் செலுத்த வேண்டும்! இந்நிலையில் ஆர்வம் இருப்பினும் ஏழை மக்கள் என்ன செய்வர்.மகா அவதார் ஸ்ரீ பாபாஜியைத்தான் மானசீகமாக வேண்டினால் கிரியா யோகம் பயில வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.இக்காணொளி‌ மிக அருமை.நன்றி பேராசிரியர் அவர்களே!

    • @balun872
      @balun872 Рік тому +2

      Sure

  • @balajisrinivasan4853
    @balajisrinivasan4853 Рік тому +1

    நன்றி ஐயா மிகவும் உயர்ந்த தெய்வீக செய்தி இது முருகையா தொடர் போட்டு கொண்டு வருகிறார். நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள் நன்றி ஐயா

  • @karpagavallim9351
    @karpagavallim9351 Рік тому +3

    I read this book when i was kid my dad gave me this book i read several times but i don't understand but i remember how he attained samathi at the end of this book . It refresh this book with easy understandings from u. Thank u sir

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 Рік тому +3

    ആത്മ വണക്കം ഗുരുവേ.🙏
    ഓം ശ്രീ ക്രിയ ബാബാജി നമഃ
    ഓം ശ്രീ പരമഹംസ യോഗാനന്ദ നമഃ
    ഓം ശ്രീ യുക്തേശ്വർ ഗിരി നമഃ
    ഓം ശ്രീ ലാഹിരി മഹാശായ നമഃ
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +3

    மிகவும் நல்ல தகவல்கள். நன்றி.

  • @gunasekar3071980
    @gunasekar3071980 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி
    நீங்க இடதுசாரி என்பது இப்போது தான் தெரிந்தது

  • @s2rthoughts425
    @s2rthoughts425 15 днів тому

    அவர்கள் சொல்வது உண்மை. சேலம் அருகே சித்தர் கோவில் எனும் கோவிலில் ஒருவர் எனக்கு குண்டலினி தியான தீட்சை தந்தார்.. பரமஹம்சர் சொன்ன அளவுக்கு இல்லை என்றாலும் நானும் வாழ்வில் எப்போதும் அனுபவித்தே இராத உணர்வை அனுபவித்தேன். நான் என் உடல் மற்றும் மனதை இழந்தேன்.. அணைத்து கட்டுகளும் மன இருக்கமும் கட்டவிழ்ந்து வானில் மிதக்கும் மேகம் போலவே உணர்ந்தேன்..என்னை சுற்றிலும் ஒளிமயமாக இருந்தது.. அந்த அனுபவம் மீண்டும் பெற மனம் ஏங்குகிறது. ஆனால் அந்த குரு இப்போது இல்லை.. கொரோன காலகட்டத்தில் அவர் இறந்து விட்டார்..

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 Рік тому +6

    What a coincidence...I am currently reading the Autobiography of Yogi now and have completed few chapters of it.

  • @Numbers0123
    @Numbers0123 Рік тому +3

    You read this whole book of about 700 pages on a single day ??? OMG you are a blessed soul !

  • @somasundaramnatarajan6249
    @somasundaramnatarajan6249 Рік тому +2

    Sir, Yoganandar's autobiography, as u explained is interesting. Surprisingly I was hearing this audio book (22hrs.45mts length) and have completed 50 percent! Your explanation adds more interest. Thanks.
    Somu

  • @saraswathibalamurugan5621
    @saraswathibalamurugan5621 Рік тому +2

    Our respectable thanks to you sir, Its very clear to know about Yogi. Thanks a lot.

  • @saravanaraja4302
    @saravanaraja4302 Рік тому +4

    வள்ளளாரை பின்பற்றி அவரின் மார்கத்தின் வழி நடப்பவர்களே இறைவனை அறிந்து அம்மயமாக முடியும்.

