மரணத்திற்கு முன் நாம் காணும் காட்சிகள் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    Instagram : / pradeepkumarreader
    மரணத்திற்கு முன் நாம் காணும் காட்சிகள் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Membership Link / @pradeepkumarreader

КОМЕНТАРІ • 92

  • @Lakshmi126-hz5kz
    @Lakshmi126-hz5kz Місяць тому +24

    எது எப்படியோ இறப்பை நினைத்து பயப்படவேண்டாம் ஆனால் அது வரும் போது சந்தோஷமாக ஏற்க வேண்டும்

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 Місяць тому +29

    நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை என் அண்ணன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறக்கபோகும் 10 நிமிடத்திற்கு என்னை கூட்டிட்டு போக அவங்க வந்துட்டாங்க என்று சொல்லிவிட்டு இறந்தார் . என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாதது என் அண்ணனின் மரணம்

  • @susanabraham8875
    @susanabraham8875 Місяць тому +13

    I am working in ICU ,today afternoon one of our 21 yrs old patient had cardiac arrest and he survived after few seconds ❤ later he stated that he saw his grand mother (the one who expired few years ago) during the cardiac arrest time ,all our team got goose bumps while hearing this❤❤❤.

    • @peak956
      @peak956 Місяць тому +1

      I want to see John cena 😃

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Місяць тому +7

    நல்ல பதிவு.இறப்பிற்கு முன் நல்லதையே நினைக்கனும்.அபபோதுதான் கடைசி நொடிவரை நல்ல காட்சி கிடைக்கும் என்பது தெளிவாக புரிந்தது.

  • @Danielgraik999
    @Danielgraik999 Місяць тому +11

    துன்பத்தில் இருந்து விடுதலை மரணம்

  • @drgeethamuthusamy5292
    @drgeethamuthusamy5292 Місяць тому +6

    My mom, she had the vision . She told "them" she doesn't wanna follow. Ask "them" to go while looking up with her anger face. Her face were totally different at that time. This happened just few days before her passing.
    Even one week before her passing, she had the vision of her 3 late siblings . This is so true.
    I have experienced this with my mom twice. ❤ Then, she left🥺

  • @Sp.0830
    @Sp.0830 Місяць тому +4

    நான் 8th (2011) படிக்கும் போது என்னோட பெரியம்மா இப்டி தான் இருந்தாங்க 😢 miss u பெரியம்மா...💔

  • @amrithac4094
    @amrithac4094 Місяць тому +7

    Anna neenga already pota unsolved cases solve aayiducha nu check panni podunga Anna plz

  • @user-ry9pg8om5i
    @user-ry9pg8om5i Місяць тому +4

    என் அம்மாவோட தாத்தா உடம்பு சரி இல்லாம இருந்தப்ப திடீர்னு வெளி கேட்ட பாத்து வாங்க வாங்க உக்காருங்கனு சொல்லி பக்கத்தில இருந்து என் அம்மாவ தள்ளி நிக்க சொன்னாங்களா அப்ப அங்க இருந்தவுங்க யார் கிட்ட பேசுரிங்க யார கூப்பிடுரீங்கனு கேட்டதுக்க எந்த பதிலுமே சொல்லலையாம் கொஞ்ச நேரத்துக்கப்பறம் இப்பலா எனக்கு எதுவும் ஆகாது விடுஞ்சுதா காலை ல ஆகும் நீங்க போய் தூங்கங்கனு சொன்னாராம் அதே போல காலைல தான் அவர் இறந்தாராம்

  • @previntharaja686
    @previntharaja686 Місяць тому +7

    Nice video bro..if u hve more details abt ths topic pls share bro...very interesting

