இந்த வீட்டில் நடந்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2021
  • இந்த வீட்டில் நடந்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 559

  • @kesavannathan8740
    @kesavannathan8740 3 роки тому +42

    2:40 🔥🔥🔥 THOOKI VAARI POTUCHU dialogue fan from Malaysia 🇲🇾

  • @slekha1281
    @slekha1281 3 роки тому +90

    Elarukum vankam na pradeep pesuren who like this sentence like me

  • @guna8832
    @guna8832 3 роки тому +202

    Mark my words: "Thooki vaari potuchu"nu solli innum sila varudangalil Tamil cinema onnu varum paarunga..

  • @jayabaalankuppusamy5404
    @jayabaalankuppusamy5404 3 роки тому +1

    சூப்பர் பிரதீப்.
    நீங்கள் மிகவும் அருமையாக தெளிவாக விளக்குகிறார்கள். மிக்க நன்றி.....

  • @5hank452
    @5hank452 3 роки тому +40

    வீடியோ இருதில் சொல்வது எல்லா விடியோலயும் ரொம்ப use ஃபுல்லா இருக்கும்❤️👍🙏

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 роки тому +120

    பார்த்தா-னு பேரை கேட்டதும் சந்தானம் ஞாபகம் வருது உங்களுக்கு 🤔

    • @gopalmani6759
      @gopalmani6759 3 роки тому +11

      ஆமாம். டேய் பார்த்தா கிருஷ்ணாயில் தீர்ந்துடுச்சுடா😅😂😅😅😂😅

    • @katharsevi4683
      @katharsevi4683 3 роки тому +3

      ஆமப்பா 😆😂எங்கோயே கேட்ட மாதிரி இருக்குனு நினச்சேன் கரெக்டா நீங்களே சொல்லிட்டீங்க

    • @sujathashenoy1721
      @sujathashenoy1721 3 роки тому

      @@gopalmani6759 77777777777777777y7y77

    • @sujathashenoy1721
      @sujathashenoy1721 3 роки тому

      @@gopalmani6759 7777yyttt7t77t6rrs

    • @sujathashenoy1721
      @sujathashenoy1721 3 роки тому

      @@katharsevi4683 444 rr

  • @timepassreels5613
    @timepassreels5613 3 роки тому +73

    First comment pradeep anna nan unga big fan. Neenga semmaiya pesuvinga😁

  • @arunprakash398
    @arunprakash398 3 роки тому +45

    Bro நீங்க கதை சொல்லும் விதம் அருமை. அதேபோல் கடைசியாக சொல்லும் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @RajaRaj-hs8hj
    @RajaRaj-hs8hj 3 роки тому +7

    பிரதீப் தாங்கள் இறுதியில் குறித்து குறியவை அருமை 👌.

  • @gowthamrajgowthamraj6142
    @gowthamrajgowthamraj6142 3 роки тому +34

    Yes, தனிமை மிக கொடியது, நமக்குனு யாராது இருக்கனும், இல்லனா இப்படிதான் மனநிலை பாதிக்கப்படும் 🤦‍♂☹️🤷‍♂

    • @priyaok3681
      @priyaok3681 3 роки тому

      There is nothing like
      Thanimy, no critisysm
      No fighting no dependency or dependant. No one to share your money u can do whatever u want so I don't agree.

  • @Sharanya_iyr
    @Sharanya_iyr 3 роки тому +21

    A very good description about "Mental health", much needed for today's society.. People should know that it is important to treat it as equal as physical injury.. Thanks for highlighting it..

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 3 роки тому +5

    ப்ரதீப் அவர்களுக்கு வணக்கம். அணைத்துப் பதிவுகளையும் பார்த்து வருகிறேன். மிக மிக உச்சம். வாழ்க வளமுடன் என்றும் ஜெய் ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாதாவுக்கு ஜே.

