Nellai Kannan Interesting speech | நெல்லை கண்ணன் சுவாரசியமான பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 80

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 4 місяці тому +3

    நான் உயிரோடிருக்கும்வரை உங்கள் உரையை கேட்டுக்கொண்டே இருப்பேன்.தனிமனித ஒழுங்கு நடவடிக்கைகளை இவ்வளவு தெளிவாக பேசுவதே இல்லை.அனைத்து கட்சி தலைவர்கள் ஓட்டு வங்கியை கணக்கில்கொண்டு பேசுவார்கள்.தாங்கள் பகிரங்கமாக மனித ஒழுங்கினை எடுத்து பேசுவது மிகவும் சிறப்பு.உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்.😂

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 4 роки тому +13

    உங்கள் காலத்தில் இறைவன் எனக்கு பிறப்பு கொடுத்தது பெரும் பாக்கியம் ஐயா

  • @baskaranbas1488
    @baskaranbas1488 3 роки тому +4

    ஐயாவை போன்ற மா மேதை யா படிக்க படிக்க திகாட்டாத கருத்து காவியம் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏

  • @vimaljee8035
    @vimaljee8035 3 роки тому +2

    இனி குடிப்பது இல்லை.....அய்யா
    நன்றி
    வாழ்க வளமுடன்....🙏🙏🙏

  • @gowrigowri9616
    @gowrigowri9616 4 роки тому +6

    எங்கள் ஐய்யா

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 4 роки тому +8

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வையகம்.🌹🌹🌹🌹🌹🌹

  • @ponnuswamyselvaraj6628
    @ponnuswamyselvaraj6628 4 роки тому +6

    Iyya , காமராசரே வாழ்க வளமுடன்

  • @acaananthalingam1955
    @acaananthalingam1955 3 роки тому +5

    உண்மைத்தமிழாம்..
    நெல்லைக் தமிழை..தரணி
    எங்கும் பெய்துவரும்.. எங்கள்
    தமிழின் பெருஞ்சொத்து
    நெல்லைக்கண்ணன்..நீடூழி
    வாழ்க நூறாண்டு தாண்டி..
    நன் நலமோடு.. தமிழ் பேசி..!!

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 3 роки тому

    Superb! thanks for the upload

  • @GkannanKanna-rm3yc
    @GkannanKanna-rm3yc 4 роки тому +15

    உங்களுக்கு ஆண்டவர் நோயில்லாமல் பல நாள் வாழ ஆசிர்வதிக்கட்டும் ஐய்யா.

  • @pappanshanmugham3465
    @pappanshanmugham3465 3 роки тому +2

    நெல்லை கண்ணன் அருமையான பேச்சாளர்,அவர் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளாசி வழங்கட்டும்.

  • @SureshSingh-xs5rv
    @SureshSingh-xs5rv 4 роки тому +11

    அருமையான அறிவார்ந்த பேச்சு!

    • @vickysekar9766
      @vickysekar9766 2 роки тому

      Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm mm mm mm mm m mm mm mm

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 роки тому +2

    Great thought provoking Speaker.

  • @தாமிரபரணி-வ1வ
    @தாமிரபரணி-வ1வ 3 роки тому +6

    உங்களை பார்க்க ஆசை

  • @HassanHussain-np8kf
    @HassanHussain-np8kf 3 роки тому +1

    Superr

  • @rukmaganthan4058
    @rukmaganthan4058 3 роки тому +9

    God with u and bless u ayya🙏

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 роки тому

    விரைவில் சந்திக்க வேண்டும் அப்பா....

  • @ragupathi1960
    @ragupathi1960 4 роки тому +3

    நன்று ஐயா

  • @mohank3453
    @mohank3453 4 роки тому +4

    Godblesyou

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani2322 3 роки тому +3

    தங்களது தமிழ்ப்பேச்சு ஆண்டாண்டுகாலம்நிலைக்கும் ஐயா கடவுள் என்றென்றும் தங்களளோடிருப்பாராக தங்கள் தமிழோடும்தான்

  • @st.antonypuliampatti
    @st.antonypuliampatti 4 роки тому +5

    Super 👍

  • @rajsarankanesan2429
    @rajsarankanesan2429 3 роки тому

    Super super ayya

  • @senthilkumarrajaa3332
    @senthilkumarrajaa3332 4 роки тому +4

    With living resources

  • @palanivelp7208
    @palanivelp7208 3 роки тому

    Valga valamudan

  • @SasiKumar-ku7eu
    @SasiKumar-ku7eu 3 роки тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @k.s.kannansadayalingam748
    @k.s.kannansadayalingam748 3 роки тому +5

    அய்யா நூறாண்டு காலம் வாழ்வீர்கள்

  • @bsramakrishnan298
    @bsramakrishnan298 4 роки тому +5

    Super ❤️

  • @asianvalvesrajan
    @asianvalvesrajan 3 роки тому

    வாழ்த்துக்கள் அய்யா

  • @victorvictor4698
    @victorvictor4698 3 роки тому +3

    God Bless You Always Ayaaa💞💞💞💞💞

  • @amarmajun
    @amarmajun 3 роки тому +8

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்

  • @raamadevan6457
    @raamadevan6457 4 роки тому +1

    Super

  • @mavadidevidevi8791
    @mavadidevidevi8791 3 роки тому +3

    Ayya valga

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 3 роки тому +7

    சைவப்புலவர் நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் ஆன்மீக நம்பிக்கை காந்திமதி தாயின் ஆட்சி அவருக்கு எப்போதும் இருக்கும்

    • @denverzayden965
      @denverzayden965 3 роки тому

      Pro tip : watch series on Flixzone. Been using them for watching a lot of movies recently.

