Kadatchamanarae (Official Video) | Sheeba Asborn | Asborn Sam | Joshua Raghu | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • God gave this song to my wife while she was praying for the people who were longing for fertility. God showed these verse from Genesis 21:1 (Now the LORD was gracious to Sarah as he had said, and the LORD did for Sarah what he had promised.) where he says he will be gracious to those who are in needs. So be faithful in Jesus.
    Lyrics & Sung by Sheeba Asborn
    Tune - Ps. Asborn Sam
    Featuring - Ps. Asborn Sam, Jadon Joseph & Japhia
    Executive producer - Ps. Asborn Sam hu
    Credits
    Music production Keyboard programming and arrangements by
    Joshua Raghu
    Guitars - Keba Jeremiah
    Rythm programming - Arjun Vasanth
    Vìolin - Akkarsh Kashyap
    Flute - David Anand
    Backing vocals arranged by Shobi
    Vocal processing by Godwin
    Vocals, flute & backing vocals recorded at Oasis studio by Abhishek
    Guitars, violin recorded at Tapas studios by Vijay Mathew
    Mixing & Mastering - Rupendar Venkatesh
    Designs -prince joel @Pv studios
    Contact us for more information and pray support
    +91 9629407687

КОМЕНТАРІ • 240

  • @K-SamuelSamson
    @K-SamuelSamson 9 місяців тому +74

    ஆமென்! கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; அப்படியே கர்ப்பத்தின் கனிக்காக காத்திருக்கும் தேவபிள்ளைகளுக்கு கர்த்தர் நிச்சயம் ஓர் அற்புதத்தைச் செய்து அவர்களை மகிழப்பண்ணுவாராக 🙏

    • @vimalammuvimal1103
      @vimalammuvimal1103 9 місяців тому +3

      Amen 🙏😢Enakaga prayer pannikonga baby illa 😢

    • @sheebaasborn7785
      @sheebaasborn7785 9 місяців тому

      ​@@vimalammuvimal1103sure sister

    • @klmpasanga4800
      @klmpasanga4800 9 місяців тому

      Amen❤🙏

    • @Prasannaroshi
      @Prasannaroshi 9 місяців тому +1

      Enakum baby illa

    • @ammaAppa-q4f
      @ammaAppa-q4f 8 місяців тому +2

      Kandippa baby porakkum sis ❤❤❤God bless you ❤❤❤❤

  • @delfidayana4166
    @delfidayana4166 9 місяців тому +13

    லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்....
    ஆதியாகமம் 29:31

  • @prabhugjofficial2545
    @prabhugjofficial2545 9 місяців тому +15

    இந்த குடும்பத்தை தேவன் அனேக நாடுகளுக்கு அனேக ஜனங்களுக்கு ஆண்டவர் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று உள்ளம் ஏங்குகிறது... பாடல் பாடுகிறேன் என்று சொல்லி கிறிஸ்துவத்தை நாசம் பண்ணிக்கொண்டு 💯 இருக்கும் சிலருக்கு மத்தியில் இதான்டா பாட்டு இதுதாண்டா எங்க இயேசு என்று சொல்லி நேர்த்தியான இசை அழகான குறளில் இந்த குடும்பம் பாடும் தேவப்பிரசன்னம் வெளிப்படுகிறது தேவனுடைய நாமம் மகிமை படுகிறது இந்த குடும்பத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. 💯