  • @aarthiperumal6137
    @aarthiperumal6137 3 роки тому +48

    Anna neega Vera level.... like you Soo much pradeep anna

  • @satheeshkumar5
    @satheeshkumar5 3 роки тому +47

    எனக்கு நீங்க. சொல்ற மாட்டுனா சங்கு தான் கேட்க நல்லாயிருக்கு 😁 😁 😁

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому +2

      மாட்டுனா சங்குதான்... கஞ்சிதான்... களிதான்... 😄😄😄😄😜😜

    • @jananiinanaj2396
      @jananiinanaj2396 3 роки тому

      Ungalku pudikuma 😂Enakum rmba pudikum 😂

  • @prabathavasi784
    @prabathavasi784 3 роки тому +41

    Good evening bro ,
    I like u r speech.
    And favourite dialogue thukki vari poturichi 😂❤️

  • @commentpadikalam570
    @commentpadikalam570 3 роки тому +66

    Video full pakama comment panuvanga yaru??😂

    • @_.kanna__
      @_.kanna__ 3 роки тому

      Athu una mari mutal ah irupan👍🏾

    • @commentpadikalam570
      @commentpadikalam570 3 роки тому

      Antha muttal podra comment ahh padikura ne evalo muttal nu paru😂

  • @balaramanpattabhiraman2375
    @balaramanpattabhiraman2375 2 роки тому +1

    மிகவும் அருமையாக நடந்த சம்பவங்களை சொல்கிறீர்கள் இந்த சம்பவத்தில் காவல்துறையை பாராட்ட வேண்டிய விஷயம் உங்களுக்குத்தான் நன்றி

  • @rachelrajan5147
    @rachelrajan5147 3 роки тому +7

    My mom is suffering from a mental issue it's very heartbreaking for me to see her In that state... What u said about mental issues r absolutely correct.. love you bro

  • @prakashr9413
    @prakashr9413 3 роки тому +19

    ஆல் இந்திய ரேடியோவில் புதினப்பக்கம் கேட்டவர்கள், கதை புத்தகங்கள் படித்தவர்களுக்கு மட்டுமே பரிட்சயப்பட்ட தூக்கி வாரி போட்டது என்ற வார்த்தை..... அதை அனைவருக்கும் கொண்டு சென்ற பிரதீப் க்கு வாழ்த்துக்கள்

  • @mydog1188
    @mydog1188 3 роки тому +40

    Sad for Partha, this is cruelty end of loneliness.

  • @senthilvadivu5760
    @senthilvadivu5760 3 роки тому +4

    Thanimaiyil irukum manam .... Sathan kudiyirukkum idam... Keep urself engaged for ur bright future...

  • @nave26299
    @nave26299 3 роки тому +38

    Editor heera+story teller pradeep kumar ❤️❤️❤️❤️

  • @sundaravelsivabala2644
    @sundaravelsivabala2644 3 роки тому +15

    Ponniyin selvan continue pannunga bro🙏

  • @dayadayanandam5216
    @dayadayanandam5216 3 роки тому +4

    This is The best "motivational message" I've heard in my recent past
    Thanks for it Pradeep

  • @jeevajeeva7211
    @jeevajeeva7211 3 роки тому +1

    Finishing speech Awesome nanbaaa.....ellaoraiyum nesiyungal

  • @thennamadhu8515
    @thennamadhu8515 3 роки тому

    சிறப்பு....

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 роки тому

    சொல்லாடலின் இறுதியில் நீங்கள் கூறும் கருத்துரை அருமை. அருமையிலும் அருமை. நான் சொல்ல வந்ததை என்னை விட அழகாகவும், சுருக்கமாகவும் சொல்லி முடித்தீர்கள். உளவியல் மருத்துவ சேவை குறித்த விழிப்புணர்வு நமது சமூகத்தில் ”படித்தவர்கள்” மத்தியில் கூட குறைவாகத்தான் இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். உடல்நலத்தை எப்படி பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கிறோமோ அதுபோல்தான் உளவியல்/மன நலத்திற்கும் மருத்துவ சிகிச்சைகள் தேவை என்பதை பலரும் அறிய வேண்டும். உங்களின் பதிவுகள் அதற்கு உதவட்டுமே...

