மாவீரன் வாலி • இராமாயணம் • நெல்லை கண்ணன் • Nellai Kannan speech about Vaali • Tamil Speech 2022
Вставка
- Опубліковано 4 лют 2025
- மாவீரன் வாலி • இராமாயணம் • நெல்லை கண்ணன் • Nellai Kannan speech about Vaali • Tamil Speech 2022
#nellaikannan #vaali #mahabharatham #வாலி
My favourite character .... Vali 🔥🔥🔥
Thanks for watching👍
Naughty 👦.. Vaali
தமிழ்க்கடலின் தன்னிகரில்லா ஆர்ப்பரிப்பு
அதுவே தமிழின் தமிழனின் தனிச்சிறப்பு
நீடூடி வாழ்க ஐயாவின் சிறப்பு
Thanks for watching👍
@@tamilamuse7490😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிறப்பான தகவல் நன்றி 🙏
நெல்லை மைந்தன் நிலைத்து நிற்கும் தமிழ் மகன் எங்கள் நெல்லை கண்ணன்.
Thanks for watching👍
நான் இதுவரை கேட்ட கம்பராமாயணத்தில் உங்களைப் போல் மிகத் தெளிவாக விளக்கம் சொல்பவர் யாரும் கிடையாது
Thanks for watching👍
வாலி ... நான் படித்த காவியங்கள்... நான் கேட்ட கதைகள்... இவை அனைத்திலும் பராக்கிரமம் உடையவன் வாலி மட்டுமே
Thanks for watching👍
Iii@@tamilamuse7490
உங்களுடைய வாளியின் தெளிவான விளக்க உரையை கேட்டவுடன் இன்று முதல் வாலியும் எனது மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவர்
Thanks for watching👍
Vaali bad man 👞
வாளி ( bucket) wow அருமை அருமை அருமை.
அவர் வாலி வாளி இல்லை
@@madhavank8814 அது தமிழை வளர்த்த லட்சணம்.... திராவிட கும்பல்....
கம்பனும் வாலியும் ராமனும் ஒன்றுதான். நாராயணனின் நாடகமே நாமெல்லாம்.
Thanks for watching👍
சிறப்பான தமிழ் சிறப்பான கண்ணன்ஐயா மனம் நிறந்தது👏👏👏💞💞💐🎉🌹🌹
Thanks for watching👍
தமிழராய் பிறந்து தமிழரை தாழ்த்தும் ஆகச் சிறந்த பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்கள் 😅😅😅
Thanks for watching👍
Super explanations. Beautifully rendered.❤
Thanks for watching👍
My favourite character ❤🔥🔥🔥 one of the
Thanks for watching👍
அருமையான சொற்பொழிவு🎉
Thanks for watching👍
Vaali is like karna. Both great personalities cheated by God in his two avatars
Thanks for watching👍
arumaiyana pathivu sir
Thanks for watching👍
மிகவும் அருமை..உங்கள் குரலை இனி எப்படி கேட்போம் அய்யா...?😭😭
கவலை பட வேண்டாம் தினமும் இவர் வீடியோவை பாருங்கள் அவர் குரலை கேட்கலாம்
@@Thamizhan-kural can
Thanks for watching👍
@@Thamizhan-kural ala
🥺🥺
உங்களுடைய ஆத்மா சாந்தியடைக🌹
Thanks for watching👍
அருமை.
Thanks for watching👍
Super 🎉🎉🎉🎉
Thanks for watching👍
அருமையிலும் அருமை ஐயா வணங்குகிறேன் 🙏🙏
Thanks for watching👍
ஐயாவின் தமிழ் ஆளுமை மிக அருமை
Thanks for watching👍
@@tamilamuse7490l
Awesome ! Excellent explanation ! God bless you Kannan Sir !
Thanks for watching👍
அய்யா.தாழ் பணிந்தேன்
Thanks for watching👍
அய்யா நன்றி 😭😭😭
Thanks for watching👍
அகா அருமை.தேனாக......
