கலைஞர் Vs நாவலர் மோதல் பின்னணி | Dr காந்தராஜ் | Kalaignar | Aadhan Tamil
Вставка
- Опубліковано 18 лис 2024
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
#கலைஞர் #Dr_காந்தராஜ் #AadhanTamil
கலைஞர் Vs நாவலர் மோதல் பின்னணி | Dr காந்தராஜ் | Kalaignar | Aadhan Tamil
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Dr. காந்தராஜ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமையாக இருக்கும்...
ஆமாம்! சினிமா நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கையை விளக்கேந்தி பார்த்ததோடு நிற்கட்டும். அரசியல்வாதிகளைப் பற்றி விமரிசித்தால் பார்ப்பான் லட்சுமிகாந்தன் நிலைமை தான் இவனுக்கு- ஆனா இவனுக்கு இவ்வளவு weight,இவன் ஒரு தண்ணிப்பாம்பு!
ஐம்பெரும் தலைவர்கள் அண்ணா, நாவலர், NVN நடராஜன், மதியழகன், சம்பத்.
நாவலர் சிறந்த கல்வியாலராக இருக்கலாம் கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதற்கு தனி திறமை வேண்டும் அந்த திறமை கலைஞரிடம் இருந்தது
Thiruthuthaname karunanidhi kita iruduchi
00⁰000⁰⁰⁰0000⁰0⁰000⁰000⁰0⁰⁰00⁰⁰0000⁰000 11:52 11:53 12:04 12:05 12:05 12:08
எதைப் பேசி என்ன செய்ய எங்கே போனாலும் இரண்டாவது இடம் தானே.தலைமையேற்க தகுதியில்லாமல் போய்விட்டதே.போயும் போயும் எம்ஜிஆர் காலைப்பிடித்தது நாவலரின் நாலேஜே நாசமாகிப்போய்விட்டது.
நாவலரிடம் கொடுத்து ப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். நாட்டைக் கொள்ளையடிக்கும் கலாச்சாரம் வந்திருக்காது
மிகவும் அருமையான பதிவு !இன்னும் பழைய வரலாறுகள் நிறைய பேசுங்கள் அறிந்து கொள்கிறோம்!
மருத்துவர் அய்யா அவர்களின் மிகவும் சுவாரசியமான நேர்காணல் வாழ்த்துக்கள் ஐயா ❤️❤️❤️
Mr. Kantharaj is great👍
Sir,நீங்கள் திராவிடத்தின் encyclopedia உங்கள் பேட்டி எப்போதும் சூப்பர். நீங்கள் எவ்வளவு அறிய தகவல்கள் ஐயா தருகின்றிகள் நண்றி. நெறியளருக்கும்.
நாங்கள் இளமைக்காலத்தில் ஸ்டார் தியேட்டரில் ஹிந்திப் படம் பார்த்துவிட்டு புகாரி ஹோட்டலுக்கு வந்து சமோசா டொமேட்டோ சாஸ் சாப்பிடுவோம் இதில் டாக்டர் அவர்கள் நினைவு கூர்ந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்தார் நானும் என்பது வயது நெருங்கிக் கொண்டிருக்கிறேன்
Dr. Kantharaj Sir really has vast knowledge of various subjects. His memory power is really astonishing. Though he is openly biased on certain subjects, we have no option other than to admire him for his capacity to give spontaneous replies. He is really great.
ஐயா உங்களைப் போலவே நானும் கலைஞர் பேராசிரியர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பேச்சை கேட்க நானும் ஒடிய காலத்தை நினைக்கும் போது அது வசந்த காலம் என நினைக்கிறேன்.அதன் வீட்சி நானும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு யுக்தா பப்ளிகேஷன்ஸ் என்ற பெயரில் பல புத்தகங்களை எழுதி இன்று என் வாரிசு ஐஐடியில் படிக்க காரணமாயிற்று.எல்லாமே திராவிட மாடல் தான்.இத்தனைக்கும் நான் ஒருவன் மட்டுமே படித்தவன்.யாரும் பள்ளி சென்றதில்லை 1986 வரை.
டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பூர்வீக ஊர் திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணப்புரம்.
