எப்படியோ இருக்க வேண்டியவர் நெல்லை கண்ணன் அவருடைய சொற்பொழிவுகள் எல்லாம் மிகவும் உள்ளத்தை தொடுகிற அளவுக்கு நன்றாகவும் இருக்கும் குறிப்பாக ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராவணனை பற்றி கம்பனின் செய்யுளை அவர்கள் விவரிக்கும் பாங்கே தனி அப்படிப்பட்ட நெல்லை கண்ணன் நெஞ்சு நிமிர்த்தி வாழ்ந்து வந்த நெல்லை கண்ணன் கடைசியில் கொஞ்சம் வளைந்து கொடுத்தது ஏன் என்று எனக்கு புரியவில்லை சாலினிடம் போய் உங்களை பார்த்து எனக்கு நேரம் கிடைக்கவில்லையே நான் செத்து விடுவேன் என்று சொன்னது மனதில் ஆறா வடுவாக இருக்கிறது நெல்லை கண்ணனின் புலமை எங்கே நெல்லை கண்ணனின் ஆற்றல் எங்கே நெல்லை கண்ணனின் அரசியல் பயணங்கள் எங்கே அவர் போய் ஸ்டாலினிடம் கூனி கூறுவது ஒவ்வாத ஒன்று நல்ல வெள்ளை சுவரில் ஒரு கருப்பு மை விழுந்தால் அந்த வெள்ளை சுவற்றில் யாரும் பாராட்ட மாட்டார்கள் எப்படி வெள்ளை சுவற்றில் கருப்பு மை விழுந்தது என்று கேட்பார்கள் அதனைப் போலத்தான் அவரின் செய்கை இருந்தது மிகவும் வருந்தக்கூடிய விஷயம்
ஐயா தாங்கள் எங்கு சொற்பொழிவாற்றினீர் கும்பன் அண்ணனிடமும் தம்பியுடனும் நேராக பேசியதை நேரிலே நான் கண்டேன் தங்களுக்கு எனது கண்ணீரஞ்சலி தாங்கள் மீண்டும் இத்தமிழ் மண்ணில் அவதரிக்க ராமரின் அடியார் கம்பனிடம் வேண்டுகிறேன்
கும்பகர்ணன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
Thanks for watching👍
அருமையான சொற்பொழிவு. தலைப்பை விட்டு வெளியே செல்லாமல் பேசுகிறார். இளமைக்குரல். இடைவெளி இன்றி பாயும் நயகரா நீர்வீழ்ச்சி.
Thanks for watching👍
எப்படியோ இருக்க வேண்டியவர் நெல்லை கண்ணன் அவருடைய சொற்பொழிவுகள் எல்லாம் மிகவும் உள்ளத்தை தொடுகிற அளவுக்கு நன்றாகவும் இருக்கும் குறிப்பாக ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ராவணனை பற்றி கம்பனின் செய்யுளை அவர்கள் விவரிக்கும் பாங்கே தனி அப்படிப்பட்ட நெல்லை கண்ணன் நெஞ்சு நிமிர்த்தி வாழ்ந்து வந்த நெல்லை கண்ணன் கடைசியில் கொஞ்சம் வளைந்து கொடுத்தது ஏன் என்று எனக்கு புரியவில்லை சாலினிடம் போய் உங்களை பார்த்து எனக்கு நேரம் கிடைக்கவில்லையே நான் செத்து விடுவேன் என்று சொன்னது மனதில் ஆறா வடுவாக இருக்கிறது நெல்லை கண்ணனின் புலமை எங்கே நெல்லை கண்ணனின் ஆற்றல் எங்கே நெல்லை கண்ணனின் அரசியல் பயணங்கள் எங்கே அவர் போய் ஸ்டாலினிடம் கூனி கூறுவது ஒவ்வாத ஒன்று நல்ல வெள்ளை சுவரில் ஒரு கருப்பு மை விழுந்தால் அந்த வெள்ளை சுவற்றில் யாரும் பாராட்ட மாட்டார்கள் எப்படி வெள்ளை சுவற்றில் கருப்பு மை விழுந்தது என்று கேட்பார்கள் அதனைப் போலத்தான் அவரின் செய்கை இருந்தது மிகவும் வருந்தக்கூடிய விஷயம்
வயதானால் மறதி வந்து விடுமல்லவா அதனால் தன் நிலை மறந்து தடுமாறி விட்டார் போலும் நெல்லைக்கண்ணன், ஸ்டாலினிடம்....
Siva pc சொல்வது 100% உண்மை. வயோதிகம் வந்தால் குழந்தை போல மனம் மாறி விடும். நிச்சயம் ஐயா அவர்கள் தரம் தாழ மாட்டார். தாழவில்லை.