Thanks for watching👍
Ayya,, vali oru nalla veran,, but please don’t give wrong information about Lord Rama 🙏🏻. Please read original version written by Valmiki 🙏🏻
GOD BLESS YOU IYA OM NAMA SIVAYA OM NAMO NARAYANA JAI SHREE RAM ARUMAIYANA KURAL IYA GOD BLESS YOU ❤
Thanks for watching👍
வாலி கேட்ட ஒவ்வொன்றும் மிகச் சரியான கேள்வி கடவுள் என்று நம்பப்பட்டாலும் அவரால் கூட பதில் சொல்ல முடியாத கேள்வி
வாலியை மட்டுமே பிடிக்கும் எனக்கு
Thanks for watching👍
Tamil ocean 🌊🌊🌊🌊🌊
Thanks for watching👍
🙏 congratulations
Thanks for watching👍
🍓💕
Thanks for watching👍
🙏
Thanks for watching👍
Maaveran Balasaali Vaali ku jay
Wow
Thanks for watching👍
உங்களின் சொற்பொழிவுக்குமுன்வரை வாலியை தவறாகவே நினைத்தேன ஐயா
Thanks for watching👍
Kaikeyi story podunga
Thanks for watching👍
வாலிக்கு நடந்து நம்பிக்கை துரோகம் கடவுளால் செய்யப்பட்ட துரோகம்
Thanks for watching👍
14,,8,,24,, அருமை அய்யா
Thanks for watching👍
Enienge. Kanpom iyya
Thanks for watching👍
கம்பனின் கற்பனை கதை நன்றாக இருந்தது
கம்பனுடையது கற்பனையா??.. இராமாயணம் வேண்டாம் மகாபாரதம் தெளிவாக படித்தாலே இராமாயணம் உண்மை என்பது தெளிவாக புரியவரும்.
@@avenkatapathyhari8895 ராமாயணம் உண்மைதான் கம்பன் தன் கற்பனையும் கலந்து எழுதியுள்ளான் ஆதிகால ராமாயணம் வால்மீகி மகரிஷியால் எழுதப்பட்டது பின்வரும் கவிஞர்கள் தன் சுய கற்பனைகளை கலந்து எழுதி வருகின்றனர்
Thanks for watching👍
RamAyanama story myth tha athula yaru eppadi venalum sollulam😂😂😂
நல்ல தமிழ் புலமை
Thanks for watching👍
☘️🙏🙏🙏🙏🙏☘️👍👍👍👍☘️👌👌👌👌👌☘️🤝🤝💐💯💯💯💯💯💯💯💯🙏நன்றி...🌿💯👌👌👌🌾
Thanks for watching👍
கடவுளே மனிதனாக பிறந்தால் கூட இப்படி தவறு செய்வார் போல அது மனித குணம் போல 😂
Thanks for watching👍
கம்பரை.பார்க்கவில்லை.நெல்லை.கண்ணன்கவிஞ்சர்.பார்கிறென்
Thanks for watching👍
Thamizh Mannan Ravanannai kettavanaka kattavendum yenbatharkkaka,Ariyankazhal yezhuthappatta Karpanaikadhaithan Ramayanam.
அப்படியென்றால் வாலி சுக்ரீவனின் மனைவியை கவர்ந்தது தவறில்லை அப்படித்தானே
Thanks for watching👍
@@tamilamuse7490 என் கேள்விக்கு பதில் இல்லையா
தமிழ்க்கடல்!
