ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    ஒரு துளி கூட நம்ப முடியாது ஆனால் உண்மையில் நடக்கும் கதை | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 83

  • @PradeepKumarReader
    @PradeepKumarReader  Рік тому +2

    Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience

  • @dheedhee6618
    @dheedhee6618 Рік тому +257

    Neenga intha crime story ah vida ad than neraya neram pesuringa.....

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +11

    இந்த மாதிரி எல்லாம் நடக்குமானு பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கு அண்ணா 😮😮😮!!!! இப்படியொரு சம்பவத்தை இப்பதான் கேள்விப்படுறேன். ரொம்ப அருமையாக சொல்லியிருக்கீங்க 😇😇👍🏼👍🏼

  • @vikramvikram-ux8nt
    @vikramvikram-ux8nt Рік тому +4

    Good story God bless you and your family 🙏

  • @xamtra
    @xamtra 10 місяців тому +3

    This is one of the best twisted episodes and her name is Chloe, not Koli, pronounced as Kloyee/Klohee.

  • @DeviMukesh-fh9wz
    @DeviMukesh-fh9wz 3 місяці тому

    Sar. Unnglolde vidiyos romba pidickum niege ethe bisinasa.

  • @gulsarilalnandha44
    @gulsarilalnandha44 Рік тому

    Really Interested. Full ah parthen. Thrilling 😊

  • @Sreedhar2022
    @Sreedhar2022 3 місяці тому

    Captivity

  • @AbdulMajeed-bi3je
    @AbdulMajeed-bi3je Рік тому +1

    Super Super bro sallute

  • @ranjithkumark411
    @ranjithkumark411 4 місяці тому +1

    Nalla entertainment ah video irukku bro 💯... But add ku romba somba adikira mathiri irukku change pannikonga

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Рік тому

    Watching for video Pradeep

  • @lizpritam
    @lizpritam Рік тому +2

    Best case ever......
    Very interesting
    Unexpected twist

  • @brosvlogs727
    @brosvlogs727 Рік тому +2

    Bro thumbnail pics enga edukuringa

  • @ganesanvijaya4517
    @ganesanvijaya4517 Рік тому

    Super explanation anna

  • @praneethmommychannel
    @praneethmommychannel Рік тому +1

    Semayana case pa ippadi oru ending na ethir pagave illa

  • @Rஆதிரா
    @Rஆதிரா Рік тому +1

    நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு

  • @kiruvtk
    @kiruvtk 5 місяців тому

    ❤❤❤❤❤

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 Рік тому +3

    உண்மையான அன்பையும் மரியாதையையும் காட்டியே காதலை பெற முயற்சிக்க வேண்டும் அச்சுறுத்தி ஒரு காதலை பெற முயற்சிக்கக் கூடாது,அவருக்கு இருந்தது உண்மையான காதல் அல்ல ஒரு பொருளின் மேல் இருந்த விருப்பம் எப்படியாவது அதை அடைய வேண்டும் என்பதற்காக அவர் நடத்திய கேவலமான நாடகம் இதற்கு அவருக்கு சரியான தண்டனை கிடைத்தது மகிழ்ச்சியே

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +5

    ஹாய் நம்ம ரஜினி ஸ்டைல் ஜீன்ஸ் ஷர்ட் 👍💕💕💕 பிரதீப் சூப்பர்

  • @selvas3622
    @selvas3622 Рік тому

    im crying about her but u enjoying as professional

  • @thameemansari9925
    @thameemansari9925 Рік тому +1

    Good evening Pradeep ❤

  • @sudham3465
    @sudham3465 Рік тому +2

    First like and first comment prithu 💓💓💓

  • @mannaram7472
    @mannaram7472 Рік тому +5

    You pronounce her name wrongly. When I hear koli it sounds like chicken.😂 Her name is pronounce as “Klowe” (Chloe)😁. I like your channel. Keep up the good job 👍

  • @ragulk4780
    @ragulk4780 Рік тому

    Super bro

  • @mubarakmubarak3122
    @mubarakmubarak3122 Рік тому +1

    Bro ninga solre thriller time la
    Antha thriller voice ku naan adit bro

  • @sheelabzbee1277
    @sheelabzbee1277 Рік тому

    Hi Pradeep, Im Malaysian and I want to join Machine learning. Please guide

  • @kelvinkishore1828
    @kelvinkishore1828 Рік тому

    Hi bro i want to learn Machine Learning , and im from Malaysia

  • @marylazard3872
    @marylazard3872 9 місяців тому

    Well, well predeep what can I say about your story. Your narration is super as usual. But I was thinking why go through so much drama. Why not go to the girl and say I like you would you like to go out on a date. And take it from there. If The girls did not like you find some other way to impress her. Why go through carrying her to another country spend so much money and torture , heart ache scared, worried, and the the whole nine yard of shipbang. Unheard of . Well good luck.