  • @DanielKishore
    @DanielKishore 9 місяців тому +51

    துதித்திடுவேன் துதித்திடுவேன்
    கண்ணீரைத் துடைத்தவரை துதித்திடுவேன்
    உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
    வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
    கர்த்தர் என் பேரில் கடாட்சமானாரே
    கர்த்தர் தாம் என் மேல் நினைவாய் இருந்தாரே-2
    அற்பமாக எண்ணப்பட்டேன்
    ஆசீர்வதித்தாரே
    விருப்பத்தை சொன்னேனே
    வேண்டுதல் கேட்பாரே-2-துதித்திடுவேன்
    1.ஏக்கமெல்லாம் ஏசேக்கும்
    சித்தனாவாய் போனதோ
    தேசத்தில் பலுகும்படி
    ரெகோபோத்தை தந்தாரே-2-அற்பமாக
    2.என் வழக்கை தீர்த்தாரே
    என் சத்தம் கேட்டாரே
    என் நிந்தை நீங்கச் செய்து
    மகிழவே செய்தாரே-2-அற்பமாக

  • @leninrajesh
    @leninrajesh 9 місяців тому +43

    *LYRICS (in Tamil)*
    துதித்திடுவேன், துதித்திடுவேன்,
    கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்;
    உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன்,
    வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்;
    கர்த்தர் என் பேரில், கடாட்சமானாரே,
    கர்த்தர் தாம் என் மேல், நினைவாய் இருந்தாரே -(2)
    அர்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
    விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
    துதித்திடுவேன், துதித்திடுவேன்,
    கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்;
    உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன்,
    வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்;
    அற்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
    விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
    ஏக்கமெல்லாம் ஏசேக்கும், சித்தநாவாய் போனதோ,
    தேசத்தில் பலுகும்படி, ரெஹபோத்தை தந்தாரே -(2)
    அற்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
    விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
    என் வழக்கை தீர்த்தாரே, என் சத்தம் கேட்டாரே,
    என் நிந்தை நீங்கச் செய்து, மகிழவே செய்தாரே -(2)
    அற்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
    விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
    துதித்திடுவேன், துதித்திடுவேன்,
    கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்;
    உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன்,
    வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்;
    அற்ப்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
    விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே -(2)
    கர்த்தர் என் பேரில், கடாட்சமானாரே,
    கர்த்தர் தாம் என் மேல், நினைவாய் இருந்தாரே.

    • @MuthuRaj-vm6vf
      @MuthuRaj-vm6vf 9 місяців тому +3

      அற்பமாக என்ன பட்டேன் 👍👍👍👍👍👍👍👍👍 nice song

    • @madhanmadhan-yr1ur
      @madhanmadhan-yr1ur 9 місяців тому +2

      அருமையான பாட்டு தந்த தேவனுக்கு நன்றி ❤❤❤❤🎉🎉😊😊❤❤

    • @DineshcheerryDp
      @DineshcheerryDp 4 місяці тому

      😢

  • @annajasper723
    @annajasper723 9 місяців тому +16

    அற்பமாக எண்ணப்பற்றேன் ஆசிர்வதித்தாரே... So touching words akka❤❤ God bless ministry more for his glory

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 9 днів тому +2

    Beautiful from the beginning till the ending of the song really I am blessed and enjoyed by listening the song I was really praising may god bless you ps asborn Sam and family may the lord bless you twice may this song bless many millions in Jesus name Amen ❤️🙏🙌

  • @jesusjesus5346
    @jesusjesus5346 9 місяців тому +9

    இயேசப்பா என்றென்றும் இந்த குடும்பத்தை ஆசீர்வாதியும்❤
    என்றைக்குமே இவர்கள் உம்மை துதித்துக் கொண்டே இருப்பார்களாக ❤ 💗 GOD BLESS YOU ❤

  • @Jensiya-Official
    @Jensiya-Official 9 місяців тому +5

    அற்பமாக என்னப்பட்டு கொண்டிருக்கிறேன்.kutty thambi voice super ma.god bless you

  • @chennaipastorsham7691
    @chennaipastorsham7691 3 місяці тому +3

    கடாட்சமானார்

  • @StephenMosesRaj
    @StephenMosesRaj 4 місяці тому +2

    Blessed by this song! Thank you Sister!!