Thanks for watching👍
தமிழ் சினிமாக்களில் கதாநாயகர்கள், நாயகிகள், நகைச்சுவை பாத்திரங்கள் என இரட்டை வேடங்கள் DUEL ACT நடிப்பதற்க்கு முன்னோடியான கதை தான் இந்த வாலி சுக்ரீவன் படலம். இரட்டை வேடங்களில் நடிக்கும் கதாபாத்திரங்களில் ஒருவர் பங்களாவிலும் மற்றவர் கிராம புற அல்லது காட்டுபகுதிகளிலும் இருப்பார்கள். ஒருவர் துணிச்சல், வீரம், பலசாலியாகவும் மற்றவர் கோழையாகவும் இருப்பர். இதன் அடிப்படையில் தான் வாலி மகாபலசாலியாகவும் சுக்ரீவன் கோழையாகவும் இராமாயணம் சித்தரிக்கிறது. ஆனால் வாலி மிகப்பெரிய பலசாலி கிடையாது. மாறாக அவன் வாங்கிய வரத்தின்படி அவன் முன் போருக்கு வருபவர்கள் பாதி பலம் இவனுக்கு போய்விடுமாம். அதனால் தான் இவன் எல்லாரையும் வெல்ல முடிந்தது. சரி அது போகட்டும், நமக்கு வரும் கேள்வி என்னவென்றால் கம்பர் வாலியின் உருவத்தையும் தோற்றத்தையும் பிரம்மாண்டமாக வருணிப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. வாலியை பார்த்தவுடன் மற்றவர்களுக்கு திகில் வரும் பாதி உசுரே போய்விடும் என்றெல்லாம் சொல்லி, இராமன், இலச்சுமனன் வாலியை தொலைவில் பார்த்தவுடன் அவன் உருவத்தை கண்டு வியந்ததாக சொல்வது எப்படி சாத்தியம்? காரணம் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும்போது இராமனால் அடையாளம் கண்டுகொள்ளமுடியாமல் போக மறுமுறை ஒரு இலைகளினால் ஆன மாலையை சுக்ரீவனுக்கு அணிவித்து அனுப்பியதாக சொல்லப்ப்டுகிறது. அப்படியானால் சுக்ரீவனும் வாலியும் ஒரே மாதிரிதானெ இருந்தார்கள். அப்படி இருக்க வாலியை கம்பன் வருணித்த எல்லாம் சுக்ரீவனுக்கும் பொருந்தும் தானே? இராம இலட்சுமணர்கள் தொலைவில் வாலியை பார்து அதிசயித்தவர்கள் என்றால் அவனைபோல் இருக்கும் சுக்ரீவனைப்பார்த்து ஏன் அதிசயிக்கவில்லை? என்ன பித்தலாட்டம் இது? சினிமாக்களில் கூட இரட்டை வேடங்களில் நடிப்பவர்களுக்கு இயக்குணர்கள் தனிதனியே COSTUMES, HAIR STYLES, BODY LANGUAGE, APPEARANCE ஆடை அலங்காரம், ஹேர் ஸ்டைல், மீசை, தாடி அமைப்பு, தலைவாக்கு எடுத்து சீவுதல், ஒருவர் கண்ணாடி அணிந்தும் மற்றவர் அணியாமல் இருப்பது, பெண்ணாக இருந்தால் ஒருவர் ஜடையுடன் மற்றவர் வெறும் கூந்தல் முடியுடன் இருப்பது போன்ற அடையாளங்களை வைத்திருப்பர். ஆனால் இதில் எதுவும் இல்லாமல் இருப்பது எப்படி சாத்தியம்? சரி, சுக்ரீவன் வாலியுடன் சண்டையிடும்போது இருவரும் ஒரே ஹர்ஸ்டைல் தாடி, மீசை, வைத்திருந்தானா? அரண்மனையில் சுகமாக வாழ்ந்த வாலியும் காட்டில் காஞ்சிபோயிருந்த சுக்ரீவனும் ஒரே வண்ண ஆடை அணிந்திருந்தார்களா? இவற்றில் எதுவும் இல்லாமல் இருப்பது எப்படி சாத்தியம்? சரி இராமனாவது சுக்ரீவனுக்கு வேறு வண்ண ஆடை அனிவித்து அனுப்பியிருக்கலாமே. அவன் இறுதி வரை இருவரது அடையாளம் தெரியாமல் திணரவேண்டியிருக்காது. சரி, வாலியின் மனைவி தாரை வாலியை சுக்ரீவன் இராமனுடன் கூட்டணிவைத்துள்ளதாக எச்சரித்தால். காட்டில் சுக்ரீவன் இராமனுடன் கூட்டு சேர்ந்தது இவளுக்கு எப்படி தெரியும்? நாடாலும் அரசன் வாலிக்கே தெரியாதது அந்தபுர கட்டிலில் கிடந்த தாரைக்கு எப்படி தெரியும்? இவள் தனியே வேவுபார்ப்பதற்கு என ஆட்களை வைத்திருந்தாளா? ஒரே குழப்பமாக இருக்கிறதே?