கலைஞரும் எம். ஜி. ஆரும் பிரிந்ததை ஆரியம் நன்றாக பயன்படுத்திக் கொண்டது. நாவலர், ஈ. வெ. கி. சம்பத், மதியழகன், என். வி. நடராஜன், திரைப்பட (சினிமா) தொடர்பு, புகழ், இல்லாதவர்கள். அண்ணா அவர்களும் கலைஞர் அவர்களும் புரட்சிகரமான படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்கள். கதைவசனத்தை, நடிப்பு விஞ்சியது(முன்னேறியது) அதன் விளைவு ஜெயலலிதாவே கலைஞருக்கு சவால் விட்டார். அண்ணா அவர்கள் தன்80ஆவது வயதில் உயிருடன் இருந்து அரசியல் செய்திருந்தாலும், எம். ஜி. ஆரோடு சினிமாவில் நடித்ததால் ஜெயலலிதா அண்ணா அவர்களுக்கே சவால் விட்டிருந்தாலும் ஆச்சரியம் இல்லை. கட்சியின் பொதுச்செயலாளராக கலைஞரை ஏற்றுக் கொள்ளாத நாவலர், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக அழைக்கப் பட்டதை ஏற்றுக்கொண்டாரே? அண்ணா அவர்களால் உன் ஆணைக்கு கட்டுப் பட்டு நிற்கிறேன், ஆணையிடு தம்பி அடங்கி நடக்கிறேன் தம்பி என்று சொல்லப் பட்டவர், நிரந்தர பொதுச் செயலாளர் என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அடங்கியல்லவா நடந்தார். இவருக்கு "உதிர்ந்த ரோமம்" என்று இழி பட்டங்கள் வேறு. எல்லாம் ஜெயலலிதாவின் சினிமா புகழால். தமிழ் நாட்டு கிராமங்களிலல் நாவலர். நெடுஞ்செழியனின் அவர்களின் பாதம் பட்ட அளவிற்கு ஜெயலலிதா அவர்களின் பாதம் பட்டிருக்குமோ?
❤ அருமையான பழைய நினைவுகள் தெரியாதன தெரிந்து கொண்டேன்
அய்யா உங்களுடைய வரலாற்று நிகழ்வுகள் பயனுள்ளதாக இருக்கிறது .தொடர்ந்து பேசுங்கள்.
Kandharaj kuruvadh unmaiku matreakea Karumanidhieai mathum uiearthei kurukindrear 2008 ,2009 karunanidhi C.M.akea erundea podhu Sonia videam peatiyeai vanghei kondhu evear sameatheatin pearil Ceylon Rajabhatchae virku Kodhutea weapons kalu nalae L.T.T.E.Prabhalaran odhu 2 Latcheam eleangheai apeavi tamilarkal kulandeaikal peangal yeandrum pareameal kundhu maleai polindhu kolea pateanear .kalaingar Edeam pathireikai alearkal pallatadeaveai keatea podhu badil soleameal malupei vitear ,Tamilaka darithireathin Karim pulli karunanidhi avaruku Dr,.kandharaj oru jalreaa frd.nireayea seaitheikaleai matrei thiruthi kurukindrear
அற்புதமான மனிதர் மகிழ்ச்சி ஐயா
I am 65 years old, when I am studying 8th std, mr Navalar Neducnhazalian Visited our school as Chief guest for our School MSP Dindigul , Recollecting his speech, still I am remembering his voices, beautiful and wonderful, expected that he will become as Chief minister, unfortunately is different, God is great, only God knows, thanks
Eloquency has nothing to do with governance.we too brought toThiruvalluvar Kazhagam anniversary 1965.perarignar Anna too best Orator,guide,philosopher,social reformer,but...........!
I love and like too much Anna, Periyar, service is for poor's people, thank's
Pulugumootai
Neduncheliyan original thamilana irukkalam. Arhan purakkanikka pattar. Nedumaran purakkanikiia pattathu pol.
எனக்கு 72 வயது. நாவலரின் பேச்சை க் கேட்டு மயங்கி நின்ற நாட்கள் உண்டு. சூழ்ச்சி, சதி அவரையும் தமிழ் நாட்டையும் வீழ்த் 7:23 தின
Doctor is a historical treasure.
ராஜாஜி பெரியார் நம்பிக்கை நீர்த்துப்போக வில்லை
தலைவர் கலைஞர் அதை நிறைவேற்றி விட்டார்கள்
அதான் சார் ஏன் திமுகவை நேசிக்கிறேன் என்று தெரியவில்லை
சிறப்பு சார் உங்களின் எதார்த்த உண்மைகள்
அண்ணா காலத்திய திமுக இப்போது இல்லை .அதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .இப்போது இருப்பது கருணாநிதி காலத்து நாயுடு ரெட்டியார்கள் திமுக . அப்போது திமுக முதலியார்கள் கட்சி என்று கூறப்பட்டது .முதலியார்கள் கண்ணியமான அரசியல் நடத்தியவர்கள். தரம் தாழ்ந்த அரசியலை நடத்த மாட்டார்கள்.இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது அண்ணாவுடன் இருந்த தலைவர்கள் கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள் .ஆனால் இப்போது???