    • @saralashakti6913
      @saralashakti6913 2 місяці тому

      வள்ளலார் புத்தரை ஒத்து போகிறார்

  • @Basha0912
    @Basha0912 Рік тому +3

    Thanks you Sir. You always crisp and clear....🙏

  • @emeraldsaravana.d7441
    @emeraldsaravana.d7441 Рік тому +3

    Thank you sir beautiful message thank 10000000000000000000🙏

  • @rajamkrishnamoorthy3866
    @rajamkrishnamoorthy3866 Рік тому +2

    Dear Murali, thanks for .the excellent narration on Kiriya yoga by paramahamsa. Please Continue the good work. R.k

  • @indradevi7333
    @indradevi7333 Рік тому +2

    Read the book already but when your narration well and understand it's great👍 🙏

  • @leemystery5812
    @leemystery5812 7 місяців тому

    Romba thanks for yr video ivlo neram video podrathulam kastam ivlo neram pesueinga. TK xare ur throat

  • @leninkanakasabai4293
    @leninkanakasabai4293 Рік тому +6

    Thanks sir. Generally it's very difficult to understand philosophical books. You are doing very good service to tamil people.Each and every videos shows your involvement and sincearity. Hatts off to you . Keep it up sir. Tq.

  • @vetriselvi2879
    @vetriselvi2879 Рік тому

    உங்கள் கடைசி கேள்விக்கு பதில் உள்ளது.
    உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்க்கிறேன்.சிறப்பான செயல் .வாழத்துகள்.
    சித்த வித்தை பழகிக் கொண்டு உள்ளேன்.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 6 місяців тому +1

    Extraordinary explanation
    Thanks

  • @sureshdeenah3347
    @sureshdeenah3347 Рік тому +3

    Im eagerly waiting for this tnk u prof

  • @Saro2829
    @Saro2829 Рік тому +2

    Amazing Brother.. Thank you so much for bur valuable time.. Before 2yeaar I buy the book jus 3pqge read .but ur really great I going to read

  • @banumathysivakumar240
    @banumathysivakumar240 9 місяців тому +2

    Thank you highly inspiring Sir 🙏

  • @silverroyals7862
    @silverroyals7862 Рік тому

    I was Blessed to Read this Book before 15 years,after reading this book my life became very meaningful and got more answers to myself,your explanation was very honest ,Thanks

  • @PrabhuAgasthiyar
    @PrabhuAgasthiyar Рік тому +2

    விளக்க விமர்சனஉரையில் புத்தகத்தில் உள்ளதை அப்படியே வெளியிடவேண்டும் தங்கள் மிக பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள் ஒன்று மூன்று இடத்தில் மாற்றி கவனித்து பொறுப்புடன் வெளியிடவும்

  • @suseelan1100
    @suseelan1100 11 місяців тому

    மனம் தூய்மையினால் உடல் வேறு என பிரித்து இருப்பதும் எல்லாமும் பரப்ரும்மமே.கிரியா விலும் இறுதி ப்ரும்ம் தான் என தாங்கள் முடிப்பது குழப்பமில்லாத உண்மை.மிக்க நன்றி.நமக்கு உண்மையே முக்கியம்.அதுவாகவே இருக்கிறோம்.இப்பாதையில் இருந்து அகன்றால் மறுபடியும் மனம் அழுக்கடைதல் தான் 100% நடக்கும். தெளிவான உண்மை உரைத்தமைக்கு நன்றி. நன்றி நன்றி

  • @saradhavaradarajoo9455
    @saradhavaradarajoo9455 Рік тому +1

    Arumai.thank you

  • @ராம்ராஜூ
    @ராம்ராஜூ Рік тому +3

    Mikka nandri

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 2 місяці тому

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @GuitSiva
    @GuitSiva Рік тому +2

    Vaazhga Valamudan🙏😘

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому +1

    திருமூலர் உங்கள்பார்வையில்
    மெய்யியல் பற்றிய பதிவினை
    எதிர்பார்த்திருப்பேன் .

    • @wmaka3614
      @wmaka3614 Рік тому

      இதுபற்றிய காணொளி ஏற்கனவே ஒளிபரப்பட்டுவிட்டது.

    • @maalavan5127
      @maalavan5127 Рік тому

      @@wmaka3614 ஐயா எந்த தலைப்பில்
      பதிவு உள்ளது.

  • @wmaka3614
    @wmaka3614 Рік тому +1

    "சிலபேர் இது படு முட்டாள்தனமாக இருப்பதாக நினைப்பீர்கள், சிலபேர் சாமி கும்பிட்ட ஆரம்பித்து விடுவீர்கள்; இரண்டு end தான் இருக்கு.ஒன்றில் அதீத நம்பிக்கை வரவேண்டும், அல்லது நிராகரிக்க வேண்டும்."
    அருமை வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.