    • @ahmedryan5528
      @ahmedryan5528 3 роки тому

      @Denver Zayden Yup, I've been watching on Flixzone for since november myself :D

    • @kaabdulbaharbahar5319
      @kaabdulbaharbahar5319 3 роки тому

      @@denverzayden965no no up no no up no no no no no no no I'llo

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 3 роки тому +4

    இப்போது அமெரிக்காவின் துணை அதிபர் தமிழ் பெண்மணி தானே வாழ்க தமிழ்

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 3 роки тому

    Ayya,kavalapadathenga ,Tamil
    Ungala kappattrum.vala vaikum .

  • @VigneshVicky-tb3wr
    @VigneshVicky-tb3wr 4 роки тому +7

    வாழும் வாரியார்
    ஐயா நலமுடன் நீண்டநாள் வாழவேண்டும்

  • @funfactory615
    @funfactory615 3 роки тому +1

    அறிவு தமிழன்

  • @KarthiKeyan-np1gx
    @KarthiKeyan-np1gx 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @nandam8432
    @nandam8432 4 роки тому +14

    ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் புரன ஆயுள் இருக்கும் நான் ஆண்டவனிடம் பேராதனை செய்கின்

  • @srinivasant873
    @srinivasant873 3 роки тому +1

    நீங்கள் ஒரு பல்கலைக்கழகம், பேசுங்கள் நிறையப் பேசுங்கள்.

  • @sankarapandi5949
    @sankarapandi5949 3 роки тому

    100 years vazanum

  • @MuthuSamy-mb1tn
    @MuthuSamy-mb1tn 3 роки тому +2

    நீ முதலில் திருந்து.அப்புறம் மற்றவர்களுக்கு புத்தி சொல்லு. நீ முதலில் அரசியலுக்கு வா. இந்த நாட்டைத் திருத்து. அப்புறம் மேடையில் பேசு.

  • @Jeba_stella
    @Jeba_stella 3 роки тому +2

    🙏🏻 ஐயா

  • @anithaamal86
    @anithaamal86 2 роки тому +1

    எனக்கு கண்ணன் ஜயா அவர்கள் மேடையில் கை எடுத்து வணங்குவதை பார்க்கும் போது இந்த வயதிலும் அவரின் பண்பு அலாப்பரியது 🙏

  • @annamalai8254
    @annamalai8254 4 роки тому +6

    Anbulla appa...

  • @mohanramaswamy1421
    @mohanramaswamy1421 4 роки тому +6

    For his intelligence and command over Tamil, he could have been a greatest asset to Tamil and world Tamil community. But unfortunately, he turned out to be boastful, casteistic and hypocritical. His words and deeds many a times found to be incongruous. objectionable, loose, appeasing few and offending many. Once start talking, he loses control over what he talks. But I have a respect for his boldness, whether right or wrong.

  • @n.robert5747
    @n.robert5747 3 роки тому

    Super sir God bless you don't vory

  • @manikandan-pi8sy
    @manikandan-pi8sy 3 роки тому

    Tamil inspiration

  • @k.s.kannansadayalingam748
    @k.s.kannansadayalingam748 3 роки тому +4

    அய்யா காந்திமதி அம்மன் உங்களை அவ்வளவு விரைவில் அழைக்க மாட்டாள்.என்ன ஒரு தமிழ்.அது உங்களிடம் விளையாடுகிறது,இதையும் காந்திமதி ரசிப்பாள்

  • @kannandharni8256
    @kannandharni8256 4 роки тому +1

    🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @rajagopal4694
    @rajagopal4694 3 роки тому

    A genius who is a pupil of great leader

  • @kathiresang7821
    @kathiresang7821 3 роки тому +1

    அப்பு ஒருமை பேச்சு கண்ணன் மருத்துவமனையில் இருக்கியளா. வாயை நல்ல டாக்டரிடம் செக்கப் செய்யுங்கள்.

  • @sivarajm1935
    @sivarajm1935 3 роки тому

    உங்களை எப்படிததான் வணங்குவது. புரியவில்லை அதையும் நீங்களே சொல்லாதாருங்கள்.

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 3 роки тому +1

    எப்போதும் சுய தம்பட்டம்....
    ஜால்ரா....

    • @akkurperiyarakkurperiyar9967
      @akkurperiyarakkurperiyar9967 3 роки тому

      சரோஜா தேவி புக்
      படிக்கிறவங்களுக்கு புடிக்காது

  • @subbaramanps1058
    @subbaramanps1058 3 роки тому

    இன்னுமா போகல.

  • @vinodhkumar9984
    @vinodhkumar9984 3 роки тому +1

    வாய் வாடகைக்கு விடப்படும் அனுகவும்

  • @murugesanp6571
    @murugesanp6571 3 роки тому +1

    ஜயா நீங்கள் பெரிய அறிவுகளஞ்சியம் ஆனால் ஒவ்வொருவரையும் ஜாதி சொல்லி கூறும் போது லேசாக உங்கள் மீது நம்பிக்கையின்மை வருகிறது ஆனால் காவேரி தோன்றியது ஒரு காலத்தில் தமிழகத்தில் அதை தாரை வார்த்தது யார் உண்மை கூறவும்

  • @gnanaskandan4118
    @gnanaskandan4118 3 роки тому

    இன்னும் வெளியே தான் இருக்காரா.

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 роки тому

    Kanna,,,,z,,kannapinna

  • @muthiahsamynavaneethakrish9577
    @muthiahsamynavaneethakrish9577 4 місяці тому

    Poi poi

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 3 роки тому

    Poda thu.payale

  • @n.ramakrishnan-mohan8971
    @n.ramakrishnan-mohan8971 3 роки тому

    Super