  • @aadhiragavangamilcom
    @aadhiragavangamilcom 28 днів тому +1

    நான் அறிந்தவரை: நம்
    உடலையும், ஆன்மாவையும் இணைக்கும் "மனம்" என்ற ஆழ்நிலை, அதாவது இணைப்பு முடிச்சு மெல்ல மெல்ல மெதுவாக அவிழும்... உடலும், ஆன்மாவும் பிரியும்.
    உடல் பூமியில் விழ, விழ
    ஆன்மா மெல்ல மெல்ல எழும்பி பரமாத்மாவுடன் இணைய கிளம்பும்.
    இறை நமக்கு கற்று தரும் இறுதி பாடம்..நல்ல அனுபவம்.. நம்
    அமைதி பயணம் என்ற நிகழ்வின் பெயரே இறப்பு

  • @user-fl8gu8hb1e
    @user-fl8gu8hb1e Місяць тому +2

    என் அம்மா 2010 உயர் இரத்த அழுத்தம் காரணத்தால் மூலைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஒரு பாகம் கைக்கால் செயல்படாத நிலையில் மருத்துவமனையில் இருந்தார். அப்போது என் தாய் என்னை அழைத்து பயந்த படி ஒர் இடத்தை கைகாட்டி அழுதார் இங்கே அந்தரத்தில் கருப்பு நிறத்தில் 2 பூதங்கள் தன்னை அழைத்து செல்ல வந்திருக்கிறது. என்று கூறி என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு என்னை விட்டுவிடாதே என்று அழுதார்😢. அப்போது நான் கல்லூரி முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம். எனக்கு ஒன்றும் புரியவில்லை என் அம்மா இறக்கும் தருவாயில் இருக்கிறார் போல அதனால் தான் ஏமனின் தூதுவர்கள் வந்திருக்கிறது என்று பயந்தேன்😢. தெய்வத்தின் ஆசிர்வாதமே என்மோ என் அம்மா 2024 வரை நலமாக இருநக்கிறார்கள்🙏. இதிலிருந்து என் கருத்து என்னவென்றால் இறக்கும் தருவாயில் வரும் காட்சி மூலையில் ஏற்படும் சில மாற்றங்களின் பிம்பமே. 🤷🏻‍♀️

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Місяць тому +5

    அருமையான புதுமையான ஆச்சரியமான தகவல் மிக்க நன்றி

  • @velanvel3362
    @velanvel3362 Місяць тому +3

    அருமையான வீடியோ... வாழ்த்துக்கள் சகோ❤

  • @SivanAdimai-rm4iq
    @SivanAdimai-rm4iq Місяць тому +4

    உண்மை தான் எனக்கு அனுபவம் இருக்கு என் ஆத்தா இறக்கும் போது இப்படி வித்தியாசமா பேசினாங்க

  • @nancyjesu9825
    @nancyjesu9825 Місяць тому +3

    Anna Thumbnail super😅😅. Especially you.. anna

  • @jeena3621
    @jeena3621 Місяць тому +2

    Good one Pratheep. Got an insight into prior death vision.

  • @praveentg8798
    @praveentg8798 Місяць тому

    Good to know this BRO, thanks for sharing..

  • @user-rs2vc2zw7h
    @user-rs2vc2zw7h 23 дні тому +1

    Anna epdi soldrathuku sorry tumnaila picture la suniyagaran mathere erukenga 😂😂

  • @jchristin39
    @jchristin39 Місяць тому +3

    ஆமா இது உண்மை என்னோட அப்பா கூட இந்த மாதிரி feel பண்ணாங்க யாரோ எங்க அப்பாவ கூப்பிட்டு போறாங்க ஆனா அப்பா வர மாட்டேன் சொன்னாங்க next day he passed away 😢

  • @user-ps8rv8mw9e
    @user-ps8rv8mw9e Місяць тому +1

    Very informative video bro, now I can relate to many incidents before death of my mother and my father in law, I remember them saying things which didn't make sense to me then. Thank you bro. Keep up your good job. God bless you

  • @sarojini763
    @sarojini763 Місяць тому +2

    அருமை அருமை. சுவரஸ்யம்

  • @PraveenaBhavish
    @PraveenaBhavish Місяць тому +4

    இறப்பு அமைதியான இடம்.

  • @vigneshm5974
    @vigneshm5974 Місяць тому +3

    I am really interested in knowing your favourite movies list bro...