  • @sethuramankg373
    @sethuramankg373 Рік тому +4

    ஒரு யோகியின் சுயசரிதை படித்து முகுந்தன் மீது காதலாகி விட்டது.

  • @physicswithsir
    @physicswithsir Рік тому

    An interesting video. I have read this book once long before. But endless sufferings of oneself and seeing the inequality, injustice and intolerance in our daily life experienced by others, one needs infinite faith and belief in religion or spirituality. As a common man, I read 35 years back in Volume 1 of the Collected Works of Swami Vivekananda about Breathing, 1900 (Vol 1-1.4.20). I find it enough for my existence. It has kept my equilibrium. In the same chapters Swamiji has propounded mass energy equivalence as Albert Einstein in 1905 through Special Theory of Relativity. 👍

  • @harmanss6077
    @harmanss6077 Рік тому +1

    Very well explained about this book. 🙏🙏🙏

  • @ஞானத்தீதரிசனம்

    விளங்கிய
    அறிவால்
    விளங்காததை
    விளங்க
    வைக்க
    ஆறரிவு
    முயற்சி
    பயிற்சி.
    உலகம்
    உள்ளவரை
    இரு
    துருவ
    எதிர் கோடு
    பயணங்கள்.
    தத்துவங்கள்
    ஒடுக்கத்தில்
    அணுக்கத்துகள்களின்
    அதிர்வுகள்
    உதிர்க்க
    உதிர்க்க
    ஆற்றல்
    அதிகரிக்க
    அதிகரிக்க
    ஏது
    இங்கே
    விஞ்ஞான
    மெய்ஞான
    சதிராட்டங்கள்.. கேலோமி🌹🌹🌹

  • @richardsada4412
    @richardsada4412 Рік тому

    Monsieur félicitations un grand merci c'est incroyable clarté encore merci vive la vie vive le monde Namasté Richard Sada

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Рік тому +2

    The oxygen cylinder already sold in corona time.
    Soon lay men get oxygen pack from ration shop..
    For rich people swizz,& mumbai has special air shop at present.

  • @balun872
    @balun872 Рік тому

    Dear professor Murali Sir,
    Your are gift we Tamils.
    Thanks a lot.
    If you get good amount like Madan Gowri , it's very good.

  • @rajendranvenkatachalam9038
    @rajendranvenkatachalam9038 Рік тому +1

    ❤ வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!❤

  • @G.natchiyarG.natchiyar
    @G.natchiyarG.natchiyar 8 місяців тому +1

  • @ramprasathramprasath5685
    @ramprasathramprasath5685 Рік тому

    Sir last point was masterpiece who can save our people from hunger and poverty

  • @muthukumar6322
    @muthukumar6322 Рік тому +3

    The master is not needed to attain the consciousness, how did the first man attain the consciousness?

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +1

    ஆத்மாவைக்கொண்டு ஆத்மாவை அறிதல் தன்னைத் தான் அறிதல் சுய ஆராய்ச்சி இவைதான் ஜீவன் முக்தியின் படிகள் ஜீவன் முக்தி தான் எந்த விதமான நிலைப்பாடும் இல்லாத நான் நான் அற்ற நிலையில் அனாதி நிலையில் திரும்பி வராத நிலையில் ஆகாயத்தில் ஈஸ்வர நிலை யில் ஐக்கியமாகி நிலை கொண்டு இருக்கும் இது தான் பிரம்ம நிர்வாணம் இறைவனை அறிதலின் உச்ச நிலையும் இது தான் இதற்கு மேல் அறிவதற்கு ஒன்றும் இல்லை இது தான் பூரனத்துவம் திரும்பி வராத நிலை இந்த நிலைக்கு தனக்கு தான் தான் குரு. மற்றவை எது ஆனாலும் வறையறை உள்ளவை நிலைப்பாடு உள்ளவை எல்லாம் அடுத்த கட்டம் போகவேண்டிய நிலையில் உள்ளவைதான்.இதை அறிந்தவனே ஞானி.

