வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும் | Public Speaker Nellai Kannan Motivational speech |

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 16

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 4 роки тому +10

    உங்கள் மாவட்டத்து தமிழில் பேசும் உங்கள் தமிழ் மிக அழகு ஆனால் சிலருக்கு புரியவில்லை தவறாக நினைக்கிறார்கள் அவர்களைப் பற்றி கவலை இல்லை உங்கள் மாவட்ட வழக்கு மொழிகள் தமிழில் மிக அழகு வாழ்த்துக்கள் ஐயா

  • @Edwininfo
    @Edwininfo 2 роки тому +3

    Edwin info channel
    👍👍👍👍

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 3 місяці тому

    Fantastic 👌

  • @thanjaitamizhiniyan4130
    @thanjaitamizhiniyan4130 26 днів тому

    இன்பத்துப்பால் பற்றி அய்யா பேசிய உரை தற்போது கிடைக்கவில்லை..பதிவிட இயலுமா...

  • @sivaramant4428
    @sivaramant4428 4 роки тому +1

    Eppa Sir SDBI katchila next pesubinga...by sivaram Tirunelveli Sathankulam

  • @angavairani538
    @angavairani538 4 роки тому

    Arumai ayya 🙏

  • @Ganesan-mx6lv
    @Ganesan-mx6lv 24 дні тому

    ஐயா சொல்வது நூத்துக்கு நூறு உண்மை

  • @saranrama597
    @saranrama597 2 місяці тому

    தமிழ் கடலே உன் காலத்து ... தமிழ் ஆட்சிசெய்யவில்லை என்பது வேதனை

  • @mukeshstalin6743
    @mukeshstalin6743 4 роки тому +1

    Super

  • @Onnumsolrathukkilla
    @Onnumsolrathukkilla 4 роки тому +8

    Public speaker என்று சொல்ல வேண்டாம்... தமிழ் கடல் நெல்லை கண்ணன் என்று மாற்றம் செய்யுங்கள்.... தயவு செய்து

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 9 місяців тому

    *.. நெல்லைக் கண்ணன் சார் பேசணும், நாமெல்லாம் பேசாம உக்கார்ந்து கேக்கணும் = இது கடவுளின் கட்டளை ..*

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 4 роки тому

    By his tongue uttering unwanted words against the Prime Minister he had been arrested. Even after studying Thirukural he cannot live as per couplets

    • @cricfanforever
      @cricfanforever 4 роки тому +1

      இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
      கெடுப்பா ரிலானுங் கெடும். You should learn thirukkural too..

  • @kasitamil
    @kasitamil 4 роки тому

    . Kannan nai

    • @SakthivelM-f1c
      @SakthivelM-f1c 2 місяці тому

      Unakku entha jenmatthulayum motcham illa ok va avaru unakku epdi theriyudhu