  • @velmurugan3671
    @velmurugan3671 3 роки тому +4

    Finishing message is good…
    Appreciate Brother!!!

  • @user-bf4bf5nt8s
    @user-bf4bf5nt8s 3 роки тому

    Nalla pathivu

  • @shalini6792
    @shalini6792 3 роки тому +4

    Most awaiting video 🔥

  • @indum777
    @indum777 3 роки тому +3

    அருமை.... 👏👏👏
    வாழ்த்துக்கள் HEERA👏👏👍🏻

  • @psreepv
    @psreepv 3 роки тому

    Arumaiyaana kathai vilakkam Pradeep.. Superb.... 👌👌👌

  • @guddupappu5690
    @guddupappu5690 3 роки тому +10

    Thanks Pradeep video potadhuku 😁❤️

  • @rajeevgandhik.d.7974
    @rajeevgandhik.d.7974 3 роки тому

    அருமையான பதிவு தோழரே

  • @vimsmixes5006
    @vimsmixes5006 3 роки тому +1

    Pradeep Anna neenga sollura vidham super ah iruku😊👍❤️

  • @dharaninihi5066
    @dharaninihi5066 3 роки тому +4

    Recently addicted ur videos 😍

  • @harmonysquad2375
    @harmonysquad2375 3 роки тому +6

    The end message is just amazing bro... My hearty wishes 😊😊🙏

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 3 роки тому +3

    கடைசியில் நீங்கள் கூறும் ஆலோசனைகள் கோடி பெறும்

  • @yannisamal1144
    @yannisamal1144 3 роки тому

    Hi Anna thanks ethukkutheriuma nagalun yellam arinthukkola neenga help panurenga video mulan thanks brother super ma 🔥🌹

  • @lakshmisesha9989
    @lakshmisesha9989 3 роки тому

    Top level editing and story narration🙏🙏🙏❤❤❤Heera & Pradeep Kumar

  • @dilip8017
    @dilip8017 3 роки тому

    Vera level na. Nandri

  • @arivukodivinayagam6054
    @arivukodivinayagam6054 3 роки тому +1

    யாரை சொல்லி நோவது காலம் செய்த கோலம் என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது இந்த நிகழ்வை கேட்டவுடன்,😟ஒரு நிகழ்வின் தாக்கத்தை கடத்தும் குரல் தங்களின் குரல் ப்ரதீப் 🌹🥰🥰

  • @sridevianand3268
    @sridevianand3268 3 роки тому +2

    Nice editing. The way u narating the story superb. Feels like watching movies. Thank u for the video.

  • @saravanakumar535
    @saravanakumar535 3 роки тому +11

    மூட நம்பிக்கை குடும்பத்தையே அழித்து விட்டது.

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 роки тому

    Nalla karuththukkal sonninga, well done 👏👏

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 роки тому +22

    ச்சே.... ஒரு குடும்பமே இப்படி வீணா போச்சே!!!!😭😭😭

  • @anushiyamohan27
    @anushiyamohan27 3 роки тому +4

    The moral of the story and your final words are awesome brother 👏🏻

  • @santhoshsandy5274
    @santhoshsandy5274 3 роки тому +3

    Ultimate pradeep bro....
    pradeep kumar and top 5 tamil always my fav chnls❤❤❤❤

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому

    அருமை

  • @nisharhudha1517
    @nisharhudha1517 3 роки тому +4

    Superve Anna 🇱🇰🇱🇰🇱🇰
    I love to read horror, adventure stories thrilled stories but now a days I am really crazy about your stories and Saravanan Anna stories the most and babu Shankar story also u all rocking

  • @5hank452
    @5hank452 3 роки тому +47

    எனக்கும் தூக்கி வாரி போட்டுச்சு.உங்களுக்கெல்லாம்????