  • @malinikugan6076
    @malinikugan6076 Місяць тому

    Good video BRO.kadaisile ellama oru naal sellepogirom.FACTTTTT.👍👏👏🙏❤️

  • @user-bk4jm7sk1y
    @user-bk4jm7sk1y Місяць тому

    எனக்கு வயசு 53 நான் உங்க தீவிரமான ஃபேன்
    நீங்க போடும் அனைத்து பதிவும் ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉 ஆமா

  • @stephaniejustin7652
    @stephaniejustin7652 29 днів тому

    My father was a cancer patient and in his last week of life, I recall him saying that he saw a child play. Likewise, when he was fine, he used to always say that he wished to spend more time with me when I was a child. My heart aches to even think that my father thought of me even in his last days.

  • @gayathrisathishkumar3506
    @gayathrisathishkumar3506 23 дні тому +1

    மறுஜென்மம் இருப்பது உண்மையா oru video podunga sir

  • @christavadim7095
    @christavadim7095 Місяць тому +2

    My father's face was very bright when he passed away

  • @achuasma592
    @achuasma592 22 дні тому

    Superb narration Masha allah

  • @rajkumarrajkumar.g3333
    @rajkumarrajkumar.g3333 Місяць тому

    வழக்கமாக crime story போடாமல் புதுவிதமான வீடியோ வுக்கு நன்றி....

  • @rosavishnu6523
    @rosavishnu6523 Місяць тому

    Tq Anne

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Місяць тому +4

    இறப்பு தொடக்கத்தின் பதிவு

  • @ashaprabhakarwilliams4950
    @ashaprabhakarwilliams4950 Місяць тому

    I have experienced and relate some incident that took place in my family
    My GrandMaa: she had visions of her late husband always coming and calling her come up its time for you to come to me how long will you stay on earth without me.
    Next it was my Dad: He was an Cancer patient and in stage 4
    He fought the battle so well with courage and confidence for 1 year and 10 months that he will survive and be cancer free but this wasn't easy for anyone with stage 4 cancer and just before a week his soul was going to be no more he used to see some images and he used to talk to them telling me see i can see so and so and he is sitting in this place and looking at me
    He also used to talk all alone i used to wonder what is happening but after seeing this video of yours now i can relate all this...
    Now my Mom gets to see Jesus and the arc angels 😇 and she is telling me for the last six months that she see these people and certain grandchildren of hers who are all alive and she also see her children who are all alive and some of the incidents she can see on a plain white wall 😢

  • @minklynn1925
    @minklynn1925 Місяць тому

    Different information

  • @christavadim7095
    @christavadim7095 Місяць тому

    Very nice video

  • @sarojini763
    @sarojini763 Місяць тому +3

    இது போல விஷயங்கள் பத்தி பேசுங்கள்

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Місяць тому

    Fantastic moment ♥️♥️♥️♥️

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 Місяць тому

    Thank you sir 🙂 thanks universe 🙏🙏🙂

  • @afiya_affu
    @afiya_affu Місяць тому +2

    "Every soul shall taste death"

  • @saibaba2933
    @saibaba2933 Місяць тому +2

    Nam ellorume iraivan kulanthaigal nama nanri unaru anbum karunaiyuma iruntha nam sagumpothu nam enna paninom nu oru padam oodumam Nan sollala ellam iraivan seyall pa vazhga valamudan

  • @lakshmilakshmi6047
    @lakshmilakshmi6047 Місяць тому +1

    This is 100% true bro

  • @chakrat1268
    @chakrat1268 Місяць тому +1

    Bro now a days you are doing really good contents... But the pattern you use older videos are great compared to just voice in recent videos

  • @rajagurumayilsami9291
    @rajagurumayilsami9291 Місяць тому

    That’s a good information which I can correlate with my grandfather… the months before he said to me “ devathaigal ennai koopidiranga”

  • @gtediting4393
    @gtediting4393 Місяць тому

    It's tru 💯💯💯💯

  • @user-xf1bp5zs4h
    @user-xf1bp5zs4h Місяць тому

    Nama nam irappai ninachum, athukku pinnati natakurathu ninachu konjamachum payantha than nam valtrappa manitha neyamikka, konjamamachum irakkathota , kettathula irunthu thavirthu pavam athikama seyyama vala mutiyum, nalla visayam bro thanks bro 👍

  • @rajepeesa2841
    @rajepeesa2841 Місяць тому +1

    Dear all kind attention pls. There's no death for soul. Don't get fear about it. Body its just like changing your clothes. Love is the only key will help you always. What you do today it will come back for you. Enjoying your life. Thank you for time.

