உண்மையான கருத்துக்கள் அடங்கிய தோழர் ஜீவா அவர்களின் நேர்மையான குணங்கள் பற்றி நெல்லை கண்ணன் அவர்கள் பேசியதை கேட்டு மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.மிக மக அருமை.இப்படி வாழ்ந்த தலைவர்களை நாம் பாராட்டி வணங்குவோம்.
ஜீவா எனது பாட்டன், எனக்கு அவன் மீது உரிமை இருக்கிறது. இப்போது அவன் நான் வணங்கும் தெய்வம்.எப்படியென்றால் ஏனோ தெரியவில்லை அவனை நினைத்தவுடனேயே அழுகை தான் வருகிறது. ஏனென்றால் அவன் என் உயிரோடு கலந்திருக்கிறான்.
கருப்புப் பணத்தை பிடிக்கப்பட்டதாக காட்டப்பட்ட படத்திற்கு ரூ.500/- ரூ.1000த்தில் பிளாக்குள டிக்கட். சூப்பர் நடிகர். சூப்பர் தமிழ்நாடு, தமிழர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள். அந்த சூப்பர் நடிகரோடு நடித்தவர்கள் ஒருவர் தமிழ்நாட்டின் பட்டிமன்ற தலைவர். மற்றொருவர் பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களை பரப்பிய மறைந்த சிரிப்பு நடிகர். கொடுமை.
உண்மை யான துணிச்சலான பேச்சு அருமை வெகு அருமை நன்றி
உண்மையான கருத்துக்கள் அடங்கிய தோழர் ஜீவா அவர்களின் நேர்மையான குணங்கள் பற்றி நெல்லை கண்ணன் அவர்கள்
பேசியதை கேட்டு மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.மிக மக அருமை.இப்படி வாழ்ந்த தலைவர்களை நாம் பாராட்டி வணங்குவோம்.
❤
தமிழ் அறிஞர் அவர்களின் பேச்சு ஒரு நேர்மையான தலைவர் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள பேருதவியாக இருக்கிறது.
நன்றி ஐயா.
Ŕr³rŕŕe
மிகவும் அருமை.
பேசியது தமிழ் என்பதால் குறைகாணமுயற்சிக்கவில்லை. வாழ்க உங்கள் தமிழ்-சீனிவாசன்
L
ஜீவா பற்றியும் தமிழையும்
இணைத்தமை சிறப்பு ஐயா நன்றி
தெய்வத்திரு.நெல்லைக்கண்ணனின் புகழ் இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
தமிழ் ஒரு தர்மம். ஜீவா தமிழின் புதல்வன்.
Super
ஜீவா எனது பாட்டன், எனக்கு அவன் மீது உரிமை இருக்கிறது. இப்போது அவன் நான் வணங்கும் தெய்வம்.எப்படியென்றால் ஏனோ தெரியவில்லை அவனை நினைத்தவுடனேயே அழுகை தான் வருகிறது. ஏனென்றால் அவன் என் உயிரோடு கலந்திருக்கிறான்.
We missed a real hero of tamilnadu and tamil
ஜீவா தர்மத்தின் தலைவன் அவனைப் போல் ஒரு நேர்மையாளன் நினைக்கவே வியப்பாக இருக்கிறது.
கருப்புப் பணத்தை பிடிக்கப்பட்டதாக காட்டப்பட்ட
படத்திற்கு ரூ.500/- ரூ.1000த்தில் பிளாக்குள டிக்கட். சூப்பர் நடிகர். சூப்பர் தமிழ்நாடு, தமிழர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள். அந்த சூப்பர் நடிகரோடு நடித்தவர்கள் ஒருவர் தமிழ்நாட்டின் பட்டிமன்ற தலைவர். மற்றொருவர் பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களை பரப்பிய மறைந்த சிரிப்பு நடிகர். கொடுமை.
SUNDER SPEECH SUNDER ONLY
உனக்கு நான் தேரோட்ட
விரும்ப
On nu.
கலைஞன் என்ற கட்டுமரத்திற்கு சரியான நீரைத் ..........19 29:32 29:34 29:35 29:37
தமிழின் பெயரைச் சொல்லி பீ தின்னும் கூட்டத்திற்கு சரியான பீயைத் தொட்டு செருப்பால் அடித்த அடி