ஐயா மருத்துவர் காந்தி அவர்களின் மிகத் தெளிவான சிந்தனையோடு கழகத்தைப் பற்றியும் கலைஞரும் பற்றியும் வன்மையாக தெரிவித்திருக்கிறார் அவருக்கு நன்றி நன்றி
Thiru nedunzheyan is
Good admi nistrator.
Even I A S officers
Respe ct him
Hence. MGR. Jayalalitha. Given
Finance portfolio to him. He is honest
Hard working.
EVK. Sampath
V.R.neduncheziann
Only spoken politics
Others doing. DMK
As part time job.
Cinema. Drama etc.
அருமை அருமை அருமை யான பதிவு நல்ல அந்தக் கால விஷயங்களை இப்பொழுது உள்ள இளைஞர்கள் நீங்கள் சொல்லுவதை கேட்டால் நன்றாக இருக்கும் இந்தப் பதிவை இப்பொழுது உள்ள இளைஞரிடம் கொண்டு போய் சேர்த்தால் நன்றாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா டாக்டர் கந்தரஜ் அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉
நாவலர் நெடுஞ்செழியன் புகழ் பெருமை!!! புரட்சி தலைவர்.. தலைவி அருமை பெருமை பதிவு செய்யப்பட்டதற்கு நன்றி...
யார்மறந்தாலும்நாவலர்அவர்களைதமிழ்மறக்காதுஅவர்எழுதியநூல்கள்நினைவுபடுத்திக்❤கொண்டேஇருக்கும்நாவலர்முதல்வரானால்ஜோதிபாசுபோலதமிழ்நாட்டை18 ஆண்டுகளுக்குமல்ஆட்சிசெய்துதொழில்வளமிக்கதமிழ்நாடாகவளரத்திருப்பார்இன்றயமுதல்வரும்அதைபின்பறுகிறார்என்றேதோன்றுகிறதுநாவலர்நம்மோடுதான்தமிழாய்வாழ்கிறார்இதுபற்றிபேசுகிறஃDrகாந்தாராஜ்அவர்களுக்குநன்றி
Very broad minded person. பெரியவங்க,...... படிச்சவங்க..... வணக்கம் வாழ்த்துக்கள் 🙏👍
நாவலரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு தாராபுரத்தில் 62வாக்கில் ஒரு பொதுகூட்டம் அப்பொழுது ஒருமுறை மத்திய மந்திரியாக இருந்த ஓ வி அழகேசன் பேசியது தி மு காவில் இருப்பவர்கள் தங்களது பெயர்களை அன்பழகன் அறிவழகன் மதியழகன் மயிரழகன் என்று வைத்திருக்கிறார்கள் என்று பேசினார் அடுத்த வாரம் அதே இடத்தில் தி மு க பொதுக்கூட்டம் நாவலர் சிறப்பு பேச்சாளர் அந்த பொதுக்கூட்டத்தில் நாவலர் பேசியது இங்கு போனவாரம் பேசிய மத்திய மந்திரி ஓ வி அழகேசன் திமுகாவில் உள்ளவர்கள் தங்களது பெயர்களை அன்பழகன் அறிவழகன் மதியழகன் மயிரழகன் என்று சொல்லி பேசினார் நாங்கள் அன்பழகன் அறிவழகன் மதியழகன் என்று பெயர் வைத்துள்ளோம் ஆனால் மயிரழகன் என்று பெயர் வைக்க வில்லை ஆனால் அவர்தான் மயிரழகன் கேசம் என்றால் மயிர் என்று பெயர் அழகான கேசம் என்பது மயிரழகன் என்பது பொருள் ஆகவே அவர்தான் மயிரழகன் என்று பேசினார் நாவலர்
சொற்பொழிவு கேட்க பணம் கொடுத்து கேட்டார்கள் சுவாரசியமான தகவல்
கருணாநிதி ரசிகர் மருத்துவர். கருணாநிதி ஆதரவு அவர் பிம்பத்தை உயர்த்துவது திமுக சரித்திரத்தை கருணாநிதி க்கு சார்பாக வளைப்பதில் வல்லவர்.
Kantharaj mudliyar support annadurai mudliyar,all mudaliyar leader
All of those leaders were all excellent orators,,they all conquered people by their oration ,mesmerised a whole generation in the 1950 ,s onwards,!!