  • @jayanthistanislas6572
    @jayanthistanislas6572 5 місяців тому +3

    Intha padali nambikayodu padi thevani thuthithen..Thevan en peril kadachamanar.Amen❤

  • @jaisheelie4079
    @jaisheelie4079 6 місяців тому +2

    Thanks 🌹 Pastor & His Family👪
    Glory To God. 🎉🎉

  • @SEKARC-yn2mt
    @SEKARC-yn2mt 5 місяців тому +3

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

  • @devaravi183
    @devaravi183 8 місяців тому +4

    கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார்.... அதை நாங்கள் உண்மையாய் உணர்கிறோம்....

  • @arivuchelvik5678
    @arivuchelvik5678 8 місяців тому +3

    Devanai maghimaipaduthum padal. Karthar ungal kudumbathai Asirvadhiparaga. Amen.

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 9 місяців тому +5

    நல்ல ஆராதனை பாடல். அருமையான பாடல் வரிகள் மிகவும் சந்தோஷம் ஐயா

  • @parameshwarik8798
    @parameshwarik8798 9 місяців тому +1

    Amen ✨✝️✨👍🙏💯 tq daddy love yess daddy Amen Appa love Jesus ✨ enku marriage problam 😭 iruka prayer panga pls 🙏 name parameshwari 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @venktesanvenktesan2184
    @venktesanvenktesan2184 9 місяців тому +2

    Glory to God😅😅😅

  • @jenimozhibala294
    @jenimozhibala294 9 місяців тому +5

    அருமையான வரிகள் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி...

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 9 місяців тому +4

    அருமையான வரிகள் மென்மையான இசை, தேவ பிரசன்னம் நிறைந்த ஆராதனை பாடல். இந்த குடும்பத்திற்காக தேவனை துதிக்கிறேன்

  • @C.VictoriyaJohncy2006
    @C.VictoriyaJohncy2006 9 місяців тому +4

    🥰Wonderful lyrics👏👍 super song🎵👍👏
    May the LORD give you many more songs🙌🙏 I wish you write more songs akka😊👍♥️ keep it up👍

  • @matildajoan21
    @matildajoan21 9 місяців тому +4

    Words are talking to me....and uplifting the spirit.... giving Hope about Future.....Thank you sister for the amazing lyrics

  • @BRITEVAN
    @BRITEVAN 9 місяців тому +5

    துதித்திடுவேன் -2
    கண்ணீரை துடைத்தவரை துதித்திடுவேன்
    உயர்த்திடுவேன்-2
    வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
    1. கர்த்தர் என் பேரில் கடாட்சமானாரே
    கர்த்தர் தான் என் மேல் நினைவாய் இருந்தாரே -2
    அற்பமாக எண்ணப்பட்டேன் ஆசீர்வதித்தாரே
    விருப்பத்தை சொன்னேனே வேண்டுதல் கேட்டாரே -2
    துதித்திடுவேன் -2
    கண்ணீரை துடைத்தவரை துதித்திடுவேன்
    உயர்த்திடுவேன்-2
    வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
    அற்பமாக எண்ணப்பட்டேன் ஆசீர்வதித்தாரே
    விருப்பத்தை சொன்னேனே வேண்டுதல் கேட்டாரே
    2. ஏக்கம் எல்லாம் எசேக்கும் சித்துநாவாய் போனதோ
    தேசத்தில் பழகும்படி ரெகோபோத்தை தந்தாரே -2
    அற்பமாக எண்ணப்பட்டேன் ஆசீர்வதித்தாரே
    விருப்பத்தை சொன்னேனே வேண்டுதல் கேட்டாரே -2
    3. என் வழக்கை தீர்த்தாரே என் சத்தம் கேட்டாரே
    என் நிந்தை நீங்க செய்து மகிழவே செய்தாரே -2
    அற்பமாக எண்ணப்பட்டேன் ஆசீர்வதித்தாரே
    விருப்பத்தை சொன்னேனே வேண்டுதல் கேட்டாரே -2
    துதித்திடுவேன் -2
    கண்ணீரை துடைத்தவரை துதித்திடுவேன்
    உயர்த்திடுவேன்-2
    வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்