  • @kesavanazagu7943
    @kesavanazagu7943 7 місяців тому +1

    நன்றி சார்

  • @maheshbtmohan
    @maheshbtmohan Рік тому +3

    Sir I really enjoyed ur explanation. Thank u and the higher beings for encouraging u to summarize this book in a easily understandable way. 🙏🙏

  • @ravired08
    @ravired08 Рік тому

    Prof your intellectual knowledge show form perfect conclusion this video.

  • @vydyanathsubramanian8722
    @vydyanathsubramanian8722 2 місяці тому

    It would be good to read Yoganandaji 's God Talks with Arjuna, and second Coming of the Christ are excellent philosophical works.

  • @susomasundari6043
    @susomasundari6043 Рік тому +1

    Great

  • @dinajith_thala
    @dinajith_thala Рік тому +1

    Many things related to my imaginations.!!!!!

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 8 місяців тому +2

    ஆம் நீங்கள் கடைசியாக சொன்ன இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உள்ள கடுமையான துன்பத்தை போக்க எந்த ஆன்மீக வாதியும் முன் வரவில்லை என் ஆன்மீக பயணத்தில் ஒரு புதிய கோணத்தை இனி நான் மேற்கொள்ள இந்த காணொளி உதவியுள்ளது நன்றி ஐயா

  • @jheyab
    @jheyab Місяць тому

    🙏குருவே சரணம்🙏

  • @MathivananVeeriah
    @MathivananVeeriah Рік тому +2

    No words to describe , Aum Kriya Baba
    ji

  • @sachinm1231
    @sachinm1231 Рік тому +3

    🙏🙏🙏வணக்கம் sir இப்பதிவு மிகநன்று sir 🇮🇱🇮🇱🇮🇱 jews Judaism history tell sir நன்றி வணக்கம் 🙏🙏🙏

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому

      பதிவை முழுவதுமாக பாரத்துவிட்டு ,கமெண்ட் போடவும்

    • @sachinm1231
      @sachinm1231 Рік тому

      @@JEYAKUMAR-crp ok sir i see full video sir 🙏🙏🙏

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому

      @@sachinm1231 *மிக்க மகிழ்ச்சி*

  • @menakaimurugesan470
    @menakaimurugesan470 Рік тому +2

    Sir, Best wishes to your wonderful service. I heard in one of your videos that people want to reduce the time. Please dont do that sir. People may listen by taking break in between if they feel them lengthy. Otherwise, if you have this intention of making the video short, then we may miss out something and that tension would be there. In my opinion, you should be allowed to talk without any restriction, then only it would come good, may be during editing, if there is any repetition we may cut short, but we cannot decide which is good and which is not. Something looking bored may be looking interesting for somebody else. So my request is not to shorten the videos sir. please. I see your videos and they are useful.

  • @lakshmimahendran2451
    @lakshmimahendran2451 Рік тому +8

    Hello Professor please talk about the book secret and law of attraction. What is your perspective on that? Very eager to hear from your point of view professor

  • @PositiveEyes
    @PositiveEyes Рік тому +2

    Professor sir... sema ... I can understand...

  • @muthulapaulstories3471
    @muthulapaulstories3471 Рік тому +1

    This is full of surprising truths

  • @narayananhari7924
    @narayananhari7924 Рік тому +7

    Pls do a video about Sri M..he also belongs to the same kriya yoga but with a different lineage of gurus.. pls read his autobiography " apprenticed to the Himalayan master".