Absolutely correct sir
We dont have orators like Nawalar,Kalaignar, Perasyriar,anymore,sad.Nanjil manohar is another giant
நெல்சன் மண்டேலாவை பற்றி கலைஞர் பேசியது வெள்ளையரின் ஆதிக்கம் என்ற இருளைப் போக்க வந்த கருப்பு நிலா
கிருபானந்த வாரியாரை பற்றி கலைஞர் பேசியது எனக்கும் வாரியாருக்கு இடையே இருந்தது பகை அல்ல வெறும் புகை
நாவலர் பற்றிய பேச்சு அருமை
அய்யாவின் அருமையான வரலாறு ,ஆனால் கலைஞர் திறமைஎவருக்கும் வராது.
ஆம் விஞ்ஞானப் பூர்வ ஊழல்
கலைஞர் திறமை யானவர் என்பது மூடநம்பிக்கை. ஒரு நடிகைக்கு எதிராக அரசியல் பண்ண முடியாமல் தோற்றவர்
கலைஞர் முதல்வர் ஆக உதவியவர் திரு.எம்ஜிஆர் அவர்கள்
நன்றி ஐயா!
கலைஞர் தீவிரவாதிக்கும் மேலே பயங்கரவாதி
ஆனால் மிகப் பெரும் சுயநலவாதி : சுயநலம் விருட்சம் கோழைத்ததைதை
தான் தரும்.
அன்று வாழ்ந்த எடப்பாடி தான் கலைஞர்
சூப்பர் பேட்டி
நாவலர் ஆசைத்தம்பி மதியழகன் ஆகிய வர்களை ஓரங்கட்டியது யார்
Thiramai !
கருநாகம் 😭
@@estatesm4914அருமை.
கருணாநிதி
கலகலப்பு சிற்பி காந்தராஜ் 😂
காந்தாராஜ் கருணாநிதி தமிழராஅவரது பூர்வீகம் ஆந்திராஎன்று எம் ஜி ஆர் சொன்னபோது சாகும் வரைகருனாநிதி மறுக்கவில்லையே?
நாவலர் பேச்சு , " கடுகின் நுனி , அந்த நுனியிலும் நுனி , அந்த நுனியிலும் நுனி , அந்த நுனியிலும் நுனி , நுனி நுனி....... என்று ராகத்துடன் பேசுவார்
ஐயாஅருமையானவிளக்கம்
Present DMK accepts Hollywood Hero look of Stalin. But, in 1967, the same DMK didn't approve of SUIT-BOOT Nedunchezhian.
Great Speech keep it up Dr.Kantharaj pillai
கொலைஞரின் மறுபக்கம் சொல்லமாட்டார்
காமராஜரை பேச இவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது
ஓட்டுக்கு பணம் கொடுத்தது முதலில் காமராஜர் தான்
Hard core DMK loyalist.
No no self serving chameleon!
Five big leaders of DMK were
Mr.C.N.Annadurai, E.V.K.Sampath, R.Nedunzheiyen, K.A.Mathiyazhagan and N.V.Natarajan.
Kindly inform this to
Dr.Kantharaj.
Sir, please watch full video and listen to full audio
அவர் தற்சமயம்
நெடுஞ்செழியனை பற்றித்தான் சொல்லிக்
கொண்டு இருக்கிறார் .
EVK sampath, Kannadasan yellam 1962 ileye Thamizh desiyakkatchi thodangip poyivittargal.
Navalar Navalarthan.
16-09-1987 to 23-09-1987 varaiyana PMK maram kurukkitta porattaththil Navalar poruppu CM seyalatru ninrathu RMV Mohandoss DGP were in action to clear routes( CMMGR was in states)
Kalaignar meethu VANMAM kondor Idhaiyellam iruttadippu seivargal!
Absolutely correct sir, we grew up watching these giants , 🙏
@@sivavelayutham7278 Yarum solla maatargal. MGR aatchiyil varatchi, malivu villaiyil saaraya matrum kallukadaikal aayirammaayiram thirakkapatana. Makalai komaalikalaga matriyathu MGR-in perumai
Navalar great
Great speach keep it up Dr
Always I like your speech sir. DMK leader history super.
❤ 🎉🎉
நாவலர் நெடுஞ்செழியன் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமானது. முதலியார் கட்சி என்று அழைக்கப்பட்ட கட்சி திமுக. உங்களுடைய கருத்துக்கள் அனைவற்றையும் பதிவிடுங்கள். நீங்கள் சொல்வது வரலாறு.