    • @DEVAPRIYAN
      @DEVAPRIYAN 9 місяців тому +2

      Beautiful Song with Assured Promised Word of God. May God bless u sister

  • @jackulinlatha296
    @jackulinlatha296 7 місяців тому +3

    All praises to LORD JESUS CHRIST ONLY,O LORD, Bless this family abundantly,fill children with holy spirit and wisdom, நன்றி யேசப்பா

  • @RuthelizabethS
    @RuthelizabethS 6 місяців тому +2

    Anna ennudaiya marriage pathi enga vitla pesitu irukanga deva sithamana nabare ennai thirumanam seyanum your prayers supported venum 😊 this song very very super 🎵song anna

  • @johngersom189
    @johngersom189 6 місяців тому +2

    Hallelujah.. Glory to God.. Nice song.Gifted voice for the Children.

  • @nimmijeni332
    @nimmijeni332 8 місяців тому +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்களுக்காக்காக மனதுருக்கும் தெய்வமே வேண்டுதல் விண்ணப்பம் கேட்டு பிரதிப்பளன் தரும் தேவகுமாரனே எங்களுக்காக பரிந்து பேசும் தேர்றாரவலனே கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக அண்ணா 🙏🏻🙏🏻❤❤😍🥰✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫🎉🎉

  • @vijayr.b.t.6338
    @vijayr.b.t.6338 9 місяців тому +6

    Beautiful lyrics from the Broken and Faithful Heart.

  • @joshuajoshua7814
    @joshuajoshua7814 8 місяців тому +2

    I want this song karaoke

  • @mahalakshmim6824
    @mahalakshmim6824 7 місяців тому +2

    Yankum marriage aahi 11 month aahitu... Innum baby illa... Devan tharuvanganu visuvasikiren... Devan en venduthalaium en kanneeraium kanbaraga...

    • @sheebaasborn7785
      @sheebaasborn7785 7 місяців тому +1

      Sure sis.. We are praying for you❤

    • @mahalakshmim6824
      @mahalakshmim6824 6 місяців тому

      Tq so much sister..🙏

    • @mahalakshmim6824
      @mahalakshmim6824 4 місяці тому +2

      ​@@sheebaasborn7785Sister thanks for your prayer support... Now I'm pregnant 2 month.. daily athigama intha song than keppen.. intha lyrics ellam en lifela feel panni god kitta poven.. his mercy upon me...

    • @sheebaasborn7785
      @sheebaasborn7785 3 місяці тому

      ​@@mahalakshmim6824congrats sister.. I am keep praying for your safe pregnancy and delivery... God bless you

  • @jelyml7846
    @jelyml7846 9 місяців тому +1

    virupaththai sonnene venduthal kettare

  • @bijinumoses1149
    @bijinumoses1149 9 місяців тому +3

    செய்த நன்மையை நினைக்கும் போது நன்றி சொல்ல வார்த்தை இல்லை

  • @RainbowQueen720
    @RainbowQueen720 9 місяців тому +4

    Amen 🙏 wonderful song.. each and every words are promise verse for coming new year 2024

  • @vinishjesus7116
    @vinishjesus7116 9 місяців тому +1

    Pastor praise lord
    What scale pastor this song

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 9 місяців тому +5

    Glory to God nice song and lyrics gods presence God Bless your family Abadandly 🎉❤🎉

  • @jacklinrani8885
    @jacklinrani8885 9 місяців тому +3

    Glory to God nice song. God bless you and your family ma

  • @jabeshj7162
    @jabeshj7162 9 місяців тому +3

    Wonderful lyrics sister, each lyrics have touched the heart, tune is good Pastor, Children have good voice, Jesus bless your family and ministry abundantly❤❤