  • @MalaMila-vf6ei
    @MalaMila-vf6ei 21 день тому

    🌟 🌟 🌟 🌟 🌟

  • @jeyajeybalan1565
    @jeyajeybalan1565 Місяць тому

    No scientist or doctor can explain super natural powers and spirituality. It's only for one to connect and learn.

  • @CHANDERNDER
    @CHANDERNDER Місяць тому +1

    👍👍👍👍👍

  • @f.rizanashoaib
    @f.rizanashoaib 16 днів тому

    🌟🌟🌟🌟🌟🔥🔥

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs Місяць тому +4

    Nan than Pradeep pesuran anaivarukkum good evening ❤🎉

  • @rekhakumar5248
    @rekhakumar5248 Місяць тому

    Enakkum ennoda last moment ah ennoda delivery time la kaatirukku.. But nw I'm alive... I can't forget those scenes till nw.. 13 yrs b4

  • @SRRaja-vq7wb
    @SRRaja-vq7wb Місяць тому +1

    ya kollu padi 110 years la ta setanga avanga saguratuku munnadi yara 5 par avanga pakatula vandutu pola vanga time aaiduchi nu kupiduvangala
    ivanga bayandutu satto podivangala death Aaguratuku munnadi 1 week ah apdita pannanga apram satutanga

  • @rajeshrajeshsundramoorthy918
    @rajeshrajeshsundramoorthy918 Місяць тому

    ❤❤❤❤❤

  • @manojkumarprabakaran8181
    @manojkumarprabakaran8181 Місяць тому

    My friend's dad just the day of his passing away went back and gave back the money he took from the shopkeeper saying I don't know if I will be there tomorrow.
    He sent few text messages to his sister saying, the son will do great things and also some weird messages that couldn't be decoded yet. Also he mentioned he is going to Jesus.
    It's very strange what happened with him. He is in peace now.

  • @Rajivkumar-ys6km
    @Rajivkumar-ys6km Місяць тому +1

    I think i will see my Dad

  • @-JaiciJ
    @-JaiciJ Місяць тому

    Ennoda grandma eranthapo nan 3rd std paditchuttu irunthein appo avanga one day before kanna moodittu yartayo happy ah pesura pola thonum, appo ellarum soinnanga avanga last day vanthuduchu, avanga kannuku eranthu ponavanga ellam theriya arampitchutanganu athu pola en paati next day eranthu ponanga 😮😢 itha kkurapo athu correct ah irukkum nu thonuthu

  • @jaya8078
    @jaya8078 Місяць тому

    Yes 100% true I feel it and realise it .

  • @MurugesanpMurugesanlove-jo6er
    @MurugesanpMurugesanlove-jo6er Місяць тому

    👍👍👍😮😮😮

  • @maligajaffar3935
    @maligajaffar3935 Місяць тому

    My vision ❤ before I died I want my beloved mother,my beloved father and my beloved brother to visit me and tack me with tham❤I really miss them.my pray @ wish.

  • @MurugesanpMurugesanlove-jo6er
    @MurugesanpMurugesanlove-jo6er Місяць тому

    ❤❤❤🎉🎉🎉

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Місяць тому

    Hai

  • @kalaiselvi384
    @kalaiselvi384 Місяць тому

    🌠🌠🌠🌠🌠💕💕💕💕💕

  • @user-of2ee2hz3b
    @user-of2ee2hz3b 23 дні тому

    Unmai unmai unmai en appa aagum 10 minits munnadi yennai koopida all vainthutanga na poga poreynu sonnaru 10 minits irainthutar

  • @hameedismail119
    @hameedismail119 Місяць тому

    ❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍🙏

  • @Tamilar334
    @Tamilar334 Місяць тому +1

    இந்த வீடியோ பார்க்குற முன்னாடி தான் சாக போகிறது போல கனவு கண்டேன.