Mr.Kantharaj ! " Nachiappan Paathira Kadai " VIRUDHU assured !
யாருக்கு தெரியும் என்று அடுச்சு விடு டைப் சீமான் இந்த ஆள்😭
அன்பளிப்பு!
Truth speech
Dravidam was cleverly used by mgr.
Periyar anna kalaignar police's are thrown and overtook mgr.
Mgr did so many good things to the society that matter u beter discuss
திமுகவின் தொடக்க கால தலைவர்கள் அனைவரையும் கலைஞரிடம் இருந்து பிரிக்க வேண்டும் - திமுகவில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும் என்ற வெறியில் இருந்த இராமச்சந்திரனால் தன் கட்சிக்கு கொண்டு வரமுடியாத , கலைஞரை விட்டு தூக்க முடியாமல் போன மகத்தான தலைவர் பேராசிரியர் அவர்கள்.... ஆயிரம் கருத்து வேறுபாடுகள் , ஈகோ இருந்தபோதும் கடைசி வரை திமுகவை விட்டு போகாமல் இருந்த தன்மானச்சுடர் பேராசிரியர் அவர்கள்... தனிப்பட்ட விரோதம் அல்லது பொறாமை காரணமாக இராமச்சந்திரன் பக்கம் சோடை போன. நெடுஞ்செழியன் , மதியழகன் , சத்தியவாணிமுத்து போன்றோரை விட பேராசிரியர் மாண்புமிக்கவர்.. மகத்தான மனிதர்
Unmai naadey ariyum,vungalukku mattum ariyadha dhu,o ho neengal kai kooliya
Nadandhavai naadu ariyum.Aarambam mudhaley pirikka ninaith thaar MGR yendru koorum neer varalaat try mulumaiyaga therindhu kondu,karunanidhi.anbalaganukku saamaram versalaamey.yeppadi oru mana saatchiye illaamal pesugireergal.than makkal nalam ondrey manadhil kondu kollai adiththa koottathin soththu yevvalavu kodi.yennip paarkka mudiyuma yosiyun gal.........🙏🙏🙏
😂பேராசிரியர் ஒருவரே கடைசி வரை கலைஞருக்கு உறுதுணையாக இருந்தார்.
அப்பேற்பட்ட நாவலரை ஏ1 ஜெ உதிர்ந்த ரோமம் என்று சொன்னாள். அவரும் சுயமரியாதை இழந்து அவளுடன் சென்றார் 😂😂😂😂
When I was in Kanchipuram Pachiiappas women college Foundation day 1973 Navallar and D.M.k team came there. Still I remember all of them.Very respected man. I am proud to say that I met all of them.Thank God.
அறுபதுகளில் கடலூரில் ஒரு சீர்திருத்த திருமணம்.நாவலர் அவர்கள் தலைமையுரை. ஏன் சீர்திருத்த திருமணம் செய்ய வேண்டும் என்று உரை நிகழ்த்தினார் நாவலர், அந்த கருத்துகள் இன்றும் மேடைகளில் ஒலிக்கின்றன.
Amazing,sir
Genuine speach!
Super sir
"If I accept Karunanidhi as my leader not even my wife will respect me" - Golden words of PERASIRIYAR ANBAZHAGAN.
ANNAI SATHYA meethu aanai! Madhuvilakkai amulpaduththiye theeruven! GOLDEN WORDS!
Ippadi solli aripa sorinchukuranam
He never said anything about his wife.
Anbazhagan was close to Chelan & nedunchelian, besides karunanidhi was young compared to all of them.
Anbazhagan was made general secratry of dmk. He stayed neutral in this dispute initially, later took nedunchelian side.
They had reconciled later.
Not a big deal.