    • @mohamedishaq3647
      @mohamedishaq3647 3 роки тому +2

      எனக்கு வாரி தூக்கி போட்டுச்சு

  • @vennilabalachandran55
    @vennilabalachandran55 3 роки тому +2

    Pradeep I have become addicted to your crime stories. Super man.

  • @padmasuresh4260
    @padmasuresh4260 3 роки тому +2

    Final statement impressive aa irundhuchu. You're amazing

  • @pavithra-7429
    @pavithra-7429 3 роки тому +5

    12:30
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    நான் ஒரு psychological support extend பண்ற துறைல இருக்கேன்... இந்த thought, it hit me very hard. 👍👍

  • @sudhar1829
    @sudhar1829 3 роки тому +2

    Awsome Editing. Pradeep u r awsome yaar. Moochu vidama paysuringa. This shows How depth u read this case. Awesome man.
    Can you provide Indian case id for reference in description?

  • @kavithaumanath1777
    @kavithaumanath1777 3 роки тому

    Vera level video bro
    Verithanam 🔥🔥

  • @ramachandrans4064
    @ramachandrans4064 3 роки тому +3

    I personally feel the case is not solved properly based on this video.
    1. I don't think the sister was under depression just bcoz that their dog is dead and move to dangerous fasting like this. And the body is completely decomposed and turned to bones but still no one visited the home knew about this smell?
    2. The song that was playing 24/7. If it was playing like that why did the policeman who entered the home first for the fire incident note about this?
    3.Why would a dad in the first place not give a proper funeral to his dead daughter if the cause of death is natural?
    I feel their family background is not investigated properly. I feel there is still some missing piece in the puzzle

  • @mehalapathma5971
    @mehalapathma5971 2 роки тому

    உங்கள் நல்ல சிந்தனைக்கு கடவுள் எப்போதும் நல்லதே தருவார்

  • @yazhinithejaswinivibes5271
    @yazhinithejaswinivibes5271 3 роки тому

    Final touch very nice thalaiva....

  • @haswinj
    @haswinj 3 роки тому +10

    loved the end note, exactly mental illness is nothing more than ilness which needs medication, moral support and care.

  • @ramayiraman601
    @ramayiraman601 3 роки тому +2

    *Hi Pradeep Kumar Super Video!! Amazing Voice n Vera Leval Semma Performance Storytelling!! God Bless!!* 🇸🇬 🌈🌈🌈✴️✴️✴️❇️❇️❇️🌟🌟🌟✳️✳️✳️🌞🌞🌞☔☔☔💝💝💝💞💞💞❣️❣️❣️👍👍👍👌👌👌

  • @anusialee6250
    @anusialee6250 3 роки тому

    Really great explained... super talented bro
    Salutes you

  • @manikandancd2902
    @manikandancd2902 3 роки тому +1

    Your Narration is awesome Pradeep, Including Editing , Kudos to Heera - very good job.

  • @deadnathan2317
    @deadnathan2317 3 роки тому

    Semma 👍

  • @emptygirl288
    @emptygirl288 3 роки тому +1

    ❤️pradi always impressesive

  • @rsgamingsquad6550
    @rsgamingsquad6550 3 роки тому +8

    I like you Pradeep Anna unga voice semma bro ❤️😍😍😍🎈❤️

  • @ananthykaalidasi4366
    @ananthykaalidasi4366 3 роки тому +1

    தலைவரே.. நீங்க வேற லெவல். 👍👍👍

  • @anandkirthi940
    @anandkirthi940 3 роки тому +7

    லவ் u அண்ணா

  • @sathishstatus4834
    @sathishstatus4834 3 роки тому +3

    வழக்கம் போல சூப்பரா பேசுனிங்க
    Respect from veenus planet

  • @howrutoday
    @howrutoday 3 роки тому +1

    Correct ah soneenga Pradeep 👍🏻Mental issues are taken so serious like physical illness.. We have to support them and help them to recover..