  • @pownpriyapandiyan1345
    @pownpriyapandiyan1345 9 місяців тому +3

    God bless you abundantly Anna ur ministries
    And family members
    Expecting more songs 2024
    Thank you Jesus for these many songs to worship
    ÁMÉN 🎁

  • @saranyasamuel7527
    @saranyasamuel7527 9 місяців тому +4

    ❤ wow beautiful song sister God bless your family...👏👏🙌🙌❤️❤️

  • @JesusStatushd
    @JesusStatushd 8 місяців тому +2

    Really wonderful tune & lyrics which can heal many lives

  • @alphonessamuel
    @alphonessamuel 9 місяців тому +4

    Awesome aaasu Anna Anni jephia and jadan... Keep rockz all❤❤❤

  • @MariaRavindral
    @MariaRavindral 9 місяців тому +3

    Amen

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 9 місяців тому +2

    எனக்கு வாழ்வு தந்தவரை வாழ்நாள் எல்லாம் உயர்த்திடுவேன்...

  • @rachelvimalapaul1043
    @rachelvimalapaul1043 9 місяців тому +3

    ❤❤❤❤❤ beautifully composed 🎉🎉most meaningful lyrics 🔥🔥🔥 #Blessed family___#!

  • @nishawliniabishaw8609
    @nishawliniabishaw8609 9 місяців тому +3

    ❤wonderful..God name glorified. Amen. Thank you for lifting my spirit with this song. It helps me

  • @Prasannaroshi
    @Prasannaroshi 9 місяців тому +2

    Enaku 3 year baby illa....😢😢😢😢
    Enaku indha warusham na pragnent aganum enru enakaga pray pannikonga pastor and sister ad family

    • @AsbornSam
      @AsbornSam  9 місяців тому +1

      Definitely will pray sister God will make a way

    • @Prasannaroshi
      @Prasannaroshi 9 місяців тому +1

      @@AsbornSam thank u so much pastor

    • @sheebaasborn7785
      @sheebaasborn7785 9 місяців тому +1

      Sure sister... God will do great things in your life...

    • @Prasannaroshi
      @Prasannaroshi 8 місяців тому +1

      @@sheebaasborn7785 thank u so much brother❤

    • @Prasannaroshi
      @Prasannaroshi 8 місяців тому +1

      Thank u so much sister❤

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. 9 місяців тому +2

    Thank you jesus glory to Jesus
    Love the Voice of Sheeba sister ITS very annointed
    Very beautiful Song
    God Bless you more with new Songs

  • @SEKARC-yn2mt
    @SEKARC-yn2mt 5 місяців тому +2

    துதித்திடுவேன் துதித்திடுவேன் கண்ணீரை துடைத்தவரை துதித்திடுவேன் உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன் வாழ்வு தந்தவரே உயர்த்திடுவேன்🙇🙇🙏

  • @mahalakshmim6824
    @mahalakshmim6824 4 місяці тому +2

    Thank you so much for your prayer support

  • @princyleorakesh5116
    @princyleorakesh5116 9 місяців тому +5

    Such a soul touching song akka and Anna !! Sheeba akka lyrics runs deep into heart ❤️ many broken hearts r going to heal with this words !! Keep bringing up more songs !!

  • @AJPvlogs1922
    @AJPvlogs1922 9 місяців тому +3

    Glory to JESUS 🎉 nice song brother and sister cute family cuties God bless your ministry 🎉

  • @beulaanandh2727
    @beulaanandh2727 8 місяців тому +3

    AmenAppa

  • @Asha-f6d9i
    @Asha-f6d9i 9 місяців тому +2

    இயேசுவின் ஆசீர்வாதம் கிடைக்கும்.... 😊

  • @bijinumoses1149
    @bijinumoses1149 9 місяців тому +3

    அற்பமாக எண்ணப்பட்டேன் ஆசீர்வதித்தாரே.