Arumai arumai
4.00 தமிழ் அறிஞர், தமிழ் தாயின் குழந்தை உ.வே. சாமிநாத அய்யர் அவர்களுக்கு வசதியும், பக்க பலமும் கொடுத்து உதவி அருளியது திருவாவடுதுறை 16 வது பட்டம்(பதினாறு) என்று ஆதீனத்தில் அன்று இருந்து அருளிய ஸ்ரீ மேலகரம் சுப்பிரமணிய ஆதீன பண்டார சன்னதி அவர்கள் தான். உ.வே. சா - விற்கு மடத்தில் தமிழ் குருவாக இருந்தவர் மகா வித்வான் திரு. மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள். திருக்குறள் முதலில் பதிப்பித்தது 1812 ஆம் வருடம். அந்த சமயத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தராக அருளியது 14 வது பட்டம் (பதினான்கு). திருக்குறள் பதிப்புக்கு முன் அறிஞர் பலரும் சரி பார்த்தனர். அதில் முக்கியமானவர் 14 வது பட்டத்தில் இருந்த ஸ்ரீ .... ஆதீன பண்டார சன்னதி அவர்கள் (பட்டம் பெயர் ஞாபகம் வரவில்லை மன்னிக்கவும்). அதாவது, உ.வே. சா வின் ...தமிழ் தேடல் பயணம்.... முன்பே திருக்குறள் முதல் பதிப்பு வெளி வந்து விட்டது. இவர் இங்கு என்னடாவென்றால், விட்டால் உ.வே.சா வுக்கு, சேலத்தில் ஜமீன்தார் மற்றும் தி.மு.க நாவலர் நெடுஞ்செழியன் தான் தமிழ் சொல்லிக் கொடுத்து திருக்குறள் ஓலைச் சுவடிகளையும் உ.வே.சா விடம் கொடுத்தார் என்று சொல்லாமல் விட்டாரே !!! அந்த மட்டும் தப்பித்தது. சரித்திரத் திரிப்பு தமிழ்நாட்டில் சாதாரணம்.
Dei oo ve sa kooda nee daily irundhiya? ...
@@ewraravi பேபியாகவே இருந்தால் எப்படி? கொஞ்சம் அறிவு வளர வேண்டாமா??. அதற்கு உ வே சா அவர்களின் சுய சரிதை ....என் சரித்திரம்... புத்தகம் படி குழந்தை. கொஞ்சம் அறிவு மரியாதை வரும்.
கலைஞர் பணக்காரர் உதவியோடு தான் பதவி பெற்றார் என்பது உண்மை.
யார் அந்த பணக்காரர்?
Big treat
அய்யா ஆணையிடுகிறார்,அண்ணா ஊழையிடுகிறார். என்று குடி அரசு பத்திரிக்கையில் கருணாநிதி அண்ணாதுரையை கேவலப்படுத்தினார்.இதெல்லாம் சொல்லுவியா காந்தா.
Yentha soozhnilaiyil adhai yezhuthinar yenru unaravendum. Minnum pinnum edit seithu seithi veliyiduvathu, ARYAN, Arya adivarudigalukku kaivantha KALAI.
Yellorum siru vayathil ammanargal than yenbathai unara vendum.
@@sivavelayutham7278 ராஜாஜி என்ற பிராமணநுடன் கூட்டு சேர்ந்தபோது புத்தி எங்கே போனது.
Dear@@TheRangappan RAJAJI pothunalavathi, Congress yethirppalar, appothaiya Congressin Kolgai yethirppalar, Idhu Yellame ungalukku therinthathudhane. DMK Rajajiyodu jathi paarththu seravillai :
Inrum PALA broadminded Brahmins social justice ukkanavargal.
DHUVESHAM ingillai. Rajajikkum illai Athanaalthan Rajaji DMK yudan koottuvaiththar.(RAJAJI,WISEMAN FARSIGHTED NOKKAR) Voruvelai DHUVESHAM ungalukku irunthal vittuvidungal. DHUVESHAM Illavittal NALLA brahmanarai santhiththamagizhvu yenakku.
@@sivavelayutham7278 பிரா மணன் எல்லாம் பூணூலை கையில் பிடித்து கொண்டு காமராஜரை தோற்கடித்து காண்பியுங்கள்..
அதெப்படி கொத்தடிமை சொல்வான் 😭😭😭😭😭
Semma .very interested 💐🌹🌹🌹 .nerya ithu Mathiri sollunga 🥰🥰🥰
Anna himself knowingly allowed two top leaders to develop groups within the DMK party, one was MGR with Puratchi Nadigar MGR Rasigar Mandram and other MK with Kalaignar Narpani mandram. As Navalar was without group within the party and he is not PR man, Kalaignar was a better choice with support from MGR who too had grass root contacts, Kalaignar could easily overtake Navalar in the race for CM Post.. Moreover MK and MGR were close friends in their film career days at Singanallur, staying in a single house and sharing their cooked food both of them trying to come up in the Tamil cine world. Rift developed between MGR and MK after the 1971 elections after Madurai Conference.
தி.மு.கவின்ஐம்பெருந்தலைவர்கள்அறிஞர்அண்ணாநாவலர்நெடுஞ்செழியன்சொல்லின்செல்வரஈ.வெ.கி.சம்பத்தென்னகம்கே.ஏ.மதியழகன்தோழர்என்.வி.என்.நடராஜன்ஆகியோர்ஆவர்.