  • @KarthikArumugam-cq8rm
    @KarthikArumugam-cq8rm 2 місяці тому

    Thank you

  • @dpkengineersinteriorsfabri3874

    I was expecting this Video

  • @rkannan0emc
    @rkannan0emc Рік тому +8

    சார் , தங்கள் சொல்வதெல்லாம் Avengers படத்தில் சொல்லப்படுவது போல் உள்ளது. Avengers படத்தில் காண்பிக்கப்பட்டதும் ஒரு கதை , தாங்கள் சொல்லுவதும் ஒரு கதை. ஒரு விடயத்தை அறிவியல் படி புரிந்துகொள்வது என்பது , அந்த விடயத்தின் concept , அதாவது என்ன சொல்ல வருகிறது, என்பதை புரிந்து கொள்வது இல்லை. Avenger படத்தின் கான்செப்டை புரிந்துகொண்டால் , அதை அறிவியல்ப்பூர்வமாக புரிந்துகொண்டதாக அர்த்தம் ஆகாது. மாற்றாக, அந்த விடயத்தை critical analysis க்கு உட்படுத்துவதுதான் அறிவியல். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், அறிவியல் என்பது அறிந்து கொள்வது இல்லை, சந்தேகிப்பது தான் அறிவியல். நவீன அறிவியல் சில நூறு ஆண்டுகளாக அனைத்து தளங்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை மதங்களில் சொல்லப்படும் எந்த ஒரு விடயத்தையும் அறிவியல் உண்மை என்று சொல்லவில்லை.

    • @rajasolomon4342
      @rajasolomon4342 Рік тому

      அவென்ஜர்ஸ்

    • @jayakumar7676
      @jayakumar7676 Рік тому

      ?8iiiiiiiii

    • @sundarvenu2517
      @sundarvenu2517 Рік тому +4

      கண்டவர் விண்டதில்லை
      விட்டவர் கண்டதில்லை...
      அனைத்துவிதமான அருளாளர்கள் ஆன்றோர் கள் சான்றோர்களின் பற்றி தாங்கள் கவனத்துடன் படித்து
      அதனை மிகக் கச்சிதமாக தொகுத்து வரும் தாங்கள் உண்மையிலேயே ஆகச்சிறந்த அறிவாளி... நன்றி... அன்புடன் சுந்தர்..

  • @tgram99
    @tgram99 7 місяців тому

    What separates Hinduism from the Western religions( Christianity, Islam and Judaism) is its assertion that there is rebirth and the inevitability of Karma. Bhagavad Gita talks about the effect of Pranayama. Hinduism also splits our breath into various paths, one of which is Prana. Kriya Yoga deals with this Prana.

  • @balasubramanianzen5817
    @balasubramanianzen5817 Рік тому +1

    ஐயா வணக்கம்.
    மறுத்தும் மறுக்காமலும், ஏற்றும் ஏற்காமலும், கருத்தியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் அழகாக தெளிவு படுத்தியுள்ளீர்கள்...
    நன்றி
    வணக்கம்
    மீண்டும் சந்திப்போம்....

  • @thamizharam5302
    @thamizharam5302 Рік тому

    சிறப்பு நன்றிங்க அய்யா

  • @kalidasansubaramaniam7350
    @kalidasansubaramaniam7350 Рік тому +1

    Very usefull book for all

  • @balaoneten
    @balaoneten 3 місяці тому

    Thank you Sir

  • @nssp6727
    @nssp6727 Рік тому +1

    இந்த அருமையான காணொளிக்கு தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா! மெய் வழி மார்க்கம் பற்றியும், மெய்வழிச் சாலை பற்றியும் ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா!

  • @selvamgurusami3293
    @selvamgurusami3293 3 місяці тому

    Clear explanation sir . Thank you

  • @munish5049
    @munish5049 Рік тому +3

    Super excited this message s

  • @somusundaram2316
    @somusundaram2316 11 місяців тому

    மிக்க நன்றி ஐயா 🙏🌹

  • @dominicv3256
    @dominicv3256 9 місяців тому +1

    Yoganandar Jesus ah pathi eluthuna book ah pathi pesunga sir

  • @sgopinathan9170
    @sgopinathan9170 5 місяців тому

    Super presentation.

  • @kannant8188
    @kannant8188 Рік тому +6

    எல்லாம் சரி, ஞானிமார்கள் எல்லாம் அமெரிக்கா வருவதன் காரணம் என்ன? இது விதண்டாவாதம் அல்ல.

    • @wmaka3614
      @wmaka3614 Рік тому

      உண்மைதான், உலகில் எத்தனையோ நாடுகள் இருக்கும் போது ஞானகுருவே அமெரிக்காவிற்கு அனுப்பியதன் காரணம் எமது சிற்றறிவிற்கு (ஹிஹி) பிடிபடவில்லை

    • @maximamhoos2082
      @maximamhoos2082 Рік тому +1

      To spread sprituality all over the world.america is a powerful country.from there only will move to other country.
      Rajani kanth read this book.afterthat only transformation hapened.lot of miracles happened to him.
      With guidance of himalaya yogi babaji(now also living morethan 2000 yrs old body) rajani took the film.