  • @naveenshanmugam9322
    @naveenshanmugam9322 3 роки тому +1

    Nalla katha solringa bro 🥰

  • @shanchantamil2475
    @shanchantamil2475 3 роки тому

    super case anna👍👍👍💖

  • @shalini.k4018
    @shalini.k4018 3 роки тому

    Anna vantegala..... 😻 Marana waiting...🤩

  • @nareshkumarg8676
    @nareshkumarg8676 3 роки тому +2

    Verah level brother 💯 verah level

  • @antonyamirthajosephthiburc457
    @antonyamirthajosephthiburc457 3 роки тому

    Nice message at atlast 🙂❤️

  • @Jeni12360
    @Jeni12360 3 роки тому

    Super Anna...🔥🔥🔥🔥🔥 interesting case with a nice moral💥💥💥💥💥

  • @ammulup1398
    @ammulup1398 3 роки тому

    Great job

  • @roshinisaravanai6718
    @roshinisaravanai6718 3 роки тому

    Awesome message at the end bro👏👏👏youtube has only one like.ur message deserves many more .vazhuthkal 👍

  • @paneerselvam1034
    @paneerselvam1034 3 роки тому

    Watching your video for a long time and like your narration and the title points. Keep up the good work

  • @keerthikeerthi2
    @keerthikeerthi2 3 роки тому +2

    Sound effect konjam kammiya podunga bro this is request bro

  • @Bffrubyandteddy
    @Bffrubyandteddy 3 роки тому +4

    Wow I really like such thrilling stories thank u

  • @nitam3184
    @nitam3184 3 роки тому

    Powerful message at the end..👍👍🙏

  • @dineshlakkiedineshlakkie3665
    @dineshlakkiedineshlakkie3665 3 роки тому

    Vara Laval bro super fantastic vari good job thanks 🥰😍 you have a great

  • @caldwellbcw8910
    @caldwellbcw8910 3 роки тому

    I always love your final touch motivation words💯,(Excellent👍👍

  • @ananthitamil4918
    @ananthitamil4918 3 роки тому

    Vere level Anna 😘😘😘

  • @shyamleer2517
    @shyamleer2517 3 роки тому

    So kind of you.. thanks for saying those last lines about mental illness..

  • @harishragav2268
    @harishragav2268 3 роки тому +3

    Super bro👌👌👌

  • @VK-iv8jf
    @VK-iv8jf 3 роки тому +27

    Your story telling is scary than seeing the Ghost movies

  • @gayathribalakrishnan2086
    @gayathribalakrishnan2086 3 роки тому

    Waiting for your video Anna...❤️❤️

  • @imluirfu103
    @imluirfu103 3 роки тому +2

    Bro..background sound n ur voice...just nailed out..

  • @sivaram9949
    @sivaram9949 3 роки тому +2

    Bro epavum pola unga video semma ❤️...unga bgm vera lvl...unga videoke antha introduce bgm tha highlight 🔥

  • @varshanashree8675
    @varshanashree8675 3 роки тому +13

    I'm admired your crime story telling

  • @dhiyapappu6492
    @dhiyapappu6492 3 роки тому +2

    Heera sis editing la "Thooki vaari pootuchu" clip super👌

  • @shupriyas9565
    @shupriyas9565 3 роки тому +3

    I truly agree your point anna 🙃 we shouldn't leave anybody alone especially who has mental distress😏 and im worrying for partha sir 😔... May is soul be Rest In Peace 💔

  • @jaypriyaelavarasan
    @jaypriyaelavarasan 3 роки тому +1

    thala i just loved it 🥰😘loved ur vioce plus narration

  • @indraponnurangam
    @indraponnurangam 3 роки тому

    Superb narration 👌🏻👏🏻👏🏻👏🏻

  • @sigiinnoce1959
    @sigiinnoce1959 3 роки тому

    Waiting for your video😍

  • @Bi_Mi
    @Bi_Mi 3 роки тому +2

    Heera editing semmaya eruku.. anna :)

  • @ishugaming25
    @ishugaming25 3 роки тому

    Last ah pesunathu yenaku pidichu irukku anna good advice

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 роки тому

    Super super story.