ரொம்பவும் குழம்பவேண்டாம் இதெல்லாம் நடந்து முடிந்த கதை நாம் கேட்பது செவிவழி செய்தி மட்டுமே
இது தான் நக்கல்
@@சந்தியா-வ6ல செவி வழி கதைகள் தான்.செய்தி அல்ல
@@anusri8898 கடவுள் பொண்டாட்டியை அரக்கன் தூக்கிச்சென்றுவிட்டானாம். கடவுள் காடு மேடு புதர் என எல்லாவற்றிலும் தேடி அலைந்து இறுதியாக குரங்கு, கரடி, கழுதைபுலி, போன்ற மிருகங்களை பயிற்ச்சி கொடுத்து பாலம் கட்டி அரக்கனை கொன்று மனைவியை மீட்கிறானாம். என்ன ஒரு கதை. கடவுள் பொண்டாட்டிக்கு தன்னை காப்பாற்றிக்கொள்ள சக்தி இல்லையா? ஆனால் இப்போது கடவுள் பொண்டாட்டிக்கும் கோவில் கட்டி கும்பிடுறானுங்களே ஏன்? சரி கடவுளாவது தன் பொண்டாட்டிக்கு சக்தியை கொடுத்து தான் இல்லாத நேரத்தில் எவனாவது கடத்திசெல்ல வந்தால் அவனை எதிர்த்து போராடு என்று சொல்லியிருக்கலாம்? அரக்கர்கள் முனிவர்கள் எல்லாம் தவம் செய்து கடவுள்களிடம் சக்தி பெறும்போது கடவுள் பக்கத்திலேயே இருக்கும் கடவுள் பொண்டாட்டி கடவுளிடம் சக்தியை பெற்றுக்கொள்ளக்கூடாதா? என்ன ஒரு அலட்சியம் கடவுள் பொண்டாட்டிக்கு? கடவுள் தன்பொண்டாட்டியை எல்லார் முன்னிலையிலும் கற்பை சோதிக்கிறானாம். அது மட்டுமா? எவனோ சொன்னான் என்று விசாரிக்காமல் அவள் கர்ப்பினி என்று பாராமல் காட்டிற்க்கு விரட்டிவிடுகிறானாம்.கொடுமை. அப்படியானால் பாலியல் கொடுமைக்கு ஆளான பென்கள் எல்லாம் என்ன செய்வது? தினமும் 2 வயது முதல் 90 வயது வரையுள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்களே இவர்களை எல்லாம் அக்னி பிரவேஷம் செய்யலாமா? காட்டிற்க்கு அனுப்பலாமா? பணத்திற்காகவோ வேறு எதற்க்காகவோ பெண்கள் குழுந்தகளை கடத்தினால் பெற்றோர்கள் தன் பெண் அல்லது பிள்ளைகளை மீட்பதற்கு காவல் துறை செல்வார்களா? அல்லது தன் பிள்ளைகள் போனால் போகட்டும் திரும்பி வந்தால் மற்றவர்கள் தவறாக பேசுவார்கள் என்று விட்டுவிடுவார்களா? இந்த கதையை பெருமையாக பேசுபவனும் இதை சரியென்று சொல்பவனும் இவன் பிள்ளை அல்லது மனைவியை எவரேனும் கடத்தி சென்றால் என்ன செய்வான்? அவர்களை மீட்க முயற்சி செய்வானா? அல்லது போகட்டும் என்று விட்டுவிடுவானா? சரி எவனோ கடவுள் பொண்டாட்டியை தவறாக சொன்னான் என்றால் கடவுளும் தன் பொண்டாட்டியை அவள் அப்பன் வீட்டிற்க்கு அனுப்பாமல் காட்டில் விடுவது எப்படி சரியாகும்? கடவுள், அரசன், ஆட்சியாளர்களின் கடமை மக்களை சீர்திருத்தம் செய்வது, அவர்க்ளுக்கு கல்வியறிவு கொடுப்பது எது சரி தவறு என்பதை புரியவைப்பது. இதைதான் புத்தர், இயேசு, கார்ல்மார்க்ஸ், சாக்ரடிசு, காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர், போன்றவர்கள் செய்தார்கள். இன்று அரசும் நெறியாளர்களும் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்ல முயல்கிறார்கள். ஆட்சியாளர்களின் கடமை மக்களை சீர்திருத்துவது அவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு ஆணாதிக்க சிந்தனை போன்றவற்றை சரிசெய்வது தான். ஆனால் எவனோ சொன்னான் என்பதற்க்காக கடவுள் தன் பொண்டாட்டியை துரத்துவது எப்படி சரியாகும்? ஆனால் இந்த கடவுள் ஒரு அவதாரத்தில் ஏகபத்தினி விரதனாம் அதாவது ஒரே பொண்டாட்டி கட்டியவனாம்? ஆனால் மறு அவதாரத்தில் பெண்களுடன் சேட்டை செய்வது, வெண்ணய், புண்ணாக்கு திருடி திண்பது புல்லாங்குழல் வாசித்து பெண்களை வசியம் செய்வது பெண்கள் குளிக்கும்போது அவர்கள் ஆடைகளை எடுத்துசென்றது, 16000 பெண்களை திருமணம் செய்தது என்று பெரிய சாதனையே படைத்தானம்.