All the earlier DMK leasers were very great oratrs. They had control over the crowd to a very great extent. They built the party.
ஐயா எங்க கொள்ளு தாத்தா தான்யா T M பார்த்தசாரதி (TMP) வில்லிவாக்கம்
அண்ணா அவர்களும் கைத்தறி துணிகளை தோளில் சுமந்து விற்றார்.
யாரு இந்த நெறியாளர் தம்பி, விவரம் தெரிந்தவராக இருக்காரே!
Unlike nonsense interviews from Madhesh this is very informative. Pls do more like this.
பழைய திராவிட மாடல் பெருச்சாளி காந்தராஜ் தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்🌛
my bad q
யார் இந்த கருணாநிதி.
திராவிட தாத்தா பேசமாட்டார்.
Mattu muthiram kuddikravane nee
@@veeraabbayi8574 Fradu பையன் கருணாநிதி
@@elumalaikannan2494 திராவிட முட்டுச் சந்து மூத்திரத்துக்கு மாட்டு மூத்திரம் பெட்டர்டா😭
அன்று காந்தம் பஸ் சர்வீஸ் உங்களது தான் ஐயா
உண்மை உங்களுக்கு theriyum
சொல்வதற்கு
நன்றி சொல்ல வேண்டும்
தம்பி தலைவர்களுடையே பெயர்களை மறியாதையாக பேசு! என்னுடைய அறிவுரை
என்ன டா மரியாதை? பேர சொல்லி தான் டா கூப்பிட முடியும்.
@@Kumarooooooooo அந்த. அளவுக்குத் தான் பகுத்தறிவு😭😭😭 அமெரிக்க. ஜனாதிபதியைக கூட பெயர் சொல்லித் தானே கூப்பிடுவார்கள். ஆனால் இங்கே கருணாநிதி என்று பெயர் சொல்லி கூப்பிடக் கூடாது. கலைஞர் என்று கூப்பிட வேண்டும் என்பார்கள் 😭😭
அன்பழகன் உதவி பேராசிரியர். ஆனால் இவர்கள் பேராசிரியர் என்று தானே கூப்பிடுவார்கள் 😭😭
Nadars like APPAVU, Kanimozhi etc are ready for sacrifice for Karunanidhi.
கனி மொழி அவர்கள் தெலுங்கர் திரு கருணாநிதி அவர்களின் மகள் அவர் தெலுங்கர்.
இவர்தான் திமுகவுக்கு உண்மையாக தலைவராக வரவேண்டியவர் அண்ணாவும் இவரைத்தான் தம்பி வா தலைமை ஏற்க வா என்று அழைத்தது
இவர்.சொல்லுவது.பாதி.போய்.பாதியன்மை.அறிஞர்.அண்ணா.உடல்நிலை.சரியில்லாத.போது.hospital.செலவுக்கு.mgr.அவர்தான்.பணம்.செட்டில்.செய்தார்
அப்போ நீ அந்த ஹாஸ்பிடல்ல கேசியர் வேலை பற்றியோ
@@rgsenthilkumar6394 இவர் சொல்வது எல்லாம் பொய் அணணா வே M,G,R,ஆல் தான் முத ல் வர்,ஆனர்
@@elumalaikannan2494 சத்தியமான உண்மை . எம் ஜி ஆர் குண்டடிப்பட்டு இருந்த போட்டோதான் அண்ணா முதல்வர் ஆக உதவியது . இது அண்ணாவே ஒப்புக் கொண்டது . தேர்தலுக்கு முன்பே கூட்டம் சேர்க்க எம் ஜி ஆர் தானே உதவுவார். எம் ஜி ஆர் காலில் விழந்து தானே கலைஞர் முதல்வர் ஆனார் மற்றவர்களை ஓரங்கட்டினார். ஒரு தடவைதானே கலைஞர் முதல்வர். பிறகு எம் ஜி ஆர் சாகும் வரை கருணாநிதி தலை தூக்கவே முடியவில்லையே 😭😭
Navalar is great person
ஐம்பெரும் தலைவர்களில் சத்தியவாணிமுத்து கிடையாது.அதில் என்.வி.நடராஜன் இருந்தார்.
இல்லை. தலித் சமூகத்தை சார்ந்த சத்தியவாணிமுத்துதான் தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர்.
Aamam.sathyavani Dalit vote Vaangaradhukkaga payan battar avvalavudhaan.
@@erkrishchennai அதில் தவறில்லை.