    • @sayedrahmankaleel1736
      @sayedrahmankaleel1736 Місяць тому +1

      அப்போ சீக்கிரம் செத்துடுவியா...😮😮😮

  • @ashaprabhakarwilliams4950
    @ashaprabhakarwilliams4950 Місяць тому

    In the last one month my husband is having wired very bad dream 😢 don't know what this is indicating of ! And when he dreams he shouts loudly in an unusual way

  • @divyabharathi2510
    @divyabharathi2510 18 днів тому

    Today my father's death day.. Enga appa avaroda last time la nan pora time vandhurchu. Konjam thanni kudu samy nu ketu kudicharu..then 5 mins la en kannu munadiye death agitaru. Enaku purila. Nan konjam chinna pilla.. Ana ithelam. Unmai. Tha pola

  • @sakthivelcr8046
    @sakthivelcr8046 Місяць тому +1

    Pradeep, now a days videos are not more interesting. Last 4-5 videos are not in your area. Please come back to form 😢

  • @ramyaguhan2302
    @ramyaguhan2302 Місяць тому

    Enga ammavum enna parthu avunga ammanu sonnanga.
    Ana avunga kannukku angalamman iyappan varanganu solluvanga

  • @million_Star_shots
    @million_Star_shots Місяць тому

    Yas riyal anubuwom iriki.

  • @hinslhins325
    @hinslhins325 Місяць тому

    👻👻

  • @Kunjan_Kutty
    @Kunjan_Kutty Місяць тому

    Yenekum Time Mudiya Poguthe'ne Teriyuthe,
    Irunthalum Athuke Naan Sathoshamaga Tayar 😊

  • @abdulvlogs1837
    @abdulvlogs1837 Місяць тому

    Before death I think you’ll experience all your child hoods to some scenes of happy moments coz I experienced it I once got choked badly in a fight and didn’t tap

  • @million_Star_shots
    @million_Star_shots Місяць тому

    Idu unma en maru maga existent ondula eruta ippa 1warudam 4 madam agira. Andda exidant agum poodu en marumagaluku 27waydu. Eraka 3 hours mundi nan eranda pin en purushan nalla pathukong indru awda thambi thangachi udan selli 3 howars pin ex. Avita. Car driving panninade en magan than 😭. Car la irdade en marumagl udaya sister and brother. Yarukum oru kayamum illa. En marumagl mattum 😭. Kaliyanam ketti 2 madam mattume than. UAE la than idu ellame nadandathu 😭😭😭 2023/12/29

  • @girijasrinivasan7689
    @girijasrinivasan7689 Місяць тому

    Amampa unmithan

  • @alphareddyyt2566
    @alphareddyyt2566 Місяць тому

    Grim reaper

  • @Abiammu123
    @Abiammu123 Місяць тому

    Mi

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Місяць тому +2

    What happens to soul if someone committed suicide?

    • @user-ry9pg8om5i
      @user-ry9pg8om5i Місяць тому +3

      Suicide is definitely not a good idea .in islam god prohibited to commit suicide , because after final judgement day god will forgive everyone ( doesn't matter how much they did sins) except those who couldn't hold on this life given by god .we believe earthly life is very short but hereafter is very long that no one would've imagined,in this world each and everyone is going through something ,our life is like a seasons that changing so please wait patiently like it's not a big deal iam not that fragile iam an wonderful creation of my god and i have a very strong and beautiful mind think like that bro. I don't know if this about you or someone else i had like to tell who reads my comment you are not alone god is with you and he knows better than anyone what your going through don't lose your hope in him you are very precious to him because he made you ,he feed you, he protects you lastly he loves you very much even before your mother ❤