  • @JemmimaljebakumariKumari-no2yf
    @JemmimaljebakumariKumari-no2yf 9 місяців тому +2

    Beautiful song akka ❤. Everyone made this song wonderful 💜 . Again joshua made this song so fantastic.. ❤ he just forget him and singing i like that . God bless ur family na 🎉🤍

  • @Prakashblesson91
    @Prakashblesson91 9 місяців тому +4

    சொல்ல வார்த்தை இல்லை சந்தோஷம் ❤

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ 9 місяців тому +3

    Beautifully written and nicely presented! Loving the chorus

    • @AsbornSam
      @AsbornSam  9 місяців тому +1

      Thank you pastor

    • @sheebaasborn7785
      @sheebaasborn7785 9 місяців тому +1

      Thank you thambi❤

    • @sharika5019
      @sharika5019 9 місяців тому

      ​@@AsbornSambeautiful song as always🎉!!God bless

  • @james-raj
    @james-raj 9 місяців тому +2

    அற்பமாக எண்ணப்பற்றேன் என்னை ஆசீர்வதித்தார் Really blessed song brother ❤❤❤❤❤

  • @Shirleyrajan-RV-
    @Shirleyrajan-RV- 9 місяців тому +4

    Wonderful lyrics,voice and music arrangements… God bless you and your family Abundantly ❤ ❤

  • @sureshvimalavathi5585
    @sureshvimalavathi5585 9 місяців тому +2

    மகன் ஆஸ்போன் குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள்.

  • @prbarnabas6864
    @prbarnabas6864 9 місяців тому +4

    Blessed song & Blessed family

  • @supiayani3166
    @supiayani3166 9 місяців тому +2

    ஆமென்

  • @sheelasheela6300
    @sheelasheela6300 8 місяців тому +2

    Amen. Hallelujah. Thank you. Sister. Amen.

  • @pr.philominrajofficial5604
    @pr.philominrajofficial5604 9 місяців тому +2

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @giftlingiftlin
    @giftlingiftlin 9 місяців тому +3

    Amen amen amen amen praise God nice song god bless all❤🎉🎉

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. 8 місяців тому +2

    I have hear this Song so many Times and my Spirit IS whole night singing (arpthamana enna patta asirvathithare) i also Had a Dream that i am preganant.
    Me and my Husband are Waiting 9 years for a fruit of womb.
    Please pray for us that we soon get this Blessing thank you god bless you

    • @sheebaasborn7785
      @sheebaasborn7785 8 місяців тому +1

      Amen.. Sure you will be receiving it soon..

    • @Jesus.loves.you01.
      @Jesus.loves.you01. 8 місяців тому +1

      Thank you so much sister god Bless you ➕🙌

  • @sakthivelsagariya6465
    @sakthivelsagariya6465 8 місяців тому +2

    கர்த்தருக்கே மகிமை

  • @DEVAPRIYAN
    @DEVAPRIYAN 9 місяців тому +1

    Beautiful Song with Assured Promised Word of God. God bless you sister.

  • @anushkafonseka647
    @anushkafonseka647 9 місяців тому +2

    Praise the lord pastor ..... ❤❤❤❤🎹✝️✝️✝️✝️.🇱🇰 srilanka

  • @SimonGeorge7
    @SimonGeorge7 9 місяців тому +3

    Beautiful Song
    Lyrics ❤

  • @JbLOfficial
    @JbLOfficial 9 місяців тому +2

    Wonderful song, God bless you'll..🙏🏽✨

  • @alagammai4889
    @alagammai4889 9 місяців тому +2

    Praise the lord.Nice meaningfull song to exalt our lord.lord should give the blessings of this song ,that all our loved ones must get babies in this coming new year 2024 They have to sing your song and praise Jesus in the coming new year through their testimony.