  • @ungavaaiungauruttu23
    @ungavaaiungauruttu23 10 місяців тому

    Bro few logic missing,
    1. At the end your still police unable to find the black death group.
    2. One guy kidnapped her because he love her.
    3. It's spam website..........
    Now my question is.
    Then how her photos or video released in that website.
    Since Interpol involved, how come they failed to track the mail which is sent to modeling company.
    Who and from where the flight ticket booking made.
    🤔🤔🤔

  • @kalpana-rk
    @kalpana-rk Рік тому +3

    மனித சக்தியை மீறிய கடவுள் சக்தி ஒன்று இருக்கிறது அது அவர் இன்னும் அதிக நாள் உயிர் வாழ வேண்டும் என்று இருக்கிறது ஸ்லிப்பர் கடிச்சு செத்தவங்க இருக்காங்க இப்படியும் பிழைத்தவர்கள் இருக்காங்க

  • @vagisshwarisivaguru778
    @vagisshwarisivaguru778 Рік тому

    ❤😊

  • @andaman3605
    @andaman3605 Рік тому

    Anna add 3 minutes haa..

  • @ArnavKumar-zw5zn
    @ArnavKumar-zw5zn Рік тому +1

    Super thala

  • @vikramdharma615
    @vikramdharma615 Рік тому +3

    29:02, shirt change😅

  • @santhosh_arr
    @santhosh_arr Рік тому +1

    Crime +Own ad +promotion ad+ UA-cam ad+ returncrime+repeat ad enough

  • @TheJanetkavitha
    @TheJanetkavitha Рік тому +2

    Your add promotion is diluting the intrest to visit thia page...... Tooo long adds making the vistor to skip the channel, I will loose subscribers if it goes on, or u can give ur add at the end of the vedio

  • @maheswariv8891
    @maheswariv8891 Рік тому

    My lovly pradeep

  • @dheenaartsandmusicscore9851

    Bro add romba varudhu bro

  • @manikandankarunakaran9663
    @manikandankarunakaran9663 Рік тому

    «Taken» padam paatha maadhiri irundhuchi 😊

  • @Dhinesh-oy7dk
    @Dhinesh-oy7dk Рік тому +1

    Ten minutes intro vaa kadupu aagudhu

  • @chennaiking8623
    @chennaiking8623 Рік тому

    Oho

  • @nicemyridedharmapuri4777
    @nicemyridedharmapuri4777 Рік тому +2

    Too much add.. Irritating

  • @sathishanitha5988
    @sathishanitha5988 Рік тому

    Hi

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt Рік тому

    Army intel can can find them

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs Рік тому +3

    நான் தான் ப்ரதீப் பேசுறேன் அனைவருக்கும் மாலை வணக்கம் ❤🙏

  • @snegapsp8325
    @snegapsp8325 Рік тому

    First comment pradeep❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathaarumugam5785
    @lathaarumugam5785 Рік тому +1

    Vanakam na Pradeep pesuren first comment😂😂😂

  • @anitham173
    @anitham173 Рік тому +2

    Plz.. skip your add.. it's really irritating

  • @woodhousesvattakanal7212
    @woodhousesvattakanal7212 Рік тому

    Suthama puriyala..... spam website la eppadi entha girl pics vanduchu

  • @seeme777
    @seeme777 Рік тому +1

    Nowadays no true love only sex and money love only gents please don't waste your money and time gents not a ATM machine gents not cash tree justice for men's also good india futures india is the best place

  • @aishupinky2743
    @aishupinky2743 11 місяців тому

    Skip pannura option irunthum intha comment pannnunaal ennnnnna pannnuradhu............avangalum pozhaikkkka venam...........

  • @ARR56
    @ARR56 Рік тому +1

    We can make Hollywood movies using stories.😅😅

  • @Threevenz1809
    @Threevenz1809 Рік тому +2

    while im watching this video my mind is thinking about 🐓🐓🐓

    • @jenny-bn8bs
      @jenny-bn8bs Рік тому

      I was actually eating kfc then I realised so many times koli being mentioned 😅

  • @RajkumarK1957
    @RajkumarK1957 Рік тому

    மேடவாக்கம்

  • @crosstalk125
    @crosstalk125 Рік тому +3

    கோலி இல்ல புரோ... க்லோயி

  • @sadamsultan5669
    @sadamsultan5669 Рік тому

    Enna ya chloe dhane ya name but u saying koli koli...😅😅😅

  • @praneethmommychannel
    @praneethmommychannel Рік тому

    Thiruttu pasangalukku eppadi oru ethics ah

  • @turbostudios5393
    @turbostudios5393 Рік тому +1

    You've done so much research to get the story right, but it's really annoying and irritating each time you mispronounce the name of the person about whom the video is about!
    I mean, how stupid is that?

  • @sonavaan
    @sonavaan Рік тому +1

    Please thumbnail la ipadi veikathinga we have a lot of respect for you so please avoid such kind of photos

  • @selvas3622
    @selvas3622 Рік тому

    irrelevant vedio

  • @selvas3622
    @selvas3622 Рік тому

    you're also fake one?

  • @selvas3622
    @selvas3622 Рік тому

    pooda baadu

  • @vickymillervickymiller-wk3pg
    @vickymillervickymiller-wk3pg Рік тому +1

    Bro.. Are you making crime story or promoting product or ads here... Started felt bored laa bro.....

  • @ananthsingle5239
    @ananthsingle5239 Рік тому

  • @seeme777
    @seeme777 Рік тому +2

    Nowadays no true love only sex and money love only gents please don't waste your money and time gents not a ATM machine gents not cash tree justice for men's also good india futures india is the best place