ஐம்பெரும் தலைவர்கள்.அண்ணா நாவலர் மதியழகன் சம்பத் என்.வி.நடராஜன்.சத்தியவாணிமுத்து அல்ல டாக்டர் சார்
நடிப்பு வேறு நாடகம் வேறு
இலக்கியம் வேறு அரசியல் வேறு.
புரியவில்லையா
எம் சி ஆர்
கருணா
Extreme Corruption of DMK was also a reason for it's defeat post emergency!
Corruption ukkaga voru ammani Penn inapperumai seithavar C1 CONVICTED Ammaiyar Jayalalitha than.
Penn inaththin "PONNVILAKKU" !
🎉🎉🎉🎉
டாக்டர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.
12:02 கட்டுமரம் அன்னைக்கே எவ்வளவு கிரிமினலா வேல செஞ்சிருக்கு😂😂😂
Who has "PANAKKAARA PINNANI" now? Can DMK be still called Poor man's Party?
Wishes to Dr.Kantharaj
திமுக தலைவர்கள் ஜோசித்தை நம்பியவர்களா?
பேரறிஞர் அண்ணா அவர்கள் இடம் அரசியல் பயின்று நடிகை ஜெயலலிதாவின் காலில் நெடுஞ்சாணக விழுந்தவர் இந்த சூடு சுரணை யற்ற நெடுஞ்செழியன்
முன்னாள் சபாநாயர் க இராசாராம் தான் பதவியில் இருக்கும்வரை தன் தம்பி காந்தராஜை டாக்டர் தொழிலை மட்டும் செய் என்று கட்டுப்படுத்தினார். ஏனென்றால் இப்படி எதையாவது அள்ளிவிடும் என்று அவருக்குத் தெரியும்.
இந்தாளு முரட்டு உபி யாச்சே... இந்தாளுக்கும் 200 ஓவா தானா??
சீனியாரிட்டிக்காக 201!
ஓலா ஓலா ஓலா ஓலா டாக்டர்... 😀😀😀😀.. ... கெழட்டு முட்டு என்றாலும். முரட்டு முட்டு....
@@iamDamaaldumeel andha 1 rooba unna soo adichadhukka
1958 திருச்சி மாவட்டம் திமுக 3வது மாநாடு தலைமை நாஞ்சில் மனோகரன் மாநாடு திறப்பாளர் எம் ஜி ஆர் என்னிடம் ஆதாரம் உள்ளது இவன் எம் ஜி ஆர் பெயரை இருட்டடிப்பு செய்வான் கருணா நிதி பெயர் பேச்சாளா ர் வரிசையில் 4வது இருந்தது இவன் பாதி பொய் சொல்லுவான் யாராயிருந் தாலும் எங்க வீட்டு க்கு வருவார் என்று பொய் சொல்லிகிட்டே இருப்பான்
டாக்டர் ஐயா பழய வரலாறை சொல்லும் போது எனது தாத்தாவிடம் அனுபவித்த காலகட்டம் நியாபகத்திற்க்கு வருகிறது... அருமையான அந்த நாட்கள்
வடைசுடும் காந்தராஜ்!
Is it
🌷💐👌
டாகடர் எல்லா நேர் காணலிலும் சளி உபாதையால் கஷ்டபடுவர் போல் தெரிகிறது இவருக்கு வைத்தியதுறை தவிர எல்லா துறையிலும் அறிவு அனுபவம் இருக்கு டாகடர் நீங்க நல்ல ஒரு டாகடரிடம் காடடலாமே
சூப்பர்
ஒரு ரசியம் யாரிடமும் சொல்ல வேண்டாம்.காந்த ராஜ் பிழைத்து போகட்டும்..இவர் பிட் கொண்டுபோய் பாஸ் ஆனவர் .மருத்துவம் பற்றி இவருக்கு ஒன்றும் தெரியாது.போலி மருத்துவர்.
WHO IS NAVALAR. WE KNOW ABOUT NAVALAR FROM 1962 ONWARDS. IS IT REQUIRED FOR US.
நீண்ட நெடுமரம் நாவலர் கைகட்டி நின்றாரே யாரு முன் தெரியுமா
அண்ணா, ஈவி கே சம்பத், நெடுஞ்செழியன், கே ஏ மதியழகன், என் வி நடராஜன் திமுக ஐம்பெரும் தலைவர்கள்
காந்த ராஜ் பதிவு உண்மை தான். 80 வயது முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் தெரியும். ஐம்பெரும் பெரும் தலைவர்களின் பட்டியலில் சத்தியவாணி முத்து தான் இருந்தார்.
@@alagirimunuswamy6024 உண்மை