  • @senchudarsudar3084
    @senchudarsudar3084 9 місяців тому +2

    🎉God bless The Chosen Generation family. ✌️🎼

  • @RamaniMaran-f7g
    @RamaniMaran-f7g 9 місяців тому +3

    Praise the Lord Pastor, I pray for your family and ministry through this song let salvation come to the soul.🎉.

  • @creatorsgospelmedia1247
    @creatorsgospelmedia1247 9 місяців тому +2

    Glory To God Beautiful Lyrics And awesome singing to All

  • @prakashprakash2770
    @prakashprakash2770 9 місяців тому +2

    Very nice song, god bless your family

  • @karendavid_yt
    @karendavid_yt 9 місяців тому +1

    akka, very beautifully composed! Prasing God for you all! ❤

  • @aaronraj9908
    @aaronraj9908 9 місяців тому +4

    🎉🎉🎉 congratulations sheeba Asborn keep rocking for the glory of Almighty God 🎉🎉

  • @pmrsharmila199
    @pmrsharmila199 9 місяців тому +1

    Gloryyyy to God!!! Fabulous Song and heartly lyrics 🎉 Nice Composition 🎉🎉God bless your family Pastor🎉🎉❤Keep going .Jesus Is always with your family

  • @SEKARC-yn2mt
    @SEKARC-yn2mt 5 місяців тому +1

    ஆண்டவராகிய கர்த்தர் என்னுடைய எல்லா வேண்டுதலையும் கேட்டிருக்கிறார்

  • @RanjaniV-m5m
    @RanjaniV-m5m 9 місяців тому +1

    Amen nandri Anna superb lyrics and touch in my heart

  • @gunasekari3801
    @gunasekari3801 9 місяців тому +2

    Super anna Anni ❤

  • @angeltheresagnanaselvi7736
    @angeltheresagnanaselvi7736 9 місяців тому +1

    அற்பமாக எண்ணப்பட்டேன் ஆசீர்வதித்தாரே❤

  • @nehemiah3790
    @nehemiah3790 9 місяців тому +2

    Amen

  • @tamilporiyalan2284
    @tamilporiyalan2284 9 місяців тому +3

    Amen thank u this sons Jesus
    🎉🎉❤❤

  • @hanyprincy3680
    @hanyprincy3680 9 місяців тому +1

    1k🎉🎉🎉🎉 like

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 9 місяців тому +2

    ஆதியாகமம் 21:1கடாட்சமானாரே❤

  • @praisegod306
    @praisegod306 9 місяців тому +2

    Praise god akka anna.... Superb lyrics akka sema suberb keep rocking akka 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @rabboni_r
    @rabboni_r 8 місяців тому +2

    Wonderful song
    Thankyou Jesus🎉

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 9 місяців тому +3

    AmenAmenAmen CharlesLavanya ❤️🙏❤️

  • @Smartboyviyan
    @Smartboyviyan 9 місяців тому +1

    God bless you anna& anni & chellakuttes🥰🥰🥰🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @roncyjerin5181
    @roncyjerin5181 9 місяців тому +1

    Very nice song . God bless your family

  • @keerthanaalivealive8891
    @keerthanaalivealive8891 8 місяців тому +3

    Praise God only 🙋🙇🙇

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 9 місяців тому +3

    Amen hallelujah 🙌

  • @angelgel2373
    @angelgel2373 9 місяців тому +1

    Wow super 🎉🎉🎉I got a blessing from God ❤❤❤

  • @matramummanithamum8999
    @matramummanithamum8999 9 місяців тому +3

    Really great song,Glory to God

  • @sridharstickers4023
    @sridharstickers4023 9 місяців тому +3

    AMEN APPA ,VERY NICE BRO

  • @natarajansaravanan1884
    @natarajansaravanan1884 9 місяців тому +3

    Super song pastor

  • @DharshiniD-u1b
    @DharshiniD-u1b 8 місяців тому +1

    Amen