சகோதரா அவர் நிலை நாம் அறியோம் ... எப்பாடு படிருப்பர் என்பதும் நாம் அறியோம் அவர் ஆத்ம சாந்தி அடைய வேண்டுகின்றேன் 🙏🕊️
Hmm
Thanks for watching👍
தங்களின் பேச்சில் என் உள்ளமும் கரைந்தது❤❤❤
Thanks for watching👍
என் வாழ்வில் கும்ப கர்ணனின் ஒரு பகுதி கேட்பது இது தான் முதல் முறை.
Thanks for watching👍
ஐயா உங்களது பேச்சு என் மனதை நெகிழச் செய்து விட்டது
Thanks for watching👍
தமிழ்க்கடல் அல்ல இவர் தமிழ்ப்பெருங்கடல்👍
Thanks for watching👍
தமிழ் இலக்கிய உலகம் இது போன்ற அறிவு களஞ்சியங்களை இழந்து கொண்டிருக்கிறது என்பதே இப்போதையவருத்தம்? மனம் மிகவும் கனக்கிறது!
Thanks for watching👍
அய்யா அவர்கள் பேச்சு அருமை..
Thanks for watching👍
நான் இறப்பதற்குள் தங்களை காண வேண்டும் என்று நினைத்தேன் ஐயா... இன்று தங்களை இழந்து நிற்கிறோம்
Thanks for watching👍
கடைசியில் நல்லவர் களிடம்சேர்ந்ததுகாலம்சொன்னதீர்ப்பு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
இதைவிட அருமையான பேச்சு இனி அரிது
Thanks for watching👍
இந்த உலகம் இருக்கும் வரை உங்களுடைய குரல்
Thanks for watching👍
உங்கள் பேச்சைக் கேட்கக் கேட்க உங்கள் இழப்பு பெரிதாகிறது. கண்ணீருடன்...
Thanks for watching👍
சிறப்பு
Thanks for watching👍
தமிழ் கடல் நெல்லை கண்ணன் என்பதைவிட தமிழ்க்கடவுள் நெல்லை கண்ணன் என்பதுதான் சரி அவருக்குஇனையாகதமிழ்பேசஆள்இல்லை
Thanks for watching👍
Thankyou sir.
Thanks for watching👍
மறக்க முடில 😭
Thanks for watching👍
அருமையான விளக்கம்
Thanks for watching👍
Legend 😍
Thanks for watching👍
super ayya
Thanks for watching👍
இலக்கிய பேரொளி நம் மண்ணை விட்டு மறைந்தாலும் உம் நினைவுகள் தமிழ் மக்களின் மண்ணை விட்டு நீங்காது .
Thanks for watching👍
ஐய்யா தாங்கள் ஒரு தமிழ் கடல்....
Thanks for watching👍
ஐயா தாங்கள் எங்கு சொற்பொழிவாற்றினீர் கும்பன் அண்ணனிடமும் தம்பியுடனும் நேராக பேசியதை நேரிலே நான் கண்டேன் தங்களுக்கு எனது கண்ணீரஞ்சலி தாங்கள் மீண்டும் இத்தமிழ் மண்ணில் அவதரிக்க ராமரின் அடியார் கம்பனிடம் வேண்டுகிறேன்
Wonderful talk. And meaningful discourse o God we lost a great man sorrowful greerings
Thanks for watching👍
Super💯
Thanks for watching👍
Supper
Thanks for watching👍
RIP kaalam ullavarai ungal kurral ollikum
Thanks for watching👍
❤❤. You r living Janab. Kannan Sahib.❤❤❤
Thanks for watching👍
❤️
Thanks for watching👍
Enna suvai... sirappu ayya
Thanks for watching👍
Ilove kumban
Thanks for watching👍
🙏🙏
Thanks for watching👍
ரொம்ப slow வா சொல்லறீங்க அய்யா அதை சரி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்
Thanks for watching👍
Super ❤️
Gopalsamyt
Thanks for watching👍
இது கண்ணதாசன் குரல்
Thanks for watching👍
🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌👌🙏🙏💘
Thanks for watching👍
RIP ayya
Thanks for watching👍
B
Thanks for watching👍
தமிழ் கடல் கடைசியில் திராவிடத்தை தழுவி குட்டையானது பரிதாபம்.
கும்பகர்ணன் ராமாயணம் or மகாபாரதம்
Thanks for watching👍
இராமாயணம்
Wrongly post in this story Mahabharatham this story was Ramayanam Raman war of srilankan Ravana
Thanks for watching👍
💚
Thanks for watching👍
❤
Thanks for watching👍