உங்கள் கருத்துக்கு நன்றி. கதை கேட்ட நாய் வேட்டைக்கு உதவாது என்பது பழமொழி. யார் என்ன சொன்னாலும் ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்று கேள்வி கேட்கவேண்டும் என்பதே அறிஞர்களின் கருத்து. அப்படி கேள்வி கேட்காமல் கதைகேட்டு பழகியதால் தான் இப்படி பல புராணங்கள், இதிகாசங்கள் தொடங்கி சினிமா வரை மக்களை சீரிழித்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்று மாணவர்கள், பெண்கள், பணியாளர்கள் என எல்லாருக்கும் தங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் போராட்டங்கள், தற்கொலைகள், இவற்றை எதிர்கொள்ள உளவியல் ரீதியாக ஆளுமை திறன், அறிவுரைகள் COUNSELLING, PERSONALITY DEVELOPMENT, DEPRESSION, சொல்லப்படுகிறது. ஆனால் எந்த ஒரு பிரச்சினையயும் கற்ப்பண மூலமாக ஒரு கடவுளோ, கதாநாயகனோ, ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என யாராவது வந்து காப்பாற்றுவதாக கதைகளையும், சினிமாக்களையும் பார்த்து பழகி நிஜவாழ்க்கையில் அவ்வாறு பிரச்சினைகள் சந்திக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் தெரியாமல் தவறான பாதை, தோல்வி, தற்கொலை போன்றவற்றில் விழுகின்றனர். அதனால் தான் இந்த கதைகளையெல்லாம் அறிஞர்கள், சமூக போராளிகல் எதிர்கிறார்கள்.
அய்யா தமிழ்க் கடலை வணங்குகின்றோம்
Thanks for watching👍
Kadana seal seithal maranam than nichayam
தயவுசெய்து உண்மைகளை சொல்லுங்கள்
Thanks for watching👍
நல்ல தமிழ் சொற்பொழிவாளர்.ஆனால் கடைசிக் காலத்தில் ஸ்டாலின் முன் கையேந்தி கேவளப்பட்டவன்.
இராமாயணத்தில் ஒரு வரியாவது நீங்கள் மறந்ததுண்டா தமிழ் கடலே.
Thanks for watching👍
Vaali kettavan avana Vera epdi kollrathu
Thanks for watching👍
Ungaludya pirivu yengal ilapu...
Thanks for watching👍
கம்பரா.கண்ணா.
Thanks for watching👍
Yevlavu arputham vaalmiki ramayanathe marundhu kamba ramayanathai keten. Appadiye kannu ku munndai nadandha pol irundadhi ungal sol yenna oru karpanay
Thanks for watching👍
Sar ramara pannathu thappa..
Thanks for watching👍
Hanuman is cunning fellow
Thanks for watching👍
தூத்தேறி... 😷😷😷
Thanks for watching👍
ஏய கம்பரை புகழ்ந்து பேசுவது போல இகல்கிறீர்களெ சரிய கேடுகெட்டவர்களோ
ஆமா நீ கம்பராமாயணத்தை கரைத்து குடித்த பெரிய அறிவாளி
தான் செய்த தவறுகளை மறந்து ராமனை கேள்வி கேட்ட வாலியின் செய்கை தவறான கூற்று
Thanks for watching👍
தமிழ் அருவி கண்ணன்
பரணிகண்ணதாசன்