    • @e.murugan6510
      @e.murugan6510 Рік тому +1

      அறிவியல் ஆராய்ச்சி, ஆன்மீகம் இரண்டும் சேரும் இடம் ஒன்று.... அறிவியல் சான்றை தேடி கொண்டு இருக்கிறது.... ஆன்மீகம் உணர்ந்து கொண்டால் போதும் என்கிறது...

    • @maximamhoos2082
      @maximamhoos2082 Рік тому

      Watch baba film.that film story guided by babaj(kiriya yoga)

    • @e.murugan6510
      @e.murugan6510 Рік тому +2

      @@maximamhoos2082😂😂😂கிரியா யோகத்தை - பாபா படம் பார்த்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு தாழ்த்த வேண்டாம்... இது கிரியா யோகத்தை கேவல படுத்த வேண்டாம்...

  • @PrabhuAgasthiyar
    @PrabhuAgasthiyar Рік тому

    நூலை விவரிக்கும் போது அது குறித்து அனுபவம் இல்லாமல் விவரிப்பது நாகரிகம் இல்லை புத்தகத்தில் உள்ளதை அப்படியே வெளியிடவேண்டும் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அதை வெளியிடலாம் ஆனால் அதை அவமதிப்பு செய்வது முறையல்ல

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 10 місяців тому +1

    Hari Aum.....🙏🙏🙏🙏🙏😌😌😌

  • @silambarasang2797
    @silambarasang2797 Рік тому +1

    Thanking you sir

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +3

    ஆதி குரு சிவன்
    ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர்
    அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி
    நான் யார்?இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு செல்ல முடியாது ஆத்ம விசாரம் சுய விசாரணை தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி நாள் எனது என்ற நிலைபாட்டில் இருந்து விடுபட்டு (இறைவனை மொத்மாக சரணாகதி அடைந்து இருத்தல் )எவன் ஒருவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் காலத்தைக் கடந்தவன் செயல்களைச் கடந்தவன் புலன்களை கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை நான் யார்?ஆராய்ச்சி யின் முதல்படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் (இது ஒரு போராட்டமான ஆராய்ச்சி இதில் மனமானது மனதை கிளரி மனம் தெளிவு பெரும் இந்த ஆராய்ச்சியில் எல்லா மும் ஒன்று தான் ) மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே. மனமானது ஆசை பற்று மாயை அறியாமை என்னும் மாய வலையில் மனமானது பின்னி பினைந்து இருக்கிறது மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றியில் இருந்து விடுபட்டு ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் ) தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் அடைந்தவன்இது தான் நான் யார்?ஆராய்ச்சி யின் உச்ச நிலை. இந்த ஆராய்ச்சியில் எந்த விதமான மனபதிவும் இருக்காது இறைவன் உட்பட இறைவனையும் கடந்து (அங்கு இங்குஎனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் இருள் வெளி ஈஸ்வர நிலை )இதில தான் ஆன்மா நான் நான் அற்ற நிலையில் நிலை கொண்டு இருக்கும். இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும். மாயை ஆசை பற்று அறியாமை தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம் இதில் இருந்து விடுபட ராம நாமம் ஒன்று தான் தீர்வு பிறவி வேர் அருக்கும் மகா மந்திரம் ராம நாமம் ஒன்று தான் தீர்வு .
    ஜெய் ஸ்ரீராம்
    ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.

  • @subasharavind4185
    @subasharavind4185 Рік тому

    தத்துவ பிரச்னை எதுவும் இல்லை... ஒவொரு தளத்திலும் ஒவொரு உண்மை... உயர்ந்த நிலைக்கு செல்ல செல்ல உயர் உண்மைகள் வெளிச்சமாகும் அத்வைத நிலையை அடையும் போது நாமே அனைத்தும் என்று உணர முடியும்

  • @everythinginsideu629
    @everythinginsideu629 10 місяців тому +1

    Thanks sir

  • @yogeswaran2402
    @yogeswaran2402 Рік тому

    🎉Great